


சா ன் ஆ ண் ட�ா னி ட�ா ம ல ர் விளமபைஙகளுக்கு, பிறவிவைஙகளுக்கு த�ொடர்பு தகொளள வ வண்டிய மின்னஞ்சல் satsemalar@gmail.com மல்லிகை மலகைப் படிகை: www.satamilsangam.org/newsletter AUGUST - 2023 | VOLUME: 6 ISSUE: 2 | ்சொன ஆண்வடொனிவயொ �மிழ்ச் ்சஙகம


www.satamilsangam.org 2 சுதந்திர தின சிறப்பு மலர் l 2023


www.satamilsangam.org 3 சுதந்திர தின சிறப்பு மலர் l 2023



மல்லிகை மலகைப் படிகை: www.satamilsangam.org/newsletter ஆசிரியர் உரை -ஆசிரியர் ஷீலா ரமணன் அனைத்து உறவுகளுக்கும் பெருனை மிக்க 77 வது சுதந்திர திை வாழ்த்துகள்! பெறற சுதந்திரத்தின் அருனை அறிந்த நாம், அதனை பெறற பிள்னளைனைப் பொல் காக்கும் கடனை பொறுப்புணர்ந்து உள்பளைாம். ரத்தம் சிந்திப் பெறற விடுதனைனை தனைைாய்ப் பொறறுபவாம். ஓடிக்பகாணபட இருந்தால் அது நீபரானட, பதங்கி நின்றால் அது ஏறபுனடை நீர் அல்ை. தணணீர் ைட்டுைல்ை, நம் பெைல்ொடுகளும் தான். பதாட்டனைத் தூறும் ைணறபகணி ைாந்தர்க்குக் கறறனைத் தூறும் அறிவு-குறள் ைணற பகணியில் எவவாறு பதாணட பதாணட நீர் ஊறுகிறபதா அது பொை ைக்களுக்கு ெடிக்க ெடிக்க அறிவு பெருகிக் பகாணபட இருக்கும். அவவாபற துடிப்புடன் கூடிை ைைங்களைாலும் நம் ைக்களின் அறிவூறறாலும் நம் ெங்கத்தின் பதாட்டத்து ‘ைல்லினக ைைர்’ ஆறாம் வருடத்தில் ைைர்ந்து பூத்துக் பகாணடிருக்கிறது. சுதந்திரம் ைைர்ந்த இந்நாளுக்கு ைகுடம் சூட்டிட சுதந்திர ைைராய் நம் “ைல்லினக ைைர்” ைைர்தலும் சுதந்திரபை. பிரச்சினைக்குரி ை அ ம்ெங்க ள் பெரு ன ைக்குரி ை அ ம்ெங்கனளை ப் பின்னுக்குத் தள்ளும் அளைவுக்கு பொட்டியிடுகின்றை என்ெதுதான் ஒவபவாரு சுதந்திர திைத்தின் பொதும் நாம் எதிர்பகாள்ளும் ெவால். “நீ விரும்பும் ைாறறத்னத உன்னிடமிருந்பத பதாடங்கு” என்கிற நம்முனடை பதெத் தந்னதயின் வார்த்னதகள் இந்த ெவாைாை ெைணத்தில் என்னறக்கும் நைக்கு வழிகாட்டும்! குணடூசிைால் காகிதக் பகாடினை ெட்னடயில் குத்திக் பகாள்ளைாைல் ைைதில் குத்திக் பகாணடு உணனைச் சுதந்திரத்னத அறிபவாம்! ைகிழ்ச்சிைாை ஓர் அறிவிப்பு! வரும் 2024 ஆம் ஆணடில் ‘வட அபைரிக்கத் தமிழ்ச் ெங்கப் பெரனவயின் 37 வது தமிழ் விழாவினை’ ொன் ஆணபடானிபைா தமிழ்ச் ெங்கம் எடுத்து நடத்த உள்ளைது என்ெனத பெருனையுடன் கூறிக் பகாள்கிபறன். நம் ைணிைகுடத்தில் பைலும் ஓர் ைணியினை ெதித்துக் பகாள்ளைவிருக்கிபறாம். என் இனி ை ஆசிரி ை ர் குழு நண ெர்க ள், ஒருங்கி னணப்ொளைர்க ள் ைற றும் இ ம்ைை ரில் ெங்பகறறுள்ளை ெனடப்ொளிகள் அனைவருக்கும் நன்றிகள் ெை!, அனைவருக்கும் சுதந்திர திை வாழ்த்துகளும் வணக்கங்களும்! -நன்றி





மல்லிகை மலகைப் படிகை: www.satamilsangam.org/newsletter தரைவர் உரை ஆறறுவார் ஆறறல் ெணிதல் அதுொன்பறார் ைாறறானர ைாறறும் ெனட - குறள் பைல் குறிப்பிட்ட வள்ளுவன் கூறறுப்ெடி கடந்த ஏப்ரல் 2023, சித்தினர திங்களில் ஓர் ஆறறல்மிகு ெனடயினைத் பதர்ந்பதடுத்து அவர்களுடன் நம் ொன் ஆணபடானிபைா தமிழ்ச் பொந்தங்களுக்கு பெனவ பெய்ை தனைனை ஏறறு வந்துள்ளைனத எணணி பெருனை பகாள்கிபறன். அனைத்து க ைனவ யும் பெர்ந்தா ல் தான் உணவு ருசி பெறும், அனைவராலும் ரசிக்கப்ெடும்,பகாணடாடப்ெடும். அனதப்பொை ஒரு அணி சிறப்ொக பெைல்ெட ெைதரப்ெட்ட ஆறறல் பகாணட பநஞெங்கள் பவணடும். அவவாபற அனைந்த இந்த திறம்மிக்க அணியிைபராடு நம் தமிழ்ச் ெங்கம் அடுத்த உைர்நினைக்கு பெல்லும் எை பெரும் நம்பிக்னக பகாணடிருக்கின்பறன். என்னைப் பொன்ற ெைனர பெனவ உைகிறகு அனழத்து வந்த என் அன்புச் ெபகாதரி, நம் ெங்கத்தின் முன்ைாள் தனைவி, சிங்கப் பெண வித்ைா ெரூக் ைனறந்தாலும் அவரது வழிகாட்டல் நம்னை பதாடர்ந்து சிறப்ொக வழி நடத்தும் என்ெது திணணம்! நம் ைல்லினக ைைரின் வழிபை உங்கள் அனைவனரயும் ெந்திப்ெதில் ெங்கத் தனைவராக பெரும் ைகிழ்ச்சி பகாள்கிபறன். நம் ைைர் ஆறாம் வருடம் பவறறிநனட பொடுகிறது! இதன் ைணம் எட்டுத்திக்கும் பைலும் பைலும் ெரவ, நீங்கள் அனைவரும் இதன் அங்கைாக பதாடர்ந்து இருக்க பவணடும் எை தாழ்னையுடன் பகட்டுக் பகாள்கிபறன். அனைவருக்கும் இனிை இந்திை சுதந்திர நாள் வாழ்த்துகள்! நன்றி! வணக்கம். - தலலவர் செலவகிரி அருணகிரி www.satamilsangam.org








