Thozhi suppliment

Page 1

ன் 1-15, ை 1-15,2018 | 2018 |இதழுடன் இதழுடன்இணைப்பு இணைப்பு

வகைகள்30

ஸ்டார்ட்டர்

சமையல் கலைஞர்  தீபா

ஷியாம் 117


சுவை மிகுந்த

ஸ்டார்ட்டர்ஸ்… ‘‘சி

சமையல் கலைஞர்

தீபா ஷியாம்

°ƒ°ñ‹

118

லை 1-15, 2018  இதழுடன் இணைப்பு

றியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஹ�ோட்டல் உணவு என்றால் மிகவும் பிடிக் கும். அதிலும் ஸ்டார்ட்டர்ஸ் வெரைட்டீஸ் என்றால் எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும். ஹ � ோ ட ்ட லி ல் ஆ ர ்ட ர் ச ெ ய ்யப்ப டு ம் ஸ்டார்ட்டர்ஸ் வெரைட்டீஸ்களின் விலையும் அதிகம், அளவும் குறைவு. அதே ப�ோல் ஹ�ோட்டலில் பரிமாறப்படும் உணவுகள் ஆர�ோக்கியமானதா, சுத்தமானதா என்றால் கேள்விக்குறிதான். அதனால் வீட்டிலேயே சுத்தமாகவும், ஆர�ோக்கியமானதாகவும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் ப�ோ து ம ான அ ள வி லு ம் நீ ங ்க ளே செய்து அசத்தலாம். இதனால் பணமும் மிச்சமாகும். குடும்பத்தில் உங்கள் மதிப்பும் உயரும்’’ என்கிறார் வெளிநாட்டில் வசிக்கும் தீபா ஷியாம். அவர் நமக்காக செய்து காட்டியுள்ள ஸ்டார்ட்டர்ஸ் ரெசிப்பிக்கள் இங்கே. த�ொகுப்பு: தேவி ம�ோகன் எழுத்து வடிவம்: கே.கலையரசி


சிக்கன் நக்கட்ஸ் என்னென்ன தேவை? அரைக்க...

சிக்கன் - 100 கிராம், பிரெட் - 1, பால் - 5 டீஸ்பூன், கார்லிக் பவுடர், மிளகாய்த்தூள், ச�ோயா சாஸ், மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் - தலா 1/2 டீஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் தலா 1/4 டீஸ்பூன், முட்டை - 1/2.

நக்கட்ஸ் செய்ய...

ம ை த ா - 1 ½ டீ ஸ் பூ ன் , கார்ன்ஃப்ளார் - 1/2 டீஸ்பூன், பிரெட் க்ரம்ஸ் - 1 கப், முட்டை - 1, ப�ொரிக்க எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

சிக்கனை மிக்ஸியில் ஒரு சுற்று

சுற்றி வைத்துக் க�ொள்ளவும். பிரெட்டை பாலில் ஊறவைத்துக் க�ொள்ளவும். பின்பு அரைக்க க�ொ டு த்த அ ன ை த் து ப் ப�ொ ரு ட ்க ளை யு ம் ச ே ர் த் து மிக்சியில் நைசாக அரைக்கவும். பிறகு கையில் எண்ணெய் தடவி சிக்கனை சதுர வடிவில் தட்டி வைக்கவும். ஒரு பவுலில் மைதா மற்றும் கார்ன்ஃப்ளாரை சேர்த்து கலந்து க�ொள்ளவும். மற்றொரு ப வு லி ல் மு ட ்டையை ந ன் கு அடித்துக் க�ொள்ளவும். சிக்கன் துண்டுகளை மைதா கலவையில் பிரட்டி முட்டையில் நன ை த் து பி ர ெ ட் கி ர ம் ஸி ல் பிரட்டி நக்கட்ஸ்களை ரெடி செ ய் து க�ொள்ள வு ம் . இ ந்த நக்கட்ஸ்களை 1 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து மி த ம ா ன சூ ட் டி ல் ந க ்க ட்ஸ ்க ளை ப�ொரித்ெதடுக்கவும். அப்பொழுதுதான் சி க ்க ன் உ ள் ப க ்க ம் வரை வேகும். மைய�ோ ன ை ஸ் அ ல்ல து கெட்ச ப் பு ட ன் பரிமாறவும். லை 1-15, 2018  இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

119


சில்லி பனீர்

என்னென்ன தேவை? ப�ொரிக்க...

ப னீ ர் - 2 5 0 கி ர ா ம் , கார்ன்ஃப்ளார் - 2½ டீஸ்பூன், மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன், மைதா 2½ டேபிள்ஸ்பூன், உப்பு, ப�ொரிக்க எண்ணெய் - தேவைக்கு.

சில்லி பனீர் செய்ய...

பெரிய துண்டுகளாக நறுக்கிய வெங்காயம் - 1, குடைமிளகாய் - 2 , ப�ொ டி ய ா க ந று க் கி ய ஸ் பி ரி ங் ஆ னி ய ன் - 1 / 4 க ப் , பூண்டு - 1 டேபிள்ஸ்பூன், கீறிய பச்சைமிளகாய் - 2, காஷ்மீரி சிகப்பு மிளகாய் - 4, இஞ்சி - சிறு துண்டு, ட�ொமேட்டோ கெட்சப், ச�ோயா சாஸ் - தலா 3 டேபிள்ஸ்பூன், தேன் - 2 டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் - 1 டேபிள்ஸ்பூன் + தண்ணீர் - 2 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் 1/2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, °ƒ°ñ‹

120

லை 1-15, 2018  இதழுடன் இணைப்பு

எலுமிச்சைப்பழம் - பாதி பழம், எண்ணெய் - 3 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

ப ா த் தி ர த் தி ல் ம ை த ா , கார்ன்ஃப்ளார், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து பனீர் துண்டுகளை ப�ோட்டு சூடான எண்ணெயில் ப�ொரித்தெடுத்து க�ொள்ளவும். காஷ்மீரி மிளகாயை 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து இஞ்சி சேர்த்து விழுதாக அரைக்கவும். கார்ன்ஃப்ளாரை 2 டேபிள்ஸ்பூன் தண்ணீரில் கரைத்து க�ொள்ளவும். கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, அரைத்த காஷ்மீரி மிளகாய் விழுது சேர்த்து வதக்கி எண்ணெய் பிரிந்ததும் கலவையை மற்றொரு பாத்திரத்தில் எடுத்து வ ை த் து க் க�ொண் டு , அ தே கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து பாதி வதங்கியதும் காஷ்மீரி வி ழு து , தே ன் , மி ள கு த் தூ ள் , எ லு மி ச ்சை ச ்சா று , ச � ோ ய ா சாஸ், ட�ொமேட்டோ கெட்சப், உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து, கரைத்த கார்ன்ஃப்ளார் கலவையை ஊற்றி கிரேவி சிறிது கெட்டியானதும் ஸ்பிரிங் ஆனியன், ப�ொ ரி த்த ப னீ ர் து ண் டு க ள் சேர்த்து நன்றாக கலந்து சூடாக பரிமாறவும்.


ஹனி சில்லி பொட்டேட�ோ என்னென்ன தேவை?

நீளமாக நறுக்கிய உருளைக் கிழங்கு - 250 கிராம், உப்பு - 1 டீஸ்பூன், தண்ணீர் - 2 கப், அரிசி மாவு - 5½ டீஸ்பூன், மைதா, எண்ணெய் - தலா 5 டீஸ்பூன், சர்க்கரை - 1/2 டீஸ்பூன், வெள்ளை எள் - 3½ டீஸ்பூன், நறுக்கிய பூண்டு - 3 பல், கீறிய பச்சைமிளகாய் - 3, நீளமாக நறுக்கிய வெங்காயம் - 1/2, குடைமிளகாய் - 1/4, ச�ோயா சாஸ் - 1 டீஸ்பூன், ரெட் சில்லி சாஸ், மிளகுத்தூள் - தலா 1/2 டீஸ்பூன், ட�ொமேட்டோ கெட்சப், தேன் தலா 2 டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் - 1 டீஸ்பூன் + 2 டீஸ்பூன் தண்ணீர், ஸ்பிரிங் ஆனியன் - சிறிது.

எப்படிச் செய்வது?

