ஓராண்டாக கொரோனா நம்மை விலக்கி நிறுத்தி இருந்தாலும்,காலாண்டு தோறும் நம்மை இணைத்திருந்த சாரல் இதழ் தங்களின் பேராதரவோடு ஓராண்டை இனிதே கடந்துள்ளது. வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு பல சுவராசியமான தகவல்களைத் தாங்கி புது பொலிவுடன் சாரல் இதழ் இந்த காலாண்டும் உங்களை தேடி உங்களின் மனதை வருட வருகிறது..... தொடர்ந்து உங்கள் ஆதரவை வழங்கி படித்து மகிழுங்கள்........