















www.satamilsangam.org 1 பாரதியார் தின விழா சிறப்பு மலர் l 2022 சுபகிருது, மார்கழி - 2050 / டிசமபர 2022 DECEMBER - 2022 | VOLUME: 5 ISSUE: 3 | சான் ஆண்டானி்�ா தமிழ்ச் சங்கம விளமபரங்களுக்கு, பிறவிவரங்களுக்கு ததாடரபு த்காளள ்வணடி� மி ன்்னஞசல் satsemalar@gmail.com மல்லிகை மலகைப் படிகை: www.satamilsangam.org/newsletter சா ன் ஆ ண் ட�ா னி ட�ா ம ல ர் பாரதியார் தின விழா சிறப்பு மலர்
















நிர்்ாகக் குழு உறுப்பினர்கள் SATS TEAM - (2021-2022) அச�ோக ஆண்டப்பன் வெஙைச்டஷ் ைணடியர் ைோர்த்திசையன் இைோசிபோகையம் துகைைோஜ் யுெைோஜ் முனியன் திவயோ ைோஜன் சமோைனசுந்தைம் நோைைோஜன் ஷீலோ ைமணன் தீபன் �கைைெர்த்தி ஆர்த்தி �த்யமூர்த்தி வ�ல்ெகிரி அருணகிரி ெோசுச்தென் ந்டைோஜன் விஜயபோபு














மமலாண்மக்குழு உறுப்பினர்கள் துகை ந்டைோஜன் போைதி ைத்னசெல் பிை�ன்னோ இைோம�ோமி இைோஜகுரு பைம�ோமி ைோம் வெஙைட் சுசைஷ் அச�ோைன் னிெோ�ன் சமோைன் ்தோசமோ்தைன் வைௌ்தமன் ைோஜன் குமோர் வீைப்பன் ககௌர் நிர்்ாக உறுப்பினர்கள்





www.satamilsangam.org பாரதியார் தின விழா சிறப்பு மலர் l 2022 மல்லிகை மலகைப் படிகை: www.satamilsangam.org/newsletter அன்பு உள்ளங்களுக்கு வணக்்கம், அனைவருக்கும் மதிய�ொளி தநத ம்கொ்கவியின் பிறநதநொள வொழ்த்து்கள! “நண்ணி� உரினம வவண்டும் நொமனத யெறவும் வவண்டும் ்கண்ணிவே ஒளியும் வவண்டும் ்க ன்னித் தமி ன ைக் ்கொக் ்க வ வ ண்டும்” எனும் ெொ ரதியின் கூற்று வெொே ச ொ ன் ஆண்வடொனிவ�ொ தமிழ்ச் சங்கத்தின் யெருனம வெொற்றும் நம் ‘மல்லின்க மேர்’ ெே நல்ே யசய்தி்கவ்ளொடு ஐநதொம் ஆண்டின் இறுதியில் பூத்துக் குலுஙகுகிறது! எதனையும் ெடித்துக் ்கடநது வெொவது எளிது, ஆைொல் அனைவரும் ெடிக்்க ஒரு ெனடபனெ உருவொக்குவது ்கடிைம். அவவன்கயில் மி்கச் சிறநத ெனடபபு்கன்ள ெனடக்கும் திறனமசொலி்கள ெேர் இபெதிபபில் உள்ளைர். அனைவருக்கும் வொழ்த்து்கள! இ ம்மே ரின் ஆசிரி � ர ொ்க , இ ந தி �ொ வின் அனைத்து ம ொ நி ே ங்களும் இ னணந து ய்கொண்டொடும் இரு விைொக்்களில் நம் சங்கத்திற்குப யெருனம வசர்த்த நி்கழ்வு்கன்ள ெகிர்நது ய்கொள்ள விரும்புகிவறன். IASA நடத்தி� ‘இநதி�ொ ஃயெஸ்ட்’டில் தமிழ்ச் சங்கம் நம் ெொரம்ெரி� ெனற இனசயுடன் அணிவகுபபு நடத்தி ெொர்பவெொனர ்கவர்நதிழுத்ததும் வமலும் Diwali SA- தீவொளி எஸ் ஏ யின் தீெொவளி விைொவில் முபயெரும் ெங்களிபெொ்க வளளுவவரொடு ெடகுப ெ�ணம், பிரமொண்டமொய் ஓர் நடைம், வ்கொேப வெொட்டியில் முதல் ெரிசு எை சொதித்த யெருனம்கன்ள மிகுநத மகிழ்வுடன் அறிவிக்கிவறன். புதிதொ்க உருவொகிக் ய்கொண்டிருக்கும் சங்கத்தின் ‘இன்ளஞர் அணியின்’ அருனம�ொை யச�ல்ெொடு்களுக்கு வொழ்த்துக்்கள! ெனடபபு்கன்ள உருவொக்குங்கள, உே்கரி�ச் யசய்யுங்கள! இன்னும் உங்கள திறனம்கன்ள யவளிக்ய்கொணரொமல் இருபவெொர் முன்வருவீர்! சொதனை்கள ெே புரிவீர்! மல்லின்கயின் நறுமணம் வெொே நம் சங்கத்தின் ‘மல்லின்க இதனை’ மணமணக்்க உதவி� இனண ஆசிரி�ர்்களுக்கு யெரும் நன்றி! வொழ்்க தமிழ்! -ஷீலா ரமணன் , சான் ஆணமடானிமயா தமிழ்ச் சஙகம் ஆசிரியர் உரை





www.satamilsangam.org 5 பாரதியார் தின விழா சிறப்பு மலர் l 2022 மல்லிகை மலகைப் படிகை: www.satamilsangam.org/newsletter அனைவருக்கும் வணக்்கம், ஒருமுனை என் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்த ப்போது அங்கு இருந்த 10 வயது சிறுவன் ஓடிவநது நம் ெங்்கத்தின் சவள்ளி மலனை ்கோணபித்து அதில் ்தோன் வனைந்த ்படம் வநதிருக்கிைது என்ைோன். அன்தச் செோல்லும் ச்போழுது அவனுக்கு அலோதி மகிழ்ச்சி. அன்தப்பற்றி அவன் கூறுன்கயில் எபச்போழுது வனைந்தோன், எ்தற்்கோ்க அன்த வனைந்தோன், யோனை நினைத்து அன்த வனைந்தோன், எவவளவு பநைம் எடுத்துக் ச்கோணடோன் என்சைல்லோம் உணர்ச்சி ச்போங்்க கூறிைோன். அன்தப ்பற்றி கூறும் ச்போழுது எவவளவு ்கன்த்கள்! எவவளவு நி்கழ்வு்கள்! எவவளவு மகிழ்ச்சி்கள்! அனைத்தும் அவன் மைதில் ஓடியது என்ைோல் உணை முடிந்தது. ஒரு ்பனடப்போளியின் ்பனடபபு அச்சிடப்படும் ச்போழுது அனடயும் மகிழ்ச்சியோைது ஒரு ்கனலஞன் அைங்ப்கற்ைம் செய்யும் ச்போழுது ்படும் ஒருவி ்த திரு ப திக்கு நி ்கைோை து. ஆம், அப ச்போ ழுது நு ்கர்நப்த ன், நறுமணத்ன்த, நம் மல்லின்க மலரின் நறுமணத்ன்த! முணடோசுக் ்கவிஞனை நினைவு கூறும் இந்த மோ்தத்தில் நம்முனடய ெோன் ஆணபடோனிபயோ ்தமிழ்ச் ெங்்கத்தின் மல்லின்க மலர் என்றும் வோெத்துடன் இருக்்க உங்்களுனடய ்பங்்களிபபு என்றும் இருக்்கட்டும்!! -அமசாக் ஆணடப்பன் தலைவர், சான் ஆண்டானி்�ா தமிழ்ச் சங்கம் தரைவர் உரை






