Electronic Edition - Netrikkan June 2014

Page 28

எடு‍‍-படி -முடிவெடு! Netrikkan

நெற்றிக்கண்

அறியாமைதனைக் குழியிடு!

முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களுக்கு அஞ்சலி செலுத்த ஈ.பி.டி.பி. கடும் எதிர்ப்பு; யாழ் மாநகர சபையில் வாக்குவாதம் கூட்டமைப்பு வெளிநடப்பு பக்கம்

28

இ று தி யு த் த த் தி ல் மு ள் ளி வா ய் க் கா லி ல் க�ொல் ல ப் ப ட் ட உ ற வு க ளு க் கு யா ழ் ப் பா ண மாநகரசபையில் அஞ் சலிசெலுத் துவதற் கு தமிழ் த் தேசியக் கூட் டமைப்பினர் அனுமதி க�ோரியப�ோது அவ் வாறு அஞ் சலி செலுத் த முடியாதென்று ஈ.பி.டி.பி. யினர் எதிர்த்ததால் , மறுதலித் ததால் சபையில் இரு தரப்பினர் க ளுக் கிடையேயும் கடும் வாக் கு வாதம் இ ட ம் பெ ற் ற நி ல ை யி ல் ச பை யி லி ரு ந் து கூட் டமைப் பு உறுப் பினர் க ள் வெளிநடப் பு ச் செய்தனர். யாழ் ப்பாண மாநகரசபையின் மாதாந் தக் கூட் டம் மாநகர முதல்வர் திருமதிய�ோகேஸ்வரி பற் கு ணராசா தலைமையில் மாநகர மாநாட் டு மண் ட பத் தில் நேற் று வியாழக் கிழமை காலை பத் து மணியளவில் ஆரம் ப மாகியது. இதன் ப�ோ து ச பை யி ன் எ தி ர் க் க ட் சி யா ன த மி ழ் த் தே சி ய க் கூ ட் ட மை ப் பி ன் உ று ப் பி ன ர் க ள் இறுதிக் கட் ட யுத் தின�்போது க�ொல் லப் ப ட் ட மக் க ளுக் காக அஞ் சலிசெலுத் தவுள் ளதாகவும்

இதற் கு அனுமதியளிக் க வேண் டு மென் று ம் க�ோரியிருந் தனர். இந் நிலையில் சபையின் ஆளும் கட்சியான ஐக் கிய மக்கள் சுதந்திரக் கூட் டமைப்பின் அங் கத்துவக் கட்சியான ஈழ மக்கள் ஐனநாயகக் கட் சியின் (ஈ.பி.டி.பி.) உறுப் பினரான முதல் வ ர் உள் ளிட் டஉறுப் பினர் க ள் முள் ளிவாய் க் காலில் க�ொல் லப்பட்ட மக்களுக் குமட்டும் இங் கு அஞ் சலி செலுத் த முடியாதென்று கடுமையாக எதிர்ப்புத் தெரிவித் தனர். அத�்தோடு, இங் கு அஞ் சலி செலுத் துவதனால் கடந் த 1983 ஆம் ஆண்டிற் குப் பின் னர் க�ொல் லப்பட்ட அனைவருக் கும் அஞ் சலி செலுத் து மாறும் அவ் வாறு செலுத் து வதானால் தா மு ம் ஆ த ர வு வ ழ ங் கு வ தா க வு ம் ஆ ளு ம் கட் சியின் ஈ.பி.டி.பி.உறுப்பினர் க ள் தெரிவித் த னர். இ த ற் கு க டு ம் எ தி ர் ப்பை வெ ளி யி ட் ட எதிர்க் கட் சியான கூட் டமைப் பு உறுப் பினர் க ள் இறுதியுத் தத்தில் உயிர் நீத் த உறவுகளுக் காகவே இ ங் கு அ ஞ் ச லி யை ச ெ லு த் து வ த ற் கு நா ம் க�ோ ரு கி ன�்றோ ம் . அ த ன ை வி டு த் து நீ ங் க ள்

