Kungumam

Page 37

of Shudras in Vedas’ என்ற உரை, நடி–கர் அமீர்– க ான் த � ொ கு த் து வ ழ ங் – கி ய ‘சத்– ய – ம ேவ ஜ ய – தே ’ உ ள் – ளி ட ்ட நிகழ்ச்–சியி – ல் ப ங் – கே ற் று பேசி– ய து... ஆ கி – ய வை எ ல் – ல ா ம் கெ ள – ஷ – லின் கடின உழைப்– பு க்– குக் கிடைத்த பரி–சு–கள். ‘‘என் தந்– தை – யி ன் த�ொழில் சார்ந்த சாதி இழி–வுக – ளை சகித்து படித்த சமஸ்–கி–ருத ம�ொழி–தான், இந்து சமு–தா–யத்–தின் சமச்–சீ–ரற்ற சாதி அமைப்பைப் பற்றி எனக்கு

முழு–மைய – ாகப் புரிய வைத்–தது!’’ என்று ச�ொல்–லும் க�ௌசல் பன்– வார், படிப்–பி–னூடே பல்–வேறு முக்– கி ய ஆளு– மை – க – ளி ன் உரை– கள், இலக்–கிய – க்–கூட்–டங்–கள் என பல்–வேறு கலா–சார நிகழ்–வுக – ளி – ல் பங்–கேற்று தன் சமூ–கம் குறித்த தன் அறிவை பட்டை தீட்–டிக்– க�ொண்டு 3 புத்–தக – ங்–களை எழு–தி –யுள்–ளார். ‘‘தலித் பெண் சமஸ்– கி – ரு த பாடம் நடத்–து–கி–றாள் என்–பதை ஜீர–ணிக்க முடி–யாத பலர், பாடங்– களை சரி–யாக நடத்–து–வ–தில்லை என என் மீது அபாண்–ட–மாக குற்– ற ம் சுமத்– து – கி ன்– ற – ன ர். அது தவறு என்– ப தை என்– னு – டை ய பணி–யின் மூலம் த�ொடர்ந்து நிரூ– பித்து வரு–கிறேன் – ..’’ என்று ச�ொல்– லும் க�ௌசல் பன்–வார், தலித் இலக்–கிய – ங்–களை தம் மக்–களு – க்கு அறி–முக – ப்–படு – த்–தும் பணி–யில் மும்– மு–ர–மாக ஈடு–பட்–டுள்–ளார்.  28.7.2017 குங்குமம்

35


Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.