Aanmegapalan

Page 12

அரு–ணா–ச–லேஸ்–வ–ரர் க�ோயில் மற்ற க�ோயி– லைப் ப�ோலவே, கரு–வறை, முக மண்–ட–பம், திருச்–சுற்–று–கள், மதில்–கள் சூழ திகழ்–கின்–றது. க�ோயி–லின் கீழ்த் திசை–யி–லுள்ள பெரிய க�ோபு– ரத்–திற்கு ராஜ–க�ோ–பு–ரம் என்று பெயர். க�ோயி–லின் ராஜ–க�ோ–புர– த்தை நாயக்–கர்–களி – ன் தலைமை குரு– வா–க–வும், அமைச்–ச–ரா–க–வும் இருந்த க�ோவிந்த தீட்–சித – ர– ால் அமைக்–கப்–பட்–டது. வடக்–குப் பக்–கத்–தி– லுள்ள க�ோபு–ரத்தை அம்–மணி அம்–மாள் க�ோபு–ரம் – ள்–ளதை திரு–மஞ்–சன என்–றும், தெற்–குப் பக்–கத்–திலு க�ோபு–ர–மென்–றும், மேற்–குப் பக்–கத்–தி–லுள்–ளதை பேய்க் க�ோபு– ர – மெ ன்– று ம் அழைப்– ப ர். மேற்கு என்–பதே மேக் என்–ப–தாகி பேய்க் என்று திரிந்து விட்–டது. க�ோபு–ரங்–கள் நிறைய சூழ்ந்–தது – ப – �ோ–லவே க�ோயி–லினு – ள் ஞானப் பால் மண்–டப – ம், தீர்த்–தவ – ாரி மண்–டப – ம், திரு–வ–ருள் விலாச மண்–டப – ம், மாதப் – ம், பன்–னீர் பிறப்பு மண்–ட–பம், ருத்–ராட்ச மண்–டப மண்–டப – ம், காட்சி மண்–டப – ம் ப�ோன்ற மண்–டப – ங்– க–ளும் உள்–ளன. க�ோயி–லின் உள்–ளே–யி–ருக்–கும் முதல் பிரா– கா–ர–மும், இரண்–டாம் பிரா–கா–ர–மும் அதை ஒட்–டிய மதி–லும் மிக மிக பழமை வாய்ந்–தது. மூன்–றாம் பிரா–கா–ரம் குல�ோத்–துங்–கச் ச�ோழன் காலத்–தில் கட்–டப்–பட்–டது. இதை கிளிக்–க�ோ–புர வாயி–லிலு – ள்ள கல்–வெட்–டுக – ள் மூலம் அறி–ய–லாம். நான்–கா–வது, ஐந்–தா–வது பிரா–கா–ரங்–களு – ம், ஆயி–ரங்–கால் மண்–டப – – மும், பெரிய நந்–தி–யும், சிவ–கங்–கைத் தீர்த்–த–மும், வெளி வாயிற் க�ோபு–ரங்–களு – ம் 16ம் நூற்–றாண்–டைச் சேர்ந்–தவை. ஆயி–ரம்–கால் மண்–ட–பத்–தை–யும், சிவ–கங்கை குளத்–தையு – ம் கிருஷ்–ணதே – வ – ர– ா–யரு – ம், கிளி க�ோபு–ரத்தை கி.பி 1053ம் ஆண்டு ராஜேந்– திர ச�ோழ–னும், பிரம்ம தீர்த்–தத்தை கி.பி1230ம் ஆண்டு வேணு–தா–யனு – ம், வள்–ளால க�ோபு–ரத்தை

12

ðô¡

1-15 டிசம்பர் 2016

கி.பி 1320ம் ஆண்டு வள்–ளால மஹா–ரா–ஜா–வும் கட்–டி–யுள்–ள–னர். மேலும், இக்–க�ோ–யில் உரு–வாக குல�ோத்–துங்–கன், ராஜேந்–திர ச�ோழன், க�ோப்– பெ–ரும்–சிங்–கன், ஆதித்ய ச�ோழன், மங்–கைய – ர்க்–க– ரசி, விக்–கி–ரம பாண்–டி–யன், அம்–மானை அம்– மாள் ஆகி–ய�ோரு – ம் கார–ணம – ாக இருந்–துள்–ளன – ர். சேர, ச�ோழ, பாண்–டிய – ர்–கள – ால் உரு–வாக்–கப்–பட்ட பெரு–மைக்–கு–ரி–யது இந்த திரு–வண்–ணா–மலை. இப்–ப�ோது மீண்–டும் ராஜ–க�ோ–புர– த்–திற்–குள் புகு– வ�ோம். வலப்–புற – த்–தில் ஆயி–ரங்–கால் மண்–டபத் – தை காண–லாம். இது கிருஷ்ண தேவ–ரா–யர் காலத்–தைச் சேர்ந்–தது. தூண்–கள் முழுக்க சிவ–மூர்த்–தங்–களை செதுக்–கி–யும், திரு–மா–லின் அவ–தா–ரங்–களை சிற்– பங்–கள – ாக்–கியு – ம் கலை–வித்தை காட்–டியி – ரு – க்–கிற – ார்– கள். ஆயி–ரங்–கால் மண்–ட–பத்–தின் தென்–மேற்கே பக–வான் ரமண மக–ரிஷி பால பரு–வத்–தில் திரு– வண்–ணா–மல – ையை அடைந்து பாதாள லிங்–கத்–தில் அமர்ந்–தார். இன்–றும் அதை நினை–வு–ப–டுத்–தும் வகை–யில் பக–வா–னின் திரு–வுரு – வ – ப் படத்தை வைத்– தி–ருக்–கி–றார்–கள். முதல் பிரா–கா–ரத்–தில் வராக உரு–வில் திரு–மால் கால்–களை நீட்டி நீந்–து–வது ப�ோல–வும், மேல் முடி–யின் மீது அன்–னம் அமர்ந்–தி– ருப்–பது ப�ோல–வும், கண்–ணிய�ோ – ர் – டு லிங்–க�ோத்–பவ விளங்–கு–கின்–றார். வழக்–க–மாக அன்–னம் பறப்–பது ப�ோலி–ருக்–கும், ஆனால், இங்கு அன்–னம் முடி–யின் மீது அமர்ந்–திரு – ப்–பது – ப – �ோ–லுள்–ளது புது–மைய – ா–கும். ஆயி–ரங்–கால் மண்–டப – த்–திற்கு எதிரே கம்–பத்து இளை–ய–னார் சந்–நதி. அரு–ண–கி–ரி–நா–தர் மனம் வெறுத்து வல்–லாள மக–ரா–ஜன் க�ோபு–ரத்–திலி – ரு – ந்து கீழே விழும்–ப�ோது முரு–கப் பெரு–மான் அவ–ரைத் தாங்–கித் திரு–வரு – ள் புரிந்–தார்; வள்ளி-தெய்–வானை சமே–த–ரா–கக் காட்சி தந்–தார். ‘அடல் அரு–ணைத் திருக்– க �ோ– பு – ர த்தே அந்த வாயி– லு க்கு வட


Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.