யுவைாஜ் முனியன் ைார்த்திதையன் இைாசிபாகையம் துகைைாஜ் ஆசிரியர் குழு ஒருங்கிலணப்ாளர்்கள்



சான் ஆண்டானி்�ா தமிழ்சசங்கம் தான் ்கணட தலைவர் பைரில் விணமீன்்கள் நடுவா்ை வீற்றிருநத வவள்ளிநிைாவாய் முதல் வபண சங்கததலைவர் வித�ா்வ உன் தலைலையில் நீ ்காட்டி� வழி�ாவும் நம் தமிழ சங்கம் திலசஎட்டும் வ்காடி நாட்டி� வவற்றி உைா வித�ா்வ.. வ்காலட பை வபற்று பலட (இலைஞர் ) பை அலைதது நம் தமிழ சங்கதலத திருப்பிக் ்காட்டி� சாதலை்ச சரிததிரம் வித�ா்வ.. அன்புக்கும் பணபிற்கும் ஓர் தா�ாய் இல்ைறததில் இன்பைாய் வாழநது இன்புற்று வாழும் ்காைம் ்பாதுவைன்று விணணுைகிற்கு வசன்றுவிட்டீரா வித�ா !! தமிழ வசாநததது ஏக்்கதது எதிவராலியில் என்றும் வாழவீர் வித�ா !! ்கலை�ாத நிலைவு்களுடன் உதிரும் ்கணணீர் பூக்்கைால் அர்்சசிதது உங்கள் ஆதைா சாநதி�லட� ்கணணீர் துளி்கலைக் ்காணிக்ல்க�ாக்குகிறது சான் ஆண்டானி்�ா தமிழ்சசங்கம் ்கண்ணீர் அஞெலி www.satamilsangam.org விதயாஃ்ரூக்



www.satamilsangam.org 9 சுதந்திர தின சிறப்பு மலர் l 2023 சுந்தர திருநாளானது சு்தநதிர நாள்! பாயந்த த்தாட்ாக்களால் த்தாயத்து எடுக்கபபட் சு்தநதிர நாள்! ரத்்தத் துளி்களால் துளிர்த்து சகிபபுத்்தன்மையால் வசமைான நாள்! அதி்கார விலங்கு்க்ள விரடடி அடி்மை விலங்்்க விட்்றிந்த நாள்! முனதனார் மைரணத்தில் மு்ளத்திட் வீரச் சு்தநதிர நாள்! ்தன சு்கம் ்தன நலம் ்காணா தபாராளி்கள் அளித்்த நாள்! அனறில்்ல நான-இருந்தால்? சுயநலமில்லா சுற்றத்தில் நிஜ சு்தநதிரத்்்த ்கறறிருபதபன! த்தசம் ்காத்்த ்்தயவங்்க்ள வணங்கி ்காபதபாம் நம் சு்தநதிரத்்்த! சுநதர திருநாள் கேமலதா சிவகுமார்



www.satamilsangam.org 10 சுதந்திர தின சிறப்பு மலர் l 2023 அமமரிக்காவின் அதிபர் மாளி லக யான 'மவள்லை மாளிலக' என்றாதை ஒருவி ே ஈர்ப்பு அ லன வருக்கும் உ ண டு. அது பற்றிய நி லற ய கா மணா ளிக ல ை பார்த்திருப் தபாம். பைருக்கும் பைவிே அபிப் பிராயஙகள் உணடு அலேப் பற்றி. மிக மிக பாதுகாப்பு மிகுந்ே ஆச ச ரிய விடயங க ள் நிரம்பிய இடம் அது. அ ங கு மிகவும் ே னி ப்பட்ட ே லைவ ர்க ள் சந்திப்புகள், அரசு ச ம்பந்ேப்பட்ட குறிப்பிடும்படியான மிக சிை விைாக்கள் என தேர்ந்மேடுக்கப்பட்ட நிகழ்வுகள் மட்டுதம நடக்கக்கூடிய மாளிலக! தமலும் மபாதுமக்களுக்கு அறதவ அனுமதியற்ற இடஙகள் சிை உணடு அம்மாளிலகயில். இவவாறு பைரும் ஆர்வம் காட்டும் மவள்லை மாளி லக க்கு நமது இந்திய பிரேமர் மாணபுமிகு திரு.நதரந்திர தமாடி அவர்கள் 'ஸ்தடட் அமசம்பிளி' நிகழ்லவ முன்னிட்டு வருலக ேருகிறார், அத்துடன் உ ை க நடப்புகள் ப ை வும் அம ம ரி க்க த் ே லைவர் திரு. தஜா லப டன் மற்றும் துலணத் ேலைவர் திருமிகு.கமைா �ாரிஸ் ஆகிதயாருடன் கைந்து தபச உள்ைார் எனும் மச ய்தி மு ே லில் அரசு ரகசியமாகவும் பின்னால் மபாதுவிலும் அறிவிக்கப்பட்டது. அவவாறு ரகசிய மசய்தி அமமரிக்க தூேரகம் மூைம் இஙகுள்ை பத்திரிக்லக மற்றும் மசய்தியாைர்களுக்கு மசன்றது. தினம ை ர் அய ை க மச ய்தியா ை ராக எனக்கும் ே லைநகர் ன் DC யிலிருந்து ர் லை து. டர்ந்து என் முழு ரின் லை தப சிக்கும் ரகசிய து லற யிடம் இருந்து-( Secret service ) அலைப்பு வ ந்ே து. எங க ள் முழு விவரமும் எடுத்து க்மக ா ண டார்க ள். என் குடும்பமும் சரி, நாமும் இலே ஒரு மரியா லே அ ல ை ப்பா க ஏற்றுக் மகாண டு ஜூன் 22 ஆம் தேதி நிகழ்வுக்கு முேல் நாள் மசன்தறாம். நாஙகள் ேஙகியிருந்ே இடத்திலிருந்து எஙகலை 22 ஆம் தேதி அன்று காலையில் மவள்லை மாளி லக அ ல ைத்து ச மசல்ைவும், நிகழ்சசி முடிந்ேதும் மீணடும் மகாணடு வந்து விடவும் தபருந்து ஏற்பாடு மசய்திருந்ேனர். அந்ே கவனிப்பு மிகவும்


