Aanmegapalan

Page 4

ÝùIèñ

வணக்கம்

இறைவன் என்ற

தினகரன் குழுமத்திலிருந்து மாதம் இருமுறை வெளியாகும் தெய்வீக இதழ்

கல் பப்ளிகேஷன்ஸ் (பி) லிமிடெட்டிற்காக சென்னை-600 096, பெருங்குடி, நேரு நகர், முதல் பிரதான சாலை, பிளாட் எண்.170, எண்.10, தினகரன் அச்சகத்தில் அச்சிட்டு 229, கச்சேரி ர�ோடு, மயிலாப்பூர், சென்னை-600 004. என்ற முகவரியிலிருந்து வெளியிடுபவர் மற்றும்

ஆசிரியர்

ஆர்.எம்.ஆர்.ரமேஷ் ப�ொறுப்பாசிரியர்

பிரபுசங்கர் ஆசிரியர் குழு

கிருஷ்ணா, ந.பரணிகுமார் சீஃப் டிசைனர்

பிவி

Printed and published by R.M.R.Ramesh, on behalf of Kal Publications Pvt. Ltd. and printed at Dinakaran Press, Plot No.170, No.10, First Main Road, Nehru Nagar, Perungudi, Chennai-600 096 and published at 229, Kutchery Road, Mylapore, Chennai-600 004. Editor: R.M.R.Ramesh RNI Regn. No. TNTAM/2012/53345 வாசகர்கள் தங்கள் ஆல�ோசனைகள், விமர்சனங்கள், படைப்புகள், புகைப்படங்கள், ஓவியங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய ஆசிரியர் பிரிவு முகவரி:

ஆன்மிகம் பலன்

229, கச்சேரி ர�ோடு, மயிலாப்பூர், சென்னை-600 004. த�ொலைபேசி: 044-4220 9191 மின்னஞ்சல்: palanmagazine@gmail.com விளம்பரங்களுக்கு: மு.நடேசன்

ப�ொது மேலாளர் (விளம்பரம்) ம�ொபைல்: 98409 51122 த�ொலைபேசி: 4467 6767 Extn 13234. மின்னஞ்சல்: advts@kungumam.co.in

16-28 பிப்ரவரி 2017

ðô¡

நலந்தானே!

மூன்றாம் நபர்!

ண் – ப ர் ச ற ்றே மு க – வ ா ட் – ட த் – து – ட ன் வரு–கி–றார். அவ–ருக்கு ஏத�ோ பிரச்னை. என்–ன–வென்று விசா–ரிக்–கி–ற�ோம். அவர் விவ–ரிக்–கிற – ார். உடனே அதே–ப�ோன்ற நம் அனு–ப– வத்தை வைத்தோ அல்–லது நாம் ஏற்–கெ–னவே அதே–ப�ோன்ற பிறர் அனு–பவ – ங்–களை வைத்தோ நண்– ப – ரு க்கு ய�ோசனை ச�ொல்– கி – ற�ோ ம். நம் ய�ோசனை அவ–ருக்கு ஏற்–பு–டை–ய–தாக இருந்– தால் அவ–ரு–டைய முகம் மலர்–கி–றது, நமக்–கும் நிம்–மதி பிறக்–கி–றது. அவ–ருடைய – பிரச்–னைக்–குத் தீர்வு ச�ொல்ல முடி–கி–றது என்று சந்–த�ோ–ஷம் க�ொள்–கி–ற�ோம். ஆனால், நமக்–கென்று ஒரு பிரச்னை வரும்– – ல நமக்கு ப�ோது நண்–ப–ருக்–குச் ச�ொன்–ன–துப�ோ நாமே ச�ொல்–லிக்–க�ொள்ள முடி–யாத தயக்–கம் நில–வு–கிற – து; குழப்–பம் சூழ்ந்–து–க�ொள்–கி–றது. இது எப்–படி, ஏன்? நண்– ப – ரு – டைய பிரச்– னை க்கு நம்– ம ால் மூன்–றாம் மனி–த–ராக வெளியே நின்று அதனை அலச முடி–கிற – து. ஏனென்–றால் அந்த ய�ோசனை சரி– ய ாக இருந்– த ால் அவர் பல– ன – டை – வ ார்; இல்– ல ா– வி ட்– ட ால் அது– ப ற்றி நாம் வருத்– த ம் க�ொள்–ளத் தேவை–யில்லை, அது அவர் பாடு! அதா–வது, உணர்–வு–பூர்–வ–மாக நாம் அவ–ருக்கு ய�ோசனை ச�ொல்– ல – வி ல்லை; அறி– வு – பூ ர்– வ மா–கத்–தான் ச�ொல்–லி–யி–ருக்–கி–ற�ோம். அதே உத்–தியை நம் ச�ொந்–தப் பிரச்–னைக்கு நம்–மால் ஏன் கைக்–க�ொள்ள முடி–ய–வில்லை? நாம் மூன்–றாம் மனி–தர – ாக அந்–தப் பிரச்–னையை அணுக முடி–யா–மல், உணர்–வு–க–ளால் அலைக் க– ழி க்– க ப்– ப – டு – வ – த ால்– த ான். பின்– வி – ள ை– வு – க ள், பக்க விளை–வு–கள் என்ற நலிவு, நஷ்ட கணக்– கு–க–ளால் நாம் பாதிக்–கப்–ப–டு–வ–தால்–தான். நம்– மை– வி ட்டு வெளியே வந்து பிரச்– னை – க ளை அல–சி–னால் நிச்–ச–ய–மாக நம்–மால் தீர்வு காண முடி–யும். அல்– ல து, வெகு அமை– தி – ய ாக நம்மை கவ– னி த்– து க்– க�ொ ண்– டி – ரு க்– கு ம் இறை– வ – னி – ட ம் முறை–யிட்–டால், அவ்–வாறு முறை–யிட்–டு–விட்டு அமை–தி–யா–கி–விட்–டல், அந்த ‘மூன்–றாம்’ சக்தி நம் பிரச்–னை–க–ளைத் தூள்–தூள – ாக்–கி–வி–டும்.

(ªð£ÁŠ-ð£-C-K-ò˜)


Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.