Doctor

Page 18

புத்–த–க வாசிப்பு

தரும் பெரிய நன்மை!

ஆராய்ச்சி

வா

சிக்–கும் பழக்–கமே மறந்து ப�ோய்–விட்ட இன்–றைய இள–சு–கள், ம�ொபைல் ஸ்கி–ரீ–னில் ப�ோகிற ப�ோக்–கில் தக–வல்–களை தெரிந்து க�ொள்–வ–தையே பெரி–தும் விரும்–பு–கின்–ற–னர். அது–வும் டெக்ஸ்ட் மெஸேஜ்–கள – ாக இல்–லா–மல், விஷூ–வல – ாக இருந்–தால் மட்–டுமே பார்க்–கும் வழக்–கம் இருக்–கிற – து.

இவ்– வ – ள வு ஏன்? பள்– ளி – க – ளி – ல ேயே டிஜிட்– ட ல் திரை– க – ளி ல் படங்– க – ளை க் காட்–டித்–தான் பாடம் எடுக்–கி–றார்–கள். எதிர்–கா–லத்–தில் புத்–த–கம், ந�ோட்–டுக்–குப் பதில், டேப்–ளட், லேப்–டாப்–களை – த்–தான் எல்.கே.ஜி குழந்– தை – க – ளு ம் பள்– ளி க்கு எடுத்– து ச் செல்– ல ப் ப�ோகி– ற ார்– க ள். ஆனால், இப்–படி டிஜிட்–டல் திரை–யில் படிக்–கும் தக–வல்–கள் அவர்–கள் மன–தில் நிற்–கி–றதா என்–பது சந்–தே–கமே. இதைப்– ப ற்றி அமெ– ரி க்– க ா– வி ன் ஓரி– கன் பல்–கலை – க்–கழ – க – ம் நடத்–திய ஆய்–வில், கம்ப்–யூட்–டர்திரை மூலம் கற்–ப–வர்–களை – – விட புத்– த – க ங்– க ளை வாசித்து கற்– று க்– க�ொள்–ப–வர்–கள் தாங்–கள் படித்–த–வற்–றின் கருத்–துக்–களை ஆழ–மா–கப் புரிந்து க�ொள்– ப– வ ர்– க – ள ா– க – வு ம், அவற்றை நெடு– ந ாள் நினை–வில் வைத்–துக் க�ொள்–பவ – ர்–கள – ா–கவு – ம் இருப்–ப–தாக கண்–ட–றிந்–துள்–ளது. ‘காகி–தத்–தில் அச்சு எழுத்–துக்–க–ளாக படிக்– கு ம்– ப�ோ து கருத்– து க்– க ளை எங்கு, ஏன், எப்–ப�ோது என சுருக்–கம – ா–கவு – ம் அதே நேரத்–தில் திட–மா–க–வும் நினை–வில் வைத்– துக் க�ொள்ள முடி–கி–ற–து’ என்–கின்–ற–னர் ஆய்–வா–ளர்–கள்.

18  குங்குமம்

டாக்டர்  மே 16-31, 2018

45 மாண– வ ர்– க – ளி – ட ம் மேற்– க�ொ ள்– ளப்–பட்ட இந்த ஆய்–வில் இரு–பி–ரி–வாக பிரித்து, ஒரு செய்–தித்–தாளை ஆன்–லை– னில் ஒரு–பி–ரி–வி–ன–ரும், அதையே அச்–சுப்– பி–ர–தி–யில் மற்–ற�ொரு பிரி–வி–ன–ரும் படிக்க வைக்–கப்–பட்–ட–னர். பின்–னர், தாங்–கள் படித்–ததை – ப்–பற்றி ச�ொல்–லும்–ப�ோது, ஆன்– லை–னில் படித்–த–வர்–க–ளை–விட அச்–சுப்– ப–திவு – க – ளை – ப் படித்–தவ – ர்–கள் அதில் உள்ள கதை–கள், தலைப்–பு–கள் மற்–றும் முக்–கிய – த் தக–வல்–களை நினை–வில் வைத்–திரு – ந்–தன – ர். ஏனெ– னி ல், ஆன்– லை – னி ல் விளம்– ப – ர ங்– கள், அத�ோடு த�ொடர்–புடைய – லிங்–குக – ள், இ-மெயில்–கள் என எக்–கச்–சக்க குறுக்–கீ–டு– கள் இருந்–த–தால் அந்த மாண–வர்–க–ளின் கவ–னம் திசை திரும்–பி–யது. ‘உட–ன–டித் தக–வல்–க–ளுக்கு வேண்–டு– மா–னால் ஆன்–லை–னில் படித்து தெரிந்து க�ொ ள் – ள – ல ா ம் . ஒ ரு வி ஷ – ய த் – தை ப் – பற்றி ஆழ– ம ாக கற்– று க்– க�ொ ள்– ள – வு ம், கற்– று க்– க�ொ ண்– ட தை நீண்– ட – க ா– ல ம் நினை– வி ல் வைத்– து க் க�ொள்– ள – வு ம் புத்–தக வாசிப்பே உத–வும்’ என்–பதே இந்த ஆய்–வின் இறுதி முடிவு.

- என்.ஹரி–ஹ–ரன்


Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.