www.satamilsangam.org 11 சுதந்திர தின சிறப்பு மலர் l 2023 வசதியாக இருந்ேது. தப ருந்தில் மசல்லக யில், அந்நிகழ் ச சி ஒரு ங கி லணப்பாைர்க ள் இனிப்புகள் அட ங கிய ட ப்பாக்க ள், ம ல ையாக இரு ந்ேே ால் ந லன யாமல் இருக்க நீர்புகா தமற்சட்லட (மரயின்தகாட்), ேணணீர் பாட்டில்கள் வைஙகினர். சரியான தநரத்திற்கு முன்தப அஙகு மசன்று விட்தடாம். தபணடு வாத்தியஙகளின் அணிவரிலச அைகாய் இருந்ேது. மவள்லை மாளிலகயின் படிக்கட்டுகளில் கல்லூரி மாணவர்கள் நின்று பாடல்கள் பாடினர். இரு ே லைவ ர்க ள் மப ய லர க் கூறி தகாெ ங க ள் முைஙகினர் மக்கள். மிகவும் கைகைப்பாக இருந்ேது அவதவலை. இரு மபரும் ேலைவர்கலை ஒரு தசர, அதுவும் அனுமதிக்க முடியாே மவள்லை மாளிலகயின் தமற்கு தோட்டத்தில் மிக அருகில் பார்க்கப் தபாகிதறாம் எனும் உ ற்சா கம் எங க ளுக்கு இரு ந்ே து. வாய்ப்பு கிலடத்ோல் அருதக மசன்று தபசிக் கூட முடியும் என என்னிடம் கூறியிரு ந்ோ ர் எ ன்லன இந்நிகழ்வுக்கு அ ல ை த்ே நண ப ர். நானும் என் கணவரும் மு ே ல் வரி லச யில் நின்றிரு ந்தோ ம். இந்தியாவிலிருந்து வந்திருந்ே பை அரசு மோலைக்காட்சிகள் மட்டுதம இந்நிக ழ்லவ தந ரடி ஒளிபரப்பு மசய்ய உ ள்தை அனுமதி அளித்திரு ந்ே னர். அ ே னால் நம் இந்திய ஊடகங க ள் ப ை வற்றில் நான் தப சிய மச ய்திகள் தநரடியாக ஒளிபரப்பியது. 'இணடியா டுதட'வில் நான் தபசுவது தநரலையில் வர, மபஙகளூரில் இருக்கும் என் லமத்துனர் உடதன மோலைதபசியில் பதிவு மசய்து எனக்கு அனுப்பியது மபரும் மகிழ்லவத் ேந்ேது. நமது பிரேமர் அன்லறய நாள் முன்பாக கைந்து மகாணட விைாக்களில் அவர் சுேந்திரமாக நடமாடியது தபாை அன்று இயைவில்லை இத்ேலைநகரில். இரு ே லைவ ர்க ளின் தமலட ப் தபச சுகள் முடி ந்ே தும் பாதுகாப்பு கருதி மக்களின் அருதக வராமல் மாளிலக யின் உள்தை மசன்று விட்டார். ஆயிரக்கணக்கில் நம் இந்திய மபாது மக்களும் வந்திருந்ேனர். பாதுகாப்பு எ ன்ற தும் இ ேலன மசா ல்லி தய ஆகதவணடும். அரசு பாதுகாவைர்கள் அதிகவனமாக வந்திருந்ே மக்கலை ஊடுருவிப் பார்த்ேதும், தமாப்ப நா ய்க ள் சுற்றி மகா ண தட இரு ந்ே தும், மிகவும் துரிேமாக அவர்கள் கூட்டத்லே ஒருஙகிலணப்பதும், நிகழ்வின் பின்தன பாதுகாப்தபாடு அலனவலரயும் வழி அனுப்புவதும் என திலரப்படஙகளில் பார்க்கும் தோரலணலய ஏற்படுத்தியது. நான் அஙகு வந்திருந்ே மக்கலை சந்தித்துப் தபசி கா மணா ளிப் பதிவுகள் எடுத்து க்மக ா ண தட ன். ஊருக்கு வந்ேதும் மசன்று வந்ே நிகழ்லவ மசய்தியாக அனுப்பி பதிவு மசய்தேன். நணபர்களுடன் பகிர்ந்தும் மகா ண தட ன். ம மாத்ே த்தில் இது ஓர் மப ரு லம வாய்ந்ே அனுபவப் பயணமாக அலமந்ேது.



www.satamilsangam.org 12 சுதந்திர தின சிறப்பு மலர் l 2023 ைார்த்திதையன் இைாசிபாகையம் துகைைாஜ் பள்ளித்த்தர்வில் பல்வறறி ்கண்டு குறிகத்காள்்கள் சில சுமைநது ்்காண்டு அபபா அண்ணாவின அறிவு்ரதயாடு அடி்யடுத்து ்வத்்த ்கல்லூரி தசர்க்்க நாளில் தசர்க்்க அலுவல்கத்தின அருகில் அழ்காய ்பருமி்தத்த்தாடு அவள் மைதிப்பண் படடியதளாடு நினறிருந்தாள் .. அ்தன பி்றகு ்கல்லுரியில் படிக்கதவஇல்்ல நான ..! அநதிப்பாழு்்தல்லாம் வீண் தபச்சு்களும் ்வடடி அரட்்்களும் ்கல்லூரி ்க்்த்களும் ்கா்தல் கிசுகிசுக்களும் வாழ்வின வசந்தங்்களான விடுதி நாட்களில் விடியற்கா்ல சிறு உ்றக்கம் ்்காண்்து கூ் ்பாறுக்கவில்்ல அவளுககு ? அந்த சிறுஉ்றக்கத்தில் வரும் ்கனவில் அவள் வரும்தபா்்தல்லாம் விழித்துக ்்காள்தவன . இரக்கம் ்்கட்வள் .. ஜிமிககி்யயும் ்்காலுசு்க்ளயும் ்கழறறி ்வக்கா்த பாவி !! ்கல்லூரி ்க்லவிழாவில் ்கவி்்த தபாடடி .. ்காலம்பாராமைல் ்கலலூரி ்காதல தவம் ்கணககில்லாமைல் அவள் ்பயர் எழுதி ்கவி்்த தபாடடிககு பங்கு்்கடுத்்த எனககு ்கல்லூரி தபராசியர் ்தந்த பரிசு அவள் மைாமைனா்ர (என அபபா ) பார்க்க ்சால்லி .. ஆம் ..்கவி்்த்கள் எழுதிப பழக்கமில்்ல்யனககு.!! எனககு நிலு்வ பா்ங்்கள் (Arrears ) நீண்் படடியல் இருந்தால் எனன ? அவள் ்கல்லூரி வளா்க த்தர்வில் த்தர்வு்பற்றதபாது அவதள எல்லாமுமைா்க இருந்ததபாது எபபடி ்்காள்தவன என ்கவ்ல !! உனக்கா்க எழுதிய ்கவி்்த்கள் ஆயிரம் என்றாலும்... உனனி்ம் வாசித்துக ்காடடிய பி்றகு ்கனதரால் சிஸ்ம் பா்ம்கூ் ்கவி்்த்களாயின .!! மைதிபபி் ்்தரியா்தவள் !! என ்கா்த்ல அவளால் மைதிபபி் முடியாது எனப்தால் ்சால்லதவயில்்ல அவளி்ம் .!



