ஜூலை மாத இதழின் உள்ளே தேவனால் உறுதியளிக்கப்பட்ட செழிப்பிற்கான விசேஷித்த வாக்குத்தத்த செய்தி அடங்கியுள்ளது. தினகரன் குடும்பத்தினர் எழுதியிருக்கும் ஆவிக்குரிய வார்த்தைகள் உங்கள் இருதயத்தையும் ஆத்துமாவையும் போஷித்து உங்களை உற்சாகப்படுத்தும். மேலும், எல்லா வயதினரும் வாசிக்கக்கூடிய கட்டுரைகளும், கதைகளும் இந்த இதழின் உள்ளே அடங்கியுள்ளது. இந்த பத்திரிக்கையை பதிவிறக்கம் செய்து வாசித்து ஆசீர்வாதம் பெறுங்கள்.https://bit.ly/July2020-Magazine_TA