சந்தியாராகம் இசை 5

Page 1

சந்தியாராகம்

ததோ ஒரு குடும்பநோவலில் மூழ்கி இருந்தவள், ம ோபபல் ரிங்த ோன்

கதறதவ, புத்தகத்பத அப்படிதே கவிழ்த்து பவத்து விட்டு, ஆன் மெய்தோள். “தகன் ஐ

ோக் டு மிஸ். ெந்திேோ” அர்ஜுனி ம் தபசிே அதத குரல்.

“எஸ் ப்ளீஸ், ெந்திேோ ஹிேர்”

ரமேஷ்பாரதி http://tamilsurabi.com/forum

Page 1


சந்தியாராகம்

“வி ஹோவ் மெலக்ட் ட் யூ ஃபோர் எ மபோசிஷன் இன் அவர் கம்மபனி, பட் இது ஒரு அர்மஜன்ட் ப்ரோமஜக்ட்னோல நீங்க இம்மீடிேட் ோ ஜோயின் பண்ண தவண்டி இருக்குது, ஆர் யூ மரடி” ஒ!! ததன்க்யூ ஃபோர் த ஆஃபர், ஷு ேர், ஐ வில் ஜோய்ன் இம்மீடிேட்லி!!” என உள்தே மபோங்கிே உற்ெோகம், ெந்ததோெம் எல்லோவற்பறயும் அ க்கிக்மகோண்டு ெோதோரண ோக பதில் மெோல்லினோள். “ஒதக ெந்திேோ, ததன்க்யூ, வி ஆர் லூக்கிங் ஃபோர் யூ” றுமுபனயில் மதோபலதபசி இபணப்பு துண்டிக்கப்பட் து. அவள் எதிர்போர்ப்பு நிபறதவறிேதில் முகம் முழுக்க கிழ்ச்சி தரபககள் ஓ , துள்ளிக் குதிக்கோதது ஒன்று தோன் குபற, அடுத்த கணம், ம ோபபல் தபோனில், ேோதரோ ஒரு கோண் க்ட் ததடிக் கண்டுபிடித்தோள், “வனஜோ அக்கோ என்றிருந்தது” தவக ோக ப ேல் மெய்து கோதில் பவத்தோள், விர்ர் விர்ர் என ரிங் தபோய்க் மகோண்த ம ோபபல் கோல் ஆன் மெய்ே,

இருந்தது. றுமுபனயில் ேோதரோ

“ஹதலோ, அக்கோ, நோன் ெந்திேோ தபசுதறன், அம் ோ பக்கத்துல இருக்கோங்கேோ, அவெர ோப் தபெணும், மகோஞ்ெம் மகோடுக்கீங்கேோ!!” “இரு ெந்திேோ, இததோ குடுக்குதறன்!!” ம ோபபல் தபோன் பக ோறி, லஷ்மியி ம் வந்து தெர்ந்தது. “ஹதலோ, அம் ோ!!, கம்மபனில இருந்து தபோன், என்பனே மெலக்ட் பண்ணிட் ோங்க, உ தன ஜோப்ல ஜோய்ன் பண்ணனும்!!” அவெரம் கலந்த ஆச்ெரிேத்தில் சுருக்க ோக முதலில் மெோல்லி முடித்தோள். லஷ்மியின் முகம் லர்ந்து, “மரம்ப ெந்ததோெம் ோ, இப்தபோதோன் எனக்கு ஒரு நிம் திதே வந்துருக்கு, உன் த ல நம்பிக்க முழுெோ இருந்தது, இப்தபோதவவோ, உ தன மகேம்புறிேோ அப்தபோ?, இப்தபோ தபோய்ட்டு திரும்பி வர தலட் ஆகுத , என்னனு மதளிவோ தகட்டுக்தகோ ோ” “ஆ ோம் ோ, ஏததோ அர்மஜன்ட் ப்ரோமஜக்ட்டுனு மெோன்னோங்க ம் ோ, அமதல்லோம் நோன் போத்துப்தபன், கிட் க்கத் தோதன இருக்கு,ெரி நோன் மகேம்புதறன், அப்புற ோ பண்தறன், தபோன் வச்சுடு” “ெரி ெந்திேோ, நீ போத்துப் பத்திர ோ தபோயிட்டு வோ, தலட் ஆனோ றக்கோ தபோன் பண்ணு”

