Sandhiyaa raagam episode6

Page 1

சந்தியாராகம்

அடுத்தவர் நிம்மதியில் சந்ேதாசம் காண பழகிக்ெகாண்டால் உதவி ெசய்வது பிடித்துப் ேபாய் விடும் !!

ரேமஷ்பாரதி http://tamilsurabi.com/forum

Page 1


சந்தியாராகம்

முன்கைத அர்ஜுன் , சந்தியா இரண்டு ேபரும் படிப்ைப முடித்து விட்டு ேவைல ேதடிக் ெகாண்டிருப்பவர்கள் . சந்தியாவின் வீட்டில் பிரச்சைனகள் சூழ்ந்திருக்க , இவளது ேவைலைய எதிர்ேநாக்கி குடும்பம் உள்ளது. ஆனால் அர்ஜுனிற்கு அப்படி எதுவும் கட்டுப்பாடுகள் அவசியங்கள் இல்ைல என்றாலும் , அவனும் வாழ்க்ைகயில் அடுத்த கட்டத்திற்கு ெசல்ல காத்திருந்தான். இரண்டு ேபருக்கும் ஒேர கம்ெபனியில் இண்டர்வியூ அைழப்பு வருகிறது. அேத நாளில் அமுதா எனும் ெபண்ைண ஒரு ஆபத்தில் இருந்து காப்பாற்றுகிறான் அர்ஜுன் , அதனால் சில இைடயூறுகைள சந்திக்க ேநரிடுகிறது. ேவைல கிைடத்தும் முதல் நாள் ஆபீஸ் ெசல்ல முடியாமல் மருத்துவமைனக்குச் ெசல்ல ேவண்டி வர, அந்த ேவைல வாய்ப்பு சந்தியாவிற்கு ெசல்கிறது. இதற்கு இைடயில் , அர்ஜுனிற்கு சந்தியாைவ முதலில் பார்த்தவுடேன ஒரு ஈர்ப்பு வருகிறது, சற்ேற குழப்பத்திேலேய காணப்படுகிறான் சந்தியாவின் அருகில்....!!! முதல் நாள் ேவைலக்குச் ெசல்லாமல், மருத்துவமைனகுச் ெசன்று அங்ேக விசாரைண முடிந்து உள்ேள ெசன்றவனுக்கு என்ன திருப்பம் நடக்கிறது... இனி ....

ேப

சிக்ெகாண்ேட இருந்தவர் அப்படிேய மயங்கி விழ, உடேன தாங்கிப் பிடித்த அர்ஜுன், சத்தம் குடுத்தான், “சிஸ்டர், யாராச்சும் இருந்தா சீக்கிரம் வாங்க, பின்னாடி திரும்பியும் கூப்பிட்டுப் பார்த்தான், அந்த ேநரத்திற்கு யாரும் வருவதாய் ெதரியவில்ைல, எனேவ ெமதுவாய் அவைர இருக்ைகயில் சாய்த்து அமர்த்தி விட்டு, பக்கத்தில் இருந்த எெமர்ெஜன்சி வார்டுக்கு ஓடினான்.

“அங்க ஒருத்தருக்கு ஃபர்ஸ்ட் எய்டு ேதவப்படுது, மயங்கி விழுந்துட்டார், ெகாஞ்சம் சீக்கிரம் வாங்க, ஒரு ேபஷன்ட்ேடாட அப்பாதான்,” என அர்ஜுன் அங்கிருக்கும் நர்சிடம் ெதரியப்படுத்தினான். சிறிது ேநர பரபரப்பில், சுகுமாரனும் ஒரு ேநாயாளியாக மாறிப் படுக்க ைவக்கப்பட்டிருந்தார், சிறிது ேநரம் இருந்து விட்டுப் ேபாகலாம் என்று நிைனத்து , பத்து நிமிடங்கள் ஹாஸ்பிடலிேலேய இருந்துவிட்டு இப்ேபாதுதான் அர்ஜுன் ெவளிேயறி வருகிறான். இந்த இரண்டு நாட்களில் எத்தைன மாற்றங்கள் நடந்ேதறிவிட்டன. எல்லாவற்றுக்கும் ேமலாய் , கிைடத்த ேவைலயில் ேசர்ந்து முதல் நாைள

