சந்தியாராகம் - இசை 4

Page 1

சந்தியாராகம்

“நீங்க ரெண்டு பேரும் இங்பகபே இருந்து சிச்சுபேசன ோட்ச் ேண்ணுங்க, அந்த ரோண்ணுக்கு நினனவு திரும்புனா, உடபன எனக்கு இன்ோர்ம் ேண்ணுங்க” என இன்ஸ்ரேக்டர் ரெேச்சந்திென், உடன் இருந்த கான்ஸ்டபிள்களிடம் ரசால்லி விட்டுக் கிளம்பினார். அேெது னேக் ஹாஸ்பிட்டல் பகட்னடக் கடந்து இடது புறமாகத் திரும்பிேது. பின்னர் பிெதான சானையில் ோகனங்களுடன் கைந்து காேல் நினைேம் ப ாக்கிச் ரசல்ை ஆெம்பித்தது. இெண்டு கான்ஸ்டபிள்களும் ஆளுக்கு ஒரு இருக்னகனே எடுத்து ேந்து , ஹாஸ்ப்பிடல் ேொண்டாவில் போட்டு அமர்ந்து ரகாண்டு , அேர்களது ரசாந்தப் பேச்சுக்கனள பேசத் ரதாடங்கி இருந்தனர்.

ரமேஷ்பாரதி http://tamilsurabi.com/forum

Page 1


சந்தியாராகம்

“நீ பேணா ரகாஞ்சம் போய் ரெஸ்ட் எடுத்துட்டு ோ சுகு, ான் என் னே​ேன பேணா ேெச் ரசால்பறன்!!, அேன் ரகாஞ்ச ப ெம் இங்க இருந்து கேனிச்சுக்கட்டும், ானளக்கு அே கண் முழிச்சுட்டா, நீ தான் கூட இருக்க பேண்டி இருக்கும், இல்ை எங்காச்சும் அனைே பேண்டி இருக்கும், அதனாை நீ ரகாஞ்ச ப ெமாச்சும் தூங்கிக்கிறது ல்ைது “ என ரெேொமன் பேசிக்ரகாண்டு இருந்தார். “அரதல்ைாம் என்னாை முடிோதுடா , இேள இங்க விட்டுட்டு ான் தூங்கப் போறதா , ம்ம்ஹு ம் , ன ட் எப்போனாலும் அேளுக்கு முழிப்பு ேெைாம், அப்போ கண்டிப்ோ ான் இருக்கணும், அதனாை , அம்முே விட்டுட்டு கெ மாட்படன்டா, நீ பேணா ரகளம்பு , ான் ோத்துக்கிபறன் “ என்ற சற்பற கைக்கம் குனறந்த குெலில் ரதளிோகப் ேதிைளித்தார் சுகுமாென். “என்னபமாடா , உன் ரஹல்த்னதயும் நீ ோத்துக்பகா , அேளுக்கு உன்ன விட்டா ோரும் இல்ை, நீயும் ஓேொ ேருத்தப்ேட்டுப் ேடுத்துக்காதனு ரசால்ை ேந்பதன் , சரி நீ ரசால்றதும் சரிதான், நீ இருந்து ோத்துக்பகா , ான் போய்ட்டு ானள கானை​ை சீக்கிெமா ேர்பறன், நீ னதரிேமா இரு , ாங்ரகல்ைாம் இருக்பகாம்” “ரதரியும்டா, நீ ோத்து ரகளம்பு, மிச்சத்த கானை​ை பேசிக்கைாம், வீட்ை போய் ரசால்லிடு அம்முக்கு ே​ேப்ேடற அளவு ஏதும் இல்ைனு, சீக்கிெம் கண்ண முழிச்சுடுோனு, அேங்களும் ரெம்ே ே​ேந்துடப் போறாங்க” ரெேொமன் எழுந்து டக்க ஆெம்பித்தார், அேர் கண்களிலும் சிறிதாய் கண்ணீர் எட்டிப் ோர்த்தது,உள்பள ேலித்தது , கண்ணாடினேக் கழட்டி கர்சீப்ோல் துனடத்துக் ரகாண்டார். அேர் ோர்த்து தூக்கி ேளர்த்த ரோண்ணும் தான் அமுதா, ேை ேருடங்களாக சுகுமாெனுக்கு இருக்கும் உற்ற ண்ேர் இேர் மட்டுபம, இருேர் குடும்ேங்களும் உறவினர்கள் போபை தான் ேழகி ேந்தனர்.