www.satamilsangam.org 17 சுதந்திர தின சிறப்பு மலர் l 2023 வணக்கம் நணபர் க தை ! நான் இன்லறக்கு நம்ம எல்ைாருக் கும் பிடி த்ே ஒரு சிறப்பு விருந்தின லர தநர்கா ணல் மசய்யப்தபாதறன் யாருன்னு தயாசிக்கிறீங கைா ? ஆமாம்! நம்ம ோய் மமாழி ேமிலைத்ோன் மசால்ைதறன். வாஙக, நம்ம ேமிதைாட தபசைாம். ்காஷ்வி: வணக்கம் ேமிழ்! எப்படி இருக்கீஙக? உங கை சந்தி க்க றது ை மராம்ப மகிழ் ச சி. எனக்கும் என் நணபர்களுக்கும் உஙகை பத்தி மே ரிஞ்சி க்க ணும்னு மராம்ப ஆ லச யா இருக்கு.. நான் மகாஞ்ச ம் உங கை சி ை தகள்விகள் தகட்கைாமா? ்தமிழ்: கணடிப்பா ! குைந்லேகள் தகட்டு நான் என்லறக்கும் இல்லை என்று மசான்னதில்லை! ்காஷ்வி: நீஙக எப்ப பிறந்தீஙகன்னு மகாஞ்சம் மசால்லுஙகதைன் ? ்தமிழ்: கல் தோன்றி மண தோன்றா காைத்தே முன் தோன்றிய மூத்ே குடி எம் ேமிழ் குடி ! ்காஷ்வி: ஓ ! அப்பிடியா ! நீஙக எஙக பிறந்தீஙக? ்தமிழ்: ேமிழ் நாட்டில் ோன்... நான் அகத்தியர் மலையில் பிறந்தேன்! ்காஷ்வி: உஙகள் குடும்பத்லே பத்தி மகாஞ்சம் மசால்லுஙகதைன் ? ்த மிழ்: நான் அ லன த்து திராவிட ம மா ழிகளுக்கும் ே ாய் ஆ தவ ன். ஆம்! மே லு ங கு, மலையா ை ம், க ன்ன டம் தபான்ற மமாழிகளும் என்னிலிருந்து பிறந்ேவர்கதை! ்காஷ்வி: ஓ ! அேனாைோன் உங கை மசம்மம ா ழின்னு மசால்ைறாஙகைா ? எனக்கு உஙகை பத்தி, நீஙக வைர்ந்ே வி ேத்லே பத்தி, உங க இைக்கணம், இதிகாசஙகள், கா ப்ப யங க ள், ந ம்ம ே மிழ் க ை ாச சா ரம் எ ல்ைாத்ே யும் பத்தி மே ரிஞ்சி க்க ணும்னு மராம்ப ஆலசயா இருக்கு. நான் நீங க மசால்ை ற லே சான் ஆண தட ா னி தயா ேமிழ் சஙகத்தோட மல்லிலக ம ை ர் மூ ை மா எ ன்தன ா ட எ ல்ைா நணபர்களுக்கும் பகிர்ந்துப்தபன். ்த மிழ்: எனக்கு இ லே விட தவமறன்ன சந்தோெம் இருக்க முடி யும்! நீஙகள் ோன் என் எதிர்காைம். நா தன உனக்கு எ ல்ைாத்ே யும் மசால்லித் ேருகிதறன். ்காஷ்வி: நன்றி ேமிழ் ! அடுத்ே தநர் கானலில் இன்னும் நிலறய தபசைாம் தமிழும் நானும் ்காஷ்வி குமார்


www.satamilsangam.org 18 சுதந்திர தின சிறப்பு மலர் l 2023 இப்பாடல் வரிகள் எவவைவு பிரப ைதமா அவ வை வு பிரப ை மான தபச சு நண பர்க ள் அ ல்ை து உறவின ர்க ள் சந்தி த்ோ ல்-எனக்கு சரியா தூ க்க ம் வருவது இ ல்லை எ ன்ப து ே ான்! என்னிடமும் அ ே ன் மபா ருட்டு மருந்து தேடி வருபவர்கள் ஏராைம். தூக்கம் என்பது பசிலய தபான்று இய ல்பா க வரக்கூடியது. ஆனால் நம்மில் பைர் இயல்லப மீறி தூஙகாமல் அல்ைது தூக்கம் வருவலே ேடுக்க பை வழிகள் மச ய்கிறா ர்க ள். அ ேலன நிறுத்தினாதை தபாதும், தூஙக வழி கிலடத்து விடும். நான் ஒன்று மசா ல்கி தற ன்-உங க ள் படுக்லக அலறயில் நான்கு முக்கியமானலவ இருக்குமாறு பார்த்துக் மகாள்ளுஙகள். ஒரு கரடியின் லைப் ஸ்லட ல்-வா ழ்க்லக முலறலய பார்த்திருப்பீர்கள்,பை மாேஙகள் கு லக க்கு ள்தைதய வாழும். குளி ர்காை உறக்கம். பின் உணவுக்காக மவளிதய வந்து விட்டு மீணடும் குலகக்குள் மசன்று வாழும். ்கரடியின கு்்க தபால நாமும் 4 விஷயங்்கள் ்சயய தவண்டும். 1- தூ ங கும் அ லறலய இரு ட்டா க லவத்ேல். 2- சத்ேம் இன்றி லவத்ேல். 3-பாதுகாப்பாக லவத்ேல். 4- குளிராக லவத்ேல். - Dr.சவங்்கட் ஸ்ரீனிவாென் தூங்காத விழி்ள் இரண்டு -(அசை படும் பகாடும் இரண்டு)



