குறள் வழி - மாத மின்னிதழ் - 5 | Kural Vazhi

Page 1

குறள் வழி மாத மின்னிதழ் www.Thirukkural.ValaiTamil.com பிப்ரவரி 2024 Page 2 of 48 அறம் சார்ந்த உங்கள் ததாழில் தசழிக்க உங்கள் விளம்பரம் திருக்குறள் புரவலராக இங்கு இடம்தபறலாம் இந்நூலைப்பபற: www.eStore.ValaiTamil.Com ததாடர்புக்கு Email: Kural.Mutrothal@gmail.com WhatsApp: +91 7305571897

“குறள் வழி” மாத இதழ்

(தனிச்சுற்றுக்கு மட்டும்) உலகத் திருக்குறள் முற்றறோதல் இயக்கத்தின் செய்திகளை, செயல்போடுகளை, நிகழ்ச்சிகளை, திருக்குறள் ெோர்ந்த உலக முன்செடுப்புகளை, பரப்புளரகளை

 To Read as a book: https://issuu.com/kuralvazhi/docs/kuralvazhi-4

 Magazine Page: https://www.valaitamil.com/literature_thirukkural_kural-vazhi/ உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுத, பளைப்புகளை அனுப்ப : kural.mutrothal@gmail.com

Facebook Page to LIKE and SHARE: https://www.facebook.com/groups/245630171535251

உங்கள் மோவட்ைத்தில், உங்கள் அளமப்பில் நளைசபறும் திருக்குறள் ெோர்ந்த நிகழ்வுகளை

எங்களுக்கு அனுப்பவும். றமலும், இவ்விதழ் குறித்த உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அடுத்த இதழில் வோெகர் பகுதியில் இைம்சபறச்செய்யவும்

குறள் வழி மாத மின்னிதழ் www.Thirukkural.ValaiTamil.com பிப்ரவரி 2024 Page 3 of 48
பிப்ரவரி
மோத இதழ் உங்கள் வோசிப்பிற்கு
தோங்கி மோதம் ஒருமுளற வரும் இதழ்.
2024 மோத, “குறள் வழி” முதல்

உள்ளள…

1. ஆசிரியர் பக்கம்

2. உலகத் திருக்குறள் முற்றறோதல் இயக்கம் - என்ன செய்கிறது?

3. உலகத்த திருக்குறள் முற்றறோதல் இயக்கத்தின் 2024 இலக்குகள் :

4. திருக்குறள் ஐம்சபரும் விழோவிற்கு அன்புடன் அழழக்கிறறோம்

5. "குறள் வழி" ெனவரி மோத இதழழ முதுமுழனவர் ெத்திய றவல் முருகனோர் சவளியிட்டோர்

6. மோவட்டத் திருக்குறள் செயல்போடுகள்திருவண்ணோமழல வட்டம்

6.1. திண்டுக்கல் மோவட்டம்

6.2. திருச்சி மோவட்டம்

6.3. தஞ்ெோவூர் மோவட்டம்

6.4. தூத்துக்குடி மோவட்டம்

6.5. விருதுநகர் மோவட்டம்

6.6. திருவள்ளூர் மோவட்டம்

6.7. கன்னியோகுமரி மோவட்டம்

6.8. விருதுநகர் மோவட்டம்

6.9. றவலூர் மோவட்டம்

6.10. சிவகங்ழக மோவட்டம்

7. கருணோகரன் நிழனவு திருக்குறள் நூலகம் றபரோசிரியர். திருக்குறள் க.போஸ்கரன் அவர்களுக்கு உலகத் திருக்குறள் முற்றறோதல் இயக்கத்தின் "திருக்குறள் வோழ்நோள்

ெோதழனயோளர்" விருது.

8. ஆப்பிரிக்கோவில் றபெப்படும் ஸ்வோஹிலி சமோழியில் திருக்குறள் சவளியீடு.

9. றகரளத்தில் உள்ள திருக்குறள் ஞோன மடம் றபோன்று தமிழ்நோட்டில் "திருக்குறள் வோழ்வியல் மன்றங்கள் " ஊசரங்கும் உருவோகுமோ?