ஊருககு உகைத்தி்டல் சயோைம் - நலம் ஓஙகிடு மோறு ெருநது்தல் யோைம் சபோருககு நின்றிடும் சபோதும் - உைம் வபோஙைல் இல்லோ்த அகமதி வமய்ஞ்ோனம் என்ை ம்கோ்கவி ்போைதியோரின் வரி்களின்்படி ்தன்ைலமின்றி ச்போதுநல பநோக்ப்கோடு ்தமிழுக்்கோ்கவும் ்தமிழ் மக்்களுக்்கோ்கவும் ்பணி செய்துவரும் ெோன் அன்படோனிபயோ ்தமிழ்ச் ெங்்கத்திற்கும் அச்ெங்்கத்தின் செயற்குழு விைருக்கும், ்தன்ைோர்வ ல ர் ்களுக்கும், ்த மிழ் ஆ ர்வ ல ர் ்களுக்கும் என் ம ை ம ோர்ந ்த வோழ்த்துக்்கனளயும் ்போைோட்டு்கனளயும் மு்தற்்கண ச்தரிவித்துக் ச்கோள்கிபைன். வட அ சம ரி க்்கோ வில் ்க டந்த ஐ ம் ்பது ஆ ண டு ்க ள ோ்க ்பல்பவ று ்த மிழ் அனமபபு்கள் செயல்்பட்டு வருகின்ைை. ஒவசவோரு ்தமிழ் அனமபபும் ்தத்்தம் குறிக்ப்கோபளோடு சவற்றிநனட ப்போட்டு வருகின்ைை. இவற்றுள் ்கடந்த 32 ஆணடு்களுக்கும் பமலோ்க ெோன் அன்படோனிபயோ ந்கரின் ்தமிழ் அனடயோளமோ்கத் தி்கழ்கிைது ெோன் அன்படோனிபயோ ்தமிழ்ச்ெங்்கம். ்தமிழ்ப ்பண்போட்னடயும் விழுமியங்்கனளயும் அசமரிக்்க வோழ் ்தமிழர்்கள் மத்தியில் ்தனழத்ப்தோங்்கவும் நீணடு நினலக்்கவும் ்பல்பவறு செம்னமயோை ்பணி்கனள சிைப்போை முனை்களில் செயல்்படுத்தி வருகிைது ெோன் அன்படோனிபயோ ்தமிழ்ச்ெங்்கம். ்தமினழ மக்்களிடம் ச்கோணடு பெர்ப்பதில் முக்கிய ்பங்்கோற்றுவது அச்சு ஊட்கம். ஒரு நோளின் எந்த பநைமோைோலும், ஒரு ப்தனீர் ப்கோபன்பயுடன் ஆை அமர்நது ஒரு ்தமிழ் இ்தனழ வோசிக்கும் ஆைந்தம் எ்தற்கும் ஈடோ்கோ. அத்்தன்கய இன்்பத்ன்த ்தமிழ் மக்்களுக்கு ச்தோடர்நது ச்கோடுத்து வருவது மணமிக்்க மல்லின்க மலர். ்பயனுள்ள ்கட்டுனை்கள், ்கன்த்கள், சிறுவர்்களின் ன்கவணணம் எை எணணற்ை ்தைமோை ்பனடபபு்கனள ்போர்த்து என்னுள் எழுந்த மகிழ்ச்சிக்கு எல்னல இல்னல. மல்லின்க மலரின் ஆசிரியர் குழுவிற்கும் ஒருங்கினணப்போளர் ்களுக்கும் ஒரு சிைப்போை நன்றி. நீங்்கள் அனைவரும் இனணநது ்கடந்த 32 ஆணடு்களோ்க ெோன் அன்படோனிபயோ வில் ்தமிழ்ச் ெங்்கம் அனமத்து நடத்தி வருவது ஒரு வின்த மட்டுபம. இந்த வின்த அடுத்்த மூவோயிைம், முப்ப்தோயிைம் ஆணடு்களுக்கும் பமலோ்க ெோன் அன்படோனிபயோ ந்கரில் ச்தோடர்நது நம் அடுத்்த ்தனலமுனையிைரின் ்தமிழ் ப்தனவ்கனள ெநதிக்கும் ஓர் உனைவிடமோ்க தி்கழப ப்போகிைது என்்பதில் எள்ளளவும் ஐயமில்னல. ச்தோடர்நது அைத்ன்தயும் அன்ன்பயும் முன்னினலப்படுத்தி ்தமிபழோடு ்பயணித்து சவற்றி சிைக்்க என் மைமோர்ந்த வோழ்த்துக்்கனள ச்தரிவித்துக் ச்கோள்கிபைன். அன்பு்டன், கிஙஸ்லி �ோமுசெல், வ�யலோைர், ெ்ட அவமரிகைத் ்தமிழ்ச�ஙைப் சபைகெ. (614) 795-6345 ்ாழ்த்து்ர









யுெைோஜ் முனியன் வ�ல்ெகிரி அருணகிரி அச�ோக ஆண்டப்பன் ைோர்த்திசையன் இ சிப ையம் து ஜ் ஆசிரியர் குழு ஒருஙகி்ணப்பாளர்கள்




www.satamilsangam.org பாரதியார் தின விழா சிறப்பு மலர் l 2022 வெகு சீக்கிரமே சாப்பிட்டு முடித்து, சாமி கும்பிட்டு கிளம்பி ம ேன், எேது முதல் வ�ாதுத் மதர்வுக்கு. மதர்வு �தட்்டத்து்டன், சசக்கிசள மிதித்துக் வ�ாண்டு, � டி த்தவதல் ் ா ம் நி சே வு ப்� டுத்திக் வ � ாண்ம்ட ம�ாகும் ம�ாது, எஙம�ா ம�ட்்டது அநதப் புதுப்�ா்டல், “�சசச நிறமே, �சசச நிறமே”. மி�வும் பிடித்த �ா்டல் எ ன்றா லும், மத ர்வு முடியும் ெசர எந த �ெேச சிதறலுக்கும் இ ்ட ம் வ � ா டு க்�ாே ல் ச ச க்கி சள மெ�ோ� மிதித்மதன். ே ார் ச ே ாதத்தின் இறுதியில், இ ப்ம�ா து தான் வேதுொ� எட்டிப்�ார்த்துக்வ�ாண்டிருநதது வெயில். சறமற �ாலியாே சாச்யில் ம�ாயக்வ�ாண்டிருக்ச� ரைக்கிள் பயணம் யில், எஙகிருநமதா ம�ட்்டது ஒரு குரல், “என்ே எக்்ாம் ஆ இன்சேக்கு”. அநத குரல் ம�ட் ்டதும் இதயத்தின் மெ� ம் அதி�ரித்தது. நான் திேம் ம�ட்கும் குரல் இல்ச் தான், ஆோல் ம�ட்� விரும்பும் குரல் அ ல்்ெ ா அது. �க்� த்தில் ஒரு சசக்கிளில் “அென்”. வ�யர் வதரிநதால் வசால்்ோட்ம்டோ. திரும்பி ஏறிட்டுக் கூ ்ட � ாரா ே ல், “ஆ ே ாம்” எ ன்மற ன். “ந ல் ் ா பிரி ப்� ர் � ண்ணிருக்கியா?” என்றான். “ம்ம்” என்று ேட்டுமே ெநதது என்னி ்ட மிரு ந து. அத ற குள், சா ச் இரண்்டா� பிரிநதது. “சரி நல்்ா �ண்ணு. நான் கிளாஸ்க்கு ம�ாட்டு இருக்ம�ன். உ ன்ே � ா ர்த்த தும் ஆல் தி வ� ஸ்ட் வசால்்்ாம்னு ெநமதன்” என்று ெ்து �க்�ம் திரும்பிோன். எேக்கு, அநத இ்டத்திலிருநது �ள்ளி வசன்று மசரும் ெசர என்ே ந்டநதது எ ன்மற வத ரியாது. அ ெ னி ்ட ம் தான் ம�சிமோோ என்ற ஆசசரியத்திலிருநது மீளமெ முடியவில்ச் �ள்ளியில் ேறற மதா ழி � ள் அ சேெ ரும் மத ர்வு � யத்து ்ட ன் இரு க்� , நான் ே ட்டும் வசால்் முடியா சந மத ா ஷத்தில் இருநமதன். மதர்வு முடிநதது. நிசேத்தசத வி ்ட ந ன்றா�மெ எழுதி இருந மத ன். ஒரு ெ ரி ்ட மும் ம� சவி ல்ச் . மெ� மெ�ோ� சசக்கிசள எடுத்துக் வ�ாண்டு விசரநமதன். அெனி்டம் ம�சிய இ்டம் ெநததும், என்சே அறியாேல் சிரித்துக் வ�ாண்ம்டன். ஒருமு சற நானும் என் மதா ழியும் ஆளுக்வ�ாரு சசக்கிளில் ம�சி சிரித்துக் வ � ா ண்டு, � ா சதசய ஆ க்ர மித்துக் வ�ாண்டு வசன்று வ�ாண்டிருநமதாம். அப்வ�ாழுது, எங�சள முநதிக்வ�ாண்டு ெநது, எங�சள திட்டி விட்டு வசன்றென் தான் “இென்”. அன்று முதல் அெசே எ ங குப் � ா ர்த்தா லும் ேே தி ற குள் பூர்ணிமோ குப்பு�ோமி