ரமேஷ்பாரதி http://tamilsurabi.com/forum

Page 2


சந்தியாராகம்

“ெரிம் ோ , பண்தறன்” என்று மெோல்லிவிட்டு மெல்தபசி இபணப்பபத் துண்டித்தோள். அதிர்ச்சியில் ஆழ்த்திே ெந்ததோஷம் மகோஞ்ெமும் குபறேோ ல், தவக தவக ோக கிேம்ப ஆரம்பித்தோள்.

ன் உ பல இறுக்க ோக எததோ ஒரு கயிற்பற பவத்துச் சுற்றி இருப்பது

தபோன்ற உணர்வு ன், வயிற்றுப் பகுதியில் ட்டும் ெற்தற அதிக ோன வலிபே உணர, ம துவோகக் கண்கபேத் திறக்கிறோள் அமுதோ. “ப்போ!!” ெத்தம் மிக ம துவோய், ஒரு நடுக்கத்தில் இருந்ததது. “அம்மு, இங்க இருக்தகன் போரு, எப்படி இருக்கு, இன்னும் வலி மரம்ப இருக்கோ ோ” தகட் சுகு ோரன் கண்களில் இருந்து கண்ணீர் ெோபரேோக கன்னம் நபனத்தது. “இனித பேப்ப ோத, நோங்க எல்லோம் உன் பக்கத்துதல இருக்தகோம்”, அதற்கு த ல் ஒன்றும் மெோல்ல முடிேவில்பல அவரோல், அபெேக் கூ முடிேோ ல் படுத்துக் கி க்கும் தன் களின் இரணங்கபே உணர முடிேோ லோ இருக்கும் அவருக்கு. “ப்போ!!” வலிக்குது, போதி ஜீவனில் மீண்டும் முனகினோள்!!” “சுகு ோரன் னதேவில் நிபலகுபலந்தோர், “அய்தேோ க வுதே, என் மெல்லத்துக்கு இப்படி ஒரு இரணத்தக் மகோடுத்து என்பனே தவடிக்க போக்க வச்சுட்டிதே“ என்று கத்த தவண்டும் தபோல் ததோன்றிேது, ஆனோல் “இல்ல ோ அம்மு, ம டிசின் எல்லோம் மகோடுத்து இருக்கோங்க, இன்னும் மகோஞ்ெ தநரத்துல வலி எல்லோம் தபோய்டும், நீ மகோஞ்ெம் தோங்கிக்தகோ, அப்போ உன் கிட் தோன் இருக்தகன்” உள்ளிருக்கும் போெம் முழுவபதயும் நிரப்பிக்மகோண்டு வோர்த்பதகபே உதிர்த்தோர் சுகு ோரன்.

இந்த முபற பதில் இல்பல, அமுதோ மீண்டும் ேக்கத்துக்கு தபோனது தபோல் இருந்தது.

ரமேஷ்பாரதி http://tamilsurabi.com/forum

Page 3


சந்தியாராகம்

முழுதோக கண் விழித்தோல் ஏததனும் தகவல் தெகரிக்கலோம் என்று கூ தவ இருந்த, மஜேச்ெந்திரன் அபறபே விட்டு மவளிதேற, சுகு ோரன் ட்டும் அமுதோவின் தபல முடிபேக் தகோதிே வண்ணம் அருகில் நின்றிருந்தோர்.