10. நவில்சதோறும் நூல்நயம்

11. திருக்குறள் நூல்கள் அறிறவோம்

12. முதல் சமோழி வழங்கும் திருக்குறள் குறும்படப் றபோட்டி

13. புதுச்றெரி அரசுக்கு உலகத் திருக்குறள் முற்றறோதல் இயக்கம் றகோரிக்ழக.

14. நோசளோரு திருக்குறள் - நல்லசதோரு சபோருட்குறள்: நோளும் கோசணோளியோக சவளிவருகிறது.

15. புதிய முற்றறோதல் மோவட்டப் பயிற்சியோளர்களுக்கு பயிற்சிக் கூட்டம் நழடசபற்றது.

16. திருக்குறள் தற்ெோர்பு

17. திருக்குறள் புரவலர்களுக்கு நன்றி...

18. திருக்குறள் சபோது நிகழ்வுகள்

19. அயலகத் தமிழர் நோள் விழோவில் உலகத் திருக்குறள் முற்றறோதல் இயக்கம்

20. அறிந்தவர்கள் சதோடர்புசகோள்ளவும் -UNESCO

21. "குறள் வழி " முந்ழதய இதழ்கழள வோசிக்க

குறள் வழி மாத மின்னிதழ் www.Thirukkural.ValaiTamil.com பிப்ரவரி 2024 Page 4 of 48

மோவட்ை ஒருங்கிளைப்போைர்கள் கீழ்கோணும் பதோளகளய உங்கள் அளமப்பின் இலச்சிளெ (Logo)

அல்லது சபயர் றபோட்டு வடிவளமத்து உங்கள் மோவட்ை நிகழ்ச்சிகளில். பயன்படுத்தவும்.

குறள் வழி மாத மின்னிதழ் www.Thirukkural.ValaiTamil.com பிப்ரவரி 2024 Page 5 of 48

வைக்கம், உலகத் திருக்குறள் முற்றறோதல் இயக்கம் சதோைங்கி இரண்ைோவது ஆண்டில் பயணிக்கிறறோம். இதுவளர தமிழ்நோட்டின் சபரும்போலோெ மோவட்ைங்களில் உைர்றவோடும், உந்துதறலோடும் திருக்குறள் சுைளரக் ளகயில் ஏந்தி தனித்துப் பயணித்துக்சகோண்டிருந்த பலளரயும் உலகத் திருக்குறள் முற்றறோதல் இயக்கம் சபரும் நம்பிக்ளகளய ஏற்படுத்தி அவர்கறைோடு ளகறகோர்த்து, அவர்களுளைய தனித்த அளையோைங்களையும், செயல்போடுகளையும் றமலும் உயர்ந்திடும் றநோக்கில் கட்ைளமப்ளப ஏற்படுத்தியுள்ைது. இது தமிழ்நோடு, போண்டிச்றெரி மட்டுமல்லோது உலகின் பல நோடுகளிலும் முற்றறோதல் செய்து திருக்குறள் மோைவர்களை உருவோக்கத் திட்ைமிட்டுப் பயணிக்கிறது.

இவ்வளமப்பில் தளலவர் இல்ளல, செயலோைர் இல்ளல, சபோருைோைர் இல்ளல, சபோன்ெோளை இல்ளல, புகழ்ச்சி இல்ளல, தன்முளெப்பு இல்ளல, தனிப் சபருளமகள் இல்ளல, பைம் சகோடுத்து அளைக்கும் விருந்திெர்கள் இல்ளல, கூட்ைத்ளதக் கவரும் கவர்ச்சிகள் இல்ளல. இருக்ளககளை நிரப்ப வணிக

