Kungumam

Page 57

நமீ–பி–யா–வில் நான் பார்த்த வித– வி–த–மான ஆப்–ரிக்–கப் பழங்–குடி தெய்– வ ங்– க – ளி ன் முக– மூ – டி – கள் நினை– வு க்கு வந்– த ன. ஆப்– ரி க்– கா–வில் தெய்வ முக–மூ–டி–களை அணிந்–து–க�ொண்டு பூசா–ரி–கள் ஆடி குறி–ச�ொல்–வது கலை–யா–க– வும் மதச்–சட – ங்–கா–கவு – ம் மிக முக்– கி–ய–மான ஒரு நிகழ்வு. ஆப்–ரிக்க முக– மூ – டி க்– கலை பற்றி ஏரா– ள – மாக ஆய்– வு – கள் செய்– ய ப்– ப ட்– டுள்–ளன. பழங்–குடி – க்–கலை என்–பது உக்– கி–ரம், பயங்–கர – ம் என்–பதை ந�ோக்– கிச் செல்–லக்–கூடி – ய – து. மென்மை, அழகு என்– ப – வ ற்– று க்கு அதில் பெரிய இட–மில்லை. தெய்–வங்– கள் வெளிப்–ப–டும் புள்ளி அது. தெய்– வ ம் மண்– ணு க்– கி – ற ங்– கு ம்– ப�ோது அதைத் தாள விரி–சடைக் – கட–வு–ளின் ர�ௌத்–ரம் தேவைப்– ப– டு ம். ஆப்– ரி க்க தெய்– வ ங்– கள் கன–வு–க–ளில் எழுந்து வரு–பவை ப�ோலி–ருக்–கும். அவை எழுப்–பும் பெரும் கர்–ஜ–னையை நம் அகச்– செவி கேட்–கும். ஆனால் செவ்–வி–யல் கலை–க– ளுக்–குரி – ய நுட்–பங்–களு – ம் க�ொண்– டவை மாஜி–லியி – ன் முக–மூடி – கள் – என்று த�ோன்–றி–யது. இங்–குள்ள பழங்–கு–டி–க–ளின் முக–மூ–டி–க–ளில் ர�ௌத்–ரம் மட்–டும் இருந்–திரு – க்–க– லாம். வைண–வம் நளி–னத்–தின் நுட்–பம் க�ொண்ட மதம். அது இங்கே மென்–மையை, நுணுக்–

கத்–தைக் க�ொண்–டு–வந்து சேர்த்– தி–ருக்–கல – ாம். அசு–ரர்–களு – ம் அரக்– கர்–க–ளும் வெறித்த விழி–க–ளும் கூர்ப்–பல் எழுந்த வாயு–மாக வரி– சை–யாக அமைந்–திரு – க்க, நடுவே இனிய த�ோற்–றத்–துட – ன் ம�ோகினி முகம் தெரிந்–தது. முக– மூ – டி – களை அணிந்– து – க�ொண்டு ஆடு–வ–து–தான் ராச– லீ–லா–வின் மிகக்–க–வர்ச்–சி–யான அம்–சம். அது சாதா–ர–ண–மான வேட–மி–டல் அல்ல. நாட–க–மும் நட– ன – மு ம் ஓவி– ய – மு ம் கலந்து முயங்–கும் ஒரு புள்ளி அது. அந்த ஆட–லுக்–கென்றே அசை–வு–கள் உரு– வ ா– கி – யி – ரு க்– கி ன்– ற ன. சட் சட்– டெ ன்று திரும்– பு – த – லை – யு ம் மெல்ல அசைந்–தா–டு–த–லை–யும் 9.12.2016 குங்குமம்

57


Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.