Kungumam

Page 137

ண்–டை–மான் இளந்–தி–ரை–யன் காலத்–தில் கடி–ய–லூர் த�ொஉருத்– தி–ரங்–கண்–ண–னார் தனது பெரும்–பா–ணாற்–றுப் படை–யில், மல்லை மாத–ர–சி–க–ளின் ஆடை– க–ளைக் க�ொன்–றை–யின் மெல்–லிய க�ொம்–பு–க–ளிலே தவ–ழும் பனித்–தி–ரைக்கு ஒப்–பிட்–டி–ருந்– தார்! அப்–ப–டிப்–பட்ட மெல்–லிய ஆடை–யையே அன்று சிவ–காமி அணிந்–தி–ருந்–தாள். செங்-கியா என்–றால் நர–சிம்ம. பா-த�ோ-பா-ம�ோ என்–றால் ப�ோத்–தவ – ர்– மன். ம�ொத்–தம – ாகச் சேர்த்–தால் ந–ரசி – ம்ம ப�ோத்–தவ – ர்–மன். இரண்–டாம் நர–சிம்–மவ – ர்–மர – ான ராஜ–சிம்–மனை சீனர்–கள் இப்–படி – த்–தான் அழைத்–தார்– கள்*. இதை–யேத – ான் சங்–கேதச் ச�ொல்–லாக ரக–சிய – ங்–களைப் பரி–மா–றிக் க�ொள்–ளவு – ம், பரஸ்–பர நம்–பிக்–கையு – ட – ன் பணி–யாற்–றவு – ம் பல்–லவ நலம் விரும்–பிக – ள் தங்–களு – க்–குள் உப–ய�ோகி – த்–தார்–கள். அப்–ப–டிப்–பட்ட ச�ொல்லை இந்த சிவ–காமி உச்–ச–ரிக்–கி–றாள் என்– றால்... இவள் நம்–பிக்–கைக்கு உரி–ய–வள்–தான். ‘‘ச�ொல்–லுங்–கள்...’’ சுற்றி வளைக்–கா–மல் நேர–டி–யாகக் கரி–கா–லன் விஷ–யத்–துக்கு வந்–தான். ‘‘இள–வ–ர–சரைச் சந்–திக்க வேண்–டும்..!’’ ‘‘என்ன விஷ–ய–மாக?’’ ‘‘அதை அவ–ரி–டம்–தான் ச�ொல்ல முடி–யும். இள–வ–ர–சர் இருக்–கும் இடம் உங்–க–ளுக்கு மட்–டுமே தெரி–யும். அங்கு என்னை அழைத்–துச் செல்–லுங்–கள். இது புல–வர் தண்–டி–யின் உத்–த–ரவு!’’ சிவ–காமி இப்–படிச் ச�ொல்லி முடித்–த–தும், தனக்கு நேராக நின்று க�ொண்– டி – ரு ந்த அவ– ள து த�ோளைப் பிடித்து கரி– க ா– ல ன் விலக்– கினான். ‘என்ன...’ என்று கேட்க முற்–பட்–டவ – ளி – ன் வாயைப் ப�ொத்தி கண்–க–ளால் ஓரி–டத்–தைக் காண்–பித்–தான். கடற்–கர – ையை ஒட்–டியி – ரு – ந்த த�ோப்–பிலி – ரு – ந்து மூவர் யாருக்–கும் சந்– தே–கம் வரா–த–படி கட–லில் இறங்–கிக் க�ொண்–டி–ருந்–தார்–கள். வைகாசி * (Foreign Notices of South India- by Sir K.A. Nilakanta Sastry) குங்குமம்

25.5.2018

137


Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.