ஜூன் மாத இயேசு அழைக்கிறார் இதழை கீழ்க்காணும் இணைப்பைப் பயன்படுத்தி தரவிறக்கம் செய்திடுங்கள். இதிலுள்ள செய்திகளின் மூலம் ஆண்டவர் பகிர்ந்துகொண்டுள்ள நித்திய வார்த்தைகள் உங்களை ஆறுதல்படுத்தும். உங்களுக்கு அன்போனோர் துயரத்தில் இருப்பார்களேயானால், இந்த பிரதியை பகிர்ந்துகொண்டு, அவர்கள் துக்கத்தின் மத்தியில் தேவனுடைய வெளிச்சம் பிரகாசிக்கச் செய்யுங்கள். இந்த இதழ் முழுவதும் ��