Srivaishnavism 17 06 2018

Page 58

58

SRIVAISHNAVISM

குவறசயோன்று

ில்வல

(முேல் போகம் ) அனுப்பிகவத்தவர்

சவங்கட்ேோ

ன்

அத்ேியோயம் 12

சர்க்ககரப் சபாங்கல் உணர்த்திைது எப்படி?

விதண்டாவாதம் பண்ணிை சிஷ்ைன் அகதச் சாப்பிட்டு முடித்தான். குரு இன்சனாரு சிஷ்ைகன அகழத்தார். துளி சீ ைக்காய்ப் சபாடி சகாண்டு வரச்சசான்னார். முதலாமவனிடம் அகதத் தரச் சசான்னார். தானும் சகாஞ்சம் வாங்கி கவத்துக் சகாண்டார். "சீ ைக்காய்ப் சபாடி

பபாட்டு அவன் கககை நன்னா அலம்பிண்டு வரட்டும்.. மற்றவர்களுக்கு அவன் சர்க்ககரப் சபாங்கல் பரிமாறணும்" என்றார். அவனும் சீ ைக்காகைப் பபாட்டு கககை நன்றாக அலம்பிக்சகாண்டு வந்தான். ஆசார்ைர் அவகன அகழத்து தன் ககைிபல இருந்த

சீ ைக்காய்ப் சபாடிகைக் காண்பித்து, "கககை நீ ட்டு, சீ ைக்காய்ப் சபாடி பபாடபறன்" என்றார். அதற்கு அவன் சசான்னான், "சுவாமி, ககைிபல

பிசுக்கில்கல. சுத்தமாகிவிட்டது, பபாதும் சீ ைக்காய் இனி பவண்டாம்". அப்பபாது குருநாதர் சசான்னார், "இது உன் கக பிசுக்குக்காக இல்கல, உன் வாைிபல, நாக்கிபல இருக்கிற பிசுக்கு பபாகறதுக்காகப் பபாடபறன்" என்றார். "சகாஞ்சம் நாக்கிபல பபாட்டுத் பதபைன்". "நாக்கிபல ஒட்டிக்ககலபை சுவாமி".

"இப்ப அந்த பவத வாக்கிைம் உனக்குப் புரிகிறதா? என்றார் குரு. "புரிஞ்சுடுத்பத, புரிஞ்சுடுத்பத", என்று மாணவன் கீ பழ விழுந்து பசவித்தானாம். "ஒரு சின்ன எளிை பதார்த்தம் சநய். நம் ககைிபல

ஒட்டிக் சகாள்வது பபால், நாக்கிபல ஒட்டிக் சகாள்வதில்கல. அப்படி ஒட்டிக்சகாண்டால் சீ ைக்காய்ப் சபாடிகை பபாட்டல்லவா 58


Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.