உருளைக்கிழங்கை நீள நீளமாக ந று க் கி மூ ழ் கு ம் அ ள வி ற் கு தண்ணீர் ஊற்றி உப்பு ப�ோட்டு 10 நிமிடம் வேகவைத்து வடித்துக் க�ொள்ளவும். இதனுடன் அரிசி மாவு, மைதா தலா 1 டீஸ்பூன் சேர்த்து பிரட்டிக் க�ொள்ளவும். மற்றொரு கிண்ணத்தில் மீதியுள்ள அரிசி மாவு, மைதா, உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி கெட்டியாக கரைத்துக் க�ொள்ளவும். இந்த ம ா வி ல் உ ரு ளைக் கி ழ ங ்கை முக்கியெடுத்து மிதமான சூட்டில்

எண்ணெயில் ப�ொரித்தெடுக்கவும். மீண்டும் சூடான எண்ணெயில் ப�ொரித்தெடுக்கவும். வெறும் கடாயில் 2½ டீஸ்பூன் எள் சேர்த்து வறுத்து எடுத்துக் க�ொள்ளவும். அதே கடாயில் எ ண ்ணெ ய் ஊ ற் றி பூ ண் டு , பச்சைமிளகாய், எள் 1 டீஸ்பூன் சேர்த்து வதக்கி வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்கி உப்பு, சர்க்கரை, ச�ோயாசாஸ், சி ல் லி ச ா ஸ் , மி ள கு த் தூ ள் , ட�ொமேட்ட ோ கெட்ச ப் , தண்ணீர் ஊற்றி க�ொதித்ததும், கரைத்த கார்ன்ஃப்ளார் கலவை ஊற்றி கெட்டியானதும் ஸ்பிரிங் ஆனியன், தேன் சேர்த்து கிளறி கடைசியாக வறுத்த எள்ளை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும். லை 1-15, 2018  இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

121


மட்டன் சூப்

என்னென்ன தேவை?

மட்டன் - 1 கில�ோ, வெங்காயம் - 1, தக்காளி - 2, இஞ்சி பூண்டு விழுது, தனியாத்தூள் - தலா 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், உப்பு - 1½ டீஸ்பூன், தயிர்-4டீஸ்பூன்,கரம்மசாலாத்தூள், நல்லெ ண ்ணெ ய் - த ல ா 1/2 டீஸ்பூன், தண்ணீர் - மட்டன் மூ ழ் கு ம் அ ள வு , க�ொத்த மல்லித்தழை - சிறிது. °ƒ°ñ‹

122

லை 1-15, 2018  இதழுடன் இணைப்பு

எப்படிச் செய்வது?

மட்டனை கழுவி சுத்தம் செய்து க�ொள்ளவும். குக்கரில் மட்டன் மற்றும் மேலே க�ொடுத்துள்ள அனைத்து ப�ொருட்களையும் ச ே ர் த் து நன்றாக க ல ந் து , குக்கரில் விசில் ப�ோட்டு மூடி 25 நிமிடங்கள் வேகவைக்கவும். விசில் அடங்கியதும் சூப்பை கி ண ்ண த் தி ல் ஊ ற் றி மேலே மிளகுத்தூள், க�ொத்தமல்லியைத் தூவி சூடாக பரிமாறவும்.


வெஜ் சில்லி எப்படிச் ம�ோம�ோஸ் செய்வது? என்னென்ன தேவை? மாவிற்கு...

மைதா - 1/2 கப், உப்பு, தண்ணீர் - தேவைக்கு, எண்ணெய் - சிறிது.

பூரணத்திற்கு...

ப�ொ டி ய ா க ந று க் கி ய மு ட ்டைக�ோ ஸ் - 3 / 4 க ப் , வெங்காயம் - 1/2 கப், இஞ்சி - 2 துண்டு, மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 1 டீஸ்பூன், உப்பு தேவைக்கு.

ம�ோம�ோஸ் சட்னி செய்ய...

காய்ந்தமிளகாய் - 5, காஷ்மீரி சிகப்பு மிளகாய் - 7, தண்ணீர் - 1/2 கப், வெங்காயம் - பாதி, தக்காளி - 1, பூண்டு - 10 பல், இஞ்சி - சிறு துண்டு.

சாஸ் செய்ய...

ம�ோம�ோஸ் சட்னி - 4 டீஸ்பூன், ரெட் சில்லி பேஸ்ட் - 1 டீஸ்பூன், வினிகர், ச�ோயா சாஸ் - தலா 1/4 டீஸ்பூன், ட�ொமேட்டோ கெட்சப் - 5 டீஸ்பூன்.

மாவிற்கு க�ொடுத்த ப�ொருட் களை சப்பாத்தி மாவு பதத்திற்கு பி சை ந் து மேலே எ ண ்ணெ ய் தடவி 15 நிமிடம் மூடி வைக்கவும். க�ோஸ், வெங்காயத்தில் இருந்து தண்ணீரை பிழிந்து எடுத்து இஞ்சி, உப்பு, மிளகுத்தூள், எண்ணெய் சேர்த்து கலந்து க�ொள்ளவும். ச ட் னி செய்ய க�ொ டு த்த ப் ப�ொருட்களை தண்ணீர் ஊற்றி வேகவைத்து ஆறியதும் உப்பு சேர்த்து அரைக்கவும். சப்பாத்தி செய்து நடுவில் பூ ர ணத ்தை வ ை த் து மூ டி இ ட் லி த ட் டி ல் வேகவ ை த் து ஆறியதும் சூடான எண்ணெயில் ப�ொரித்தெடுக்கவும். சாஸிற்கு க�ொடுத்த ப�ொருட்களை ஒரு கிண்ணத்தில் கலந்து க�ொள்ள வும்.ெபாடியாக நறுக்கிய பச்சை மி ள க ா ய் 6 , பூ ண் டு ப ல் 5 , பெரிய துண்டுகளாக நறுக்கிய வெங்காயம் 1 சேர்த்து வதக்கி சாஸ் ஊற்றவும். காரம் அதிகமாக இருந்தால் 1/4 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் க�ொள்ளவும். பிறகு ம�ோம�ோஸ ்க ளை ப�ோ ட் டு க�ொதிக்க விடவும். அனைத்தும் ஒன்றாக சேர்ந்து கெட்டியாக வந்ததும் க�ொத்தமல்லித்தழை, ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து இறக்கி பரிமாறவும். லை 1-15, 2018  இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

123


மலாய் சிக்கன்

டிக்கா செய்ய...

வுட்டன் ஸ்க்யூவர் - 3, கரித்துண்டு - 1, நெய் - 1 டீஸ்பூன், எண்ணெய் - 5 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

என்னென்ன தேவை?

மேரினேட் செய்ய...

எலும்பில்லாத சிக்கன் - 200 கிராம், மலாய் - 2 டீஸ்பூன், கெட்டித்தயிர் - 2½ டீஸ்பூன், லெமன் ஜூஸ், இஞ்சி பூண்டு விழுது, கரம்மசாலாத் தூள் - தலா 1/2 டீஸ்பூன், கார்ன்ஃப்ளார், எண்ணெய் - தலா 1 டீஸ்பூன், மிளகுத்தூள், ஏலக்காய்த்தூள், ச�ோம்புத்தூள் - தலா 1/4 கப். °ƒ°ñ‹

124

லை 1-15, 2018  இதழுடன் இணைப்பு

சி க ்க ன ை மீ டி ய ம் சை ஸ் து ண் டு க ள ா க வெ ட் டி மே ரி னே ட் செய்ய க�ொடுத்த ப�ொருட் க ள் அ ன ை த ்தை யு ம் சிக்கனுடன் கலந்து 4-5 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊறவைக்கவும். ம ர த் தி ன ா ல ா ன ஸ்க்யூவரை தண்ணீரில் ப�ோ ட் டு 1 / 2 ம ணி நேரம் ஊறவைக்கவும். பிறகு சிக்கனை எடுத்து ஸ் க் யூ வ ரி ல் ச � ொ ரு கி டி க ்காவ ை ர ெ டி செ ய் து க�ொள்ள வு ம் . த�ோசை க ்க ல் லி ல் எ ண்ெண ய் வி ட் டு சி க ்க ன ை வ ை த் து அ ன ை த் து ப க ்க மு ம் வேகவைத்து எடுக்கவும். ஒ ரு கி ண ்ண த் தி ல் சூடான கரித்துண்டை ப�ோ ட் டு அ தி ல் நெ ய் விட்டு சிக்கனுக்கு நடுவில் வைத்து மூடி ப�ோட்டு வேகவைத்து எடுக்கவும். ம ை ய�ோன ை ஸ ு ட ன் சிக்கனை பரிமாறவும்.