www.satamilsangam.org 9 பாரதியார் தின விழா சிறப்பு மலர் l 2022 திட்டி க்வ�ாண்ம்ட வசல்மெ ன். மி �ச சிறிய ஊர், �ள்ளி�ள் ஆரம்பிப்�தும் முடிெதும் ஏறக்குசறய ஒமர மநரம் என்�தால், நாங�ள் அங�ஙகு �ார்க்� மநர்நதது. என் மதாழி வசால்லுொள் “எேக்கு என்ேமொ நீ அெே திட்்டமறன்னு வசால்லி அெே �த்தி ம�சிட்ம்ட இருக்கி மயா னு மதா ணுது. சரி இ ல்் டி”. அ ெ ள் வசான்ே அன்று தான் நானும் அசத உணர்நமதன். வ�யர் வதரியா இநத உணர்வுக்கு, எநத வ�யரும் செக்� நான் விரும்�வில்ச். மத ர்வு முடிவு � ள் வெளி ெ ந தே . ந ல்் ே தி ப்வ�ண்� ளு ்ட ன் மத ர் ச சி வ� ற மற ன். ே ற ற �ா்டங�சள வி்ட முதல் நாள் ந்டநத �ா்டத்தில் அதி� ேதிப்வ�ண்�ளு்டன். ெரு்டங�ள் �்டநதே �டித்து முடித்து மெச்யில் மச ர் ந து மெ று ஊருக்கு ெ ந தா யி ற று. உறவு � ள், நண்�ர்�ள் புச்ட சூழ இன்று திருேணம் ந்டநமதறியது. திருேணம் முடித்து, ோப்பிசள வ�ண்ணுக்கு எே ெநத �ாரில் ஏறிமோம். அசேெரும் ச� அசசத்து நா மணம் கமழும் நறுமு்க சூட்டி ‘ம்’ ககாட்டி மணநதது குறுந்க்ய- நாணம் !! ெழியனுப்பி செத்தார்�ள். �ாரில் எவ�ம் ஓடிக் வ�ாண்டிருக்�, “ இப்வ�ாழுது நம்ே எல்்ாருக்கும் பிடிச ச எவெர்க்ரீன் சா ங , இ மதா உங � ளு க்�ா� ெந து ட்ம்ட இருக்கு” என்று ஒரு ெ ர் உற சா�ே ா � வசால்லி முடிக்�, ஒலித்தது “�சசச நிறமே, �சசச நிறமே “ �ா்டல். ேேதிறகுள் �சழய நிசேவு�ள் எல்்ாம் ெர வதா்டஙகியது. “இவமளா �ஷ்டப்�ட்டு �ல்யா ணம் � ண்ணியிரு க்ம�ா ம், இ ப்ம�ா தா ெ து நிமிர் ந து, எ ன்சே � ா ர்க்�் ாமே” எ ன்றா ன் என் நிசேவு�ளின் நிஜோே “அென்”. “ வ�ாஞசம் �ஷ்டம் தான், முயறசிக்கிமறன்” என்மறன் வேல்லிய சிரிப்பு்டன் ஒரு ஒரப் �ார்செ �ார்த்துக் வ�ாண்ம்ட “அப்�ா, அன்சேக்கு சசக்கிளில் ம�ாகும் ம�ாது ம�சியதறகு, இது எவெளமொ �ரொயில்ச்” என்று வசால்லி சிரித்தான். லக்ஷமி ஸ்ரீ சி்ராம் கபான்னழகி நாணம்






வோரு ங் ்கள், அ சம ரி க்்கோனவ , அ ்த ன் ஆன்மோனவ ஆம்டிைோக்கில் ்கோணப்போம்! ஆம்டி ைோ க் எ ன் ்பது அ சம ரி க்்கோ வின் யணி்கள் ையில் பெனவ நிறுவைத்தின் ச்பயர். ்பயணி்கள் யில் பெனவ வடகிழக்கு மற்றும் பமற்கு மோநிலங்்களில் ்தோன் ை்பலபம ்தவிை, மற்ை மோநிலங்்களில் மி்கவும் அரிது. ஏன், சில மோநிலங்்களில் ையில் பெனவபய கினடயோது. அசமரிக்்கோனவ யிலில் ்பயணித்து ்கோணபவணடும் என்்பது என்னுனடய ஆனெ ்பட்டியலில் ்பல ஆணடு்களோ்க இருநது வந்த ஒன்று. நதியோவில் பமற்கு ச்தோடர்ச்சி மனலனய குனடநது செல்லும் செங்ப்கோட்னட- ச்கோல்லம் ையிலில் ஓைோயிைம் முனைபயனும் யணிக்்க நற்ப்பறு ச்பற்ைவன் என்ை அடிப்பனடயில், எந்த ோட்டிற்கு சென்ைோலும், அங்ப்க ையில் ்பயணம் பமற்ச்கோள்வது ன்்பது எைக்கு அலோதி பிரியமோை ஒன்று. ஆம்ட்ராக்கில் அகமரிக்கா - ஒரு அபூர்் அனுப்ம்! - முகனெர். னிெோ�ன் ைணணப்பன்




வைவவறவபாம் முதுரைரய இனிரையாக. - ைோஜமோணிகைம் முதுனமனய வைபவற்்க மு்தற்்கண நமது மைதினில் என்றும் இளனமயோ்க இருக்்க பவணடும்.வோழ்க்ன்கயில் ்கடந்தவற்னை நல்லப்த நடந்தது எை எணணும் மைப்பக்குவம் இருக்்க பவணடும். திைமும் நனடப்பயிற்சி்கள் பமற்க் ச்கோள்ளலோம்.ப்தோட்டத்தில் உள்ள செடி்கள், மைங்்கள், புல்சவளிக்கு நீர் ஊற்ைலோம். ப்பைக்குழநன்த்களுடன் வினளயோடிக்ச்கோன்பட அவர்்களுக்கு ்போடம் செோல்லிக் ச்கோடுக்்கலோம். நீதிக்்கன்த்கள் கூைலோம். நன்கச்சுனவ தினை்படங்்கனள அவர்்களுடன் ்கணடு ்களிக்்கலோம்.வோய்விட்டு சிரிக்்க பவணடும். வீட்டு பவனல்களில் ்கோய் நறுக்குவது,ெனமயல் ்போத்திைங்்கனள ்போத்திைங்்கழுவும் இயநதிைத்தில் இருநது எடுத்து அடுக்குவது ப்போன்ை சிறு பவனல்கனள செய்யலோம். ப ்பை க்குழந ன்த்க ள் மற்றும் அவ ர் ்களது நண்ப ர் ்களின் பி ை ந்தந ோ ள் ச்கோ ண டோட்டங் ்களில் ்க ல ந து ச்கோண டு மகிழ்ச்சியோ்க ஆடிப்போடி மகிழலோம். இனைவனிடம் பிைோர்த்்தனை செய்யும்ப்போது அபிைோமி அந்தோதியில் உள்ள “்கன்ைோ்த வளனமயும் குன்ைோ்த இளனமயும் ்கழுபிணியிலோ்த உடலும்” என்ை வரி்கனள மைது விட்டு செோல்ல பவணடும்.மற்ைவர் நலம் பவணடி பிைோர்த்்தனை செய்ய பவணடும். திருமண நி்கழ்ச்சி்களில் ்கலநது மைதில் மகிழ்ச்சியோ்க இருக்்க பவணடும். தீ்போவளி ச்போங்்கல் மு்தலிய ்பணடின்க நோட்்களில் எல்பலோருடனும் மகிழ்ச்சியோ்க ்கலநது ச்கோணடோட பவணடும். இறுதியோ்க “நல்லப்த நினைபப்போம் நல்லப்த நடக்கும்” என்று மை்தோை பவணடிக் ச்கோள்பவோம். வோழ்்க வளத்துடன்.





www.satamilsangam.org ைருவும் மோறும், உருவும் மோறும் ைோலம் மோறும், ்ோலமும் மோறும் இைகம மோறும், கிைகமயும் மோறும் இன்பமும் மோறும், இன்னலும் மோறும் விக்தயும் மோறும் விருட்�மும் மோறும் விணணும் மோறும், மணணும் மோறும் இப்படி மோறிக வைோணச்டயிருககும் மோற்றம் மட்டுசம மோ்றோ்தவ்தன்று வ�ோல்லிகவைோணடிருககி்றோர்ைள் உன் சமல் நோன் வைோண்ட அன்கப உணைோ்தெர்ைள்!! ைாற்றம் ைட்டுவை ைா்றாததலை ்த.பிைபு