ரேமஷ்பாரதி http://tamilsurabi.com/forum

Page 2


சந்தியாராகம்

திருப்திகரமாக கழிப்பைத விட்டு விட்டு, எங்ெகங்ேகா வந்து என்ெனன்னேமா ெசய்ய ேவண்டியதாகப் ேபாயிற்று. அத்தைன ேநரங்கள் அைமதியாக இருந்த மனதில், திடீர் சிந்தைன ஒன்று முைளக்கேவ, ேவகமாக ெமாைபல் எடுத்துப் பார்த்தான், அதில் ெமாத்தமாய் சிக்னல் இல்லாமல், “எெமர்ெஜன்சி கால்ஸ் ஒன்லி” எனக் காட்டியது , சுவிட்ச் ஆஃப் ெசய்துவிட்டு மறுபடியும் ஆன் ெசய்ய மீண்டும் சிக்னல் ஒவ்ெவாரு ேகாடாக வளர்ந்து முழுதாய் காட்டியது. ஆக, காைலயில் இருந்து இப்படிேய சிக்னல் இல்லாமல் இருந்திருக்கின்றது, எனேவ தான் கம்ெபனியில் இருந்து எந்த அைழப்பும் வரவில்ைல, வந்திருந்தால் ஏேதனும் ெசால்லி சமாளித்திருக்கலாம். இப்ேபாது இருக்கும் ஒேர ேயாசைன இதுதான் , என பாலாவின் ெமாைபல் நம்பருக்கு டயல் ெசய்தான். எதிர்முைனயில் அைழப்பு ஏற்றுக் ெகாள்ளப்பட்டது,

“ெஹேலா, மச்சி, பிஸி இல்லீல ஒரு பிரச்சைன....நீ எதாச்சும் பண்ணிேய ஆகணும்” அதற்குள் பாலா ஆரம்பித்து விட்டான், “அடப்பாவி நீ எங்க இருக்குற ? அதுக்குள்ள கம்பனியில என்ன ெசஞ்சு ெதாைலச்ச” “அெதல்லாம் இல்லடா, இப்ேபா தான் கம்ெபனிக்ேகப் ேபாகப் ேபாேறன், சில ேமட்டர் நடந்துடுச்சு” “அட வீணாப் ேபானவேன, ஃபர்ஸ்ட் நாள் ஆபீஸ் ேபாகாம, எங்க சுத்திட்டு திரியுற” “ேடய் சுத்ெதல்லாம் ெசய்யல, அன்ைனக்கு ெசான்ேனன்ல, அந்த ேமட்டர் தான், ேபாலிஸ் கூப்ட்டு இருந்தாங்க , ேசா சின்னதா ஒரு என்ெகாயரி, சரி நான் வந்து ெசால்ேறன், இப்ேபா நீ , எனக்கு எேதா ரீசன் ெசால்லி , இந்த பிரச்சைனய சால்வ் பண்ற, மிச்சத்த ைநட் ேபசிக்கலாம், நீ ேபசிட்டு திரும்பக் கூப்டு” “ேடய் ேடய் இருடா” , பாலா குரல் ெகாடுத்துக் ெகாண்டு இருக்கும் ேபாேத, அர்ஜுன் கால் கட் ெசய்தான். அப்பாடா என்றிருந்தது அர்ஜுனுக்கு, இது ேபால் பல சம்பவங்களில் சிக்கிக் ெகாண்டவைனக் காப்பாற்றும் ஒேர ஆபத்பாந்தவன் , பாலா மட்டுேம. இப்ேபாதும் இைத சரி ெசய்து விடலாம் என்ற முழு நம்பிக்ைக அர்ஜுனிற்கு இருந்தது. முதல் நாள் ேபாேய ஆக ேவண்டும் என்று இருந்தாலும், தவிர்க்க முடியாத காரணம் என்று வரும் ேபாது என்ன ெசய்து விட முடியும், என அதற்கு ஒரு நியாயம் ேபசிக்ெகாண்டான் உள்ளுக்குள்ேள. ேபருந்து நிறுத்தத்தில் சற்று ேநரம் நின்று எல்லாவற்ைறயும் ேயாசைன ெசய்து ெகாண்டிருந்தான், அன்ைறக்கு இேத மாதிரி ஒரு ேபருந்து நிறுத்ததில் நடந்த சம்பவத்தால் தான் இன்று இங்ேக இப்ேபாது நின்று ெகாண்டிருக்கிேறாம்,

