Electronic Edition - Netrikkan June 2014

Page 7

எடு‍‍-படி -முடிவெடு!

Netrikkan

நெற்றிக்கண்

அறியாமைதனைக் குழியிடு!

நவநீதம்பிள்ளைக்கு பதில் மர்சுகி தருஸ்மன். இலங்கைக்கு ஆபத்தானவர் என்று இராஜதந்திர வட்டாரங்கள் வர்ணனை. ஐக் கிய நாடுகள் மனித உரிமை ஆ ண ை யா ள ர் ந வ நீ த ம் பி ள் ளை எதிர்வ ரும் ஓகஸ் ட் மாதம் அந் த பதவியில் இருந் து விலக உள் ளார். இந் நிலையில் அந் தப் பதவிக் கு மர் சு கி தருஸ் மன் நியமிக் கப் ப ட உ ள் ள தா க இ ரா ஜ த ந் தி ர வட்டாரங்களில் இருந் து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக் கின் றன. ந வ நீ த ம் பி ள் ளை யி ன் ப த வி க் கா ல ம் ஓ க ஸ் ட் மா த ம் முடிவடையுள் ள நிலையில் , மனித உரிமை ஆணையாளர் பதவிக் கு ப ரி ந் து ரை க் க ப் ப ட் ட வ ர் க ளி ல்

த ரு ஸ் ம ன் மு ன் ன ணி யி ல் இருக் கின் றார். இலங்கையின் ப�ோர் குற் றங்கள் மற் று ம் மனித உரிமை மீ றல் க ள் த �ொ ட ர் பா க ஐ க் கி ய நா டு க ள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் த ன க் கு அ றி க் கைய�ொ ன் றை பெறுவதற் காக நியமித் த நிபுணர்கள் குழுவின் தலைவராக தருஸ் மன் செயற் பட்டார். இந் த நிபுணர்கள் குழு இலங்கைக்கு வர அரசாங் கம் அனுமதிக் கவில் லை என் பதுடன் அது பற் றி ராஜதந் திர ரீதியில் பரவலாக பேசப்பட்டு வந்த விடயமாக இருந் தது.

இந�்தோனேசியாவின் பிரபலமான அரசியல்வாதியான மர்சுகி தருஸ்மன், அந் த நாட் டின் முன் னாள் ஜனாதிபதி சுகாட�்டோவின் ல�ோக் கார் கட்சியின் முக் கிய உறுப்பினராவார். இதனை தவிர தேசிய மற் று ம் சர்வதேச மனித உரிமை ஆணைக்குழு உட் பட பலவற்றில் உயர் பதவிகளை வகித் துள் ள தருஸ்மன், ஆசிய மனித உரிமை வள மத்திய நிலையத் தின் ஆ ர ம் ப க ர் த் தா எ ன் ப து ம் குறிப்பிடத்தக்கது.

பக்கம்

7

ஐக் கிய நாடுகள் அமைப் பு வட க�ொரியா த�ொடர் பில் விசாரணை ந ட த் த நி ய மி த் த கு ழு வி ன் உ று ப் பி ன ரா ன ப ணி யா ற் றி ய தருஸ் மன் , இராஜதந் திர ரீ தியில் ஏற் றுக�்கொள் ளப்பட்ட மனித உரிமை செயற் பாட் டாளராவார். எ து எ ப் ப டி இ ரு ந் த ப�ோதிலும் நவநீ தம் பிள் ளையின் செயற் பாடுகளை விட தருஸ்மனின் ச ெ ய ற் பா டு க ள் இ ல ங் கை க் கு பாதகமாக அமையும் என இராஜதந் திர வல்லுனர்கள் சுட் டிக் காட் டியுள் ளனர். க�ொழும் பு நிருபர்.

ம�ோடி,மஹிந்தவுக்குமிடையிலான பேச்சுவார்த்தைகள் த�ொடர்பான சகல தகவல்களையும் வெளியிடுமாறு இந்திய அரசு, இலங்கை அரசிடம் அறிவிப்பு.

ஜனாதிபதி மகிந் த ராஜபக்ஷவுக் கும் இந் தியாவின் புதிய பிரதமர் நரேந்திர ம�ோடிக் கும் இடையில் நடைபெற்ற இ ரு த் த ர ப் பு ப ேச் சு வா ர் த்தை க ள் த�ொடர்பான சகல தகவல்களையும் வெளியிடுமாறு இந் திய அரசாங் கம், இ ல ங் கை அ ர சா ங் க த் தி ற் கு உத் திய�ோகபூர்வமாக அறிவித் துள் ளது.

பற்றி இதன் ப�ோது பேசப்பட்டதாக தெரிவிக் கப்பட்டிருந் தது.