ஸ்மெதா, ராஜனின் அக்�ா ே�ள். அெளுக்கு இன்று முதல் திரு ே ணநாள். “சுேதி தயாரா, அடுத்த வதரு வீட்டுக்கு ம்ட்்டா ம � ாே ந ல் ் ா இரு க்�ா து” எ ன்ற� டி ே ாடியிலிரு ந து ெ ந தா ன். � ரிச ச எடுத்து க்� சு ே தி எ ன்றா ன் ராஜன். சு ே தி மநற று மத டி, மத டி வே ருன் �்ர்் வேட் ்டல் � க்கிள் அவஜஸ்வேன்ட்,உள்மள 3 தனி, தனி அ சற உ ள்ள ஒரு அழ � ா ே ச� ப் ச�சய மதர்நவதடுத்திருநதாள்.. ொங� ோோ, ொங� ோமி என்றாள் ஸ்மெ தா,பிரபுவும் மு � ம் ே் ர ெரமெறறான். விழா இனிதா� முடிநதது. இரவு � ரிசு �சள , பிரித்து, � ார்த்து விேர்சேம் வசயது வ�ாண்டிருநதேர். அ்டம்ட உன் ோோ, ோமி �ரிசச �ார், ம�ாே ொரம் நாம் ெஙகிய அமத ச�ச� அமத �்ர் எ ன்றா ன். அ ்ட ஆ ே ா!! சரி � ர ெ ாயி ல்ச் என்று கூறி க்வ�ாண்ம்ட எ ல் ் ாெ ற சற யும் அ ்ே ாரில் செத்தாள். ஸ்மெதா, இன்னிக்கு அஞசு ேணிக்கு ெந துடு. மே ம ேஜர் ே� ளுக்கு ே ஞ ச ள் நீராட்டு விழாவுக்கு ம�ா�னும் என்றான் பிரபு. வரடியா, ம�ா�்ாோ, �ரிசச எடுத்து� என்றான். �ரிசா, எேக்கு ஆடிடிங. நாமே இப்�தான் ெநமதன் என்றாள் ஸ்மெதா. ஒருநிமி்டம் மயாசித்த பிரபு, உன் ோோ வ�ாடுத்த ச�ச� எதுக்கு. அதான் இரண்டு இரு க்ம� , அந த ச�ப்ச�சய வ � ா டுத்து ்ட் ாம் எ ன்றா ன் பிரபு. அது சரியா ெ ரு ே ா எ ன்றா ள். ஆ � த்துக்கு � ா ெ மி ல்ச் , அ ெ சரத்துக்கு மெ ற ெ ழியி ல்ச் என்று கூறி, ெ ண்டி சய எடு த்தா ன். ச�ச� புது சட்ச்ட ம�ாட்டுக்வ�ாண்்டது. மேமேஜர் ே�ள் நிஷா, வெட்�ம் �்நத புன்ேச� யில் மிளிர்நதாள். ந்ஙகு செத்து, �ரிசு வ�ாடுத்து, சாப்பிட்டு கிளம்பிோர்�ள். நிஷா, ஞாயிறு அன்று அம்ோ, அப்�ாவு்டன் �ரிசு�சள பிரி த்தா ள். 2, 3 டிரஸ், 3, 4 ச�ச�� ள், வ�ன்வசட்,வசன்ட்,மேக்�ப் வசட், இன்னும் �். நிஷாவுக்கு ஒமர சநமதாஷம். ஒரு ோதம் ஓடியிருக்கும். நிஷா அம்ோ ்லிதா ஆபிஸில் ஒரு �ல்யாணம். �ரிசு ெ ாங � ே ற ந து ச�சய பிச ச ய, அ ப்�ா � ண ே ா வ � ா டு க்�் ாம் எ ன்றா ர். அது ந ல் ் ா யிரு க்�ா து எ ன்றா ள் அ ம்ோ . அதறகுள் நிஷா என்னி்டம்தான் நிசறய கிப்ட் இரு க்ம� எ ன்றா ள். அத ன்� டி ஸ்மெதா வ�ாடுத்த ச�ச� அ்ங�ரிக்�ப் �ட்்டது. �ல்யா ண வ� ண் ே ாலினி, � ண ெ ன் சநதுருவு்டன் �ரிசு�சள பிரித்து, ரசித்தாள். சி ் வ � ா ரு த்தே ா ே � ரிசு �சள ே ாமியாருக்கும், அ ம்ோ வுக்கும், குட்டி நாத்தி திவயாவுக்கும் வ�ாடுத்து ேகிழதாள். சண்மு�ம், ராஜி வ�ண் அனுவின் 18ெது பிறநதநாள். சிறப்�ா� வ�ாண்்டா்ட நிசேத்து, அனுவின் எல்்ா மதாழியசர அசழத்துயிருநதார்�ள். திவயா, அனுவின் உயிர் மதா ழி அ ன்மற ா !! சி ன்ே வ�ண்� ளின் கும்ோளமும், குது�்ோ�வும் விழா முடிநதது. �ரிசில் ஒன்று அந த ச�ச� !! அ ம்ோ இந த � ாக் அழ � ா இருக்கு நீங� ெசசுகுங� என்றால் அனு. ராஜியின் வந ரு ங கிய மதா ழி நிம்மிக்கு 25 ெ து திரு ே ணநாள். 5,6 மதா ழிய சர ம � ாட் ்டலுக்கு அ சழ த்து இருந தா ள். ராஜிக்கு வத ரியும் நிம்மி விதவித ே ா ய ச�ச� � ய ன்� டுத்தும் விரு ப்� ம் உள்ளெள் என்று. இநத ச� அெளுக்கு என்று முடிவு வசயதாள். �ரிசு �யணப்�ட்டுவிட்்டது!! நிம்மியின் சித்தி வ�ண்தா ன் ஸ்மெ தா! அ ெ ள் திரு ே ணம் வெளியுரில். ச� யனுக்கு + 2 மத ர்வு. ‘ஒரு பரிசின் பயணம்’ ்ாசுகி அணணாம்ல



அவே ரி க்�ா வில், விடுமு சற � ா ் ம் ந ெம்� ரில் நன்றி வசலுத்துதலு்டன் வதா்டஙகி ஜேெரி முதல் பு த்தா ண்டில் முடி ெச்ட கிறது. பு ்ம்வ� ய ர்நத இ ந திய ர்� ளுக்கு இது வ � ா ங � ல் ேற றும் சங � ரா ந தி ெசர வதா்ட ர்கிறது. சிறுசிறு � ரு சணச வச ய ல்� ளும், அசாதாரண ே ா ே வதா ண்டு � ளும் ேக்� ளி ்ட ம் சிற ந து விளஙகும் �ா்ம் இது. அதுமெ இநத இர க்�த்சத ப் �ற றி எழுத எ ன்சே த் தூண்டியது. ஆஙகி்த்தின் "Compassion" எ ன்ற வசா ல் இர க்� ம் (Compassion), இரக்�ம் (Empathy), அனுதா�ம் (sympathy), சகிப்பு த்தன்சே (Tolerance), �சசாதா�ம் (Pity) ேறறும் �ாருண்யம் (kindness) எ ன்ற வசால்� ளு ்ட ன் அடி க்� டி குழ ப்�ப்� டும். இரண்டு ஆஙகி் வசால்�ளுக்கும் இரக்�ம் என்ற ஒரு வசால்ம் தமிழில் உள்ளது. இது என்னுச்டய குழப்�ோ�வும் இருக்�்ாம். இநத வசால்�சள நான் ஆ ங கி ் த்தில் ச ற று ஆரா யச சி வச ய த தின் �் ன் இமதா: Sympathy (இரக்�ம்) ேறறெர்�ள் மெதசே ம�ட்டு அனுதா � ம் � ாட்டு ெ து, யு க்சர ன் (உ க்சர ன்) ேக்�ளுக்�ா� நாம் இப்ம�ாது உணருெசதப் ம�ா். Empathy (இர க்� ம்) ே ற றெர்� ள் ச ந திக்கும் � ஷ்டங �சள தான் உண ர்ெ து. நம் குழந சத ெலிமயாடு அழுதால் நம் உ்டலும் உணர்சசியும் அசத இைக்கத்திறகான காைம் உணர்கிறது. இந த வசா ல் இ சண ப்பு �ற றியது. இது மெவறா ரு ெ ரின் அனு �ெத்சத த் த ே க்குள் ஈர்த்துக்வ�ாள்ெது. Pity (�சசாதா�ம்): வெட்�ம் ேறறும் � ாதிப்பு �ற றி ஆ ய வு வசய யும் ம�ராசிரியராே ப்ரீன் பிரவுனின் (Brene Brown) கூ ற று ப்� டி, அது உங � ள் பிரசசசேசய யாராெது �ார்த்து,அசத சரி � ார்த்து உங �சள அ ெே ா ே�்ட செக்கும் உணர்சசி என்கிறார். ேறறெரின் கு சறசெ உணரும் ம � ா து � ரிதா � ம் ஏற�டுகிறது. வீ்டறற ந�ருக்கு (homeless) நீங � ள் � ரிதா � � டுகிறீ ர்� ள். நீங � ள் அடிக்�டி ம�ட்கும் தமிழ ொர்த்சத "ஐமயா �ாெம்". Tolerance (சகிப்பு த்தன்சே ) எ ன்� து ஒரு ெ ரின் வசா ந த � ருத்து க்� ளிலிரு ந து மெறு�ட்்ட �ருத்துக்�ள் ேறறும் நச்டமுசற�ளுக்கு நியாயோே, புறநிச் ேறறும் அனுேதிக்கும் அணுகு முசறயாகும். அவேரிக்�ாவில் வ�ாதுொ�, ேக்�ள் வீட்டிறகுள் நு சழ யும் ம � ா து � ா ் ணி �சள �சளெ தி ல்ச் . ஆ ே ால் இ ங கு விரு ந தி ேர்� ளா � ஒரு இ ந திய வீட்டிறகுள் நுசழயும் ம�ாது உங�ள் �ாதணி�சள �சளெது அெர்�ளின் நச்டமுசறசய நீங�ள் ேதித்து அசத வசயல்�டுத்துெது. சகிப்புத்தன்சே என்�து ே ற றெர்� ளின் ந ச்ட மு சறசய ஏ ற று க்வ�ாள்ளா ராஜம் ராமமூர்த்தி M.D www.satamilsangam.org பாரதியார் தின விழா சிறப்பு மலர் l 2022