ஃபிஷ்  ஃபிங்கர் என்னென்ன தேவை?

வஞ்ஜரம் மீன் - 200 கிராம், மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன், உப்பு, ச�ோம்புத்தூள், மஞ்சள் தூள் - தலா 1/4 டீஸ்பூன், முட்டை - 1, பிரெட் க்ரம்ஸ் - 1 கப், ப�ொரிக்க எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

மீனின் முள் மற்றும் த�ோலை நீக்கி விட்டு நீளவாக்கில் கட்

செய்து மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, ச�ோம்புத்தூள் சேர்த்து பிரட்டி க�ொள்ளவும். கிண்ணத்தில் முட்டையை நன்றாக அடித்துக் க�ொள்ளவும். பிரட்டிய மீனை முட்டையில் நனைத்து பிரெட் க ்ர ம் ஸி ல் பி ர ட் டி மீ ண் டு ம் முட்டை மற்றும் பிரெட் க்ரம்ஸில் பிரட்டி க�ொள்ளவும். கடாயில் எ ண ்ணெ ய் ஊ ற் றி மி த ம ா ன சூ ட் டி ல் வ ை த் து மீ ன ்க ளை ப�ொரித்ெடுத்து ட�ொமேட்டோ கெட்சப், மைய�ோனைஸுடன் பரிமாறவும்.

125


ப�ொட்டேட�ோ வெட்ஜஸ் என்னென்ன தேவை?

மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு - 4 , ஆ லி வ் எ ண ்ணெ ய் - 3 டீஸ்பூன், மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் - 1 டேபிள்ஸ்பூன், ஆனியன் பவுடர் - 1 டீஸ்பூன், கார்லிக் பவுடர், உப்பு, மிளகுத்தூள், ரெட் சில்லி ப்ளேக்ஸ், சில்லி பவுடர் - தலா 1/2 டீஸ்பூன், மைதா - 4 டீஸ்பூன், ட�ொமேட்டோ கெட்சப் - 2 டீஸ்பூன், மைய�ோனைஸ் - 4 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

உ ரு ளைக் கி ழ ங ்கை த�ோ ல் நீக்காமல் ஒவ்வொரு கிழங்கையும்

126

6 துண்டுகளாக நீளமாக அரிந்து க�ொள்ள வு ம் . ப ா த் தி ர த் தி ல் மேலே க�ொடுத்துள்ள அனைத்து ப�ொ ரு ட ்க ளை யு ம் க ல ந் து கிழங்குடன் நன்றாக பிரட்டிக் க�ொள்ளவும். நான்ஸ்டிக் தவாவில் சிறிது எண்ணெய் விட்டு மிதமான சூட்டில் வைத்து கிழங்குகளை பரவ ப�ோட்டு இருபுறமும் ம�ொறு ம�ொறுப்பாக வரும்வரை மூடி ப�ோட்டு வேகவைத்து எடுக்கவும். ஒரு கிண்ணத்தில் ட�ொமேட்டோ கெட்ச ப் , ம ை ய�ோன ை ஸை ஒ ன்றாக க ல ந் து சூ ட ா ன வெட்ஜசுடன் பரிமாறவும்.


சிக்கன் சாப்

என்னென்ன தேவை?

சிக்கன் லெக் பீஸ் பெரியது - 4, இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன், ம�ோர் - 2 டம்ளர், முட்டை - 1, பால் - 4 டீஸ்பூன், வெண்ணெய் - 1 டீஸ்பூன், மைதா - 1/2 கப், கார்ன்ஃப்ளேக்ஸ் - 2 கைப்பிடி, மிளகுத்தூள், ஓரிகான�ோ, மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் - தலா 1/2 டீஸ்பூன், சில்லி ப்ளேக்ஸ் - 1/4 டீஸ்பூன், ப�ொரிக்க எண்ணெய், உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் ம�ோர், உப்பு, இஞ்சி, பூண்டு விழுது, சிக்கன் சேர்த்து கலந்து 3 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். மற்றொரு

பாத்திரத்தில் முட்டை, ப ா ல் , வெ ண ்ணெ ய் , உப்பு சேர்த்து நன்றாக அடித்துக் க�ொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் மைதா, உ ப் பு , க ா ர் ன் ஃ ப்ளேக் ஸ் , மி ள கு த் தூ ள் , ஓ ரி க ா ன�ோ, மிக்ஸ்டு ஹெர்ப்ஸ், சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து கலந்து க�ொள்ளவும். ம�ோ ரி ல் ஊ றி ய சி க ்க ன ை எ டு த் து முட்டை கலவையில் நன ை த் து ம ை த ா க ல வ ை யி ல் பி ர ட் டி மீ ண் டு ம் மு ட ்டை ம ற் று ம் மைதா க ல வ ை யி ல் பி ர ட் டி க�ொள்ளவும். இவ்வாறு அனைத்து சிக்கனையும் இ ரு மு றை பி ர ட் டி வைத்து க�ொள்ளவும். க ட ா யி ல் ப�ொ ரி க ்க எ ண ்ணெ யை சூ ட ா க் கி மி த ம ா ன சூ ட் டி ல் வ ை த் து சிக்கனை தனித்தனியே ப�ொ ரி த்தெ டுக்க வும். அ ப்ப ொ ழு து த ா ன் சிக்கன் உள் பக்கம் வரை வேகும். ட�ொமேட்டோ கெட்ச ப் , ம ை ய�ோ ன ை ஸ் க�ொண் டு சூடாக பரிமாறவும். லை 1-15, 2018  இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

127


மீட்பால் வெஜ் சூப் கப், பச்சைமிளகாய், புதினா, க�ொத்தமல்லி சேர்த்து அரைத்த விழுது - 1/2 டீஸ்பூன், உப்பு தேவைக்கு.

சூப் செய்ய...

பீன்ஸ் - 10, கேரட் - 1/2 துண்டு, காலிஃப்ளவர் 1/4 துண்டு, வெஜிடபிள் ஸ்டாக் - 5 க ப் , மிளகுத்தூள், உப்பு தேவைக்கு, வெண்ணெய் - 1/2 டீஸ்பூன், ப�ொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, ஸ்பிரிங் ஆனியன் - சிறிது.

எப்படிச் செய்வது?

என்னென்ன தேவை? மீட்பால் செய்ய...

மட்டன் பீஸ் - 50 கிராம், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், த னி ய ா த் தூ ள் , சீ ர க த் தூ ள் , கரம்மசாலாத்தூள், இஞ்சி பூண்டு விழுது, பப்பாளிக்காய் விழுது - தலா 1/4 டீஸ்பூன், முட்டை 1, ப�ொட்டுக்கடலை மாவு - 1/4 °ƒ°ñ‹

128

லை 1-15, 2018  இதழுடன் இணைப்பு

மீட்பால் செய்ய க�ொடுத்த ப�ொருட்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து சின்னச் சின்ன உருண்டைகளாக செய்யவும். க ா ய ்கறி களை மீடியம் சை ஸ் துண்டுகளாக நறுக்கி க�ொள்ளவும். க ட ா யி ல் வெ ண ்ணெ ய் சேர்த்து உருகியதும் வெங்காயம், பூ ண் டு ச ே ர் த் து வ த க் கி வெஜிடபிள் ஸ்டாக், காய்கறிகள், உ ப் பு , மி ள கு த் தூ ள் , மட்ட ன் உருண்டைகளையும் சேர்த்து வேக விடவும். அனைத்தும் வெந்ததும் இறக்கி ஸ்பிரிங் ஆனியன் தூவி சூடாக பரிமாறவும்.


ப�ொட்டேட�ோ ஸ்மைலி என்னென்ன தேவை?

வேகவ ை த் து ம சி த்த உருளைக்கிழங்கு - 2 கப், பிரெட் க்ரம்ஸ் - 3½ டீஸ்பூன், கார்ன் ஃப்ளார் - 3 டீஸ்பூன், மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன், ப�ொரிக்க எண்ணெய், உப்பு - தேவைக்கு, செடார் சீஸ் - 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்.

ஸ்மைலி செய்ய...