ஹோஸ்பி ல் ரிமெப்ஷன் “ஹோய், அமுதோன்ற தநம்ல ஒருத்தங்க அட்மிட் ஆகி இருக்கோங்கதே, எந்த ரூம்,” “அவங்க ஐசியூல்ல இருப்போங்க, உள்ே விசிட் ர்ஸ் அல்லவுடு கிப ேோது” “ஒதக ததங்க்ஸ்” மெோல்லிவிட்டு திரும்பிேவன் கண்ணில், மஜேச்ெந்திரன் மதரிே, தவக ோக அருகில் மென்று, “ஹதலோ ெோர், ஐ ஆம் அர்ஜுன், என்னத்தோன் நீங்க வரச் மெோல்லிருந்தீங்க”

தவபலக்குக் கிேம்பி தநர்த்திேோக இருக்கும் இவன் ததோற்றமும், முதலில் போர்த்தவு ன் ந ந்து மகோண் விதமும் அர்ஜுன் த ல் சிறிது ரிேோபதபேத் தந்தது. “ஒதக குட் அர்ஜுன், அமுதோவ உங்களுக்குத் மதரியு ோ?, முன்னோடிதே பழக்க ோ?, எப்படி உங்க பர்ஸ் அவங்க தஹன்ட் தபக்ல வந்தது, ெம்பவம் ந ந்த அன்பனக்கு அவங்கே மீட் பண்ணி இருந்தீங்கேோ?” அடுக்கடுக்கோன தகள்விகபே பவத்தோர் மஜேச்ெந்திரன். “இல்ல ெோர், நோன் ந ந்த த ட் ர் ஃபுல்லோ மெோல்தறன்” என அன்று ந ந்த ெம்பவத்பத அப்படிதே ஒப்புவித்தோன் அர்ஜுன். ஒ, அப்தபோ அன்பனக்கு ந ந்த பிரச்ெபனல தோன் பர்ஸ் இ ம் ோறிருக்கு மெோல்றீங்கேோ, ெரி அவன் முகத்தப் போத்தீங்கேோ, அப ேோேம் கோட் முடியு ோ?

“எஸ் ெோர் அப்படிதோன் பர்ஸ் அவங்கட் தபோயிருக்கணும், இல்ல ெோர், அவன் மஹல்ம ட் தபோட்ருந்தோன், த ோ ஃதபஸ் போக்க முடில, நல்லோ ஆறு அடி உேரம் இருப்போன், அவதரஜ் போடிதோன், தள்ளி விட் தும் ஓடிட் ோன்” ஏற்கனதவ அவர் முடித்திருந்த விெோரபணயும், அர்ஜுனின் மதளிவோன பதில்களும் ஒத்துப் தபோவதோல், மஜேச்ெந்திரன் உறுதி மெய்து மகோண் ோர் இதுதோன் ந ந்திருக்க தவண்டும் என்று,

ரமேஷ்பாரதி http://tamilsurabi.com/forum

Page 4


சந்தியாராகம்

கோன்ஸ் பிள்கபே அபழத்து, “இவர்ட் எல்லோத்பதயும் எழுதி வோங்கிடுங்க!!” அண்ட் அர்ஜுன் நீங்க எததோ இன்பனக்கு அவெர ோ தபோகதவண்டி இருக்குறதோ மெோன்னோங்க, த ோ நீங்க எழுதிக் மகோடுத்துட்டுக் மகேம்பலோம், ததபவப்பட் ோ கூப்டுதறோம் வந்தோ தபோதும்”. மெோல்லிவிட்டு மின்னலோய் கிேம்பினோர். அங்கு வந்த தவபல முடிேதவ, அர்ஜுனும் கிேம்பத் தேோரோனோன், உள்ளுக்குள் ஏததோ ததோன்றதவ மீண்டும் ஹோஸ்பி ல் உள்தே நுபழந்தோன். ஐசியூ இருந்த திபெ தநோக்கி அவன் கோல்கள் ந ந்து மகோண்டிருந்தன. முதலில் மவளியில் நின்று போர்த்தவன், “எக்ஸ்க்யூஸ் மீ” என்று மெோல்லிக்மகோண்டு உள்தே நுபழந்தோன். “அமுதோவிற்கு மீண்டும் நிபனவு வந்து, ஏததோ ஜீவதன இல்லோ ல் முனங்கிக் மகோண்டிருக்க, சுகு ோரன் மெய்வது அறிேோ ல் கலக்கத்து தன அருகிதல உட்கோர்ந்திருந்தோர். “அந்தப் மபண்பண அந்தக் தகோலத்தில் போர்க்க, அர்ஜுனிற்கு கஷ் ோகத்தோன் இருந்தது, மதோண்ப பே தலெோக கபனத்துக் மகோண்டு தபெ ஆரம்பித்தோன், “மஹதலோ ெோர், நோன்தோன் அர்ஜுன், அன்பனக்கு இவங்கே நோன் தோன் ஹோஸ்பி ல் அனுப்பி வச்தென், இப்தபோ எப்படி இருக்கோங்க?, என்ன மெோல்லி இருக்கோர் ோக் ர்?, ெரி இவ்வேவு தூரம் வந்துட்த ோம் தகட்டுட்டு தபோய்டுதவோம்னு வந்ததன்”