இந் த பேச்சுவார்த்தை த�ொடர்பாக இலங்கை அரசாங் கம் வெளியிட்டிருந் த அ றி க் கை யி ல் , இ ல ங் கை – இந் திய மீ னவர்க ள் பிரச் சினை

இந் த நிலையில் , இலங் கை அரச தலைவருடன் இடம் பெ ற் ற ப ேச் சு வா ர் த் தை யி ன் ப �ோ து ப ேச ப் ப ட் ட சி ல வி ட ய ங் க ள்

இலங்கை அரசாங் கம் வெளியிட் ட அறிக் கையில் இந் திய பிரதமருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை பற்றிய முழு விபரங் களை வெளியிடவில் லை எ ன் றா லு ம் ஜ னா தி ப தி யு ட ன்

ஐ க் கி ய நா டு க ள் சபை யி ன் முன் னாள் செயலாளரான க�ோபி அனானுக் கு நுழைவிசைவு (விசா) வழங் குவது குறித் து இலங்கை அரசு இன் னும் தீ ர்மானிக் கவில் லை என் று தெரிவித் துள் ள அமைச்சர் கெஹலிய ர ம் பு க் வெ ல , இ ல ங் கை யி ல் இடம்பெற்றதாகக் கூறப்படும் ப�ோர்க் குற் றங்கள் மற்றும் மனிதகுலத்துக் கு எ தி ரா ன கு ற் ற ங் க ள் கு றி த் து விசாரணை செய் வ தற் கு ஐக் கிய நாடுகள் மனித உரிமைகள் சபையால் விசாரணைக்குழு அமைக்கப்படுவதை இலங் கை அரசு ஒரு ப�ோதும் ஏற் காது என் றும் தெரிவித் துள் ளார்.

இலங் கை அரசுக் கு எதிரான ஐ.நா. விசாரணை இம் மாத நடுப்பகுதியில் ஆ ர ம் ப மா க வு ள் ள து எ ன் று தமிழ் த் தேசியக் கூட் டமைப் பின் நா டா ளு ம ன் ற உ று ப் பி ன ரு ம் , சி ரே ஷ் ட ச ட் ட த் த ர ணி யு மா ன சு ம ந் தி ர ன் நே ற் று மு ன் தி ன ம் தெரிவித் திருந் தார். இது குறித் து ம் , க�ோபி அனானுக் குரிய நுழை விசைவு த�ொடர் பாக எழுந் துள் ள சர் சசை ் குறித் தும் வினவிய ப�ோதே அமைச்சர் கெ ஹ லி ய மே ற் க ண் ட வா று கூறினார். இது குறித் து அவர் மேலும் தெரிவித் ததாவது “”ஐ.நா. விசாரணைக் குழு குறித் த முடிவில் இலங் கை

அ ர சா ன து த ெ ளி வா ன த �ொ ரு முடிவிலேயே இருக் கிறது. கடந் த மார்ச ் மாதம் நடைபெற்ற ஜெனிவா மனித உரிமைகள் கூட் டத் த�ொடரின் ப�ோதே, இலங் கை அரசானது விசாரணைக் குழுவை ஏற் றுக�்கொள் ளாது என தெரிவித் து விட் டது. இந் த நிலையில் , ஜூன் மாத நடுப் பகுதிக் குள் இலங்கைக்கு எதிரான விசாரணைகள் ஆரம் பிக் கப் ப டும் என் பதை அரசு ஒரு ப�ோதும் ஏற் றுக�்கொள் ளாது. இவ் விசாரணைக் குழுவின் தலைவராக செயற் படவுள் ள ஐக் கிய நாடுகள் சபையின் முன் னாள் செயலாளரான க�ோபி அனானுக் கு விசா வழங் குவது

குறித் து இலங்கை அரசு இன் னும் முடிவுகளை எடுக் கவில் லை. இது குறித் த எந் தவித குழப் ப ங் க ளும் அ ர சு க் கு ள் இ ல் லை ’ ’ எ ன் று தெரிவித் து ள் ளார். அதேவேளை, ஜூன் மாதம் நடுப் ப குதிக் குள் ஆரம் ப மாகும் எனக் கூறப் ப டும் ச ர் வ தேச வி சா ர ண ை யா ன து கு ற் ற ஞ் ச ெ ய் த வ ர் க ள் தண் டி க் கப் ப டுகின் றமைக் க ப் பால் , இலங் கை வாழ் தமிழர் க ளுக் கு ஒரு நிரந் த ர அரசியல் தீ ர�்வொன் றை வென்று க�ொடுக் கும் எனவும் தமிழ் த் தேசியக் கூட் டமைப்பின் உறுப்பினர் சுமந்திரன் தெரிவித் துள் ளார்.