உத்திகள் இல்ளல, பள்ளி, கல்லூரிகளுைன் இளைந்து இருக்ளககளை நிரப்பும் றதளவகள் இல்ளல, கூட்ைத்ளதக் கூட்ைோமல், தோெோகக் கூடும் அறிவோர்ந்த கட்ைளமப்போக உருவோக்க முளெகிறறோம். இவ்வளமப்பில் ஆர்வமுள்ைவர்கள், திருக்குறளின் றமல் மதிப்புள்ைவர்கள், மக்களிைம் வோழ்வியலோகக் சகோண்டு றெர்க்க முடியவில்ளலறய என்று கவளலப்படுபவர்கள், திருக்குறளை முன்னிறுத்தி தமிழ்ச் ெமூகம் ஒரு அறசநறி சகோண்ை, முன்மோதிரி ெமூகமோக விைங்கறவண்டும் என்று சிந்திப்பவர்கள், திருக்குறளை ளவத்துக்சகோண்டு தமிழ்ச்ெமூகம் ஏன் இன்னும் இப்படி உள்ைது என்று கோரைம் றதை முயல்பவர்கள், ெோதி-மத-அரசியல் அளையோைம், சபோறுப்புகள் இல்லோமல் கலந்துசகோள்ளும் தமிழின் மதிப்பிற்குரிய, அறிவோர்ந்த, ெமூக அக்களற சகோண்ை றமன்மக்கள் கூடும் கூட்ைமோக விைங்கறவண்டும் என்று விரும்புகிறறோம்.

எவரும் எவளரயும் நிர்வோகம் செய்யறவண்டிய அவசியமில்ளல. திருக்குறள் படித்த நமக்கு சுய ஒழுங்கு இருக்கறவண்டும் என்ற எதிர்போர்ப்ளபக் சகோண்டிருக்கிறறோம். சதோைர்ந்து பயிற்சிகளை வைங்கிவருகிறறோம்.

இந்த இரண்ைோவது ஆண்டில் திருக்குறள் ஐம்சபரும் விைோவோக நளைசபறுவது அளெவருக்கும் சபருளம தரத்தக்கச் செய்தியோகும். இது மிகவும் நிதோெமோக, அளெவறரோடும், அரறெோடும்

ளகறகோர்த்து ெமூக நலளெ, மோைவர்களின் அறம் ெோர்ந்த வைர்ச்சிளய முதன்ளம றநோக்கமோகக் சகோண்டு சதோைர்ந்து அளமதியோகப் பயணிக்கும். இதற்கு கை அனுபவம் உள்ை உங்கள் ஒவ்சவோருவரின் றபரன்பும், ஒத்துளைப்பும், ஆறலோெளெயும், சதோைர் வழிகோட்ைலும் இயக்கத்திற்குத் றதளவ.

திட்ை ஒருங்கிளைப்போைர், வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி,

குறள் வழி மாத மின்னிதழ் www.Thirukkural.ValaiTamil.com பிப்ரவரி 2024 Page 6 of 48 ஆசிரியர் பக்கம்
குறள் வழி மாத மின்னிதழ் www.Thirukkural.ValaiTamil.com பிப்ரவரி 2024 Page 8 of 48

உலகத்த திருக்குறள் முற்ளறாதல் இயக்கத்தின் 2024 இலக்குகள்

திருக்குறள் முற்றறாதல் பயிற்சி ததாடக்க விழா - மறுபதிவு..

பள்ளிக் கல்வித்துளற மற்றும் உலகத் திருக்குறள் முற்றறோதல் இயக்கம் இளைந்து நைத்தும் பள்ளி மோைவர்களுக்கு திருக்குறள் நூல்கள் வைங்கி முற்றறோதல் பயிற்சி சதோைக்கவிைோ, தி.நகர், சென்ளெ, ற ோலி ஏஞ்ெல் ஆங்கிறலோ இந்தியன் றமல்நிளலப்பள்ளியில் இன்று (05.12.2022) கோளல 9:30

மணிக்கு நளைசபற்றது.

திருக்குறள் நூல்களை இவ்வோண்டு, முதல் மோவட்ைமோக சென்ளெக்கு வைங்கி மோண்புமிகு கல்வியளமச்ெர் திரு. அன்பில் மறகஷ் சபோய்யோசமோழி அவர்கள் 05-12-2022 (திங்கள்கிைளம) அன்று சதோைங்கிளவத்து சிறப்புளரயோற்றிெோர்.

