1அறிவியல் துறையில் மாபெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள காலத்தில் நாம் வாழ்கிறோம்1

Page 1

உடல் நலன் காப்ப ாம் பநாயற்ற வாழ்பவ குறறவற்ற செல்வம் அறிவியல்

துறறயில்

வாழ்கினறாம்.

புதிய

மாபெரும்

முன்னேற்றம்

கண்டுெிடிப்புகள்

எல்லானம

ஏற்ெட்டுள்ள

காலத்தில்

நன்றமகறளச்

நாம்

பெய்தாலும்,

அவற்றால் மறறமுகமாகச் ெில தீறமகளும் விறளகின்றே. அவற்றுள் உடல்நலம் ொதிக்கப்ெடுவதும் ஒன்றாகும். மே வளத்திற்கும் அறிவு வளத்திற்கும் உடல் வளனம அடிப்ெறட என்று ென்பேடுங்காலமாக வலியுறுத்தப்ெடுவறத நாம் அறினவாம். ஒருவருறடய வாழ்வில் இருெது வயதுவறை உடல் உறுப்புகள் எல்லாம் முழுறமயாே வளர்ச்ெி பெறும் காலக்கட்டமாகும். கல்வி கற்கும் முயற்ெியில் இக்காலம் கழிவதால் அவர்களது வாழ்வினலனய இதுதான் மகிழ்ச்ெியாே ெருவமாகும். னமலும், வாழ்க்றகச் சுறமகள் எறதயும் அவர்கள் தாங்க னவண்டியதில்றல. அவர்கறளப் னெணி வளர்க்கும் பொறுப்பும் பெற்னறார்க்கு உாியது. எேனவ, இதறேக் கவறலயில்லாத ெருவம் என்றும் பொல்லலாம். இப்ெருவத்தில் அறிறவ வளர்த்துக்பகாள்வதுடன் உடல் நலத்றதப்

னெணும்

வழிகறளயும்

அறிந்து

கறடப்ெிடிப்ெதும்

அவர்களுறடய

பொறுப்ொகும்.

2

உடறலப்

னெணும்

வழிகறளச்

ொியாகத்

பதாிந்துபகாண்டு

அனுொித்து

வந்தால், ெிற்காலத்தில் ஏற்ெடக்கூடிய உடல்நலப் ொதிப்புகறளத் தவிர்க்க முடியும். ெழங்காலத்திலிருந்னத நிறலத்துவிட்ட ெல கருத்துகள் இன்றறய சூழ்நிறலக்குப் பொருந்தாதேவாக இருக்கலாம். ஒரு காலத்தில் ொி என்று கருதப்ெட்டது, அறிவியல்


வளர்ச்ெி காைணமாக இப்னொது தவறு என்று பதாிய வந்திருக்கலாம். புதிதாகத் பதாியவந்துள்ள உண்றமகளின் அடிப்ெறடயில் எப்ெடி உடல் நலத்றதப் னெணுவது என்ெறத மாணவப் ெருவத்தினலனய அறிந்து ெின்ெற்றுவது நல்லது. வாழ்வின் முழுபவற்றிக்கு உடல்நலம் னெணல் அவெியமாே ஒன்று. உடலுக்கும் மேதிற்கும் நிறறயத் பதாடர்புகள் உண்டு. மேம் ொதிக்கப்ெடும்னொது உடலும் ொதிப்ெறடயும். “ஒரு

மேிதன்

னநாயற்று

இருந்தால்

அவறேச்

சுகாதாைமாே

அல்லது

ஆனைாக்கியமாே மேிதன் என்று கூறிவிட முடியாது. மாறாக மேிதேின் உடல், உள்ளம் இைண்டும் ஆனைாக்கியம் பெற்றிருப்ெனத உண்றமயாே சுகாதாைமாகும்”, என்று உலகச் சுகாதாை நிறுவேம் கூறுகிறது. னநாய் பநாடியின்றி இருப்ெதற்கும், மகிழ்ச்ெினயாடு

வாழ்வதற்கும்

மேநலம்

மிகவும்

முக்கியமாேதாகும்.