19 சுதந்திர தின சிறப்பு மலர் l 2023 இரவில் அலற ஏன் இருட்டாக இருக்க தவணடும்கண கல ை உறுத்தும் சிவப்பு/நீ ை ம் தபான்ற ஒளி வரக்கூடாது. மவளிசசம் நம் உறக்கத்திற்கு எதிரானது. உங க ள் தூ க்கத்லே நி ம்ம தியா க்க உ ே வும் மமைட்தடானின் சுரக்காது. மமைதடானின் என்பது மூலையில் உள்ை பினியல் சுரப்பியில் இயற்லகயாக உ ற்ப த்தி மசய்யப்ப டும் ஒரு � ா ர்தம ா ன் ஆகும். சூரியனின் மலறவுக்கு பிறகு பினியல் சுரப்பி அதிக மமைதடானின் உற்பத்தி மசய்கிறது. பகல் தநரத்தில் இ ே ன் அ ை வு கு லற கிறது. 11 மணிக்கு தூங க ப் தபாவோக இருந்ோல் 9 மணியைவில் அலறயில் உள்ை விைக்குகலை அலணத்து விடவும். குளிராக லவத்ே ல்- படு க்லக அ லற சூடாக இருக்கக் கூடாது. காற்தறாட்டமாக இருக்க தவணடும். காற்றுசசீரலமப்பி-ஏர் கணடிெனர் இருந்ோல் சிை மணிதநரம் முன்தப இயக்கி லவத்ேல் அவசியம். பாதுகாப்பு- இஙதக திருடன் வருவாதனா எனும் அந்ே பாதுகாப்லபக் கூறவில்லை. மனப்பாதுகாப்பு! உஙகள் உறவுகளிலடதய வாக்குவாேதமா சணலடதயா இருந்ோல் அலே படுக்லக அலற வலர மகாணடு மசல்ைா திரு த்ே ல். மன அழு த்ேத்லே த் ே ரும் மோ லை க்கா ட்சி நிகழ் ச சிகள், சினிமா க்கல ை ேவிர்த்ேல், அைாரம் கடிகாரம்- அைாரம் அடிக்கும் முன்தப நாம், எப்தபாது அடிக்கும்,தநரமாகி விடுதமா என ப ேட்டப்ப டு ே ல் இ லேமயல்ைா ம் ே வி ர்த்ே ல். இவவாதற நம்லம பாதுகாத்து நிம்மதியாக உறஙக தவணடும். சத்்தம்- மூன்றா்கப இ்த்ன பிரிக்கலாம். 1- மவளிசசத்ேம். 2- உடல் சத்ேம். 3- மனச சத்ேம். மவ ளிச சத்ே ம்- ந ம்மா ல் ே டு க்க கூடிய மவ ளிச ச ங க ளும் இ லர ச சல்க ளும். முக்கியமாக லகதபசி, கணினி,மோலைக்காட்சி மபட்டி! 2-உடல் சத்ேம்- நாம் அருந்தும் காபி-டீ தபான்றலவ. மதிய தநரத்திற்குப் பிறகு காபி-டீ லய ேவிர்க்கவும். ஏமனனில் இதில் இருக்கும் ரசாயனமான காஃபின் மவளிதயற 4 முேல் 6 மணி தநரஙகள் ஆகும். இலவ ப ை ருக்கு உற க்கத்லே மக டுக்கும். இரவில் மது லவ ேவிர்க்க தவணடும். பசி இருந்ோல் தமார், இைநீர், ேண ணீர், ஆப்பிள் தபான்றலவ சிறிது பசி லய அடக்கும்,உறக்கம் வரும். 3-மன ச ச த்ே ம்- இது மிகவும் கடினம்.நம்மில் மபரும்பான்லமதயார் மறுநாள் தவலைகலை இரவில் சிந்தி த்ே ல்! நா ல ை மசய்ய தவண டிய ச லம யலில் மோடஙகி அலுவைகம், பள்ளி, சுத்ேம் மசய்ேல் என பைவிே எணணஙகள். இேலன திட்டமிடல் மூைம் நாம் சரி மசய்து விட்டு தூஙகச மசல்ைைாம். ்தவிர்க்க முடியா்த சிந்த்ன-குற்ற உணர்ச்சி! ‘உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங காமேன்ப து வ ல்ை வன் வகு த்ேே டா’கண ணே ாசன் கூறிய லே தபாை , மே ரி ந்தோ மேரியாமதைா நாம் மசய்ே ேவறு நம்லம உறஙக விடாது. மனசாட்சி குத்தும். மசய்ே ே வ ற்லற உணர்ந்து நாம் இ லற வன் லகயில் மகாடுத்துவிட்டு இனி என்லன சரி மசய்து மகா ள்கி தற ன் எனும் எண ணத்லே உருவாக்கி நிம்மதியாக தூஙகச மசல்ை தவணடும். எதுவும் நம் லகயில் உள்ை தபாது மனலேயும் உடலையும் அைகாக லவத்துக் மகாள்ை தவணடியது நம் கடலம! நைத்தோடு வாழுஙகள்! நன்றி! www.satamilsangam.org



www.satamilsangam.org 20 சுதந்திர தின சிறப்பு மலர் l 2023 - திருமதி. வாசுகி அண்ணாமலல இருக்கு. ஆனாலும் வைக்கம் தபால் சரி மாமி என்தறன். ஏ ைலர மணி, குரல்… ச லம யல் ஆச சா , சாமிக்கு வ ச சுட்டியா? காகாவுக்கு வ ச சுடு. இ மேல்ைா ம் எனக்கும் மே ரியும் என்று மசால்ை தவணடும் தபால் இருந்ேது. எட்டு மணி….. பசங க ளுக்கு, ட ப்பா வுக்கு எ ன்ன மசஞ்ச ? இட்லி ஊற்றி, மபாடி ேடவி வசசுடு. ஏற்கனதவ இட்லி ஊத்திட்தடன், ஆனாலும் சரி மாமி என்தறன். பஙகஜத்துக்கு நாலைக்கு சம்பைம் மகா டு, இன்னிக்கு மவ ள்ளி கி ைலம . அ ப்பா டி என்று இருக்கு. மதியம் இர ண டு மணி சற்று படுத்து எ ை நி லனத்தே ன். குரல் வந்து வி ட்ட து. அரிசி, உளுந்து ஊற வ ச சியா? காலை ஆறு மணி பில்டரில் காபி தூள் தபா ட்டு, அடுப்பில் ேண ணி லர லவத்தே ன். குரல், மாமியாரின் குரல், இன்னிக்கு அம்மாவாலச, குளிசசுட்டு சலமயல் மச ய். அடடா, ஆரமி ச சு ட்டா ங க ! தினமும், மாமியார் விழித்து இருக்கும் தநரமமல்ைாம் இதே கலேோன். சோ இ லே மச ய், இ ப்ப டி மச ய், அ லே மச ஞ்சியா? இது எ ன்ன இ ப்ப டி மச ஞ்சு இரு க்க ? இ ப்ப டி ஏ ே ாவது மசால்லிகிட்தட இருப்பஙக. அவஙக தயா ச லன படி மச ய்திரு ந்ோ லும் அதிலும் ஒரு குலற. பன்னி மரண டு வரு ெ ம் ஆ ச சு, இன்றும் இ ப்ப டி ே ான். இ த்ேலன நா ை ா நான் எதுவு தம கற்றுக் மகாள்ைாேே து தபா ல். அலு ப்பா குரல்