மனனவி இழந்த குனறனே மறக்க சுகுமாெனுக்கு ரேரிே உதவிோய் இருந்தது, ரெேொமன் ட்பும் அேெது குடும்ேத்தினர் ஆதெவும் மட்டுபம. அேெது எல்ைா சுக துக்கங்களிலும் தேறாது காணப்ேட்ட ஒபெ ரசாந்தம், அேர் மட்டுபம. ஐசியூ ரூம் கதவின் , ேட்ட ேடிேத் துனள ேழிபே , அமுதானே அடிக்கடி ோர்த்த ேண்ணம் இருந்தார் சுகுமாென்.

அந்தச் சின்ன அடுப்ேங்கனெயில், டந்து ரகாண்டிருக்கும் இெவுச்சாப்ோட்டில் நிம்மதி அதிகமாய் காணப்ேட்டது.

ரமேஷ்பாரதி http://tamilsurabi.com/forum

Page 2


சந்தியாராகம்

“அம்மா , என்னம்மா இது , சின்னத் பதானசோ சுடச் ரசான்னா , மந்தமா ஊத்திப் போட்ருக்க, ரேரிே பதானசயும் இதும் ஒண்ணு தாபன அப்போ “ கேல்விழி அம்மாவிடம் ரசால்லிக்ரகாண்பட தன் தட்டில் இருக்கும் பதானசனே பிய்த்துக் ரகாண்டிருந்தாள், “ரகாஞ்சூண்டு , மாவு அதிகமா விழுந்துடுச்சு கண்ணு, சாப்ட்டுடு எப்பிடிோச்சும் , சரிோ “ “இத்தன ேருசமா பதாச சுடற உனக்கு இன்னும் ப்ொக்டிஸ் ேத்தனைபே ைட்சு, என்ட டியூஷன் கத்துக்க ேெ பேண்டி இருக்கும் ர னக்பகன், ோரு எனக்கும் பதானச ரெௌண்டா ேெனைபே” சந்திோ பகலிச் சிரிப்புடன் குெல் ரகாடுத்தாள். “எனக்காச்சும் ரெௌண்டா ேெைானாலும், ஒபெ பதானசோ ேருது, நீ சுட்டா பதானசக் கல்லு புல்ைா எத்தனன பதானச ேருது , கிழிஞ்சு போன காட்டன் துணி மாதிரி, நீ எனக்கு டியூஷன் ரசால்லித்தரிோ“ “ஹஹாஹஹா , ஆமா அம்மா கரெக்ட்டு, ரெண்டு ாள் ானும் ோத்பதபன , என்னடா பதானசனே அக்கா கல்லுபை பிச்சுப் போட்டு மக்குப் போடறா போைனு ர ரனச்பசன் “ “ஏய் , என்ன!! அம்மாவும் மகளும் பசர்ந்துக் கிட்டு என்னக் கைாய்க்குறீங்க, முதல்ை பதானசக் கல்ை மாத்துங்க, அப்புறம் ோங்க என்ட பேசதுக்கு, கல்லு பகாணைா இருந்தா பதானச எப்ேடி ப ொ ேரும்” “நீ ஒண்ணும் சுட பேணாம் ொசாத்தி, இந்த ஓட்னடக் கல்லுபை, ாபன சுட்டுப் போடபறன், உனக்காகைாம் புதுசா ோங்க முடிோது.” “அது அந்த ே​ேம் இருக்கணும் “ என்று ஒரு கண்னணச் சிமிட்டிக் ரகாண்பட சந்திோ எழுந்திருக்க முேை, “ஏய் சந்திோ, என்ன மூணாேதுபை எந்திரிக்குற , இந்த ஒண்ணு பேற ஊத்திருக்பகன்ை”