மேத்தால்

வாழ்வதுதான் மேித வாழ்க்றக. மேத்தால் வாழக்கூடிய தன்றமயும் ஆற்றலும் மேிதறேத்

தவிை

உணர்ச்ெிகள்தாம்

ெிற

உயிாிேங்களுக்கு

மேிதேது

இல்றல.

இன்ெ

மேத்தில்

உண்டாகும்

துன்ெங்களுக்குப்

பொிதும்

காைணமாயிருக்கின்றே.

3

மாணவப்

இருப்ெதானலனய

ெருவத்தில் அவர்கள்

உடல்

உறழப்ெிற்கு

விறளயாட்டுகளில்

கவேம்

அவெியம்

இல்லாமல்

பெலுத்த

னவண்டியது


அவெியமாகும்.

உடறல

வருத்தாமல்

மூறளறய

மட்டும்

கெக்கிப்

ெிழிந்துபகாண்டிருந்தால் உடல்நலம் குன்றும். உடறல உறழப்ெில் ஈடுெடுத்திோல் தறெ இயக்கம், இைத்த ஓட்டம், சுவாெ இயக்கம்

னொன்றறவ

ெீர்ெடும். னமலும்,

மூறளறயயும் கறளப்ெறடயாமல் இயங்கச் பெய்து அறிவு வளர்ச்ெிக்குப் பொிதும் உதவுகிறது

என்ெறத

மாணவர்கள்

கவேத்தில்

பகாள்ளனவண்டும்.

அத்துடன்

நாள்னதாறும் ஓட்டப் ெயிற்ெி னமற்பகாள்வதால் இளறம ொதுகாக்கப்ெடுவதாகவும், மூப்ெின் பெயல்ொடுகள் பமதுவாக இருக்குபமன்றும் மருத்துவ ஆைாய்ச்ெியாளர்கள் பதாிவித்துள்ளேர். ெடக்காட்ெிகள்: ஒவ்பவான்றாக கிளிக் பெய்து ொர்க்கவும்

4

உடல் நலத்றதப் னெணுவதற்கு உறக்கம் இன்றியறமயாத ஒன்றாகும். அனத

னவறளயில் னதறவக்கு அதிகமாகத் தூங்குவதும் தீங்கிறழக்கும். எவ்வளவு னநைம் தூங்க னவண்டும் என்ெது ஆளுக்குத் தகுந்தாற் னொல மாறுெடும். ஒருவருறடய வயது, அவர் பெய்யும் னவறல, உடலின் ஆனைாக்கிய நிறல ஆகியவற்றறப் பொறுத்ததாக அது அறமயும். உறக்கம் இல்லாததால் உடல் ‘பெல்கள்’ ெீர்ெடுவதற்கும் னொதுமாே னநைமின்றிக்

கறளப்ெறடயும்.

மேத்றத

ஒருமுகப்ெடுத்திச்

பெய்யனவண்டிய

ெணிகறளக் கவேிப்ெது ெிைமமாக இருக்கும். ஒன்றும் மேதில் ெதியாது. இைவு முழுவதும் கண்விழித்துப் ெடித்தாலும் எதுவுனம அவர்களுக்கு ஏறாது. எேனவ, மாணவர்கள் இதறேத் தவிர்ப்ெது நல்லது. ெயனுள்ள திருக்குறள்:

ெிணியின்றம பெல்வம்விறளவு இன்ெம் ஏமம் – அணிபயன்ெ


நாட்டிற்கு இவ்றவந்து.

ெழபமாழிகள்: 1.னநாய்யற்ற வாழ்னவ குறற வற்ற பெல்வம் 2. சுத்தம் சுகம் தரும் 3. சுவர் இருந்தால் தான் ெித்திைம் வறைய முடியும் 4. உடறலக் காத்தால் உயிறைக் காக்கலாம்


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.