Kadhambam January 2010

Page 14

�றிப்பாக அ�மதிச் சீட்� �தல் உண� பரிமா�வ� வைர எல்லாவற்ைற�ம் மிகச் சிரத்ைதயாக ெசய்தி௫ந்தனர். இர� �ைவயான வி௫ந்� ஏற்பா� ெசய்யப்பட்டி௫ந்த�. உண�க் �டத்தின் �ைழவாயிலில் இ௫ந்த நண்பர், கராறாக இ௫ந்ததால் எந்தவித �ழப்பம் இல்லாமல், எல்ேலா௫ம் இனிைமயாக உணவ௫ந்த �டிந்த�. இர� உண�க்�ப் பின், ெமல்லிைச நிகழ்ச்சி நைடெபற்ற�. சதீஷ், ஒ௫ சகல கலா வல்லவராக, நாடகம், பாட்� எனப் பங்ேகற்றேதா� இல்லாமல், தன்�ைடய ��ம்பத்தினைர�ம், அரங்கில் இ௫ந்த நண்பர்கைள�ம் கலாய்த்�, நிகழ்ச்சிைய ெதாய்வில்லாமல் ெகாண்� ெசன்றார். நிகழ்ச்சியின் இ�தியில் எல்ேலா௫க்�ம் இனிப்�கைள வழங்கி, எேதா தீபாவளிக்� உறவினர் வீட்�க்�ச் ெசன்� வந்த உணர்ைவ ஏற்ப�த்திவிட்டனர். ஒட்� ெமாத்த நிகழ்ச்சி�ம் சிறப்பாக அைமந்ததற்� காரணம் அதற்�ப் பின்னால் இ�க்�ம் ஒவ்ெவா�வ�ன் உைழப்� என்பைத உணர �டிந்த�. என்னதான் அெம�க்காவில் பல ஆண்�கள் வாழ்ந்தா�ம், நம்�ைடய பழக்க வழக்கங்கள் ஒ� சில இன்�ம் மாறாமேலேய உள்ளன. அதற்க்� எ�த்�க்காட்டாக ஒன்ைறக் �றிப்பிடலாம். கல்பனா "டீச்சர்" பல�ைற, "கைல அரங்கிற்�ள் உணைவக் ெகாண்�ச் ெசல்லாதீர்கள், இ�க்ைககளில் இடம் ேபாடாதீர்கள்" என்� ெசான்னா�ம், நம் மக்கள் அைதேயதான் ெசய்தார்கள். நிகழ்ச்சி �டிவில் கைலயரங்கத்ைத விழாக் ��வினேர �த்தம் ெசய்� ெகா�த்த� அவர்களின் �� ஈ�பாட்ைடக் காட்டிய�. விழா தாமதமாக நிைற�ற்றா�ம், பள்ளி நிர்வாகத்தினர� ஒத்�ைழப்� நன்றிேயா� நிைன�க் �றத்தக்க�. இன்�ம் ஒ� �க்கியமான ெசய்திையக் �றிப்பிட ேவண்�ம். ெமாழி இல்லாமல் இனம் இல்ைல. ெமாழிைய மறந்த எந்த இன�ம் வரலாற்றில் நின்றதில்ைல. வரலா� பைடத்த தமிழினம், ேவற்� மண்ணில் ெமாழிைய இழந்� விடக் �டா�. உலகிேலேய விரல் விட்� எண்ணக் �டிய ெமாழிகள்தாம் ெசம்ெமாழித் த�திையப் ெபற்�ள்ளன. அதி�ம் மக்கள் வழக்கில் உள்ள ெசம்ெமாழி என்ற த�தி தமி�க்�த்தான் உண்�. அந்த ெமாழிையப் ேப�கின்ற இனம் என்ப� நமக்� ெப�ைம. நாம் நம் ெமாழிக்� என்ன ெசய்ய ேபாகின்ேறாம்? நம் �ழந்ைதகள் தமிழ் படிக்க ேவண்டாமா? தமிழ் ேபச ேவண்டாமா? என் �ழந்ைதக�க்� இத்தைன லட்சம் டாலர் ெசாத்� ேசர்த்ேதன் என்பதில் மட்�ம் ெப�ைமப்படாமல், என் தமிழ் ெமாழிைய என் �ழந்ைதக�ம் ேப�கின்றனர் என்� ெப�ைமப்பட ேவண்�ம். 14

www.mitamilsangam.org


Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.