போதும்மா எனக்கு , ேயிறு புல் ஆன மாதிரி ஆய்டுச்சு, அத நீபே சாப்டு, ஏன் உனக்குன்னா ஸ்ரேசைா ஊத்தி இருப்பிபோ “ “ோோடி, நீ அடங்கபே மாட்ட ” “ஹஹாஹ , என்னப்ோ இது இந்த வீட்ை, ரகாஞ்சம் ேதில் பேசுனா , ோோடி ேட்டம் கட்டிர்றாங்க , என்னபமா போங்க “ ரசால்லிக் ரகாண்பட சந்திோ னக கழுேச் ரசன்றாள்.

ரமேஷ்பாரதி http://tamilsurabi.com/forum

Page 3


சந்தியாராகம்

ரேளியில் சாந்த ரசாரூபிணி போபை காணப்ேட்டாலும், வீட்டினுள்பள சந்திோவுக்கு இருக்கும் ேட்டம் இதுதான். எப்போதும் கைகைரேன பேசிக்ரகாண்பட இருப்ேதால் அங்கு கேனைப்ேடுேதற்கான சந்தர்ப்ேம் ோருக்கும் கினடக்காது. டுவீட்டில் கேல்விழி உட்கார்ந்து எனதபோ எழுதிக் ரகாண்டிருக்க, கீபழ விரித்து னேக்கப்ேட்டு இருந்த ேடுக்னகயில், உட்கார்ந்தேள் ரமானேல் போனிற்குள் கண்கனளப் புகுத்தினாள். “ ானளக்கு , போன் ேண்ணி ரசால்றதா ரசால்லிருக்காங்கபள , பேனை கினடச்சுடுமா சந்திோ, அத இன்னனக்பக ரசால்லிருக்கைாம்.. “ உள்பள ோத்திெங்கள் கழுவிக் ரகாண்பட ைஷ்மியின் குெல் . “கினடச்சுடும்னு ர னனக்குபறன்மா , ஆமா எல்பைாரும் இதத் தாபன ேண்றாங்க, பேனை இல்ைன்னு உடபனவும் ரசால்ை மாட்டானுங்க, அனதயும் ஒரு ோெம் கழிச்சு கூட ரசால்ோனுங்க, அதுை இேங்க ேெோை, ானளக்கு ோப்போம்” “என்னபமா ானளக்கு விடிஞ்சா ரதரியும் , ல்ை ப ெமா என்னனு “ ஒபக மா,ோக்கைாம் , இப்போ தூங்கைாம் சரிோ, நீயும் அங்க உருட்டுறத முடிச்சுட்டு சீக்கிெம் ேந்து ேடு, குட்ன ட், போர்னேனே இழுத்து மூடி தூங்க ஆெம்பித்தாள் சந்திோ. மணி ேத்னதத் ரதாட்டிருந்தது. கனடசிோக அடுப்ேங்கனெ விளக்கு அனணக்கப்ேட , உள்ளிருந்த ைஷ்மி முந்தானனோல் ர ற்றி துனடத்துக் ரகாண்பட ேருகிறார். இேர்களுக்கு அன்னறே ரோழுது எப்போதும் போபை ஆெம்பித்து எந்த பிெச்சனனகளும் இல்ைாமல் முடிந்து போனது.