ரேமஷ்பாரதி http://tamilsurabi.com/forum

Page 3


சந்தியாராகம்

நடக்குறது நடக்கட்டும், என பல வித சிந்தைனகள் உள்ேள ஓடிக் ெகாண்டிருந்தன. பஸ் வந்தது. அது மதிய ேநரம் என்பதால் அந்தப் ேபருந்து ெபரும்பாலும் காலியாகக் காணப்பட்டது, ஜன்னேலார இருக்ைக ஒன்றில் அமர்ந்து ெவளிேய ேவடிக்ைக பார்த்த வண்ணம் அந்த ெகாஞ்ச ேநர பயணத்ைதக் கழித்துக்ெகாண்டு இருந்தான். நிமிடங்கள் பல கடந்து, இறங்கும் இடம் ெநருக்கமாய் வர , கண்டக்டர் விசில் சத்தம் ேகட்டது, அதற்குள் படிக்கட்டு அருேக வந்திருந்தான். ேபருந்து முழுவதும் நிற்கவும் இறங்கி, பக்கத்தில் இருந்த சின்ன டீக் கைடக்குள் நுைழந்தான். அங்கும் இங்கும் அைலந்தவனாய் இன்ைறய மதிய உணைவ மறந்ேத இருந்தான். ஒரு டீ , இரண்டு சேமாசாக்கேளாடு சாப்பாட்ைட முடித்துக் ெகாண்டான். இன்று கம்ெபனியில் முதல் நாைள தவற விட்ட பிரச்சைனைய , பாலா எப்படியும் சரிெசய்து விடுவான் என்ற நம்பிக்ைக இருந்ததால், ேநரம் ஆக ஆக கவைல குைறந்து காணப்பட்டான். எதிர்பார்த்த படி “ெமாைபல் ேபான், ரிங்க்ேடான் கதறியது..” எடுத்து ஆன் ெசய்துவிட்டு,

“ஹேலா , மச்சி , ஒண்ணும் ப்ராப்ளம் இல்லீல , கெரக்ட் பண்ணிட்டீல “

“ேகப்படா ேகப்ப , ஒழுங்கா இன்ைனக்கு ேபாயிருந்தா இெதல்லாம் ேதைவயா, ெசான்னா ேகக்குறேத கிைடயாது....” “இந்த அட்ைவஸ் ரூம்ல வந்து கண்டின்யூ பண்ணு மச்சி, இப்ேபா ேவணாம்” நக்கல் கலந்து அர்ஜுன் பதில் ெசால்ல, “உனக்குச் ெசால்லி புரிய ைவக்க முடியாது, என்ன ஆள விடு, “ைபக் காணாம ேபான விஷயத்துல , ேபாலீஸ் ஸ்ேடசன் ேபாயிருந்ததா” ெசால்லி சமாளிச்சு இருக்ேகன் , அத வச்சு நீயும் ெமயிண்டன் பண்ணிக்ேகா “, இப்ேபா நான் பிஸி .. ேசா ைநட் பாக்கலாம்டா “ ெசால்லிவிட்டு இைணப்ைபத் துண்டித்தான். எப்படிேயா எல்லாம் சரி ஆகி விட்டது என்ற நிம்மதியுடன் ஆபீஸ் உள்ேள நுைழந்தான்.