19 பாரதியார் தின விழா சிறப்பு மலர் l 2022 www.satamilsangam.org வி ட்்டா லும் அ சத வ � ா றுத்துக் வ � ா ள்ளும் ேேப்�ான்சே தான். Kindness (�ருசண) ஒரு �ருசணச வசயச் அநத ந�ர் உணராேல் கூ்ட வசயய முடியும். நீங � ள் ஒரு வந ரிச ் ா ே ெ ா �ே த்தில் அ ே ர் ந திருக்கிறீ ர்� ள். ஒரு வ� ண் குழந சதசய தூக்கி க்வ�ா ண்டு நிற �சத ப் � ார்க்கிறீ ர்� ள். உணர் ச சிப்பூ ர்ெே ா ே உறவு � ள் ஏதுமின்றி �ருசணயின் வசயலில் உங�ள் இருக்ச�சய அெளுக்கு ெழஙகுகிறீர்�ள். �ாது ம�ளாதெர்�ள் ம�ட்�க்கூடிய ேறறும் �ார்செயறறெர்�ள் �ார்க்� கூடிய வோழி � ரு சண என்று அடி க்� டி கூறப்�டுகிறது. Compassion (இரக்�ம்) என்�து ே ற வற ா ரு ெ ரின் துயரத்தின் அனுதா� உணர்வு ேறறும் அசதத் தணிக்கும் விருப்�ம். இது �றறிய த �ெல்� ள் � ணக்கில் அ ்ட ங �ா ஒவ வொ ரு ே தமும் அ சத க் குறிப்பிடுகிறது, நம்சே பிறர் எப்�டி ந ்டத்த மெ ண்டும் என்று விரும்புகிமறாமோ அப்�டிமய நாம் ேறறெர்�சளயும் ந்டத்த மெண்டும் என்று அசழக்கிறது. இது "வ�ான் விதி" (Golden Rule) என்று அசழக்�ப்�டுகிறது. இந த � ரு சணசய �ற றி இர க்� த்திற �ாே சாச ே ம் �் ஆண்டு�ளுக்கு முன்பு உருொகியது. �் ேதங�ள், �் அறிஞர்�ள், �் ஆராயசசியாளர்�ள், இநது ேதம், யூதம், � ன்பூசியனிசம், வ �ௌ த்த ம், கிறி ஸ்தெ ம் ேற றும் இ ஸ் ் ா ம் ஆகிய ெ ற சற ப் பிரதிநிதித்து ெப்� டுத்தும் ஆயிர க்� ண க்�ாே ேக்�ளின் உள்ளீட்ச்டக் வ�ாண்டு உரு ெ ா க்�ப்�ட் ்டது. இந த இர க்� சாச ே ம் ந ெம்� ர் 2009 இல் உ ்� ம் முழு ெ தும் அறு � து வெவ மெ று இ ்ட ங � ளில் வதா்டங�ப்�ட்்டது. 50 நாடு�ளில் 115க்கும் மேற�ட்்ட முன்முய ற சி � ள் இர க்� த்திற �ாே சாச ே த்தில் ச�வய ழுத்திட்டு ள்ளே . உள்ளூர் அரசாங � மும் இரக்�த்திற�ாே சாசேத்சத உறுதிப்�டுத்தியுள்ளது. 2017 இல் இந த இர க்� சாச ேத்சத ஏறறுக்வ�ாண்்டெர்�ளில் "சான் அன்ம்டானிமயாவும்" ஒன்று. தனிப்�ட்ம்டாரும், ேறற நிறுெேங�ளும் �ருசண தழுவிய மநர்மு� �யிறசி என்�து தனிந�ர்�ள் இரக்� முன்முய ற சி சய த் தழுவு ெ தற �ாே ஒரு முய ற சியாகும். � ங ம� ற � விரும்பும் அ சேெ ருக்கும் 6 ெ ார இ சணத்த ள(Online) ெ குப்பு க்� ள் ந்டத்த�டுகிறது. சான் அ ன்ம்டா னி மயா வில் உ ள்ள வதற கு ஆசிய பு ்ம்வ� ய ர்நமதா ர் (Diaspora) வதா ண்டுப் � ணி � ளில் சிற ந து விள ங குகி ன்றே ர். இ ந தியாவிலும் அவேரிக்�ாவிலும் உள்ள வதாண்டு நிறுெேங�ளுக்கு �ங�ளிப்�ார்�ள். விடுமு சற � ா ் த்தில் இந த � ரு சண யின் அறச வச யல் ஒளி �ன்ே்டஙகு பிர�ாசிக்கின்றது. இந த பு த்தா ண்டில் நாம் எல்ம்ாரும் "இரக்�ம்" ெளர முயறசி வசயமொோ�! ைோஜம் ைோமமூர்த்தி. எம்.டி ப்பைோசிரியர், குழநன்த மருத்துவ துனை னடைக்டர், ஆைத்தி ஸ்கூல் ஆப டோன்ஸ் ெோன்அன்படோனிபயோ



www.satamilsangam.org ஓடிவிட்்டது. மராஜாவின் �ணெர் அருண் தங�ோே ேனிதர். மரா ஜா சற மற வெடுக் வெடு க்வ�ே ம� சி ே ாலும் அருண் அவ ெ ளவு எளிதா � யா சர யும் பு ண்� டு த்த ே ா ட்்டா ர். மி �ெ ம் அசேதியாே ேனிதர். அருண் ஓரு தனியார் நிறுெேத்தில் �ணி புரி ந து ெ ருகிறார். அத ே ால் ஓ ய வு வ� ற �ட்்டாயங�ள் இல்ச். நல்் மெச் வசயயும் எல்ம்ாசரயும் தட்டி வ�ாடுத்து அெர்�ளுக்கு நல்் உயர் அதி�ாரி. எல்்ாம் இருநதாலும் ஒரு ேே ெரு்தத்சத அதி� அளவில் மிகுநத �ா்ம் ேசற த்து செ த்து வ � ாள்ளே னிதன் இன்னும் �றறுக்வ�ாள்ளவில்ச்மய! குழந சத இ ல்ச் எ ன்ற ஏ க்� ம் த ச் தூக்கி அவ ெப்ம�ா து அ ்டங கிய துண்டு, ஆ ே ால் வ � ா ஞ ச நா ட்� ளா � அது ஓ ங கி, வ � ாங கி எழும் ம � ா து ஏ ே ாற ற மும் ேே அழுத்தம் ஏற�டுகிது. முன்பு �ா்த்தில் ," நான் ஓரு குழநசத , நீ ஒரு குழநசத, ஒருெர் ேடியிம் ஒருெர்டி", என்று �ாடி ேகிழநத நாட்�ள் பின்தஙகியது. இப்வ�ாழுது யதார்த்தம். அகி்ா இருெருக்கும் வநருஙகிய நண்பி. �த்து ஆண்டு�ளுக்கு மே்ா� நீடிக்கின்ற நட்பு. ொய விட்டு சிரித்த நாட்�ளும் உண்டு,ேேம் திறநது அழுத நாட்�ள் �் உண்டு.அகி்ா �் ெச� ப் �ட் ்ட மெச்� ள் வச ய த அனு �ெ ம் வ� ற றெ ள். �்ட ந த இரண்டு ஆண்டு � ள் ெசர வஜே ரல் இன்சூரன்ஸ் �ம்�னியில் மெச் �ார்த்து ,இப்வ�ாழுது ஒரு பிர�்ோே ரியல் எஸ்ம்டட் �ம்�னியில் வஜே ரல் மே ே ஜர் ( ே ா ர்வ� ட்டி ங )ஆ � மசர்நதார். மராஜா இன்னும் இரண்டு ஆண்டு � ள் � ழித்து வதன்ே� இரயில்மெயில் இருநது ஓயவு வ�றுகிறார். நுங �ம்�ாக்� ம் ஆபீசர்ஸ் கு ெ ர ர் ்டர்ஸ், வசாநத வீடு ம�ா் ச�் வசௌ�ரியம். நல்் உயர் �தவி. ஆள் �ச்ட , விர ச் வசா டுக்கி ே ால் ம�ாதும், முன்மே ெநது நிற�ார்�ள். �ெச் இ ல் ் ாே ல் இது ெசர � ா ் ம் தனி ைைத் வதாப்பு









ைான் ஆணவடானிவயாவின் இளம் ஓவியர்கள் அக்ஷிதா ஃபிராஙகிளின் நிக்ஷிதா ஃபிராஙகிளின் உள்ளதலத ்ேசும் ்கதவு-்ேசும் ்கண மற்றாரு ்கணலணை தானம் ்சயதா�ா? ஆதிரா அமசாக்