ஸ் பூ ன் - 1 , ஸ்ட்ரா - 1 , ரவுண்ட் கட்டர்- 1.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் உருளைக்கிழங்கு, பிரெட் க்ரம்ஸ், கார்ன்ஃப்ளார், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, சீஸ் சேர்த்து பிசைந்து அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வ ை த் து எ டு க ்க வு ம் . பி ன் பு சப்பா த் தி க ்க ல் லி ல் ம ா வ ை தேய்த்து வட்ட வடிவில் கட் செ ய் து ஸ ்மை லி க ள ா க ர ெ டி செய்து க�ொள்ளவும். கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் மி த ம ா ன சூ ட் டி ல் வ ை த் து ஸ்மைலிகளை ப�ொரித்தெடுத்து ட�ொமேட்டோ கெட்சப் உடன் பரிமாறவும்.

குறிப்பு:

ஸ ்மை லி களை சி ப்லாக் பேக் அல்லது பாக்ஸில் ப�ோட்டு மூடி ஃ ப் ரீ ச ரி ல் வ ை த் து தேவைப்படும் ப�ொ ழு து எடுத்து அதிக சூ ட ா ன எ ண ்ணெ யி ல் ப�ொரித்தெடுத்து க�ொள்ளலாம்.

லை 1-15, 2018  இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

129


சிக்கன் டிக்கா என்னென்ன தேவை? மேரினேட் செய்ய...

சி க ்க ன் - 2 0 0 கி ர ா ம் , கெட்டித்தயிர் - 2 டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது, உப்பு - தலா 1/2 டீஸ்பூன், மஞ்சள் தூள், சீரகத்தூள், கரம்மசாலாத்தூள், மிளகுத்தூள், லெமன் ஜூஸ் - தலா 1/4 டீஸ்பூன், கஸ்தூரிமேத்தி, கார்ன்ஃப்ளார், எண்ணெய் - தலா 1 டீஸ்பூன், வெங்காயம், குடைமிளகாய் - தலா 1/2 துண்டு.

டிக்கா செய்ய...

வுடன் ஸ்க்யூவர் - 3, கரித்துண்டு - 1, நெய் - 1 டீஸ்பூன், எண்ணெய் - 5 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

வெங்காயம், குடைமிளகாய், சிக்கனை ஒரே சைஸ் துண்டுகளாக ந று க ்க வு ம் . ப ா த் தி ர த் தி ல் மேரினேட் செய்ய க�ொடுத்த ப�ொருட்களை ஒன்றாக கலந்து 5 ம ணி நே ர ம் ஃ ப் ரி ட் ஜி ல் வைக்கவும். வுடன் ஸ்க்யூவரை 1 / 2 ம ணி நே ர ம் த ண் ணீ ரி ல் ஊறவைக்கவும். பிறகு சிக்கன், குடைமிளகாய், வெங்காயத்தை எடுத்து வுடன் ஸ்க்யூவரில் ச�ொருகி, சூடான த�ோசை க ்க ல் லி ல் வ ை த் து சு ற் றி லு ம் எ ண்ெண ய் வி ட் டு °ƒ°ñ‹

130

லை 1-15, 2018  இதழுடன் இணைப்பு

அதன் நடுவில் ஒரு கிண்ணத்தில் சூடான கரித்துண்டை ப�ோட்டு அதில் நெய் விட்டு மூடி ப�ோட்டு வேகவைத்து எடுக்கவும். இடை இடையே டிக்காக்களை திருப்பி விடவும். ட�ொமேட்டோ கெட்சப் அல்லது மைய�ோனைஸுடன் பரிமாறவும்.


பனீர் பாப்ஸ் என்னென்ன தேவை?

பனீரை மேரினேட் செய்ய...

பனீர் - 300 கிராம், இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள், உப்பு - தலா 1/4 டீஸ்பூன், மி ள க ா ய் த் தூ ள் , மிளகுத்தூள், மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் - தலா 1/2 டீஸ்பூன், லெமன் ஜூஸ் - 1 டேபிள்ஸ்பூன்.

பாப்ஸ் செய்ய...

க ா ர் ன் ஃ ப்ளா ர் , மைதா - தலா 4 டீஸ்பூன், மி ள கு த் தூ ள் , உ ப் பு - தலா 1/4 டீஸ்பூன், த ண் ணீ ர் - 1 / 2 க ப் , பிரெட் க்ரம்ஸ் - 3 கப், ப�ொரிக்க எண்ணெய் தேவைக்கு.

எப்படிச் செய்வது?

ப ா த் தி ர த் தி ல் மே ரி னே ட் செய்ய க�ொ டு த்த ப�ொ ரு ட் களை ஒன்றாக கலந்து ப னீ ர் து ண் டு க ள் ச ே ர் த் து நன்றாக பி ர ட் டி வ ை க ்க வு ம் . மற்றொரு பாத்திரத்தில்

கார்ன்ஃப்ளார், மைதா, மிளகுத்தூள், உப்பு, தண்ணீர் ஊற்றி த�ோசை மாவு பதத்திற்கு கலந்து க�ொள்ளவும். பனீர் துண்டுகளை கார்ன்ஃப்ளார் கலவையில் முக்கி பிரெட் க்ரம்ஸில் பிரட்டி மீண்டும் கார்ன்ஃப்ளார் ம ற் று ம் பி ர ெ ட் க ்ர ம் ஸி ல் பி ர ட் டி க�ொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து மிதமான சூட்டில் வைத்து ப னீ ர் து ண் டு களை ப�ொ ரி த்தெ டு த் து ட�ொமேட்டோ கெட்சப் உடன் சூடாக பரிமாறவும். லை 1-15, 2018  இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

131


ப�ொட்டேட�ோ ட�ோஃபி என்னென்ன தேவை? மாவிற்கு...

மைதா - 1/4 கப், ஓமம் 1/4 டீஸ்பூன், எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - 1/2 டீஸ்பூன், தண்ணீர் - தேவைக்கு.

பூரணத்திற்கு...

வேகவைத்த மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு - 1, வெங்காயம் - 1 / 2 , ப ச ்சை மி ள க ா ய் - 2 , கறிவேப்பிலை, க�ொத்தமல்லி, கடுகு - சிறிது, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் - தலா 1/4 டீஸ்பூன், கடலை மாவு - 1 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - 1/2 டீஸ்பூன், ப�ொரிக்க எண்ணெய் தேவைக்கு.

எப்படிச் செய்வது?

ப ா த் தி ர த் தி ல் ம ை த ா , உப்பு, எண்ணெய் சேர்த்து கையில் பிடிக்கும் பதம் வந்ததும் ஓமம், தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து க�ொள்ளவும். கடாயில் எண்ணெயை க ா ய வ ை த் து க டு கு , ப�ொடியாக நறுக்கிய வெ ங ்கா ய ம் , பச்சைமிளகாய், கறி வேப்பிலை ப�ோட்டு °ƒ°ñ‹

132

லை 1-15, 2018  இதழுடன் இணைப்பு

வதக்கி, வெந்த உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், உப்பு, கடலை மாவு, க�ொத்தமல்லி சேர்த்து வதக்கி, அனைத்தும் ஒன்றாக சேர்ந்து சுருண்டு வந்ததும் இறக்கவும். பிசைந்த மாவை சிறு சிறு உ ரு ண ்டைக ள ா க எ டு த் து சப்பாத்திக் கல்லில் நீளவாக்கில் தேய்த்து க�ொள்ளவும். தேய்த்த மாவின் உள்பக்கம் கத்தியால் 3 பாகங்களாக கீறி விடவும். பிறகு பூரணத்தை நீளவாக்கில் உருட்டி மாவின் நடுவில் வைத்து மூ டி ச ா க ்லெட்டாக ர ெ டி செய்து சூடான எண்ணெயில் ப�ொரித்ெதடுத்து பரிமாறவும்.


ஹரியாலி சிக்கன் என்னென்ன தேவை?

மேரினேட் செய்ய...

சி க ்க ன் - 2 0 0 கி ர ா ம் , பு தி ன ா , க�ொத்தமல்லித்தழை சிறிது, பச்சைமிளகாய் - 4 , இ ஞ் சி பூ ண் டு விழுது, உப்பு - தலா 1/2 டீஸ்பூன், மஞ்சள் தூள், க ர ம்மச ா ல ா த் தூ ள் , லெம ன் ஜ ூ ஸ் த ல ா 1 / 4 டீ ஸ் பூ ன் , க ா ர் ன் ஃ ப்ளா ர் , கெ ட் டி த்த யி ர் , எ ண ்ணெ ய் - த ல ா 1 டீஸ்பூன்.