குறள் வழி மாத மின்னிதழ் www.Thirukkural.ValaiTamil.com பிப்ரவரி 2024 Page 9 of 48
● ● ● ● ● ● ● ● ● ● ● ● ● ●

உைகத் திருக்குறள் முற்றறாதல் இயக்கத்துடன் இலைந்து, தமிழ்நாட்டு அரசுப்பள்ளி மாைவர்களுக்கு இைவசமாக திருக்குறள் நூல்கலை வழங்கும் உைகத் தமிழ்வைர்ச்சி மன்ற ஒருங்கிலைப்பாைர் மருத்துவர் விஜய் ஜானகிராமன்

அரியலூர் மாவட்டம்

அவர்களுக்கும், அவருடன் துலைநிற்கும் அலனத்து புரவைர்களுக்கும் நன்றி…

குறள் வழி மாத மின்னிதழ் www.Thirukkural.ValaiTamil.com பிப்ரவரி 2024 Page 10 of 48
மாவட்டத் திருக்குறள் தசயல்பாடுகள்
நன்றி... நன்றி... நன்றி...
குறள் வழி மாத மின்னிதழ் www.Thirukkural.ValaiTamil.com பிப்ரவரி 2024 Page 11 of 48
குறள் வழி மாத மின்னிதழ் www.Thirukkural.ValaiTamil.com பிப்ரவரி 2024 Page 12 of 48
குறள் வழி மாத மின்னிதழ் www.Thirukkural.ValaiTamil.com பிப்ரவரி 2024 Page 13 of 48 அலைவருக்கும்வணக்கம்,

திருக்குறள் ஐம்பபரும் விழா-2024 வரும் பிப்ரவரி 11 அை்று முழுநாள்நிகழ்வாகதிட்டமிடப்பட்டுள்ளது. அலைவரும்வருக..

1. "ThirukkuralTranslationsinWorldLanguages"நூை்பவளியீடு

2. "நவிை்ப ாறும்நூை்நயம்"பபாை்விழாவாரம்

3. உைக மிழ்பமாழி அறக்கட்டலள, சிகாககா

அபமரிக்கா, மிழ்ப்பண்பாட்டுக்லககயடுதிருக்குறள் நூை்மூை்றாம்பதிப்புபவளியீடு

4. உைக திருக்குறள் முற்கறா ை் இயக்கம் இரண்டாம்

ஆண்டுவிழா-சந்திப்பு

5. உைக அளவிை் புதி ாக பவளிவந் திருக்குறள்

பமாழிபபயர்ப்புநூை்கள்அறிமுகம்.

ங்கள் வருலகலயபதிவுபசய்வதுநிகழ்ச்சிலயதிட்டமிட

வசதியாக இருக்கும். உங்களுக்கு ப ரிந்

https://www.globaltamilevents.com/thirukkural-vizha-2024-tview1223.html

குறள் வழி மாத மின்னிதழ் www.Thirukkural.ValaiTamil.com பிப்ரவரி 2024 Page 14 of 48
திருக்குறள்
பதிவுபசய்ய:
ஆர்வைர்கள்,அலமப்புகளுக்குபகிரவும்.
குறள் வழி மாத மின்னிதழ் www.Thirukkural.ValaiTamil.com பிப்ரவரி 2024 Page 15 of 48

04.01.24 அன்று குறள் வழி மாத இதழை முதுமுழைவர் சத்திய ளவல்

முருகைார் ஐயா மற்றும் ததய்வத்தமிழ் அறக்கட்டழள புரவலர் மற்றும் இந்தியா பில்டர் நிறுவைர் திரு. தம்பிக்கழலஞன் ஆகிளயாருக்கு குறள்

வழி இதழின் ஆசிரியர் வைங்கிைார்..

திருக்குறள் செயல்பாடுகள்
குறள் வழி மாத மின்னிதழ் www.Thirukkural.ValaiTamil.com பிப்ரவரி 2024 Page 16 of 48
மாவட்டத்

வட்டம்

3.1.2024 அன்று திருவண்ைோமளல மோவட்ைம் சு. ஆண்ைோப்பட்டி ஊரோட்சி ஒன்றிய நடுநிளலப் பள்ளி மோைவ மோைவியற்கு திருக்குறள் நூல்கள் வைங்கப்பட்ைெ.

7.1.2024 அன்று திருவண்ைோமளல மோவட்ைம் நகரோட்சி சபண்கள் அரசு மோதிரி

றமல்நிளலப்பள்ளி திருக்குறள் நூல்கள் வைங்கப்பட்ைெ.

