Kungumam

Page 39

த.சக்–தி–வேல்

ஆ.வின்–சென்ட் பால்

வ�ொளி வெளிச்–சத்–தில் தங்–கத்–தைப் ப�ோல நில–ஒளிர்– கி–றது சென்–னைக் கடற்–கரை ஸ்டே–

ஷன். மக்–கள் சாரை சாரை–யாக இரண்–டா–வது நடை–பா–தை–யில் நின்–று–க�ொண்–டி–ருந்த ரயிலை ந�ோக்கி விரைந்–த–னர். நள்–ளிர– வு 1.20 மணி. யானை–யின் பிளி–றலை – ப் ப�ோல விசில் சத்–தம் காதைப் பிளக்க, தட்... தட்... என்று ஒலியை எழுப்பி புறப்–பட்–டது அந்த ரயில். பெரம்–பூர், அம்–பத்–தூர், திரு–வால – ங்–காடு வழி–யாக அரக்–க�ோண – ம் செல்–கின்ற அதில் ஆச்–சர்–யங்–கள் நிறைந்–தி–ருக்–கின்–றன. பின்னி மில்–லில் வேலை செய்–தவ – ர்–கள் இர–வுப்– பணி முடிந்து வீடு திரும்–புவ – த – ற்–காக விடப்–பட்–டது இந்த ரயில். சென்–னைப் புறநகர்–வாசி – க – ளு – க்–காக காத்–தி–ருக்–கும் கடைசி ரயி–லும் இது–தான்.

39


Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.