Thozhi

Page 18

ராணி ஷாலினி நியூட்–டன்–

வாள்சண்டையில்

ன்–னது வாள்–சண்–டையா?... இதை–யெல்–லாம் 60-70களில் எம்.ஜி.ஆர் படங்–களி – ல் பார்த்–தது – – டன் சரி என நிச்–ச–யம் நம்–மில் பல–ரும் ச�ொல்–வ�ோம். ‘ஃபென்–ஸிங்’ எனப்–ப–டும் வாள்–வீச்–சில் ஒரு பெண் ஆர்–வம் காட்டி கற்–றுக்–க�ொள்–வதே ஆச்–சர்–யம்... இதில் தேசிய அள– வி ல் சாம்– பி – ய ன், இப்– ப�ோ து சர்–வ–தே–சப் ப�ோட்–டி–யில் பதக்–கம், நுழைவு என்–றால் ஆச்–சர்–யம்–தானே? நாமக்–கல் மாவட்–டத்–தைச் சேர்ந்த தமிழ்–கனி, வாள்–வீச்–சில் பதக்–கங்–கள் பெற்–றது மட்–டு–மின்றி இப்–ப�ோது சர்–வ–தேச அள–வி–லான ப�ோட்–டி–க–ளி–லும் கால்–ப–தித்து இந்–தி–யா–வின் பெரு–மையை அமை–தி– யாக தலை–நி–மி–ரச் செய்து வரு–கி–றார்.

°ƒ°ñ‹

பிப்ரவரி 16-28 2017

18

ஆச்–சர்–ய–மாக இருக்கே... வாள்–வீச்–சில் எப்–படி ஆர்–வம்? “சின்ன வய–சுல – யே எனக்கு எதா–வது வித்தி–யா–ச– மான கலை–ய கத்–துக்–கணு – ம்னு த�ோணுச்சு. அப்–படி உரு–வான ஆர்–வம்–தான் இந்த வாள்–வீச்சு. இப்போ தாய்–லாந்து நாட்–டுல நடந்த சர்–வ–தே–சப் ப�ோட்–டி– யில பதக்–கம் வாங்–குற வரைக்–கும் க�ொண்–டு–வந்து விட்–டி–ருக்கு. எனக்கு 12 வயசு இருக்–கும் ப�ோதே இந்–தக் கலை மேல ஒரு ஆர்–வம் இருந்–துச்சு. அப்பா பேரு தியா–கர – ா–ஜன். அப்பா, அம்மா ரெண்டு பேருக்– கும் தையல்–தான் த�ொழில். ச�ொந்–தமா ஒரு சின்– னக் கடை வெச்சு நடத்–திட்டு இருக்–க�ோம். தேசிய அள–வுல 3 தங்–கப் பதக்–கம், ரெண்டு வெள்ளிப் பதக்–கம், ஸ்கூல்ல இருந்து கணக்–கிட்டா ம�ொத்– தமா 50 பதக்–கங்–கள் இருக்கு. இந்–தப் பதக்–கம்தான் எனக்கு அரசு த�ொழில்–நுட்–பக் கல்–லூ–ரி–யில சீட்டு கூட வாங்–கிக் க�ொடுத்–த–து”. ‘வாள்– வீ ச்– சு ’ கலையை கேள்– வி ப்– ப ட்– ட ாலே நிறைய பேர் பயப்–ப–டு–வாங்க. உங்க வீட்ல எப்–படி ஏத்–துக்–கிட்–டாங்க? “நான் அந்–தப் ப�ொறுப்பை என்–னு–டைய மாஸ்– டர்– கி ட்ட விட்– டு ட்– டேன் . நான் ஒரு வார்த்தை கூட பேசலை. சார் தான் அப்பா, அம்–மா–வுக்கு

தமிழ்–கனி


Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.