குறிப் பிடுவதுப�ோன் று கடந் த 1983 ஆம் ஆண் டுக் கு பின் னர் இறந் த வர்க ளுக் கு அஞ் சலி செலுத் துவதென் றால் தூர�ோகிகளுக் கும் நாம் அஞ் சலி செலுத் தவேண்டி ஏற் படும் . ஆகவே இதற்கு நாம் தயாராக இல் லை. நாம் முள் ளிவாய் க் காலில் க�ொல் லப் ப ட் ட உறவுகளுக் கு மட் டு மே அஞ் சலி செலுத் த க�ோருகின�்றோம் என் று தெரிவித் ததனைத் த�ொடர் ந் து இரண் டு தரப் பினர் க ளுக் கிடையிலும் கடுமையான வாக் குவாதம் இடம்பெற்றன. எனினும் அஞ் சலி செலுத் துவதற் கான கூட் டமைப்பினரின் அனுமதி க�ோரிக் கை த�ொடர் ந் தும் சபையில் மறுக் கப்பட்டதால் சபை நடவடிக் கைகளில் இருந் து கூட் டமைப்பு உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர். இவ் வாறு இறுதியுத் தத் தில் க�ொல் லப் ப ட் ட மக்களுக் கு அஞ் சலி செலுத் துவதற் கு கடுமையான எதிர்பபை ் வெளியிட் டு இதற் கு மறுத் திருந் த ஈ.பி.டி.பி.யினர் இந் தியாவின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள் ள நரேந்திரம�ோடிக் குஎழுந் து நின் று வாழ் த் துத் தெரிவித் தனர்.

தமிழ் மக்களின் தீர்வு தனித் தமிழீழமே!

தமிழ் மக் க ளின் இனப் பிரச் சினைக் கு தனித் தமிழீ ழமே தீ ர்வாக இருக் கின் ற நிலையில் தீ ர்வு என் ன என் று மக்களிடம் கேள்வி கேட்கின் ற தமிழ் த் தேசியக் கூட் டமைப்பின் செயல் நகைப்புக் கிடமானது என் று வடக் கு கிழக்கிலுள் ள தமிழ் ப் புத் திஜீ விகள் தெரிவித் துள் ளனர். த மி ழ ர் க ளி ன் பி ர ச் சி ன ை க் கு தீ ர் வை ப் பெறுவதற் காக இரண்டு இலட்சத்திற் கு மேற்பட்ட மக்கள் மரணித் துள் ளனர். 30 ஆயிரம் வரையான ப�ோராளிகள் தங் க ள் உயிர்க ளைத் தியாகம் செய்துள் ளனர். இதற்கு பின் னரும் தமிழ் மக்களின் தலைமைக் கட்சியாக தற�்போது உள் ள கூட் டமைப்பு தமிழ் மக் க ளின் பிரச் சினை என் ன என் று விளங்கிக�்கொள் ள முடியாத நிலையில் உள் ளமை குறித் தும் இந் தப் புத் திஜீ விகள் சாடியுள் ளனர். நடைபெற்று முடிந் த வடக் கு மாகாண சபைத் தேர் த லில் தமிழ் மக் க ள் தனியரசு ஒன் றுக் கே வாக் களித் தனர். அதைவிட, அண்மையில் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அம் மையார் இந் தியப் பிரதமர் நரேந்திரம�ோடியைச் சந்தித் த ப�ோது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தனித் தமிழீ ழமே தீ ர்வு என் றும் அதனை அமைப்பதற் கு ஐக் கிய நாடுகள் சபை வாக் கெடுப் பு நடத் தக�்கோர வேண் டு ம் என் றும் ம�ோடியிடம் க�ோரிக் கை விடுத் திருந் தார். ஆனால் கூட் டமைப்புக் கு மட்டும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீ ர்;வு என் ன என் று புரியவில் லை. இவர்களை எப்படி தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என் று ஏற் றுக�்கொள் ள முடியும் என் றும் மேற்படி புத் திஜீ விகள் கேள்வியெழுப்பியுள் ளனர். தமிழ் மக் க ளின் பிரச் சினைக் கு எப் ப டியான தீ ர்வு அவசியம் என் று தங் க ளுக் கு மின் னஞ் ச ல் அனுப் பு மாறு தமிழ் த் தேசியக் கூட் டமைப் பு உலகெங்குமுள் ள தமிழ் மக்களிடம் க�ோரியுள் ளது. இது த�ொடர் பாக வடக் கு கிழக் கிலுள் பல புத் திஜீ கள் சங்கதி24 இற் கு கருத் து தெரிவிக் கையில் ,

