கனடா,மொன்றியல் மற்றும் கியூபெக் மாகாணத்தில் உள்ள அனைவரும் தங்களது வண்ணந்தீட்டல், ஓவியம், கவிதை, கட்டுரை, சிறுகதை, நூல் விமர்சனம், திரை விமர்சனம், சமையல் குறிப்பு, கை வைத்தியம் மருத்துவக்குறிப்பு, பிள்ளை வளர்ப்பு, சுற்றுலா தளங்கள், சிறுகதை, படித்ததில் பிடித்தது என எந்தவொரு படைப்பையும் montrealkidsclub@outlook.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் தமிழ் படைப்புகளும் பிரசுரிக்கப்படும்.
தமிழி மாசி 2024 மின்னிதழை பற்றிய தங்களது கருத்துக்களை montrealkidsclub@outlook.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். நட்பு வட்டத்திற்கும் பகிர்ந்து நல்ல விடயங்கள், திறமைகள் அனைவருக்கும் செல்ல உதவுங்கள்.