ஆர்னா அனன்யா சமமரா பரமானநத்











காவியா மதன்கமாழி குமரன் சநதியா சுமரஷ் ஓம் க்ஙகமடஷ் லயா ஸ்ரீராம்









பிரணதி தனிஷா யு்ராஜ் காவியா கசல்்கிரி





நிகழ்வுகள் பாரதியார் தின விழா சிறப்பு மலர் l 2022 ஆ�ஸ்ட் ோத வெளியீட்டுக்கு பிறகு நம் சங�த்தின் �்டநத நான்கு ோத நி�ழவு�ளின் �ண்மணாட்்டம்; இசளஞர் அணியின் �் வசயல்�ாடு�ள் மி�வும் �ாராட்்டத்தக்� ெச�யில் ந்டநது ெருகிறது. அதன் சி் சுறறறிக்ச��ள் இஙம� �ாண்ாம். நம் சங�த்தின் பிரோண்்ட விழா எப்ம�ாதுமே தீ�ாெளி விழாொ� இருக்கும். அவ ொமற அ க்ம்டா� ர் 23 ஆம் மத தி �்வித �ச் நி�ழசசி�ளு்டன் நம் ேக்�ள் அசத்தி விட்்டேர். அதசேத் வதா்டர்நது IASA வின் தீ�ாெளி‘இ ந தியா ஃ வ� ஸ்ட்’ ந ்ட ந த து, அதில் நம் சங � ம் ‘ �சற யும்- �மர டும்’ எ ே அணி ெ குப்பில் �சற இசசமயாடு ந்டநது வசன்று �ாண்ம�ாசர ரசிக்� செத்தேர். அடுத்து ‘தீொளி எஸ் ஏ’. ஒன்றல்்,இரண்்டல்் மூன்று தீ � ா ெ ளி வ � ாண்்டாட் ்டங � ள்! இ ங கும் இநதியாவின் அசேத்து ோநி்ங�ளும் �ஙகுவ�ாள்ளும் இதில் நம் தமிழநாடு சார்�ா� �ார்ஜ்-�்டகில் Diwali SA-தீொளி ஏஸ் ஏ எனும் பிர ே ா ண் ்ட விழாவில் நம் சங � த்தின் மு ப்வ� ரும் �ங�ளிப்பு அசேெராலும் �ாராட்்டப்�ட்்டது. திரு. மோ�ன் தாமோதரனின் திறமிகு �யிறசியில் நம் ந்டே குழுவிேர்சவண ெங்கு்கள் எல்லோம் நீல ்பட்டோனட உடுத்தி ்கோணோங்்கத்்த மீபைோடு உபபுக்்கோற்றின் வோெம் உலர்ந்த நினைவு்கள் ச்கோணடு வை மங்்கோ்த ்தமிசழன்று ெங்ப்க முழங்கு ெங்ப்க முழங்கு எை இங்குள்ள ்தமிழர்்கள் ஒன்ைோ்தல் ்கணபட ்கணபட கூத்துக் ்கனலயோல் சநய்்தல் ெங்்கமம் .. www.satamilsangam.org





27 பாரதியார் தின விழா சிறப்பு மலர் l 2022 தரணி ம�ாறறும் தமிசழத் தாஙகிய�டி திரு. �ார்த்திக் �ாபு ேறறும் குழுவிேர் அ்ங�ரித்த �்டகில் வ�ருநதச� ெள்ளுெமராடு நம் ேக்�ள்ெலைமில்லோ ப்தோணி ஒன்று ெலெலபபு ஏதுமின்றி வள்ளுவனையும் வள்ளுவத்ன்தயும் ஏநதி அ்கைோதியில் ஏைோ்த அர்த்்தங்்கள் ்தோன் ஏதும் உணபடோ என்று இந்த ்போருக்கு ்பனைெோற்ை ்பனைபயோடு ஓர் நதி ்பயணம் !! www.satamilsangam.org































மேலும் அசேத்து ோநி்ங�ளுக்கு இச்டயில் ந்டநத ‘ம�ா்ப் ம�ாட்டியில்’ முதல் பரிசாக ஆயிரம் டாலரகளை வென்று நம் சங�த்சத வ�ருசே மி�ச வசயதேர் நம் வ�ண்�ள்! அழச்கன்ை செோல் யோச்தன்று ப்கட்படன் அது நீயோய் மோறி நோன்்தோன் என்று விளக்்கம் செோல்லிட சமல்லிட இனடயோபள விளக்ப்கோடு விளக்்கம் ச்கோடுத்திட வந்தோபயோ நீ !! திருேதி.சியாேளா ேறறும் குழுவிேர் �ண்�ெர் நிறங�ளின் திசரசசீச் பின்ேணியில் ஓர் அழ�ாே ந்டே ேஙச�சய தத்ரூ�ோ� ம�ா்ப் வ�ாடியில் வ�ாண்டு ெநது அம்ேஙச�க்கு நச��ள் பூணி, �க்�த்தில் குத்துவிளக்கு ெசரநதும், ெநமதார் அசேெரும் ந�ர ேேமில்்ாேல் இவமொவியத்சதப் �றறிய விளக்�ங�சளக் ம�ட்டும்,�ார்த்தும், வேய ேறநது ம�ாயிேர் என்மற வசால்்்ாம்! இம்ேஙச�க்கு முதல் �ரிசு என்�தில் வியப்வ�ான்றும் அல்்மெ! ம�ா்ம் குழுவிேர்�ள் அசேெருக்கும் வநஞசார்நத �ாராட்டு�ள் �்! அடுத்து இம்ே்ர் தயாராகும் நிச்யில் ே�ா�வி � ாரதியின் பிறந த நாள் விழாவி ற கு நம் சங � ம் தயாராகிக் வ � ா ண்டு ள்ள து, அத சே நம் அடு த்த �திப்பில் அறிய்ாம்.






















எனக்குள் பாைதி வசய யும். புற உரு ெத்சத வி ்ட நம் அ � ம் நிமிர் ந து நி ற கும். வந ஞ சச வி ச்ட த்துக் வ�ாண்டு ம�ள்வி�ள் வீறு வ�ாண்டு எழும். நான் ச ந தி த்த அ த்த கு ச ே யங �சள � கிர்கி மற ன். சி ் ெ ரு ்ட ங � ளுக்கு முன்பு என் மதாழியின் புதுேசேப் புகு விழாவி ற கு ச வச ன்றிருந மத ா ம். ே திய விரு ந தி ற கு பிர �் உணெ�த்திேசர ம�ட்்டரிங ஏற�ாடு வசயதிருநதேர். முதல் �நதி ெநதிருநத விரு ந தி ேர்� ளுக்கு அளி த்த பின் இர ண்்டா ம் �ந தியில் குடு ம்�த்தா ர் அேர்நமதாம். ெ ா சழ யி ச் யில் தமிழ ர்� ளின் அழ � ா ே � ரி ே ாறும் மு சறப்� டி �றி�ாய�ள் �ரிோறிேர் அக்குழுவிேர். அடுத்து சாதம் ெநதது. அநத வ�ரிய �ாத்திரத்சத தூக்கிக்வ�ாண்டு ெநதது 60-65 ெ யதில் இருந த வ� ரிய ெ ர். என் இ ச் யில் � ரி ே ாறிவிட்டு அடு த்த இ ச் க்கு அ ெ ர் ம � ா கும் ம�ாது, திடீவரே இளம் ெயதில் இருநத சசேயல் குழுவின் த ச்சே ந � ர் அந த முதிய ெசர ஓ ங கி முதுகில் அடித்துவிட்டு அப்�ாத்திரத்சத பிடுஙகிக் வ � ா ண்டு வசன்றா ர், ஏ வே னில் சாதத்தி ற கு முன் செக்� மெ ண்டிய ஒரு ஐ ட் ்டம் இன்னும் �ரிோறப்�்டவில்ச் என்�மத அம்முதியெமரா ெலி வ�ாறுக்� முடியாேல் �ண் �்ங கி ச�� ளால் அணு � முடியாத முது ச� முடிநதெசர மதயத்த�டி, �்ரும் �ார்த்து விட்்ட ஷீலோ ைமணன் மிகுந த நா ட்� ளா � நான் �கிர்நது வ�ாள்ள நிசேக்கும் வி ்ட யம் இது. ே� ா � வி � ாரதி சய ப் �ற றி வத ரிந த � ரு ெ த்தில் இரு ந து, அ ெ ரது � வி சத�சள � டித்து அறிந த தில் இரு ந து எ ே க்குள் �் ே ாற ற ங �சள �் மந ரங � ளில் உணர் ந திருக்கி மற ன். குறி ப்�ா� அநியாயங�ள் ந்டக்கும் வ�ாழுது, தன்சே மீறி சி்ர் ந்டநது வ�ாள்ளும் வ�ாழுது, வ � ா று க்� முடியாத � ா ்�ட் ்டத்தில் தன்ோல் அெர் கூறறு ெநது விடும்“அஞ்சி யஞ்சி ெோவோர்-இவர் அஞ்ெோ்த ச்போருளில்னல அவனியிபல! சநஞ்சு ச்போறுக்குதில்னலபய -இந்த நினலச்கட்ட மனி்தனை நினைநதுவிட்டோல்” �ாரதியின் �ால் ஈர்ப்பும்,�றறும் வ�ாண்்டெர்�ளுக்கு அ ெ ரின் எழுத்து க்� ள் ந ம்சே உயி ர்ப்ம�ா டு செ த்திருக்கும். உண ர்மொ டு செ த்திருக்கும். சாதாரண ே ா ய இருக்கும் ந ம்சே நிமிர் ந து நிற �ச பாரதியார் தின விழா சிறப்பு மலர் l 2022 www.satamilsangam.org