டிக்கா செய்ய...

வுடன் ஸ்க்யூவர் - 3, கரித்துண்டு - 1, நெய் - 1 டீஸ்பூன், எண்ணெய் 5 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

சிக்கனை மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கி க�ொள்ளவும். புதினா, க�ொத்தமல்லி, ப ச ்சை மி ள க ா யை சேர்த்து அரைக்கவும். ப ா த் தி ர த் தி ல் மே ரி னே ட்

செய்ய க�ொ டு த்த ப�ொ ரு ட ்க ள் அ ன ை த ்தை யு ம் சி க ்க னு ட ன் க ல ந் து 5 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். வுடன் ஸ்க்யூவரை 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு சிக்கனை ஸ்க்யூவரில் ச�ொருகி, சூடான த�ோசைக்கல்லில் எண்ணெய் ஊ ற் றி டி க ்கா க ்க ளை வ ை த் து ந டு வி ல் ஒரு கிண்ணத்தில் சூடான கரித்துண்டை ப�ோட்டு அதில் நெய் விட்டு மூடி ப�ோட்டு வேகவைத்து எடுக்கவும். இடை இடையே டிக்காக்களை திருப்பி விட்டு எடுக்கவும். மைய�ோனைஸுடன் பரிமாறவும். லை 1-15, 2018  இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

133


ஸ்வீட்கார்ன் சிக்கன் சூப் என்னென்ன தேவை?

சிக்கன் ஸ்டாக் செய்ய...

சி க ்க ன் - 1 / 2 கி ல�ோ , வெங்காயம், கேரட் - தலா 1, செலரி - 2, பூண்டு - 4 பல், முழு மிளகு - 1 டீஸ்பூன், உ ப் பு - 1 / 2 டீ ஸ் பூ ன் , தண்ணீர் - 2 லிட்டர்.

சூப் செய்ய...

ஸ்வீட்கார்ன் - 1½ கப், வெண்ணெய் - 1 டீஸ்பூன், ஸ்பிரிங் ஆனியன் - 3 டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கு, முட்டை - 1.

எப்படிச் செய்வது?

மிளகு, பூண்டை இடித்துக் க�ொள்ள வு ம் . ஒ ரு பெ ரி ய பாத்திரத்தில்சிக்கன்ஸ்டாக்செய்ய க�ொடுத்த ப�ொருட்களை ப�ோட்டு 1 மணி நேரம் வேகவைக்கவும். பிறகு ஸ்டாக்கை வடித்து தனியே வைக்கவும். சிக்கனை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக் க�ொள்ளவும். மற்ற ொ ரு ப ா த் தி ர த் தி ல் வெண்ணெய், ஸ்பிரிங் ஆனியன், 3/4 கப் ஸ்வீட்கார்ன் மற்றும் 3/4 கப் ஸ்வீட்கார்ன் அரைத்த °ƒ°ñ‹

134

லை 1-15, 2018  இதழுடன் இணைப்பு

விழுது, சிக்கன் சேர்த்து ஒரு கிளறு கிளறி, 5 கப் சிக்கன் ஸ்டாக் சேர்த்து க�ொதிக்க விடவும். பிறகு கரைத்த கார்ன்ஃப்ளார் மாவை ஊற்றி சிறிது கெட்டியானதும் உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும். கடைசியாக அடித்த முட்டையை க�ொ தி க் கு ம் சூ ப் பி ல் சி றி து சிறிதாக ஊற்றி கிளறி விடவும். ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து சூடாக பரிமாறவும்.


சால்மோன் மீன்

என்னென்ன தேவை?

சால்மோன் மீன் - 350 கிராம், லெமன் ஜூஸ் - 1/2 டீஸ்பூன், மலாய் - 2½ டீஸ்பூன், உப்பு, மைய�ோனைஸ் - தேவைக்கு, மிளகுத்தூள் - 3/4 டீஸ்பூன், ஆலிவ் எண்ணெய் - 6 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

மீனின் த�ோலை நீக்கி வி ட் டு , நீ ள ம ா ன மீ டி ய ம்

சைஸ் துண்டுகளாக வெட்டி க�ொள்ளவும். பிறகு மீனை கீறி விட்டு மலாய், லெமன் ஜூஸ், உப்பு, மிளகுத்தூள், சிறிது எண்ணெய் ச ே ர் த் து பி ர ட் டி வ ை த் து க் க�ொள்ளவும். த�ோசைக்கல்லில் எ ண ்ணெ ய் வி ட் டு மீ ன ்க ளை ப�ோட்டு அனைத்துப் பக்கமும் திருப்பி விட்டு சுட்டு எடுக்கவும். மைய�ோனைஸ் உடன் சூடாக பரிமாறவும்.

லை 1-15, 2018  இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

135


ஃப்ரைடு ம�ோம�ோஸ் என்னென்ன தேவை? மாவு செய்ய...

மைதா - 1/2 கப், உப்பு, தண்ணீர் - தேவைக்கு, எண்ணெய் - சிறிது.

பூரணத்திற்கு...

கேரட் - 1/2 துண்டு, பீன்ஸ் - 10, க�ோஸ், வெங்காயம் - தலா 1/4 கப், சிக்கன் - 50 கிராம், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள் - தலா 1/4 டீஸ்பூன், இஞ்சி - 2 துண்டு, மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 1 டீஸ்பூன், உப்பு, ப�ொ ரி க ்க எ ண ்ணெ ய் தேவைக்கு.

எப்படிச் செய்வது?

மாவிற்கு க�ொடுத்த ப�ொருட்கள் அனைத் தை யு ம்  ச ே ர் த் து சப்பா த் தி ம ா வு பதத்திற்கு பிசைந்து 15 நி மி ட ங ்க ள் மூ டி வ ை க ்க வு ம் . க�ோஸ், வெங்காயம் சேர்த்து காட்டன் துணியில் ப�ோட்டு பி ழி ந் து எ டு த் து க் க�ொள்ள வு ம் . பி ன் பு க�ொ டு த்த பூ ர ண த் தி ற்கான ப�ொருட்களை சேர்த்து °ƒ°ñ‹

136

லை 1-15, 2018  இதழுடன் இணைப்பு

ஒன்றாக கலந்து க�ொள்ளவும். பிசைந்த மாவை நெல்லிக்காய் அ ள வு உ ரு ண ்டைக ள ா க் கி சின்னச் சின்ன சப்பாத்திகளாகத் தேய்த்து பூரணத்தை வைத்து மூடி இட்லி தட்டில் வேகவைத்து எடுக்கவும். கடாயில் எண்ணெயை க ா ய வ ை த் து வேகவ ை த்த ம�ோம�ோஸ்களை ப�ொரித்தெடுத்து சாஸுடன் பரிமாறவும்.


வாழை இலை ஃபிஷ் ஃப்ரை என்னென்ன தேவை? மீனை ப�ொரிக்க...

நெய் மீன் அல்லது வஞ்ஜர மீன் - 200 கிராம், லெமன் ஜூஸ் - சிறிது, மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன், உப்பு, ச�ோம்புத்தூள், மஞ்சள் தூள் - தலா 1/4 டீஸ்பூன், ப�ொரிக்க எண்ணெய் - தேவைக்கு.

கிரேவி செய்ய...

ப�ொ டி ய ா க ந று க் கி ய வெங்காயம், தக்காளி - தலா 1/2 கப், ட�ொமேட்ேடா சாஸ் - 1/4 கப், ப�ொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - 2 டீஸ்பூன், எண்ணெய் - 2½ டீஸ்பூன், கடுகு, வெந்தயம் சிறிது, மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.

வாழை இலையில் வைத்து மடிக்க...

பெ ரி ய வ ா ழை இ லை - 1 , ப�ொ டி ய ா க ந று க் கி ய பச்சைமிளகாய் - 2, இஞ்சி பூண்டு - 2 டீஸ்பூன், எண்ணெய் - சிறிது.

எப்படிச் செய்வது?

மீ ன் ப�ொ ரி க ்க க�ொ டு த்த ப�ொருட்களை கலந்து மீனில் பி ர ட் டி 1 0 நி மி ட ம் ஊ ற வைக்கவும். பிறகு எண்ணெயில் ப�ொ றி த்தெ டு க ்க வு ம் . ம�ொ று ம�ொ று வெ ன் று ப�ொ ரி க ்க த் தேவையில்லை.