ரேமஷ்பாரதி http://tamilsurabi.com/forum

Page 4


சந்தியாராகம்

ரிசப்ஷனிஸ்ட்டிடம் அறிமுகப்படுத்திக் ெகாண்டவன், அவள் ெசான்ன படி உள்ேள நடந்து ெசன்றான். “வாங்க மிஸ்டர் அர்ஜுன் , ஒரு வழியா இன்ைனக்கு வந்து ேசந்துட்டீங்க ேபால “ குரல் வந்த திைசைய ேநாக்கி பார்ைவையத் திருப்பியவன் , அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தில் திைகத்து நின்றான், கார்த்திக் நின்று ெகாண்டிருக்க, பக்கத்தில் சந்தியா, ைபல் ஒன்ைறப் பிடித்த படி அர்ஜுைனயும் பார்த்த வண்ணம் நின்றிருந்தாள். பல மணி ேநரத் தாகத்திற்கு பின் கிைடக்கும் தண்ணீர் ேபாேல உள்ளுக்குள்ேள விவரிக்க முடியாத புத்துணர்ச்சி பாய்ந்து ெகாண்டிருந்தது, ஏன் எதற்கு என்ெறல்லாம் ஆராய அவனுக்கு சந்தர்ப்பம் இல்ைல, இது வைரக்கும் அவன் உணராத பல மாற்றங்கைள பட பட ெவன அவனது ஹார்ேமான்கள் உள்ேள நிகழ்த்திக் ெகாண்டிருந்தன. சுதாரித்துக்ெகாண்டு கார்த்திக்ைக ேநாக்கி ெசல்ல ஆரம்பித்தான், “சாரி சார் , டுேட எதிர்பாராம அப்படி ஆய்டுச்சு,” என ேபசிக்ெகாண்டு இருக்கும் ேபாேத குறுக்கிட்ட கார்த்திக், “தாட்ஸ் ஒேக, லீவ் இட், இனி நடக்க ேபாறத மட்டும் பாக்கலாம் அர்ஜுன், பாலா எல்லாத்ைதயும் ெசால்லிட்டார், ஆல்ேசா இண்டர்வியூல உங்க ெபர்ஃபர்மான்ஸ் எங்களுக்கு சாட்டிஸ்ஃைபடா இருந்தது, எனிேவ நீங்க வர மாட்டீங்க ேபாலன்னு உங்க ெபாசிசன் ல சந்தியாவ அப்பாயின்ட் பண்ணிருக்ேகாம், நீங்களும் இந்த ப்ராெஜக்ட்ல ஜாய்ன் பண்ணிக்ேகாங்க” “தாங்க்யூ ெவரி மச் சார்? ஷ்யூரா என்ேனாட ெபஸ்ட் ெபர்ஃபர்மான்ஸ் ெகாடுக்கிேறன் “ “ஓேக , ஆல் தி ெபஸ்ட்” ெசால்லிவிட்டு கார்த்திக் அவரது காபினுக்கு ெசன்றார். என்ன ெசய்வது எனத் ெதரியாமல் திரு திருெவன முழித்துக்ெகாண்டு இருந்தவன் முன்னால் , சில பிரிண்ட்அவுட் ேபப்பர்கள் நீட்டபட்டன. “ஹாய், ேதங்க்ஸ் சந்தியா“ தட்டுத்தடுமாறித் தான் அந்த வார்த்ைதகள் கஷ்டப்பட்டு உள்ளிர்ந்து வந்தன.. ெமல்லிதான புன்னைகயுடன், இட்ஸ் ஓேக, இத “ேகா த்ரூ” பண்ணுங்க, ஐடியா கிைடக்கும்” என்று பதிலளித்த உடன் அவள் இருக்ைகக்கு ெசன்று விட்டாள்.

ரேமஷ்பாரதி http://tamilsurabi.com/forum

Page 5


சந்தியாராகம்

உள்ேள ெபாங்கிக்ெகாண்டு இருக்கும் ஆர்ப்பாட்டங்கைள எல்லாம் ெவளிேய காட்டிக் ெகாள்ளாமல், அந்தப் ேபப்பர்கைள வாங்கிக் ெகாண்டு பக்கத்தில் இருந்த காபினில் உட்கார்ந்தான். “ஷ்ஸ்ஸ்!!!! என்ற ஒரு ெபரு மூச்ைச ெவளிேய காட்டிக் ெகாள்ளாமல் உள்ேளேய விட்டுக் ெகாண்டு, ப்ேராெஜக்ட்டில் கவனம் ெசலுத்த ஆரம்பித்தான்.” சந்தியா ஏற்கனேவ ேவைலைய ஆரம்பித்து அதில் மும்முரமாக இருந்தாள், மணி ஆைறத் ெதாட்டது. “அர்ஜுன் & சந்தியா, நாைளல இருந்து உங்களுக்கு ஷிப்ட் கெரக்ட்டா ஸ்ெகட்யூல் ேபாட்ருவாங்க, ேசா டுேட நீங்க ெகளம்பலாம்” கார்த்தி அவர் ேவைல ேநரத்ைத முடித்த ைகேயாடு , இவர்கள் இருக்கும் காபினில் விஷயத்ைத ெசால்லிவிட்டு ெவளிேய ேபாய்க் ெகாண்டிருந்தார். இவர்களும் கம்ப்யூட்டைர ஆஃப் ெசய்து விட்டு கிளம்பத் தயாரானார்கள்.

