Anmegapalan

Page 57

வழக்–குக – ளி – ல் வெற்றி பெற–லாம். தீராத ந�ோய்–கள் தீரும் என்று கூறப்–ப–டு–கி–றது. இரண்–டா–வது வாயி–லிலு – ள்ள க�ோபு–ரம் மூன்று நிலை–களு – ட – ன் திகழ்–கிற – து. இவ்–வா–யிலை – க் கடந்–த– வு–டன் சந்–திர-சூரி–யர் இறை–வனை ந�ோக்–கிய – வ – ண்– ணம் நிற்–ப–தைக் காண–லாம். முன் மண்–ட–பத்–தில் அம்–பாள் சிங்–கா–ர–வல்லி (ஆர்–யாம்–பாள்) தெற்கு ந�ோக்கி நின்–ற–க�ோ–லத்–தில் தரி–ச–னம் தரு–கி–றாள். கரு–வறை – க் க�ோட்–டங்–களி – ல் நடன விநா–யக – ர், தட்–சி– ணா–மூர்த்தி, லிங்–க�ோத்ப – வ – ர், பிரம்–மன், துர்க்கை ஆகி–ய�ோரைத் – தரி–சிக்–கல – ாம். மூல–வர் கம்–பீர– ம – ான பெரிய லிங்–கத் திரு–மேனி. திரு–மால் வெண்–பன்றி வடி–வத்–தில், தாமரை மலர்–க–ளால் இறை–வனை வழி–பட்ட காட்சி மிக அழ–கிய புடைப்–புச் சிற்–பம – ாக தட்–சி–ணா–மூர்த்தி சந்–நதி அரு–கில் இருப்–ப–தைக் காண–லாம். திருத்–தாண்–ட–கத்–தில் நாவுக்–க–ர–சர் இச்–சம்–ப–வத்தை பின்–வ–ரு–மாறு பாடு–கி–றார்: ‘‘பார் அவன் காண், பார் அத– னி ல் பயிர் ஆனான் காண் பயிர் வளர்க்–கும் துளி அவன் காண், துளி– யில் நின்ற நீர் அவன் காண், நீர் சடை–மேல் நிகழ்–வித்– தான் காண் நில–வேந்–தர் பரி–சாக நினைவு உற்று ஓங்–கும் பேர–வன் காண், பிறை எயிற்று வெள்–ளைப் பன்–றிப் பிரி–யாது பல நாளும் வழி–பட்டு ஏத்–தும் சீர–வன் காண், சீர் உடைய தேவர்க்கு எல்–லாம் சிவன் காண், சிவ–பு–ரத்து எம் செல்–வன் தானே’’ வெளிப் பிரா–கா–ரத்–தில் முரு–கப்–பெரு – ம – ான் ஒரு முகம், நான்கு கரங்–கள் க�ொண்டு, மயி–லு–டன்

நின்ற க�ோலத்–தில் இரு தேவி–ய–ரு–டன் காட்சி அளிக்–கின்–றார். உற்–ச–வர், மயில் மீது ஒரு கால் வைத்து நிற்–கி–றார். ஞான நெறி–யில் தன்னை அழைத்–துச் செல்–லும்–படி அரு–ணகி – ரி – ய – ார் வேண்–டு– கின்ற இத்–தல – ப் பாடலை இங்கு சமர்ப்–பிக்–கிற�ோ – ம்: ‘‘மன–மெனு – ம் ப�ொருள், வானறை கால், கனல், புன–லு–டன் புவி கூடி–ய–த�ோ–ரு–டல் வடிவு க�ொண்–ட–திலே பதி–மூ–ணெழு வகை– யாலே வரு சுகம் துயர் ஆசை–யிலே உழல் மதியை வென்று பரா–பர ஞான நல் வழி பெறும்–படி நாய–டி–யேனை நின் அருள்– சே–ராய் செனனி, சங்–கரி, ஆரணி, நாரணி, விமலி எண்–குண பூரணி, காரணி சிவை பரம்–பரை – ா–கிய பார்–வதி அருள்–பாலா – ய சிறை புகும் சுரர் மாத–வர் மேல்–பெற அசு–ரர் தங்–கி–ளை–யா–னது வேரற சிவன் உகந்– த – ரு ள் கூர்– த ரு வேல்– வி டு முரு–க�ோ–னே–’’ ப�ொருள்: மனம் என்ற ஒரு ப�ொரு–ளுட – ன் பஞ்–ச– பூ–தங்–கள் சேர்ந்த தேகம் எனும் உரு–வத்–தைக் க�ொண்டு, சிவ தத்–து–வம் ஐந்து நீங்–க–லாக மற்ற 91 தத்–து–வங்–க–ளின் சேர்க்–கை–யால் ஏற்–ப–டும் இன்– பம், துன்–பம், ஆசை இவற்–றாலே அலைக்–க–ழிக்– கப்–ப–டு–கின்ற என் புத்–தியை வென்று அடக்கி, மேலான ஞானம் எனும் நன்– னெ – றி யை நாய– னைய நான் அடை–யும்–படி உன் திரு–வ–ரு–ளைத் தரு–வா–யாக! உல–கம் த�ோன்ற கார–ண–மா–ன–வள், சங்–கர– ன் பங்–கிலு – டை – ய – ாள், வேத முதல்வி, விஷ்ணு சக்–திய – ா–னவ – ள், குற்–றம – ற்–றவ – ள், எண்–குண – ங்–களு – ம் நிறைந்–தவ – ள், அனைத்–திற்–கும் கார–ணம – ா–னவ – ள், சிவை, பரா–பரை என்–றெல்–லாம் ப�ோற்–றப்–ப–டும்

பைரவர்

சித்ரா மூர்த்தி ðô¡

57

1-15 டிசம்பர் 2017


Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.