குறள் வழி மாத மின்னிதழ் www.Thirukkural.ValaiTamil.com பிப்ரவரி 2024 Page 17 of 48 திருவண்ைாமலை

திருவண்ைோமளல மோவட்ைம் றெத்துப்பட்டு ஒன்றியம் சநடுங்குைம் கிரோமம் அரசு பள்ளி மோைவர்களுக்கு இலவெத் திருக்குறள் நூலும், உலகத் திருக்குறள் முற்றறோதல் இயக்கத்தின் ெோர்பில் ெோன்றிதழும் வைங்கப்பட்ைது.

திருவண்ைோமளல திருக்குறள் ெமுதோயம் ெோர்பில் (16.01.2024) இன்று 42-ஆம்ஆண்டு திருக்குறள்

றதர்த்திருவீதி உலோளவ பூளவ.பி.தயோபரன் அவர்கள் சதோைங்கி ளவத்து உளரயோற்றிெோர்…

குறள் வழி மாத மின்னிதழ் www.Thirukkural.ValaiTamil.com பிப்ரவரி 2024 Page 18 of 48
திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மோவட்ைம் கள்ளிமந்தயம் ஊரோட்சி சதோப்போக்கவலசு அரசு ஆரம்ப பள்ளி மோைவர்களுக்கு திருக்குறள் நூல்கள் வைங்கப்பட்ைெ.

திருச்சி மாவட்டம் திருச்சி றெவெங்கம் சபண்கள் றமல்நிளலப்பள்ளி, தஞ்ெம்மோள் நிளெவு சதோைக்கப்பள்ளி

குறள் வழி மாத மின்னிதழ் www.Thirukkural.ValaiTamil.com பிப்ரவரி 2024 Page 19 of 48

உளர எழுதிய முதல் சபண்மணி மருங்கோபுரி ஜமீன்தோரிணியோெ கி.சு.வி.லட்சுமிக்கு விைோ

கிட்டத்தட்ட 85 ஆண்டுகளுக்கு முன்பு, பெண்கள் எழுத வருவதத அரிதாக இருந்தது ஆனால் மருங்காபுரி ஜமீன்தாரிணியான கி சு வி லட்சுமி அம்மணி, 1929-ம் ஆண்டு திருக்குறள் தீொலங்காரம் என்னும் பெயரில் ஒரு அற்புதமான உரர நூரல எழுதித் தமிழுக்கு அளப்ெரிய தேரவ பேய்துள்ளார் அதுவரர திருக்குறளுக்கு உரர எழுதிய தருமர், மணக்குரடயார், தாமத்தர், நச்ேர் அல்லது நத்தர், ெரிதமலழகர், ெருதி, திருவரனயர் அல்லது திருமரலயர், மல்லர், கவிப்பெருமாள், காளிங்கர் இவர்களது வரிரேயில், 85 ஆண்டுகளுக்கு முன்பு, எளிய வேன நரடயில் அதன் உட்பொருள் மாறாமல் உரர எழுதிய முதல் பெண்மணி என்னும் மதிப்ரெயும் இவர் பெற்றுள்ளார்

திருச்சி மாவட்டம், மணப்ொரற அருதகயுள்ளது மருங்காபுரி இது முன்பனாரு காலத்தில் மருங்கிநாடு என்றும் அரழக்கப்ெட்டது இத்தரகய மருங்காபுரி ஜமீனாக இருந்தவர்கிருஷ்ணவிஜயபூச்ேயநாயக்கர் இவர்ஒருமுரறபுலிதயாடுேண்ரடபேய்து, அந்தப் புலிரயக் குத்திக் பகான்றதால், புலிக்குத்து நாயக்கர் ெரம்ெரர என்றும் பெருரமதயாடு அரழத்துவருகின்றனர் மக்கள் நலன், குளம் பவட்டுதல் உள்ளிட்ட பொதுப் ெணிகரள நீதி வழுவாத நிர்வாகத் திறரமயுடன் நிர்வகித்து வந்ததால் இன்றளவும் மருங்காபுரி ஜமீன் மீது

மணப்ொரற சுற்று வட்டாரப் ெகுதி மக்களுக்கு நன்மதிப்பு உள்ளது இந்தப் பெருரமகளுக்பகல்லாம் மகுடம் ரவத்தது தொல ஜமீன்தார் கிருஷ்ணவிஜய பூச்ேய நாயக்கரின் மரனவியரில் ஒருவரும் ஜமீன்தாரிணியுமான கி சு வி லட்சுமி அம்மணியின் தமிழ்த் பதாண்டு காலம் கடந்தும் தொற்றப்ெடுகிறது

