Aanmegapalan

Page 10

தி

இன்–னும் ஆழ–மாக ஒன்–றி–ணை–யும். அண்ணா என்–றால் ‘நெருங்–கவே முடி–யா–த’ என்று அர்த்–தம். பிரம்–ம–னா–லும் விஷ்–ணு–வா–லும் அடி–யை–யும் முடி–யை–யும் நெருங்–க–மு–டி–யாத நெருப்பு மலை என்–ப– தால் அண்–ணா–மலை என்ற பெயர் வந்–தது. கார்த்–தி–கை– யன்று நெற்–ப�ொ–ரிக்–கும், வெல்–லத்–திற்–கும் கூட தத்–து–வம் உண்டு. தூய்–மை–யான நெற்–ப�ொரி தன்–ன–ல–மற்ற வள்–ளல் தன்–மையை குறிப்–ப–தா–கும். அன்–பிற்–கும், தூய உள்–ளத்– திற்–கும் அறி–குறி – ய – ா–கும். ப�ொரி–யும் தித்–திப்–புத் தன்–மைய – ை– யு–டைய வெல்–லமு – ம் ஒன்று கலந்து நிவே–தன – ம் செய்–யப்–பட வேண்–டு–மென்று மயூர தல–பு–ரா–ணம் கூறு–கின்–றது. இறை– வ ன் உறை– யு ம் க�ோயி– லி ல் விளக்– கி – டு – வ�ோ ர் மெய்–ஞா–னி–க–ளாக விளங்–கு–வார்–கள். இதற்கு உதா–ர–ண– மா–கத் திகழ்ந்–தார், கணம்–புல்ல நாய–னார். கணம்–புல் என்ற ஒரு–வகை – ப்–புல்லை அரிந்து வந்து அதனை விற்று, கிடைத்– தத் த�ொகை–யில் அன்–பு–டன் இறை–வ–னுக்கு விளக்–கேற்றி உவந்–தார். சில நாட்–க–ளுக்–குப் பின்–னர் கணம்–புல் விலை ப�ோக–வில்லை. அத–னால் அப்–புல்–லையே விளக்–காக எரிக்– கவே, இவர் கணம்–புல்–லர் என்–னும் பெயர் பெற்–றார். கார்த்–திகை மாதம் கார்த்–தி–கை–யன்று கணம்–புல்–லைத் திரி–யாக்கி ஒரு யாமப் ப�ொழுது எரிக்க நிய–திப்–படி புல் ப�ோத–வில்லை. அன்–பின் மிகு–தி–யால் கணம்–புல்–லர் தமது திரு–மு–டியை எரித்–தார். புரம் எரித்த புனி–தர் அவ–ருக்–குக் காட்சி தந்து மாட்சி மிக்க சிவ–ப–தம் வழங்–கின – ார்.

10

ðô¡

1-15 டிசம்பர் 2016

ரு–ஞா–னச – ம்–பந்–தர், த�ொண்டை நாட்டு தலங்– க ளை தரி– சி த்– த – ப டி வந்– த ார். சீர்–கா–ழி–யி–லி–ருந்து ஒவ்–வ�ொரு தல–மாக பய–ணித்–த–ப–டியே திரு–வ–றை–யணி நல்– லூர் பெரு–மா–னைப் ப�ோற்றி வலம் வந்– தார். அப்–ப�ோது உட–னி–ருந்த அன்–பர்– கள் திரு–வண்–ணா–மலை இத�ோ காட்சி தரு–கி–றது என்று சம்–பந்–த–ருக்கு சுட்–டிக் காட்–டி–னர். அழல் வண்–ண–ரா–கிய அண்– ணா–ம–லையை பார்த்–த–வு–டன் குழந்தை அழ–காக ஒரு பதி–கம் பாடி–யது: உண்–ணா–முலை யுமை–யா–ள�ொ–டும் உட–னா–கிய ஒரு–வன் பெண்–ணா–கிய பெரு–மான் மலை திரு–மா–மணி திகழ மண்–ணார்ந்–தன அரு–வித்–தி–ரள் மழ–லைய் முழ வதி–ரும் அண்–ணா–மலை த�ொழு–வார் வினை வழு–வா–வண்ணம–றுமே இத�ோடு மட்– டு – ம ல்– ல ா– ம ல் அண்– ணா–மல – ையை அடைந்து, ‘‘பூவார் மலர் க�ொண்–ட–டி–யார் த�ொழு–வார்–’’ என–வும் பாடிப் பர–வி–னார். திரு–நா–வு க்–க–ர–ச ர் திருப்– பை ஞ்–ஞீலி தலத்–தி–லி–ருந்து அண்–ணா–ம–லை–யாரை அடைந்து, வட்ட னைம்–மதி சூடியை வான–வர் சிட்ட னைத்–திரு வண்ணா மலை–யினை இட்ட னையி–கழ்ந் தார்–புர மூன்–றை–யும் அட்ட னைய–யடி யேன்–மற – ந் துய்–வன�ோ - என்று பதி–கம் பாடி–னார். மாணிக்– க – வ ா– ச – க ர் அரு– ணை க்கு வந்து சில நாட்– க ள் தங்கி அண்– ண ா– ம–லை–யா–ரைப் பணிந்து ப�ோற்–றி–னார். திரு–வா–ச–கத்–தின் சில பகு–தி–க–ளான திரு– வெம்– ப ாவை, திரு– வ ம்– ம ானை பாக்– க – ளைப் பாடிப் ப�ோற்–றி–னார். இது–த–விர எழுதா இலக்–கி–யம் என்–கிற பழ–ம�ொ–ழி–க– ளி–லும் அரு–ணா–ச–லம் சிறப்–பிக்–கப்–பட்–டி– ருக்–கி–றது: ‘விஷ்–ணு–வைப் பெரி–தென்–பர் ரங்–கத்–தில், சிவ–னைப் பெரி–தென்–பர் அரு–ணா–ச–லத்–தில்’, ‘அரு–ணாம்–ப–ரமே கரு–ணாம்–பர– ம்’, ‘ச�ோண–சல – த்–தில் சிறந்த தல–மு–மில்லை, ச�ோம–வா–ரத்–தில் சிறந்த வீர– மு – மி ல்– ல ை’, ‘ஆழம் தெரி– ய ா– ம ல் காலை–விட்–டேன், அண்–ணா–மல – ை–யப்பா காலை விடு’, ‘அண்–ணா–ம–லை–யா–ரின் அருள் உண்– ட ா– ன ால் மன்– ன ார்– ச ா– மி – யைக் கேட்–பா–னேன்?’ வாருங்–கள், அரு–ணா–சல மலை–யின் அடி–வா–ரத்–தில் க�ோயில் க�ொண்–டுள்ள அரு–ணா–ச–லேஸ்–வ–ரர் ஆல–யத்–தை–யும் தரி–சிப்–ப�ோம்.


Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.