Family good

Page 1

பின்வரும் கட்டுரைப்பகுதிரைக் கருத்தூன்றிப் படித்து, அதனடியில் காணும் வினாக்களுக்கு உம் ச ாந்த நரையில் விரை தருக. நல்ல குடும்பம் ஒரு பல்கரலக்கழகம் என்று ான்றறார் கூறுவர். இத்தரகை சிறந்த குடும்பங்கரை உருவாக்குவது சபற்றறாரின் ரககளிறலறை உள்ைது. சபற்றறார் நற்பண்புகள் உள்ைவர்கைாக இருந்தால்தான் பிள்ரைகரையும் நல்ல முரறயில் வைர்க்க முடியும். “தாயிற் சிறந்தததாரு க ாயிலுமில்லை, தந்லத த ால்மிக் மந்திரமில்லை”, என்று நீதி நூல்கள் அறிவுரை கூறியுள்ைன. சதய்வமாக மதிக்கத்தக்க சபற்றறார் தங்கள் குடும்பத்ரத நல்ல வழியில் நைத்திச் ச ல்வது இன்றிைரமைாததாகும்.  

இன்லறய இலைகயாரின்

டலம ள்

ாைத்தில்திருமணம்

ாைத்தில் குழந்லதப்தெறுதல் க ாதி ாவின் ொடல் ாட்சி : கிளிக்த ய் . உங் ள் ஒலிப்தெருக்கிலயத்திறந்துத ாள்.

கமலும் ஒளிஒலி

ணினியின்

ாட்சி ள் கீகழ உள்ைன. க ட் வும், சிந்திக் வும்.

கொதுமான அைவிற்குக் குழந்லத லைப் தெற்றுக்த ாள்ளுதல்

முதிகயாலரப் கெணி வாழ்தல், உறவு லை வைர்த்தல், தெரிகயாலர வணங்குதல்

வாரத்தில் ஒரு நாைாவது குடும்ெத்கதாடு க ர்ந்து உணவு உண்ணுதல்

மாதத்தில் ஒரு முலறயாவது குடும்ெத்கதாடு உல்ைா மா ச் சுற்றுப்ெயணம் த ல்லுதல் (உள்ளுர் அைவிைாவது) 

இப்புல ப்ெடங் ள் உங் ள் சிந்தலனக்கு


குழந்லத லைக்

ண்லண இலமக் ாப்ெது கொல்

ாக்

இலவ புல ப்ெடங் ள் , ெடக் ாட்சி ள் (திலரப்ெடம் – கீகழ உள்ைன)

2. தாரைப் றபாலப் பிள்ரை நூரலப் றபாலச் ற ரல என்பது நாம் அரனவரும் நன்கறிந்த ஒரு பழசமாழிைாகும். ஒரு தாய் எப்படி நைந்து சகாள்கிறாறைா அரதப் றபாலத்தான் அவர் பிள்ரைகளும் எதிர்காலத்தில் நைப்பர். இதனால், சபற்றறார் தங்களின் பிள்ரைகளுக்குச் சிறந்த எடுத்துக்காட்ைாகத் திகழறவண்டும். ஆரகைால், சபற்றறார் விரும்பத்தகாத பண்புகரையும், குணங்கரையும் சபற்றிருக்கக் கூைாது. தங்களின் பிள்ரைகளுக்கு எண்ணிலைங்கா நன்சனறிகரைப் றபாதிக்கும் சபற்றறார், அறத நன்சனறிகரைத் தங்களின் வாழ்க்ரகயில் பின்பற்ற றவண்டும். உதாைணத்திற்குப் புரகபிடிக்கும் சபற்றறார் தங்களின் பிள்ரைகளிைம் புரகபிடிக்காதீர்கள் என்று கூறினால் அந்தப் பிள்ரைகள் என்ன நிரனப்பார்கள்? ஆம், இவர்கறை புரகபிடிக்கும்றபாது நமக்சகன்ன அறிவுரை கூறுகிறார்கள் என்று தான் அவர்கள் கருதுவார்கள். அதனால், ஒழுக்கமில்லா வாழ்க்ரகரை உரை​ை சபற்றறாரின் பிள்ரைகள் எப்படி ஒழுக்கத்றதாடு வாழமுடியும்? தாங் ள் த ட்டகதாடு அன்றித் தங் ள் பிள்லை லையும் த டுக்கும் இவர் ைா சிறந்த தெற்கறார்? 3. சபற்றறார் தங்கள் பிள்ரைகளிைம் பா த்துைன் பழகறவண்டும். அறத மைம் ஓர் அைவு கண்டிப்பாகவும் இருக்கறவண்டும். அைவு கைந்த கண்டிப்றபா பிள்ரைகரைத் தவறான பாரதக்கு இட்டுச் ச ல்லலாம். தங்கள் பிள்ரைகள் தவறு ச ய்யும்றபாது கண்டிக்கும் சபற்றறார் அவர்கள் சிறப்பாகச் ச ய்யும்றபாது பாைாட்டி மகிழ்விக்க றவண்டும். அது மட்டுமின்றி இன்னும் சிறப்பாகச் ச ய்யுமாறு அன்பாக ஊக்கம் அளிக்கறவண்டும். சபற்றறாரின் அன்ரபப் சபறும் பிள்ரைகள் மற்றவர்களிைம் அன்புைன் நைப்பார்கள் என்பதில் ஐைமில்ரல. அடுத்தபடிைாக, சபற்றறார் தங்கள் பிள்ரைகரையும் மற்றவர்களின் பிள்ரைகரையும் ஒப்பிட்டுப் றப க்கூைாது. அதாவது, “நீ மற்றப் பிள்ரைகரைப் றபால் இல்ரல”, என்று தாழ்வாகக் கூறக்கூைாது. இது பிள்ரைகளுக்குத் தாழ்வு மனப்பான்ரமரை அளித்துவிடும். றமலும், சபற்றறார் தங்கள் பிள்ரைகறைாடு அதிக றநைத்ரதச் ச லவழிக்க றவண்டும். 4. பணம் ஈட்டுவதிறலறை குறிைாக இல்லாமல் பிள்ரைகளின் நைவடிக்ரககரைக் கண்காணிக்கவும் றவண்டும். இன்ரறை சபற்றறார் தங்கரை நன்றாகப் புரிந்து சகாள்ைவில்ரல என்பது பிள்ரைகள் பலரின் குற்றச் ாட்ைாக உள்ைது. அவர்களின் றதரவகரை மட்டும் நிரறவு ச ய்துவிட்ைால் தங்களின் கைரமகள் முடிந்துவிட்ைன என்று சபற்றறார் நிரனத்துவிைக் கூைாது. அறத மைம் தாங்கள் ச ால்வரதறை தங்களின் பிள்ரைகள் எந்த றநைமும் றகட்கறவண்டும் என்று எண்ணுவது மிகவும் தவறு. சபற்றறார் தங்கள் பிள்ரைகளுக்கு ஓை​ைவு சுதந்திைத்ரதைாவது அளிக்க றவண்டும். அப்றபாதுதான் பிள்ரைகளுக்குப் சபற்றறாரிைம் இருக்கும் மதிப்பும் மரிைாரதயும் சபருகும். பிள்ரைகரை நன்கு புரிந்துசகாள்ளும் சபற்றறாறை சிறந்த சபற்றறார்கைாவர். சபற்றறாரில் பலருக்குச் கிப்புத்தன்ரமறைா சபாறுரமறைா இருப்பதில்ரல. இன்னும் சிலர் பிள்ரைகளுக்குத் றதரவைான சபாருள்கரை வாங்கிக் சகாடுத்தால் றபாதும் என்று நிரனக்கிறார்கள். இது மிகவும் தவறான எண்ணமாகும்.