அ ெே ா ே த்தில் அ ெ ர் ந �ர்நத து என் அடி ெ யிற சற க் �்க்கியவதன்மற வசால்்்ாம். நாங�ள் அதிர்நது விட்ம்டாம். ஆோல் சிறிது மநரத்தில் அசேெரும் ச�ஜநிச்க்குத் திரும்பி சாப்பி்டத் துெஙகிேர். மிகுநத ஆத்திரத்து்டன் என் மதாழியி்டம் �யங�ரோ� சத்தம் ம�ாட்ம்டன். இது ம�ா் ஆயிரம் இ்டங�ளில் இப்�டித் தான் ந்டக்கிறது, ெ று சே யின் � ாரண ே ா � ெ யதா ேெர்� ள் மெச் க்கு ெந து இப்�டித் தான் அெோேப் �டுகிறார்�ள், நம்ோல் என்ே �ண்ண முடியும் எ ே எ ன்சே என் மதா ழி ேற றும் குடு ம்�த்தா ர் சோதாேப்�டுத்த வ�ரும்�ாடு �ட்்டார்�ள். அடுத்து நான் எெர் வ � ா ண்டு ெ ந த � தா ர்த்த ங �சள யும் என் இ ச் யில் செக்� அனுேதிக்�வில்ச். தன் ெலிசய ேசறத்துக் வ�ாண்டு மீண்டும் �ரிோறற ெநத அநத வ�ரியெர் என்ே வ�ாண்டு ெநதாமரா அசெ�ள் ேட்டுமே உண்டு எழுநமதன். இது ஒரு சம்�ெம். அடுத்து சமீ�த்தில் இநதியா வசன்ற ம�ாது குடும்�த்தாரு்டன் திருெண்ணாேச் ம�ாவிலுக்குச வசன்மறாம். வசன்சேயிலிருநது நான்கு ேணி மநரப் �யணத்திறகு பின் திருெண்ணாேச்க்கு இன்னும் அசர ேணி மநரமே இருக்�, ம�ாவில் மூடி விடுெதறகுள் வசல்் முயறசிக்ச�யில் திருெண்ணாேச்யிலிருநது அரசியல் பிரமு � ர் ஒரு ெ ர் � ாரில் வசன்சே திரும்புகிறார், நீங � ள் அ சேெ ரும் மெ று � ா சதசய மதர்நவத டுத்து வச ல்லுங � ள், இல்ச்வயனில் ஒரு ேணிமநரம் ஓரோ� நின்று அெர் வசன்ற பின் நீங�ள் ம�ா�்ாம் எே �ாெல் துசறயிேர் ஒரு வ�ரும்�ச்ட ெழி ேசறப்�து ம�ா் நின்று �ட்்டசளயிட்டுக் வ�ாண்டிருநதேர். எங�ள் டிசரெரும் எங�ள் முடிசெக் ம�ட்� எேக்ம�ா ரத்தம் வ�ாதித்தது, எல்ம்ாருக்கும் வ�ாதுொே மராடு தாமே. அெர் அவெழி ெநதால் நாங�ள் இவெழி வசல்கிமறாம், அெருக்�ா� நாங � ள் ஏன் எங � ள் மெச்சய தா ே த ே ா � வச ய ய �ட்்டசளயிடுகிறீர்�ள் எே ஓர் �ாெ்ரி்டம் ம�ட்ம்ட விட்ம்டன். அந த ச த்த த்தில் அ ெ ருக்கு ம�ட் ்டதா � த் வத ரியவி ல்ச் �ண்ணாடிக் �தசெ சாத்திய�டி எங�ள் �ார் மெறுெழி இன்றி ‘மெறு ெழிமய’ தான் வசன்றது. அன்றும் �ாரதி தான் என் வநஞசில் ெநதார். “ம�ாழியும்தன் குஞசசக் �ாக்கும்- உரிசே ச்கோள்ளவரும் ்பருநதினையும் ்தோக்கும் பவலியும் வினளயும்்பயிர் ்கோக்கும்- ்பயினை பமயவரும் மோடோட்னடத் ப்தக்கும் ப்கோழியினும் ப்கடோநம் வோழ்வு -பிைன் ச்கோடுனமயில் வோழ்வதுவோ மைபு பவழசமை எழுநதிடுபவோம் ்போடு - நோட்டில் விடு்தனலயோம் சு்தநதிைத்ன்த நோடு” இது ப்போல இன்னும் ்பல, அந்தப்கோ! என்ை செய்வது! அெரின் �ால் �றறுக் வ�ாண்டிருப்பீர்�ள் என்றால் நீங�ளும் அப்�டிமய உணர்நதிருப்பீர்�ள்! www.satamilsangam.org




www.satamilsangam.org பாரதியார் தின விழா சிறப்பு மலர் l 2022 ச்போன்னியின் செல்வன் இபச்போழுது மி்கவும் ்பை்பைப்போ்க ப்பெப்படும் ஒரு ்தனலபபு. இந்த ம்கோ்கோவியம் என்னை ஈர்த்்தது எப்படி? இக்்கன்தனய எைக்கு மு்தன்மு்தலில் அறிமு்கப்படுத்தியது எைது அன்பிற்குரிய ்தோயோர் திருமதி ெகுந்தலோ அவர்்கள். நோன் எ ட்டோ ம் வகு ப பில் ்ப டித்து க்ச்கோண டிருக்கும் ப ்ப ோது இபச்பருங்்கோவியத்ன்த ்பற்றி கூறிைோர்்கள். ்கல்கியின் ்கன்தயனமபபு, ்போத்திைங்்களின் குணோதிெயங்்கள், ்கன்தயின் நனட அவர்்களுக்கு எப்படி இக்்கன்தயின் பமல் ஓர் ஈர்பபு வந்தது என்சைல்லோம் செோன்ைோர்்கள். செோல்லி விட்டு ்தோன் மு்தல் மு்தலில் இத்ச்தோடர் ்கல்கியில் சவளி வந்த ப்போது அன்த வோைோவோைம் பெ்கரித்து ன்பணடு செய்து னவத்்த புத்்த்கத்ன்த என்னிடம் ச்கோடுத்து ்படிக்்க செோன்ைோர்்கள். அவவளவு்தோன்! புத்்த்கத்ன்த எடுத்்தது்தோன் ச்தரியும் ்பள்ளி சென்ை மீதி பநைங்்களில் எல்லோம் ச்போன்னியின் செல்வன்்தோன். அ்தற்்கோ்க எத்துனை திட்டு வோங்கியிருக்ப்கபைோ ்கணக்கிலடங்்கோது. எைது ்தநன்த கூட நீ ்தோபை வோசிக்்க செோன்ைோய் என்று கூறிைோர்்கள். ஒபை அக்்கபப்போர்்தோன்.எது எப்படிபயோ இைவு ்ப்கலோ்க வோசித்து முடித்ப்தன். ஆஹோ என்ைசவோரு ்கோவியம்,அற்பு்தம் ,ஆைந்தம் ்பைமோைந்தம். அன்று மு்தல் இன்று வனை ச்போன்னியின் செல்வன் ்தோன் எைக்கு மி்கவும் பிடித்்தமோை புத்்த்கம். அ்தன் பிைகு எத்்தனை முனை ்படித்திருபப்பபைோ எைக்ப்க ச்தரியவில்னல.இபச்போழுது கூட கூகுள் இ புக்கில் ்படித்ப்தன். இது ஒரு புைமிருக்்க இக்்கோவியத்ன்த தினைப்படமோக்கிய மணிைத்திைத்ன்த என்ைசவன்று செோல்வது! அவர் ஒவசவோரு ்க்தோ்போத்திைத்ன்த ப்தர்வு செய்்த பநர்த்தி, குந்தனவயின் ்கம்பீைம், நநதினியின் விஷம் ப்தோய்ந்த ்போர்னவ, அறு்பத்திநோன்கு விழுபபுண்கனள ச்பற்ை மோவீைன் இளமனைவினய ்போ ர்க்கும் ஏ க் ்கம், ஆதி த் ்த ்க ரி ்கோ லனின் மு ை ட்டு த் ்த ை ம் அருள்சமோழிவர்மனின் நி்தோைம், சுந்தைச்பெோழனின் பநோயுற்ைோலும் மோைோ்த ்கம்பீைம்,ஆழவோர்க்்கடியோனின் ்க்தோ்போத்திைம் ,பூங்குழலியின் எ்தற்கும் அெைோ்த ்தன்னம, செம்பியன் மோப்தவியின் ்கனிவோை ்போர்னவ, அனைத்துக்கும் பமலோ்க நமது வநதிய ப்தவன்! இப்படி ஒவ சவ ோ ரு ்க்தோ்போ த்தி ைத்ன்த யும் மி ்க மி ்க அழ ்கோ்க ப்த ர்வு செய்துள்ளோர். அ்தற்கும் பமலோ்க ்கோட்சியனமபபு ,்கல்கி எழுதியன்த அப்படிபய நம் ்கண முன் ச்கோன்டு வநது விட்டோர் மணி ெோர். சமோத் ்தத்தில் ்க ல்கி ்பனடத் ்த அரு னம ய ோை அறுசு னவ விருநன்த ்தனலவோனழ இனலயில் மணிைத்திைம் அழ்கோ்க ்பரிமோறி விட்டோர். பபான்னியின் பைலவன் என்ரன ஈர்த்தது எப்படி? தீபிைோ ைோஜமோணிகைம்