ஆனால் அமுதாவிற்பகா நினைனம தனைகீழாய், மிகவும் பமாசமான இன்னறே விடிேைால் இப்போது சுேநினனவு இல்ைாமல் கிடக்கிறாள். மணி ேத்னதக் கடந்து விட்டதால் ஹாஸ்பிட்டலின் ேொண்டாவில் டாக்டர், ர்ஸ் மற்றும் மனித டமாட்டம் முற்றிலும் நின்று போய் இருந்தது. சுகுமாென் மட்டும், சுேரில் மல்ைாந்து தனை சாய்ந்த ேண்ணம் இருக்னகயில்

ரமேஷ்பாரதி http://tamilsurabi.com/forum

Page 4


சந்தியாராகம்

கைக்கத்துடன் அமர்ந்து இருந்தார். எங்பக என்று ரசால்ைத் ரதரிோமல் உடல் முழுக்க ோெமாய் பதான்ற, எப்போது தன் மகள் கண் விழிப்ோள் என்ற எதிர்ோர்ப்பில் ஒவ்ரோரு ர ாடியும் கஷ்டப்ேட்டுக் கடந்து ரகாண்டு இருந்தது.

கண்கனள மூடித் தூங்க முேற்சித்தேன், முடிோமல் புெண்டு புெண்டு ேடுத்துக்ரகாண்டு இருந்தான். இந்த முனற சந்திோவினால் அல்ை, “படய் ோைா, தூங்கிட்டிோ ? எனக்கு தூக்கபம ேெ மாட்டிக்கு “ “அதுக்கு என்ன ேண்ணச் ரசால்ற , என்னமும் ரசய், ஆனா என் தூக்கத்தக் ரகடுக்காத“ என அனெத் தூக்கத்தில் ரசான்னேடிபே தூங்கிப் போனான் ோைா. ரே​ேர் ரதரிோத அந்த ரேண்ணும், ேலியில் துடித்த அேளின் முனகலும், கண்களின் ஓெம் கண்ணீர் ேழிந்தேடி ோர்த்த அேளது முகமும் ன்றாக ேதிந்து போய் இருந்தது. அேள் பினழத்து இருப்ோபளா , இல்னைரேன்றால் என்ன ஆகியிருக்கும் என்ற இனதப் ேற்றிே எண்ணங்கள் மாறி மாறி உள்ளுக்குள் ேெபே, அர்ெுன் முழுதாக நித்தினெயில் மூழ்க ரேகு ப ெங்கள் ஆனது.

ஒவ்ரோருேர் ோழ்னகயிலும் ஒவ்ரோரு திருப்ேங்கனள நிகழ்த்தி விட்டு அன்னறே ரோழுது முழுேதுமாக கழிந்து மறு ாள் விடிந்து காணப்ேட்டது. ஆனால் சுகுமாென் மனபதா சுருக்கு கயிறால் இறுக்கப்ேட்டது போல் கசங்கிக் ரகாண்டு தான் இருந்தது. மகள் கண் விழிக்கும் ரசய்திக்காக தேமாய் தேம் இருந்து காத்துக் ரகாண்டிருந்தார். ரமானேல் ரிங்படான் துடிக்கபே , இன்ஸ்ரேக்டர் ரெேச்சந்திென் போனன எடுத்து இடது காதில் னேக்க மறுமுனனயில், “சார், ான் தான் கான்ஸ்டபிள் முத்துொம் முத்தமிழ் ஹாஸ்பிடல்ை இருந்து பேசுபறன், அந்த அமுதாபோட பகஸ்ை ஒரு இன்ேர்பமசன் கினடச்சுருக்கு , இன்னனக்கு மார்னிங் , ஜிஎச்ை இருந்து அந்த ரோண்பணா பஹன்ட்பேக் ரகாண்டு ேந்து ரகாடுத்ருக்காங்க, அதுை ஒரு ரென்ட்ஸ் ேர்ஸ் இருக்குது“ “சரி ான் ப ர்ை ேர்பறன் , இன்னும் ரகாஞ்ச ப ெத்துை, மிச்சத்த பேசிக்கைாம் “ என ரசால்லிவிட்டு போன் கால்னை துண்டித்தார்.