5. பள்ளிப் படிப்பில் தங்களின் பிள்ரைகள் எவ்வாறு ச ய்கிறார்கள் என்றும், எத்தரகை நண்பர்கறைாடு பழகுகிறார்கள் என்றும் சபற்றறார்கள் கண்காணிக்க றவண்டும். கல்வி, றகள்வி, ஒழுக்கம் முதலிை நற்பண்புகள் தனிப்பட்ை திறரமகள் ஆகிைவற்ரறப் பிள்ரைகளிைம் வைர்க்கப் பாடுபடும் சபற்றறார் சிறந்த சபற்றறார் ஆவர். வைர்ந்து வரும் நாடுகளில் மனித மதிப்புகளுக்கும், மனிதப்பண்புகளுக்கும் மதிப்பின்றிப் றபாவது இைல்றப. இச்சூழலில் தங்கள் பிள்ரைகரை மனிதப்பண்பு மிக்கவர்கைாக வைர்க்கும் சபற்றறாறை சிறந்த சபற்றறாைாவர். சிறந்த சபற்றறார் வைர்க்கும் பிள்ரைகறை நம் முதாைத்திற்கும் நாட்டிற்கும் சபருரமரைத் றதடித் தருகின்றனர்.இன்று பள்ளிகளில் நைக்கும் சபற்றறார் ஆசிரிைர் கூட்ைங்களுக்குப் சபற்றறார் வருரக குரறவாக உள்ைது. குறிப்பாக நம் இந்திைப் சபற்றறார் வருரக மிகவும் குரறவாக உள்ைது. பிறகு எவ்வாறு “ குழந்ரதகரைக்கண்ணும் கருத்துமாக ” வைர்க்க முடியும். இப்புரகப்பைங்களும், திரைப்பைப்பாைல்களும் நமக்கு அறிவுரை வழங்குகின்றன. பார்ப்றபாம், றகட்றபாம், சிந்திப்றபாம், உைர்றவாம், ாதிப்றபாம்.

A1

வினாக்கள்

Q1

நல்ல குடும்பம் பற்றி முன்றனார் கூறும் கருத்துகள் ைாரவ?

Q2

சபற்றறார் தம் பிள்ரைகளுக்கு நல்ல முன்னுதாைணமாக அரமை என்ன ச ய்ை றவண்டும்?

Q3

சபற்றறார் தங்கள் பிள்ரைகளிைம் எவ்வாறு பழகறவண்டும்?

Q4 சபற்றறார்களின் கைரமகைாகக் கட்டுரை​ைாசிரிைர் கூறுவனவற்ரறத் சதாகுத்து 40 ச ாற்களுக்கு மிகாமல் சுருக்கி எழுதுக (பத்தி 4 உம், பத்தி 5 உம்

A2

ச ாற்சபாருள்

பின்வரும் ச ாற்கள் றமற்கண்ை கட்டுரைப் பகுதியில் இைம் சபற்றுள்ைன. அவற்றின் சபாருரை எழுதுக. Q5

இன்றிைரமைாததாகும்

Q6

எண்ணிலைங்கா

Q7

மனப்பான்ரமரை

Q8

குறிைாக

Q9

இைல்றப

ட்டுலரக்குப் ெயன் உள்ை திலர இல க்

ாட்சி:


Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.