“ஒ நீங்கதோனோ, மரம்ப ததங்க்ஸ் தம்பி, என் மபோண்ணக் கோப்போத்துனதுக்கு, உங்கேோல தோன் இன்பனக்கு இவ்தேோ தூர ோச்சும் வச்சுப் போத்துட்டு இருக்தகன், ெரி வோங்க மவளில தபோய்க்கலோம்," என்று இருவரும் கதபவத் தள்ளிக்மகோண்டு ஐசியூ ரூப விட்டு மவளிதே வரோண் ோவிற்கு வந்தனர். “எப்படிதேோ இன்பனக்குக் கோபலல தோன் கண் முழிச்சுப் போத்தோ தம்பி, இப்தபோ மகோஞ்ெம் மகோஞ்ெம் சுேநிபனவு திரும்பிடுச்சு, இதுக்கு அப்புறம் ததறிடுவோன்னு ோக் ர் மெோல்லிருக்கோங்க, ஆனோ பேத்துல உேர்ற ோதிரிதோன் தலெோ முனங்கிட்த இருக்குறோ, நோன் ஒருத்தன்தோன் அவளுக்குன்னு இருக்குற மெோந்தம், என்தனோ உலகமும் அவதோன், ெற்தற அழுத்திச் மெோன்னோர் சுகு ோரன்” “ஒ அப்படிேோ, நல்லது ெோர், பிழச்சுக்கிட் ோங்க!!, இனி கவபலப்ப ோதீங்க, பூரண ோ குண ோகி வருவோங்க, அன்பனக்குல இருந்து னசு உறுத்திக்கிட்த இருந்துச்சு, இவங்களுக்கு என்ன ஆயிருக்குத ோ அப்பிடின்னு,இன்பனக்கு என்ன வரச் மெோன்னதும், ெரி வந்து போத்துட்டு தபோதவோம்னு வந்ததன், ெரிங்க ெோர் எனக்கு முக்கிே ோன தவபல இருக்கு, நோன் மகேம்புதறன், இந்த பக்கம் வந்தோ கண்டிப்போ மீட் பண்ண வர்தறன், மெோல்லிக்மகோண்டு இருக்கும் தபோதத இன்மனோரு தபரதிர்ச்சி அர்ஜுனுக்கு.