ரமேஷ்பாரதி http://tamilsurabi.com/forum

Page 5


சந்தியாராகம்

இங்கு அர்ெுனின் ரமானேல் அடுத்ததாய் அைற, ேழக்கம் போபை கானை விடிந்தும் தூங்கிக்ரகாண்டிருந்தேன் எழுந்து , கால் ஆன் ரசய்தான், “ஹாய், குட் மார்னிங், பகன் ஐ டாக் டு மிஸ்டர் அர்ெுன், “எஸ், ஐ ோம் அர்ெுன், ப்ளீஸ் ரடல்” என தூக்கத்தில் இருந்தாலும் ஆங்கிைத்தில் பேசிே மறுகுெைால் ரதளிோக இேனும் ேதிைளித்தான். “எஸ்ட்டர்பட நீங்க இண்டர்வியூ அட்ரடன்ட் ேண்ணீங்க இல்னைோ,யூ ஆர் ஒன் ஆஃப் தி ரசைக்ட்டடு பகன்டிபடட், நீங்க இன்னனக்கு மார்னிங் ரைேன் ஒ கிளாக் ேந்து ொய்ன் ேண்ணிடுங்க, அண்ட் இது முக்கிேமான அர்ரென்ட் ப்ொரெக்ட், ப ா கண்டிப்ோ ேந்துடுங்க.” “பதங்க்ஸ் பமடம், ஷு ேர், ஐ வில் பி பதர்” ரசால்ை முடிோத மகிழ்ச்சி உள்ரளங்கும் ேெே, உற்சாகத்தில் சத்தம் குடுத்தான், “ோைா, கனடசிோ பேை கிடச்சுடுச்பச எனக்கு, இனிபம ாங்களும் பிஸிோ ஆய்டுபோம், ரதரியும்ை“ “ரெம்ேக் குதிக்காதடா, ன ட் ட்ரீட்க்கும் பசத்து ரெடி ஆய்க்பகா மேபன” என உள்ளிருந்து ோைா குெல். “னடம் இருந்தா ோக்கைாம், மிஸ்டர் ோைா ..” “ரகான்பட போடுபேன் , ஒழுங்கா னேக்குற நீ” ரசால்லிக்ரகாண்பட ஆபீஸ் கிளம்ேத் தோொனான். மறுேடியும் ஒரு பகாெ விேத்தில் சிக்கிே ஒருேனெக் ரகாண்டு ேந்து பசர்த்தது அபத ஆம்புைன்ஸ்.உடன் கதறி அழும் அந்த சிறுேனது ரசாந்தங்கள், ேள்ளிக்குச் ரசல்லும் போது டந்த விேத்து போல் இருக்கிறது, ேடுத்துக் கிடந்த சிறுேன் ஸ்கூல் யூனிோர்மில் இருந்தான், இனதப் ோர்த்துரகாண்பட திரும்பிே சுகுமாெனிடம் “இந்த ேர்ஸ்ை இருக்குற னே​ேன உங்களுக்குத் ரதரியுதா” என்று அர்ெுன் போட்படானேக் காட்டினார் ரெேச்சந்திென் . “இல்லீங்க சார், இேனப் ோர்த்தபத இல்ை, இேன் தான் என் ரோண்ண இந்த மாதிரி ேண்ணுனேனா ? பிடிச்சுட்டீங்களா சார், சும்மாோ விட்டு ேச்சுருக்கீங்க” என பகாேம் கைந்த பேச்சில் ரகாந்தளித்தார்.