www.satamilsangam.org 21 சுதந்திர தின சிறப்பு மலர் l 2023 எரிசசலுடன் அரிசி அைக்க எழுந்துவிட்தடன். மணி மூன்று, கிலரணடர் தபாட ஆரம்பித்தேன். வந்து வி ட்ட து குரல். ச ைலவ துணிக்கு தபா ன் பணணுனியா? நிலறய பட்டு புடலவ அவன்கிட்ட இருக்கு. நாைானிக்கு திருசசி கிைம்பனும். ைாணடரிக்கு தபா ன் பண ண மறந்து ே ான் தபாச சு. லகலய துலடத்துவிட்டு தபாலன எடுத்தேன். மாலை மணி ஐந்து, டீ தபா ட தபாதன ன். குைந்லேஙக வந்துடுவாஙக, சாப்பிட என்ன மசஞ்தச? சாமி…. தகட்கலிதய என்று ஒரு நிமிடம் நிலனத்தேன்! பிரட் தடாஸ்ட் மசய்தேன். இரவு ஏழு மணி, மாவு இல்லைதய எணணம் வரும் தபா தே குரலும் வந்துவி ட்ட து. ராத்திரிக்கு அரிசி உப்புமாவும், தேஙகாய் துலவயலும் பணணிடு. சரி மாமி. இரவு மணி ஒன்பது, அடுப்படி சுத்ேம் மசய்யும் தபாது, குரல்… இேற்கு தமல் என்ன என்று எணணம் வருவேற்குள், திருசசி கிைம்ப துணி எடுத்து வசசுட்டு படு. பிள்லைஙக கிட்ட என்ன டிரஸ் என்று தகட்டு எடுத்து லவ. அஙக வந்து அே தபாட மாட்தடன், இே தபாட மாட்தடனு மசால்லுவாஙக இப்படிதய நாள் முழுவதும் இந்ே குரல், எனக்கு மேரிந்ே விெயத்திலும் மோடர்ந்துக் மகாணதடோன் இருக்கும். சமயத்தில் தூக்கத்திலும் அதே கனவுோன் வரும். ஆனால் இப்தபாது அந்ே குரல் இல்லை. அடிக்கடி அ ம்மா வா லச மறந்துடும். மாவுக்கு ஊற லவக்க மறந்து, மறுநாள் திண டா டு தவ ன். இ ப்ப புரியுது குரலின் அரு லம . அது மோ ட ர்வ தும் இ ல்லை , மோந்ேரவும் இல்லை, அது ஒரு தூணடுதகால் என்று. இப்ப புரிந்து என்ன பயன். என் அம்மாவிடம் குரலை பற்றி குலறபடும் தபாது, விட்டு ேள்ளு, வயசானவஙக அப்படிோன் இருப்பார்கள் என்பார். நீஙக அப்படியா என்றால், எல்தைாரும் ஒதர மாதிரியா என்பார்கள். அதோடு அவஙக ஆயுசுக்கு அப்புறம்ோன் உனக்கு அரு லம புரியும் எ ன்பார்க ள். ஐ தயா ! அது உண லம யாகிடுச தச ! இ ப்ப புரியுது அ ந்ே குரல் எவ வை வு உ ே வி, ஒ த்ோலச யாக எ ன்லன வழி நடத்தியது என்று. கணணில் நீர் வழிய தேம்புகிதறன். ஏய் ஆனந்தி என்ன ஆசசு? முழிசசு பாரு, என் கணவர் எ ன்லன உலுக்கி எ ைப்ப , மாமி எ ன்ற தே ம்ப லுடன்,க ண விழி த்தே ன். எ ன்ன கனவிலும் அ ம்மா வா? என்று சிரி த்ே படி, ேண ணீர் எடுத்து மகாடுத்ோர். கடவுதை… கனவுோனா…… ம்ம்….. விடிந்ேதும் முேலில் அந்ே குரலை தகட்க ஆவல் எழுந்ேது!! ்கற்றதனால ஆய ்யசனன்ச்கால வாலறிவன் நற்றாள் சதாழாஅர் எனின். மலர்மிலெ ஏகினான் மாணடி கெர்நதார் நிலமிலெ நீடுவாழ் வார்.




மகா க்கியில் மாட்டித் மோங கிக் மகாண டிருக்கும் து ண டு இன்று ணணீலர துலடக்க உேவாது. மூடிக் கிட ந்ே ஜ ன்ன ல், ஒ ட்டலட தச ர்ந்து இருட்டாக இருந்ேது.மனதிலும் இருள் மூடிக் கிடந்ேது. எத்ேலன சமாோனம் மசய்ோலும், சமா ே ானம் ஆகவி ல்லை . கூ லட மநருப்லப அள்ளிக் மகாட்டியது தபால் எரிமலையாக எரிகிறது. மனசாட்சி குத்திக் கிழித்துக் மகாணடிருக்கிறது. மாணி க்க ம் ப ை தந ரங க ளில் னிலமயில் வாடியவர். திருமணமாகி கு ைந்லே இ ல்ைாே காரண த்ோ ல் -விஜயலக்ஷமி ்கண்ணன் மனசாட்சி மா ணி க்க ம் மூன்று ஆ ண டுகளுக்கு பிறகு அ ந்ே வீட்டுக்கு வருகிறார். 2020 ம் ஆணடு, தீபாவளி முடி ந்ே லகதயா ட அ ந்ே வீட்டில் வாழ்ந்து மகாணடிருந்ே ே ன்னுடய ே ாயா லர ஓர் முதிதயார் இல்ைத்தில் தசர்த்து விட்டு துபாய்க்கு பற ந்ே வர் ோன். வீட்டுக்குள் நு ல ைய கா ல்க ள் பின்வாஙகின. ஆனாலும் மிகுந்ே மனச சுலமதயாடு கால்கலை முன் லவத்ோர். பலைய நிலனவுகளில் ஒடிஙகி தபாகதவ அப்படிதய அந்ே நாற்காலியில் உட்கார்ந்து மகாண டு சுற்றும் முற்றும் பா ர்லவ இட்டார். அ ந்ே தமலஜ , தமலஜ தம ல் லவ த்திரு ந்ே காலி மருந்து புட்டிகள், நா ற்கா லிகள், சுவற்றில் மாட்டியிரு ந்ே முகம் பார்க்கும் கணணாடி, எல்ைாதம ேன்லன முலறத்து பார்த்து விட்டு காறித் துப்புவ லே ப் தபாை உண ர்ந்ோ ர். www.satamilsangam.org