கி ரே வி க் கு க ட ா யி ல் எண்ணெயை காயவைத்து கடுகு, வெந்த ய ம் த ா ளி த் து இ ஞ் சி , பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி ட�ொமேட்டோ சாஸ், உப்பு, மிளகாய்த்தூள், சிறிது தண்ணீர் சேர்த்து அனைத்தும் ஒன்றாக சேர்ந்து சுருண்டு வந்ததும் இறக்கவும். வ ா ழை இ லையை தீ யி ல் வ ா ட் டி க் க�ொள்ள வு ம் . பி ன் இலையின் மேல் இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் மற்றும் கிரேவியை வ ை த் து அ த ன் மே ல் மீ ன ை வைத்து மீனின் மேல் கிரேவி, பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு வைத்து இலையைநன்றாக மடித்துக் க�ொள்ளவும். த�ோசைக்கல்லில் எ ண ்ணெ ய் வி ட் டு வ ா ை ழ இலையுடன் கூடிய மீனை வைத்து மூடி ப�ோட்டு இருபுறமும் பிரவுன் கலர் வரும் வரை மிதமான தீயில் சுட்டு எடுக்கவும். லை 1-15, 2018  இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

137


தக்காளி சூப் என்னென்ன தேவை? சூப் செய்ய...

எண்ணெய் - 1/2 டேபிள்ஸ்பூன், வெண்ணெய், கார்ன்ஃப்ளார் தலா 1 டேபிள்ஸ்பூன், பிரிஞ்சி இலை - 1, மீடியம் சைஸ் வெங்காயம் - 1, கேரட் - 1/2 துண்டு, தக்காளி - 12, செலரி - 2 டீஸ்பூன், பூண்டு - 4 பல், முழு மிளகு - 6, உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கு, மலாய் - 1/2 கப், ரெட் ஃபுட் கலர் - 1 சிட்டிகை.

°ƒ°ñ‹

138

லை 1-15, 2018  இதழுடன் இணைப்பு

குரூட்டான்ஸ் செய்ய...

பிரெட் - 2, வெண்ணெய் - 6-7 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

க ட ா யி ல் எ ண ்ணெ ய் + வெண்ணெய் சேர்த்து பிரிஞ்சி இலை, வெங்காயம், செலரி, கேரட், பூண்டு, தக்காளி, உப்பு, முழு மிளகு சேர்த்து மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி மூடி ப�ோட்டு வேக விடவும். வெந்ததும் இ ற க் கி ஆ ற வ ை த் து பி ரி ஞ் சி இலையை நீக்கி விட்டு மிக்சியில் நைசாக அரைத்து வடித்தெடுத்து க�ொள்ளவும். மீண்டும் கடாயில் ஊற்றி தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும். சூப் நன்கு க�ொதித்ததும், (தண்ணியாக இருந்தால் கார்ன்ஃப்ளாரை கரை த் து ஊ ற் றி திக் செய்யலாம்.) கடைசியாக திக் கி ரீ ம் ( ம ல ா ய் ) ச ே ர் த் து கி ள றி இறக்கவும். குரூட்டான்ஸ் செய்ய, க ட ா யி ல் வெ ண ்ணெ ய் ச ே ர் த் து உ ரு கி ய து ம் நறுக்கி வைத்துள்ள பிரெட் துண்டுகளை ப�ொரித்தெடுக்கவும். சூ ப ்பை கு ரூ ட்டா ன் ஸு ட ன் பரிமாறவும்.


பிரான் ஃபிங்கர்ஸ்

என்னென்ன தேவை?

இ ற ா ல் - 1 5 0 கி ர ா ம் , மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன், பிரெட் க்ரம்ஸ், உப்பு, ப�ொரிக்க எண்ணெய் - தேவைக்கு, மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், முட்டை - 1.

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் இறால், மி ள க ா ய் த் தூ ள் , உ ப் பு , மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி க�ொள்ள வு ம் . மற்ற ொ ரு பாத்திரத்தில் முட்டையை நன்கு

அடித்து வைத்துக் க�ொள்ளவும். பிரெட் க்ரம்ஸ்சை ஒரு பவுலில் ப�ோட்டுக் க�ொள்ளவும். இறாலை முட்டையில் நனைத்து பிரெட் க ்ர ம் ஸி ல் பி ர ட் டி மீ ண் டு ம் முட்டை மற்றும் பிரெட் க்ரம்ஸில் பிரட்டி இதே ப�ோல் அனைத்து இ ற ா லை யு ம் ர ெ டி செ ய் து க�ொள்ளவும். கடாயில் எண்ணெய் வி ட் டு மி த ம ா ன சூ ட் டி ல் இறால்களை ப�ொரித்தெடுத்து மைய�ோனைஸுடன் சூடாகப் பரிமாறவும். லை 1-15, 2018  இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

139


பனீர் டிக்கா

1/2 துண்டு, பனீர் - 250 கிராம், எண்ணெய் - 1 டீஸ்பூன்.

டிக்கா செய்ய...

வு ட்ட ன் ஸ் க் யூ வ ர் - 3 , கரித்துண்டு - 1, நெய் - 1/2 டீஸ்பூன், எண்ணெய் - 5 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

என்னென்ன தேவை? மேரினேட் செய்ய...

கெ ட் டி த்த யி ர் - 1 / 2 க ப் , மஞ்சள் தூள், தனியாத்தூள், கரம் மசாலாத்தூள், கஸ்தூரி மேத்தி, சாட் மசாலாத்தூள் தலா 1/2 டீஸ்பூன், எண்ணெய், மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது, கடுகு எண்ணெய் - தலா 1 டீஸ்பூன், சீரகத்தூள், ஓமம் 1/4 டீஸ்பூன், லெமன் ஜூஸ் - 1 டேபிள்ஸ்பூன், கடலை மாவு - 2 டீஸ்பூன், வெண்ணெய் - 2 டீஸ்பூன், - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, வெங்காயம், குடைமிளகாய் - தலா °ƒ°ñ‹

140

லை 1-15, 2018  இதழுடன் இணைப்பு

ப னீ ர் , வெ ங ்கா ய ம் , குடைமிளகாயை பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கவும். வுட்டன் ஸ் க் யூ வரை 1 / 2 ம ணி நே ர ம் தண்ணீரில் ஊறவைக்கவும். கடாயில் வெண்ணெய் சேர்த்து ஓமம், கடலை மாவு சேர்த்து கிளறி எடுக்கவும். தயிருடன் இந்த கலவையை சேர்த்து, மேரினேட் செய்ய க�ொடுத்த அனைத்துப் ப�ொருட்களையும் சேர்த்து கடுகு எண்ணெயை சூடாக்கி ஊற்றி நன்கு கலந்து க�ொள்ளவும். இந்த கலவையில் பனீர் துண்டுகள், வெ ங ்கா ய ம் , கு டை மி ள க ா ய் ச ே ர் த் து ந ன் கு பி ர ட் டி க் க�ொள்ளவும். ஸ்க்யூவரில் பனீர், வெங்காயம், குடைமிளகாயை ச�ொருகி டிக்காக்களை ரெடி செய்து க�ொள்ளவும். சூடான த�ோசை க ்க ல் லி ல் எ ண ்ணெ ய் விட்டு செய்த டிக்காக்களை வைத்து இதன் நடுவில் ஒரு கிண்ணத்தில் சூடான கரித்துண்டில் நெய் விட்டு வைக்கவும். பிறகு மூடி ப�ோட்டு டிக்காக்களை சுட்டு எடுக்கவும். இடை இடையே டிக்காக்களை திருப்பி விடவும்.


மட்டன் கீ ர�ோஸ்ட் என்னென்ன தேவை?

மட்டனை வேக வைக்க...

மட்டன் - 1 கில�ோ, நெய் - 3 டேபிள்ஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், உப்பு - 1 டீஸ்பூன், தண்ணீர் - 2 டம்ளர்.

மசாலாவிற்கு...

காஷ்மீரி மிளகாய் - 10, தனியா, மிளகுத்தூள், லெமன் ஜூஸ் தலா 1 டேபிள்ஸ்பூன், ச�ோம்பு -

1 டீஸ்பூன், சீரகம் - 2 டீஸ்பூன், பட்டை - 1 சிறு துண்டு, கிராம்பு - 4, காய்ந்தமிளகாய் - 6, பூண்டு - 2 பல், இஞ்சி - 1 சிறு துண்டு.