சிறிலங்கா சுதந்திரமடைவதற்கு முன் னர் இருந் தே தமிழ் மக்களின் பிரச்சினை ஆரம் பமாகிவிட் டது. இந் த ப் பிரச் சினை பின் னர் பூதாகரமாகி தமிழ் இளைஞர்க ள் ஆயுதம் ஏந் தும் நிலைக் கு க�ொண் டுசென் ற து. இதில் தமிழீ ழ விடுதலைப் புலிகள் வலுவான அமைப்பாக நின் று நிலைத்து இராணுவ, அரசியல் சமநிலையில் சிறிலங் கா அரசுக் கு நிகராக நின் றதுடன் தமிழ் மக்களுக் கான நிழல் அரசாங் கத்தையும் அமைத்து செயற் படுத்தினர். இந் த நிழல் அரசாங் கத் தை அமைப் ப தற் கான ப�ோராட் டத்திற் காக ஏறக்குறைய 30 ஆயிரத்துக் கு மேற்பட்ட மாவீரர்கள் தங்களை ஆகுதியாக் கினர். அதற்கு அப்பால் லட்சக்கணக் கான மக்கள் இந் தப் ப�ோராட் ட த் திற் காக தங் க ள் உயிர்க ளை விலை க�ொடுத் தனர். ஆனால் , சிறிலங் கா மற் று ம் இ ந் தி யா வி ன் ச�ோ னி யா அ ர சா ங் க த் தி ன து திட் ட மிட் ட சூழ் ச்சியினால் தமிழ் மக் க ளுக் கான நிழல் அரசாங் கத் தின் கட் ட மைப் பு க் க ள் இன் று சிதைக்கப்பட்டுள் ளன. ஆனால் , சிங் கள ஆளும் வர் க்க த�்தோடு தமிழ் மக்கள் நட்புரிமை பூண முடியாது என் பது கடந் த எழுபது வருட கால உண்மையாக இருக் கின் றது. சிறிலங்கா சுதந்திரம் பெறுவதற் கு முன் பிருந் தே சிங் கள ஆளும் வர்க்கம் தமிழ் மக்களை இரண்டாம் தரப் பிரஜைகளாகவே ந�ோக் குகின் றது. தற�்போது வடக் கு மாகாண சபைக்கு தமிழ் மக்கள் ஆணை வழங் கிய பின் னரும் சிங் கள தேசம் அதனை இயங் க விடவில் லை. இவ் வாறான நிலைகளில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக் கு தீ ர்வு என் ன என் று கூட் ட மைப் பு மக் க ளிடம் கேட் டு நிற் பது நகைப்புக் கிடமானது. க ட ந் த கா ல ங் க ளி ல் ந டைபெ ற் ற பல தேர்தல்களின் ப�ோது தமிழ் மக்கள் தனித் து ஆட் சி அமைப் ப தற் கான ஆணையை வழங் கிவிட் ட னர். அண்மையில் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா

அம் மையார் இந் தியப் பிரதமர் நரேந்திரம�ோடியைச் சந் தித் த ப�ோது தமிழ் மக் க ளின் பிரச் சினைக் கு தனித் தமிழீ ழமே தீ ர்வு என் றும் அதனை அமைப்பதற் கு ஐக் கிய நாடுகள் சபை வாக் கெடுப்பு நடத் தக�்கோர வேண் டு ம் என் றும் ம�ோடியிடம் க�ோரிக் கை விடுத் திருந் தார். உலகம் பூராகவும் உள் ள தமிழ் மக் க ளும் தமிழீ ழமே தீ ர்வு என் று த�ொடர்ந்து ப�ோராட் டங்களை நடத் தி வருகின் றனர். ஆனால் , தமிழ் த் தேசியக் கூட் டமைப்பினர் மட்டு;ம் ; தூக் கம் கலைந்து எழுந் தவர்கள் ப�ோன் று தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தற�்போதுதான் தீ ர்வைத் தேடிக�்கொண்டிருக் கின் றனர். கூ ட் ட மை ப் பி ன் இ ந் த க் க�ோ ரி க் கை நகைப்புக் கிடமானது. நடைபெற்று முடிந் த மாகாண சபைத் தேர்தலில் கூட் டமைப்பின் வேட்பாளர்கள் ஒவ�்வொரு தேர் த ல் பிரச் சார மேடைகளிலும் தமிழ் மக்களுக் கான தனியான ஆட் சியாக வடக் கு மாகாண சபை அமையும் . எனவே, தனியரசுக் காக வாக் களியுங் கள் என் று க�ோரியிருந் தனர். மக்கள் எதிர்பார்க்காத வகையில் வாக் களித் தனர். தேர்தல் முடிவுகள் வெளிவந்த மறுநாள் யாழ் பப ் ாணத்திலுள் ள முன் னணி நாளிதழான உதயன் பத் திரிகை மலர்ந்தது தமிழர் அரசு என் று தலைப்புச் செய்தி வெளியிட் டது. இதன் பின் னரும் கூட் டமைப்புக் கு தமிழ் மக் க ளின் பிரச் சினைக் கான தீ ர்வு என் ன என் று புரியாவிட் டால் அவர் க ள் கட் சியைக் கலைத் து விட் டு செல் லவே ண் டு ம் . அல் லது, இளைய தலைமுறையிடம் கட்சிப் ப�ொறுப்பைக் க�ொடுக் கவேண்டும் . மேலும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தமிழீ ழத் தனியரசே தீ ர்வு என் பதில் இருந் து எந் த வ�ொரு மக்களும் பின் னிற் க மாட் டார்கள். தமிழ் நாடு மற்றும் சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் தனித் தமிழீ ழம் அமைக் கு ம் வரை தமிழ் மக் க ள் ஓயக் கூ டாது என் றும் மேற்படி புத் திஜீ விகள் தெரிவித் துள் ளனர்.