இல்ைறம் சுகப்படவில்லை ம லன விக்கு கரு ப்லப யில் கட்டி மப ரி ே ாகி ஆப தரெ ன் மச ய்தும் ப ை னி ல்லை , கா ப்பாற்ற முடியவில்லை மனம் ஒடிந்து தபாய் விட்ட நிலையில் துபாயிலிருந்து ஒரு தவ லைக்கு நண ப ன் மூ ை ம் அ ல ைப்பு வர தவ எலேயும் தயாசிக்கத் தோன்றவில்லை, கிைம்பிவிட்டார். மபற்ற ோய், வயது மூப்பு அல்ைாது தவறு எந்ே உடல் உபாலேயும் இல்லை. அரும்பாக்கத்தில் வசித்ே வீட்டிற்க்கு அடுத்ே இரணடாவது மேருவில் உள்ை ஒரு முதி தயா ர் இ ல்ை த்தில் தச ர்த்து விட்டார். மபற்ற மக லன பிரிந்து வா ை அ ந்ே ோய்க்கு முடியவில்லை. ஆறு மாேத்திற்குள் மனம் ஒடிந்து உடல் தசார்ந்து, ஒரு நாள் அவள் உயிர் பிரிந்ேது. மாணி க்க ம் வ ந்ோ ர். மகன் எ ன்ற மசாந்ேத்தில் இறுதிக் கடலமகலை மசய்து விட்டு உட தன துபாய்க்கு புற ப்ப ட்டு ச மசன்றார். இந்ே வீட்லட வந்து பார்க்கக் கூட இ ல்லை . அவசரம் அவசரமாக வ ந்ேே னால் அதிக நாள் லீவு கிலடக்கவில்லை. இ ப்மப ா ழுது அவருக்கு தபா ன தவலையின் காைாவதி முடியதவ ஊருக்குத் திரும்பி வந்து விட்டார். இ ந்ே வீட்டில் இரு ந்ோ ல் ே னக்கு மனசாட்சி குத்திக் மகாணடு சித்திரவலே மசய்து நரகமாக்கிவிடும். மறுநாள் காலை ஞாயிறு, புதராக்கர் ஒருவலர அலைத்து வீட்லட விற்க ஏற்பாடு மசய்ய மசான்னார். வீட்லட கூட்டி மமழுகி சரி பார்த்து விட்டு சாவி லய ப க்க த்து வீட்டில் வசிப்பவர்களிடம் மகாடுத்து விட்டு இரவு ரயிலில் திருமநல்தவலிக்கு பயணம் ஆனார். திரு மநல்தவ லி தகா யி ல்க ள் நி லறந்ே ஊர். அ லம தியான,வ ற்றா ே ாமிரபரணி ஆறு என்று தீர்த்ோடனம் புறப்பட்டார். அஙதக அருதக ஒரு ஆசிரமம் உள்ைது. பை ஏ ல ைகள் மற்றும் உடல் ஊனமு ற்ற முதியவர்கள் மற்றும் குலறபாடுகள் உள்ை கு ைந்லே கள் உ ள்ை னர். அ ங கு தசலவ மசய்ய தவணடும் என்று தீர்மானித்து அந்ே அ லம ப்பில் மீ ே நா ட்கல ை, மனி ே தந ய த்லே மறந்துவிட்ட ேன்லன , மனிே தசலவயில் ஈடுபடுத்திக் மகாணடார் திடீமரன்று, அவருக்கு ஒரு தயாசலன வந்ேது . அவரு லட ய வீ ட்லட ஏன் முதி தயா ர் இ ல்ை மாக மாற்றக்கூடாது? உடனடியாக அவர் ேரகருக்கு கடிேம் எழுதினார். அ ந்ே வீ ட்லட முதி தயா ர் இ ல்ை மாக மாற்ற விரும்புவோல் அலே விற்கவில்லை என்று. ேன் குற்றத்லே மகால்ைவும், ேன் ோயிடம் பதில் மசால்ைவும் அதுதவ சிறந்ே வழி என்று நிலனத்ோர் மாணிக்கம். www.satamilsangam.org



www.satamilsangam.org 24 சுதந்திர தின சிறப்பு மலர் l 2023 இதுவ்ர ்தமிழ் ்கவி்்த, இனறு ்தமிழுககு ்கவி்்த! தவறு ்மைாழி்யலாம் வாய ்மைாழியாய வருமுனதன வரிவடிவாய வந்தவதள! ்தனியா்பரு்மை ்த்ழக்க ்தமிழனுககு ்தரணி தபாறறும் ்தற்பருங்்காபபியங்்கள் ்தந்தவதள! ்காலங்்க்நதும் குயில் தபால ்கவிபாடும் ்க்லவடிவாயுன கீழடி ்கால்்த்ங்்கள்! வந்தாரும் வருதவாரும் வருத்்தமிலா வழி்காடடி வாழ்வககுமுன வழித்்த்ங்்கள்! மைாசிலா மைனத்தாடு முன ்்தா்ர்ந்தால் மைக்கள் வாழ்வு மைர்க்தமைாய மினனும் த்தாற்றக்காலத்்்த த்தாண்டி்யடுக்க ்்தாழில்நுடபம் ்்தரிந்தவர் த்தான்றவில்்ல இனனும்! �மிழுக்கு கவிர� செந்தில்குமார்










சான் ஆண்டானி்யாவின் இளம் ஓவியர்்கள் ஆர்்ொ வேமந்த் அக்ஷி�ொ ஃபிைொஙகிளின அத்வி�ொ கொர்த்திவகயன பொைத் குமொர் www.satamilsangam.org










வேமரிஷ் ்சக்ைவர்த்தி கிருஷ்வி குமொர் கொஷ்வி குமொர் நிக்ஷி�ொ ஃபிைொஙகிளின










்சகஸ்ைத் ்சந்வ�ொஷ் பிைகி�ொ விக்வ்னஷ் ்சைண்யொ லயொ ைொம www.satamilsangam.org









ேரிணி வமொகன ஆதிைொ அவ்சொக் �னிஷொ யுவைொஜ் திஷொ வமொகன










www.satamilsangam.org 29 சுதந்திர தின சிறப்பு மலர் l 2023 கொவயொ த்சல்வகிரி நிக்்ஷி�ொ ைகுைொமன இருள்கெர் இருவிலனயும் கெரா இல்றவன் ச்ாருள்கெர் பு்கழ்புரிநதார் மாட்டு. பி்றவிப ச்ருங்்கடல நீநதுவர் நீநதார் இல்றவன் அடிகெரா தார்.






www.satamilsangam.org 30 சுதந்திர தின சிறப்பு மலர் l 2023 புல்கப்டம்-க்ாட்கடாகிராபி கமா்கனசுநதரம் சுதா ராஜகுரு




