Violence &Discrimination against women

Page 1

ெபண்கள்வன்ெகாடுைமக்குஎதிரானஉறுதிெமாழி -------------------------------------ெபண்கள்ஓர்இயங்கும்சக்தியாகவும்இயக்குவிக்கும்சக்தியாகவும்திகழ்கின்றனர் .அத்தைகய ெபண்களுக்குஎதிராகஇச்சமுதாயத்தில்நிகழும்வன்ெகாடுைமகளானகுழந்ைததிருமணம், கட்டாயத்திருமணம், வரதட்சைணெகாடுைம, பாலியல்துன்புறுத்தல், குடும்பவன்முைற, நிறுவனசூழலில்வன்முைற, ெபண்ணடிைம, ெபண்கைளஏளனம்ெசய்தல், மனஅழுத்தத்திற்கு உட்படுத்தும் ெசயல்கைளச்ெசய்தல்ஆகியவற்ைறேநரில்கண்டாேலாபிறர் வழியாக அறிந்தாேலாசமூகஅக்கைறயுடன் அவர்கைளஅக்ெகாடுைமயிலிருந்துவிடுவிப்ேபன்என்றும், ெபண்ணுரிைமயும்மனிதஉரிைமேய, உலகம்உய்வதற்கு ெபண்சமத்துவம்அடிப்பைட என்பைதயும்உணர்ந்துஇச்சமுதாயத்தில்ெபண்களுக்குஏற்படும்வன்ெகாடுைமகைளேவேராடு அழிப்ேபன்என்றும்ெபண்கள்இச்சமுதாயத்திற்குஆணிேவராகவும்அச்சாணியாகவும் திகழ்கின்றனர்என்பைதஉணர்ந்துெசயல்படுேவன்எனஉறுதியளிக்கிேறன். வாழ்கெபண்ணினம் வளர்கெபண்சமுதாயம்... உருவாக்கம் *இந்தியமாதர்சங்கம்* 177/43,Greenways Road, R.A.Puram, Chennai 600 028 044 24938907

*International Day of the Elimination of the Violence against women*.

Pledge on violence against women

--------------------

Women are instrumental force to the development of a home as well as a nation.Women are also Indispensable for a community to flourish .

To such of those women I hereby pledge that,if anybody witness in person or if someone else bring to your notice, any injustice such as Child marriage,forceful marriage,atrocious activities of demanding dowry, sexual harassment, domestic and institutional violence,subjected to mental pressure , women slavery,eve teasing are rendered to them , I ensure that I shall safeguard them from these misdeeds and that eradicate these atrocious activities and that I shall uphold the rights of women folk . I shall also assure to establish the women as a root of the society. Long live women folk! May the women raise up !

Women's IndianAssociation

177,/ 43, Greenway Road, Chennai 600 028 044 24938907

Mail ID wiachennai1917@gmail.com

Women's IndianAssociation

Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.