தலைவர் எச். ராஜா, இந் த நிலை த�ொடர்ந்தால் தக்க பதிலடி க�ொடுக் க மத் திய அரசு தயங் காது என அவர் எச்ச ரிக் கை விடுத் துள் ளார். அ ம ைச் ச ர வை க் கு ழு க் க ளை பிரதமர் கலைத் திருப்ப தன் மூலம் , அந் தந் த த் துறையைச் சேர் ந் த அ னை த் து வி ஷ ய ங் க ளு க் கு ம் அமைச் ச ர் க ளே ப�ொறுப் பேற் கு ம் நிலை உருவாகியுள் ளது. காஷ் மீ ர் ம க் க ளி டையே வி ழி ப் பு ண ர் வை ஏற் படுத் தி, 370-வது சட் ட ப் பிரிவை

மத் திய அரசு ரத் து செய் யு ம் . ஏற் கெனவே மத்தியில் ஆட் சி செய்த காங் கிரஸ் அரசின் தவறானக் க�ொ ள் கை யா ல் தா ன் த ற�்போ து டீசல் விலை உயர் ந் து ள் ள து. இது தற் காலிகமானதுதான் . விரைவில் பிரதமரால் இதற்காக ஒரு க�ொள் கை வகுக் கப்பட்டு, விலையைக் குறைக்க நடவடிக் கை எடுக் க ப் ப டும் . பாஜக அரசு, எந் தப் பிரச் சினையையுமே சுமுகமாகப் பேசித் தீ ர்க் கு ம் . இந் த அ டி ப் ப டை யி ல் தா ன் ம த் தி ய

அரசின் பதவியேற் பு விழாவுக் கு இலங்கை அதிபர் அழைக்கப்பட்டார். தற�்போது, மீ ன் பிடித் தடைக் காலம் மு டி ந் த நி லை யி ல் , மீ ன் பிடிப் ப தற் காக கடலுக் கு ச் சென் ற தமிழக மீ னவர்க ளை இலங் கை கடற் படையினர் கைது செய்து ள் ள சம்பவம் கண்டனத் துக் குரியது. இந் த நிலை த�ொடர்ந்தால் , தக்க பதிலடி க�ொடுக் க மத்திய அரசு தயங் காது என அவர் குறிப்பிட் டுள் ளார்.

13வது அரசியல் அமைப் பு த் தி ரு த் த ச் ச ட் ட ம் த �ொ ட ர் பா க பேசப்பட்ட விடயங் கள் பற்றிய எந் த தகவல் க ளும் அந் த அறிக் கை யில் வெளியிடப்படவில் லை.

ம றை க் க ப் ப ட் டு ள் ள தா க வு ம் உடனடியாக இந் த விடயங் களை வெளியிட வேண் டு ம் எனவும் இந் திய வெளிவிவகார செயலாளரும் இந் திய அரசின் பேச் சாளருமான சாஹிட் அக் பருதீ ன் வெளியிட் டுள் ள அறிக் கையில் கூறியுள் ளார்.

ம�ோடியின் பதவியேற் பு விழாவில் கலந் து க�ொண் ட யாழ் மாநகர மேயர் பரமேஸ்வரி, 13வது அரசியல் அமைப்புத் திருத் தச் சட்டம் த�ொடர்பில் விரிவாக கலந் துரையாடியதாகவும் இதன் ப�ோது மாகாணங் க ளுக் கு கா ணி ம ற் று ம் ப�ொ லி ஸ் அதிகாரங் க ளை வழங் க இலங் கை ஜ னா தி ப தி இ ண ங் கி ய தா க வு ம் இந் திய த�ொலைக்காட் சி ஒன் றிடம் தகவல் வெளியிட் டிருந் தார். சென்னை நிருபர்.

அனானை அனுமதிப்பது த�ொடர்பில் முடிவில்லை; ஐ.நா. குழுவை ஏற்றுக்கொள்வதில்லை என்பதிலும் மாற்றமில்லை; அரசு கூறுகின்றது.

இலங்கைக்கு பதிலடி க�ொடுக்க மத்திய அரசு தயங்காது; பாஜக

மீ ன்பிடி தடைக் காலம் முடிந் து, மீ ன் பிடிக் கச் சென்ற தமிழக மீ னவர்களைக் கைது செய் த இலங் கை அரசைக் கண்டித் த பாஜக மாநில துணைத்

அன்புவழிபுரத்தில் தமிழர் சமாதிகள் அழிப்பு த மி ழி ழ த் தி ன் த லை ந க ரா ன தி ரு க�ோண ம லை மாவட் ட த் தின் , அன் புவழிபுரம் எனும் ஊரில் அங் குள் ள ப�ொது ம யா ன ச மா தி க ளி லு ள் ள த மி ழ் ப் பெ ய ர் க ள ட ங் கி ய கல் வெ ட் டு க் கள் கல் வெ ட் டு க் கள் இ ன ந் தெ ரி யா த�ோ ரா ல் சேதமாக் கப்பட்டுள் ளன.

குறித் த கல் வெ ட் டு க் களிலுள் ள பெயர்க ள் , விரங் க ள் , மற் று ம் பு கை ப் ப ட ங் க ள் எ ன் ப வையே இவ் வாறு சேதமாக் க ப் ப ட் டு ள் ளன என் று தெரிவிக் கப்படுகின் றது. இது த�ொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப் பாட் டினைத் த�ொடர் ந் து, தி ரு க�ோண ம லை ந க ர சபை

தலைவர் க.செல் வ ராஜா மற் று ம் உறுப் பினர் எஸ் .அருட் செல் வ ம் ஆகிய�ோர் சனிக் கிழமையன் று (31) சம் ப வ இடத் திற் கு சென் று பார்வையிட் டுள் ளனர்.


Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.