நமது ேமிழ்ச சஙகத்தின் கடந்ே நான்கு மாேத்தின் சிறப்பு நிகழ்வுகள் உஙகளுக்காக. பிரப ை ப் பாடகர் ம தனா அவ ர்க ளும் அவர் குழுவினரும் 'க ல்யாண ரி ே ம்ஸ்' எனும் இலசக்குழுவினருடன் 'மதனா 25K ' இலசக்கசதசரி அன்லனயர் தினமான தம 14 ஆம் தேதி அட்டகாசமாக நடந்ேது. பள்ளிகள் விடுமுலற காைத்தில் ோன் எப்தபாதும் நமது சஙகம் நடத்தும் அலனத்து விலையாட்டுப் தபாட்டிகளும் நலடமபறும், அவவலகயில் ஜூன் 24 அன்று சிறுவர்களுக்கான விலையாட்டுப் தபாட்டிகள் லூயிஸ் பிராண லட ஸ் உயர்நிலைப் பள்ளி நி்ழ்வு்ள் லமோனத்தில் நலடமபற்றது. ஜூன் 29 ,ஜூலை 1 ,2 தேதிகளில் FeTNA வட அமமரிக்கத் ேமிழ்ச சஙகப் தபரலவயின் 36 வது ேமிழ் வி ை ா சா க்ர ம ம ண தட ா வில் நட ந்ே து. அ ே ற்கு நம் சஙகத்தின் உறுப்பினர்கள் குைந்லேகலையும் தசர்த்து 22 தபர் அஙகு மசன்று கைந்து மகாணதடாம். அேன் சிறப்பம்சம்- அடுத்ே ஆணடு நம் ேமிழ்ச சஙகம் 37 வது தபரலவ விைாலவ எடுத்து நடத்ே இருப்போல் சாக்ரமமணதடா மசன்று அஙகுள்ை பை குழு உறுப்பின ர்கல ை சந்தித்து சி ை வ ற்லற கற்றுக்மகாணதடாம். அஙகிருந்ே 3 நாட்களுதம நம் சஙகத்தினர் உணவு www.satamilsangam.org 31 சுதந்திர தின சிறப்பு மலர் l 2023





பரிமாறு ே ல், நு ல ைவாயிலில் வரு தவா ரின் அனுமதி சீட்டிலன சரிபார்த்து உள்தை விடுேல், நிகழ்சசிகளில் பஙகளிப்பு என மிக ஆர்வத்துடன் மச ய ல்பட்ட து தப ர லவ யின் அ லன த்து உறுப்பினர்கள் மற்றும் ேன்னார்வைர்கலையும் கவர்ந்ேது. அலனவரும் மிகவும் பாராட்டினர். அடுத்ே ஆணடு சிறப்பாகதவ நலடமபறும் எனும்



நம்பிக்லகலய ஏற்படுத்தியது அலனவர் மனதிலும்! தம லும் வருடா வருடம் நம் சங க ம் ஆ ே ரவு அளிக்கும் SATS கிரிக்மகட் தபாட்டிகள் துவஙகின. ஜூலை மா ே இறுதியில் ஆண க ள் மற்றும் மப ண க ளு க்கா ன வி ல ையாட்டு தபா ட்டிகள் ேனித்ேனிதய நலடமபற்றன. 'இயல்-இலச-நாடக பயிற்சிப் பட்டலற' நம் சஙக உறுப்பினர்கள் பயிற்சி அளிக்க, ஆகஸ்ட் முேல் இரு வாரஙகள் நலடமபற்றன. முேல் நாள் 'குறள் இலச நாயகன்' திரு.ஆதி தகாபால் �ூஸ்டன் னில் இருந்து வந்து இ ங கு கு ைந்லே களுக்கு திருக்குறளின் மகத்துவ த்லே யும், ே ான் எவ வா று படி ப்ப டியாக குறலை உள்வாஙகி மகாணடு இன்று 1330 குறலையும் பல்தவறு பரிமாணஙகளில் மவளிப்படுத்ே முடியும் எனும் கலைலய கைந்துலரயாடி அைகாக விைக்கினார். குைந்லேகள் உற்சாகத்துடன் கைந்து மகாணடனர். நம் சஙகத்தின் முக்கிய நடனக் கலைஞர்கைான திரு.தமாகன் ோதமாேரன் மற்றும் நித்யா தமாகன் இரு நாட்கள் நம் குைந்லேகளுக்கு நமது அலனத்து www.satamilsangam.org






பாரம்பரிய மரபு நடனக் கலைகலையும் சிறப்பாக பயிற்றுவித்ேனர்.பின்னர் தகாயம் பத்தூரிலிருந்து சி ைம்ப ம் ஆசான் திரு. பிரவீன்குமார் நம் குைந்லேகளுக்கு மமய் நிகரில் சிைம்பக்கலைலய பயிற்றுவித்ேனர். அடு த்ே இர ண டு நா ட்க ள் இ ங கு ள்ை 'ஆனந்ே யாழ்' இலசக்குழு இயக்குனர் திரு. ராம் நாடகப் பயிற்சியும் மற்றும் இலசக் குழுவினர் வாழ்வியல் பாட ல்கல ை பயிற்றுவித்ேனர். சங க த்தின் இ ல ைஞர் அணியின் மசயல்கள் குறிப்பிடத்ேக்கது. விடுமுலறயில் நடந்ே அலனத்து விலையாட்டுப் தபாட்டி களில் கைந்து மகாணடும், ேன்னார்வைப் பணி மசய்தும்,உணவு வஙகி, மடிக்கணினி வைஙகுேல் தபான்ற மபாது தசலவகளில் சிறப்பாக பஙகு மகாணடு வருகின்றனர்.






www.satamilsangam.org 35 சுதந்திர தின சிறப்பு மலர் l 2023







www.satamilsangam.org







www.satamilsangam.org







www.satamilsangam.org




www.satamilsangam.org 42 சுதந்திர தின சிறப்பு மலர் l 2023





மல்லிகை மலகைப் படிகை: www.satamilsangam.org/newsletter ்தமிழ் ்சாந்தங்்களுககு வணக்கம், ்காலத்்்த உ்்றய ்வககும் தி்ற்மை பு்்கபப்த்திறகு மைடடுமைல்ல,புத்்த்கத்திறகும் உண்டு! ஆம்,நம் சங்்கத்தின இம் மைல்லி்்க மைலர் நம் சங்்கம் ்சயது வரும் நறபணி்க்ளயும், ்்காண் ் ா ட ்ங் ்க ்ள யும், ந மை து ்சா ந்த ங் ்களி ன ப ்்ப பு ்க்ள யும் ்தன னு ்் ய பதிவி ன மூலம் உல ்க த் ்தமிழர்்கள் அ்னவருககும் ்்காண்டு தசர்ககி்றது! இபபணி்ய தி்றம்ப்ச் ்சயது வரும் நமைது ஆசிரியர் குழுவிறகும் ப்்பபாளி்களுககும் எனது உளமைார நனறி்ய ்்தரிவித்துக ்்காள்கித்றன. “வி்்தத்துக ்்காண்த் இரு, மு்ளத்்தால் மைரம்,இல்்லதயல் உரம்”-தச குதவரா நம் ச ங் ்கம் நன்மை ்ய வி ்்த த்து க ்்காண்த் இருககும்,ஒவ்வாரு வி்்தயும் மைரமைாகும் எனும் நம்பிக்்கயில்! நம்பிக்்கயு்ன, -துரை நடைொஜன நன்றி உலர செயலாளர் ்சொன ஆண்வடொனிவயொ �மிழ்ச் ்சஙகம 43 சுதந்திர தின சிறப்பு மலர் l 2023 www.satamilsangam.org









www.satamilsangam.org




www.satamilsangam.org 47 சுதந்திர தின சிறப்பு மலர் l 2023







மல்லிகை மலகைப் படிகை: www.satamilsangam.org/newsletter