Thenral Mullai 2017 Volume 16, Issue 2

Page 20

வள்ளுவன் தமிழ் மையமும், தமிழ்த் த�ொண்டும் “செந்தமிழே உயிரே நறுந்தேனே செயலினை மூச்சினை உனக்களித்தேனே நீ நைந்தாயெனில் நைந்து ப�ோகும் என் வாழ்வு நன்னிலை உனக்கெனில் எனக்கும் தானே! “ என்ற அடிகளுக்கு ஏற்ப நம் தமிழுக்கு என்றும் புகழுரைத்து, நன்னிலை பிறழாமல் அடுத்த தலைமுறைக்கு நம் தமிழ் ம�ொழிய�ோடு “இயல், இசை, நாடகம், வல்லினம், மெல்லினம், இடையினம், கல்வி, வாழ்க்கைக் கல்வி” என்ற அனைத்து வாழ்க்கை வளங்களையும் எடுத்துச் செல்கின்ற பணியை வர்ஜினியா பகுதியில் வாழ்கின்ற நம் தமிழ்ச் ச�ொந்தங்கள் வள்ளுவன் தமிழ் மையம் மூலம் த�ொடர்ந்து செய்து க�ொண்டிருக்கிறார்கள்.

“அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.” என்று த�ொடங்கி, ஏழு ச�ொற்கள் கலந்து, ஈரடிக் குறளில் உலகளாவிய தத்துவங்களைப் படைத்து, உலகின் இ லக் கி ய அ ர ங் கி ல் , உ ய ர ்ந்த த �ோர் இ ட த்தை தமிழ்மொழிக்கென்று மாபெரும் தடத்தை பதித்துள்ள நம் பாட்டன் வள்ளுவர் பெயரில் அமைந்துள்ள பள்ளி என்பது முதற்சிறப்பு. பதினைந்து குழந்தைகள�ோடு திண்ணைப்

20

ஜூலை 2017

 thenral.mullai@gmail.com

பள்ளியாக தடம் பதித்த பள்ளி இன்று 517 குழந்தைகள�ோடு பயணம் செய்கின்ற பள்ளி என்பது இரண்டாவது சிறப்பு. பெற்றோர்கள் அனைவரும் தன்னார்வலர் களாக பரிணமித்து பல குழுக்கள் அமைத்து சிறந்த நிர்வாக திறமைய�ோடுச் செயல்படும் பள்ளி என்பது மூன்றாவது சிறப்பு. வள்ளுவன் தமிழ் மையத்தில் படிக்காத குழந்தைகளின் பெற்றோர்கள் பலரும் தானாக முன் வந்து வள்ளுவன் தமிழ் மையத்திற்காக தமிழ்த் த�ொண்டு ஆற்றுவது என்பது நான்காவது சிறப்பு. வ ள் ளு வ ன் த மி ழ் மையத் தி ல் ப டி த்த குழந்தைகளே பின் நாளில் உதவி ஆசிரியர்களாக தன்னை இணைத்துக் க�ொண்டார்கள் என்பது ஐ ந்தா வ து சி றப் பு . எ த்தன ை எத்தனை சிறப்புக்கள்! ச�ொல்லிக் க�ொண்டே ப�ோகலாம். தமிழைப் ப�ோதிப்பத�ோடு நிற்கவில்லை வள்ளுவன் தமிழ் மையத்தின் தமிழ்ப் பணி. நாம் ஏன் தமிழ் ம�ொழி கற்க வேண்டும், பற்று க�ொண்டோம், என்றால்.... உலகின்மூத்தம�ொழி தமிழ் ம�ொழி. பல தமிழ் அறிஞர்களைக் க�ொண்டது தமிழ் ம�ொழி.


Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.