தியாகி ப�ொன்.சிவகுமாரன் அவர்களின் 40ஆம் வீரவணக்க நாள் இன்றாகும் த மி ழீ ழ வி டு த ல ை ப�்போ ரா ட் ட ஆ ர ம் ப காலகட் ட களச் செயற் பாட் டில் ஈடுபட் டி ருந் த வேளை சி றி ல ங் கா கா வ ல் து றை யி ன ரா ல் சுற் றிவளைக் க ப் ப ட் ட தருணத் தில் சயனைட் அருந் தி 05.06.1974ம் ஆண்டு அன் று வீரச்சாவைத் தழுவிக�்கொண்ட முதற் தற�்கொடையாளர் தியாகி ப�ொன் .சிவகுமாரன் அவர் க ளின் 40ம் ஆண் டு வீரவணக்க நாள் இன் றாகும் . “”தமிழீ ன ஒடுக் குமுறைக்கு சிங் களம் வித் திட் டு கல்வி தரப்படுத் தலை வீசியப�ொழுது அதை எதிர்த்து தமிழினப் புரட்சிக் கு வித் திட் டவர்”” தியாகி ப�ொன் சிவகுமாரன் மறைந்த நாளாகிய ஆனி 5ற் கு மறுநாள் ஆனி 6ஆம் நாள் தமிழீ ழ மாணவர் எழுச்சி நாளாக பிரகடனப்படுத் தி தாயகம் அடங் க லாக தமிழீ ழ மக் க ள் வாழும் தேசங் கள் எங் கும் தமிழீ ழ மக்களால் க�ொண்டாடப்படுகின் றது.

தி யா கி ப�ொ ன் . சி வ கு மா ர ன் சா தி க் க முயற்சித் தவற் றை தமிழீ ழத் தேசியத்தலைவரும் அவர்தம் த�ோழர்களும் சாதித் தனர். இன் று அவனின் கனவான தமிழீ ழத் தாயகத் தை ந�ோக் கி தமிழீ ழத் தேசியம் வீறுநடைப�ோடுகின் றது. இன் று மாணவர் சமூகம் ப�ொங் குதமிழாய் உ ல க ப் ப ர ப் பெ ங் கு ம் ப�ொ ங் கி யெ ழு ந் து தமிழீ ழத் தேசியத் தலைமையை வலுச்சேர்த்து நிற் கின் ற காலகட் டமிது. கடல் கடந் து வாழுகின் ற தமிழீ ழ மாணவர் சமூகத் தின் ஆதரவு தாயக நிர்மாணிப்பிற் கு இன் று பெருமளவு தேவையாக உள் ளது. காலம் இட் ட கட்டளையை நிறைவேற்ற வரலாறாகிப் ப�ோன மாணவப் ப�ோராளியின் நி ன ை வு மீ ட் பு நா ளி ல் தா ய க த் தி ற் கு வ ள ம் சேர் க் க இளையதலைமுறையினர் அனைவரும் உறுதியெடுத் து, புலத்திலிருந் து நிலத்திற் கு வந்து செயற் பட வேண்டிய தருணமிது.


Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.