பல நாட்கள் தூக்கத்தில் இருந்த உணர்வுடன் ெமதுவாக கண்கைளத் திறந்தாள் அமுதா. இப்ெபாழுது எல்லாேம கண்களுக்குத் ெதளிவாகத் ெதரிகிறது, தனக்கு என்ன நடந்தது, இப்ேபாது எங்ேக இருக்கிேறாம் என்ற நிைனவு முழுவதுமாய் திரும்பி இருந்தது. “அப்பா !!” என்று சத்தம் ெகாடுத்துப் பார்த்தாள், யாரும் வருவதாய் ெதரியவில்ைல, இன்னும் சத்தமாய் கூப்பிட, ஒரு நர்ஸ் உள்ேள நுைழந்தார்.

ரேமஷ்பாரதி http://tamilsurabi.com/forum

Page 6


சந்தியாராகம்

“சிஸ்டர், என் அப்பா எங்க , அவர் ெவளில இருந்தா ெகாஞ்சம் கூப்டுங்க” “அப்பா, பக்கத்துல ேபாயிருக்காருப்பா , உனக்கு எப்பிடி இருக்கு இப்ேபா” அனுபவம் மிகுதியால் அவள் அப்பா ேநாயாளியாகப் படுத்திருக்கும் விஷயத்ைத மைறத்து விட்டார் அந்த நர்ஸ். “நல்லதுப்பா , நான் ேபாய் டாக்டரக் கூட்டி வர்ேறன் “ ெசால்லி விட்டு கிளம்பியவர் டாக்டருடன் உள்ேள நுைழந்தார். “அமுதா நல்ல ெரக்கவர் ஆகிட்டு வர்றீங்க, ஒன் வீக்ல எல்லாேம சரி ஆய்டும்,ேடான்ட் நீட் டு ெவார்ரி “ “அமுதா ெமல்லமாய் தைல அைசத்தாள்” பின் வழக்கமான மருத்துவப் பரிேசாதைனகள் முடித்து விட்டு டாக்டர் ெவளிேயறினார். “சிஸ்டர் அவங்களுக்கு இப்ேபா சாப்பிட எதாவது ெகாடுக்க ெசால்லுங்க, கூட இருக்குறவங்களுக்கு இன்பார்ம் பண்ணிடுங்க “ “அதுல ஒரு பிரச்சைன இருக்கு டாக்டர்” “ஏன் என்னாச்சு ?“ “அந்த ெபாண்ேணாட அப்பாவும் இப்ேபா முடியாம அட்மிட் ஆகி இருக்காரு, ேசா இப்ேபாைதக்கு யாருேம இல்ல , ெஹல்ப்புக்கு” “ஓ அப்படியா, சரி , எதாச்சும் ெமாைபல் நம்பர் இருந்தா கால் பண்ணி வர ைவக்க ட்ைர பண்ணுங்க!! “ “ஓேக சார்” ெசால்லிவிட்டு டாக்டர் நடக்க , நர்ஸ் மீண்டும் அமுதாவிடம் வந்தார்,

ஆனால் அவளிடம் உதவிக்கு யாரும் இல்ைல, என்ற விஷயத்ைதச் ெசான்னால் அதிர்ச்சியாகக் கூடும், எனேவ இப்ேபாைதக்குச் சமாளிக்கலாம் என நிைனத்து ரிெசப்ஷனிஸ்ட்டிடம் ெசன்றார் அந்த நர்ஸ். “ேஹய் , சுந்தரி, அந்த அமுதான்ற ேபஷன்ட்டு ெரக்கார்ட் இருந்தா , ெகாஞ்சம் பாரு , எதாச்சும் ேபான் நம்பர் இருக்கான்னு ெதரியணும்” “இல்ைலேய அக்கா , அப்படி எதுவும் இல்ைல பாருங்க, ஆனா முதல் நாளு அட்மிஷன் ெரகார்ட்ல அந்த ெபாண்ேணாட ஹான்ட்பாக்ல இருந்ததுன்னு ஒரு ேபான் நம்பர் இருக்கு, அதர்ஸ் ன்னு ேபாட்டு ேசவ் பண்ணி வச்ேசன், அது தரவா?” “ஏேதா ஒண்ணு ெகாடு சுந்தரி, பரவால”

ரேமஷ்பாரதி http://tamilsurabi.com/forum

Page 7


சந்தியாராகம்

மீண்டும் இைசக்கும்

ரேமஷ்பாரதி http://tamilsurabi.com/forum

Page 8


Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.