ர�ோஸ்ட் செய்ய...

நெய் - 1/4 கப், கெட்டித்தயிர் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கு, கறிவேப்பிலை - சிறிது.

எப்படிச் செய்வது?

மட்டன் மற்றும் வேகவைக்க அனைத்து ப�ொருட்களையும் குக்கரில் ப�ோட்டு தண்ணீர் ஊற்றி விசில் ப�ோட்டு மூடி 25 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும். மச ா ல ா வி ற் கு த வ ா வி ல் காஷ்மீரி மிளகாயை தனியே வறுத்தெடுக்கவும். பிறகு அதே தவாவில் இஞ்சி, பூண்டு, லெமன் ஜூஸ் தவிர்த்து மற்ற ப�ொருட்களை வ று த்தெ டு க ்க வு ம் . ஆ றி ய து ம் வறுத்த ப�ொருட்களுடன் இஞ்சி, பூண்டு, லெமன் ஜூஸ் சேர்த்து நைசாக அரைத்துக் க�ொள்ளவும். கடாயில் நெய் விட்டு அரைத்த மசாலா, கெட்டித்தயிர், மட்டன் வேகவ ை த்த த ண் ணீ ர் , உ ப் பு ச ே ர் த் து நெ ய் பி ரி யு ம் வரை வதக்கவும். பிறகு வெந்த மட்டனை சேர்த்து அனைத்தும் ஒன்றாக ச ே ர் த் து சு ரு ண் டு வந்த து ம் கறிவேப்பிலை ப�ோட்டு இறக்கவும். லை 1-15, 2018  இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

141


ஸ்வீட்கார்ன் வெஜ் சூப் சூப் செய்ய...

ந று க் கி ய பீ ன் ஸ் , கே ர ட் , ஸ்வீட்கார்ன் - 1/2 கப், வெஜிடபிள் ஸ்டாக் - 4 கப், ஸ்வீட்கார்ன் வி ழு து - 1 / 2 க ப் , ஸ் பி ரி ங் ஆனியன் - சிறிது, உப்பு, மிளகுத்தூள் - தேவ ை க் கு , க ா ர் ன் ஃ ப்ளா ர் 1 டீஸ்பூன் + தண்ணீர் - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

என்னென்ன தேவை?

வெஜிடபிள் ஸ்டாக் செய்ய...

தண்ணீர் - 7 கப், குடைமிளகாய் - 1/2 துண்டு, கேரட் - 1, பீன்ஸ், பட்டாணி, க�ோஸ், காலிஃப்ளவர் - தலா 100 கிராம், வெங்காயம் - 1, இஞ்சி - 1 துண்டு, பூண்டு 4 பல், பச்சைமிளகாய் - 1, முழு மிளகு - 1/2 டீஸ்பூன், பட்டை, கி ர ா ம் பு ஏ ல க ்கா ய் - சி றி து , தனியா, சீரகம் - தலா 1/2 டீஸ்பூன், பிரிஞ்சி இலை - 1, கறிவேப்பிலை, க�ொத்தமல்லித்தழை, ஸ்பிரிங் ஆனியன் - சிறிது. °ƒ°ñ‹

142

லை 1-15, 2018  இதழுடன் இணைப்பு

வெஜிடபிள் ஸ்டாக் செய்ய அனைத்து ப�ொருட்களையும் பாத்திரத்தில் ப�ோட்டு 1 மணி நேரம் வேகவைத்து ஸ்டாக்கை வடித்து எடுத்துக் க�ொள்ளவும். இந்த ஸ்டாக்கை ஃப்ரீசரில் ஐஸ் ஊற்றி வைக்கும் ட்ரேயில் ஊற்றி ஐஸ் கட்டிகளாக்கி பாக்ஸில�ோ அல்லது சிப்லாக் பேக்கில�ோ ப�ோட்டு தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்தலாம். சூப் செய்ய காய்கறிகளை ஸ்டாக்கில் வேகவிட்டு உப்பு, மிளகுத்தூள், ஸ்வீட்கார்ன் விழுது சேர்த்து க�ொதித்ததும், சூப்பை கெட்டியாக்க கார்ன்ஃப்ளார் கலவையை ஊற்றி திக் ஆனதும் ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து இறக்கி சூடாக பரிமாறவும்.


BBQ சிக்கன் என்னென்ன தேவை? மேரினேட் செய்ய...

சிக்கன் - 400 கிராம், இஞ்சி, பூ ண் டு வி ழு து - 1 டீ ஸ் பூ ன் , மஞ்சள் தூள், கரம்மசாலாத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு - தலா 1/2 டீஸ்பூன், BBQ ஒரிஜினல் சாஸ் - 2 டீஸ்பூன், BBQ ஸ்மோக்கி ஃபிளேவர் சாஸ் - 1 டீஸ்பூன், கெட்டித்தயிர் - 3 டீஸ்பூன், லெமன் ஜூஸ், எண்ணெய் - தலா 1/2 டீஸ்பூன்.

டிக்கா செய்ய...

கரித்துண்டு - 1, நெய் - 1 டீஸ்பூன், எண்ணெய் - 5 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

சி க ்க ன ை பெ ரி ய பெ ரி ய துண்டுகளாக வெட்டி கீறி வைத்துக் க�ொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சிக்கனுடன் மேரினேட் செய்ய க�ொடுத்த அனைத்துப�ொருட்களை சேர்த்து 5 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊறவைக்கவும். பிறகு த�ோசை க ்க ல் லி ல் எ ண ்ணெ ய் விட்டு சிக்கனை வைத்து, நடுவில் ஒ ரு கி ண ்ண த் தி ல் சூ ட ா ன கரித்துண்டில் நெய் விட்டு வைத்து மூடி ப�ோட்டு சிக்கனை வேக வைக்கவும். இடை இடையே சிக்கனை திருப்பி விட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.

லை 1-15, 2018  இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

143


பத்ரா என்னென்ன தேவை?

கடலை மாவு - 4 டே பி ள் ஸ் பூ ன் , அ ரி சி மாவு - 2 டேபிள்ஸ்பூன், மி ள க ா ய் த் தூ ள் - 1 டீ ஸ் பூ ன் , சீ ர க த் தூ ள் , பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, இஞ்சி, பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன், ஆப்ப ச�ோடா - 1 சிட்டிகை, கடுகு - சிறிது, எள் - 1/2 டீஸ்பூன், எண்ணெய் 5 டேபிள்ஸ்பூன், சேப்பங்கிழங்கு இலை - 5 மீடியம் சைஸ்.

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, இஞ்சி, பூண்டு விழுது, உப்பு, பெருங்காயத்தூள், சீ ர க த் தூ ள் , மி ள க ா ய் த் தூ ள் , ஆப்ப ச�ோடா சேர்த்து தண்ணீர் ஊற்றி கெட்டியாக கரைத்துக் க�ொள்ளவும். இ லைகளை ந ன் கு க ழு வி துடைத்து வைத்துக் க�ொள்ளவும். சப்பாத்திக்கல்லின் மேல் ஒரு இலையை எடுத்து தலைகீழாக வைத்து அதன் மேல் கடலை ம ா வு க ல வ ை யை இ லை முழுவதும் தடவி விடவும். பிறகு மற்ற ொ ரு இ லையை அ த ன் °ƒ°ñ‹

144

லை 1-15, 2018  இதழுடன் இணைப்பு

மேல் அதேப�ோல தலைகீழாக வைத்து மீண்டும் கடலை மாவு கலவையை இலை முழுவதும் த ட வி வி ட வு ம் . இ ப்ப டி ய ா க அனைத்து இலைகளையும் ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து ர�ோல் செய்து க�ொள்ளவும். இட்லி தட்டில் எண்ணெய் தடவி ர�ோல் செய்து வைத்துள்ள பாத்ராக்களைவைத்துவேகவைத்து எடுத்துக் க�ொள்ளவும். ஆறியதும் வட்டமாக கட் செய்து வைத்துக் க�ொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து பிறகு எள்ளு சேர்த்து வெடித்ததும் நறுக்கி வைத்துள்ள பத்ராக்களை சேர்த்து சிறிது பிரவுன் கலர் ஆனதும் எடுத்து பரிமாறவும்.


மட்டன் சீக் கபாப் என்னென்ன தேவை?