ரமேஷ்பாரதி http://tamilsurabi.com/forum

Page 6


சந்தியாராகம்

“ப ா சுகுமாென், இந்த னே​ேன் ேர்ஸ், உங்க ரோண்பணாட பஹன்ட்பேக்ை இருந்துருக்கு, இத ேச்சு மட்டும் ாம முடிவுக்கு ேந்துட முடிோது, ான் அதுை இருந்த போன் ம்ேர் ேச்சு விசாரிக்கச் ரசால்லிருக்பகன், டீட்னடல்ஸ் ேந்துக்கிடட்டும், ோக்கைாம்” அதற்குள் அங்கு ேந்த ர்ஸ், ல்ை ரசய்திபோடு ேந்தாள், அமுதாவிற்கு பைசாய் நினனவு ேந்திருப்ேதாகவும், அப்ோ அப்ோ என முனங்குேதாகவும் ரதரிேப்ேடுத்தினாள். ரகாஞ்சமும் தாமதிக்காமல் அேசெ அேசெமாய் ஐசியூ இருந்த தினச ப ாக்கி ஓட்டமும் னடயுமாய் ரசன்றார் சுகுமாென்.

முதல் ாள் என்ேதால் ஸ்மார்ட் லுக்காக கிளம்பியிருந்தான் அர்ெுன்,பதனே​ோன எல்ைாேற்னறயும் எடுத்துக் ரகாண்டு , மீண்டும் ஒரு முனற கண்ணாடியில் முகம் ோர்த்து விட்டு ரேளிபே கிளம்பி ேந்து விட்டான். ரமானேல் ரிங் அடிக்கபே , ஆன் ரசய்தேனுக்கு அதிர்ச்சி, ப ற்று காப்ோற்றிே அபத ரேண்னணப் ேற்றிதான், என்குேரிக்காக அனழத்தது போலீஸ், “சார் , ான் ரகாஞ்ச ப ெம் கழிச்சு ேெைாமா, இன்னனக்குதான் பேை கினடச்சு முதல் ாள் , கிளம்பி ரெடி ஆகி நிக்குபறன் சார், ப்ளீஸ்” “இங்க ோருப்ோ, ப ர்ை ேந்து கூப்டறது தான் எங்க ேழக்கம் , ஆனா போன் ம்ேர் இருந்ததாை , இப்போ கூப்ட்டு ோக்கைாம்தான் கூப்பிடுபறாம், நீோ ேந்து , உன் ேர்ஸ் எப்ேடி அந்த ரோண்ணு னகக்கு எப்ேடி ேந்ததுனு ரசால்லிடு, பேற பிெச்சனன உனக்கில்ை, நீ பைட் ஆக்க ஆக்க உனக்கு தான் பிெச்சனன” “சார் ான் இப்போபே ரசால்பறன் , என்ன டந்துச்சினா“, என ஆெம்பித்தேன் , போனனப் ோர்த்தான், மறுமுனனயில் கட் ரசய்ேப்ேட்டு இருந்தது. என்ன ரசய்ேரதன்று புரிோமல் போசித்தான், ஹாஸ்பிடலுக்கு ேெச் ரசான்னது அேனுக்கு வித்திேசமாய் பதான்றிேது, ஒரு பேனள கனடசி ப ெத்தில் அந்த ரேண் உயிருக்கு பிெச்சனனோய் இருக்குபமா, போலிஸ் என்றதும் அேனுக்கு ே​ேம் ேெவில்னை, இந்த மாதிரி என்குேரிகள் புதிதல்ை , இது போன்ற விேத்துகளில் , ர னறே ோர்த்து இருக்கிறான்.