www.satamilsangam.org 39 பாரதியார் தின விழா சிறப்பு மலர் l 2022 "ஏக்்கோ பநத்து மோட்னட செனைக்கு கூட்டிட்டு ப்போகிபைன் என்று செோன்ைோபய கூட்டிட்டு ப்போைோயோ? என்று சீைத்்தோளிடம் ைோமத்்தோள் உரினமபயோடு ப்கட்டோள். ஏசைன்ைோல் மூன்று ஈத்து முன்ைோல் செவனல மோடு ப்போட்ட ்கருபபு சவள்னள புள்ளி ்கன்னுக்குட்டினய ைோமத்்தோள் ்தோன் சீைத்்தோளுக்கு ச்கோடுத்்தோள். இபப்போது ைோம்தோள் ச்கோட்டன்கயில் மோடு வளர்க்்கவில்னல.விற்று விட்டோள்.ஆைோலும் அன்று ச்கோடுத்்த ்கன்னுகுட்டி மீதுள்ள ்போெத்்தோல் ்தன் மோடு இல்னல என்ைோலும் எபப்போதும் செங்்கோட்டு பவனலக்கு சென்று திரும்பி வரும்ப்போது ஒரு ்கட்டு ்பச்னெ புல் பிடுங்கி வநது எபப்போதும் ப்போடுவோள். அந்த அளவிற்கு ்போெம். அந்த ்கன்னுகுட்டி ்தோன் செனைக்கு ப்போ்கனலயோ என்று ப்கட்டோள். "ப்பை ப்பத்தி்கள் எல்லோம் இருநது என்ை? யோரு நமக்கு உ்தவுைோ .. இந்த வயெோை ்கோலத்துல இத்்தனை பவனல செய்யைது யோருக்்கோ்க? எதுக்கு நோன் இந்த மோட்னட வச்சிருக்குகிபைன். எ ல்லோ ம் இவ ங் ்களுக்கு ்தோபை .. இந்த வய ெோை ்கோ லத்துல அரு்கம்்போனளய ச்பரிய ப்தோட்டவனைக்கும் மோட்ட ஒட்டி ப்போைோ ையில் ெத்்தத்துக்கு மிைணடு ப்போய் செங்்கோட்டுள்ள ஓடிைோ நோன் எப்படி புடிக்கி ை து.. ப ்ப ோ ை வ ோை ம் ப ்பஞ்ெ ம னழ ல ஒரு ்க னி ்போலத்திற்கு ்பக்்கத்தில இருக்கிை குட்னட பவை நிைம்பி இருக்குது.. என்ை ்தோன் ்பணைது என்று ப்பைன்்களின் ச்போறுபபின்னமனய ்பற்றி ைோம்தோளிடன் புலம்பிைோள் சீைத்்தோளிடம். "நீ ஏக்்கோ எல்லோனையும் நம்புை ச்போங்கியோனை வைச்செோல்லு. ச்போங்கியோனுக்கு ஒரு நுறு ரூ்போய் ச்கோடுத்்தோல் அவபை மோட்னட கூட்டி ப்போயிட்டு வநதுடுவோன் என்று கூறிைோள். நல்ல பயோெனையோ்க இருக்ப்க.. இரு இபப்போப்த வருெலோ ்கனடல ப்போய் இவனை ்போர்த்துட்டு வை செோல்கிபைன் என்ைோள் சீைத்்தோள் . பவனல இல்லோ்த பநைங்்களில் ச்போங்கியோன் வருெலோ ்கனடல ்தோன் டீ குடித்துக் ச்கோண டுருப ்போ ன். ச்போ ங்கிய ோ னும் ெம்ம தித்து ம ோட்னட அரு்கம்்போனளய ச்பரிய ப்தோட்டவனை நடநப்த கூட்டி ப்போய் வந்தோன். இங்கு ்பணம் முக்கியமில்னல. செோந்த ்பந்தத்திற்்கோை உ்தவி. ச்போங்கியோனுக்கு சீைத்்தோளின் மீது அத்துனை ்போெமும் மரியோன்தயும். செனைக்கு ப்போய் வந்த ்பசுமோடு ெரியோ்க 8 மோ்தம் ்கழித்து ்போ ல் ்கை ப்ப ன்த நிறுத்தி வி ட்ட து . "என்னு ங் ்க ம ோ டு ்போ ல் னவத்திடுச்சு. மோடு செனையோய் இருக்கும்னு நினைக்கி பதாழுவத்தில பதாரைநத நிரனவுகள்





41 பாரதியார் தின விழா சிறப்பு மலர் l 2022 மல்லிகை மலகைப் படிகை: www.satamilsangam.org/newsletter ஒ ப பு �ர்வொை த ொ ய் யம ொழிக்கும் த ொய்த மிழ் யச ொந த ங்களுக்கும் நட்ெணி�ொற்றிட சொன்அன்வடொனிவ�ொ தமிழ் சங்கம் ெல்வவறு தனட்கன்ள வீறுய்கொண்டு ஒற்றுனமவ�ொடு ெல்வவறு முன்யைடுபபு்கன்ள எடுத்துவருகிறது �ொ வரும் அறிந தவத . தமி ழ்யமொழி, இ ே க்கி � ம், ெண்ெொ டு குறி த்த நி்கழ்வு்கன்ளத் நம் சங்கம் ெல்வவறு ்கொே்கட்டங்களில் ெல்வவறு விைொக்்கள மூேம் அடுத்த தனேமுனறக்கு எடுத்து யசல்ே மு�ற்சி யசய்துவருகிறது. அநத வன்கயில் “மல்லின்க மேர்” எனும் மின்னிதழ் மூேமொ்க, வ்ளர்நது வரும் சூைலுக்வ்கற்ெ ்கணினி வனேயில் சிக்கிைொலும் விழித்துப ெொர்க்ன்கயில் ்கைவு்கள ்க்ளவு வெொயிருநதொலும், திறனம்கள மனறநது வெொ ய் இருந தொ லும் மீண்டும் தன்னு னட� ெனடப பு ்கள மூ ே ம் தன் திறனமன� ய்கொண்டுவர ,அடுத்த தனேமுனற தமிழ் வ்ளங்கன்ளயும் இேக்்கணச் யசழிபனெயும் யமொழியி�ல் அனமபனெயும் அறிநது ய்கொள்ள இவவிதழ் வெருதவி�ொய் இருக்கிறது என்ெது எள்ள்ளவும் ஐ�மில்னே . இதற்்கொ்க இத்துனை ஆண்டு்க்ளொ்க உனைக்கும் ஆசிரி�ர் குழுவிற்கு சொன் அன்வடொனிவ�ொ தமிழ்ச்சங்கத்தின் சொர்ெொ்க வ்கொடொை வ்கொடி நன்றி . நம் யசொநதங்களின் ெனடபபு்கன்ள தொஙகிக்ய்கொண்டு 2022 ஆம் ஆண்டின் இறுதிமேரொ்க முண்டொசு ்கவிஞனின் பிறநதநொளில் பிறக்கும் இநத இதழ் அனைத்து தமிழ் யசொநத்கன்ளயும் யசன்றனடநது தமிழின் வ்ளங்கன்ளயும் இேக்்கணச் யசழிபனெயும் யமொழியி�ல் அனமபனெயும் அறிநது ய்கொள்ள இவவிதழ் வெருதவி�ொய் இருக்்க வவண்டுமொய் வொழ்த்துகிவறன். -்ாசுமத்ன் நடராஜன் ்ச�ைா்ளர், சான் ஆண்டானி்�ா தமிழ்ச் சங்கம் www.satamilsangam.org




www.satamilsangam.org பாரதியார் தின விழா சிறப்பு மலர் l 2022










பாரதியார் தின விழா சிறப்பு மலர் l 2022 www.satamilsangam.org









மல்லிகை மலகைப் படிகை: www.satamilsangam.org/newsletter www.satamilsangam.org