மட்டன்பீஸ்-250கிராம்,மஞ்சள் தூள், சீரகத்தூள், தனியாத்தூள் தலா 1/2 டீஸ்பூன், மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள், உப்பு - தலா 3/4 டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது, பப்பாளிக்காய் விழுது - தலா 1 டீஸ்பூன், பச்சைமிளகாய் - 2, புதினா, க�ொத்தமல்லித்தழை - சிறிது, ப�ொடியாக நறுக்கிய வெ ங ்கா ய ம் - 1 / 2 து ண் டு , வெ ண ்ணெ ய் - தேவ ை க் கு , வுட்டன் ஸ்க்யூவர் - 4.

எப்படிச் செய்வது?

வுட்டன் ஸ்க்யூவரை 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். ப ச ்சை மி ள க ா ய் , பு தி ன ா , க�ொத்தம ல் லி யை த ண் ணீ ர்

இ ல்லாம ல் ஒ ன் றி ர ண ்டாக அரைத்துக் க�ொள்ளவும். பிறகு க�ொ டு த் து ள்ள அ ன ை த் து ப் ப�ொ ரு ட ்க ளை யு ம் ஒ ன்றாக சேர்த்து பிசைந்து 1 மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு பெரிய பெரிய உருண்டைகளாக எடுத்து நீளவாக்கில் உருட்டிக் க�ொள்ளவும். வுட்டன் ஸ்க்யூவரில் ச�ொருகி கபாப்களை ரெடி செய்யவும். த�ோசைக்கல்லில் எண்ணெய் சேர்த்து கபாப்களை வேகவைத்து எடுக்கவும். தேவைப்பட்டால் ஒ ரு கி ண ்ண த் தி ல் சூ ட ா ன க ரி த் து ண் டி ல் நெ ய் வி ட் டு கபாப்களின் நடுவில் வைத்து மூடி ப�ோட்டு வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

லை 1-15, 2018  இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

145


வெஜ் கிரிஸ்பி என்னென்ன தேவை?

கே ர ட் , உ ரு ளைக் கி ழ ங் கு , குடைமிளகாய், வெங்காயம் தலா பாதியளவு, காலிஃப்ளவர் - 1 / 4 து ண் டு , ம ஷ் ரூ ம் - 8 , கார்ன்ஃப்ளார் - 5 டேபிள்ஸ்பூன், மைதா - 4 டேபிள்ஸ்பூன், பூண்டு - 1 டேபிள்ஸ்பூன், செலரி - 2 இன்ச், பச்சைமிளகாய் - 2, ஸ்பிரிங் ஆனியன் - சிறிது, சில்லி ப்ளேக்ஸ் - 1/2 டீஸ்பூன், மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன், ரெட் சில்லி பேஸ்ட் - 1½ டீஸ்பூன், ட�ொமேட்டோ கெட்சப் - 2½ டேபிள்ஸ்பூன், உப்பு, ப�ொரிக்க எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

அனைத்து காய்கறிகளையும் ஒ ரே அ ள வி ல் வெ ட் டி உப்பு, தண்ணீர் ஊற்றி வேகவ ை த் து க�ொள்ள வு ம் . பிறகு தண்ணீரை வடித்து விட்டு 1 டீ ஸ் பூ ன் மைதா மற்றும் 1 டீ ஸ் பூ ன் கார்ன்ஃப்ளார் ச ே ர் த் து க ா ய ்க ளை பிரட்டி வைத்துக் க�ொள்ளவும். °ƒ°ñ‹

146

லை 1-15, 2018  இதழுடன் இணைப்பு

மற்றொரு பாத்திரத்தில் மைதா, கார்ன்ஃப்ளார், உப்பு, பெப்பர் சேர்த்து குளிர்ந்த தண்ணீர் ஊற்றி தண்ணியாக மாவை கரைத்துக் க�ொள்ளவும். பிறகு காய்களை மாவில் முக்கி எடுத்து சூடான எண்ணெயில் ப�ொறித்தெடுக்கவும். கடாயில் 3 டீஸ்பூன் எண்ணெய் வி ட் டு ப�ொ டி ய ா க ந று க் கி ய பச்சைமிளகாய், செலரி, பூண்டு சேர்த்து வதக்கி ரெட் சில்லி பேஸ்ட், ட�ொமேட்டோ கெட்சப், சில்லி ப்ளேக்ஸ் சேர்த்து ப�ொரித்த காய்களை சேர்த்து நன்கு பிரட்டி ஸ்பிரிங் ஆனியன் தூவி இறக்கவும்.


ஹாட் அண்ட் ேசார் வெஜ் சூப் என்னென்ன தேவை?

ப�ொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - தலா 1 ½ டே பி ள் ஸ் பூ ன் , பச்சைமிளகாய் 1, குடைமிளகாய் - 1 / 2 து ண் டு , வெ ஜி ட பி ள் ஸ்டாக் - 4 கப், ம ஷ் ரூ ம் - 2 , முளைக்கட்டிய பயறு - 1/4 கப், க�ோ ஸ் - 1 / 4 கப், கேரட் - 1, ச � ோ ய ா ச ா ஸ் , வினிகர் - தலா 1½ டேபிள்ஸ்பூன், கார்ன்ஃப்ளார், ரெட் சில்லி சாஸ், எண்ணெய் - தலா 1 டேபிள்ஸ்பூன், உ ப் பு , மி ள கு த் தூ ள் தேவைக்கு, ஸ்பிரிங் ஆனியன் - சிறிது.

எப்படிச் செய்வது?

காய்கறிகளை நீளநீளமாக, மெ ல் லி ய த ா க ந று க் கி க் க�ொள்ளவும். நான்ஸ்டிக் தவாவில் எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, காய்கறிகள் மற்றும் முளைக்கட்டிய ப ய று ச ே ர் த் து வெ ஜி ட பி ள்

ஸ்டாக் ச ே ர் த் து க�ொ தி க ்க விடவும். பிறகு ச�ோயா சாஸ், ரெட் சில்லி சாஸ், வினிகர், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து ஒரு க�ொதி வந்ததும் கரைத்த கார்ன்ஃப்ளார் கலவையை ஊற்றி சூப் சிறிது கெட்டியானதும் ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து இறக்கவும். லை 1-15, 2018  இதழுடன் இணைப்பு

°ƒ°ñ‹

147


Supplement to Kungumam Thozhi July 1 -15, 2018. Registrar of Newspaper for India under No.TNTAM/2015/63363. Date of Publication: 1st & 16th of Every Month Postal Regn No .TN/ch(c)/526/16-18. Date of Posting: 1,2&16,17th of Every Month

சில்லி பிரான் - தலா 1 டேபிள்ஸ்பூன், க ா ர் ன் ஃ ப்ளா ர் - 1 டீ ஸ் பூ ன் , எ ண ்ணெ ய் - 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கு.

எப்படிச் செய்வது?

என்னென்ன தேவை? ப�ொரிக்க...

ச�ோயா சாஸ் - 1 டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் - 2 டேபிள்ஸ்பூன், மீடியம் சைஸ் இறால் - 12, உப்பு, ப�ொரிக்க எண்ணெய் - தேவைக்கு.

சாஸ் செய்ய...

ஸ்பிரிங் ஆனியன் - 2, குடைமிளகாய் - 1/2 துண்டு, இஞ்சி - 1 சிறு துண்டு, பூண்டு - 4 பல், பச்சைமிளகாய் - 1, ச�ோயா சாஸ், ரெட் சில்லி சாஸ், ட�ொமேட்டோ சாஸ் °ƒ°ñ‹

148

லை 1-15, 2018  இதழுடன் இணைப்பு

இ ற ா லு ட ன் உப்பு, ச�ோயா சாஸ், கார்ன்ஃப்ளார் சேர்த்து க ல ந் து எ ண ்ணெ யி ல் பொரித்தெடுக் கவும். க ட ா யி ல் எ ண ்ணெ ய் வி ட் டு ப�ொ டி ய ா க நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கிய ஸ் பி ரி ங் ஆ னி ய ன் , குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு ச�ோயா சாஸ், ட�ொமேட்டோ ச ா ஸ் , சி ல் லி ச ா ஸ் மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு க�ொதி வந்ததும் ப�ொ ரி த்த இ ற ா லை சேர்த்து கார்ன்ஃப்ளார் க ல வ ை யை ஊ ற் றி அனைத்தும் ஒன்றாக சேர்ந்து சுருண்டு வந்ததும் ஸ்பிரிங் ஆனியன் தூவி இறக்கவும்.


Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.