ரமேஷ்பாரதி http://tamilsurabi.com/forum

Page 5


சந்தியாராகம்

தத இ ம் என்றோலும் இண் ர்வியூவுக்கு வந்தது தபோல் இல்லோ ல்

இந்த உணர்வு வித்திேோெ ோய், முழு திருப்திேோய் இருந்தது, தகள்விகதேோ, பிரச்ெபனகதேோ இனி இல்பல, தோனும் உபழக்கப் தபோகிதறோம், பணம் ெம்போதிக்கப் தபோகிதறோம் என்ற நிபனப்பு அவளுக்குள்தே ெந்ததோஷ எல்பலகபே உப த்து விட்டிருந்தது. உள்தே நுபழந்து ரிெப்ஷபன தநோக்கி ந ந்து மென்று மகோண்டிருந்தோள். “ஹோய் , ஐ ஆம் ெந்திேோ” மகோஞ்ெ தநரம் முன்னோடி கோல் வந்தது, ஜோப்ல ஜோய்ன் பண்ணச்மெோல்லி” ஒ , நீங்கதோனோ , மவல்கம் டு ஸ்பகமநட் மெோல்யுென்ஸ்”, ஸ்ட்பரட் ோ தபோய் மலப்ட் கட் பண்ணுங்க, அங்க மிஸ் ர்.கோர்த்தி மீட் பண்ணுங்க, ஃபர்தர் டீப ல்ஸ் மெோல்வோர்“ “ஒதக , ததன்க்யூ”, மெோல்லி விட்டு ந க்க ஆரம்பித்தோள் ெந்திேோ. எததோ ஒரு மீட்டிங் ந ந்து மகோண்டிருக்க, புதிதோன இவள் அங்கு உள்தே நுபழந்ததுத , கோர்த்தி அப ேோேம் கண்டு தகட்டுவிட் ோர், “யூ ஆர் ெந்திேோ, பரட் ?” அங்கு இருந்த எல்தலோர் தபலகளும் ெந்திேோ பக்கம் திரும்ப, “எஸ் ெோர், நியூலி அப்போயின்ம ட்” ஒதக மவல்கம், ப்ளீஸ் பீ சீட்ம ட்” “அவெர ோக அவர்கள் வோங்கி பவத்திருக்கும் அந்த ப்ரோமஜக்ட் பற்றியும் , எப்படி முடிப்பது என்பது பற்றியும், டிஸ்கஸ்ஷன் தபோய்க்மகோண்டிருந்தது. மபோதுவோக ப்ரோமஜக்ட் பற்றிே முழு மெேல் அனுபவம் இல்லோவிட் ோலும், ஏற்கனதவ மகோஞ்ெம் மதரிந்து இருந்ததோல், அந்த ப்ரோமஜக்ட் தகோடிங் பற்றியும் சில தேோெபனகபேயும் முன் பவத்து அதில் பங்மகடுத்துக் மகோள்ே ஆரம்பித்தோள் ெந்திேோ. ஒரு வழிேோக மீட்டிங் முடிந்து எல்தலோருக்கும் ஒரு ோட்யூல் எனப்படும் ப்மரோமஜக்ட்டின் ஒரு பகுதி பிரித்துத் தரப்பட் து. எல்தலோரும் அவரவர் இ ங்களுக்கு மெல்ல, ெந்திேோ ட்டும் திபகத்து நின்று மகோண்ருந்தோள்,

ரமேஷ்பாரதி http://tamilsurabi.com/forum

Page 6


சந்தியாராகம்

ஹோய் ெோரி, நீங்க அந்த சி 2 கோபின் எடுத்துக் தகோங்க ெந்திேோ” ஆல் தி மபஸ்ட், ஏதும் வுட் இருந்தோ என்ன வந்து தோரோே ோ போக்கலோம், மெோல்லி விட்டு கோர்த்தி அவர் கோபினுக்குச் மெல்ல ஆரம்பித்தோர். அவள் நின்றிருந்த இ த்தில் இருந்து சிறிது தள்ளிதோன் அவர் மெோன்ன கோபின் இருந்தது, அங்தக மென்று தனக்மகன்று ஒதுக்கப்பட் சிஸ் த்தில் உட்கோர்ந்தோள். “மிஸ் ,ெந்திேோ”, ரிெப்ஷனிஸ்ட் குரல் தகட்க, நிமிர்ந்தோள். நோபேக்கு நீங்க வரும் தபோது உங்க ெர்டிபிதகட்ஸ்ல, உங்கதேோ ரீமென்ட் டிகிரிதேோ ப்தரோவிெனல் ெர்டிபிதகட் எடுத்துட்டு வந்துடுங்க, அண்ட் ஃபோர் ோலிடீஸ் மகோஞ்ெம் இருக்குது” “ஒதக த

ம்“ என்று பதிலளிக்க ,

“ரோதிகோன்தன கூப்பிடுங்க என்றோள்” இவளும் பதிலுக்குச் சிறிதோன ஒரு புன்னபகபேச் சிந்த விட்டு, “ஓதக ரோதிகோ“ என்று மெோல்ல , அவளும் பதிலுக்கு புன்னபகத்து விட்டு தன் இ த்திற்குச் மெல்ல ஆரம்பித்தோள்.

ரமேஷ்பாரதி http://tamilsurabi.com/forum

Page 7


Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.