ரமேஷ்பாரதி http://tamilsurabi.com/forum

Page 7


சந்தியாராகம்

அேனளக் காப்ேற்றப் போய், பேனைக்கு ரசல்ேதில் தடங்கல் ேந்தபத என்ற பகாேம் ேந்தாலும் , மறுபுறம் அேனளப்ேற்றி ஒரு விேெம் ரதரிந்து ரகாள்ளைாம். முன் பின் அறிோதேள்தான், ஆனால் அேள் கதி என்ன ஆகி இருக்கும் என்ற மனக் குழப்ேத்திற்கு ஒரு தீர்வும் கினடக்கும். ஆனால் கானையில் கண்டிப்ோக ேெ பேண்டும் என்ற கம்ரேனியின் ஃபோன்கால் அேன் மனதில் சஞ்சைத்னத ஏற்ேடுத்திேது.எது எப்ேடிபோ போலீஸ் அனழப்னே உதாசீனப்ேடுத்த முடிோது என்று, முத்தமிழ் ஹாஸ்பிட்டலுக்கு தன் ே​ேணத்னத திருப்பிக் ரகாண்டான்.

முற்றுப்புள்ளி வைத்து முடித்துக் க ொள்ள விரும்பொத ஒரு சந்திப்பு !! மேலும் கதொடர உள்ளம் ஏங்குமத !!

மணி ேதிரனான்னறத் தாண்டி இருந்தது. ஸ்மார்ட் ரடக் ரசால்யூஷன்ஸ். “அந்த அர்ெுன் ேந்து ொய்ன் ேண்ணிட்டாொ ? “ ரிசப்ஷனிஸ்டிடம் பகட்டார், டீம் லீட் கார்த்திக். “ப ா சார் , ான் ட்னெ ேண்பணன், போன் ாட் ரீச்சபில் “ “இப்போ கண்டிப்ோ அேர் ேந்தாகணுபம, சரி ான் ஹச் ஆர் ட்ட பேசிட்டு ேர்பறன் , நீங்க இண்டர்வியூை அேருக்கு அடுத்த ோயிண்ட்ஸ்ை ோர் இருந்தா ோத்து , அேங்க காண்டக்ட் டீட்னடல்ஸ் எடுத்து னேங்க” என்று ரசால்லிவிட்டு கார்த்திக் ஹச் ஆர் ரூனம ப ாக்கி போகிறார் .

ரமேஷ்பாரதி http://tamilsurabi.com/forum

Page 8


சந்தியாராகம்

“எஸ் சார், இன்னனக்கு ஸ்டார்ட் ேண்ணிபே ஆகணும், அேருக்கு அந்த ப்ொரெக்ட் ரிபைட்டடா ாரைட்ஜ் இருந்ததாைதான் ரசைக்ட்ேண்ணுபனாம் ட்னெனிங் இல்ைாம னடெக்டா இன்ோல்வ் ஆகுற மாதிரி,ேட் இப்போ அேர் ாட் ரீச்சபில்ை இருக்கிறார் ” “ஓபஹா , சரி இப்போ என்ன ேண்ணைாம்?” “அேங்களுக்கு அடுத்த ோயிண்ட்ஸ்ை இருக்குறேங்கள ட்னெ ரசய்து ோக்கைாம், கண்டிப்ோ அந்த பீல்ட்ை ஸ்ட்ொங்கா இருக்க சான்ஸ் இருக்கு, நீங்க ோர்மைா ஒரு ரைட்டர் ரகாடுங்க, ான் அேங்கள ேெச் ரசால்பறன்.” “ஓபக ப்பொஷீட்” “தாங்க்யூ என்று ரசால்லி விட்டு ரிசப்ஷனிஸ்டிடம் ேந்தார் கார்த்திக், ோர் இருக்குறா ர க்ஸ்ட், ோத்துட்டீங்களா ?“ “எஸ் சார் , சந்திோனு இருக்குறாங்க”

கானை முதபை போன் காலிற்குக் காத்திருந்தேள், ஒரு கட்டத்தில் விட்டு விட்டு இப்போது அேளுக்கு பிடித்த ஒரு புத்தகத்தில் மூழ்கி இருந்தாள். ரமானேல் ரிங் அடித்தது.

மீண்டும் இனசக்கும் .

ரமேஷ்பாரதி http://tamilsurabi.com/forum

Page 9


Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.