Doctor

Page 17

செய்முறை: இப்– ப� ோது இட– து கை மற்–றும் இடது காலால் வளை–யத்– தைப் பிடித்–துக்–க�ொண்டு, மெ து – வ ா க உடலை பக்–கவ – ாட்–டில் திருப்ப வேண்–டும். வல–துகைய – ை த�ோள்–பட்–டைக்கு ந ே ர ா க பி ன் – பு – ற – ம ா க நீட்ட வேண்–டும். தலை– பக்–க–வாட்–டில் திருப்பி வல–து–கையை பார்த்–த– வாறு இருக்க வேண்–டும். இதே பயிற்–சியை மறு–பக்–கம் செய்ய வேண்–டும். பலன்–கள்: உடலை திருப்–பு–வ–தால் முது–குத்–தண்–டு–வ–டம் நன்–றாக வளைந்து க�ொடுக்– கி–றது. நீண்–ட–நே–ரம் ஒரே நிலை–யில் உட்–கார்ந்–தி–ருப்–ப–தால் முது–குத் தண்–டு–வ–டம் இறுக்–க–ம–டைந்து கீழ்–மு–துகு, இடுப்பு பகு–தி–க–ளில் வலி ஏற்–ப–டும். இந்த பயிற்–சியை செய்–வ–தால் அப்–ப–கு–தி–கள் நெகிழ்ச்–சித்–தன்மை பெறு–கின்–றன. மேலும் வயிற்–றின் உள்–ளு–றுப்–பு–க–ளில் ரத்த ஓட்–டம் அதி–க–ரித்து செரி–மான வேலை இல–கு–வா–கி–றது. த�ோள்–பட்டை, கை எலும்–புக – ள் வலு–வட – ை–கின்–றன. கழுத்து வலி, த�ோள் வலி–களு – க்கு நல்ல நிவா–ர–ணம் கிடைக்–கிற – து.

செய்முறை: விரிப்–பில் படுத்–த–வாறே வல–து–காலை நீட்டி வளை–யத்–தின் ஒரு நுனியை பிடித்–துக்–க�ொண்டு மறு நுனியை இரண்டு கைக–ளாலு – ம் இழுத்–துப் பிடிக்க வேண்–டும். இட–து– கால் முட்–டியை மார்–புக்கு நேராக உட்– பு–றம் மடக்–கிய நிலை–யில வைக்–க–வும். இதே–ப�ோல் மறு–புற – ம் செய்ய வேண்–டும். – தி – யி – ன் பின்–புற பலன்–கள்: த�ொடைப்–பகு தசை–கள் நீட்சி அடை–கின்–றன. முதுகை முன்– பு–றம் வளைப்–பத – ால் மேல்–முது – கி – ன் எலும்பு மற்–றும் தசை–கள் வலு–வட – ை–கின்–றன. இத– னால் முதுகு வலி, கழுத்–துவ – லி, இ டு ப் – பு – வ – லி – யி – லி – ரு ந் து விடு– ப – ட – ல ாம். அதே ந ே ர த் – தி ல் அ டி – வ – யிற்று தசை–கள் இறுக்–க – ம – ட ை– வ – த ால் த�ொப்பை குறை– யு ம். கை க–ளுக்–கும் நல்ல வலு கிடைக்–கி–றது.

- உஷா நாரா–ய–ணன் ஒருங்–கி–ணைப்பு: Pink fitness centre | மாடல் மற்–றும் பயிற்–சி–யா–ளர்: புஷ்–ப–லதா படங்–கள்: ஏ.டி.தமிழ்–வா–ணன்

17


Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.