குறள் வழி மாத மின்னிதழ் www.Thirukkural.ValaiTamil.com பிப்ரவரி 2024 Page 20 of 48 85 ஆண்டுகளுக்கு முன்பு, எளிய வெெ நளையில் அதன் உட்சபோருள் மோறோமல் திருக்குறளுக்கு

தஞ்சாவூர் மாவட்டம்

தோமளர பன்ெோட்டுப் பள்ளி, தஞ்ெோவூர் மோவட்ைம்.

திருக்குறள் ஒப்புவித்தல் றபோட்டி:

1330 குறட்போக்கள் ஒப்பிப்பவருக்கு 1 பவுன் தங்க நோையம்...

1080 குறட்போக்கள் ஒப்பிப்பவருக்கு 1/2 பவுன் தங்க நோையம்...

380 குறட்போக்கள் ஒப்பிப்பவருக்கு 2 கிரோம் தங்க நோையம் + குறள் மோமணி விருது.

குறள் வழி மாத மின்னிதழ் www.Thirukkural.ValaiTamil.com பிப்ரவரி 2024 Page 21 of 48

30.1.24 அன்று தூத்துக்குடி மோவட்ைம் திருறவங்கைம் அரசு றமல்நிளலப்பள்ளி மோைவர்களுக்கு திருக்குறள் நூல்கள் வைங்கப்பட்ைெ.

குறள் வழி மாத மின்னிதழ் www.Thirukkural.ValaiTamil.com பிப்ரவரி 2024 Page 22 of 48 தூத்துக்குடி மாவட்டம்
றகோவில்பட்டியில் குறள்வழி நைக்க திருக்குறள் புத்தகங்கள் வைங்கல்

சங்கம் சார்பில் ளகாவில்பட்டி பழைய ளபருந்து நிழலயத்திற்கு

வருழக தந்த மாணவர்கள் மற்றும் தபாதுமக்களுக்கு குறள்வழி நடக்க திருக்குறள் புத்தகங்கள் வைங்கும் நிகழ்ச்சி நடந்தது. திருவள்ளுவர் திை விைா, ளகாவில்பட்டி ளராட்டரிசங்கத்தின் 49வது ஆண்டு துவக்க விைா ஜைவரி 16ம் ளததி கழடபிடிக்கப்பட்டது.

இதில் ளகாவில்பட்டி பழைய ளபருந்து நிழலயத்துக்கு வருழக தந்த தபாதுமக்கள்

மற்றும் பள்ளி மாணவர்களுக்கு குறள் வழி நடக்க 200க்கும் ளமற்பட்ட திருக்குறள்

புத்தகங்கள் வைங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ளராட்டரி சங்க தழலவர் தவங்களடஷ் தழலழம வகித்தார். ளராட்டரி மாவட்ட உதவி ஆளுநர் முத்துச்தசல்வம் முன்னிழல வகித்தார். ளராட்டரி மாவட்ட தழலவர் விநாயகா ரளமஷ் மாணவர்கள் மற்றும் தபாதுமக்களுக்கு திருக்குறள் புத்தகங்கழள வைங்கிைார். இதில் ளராட்டரி சங்க நிர்வாகிகள்

சரவணன் நாராயணசாமி, முத்து முருகன் உள்பட பலர் கலந்து தகாண்டைர்..

விருதுநகர் மாவட்டம்

முற்றறோதல் றபோட்டியில் சவன்ற மோைவர்கள்

குறள் வழி மாத மின்னிதழ் www.Thirukkural.ValaiTamil.com பிப்ரவரி 2024 Page 23 of 48 ளகாவில்பட்டி ளராட்டரி

மீஞ்சூர் ஊரோட்சி ஒன்றிய சதோைக்கப்பள்ளி, திருவள்ளூர் மோவட்ை மோைவர்கள் முற்றறோதலில் ெோதளெ

50 மோைவர்கள் மட்டுறம உள்ை மீஞ்சூர் அரசு ஊரோட்சி ஒன்றியத் சதோைக்கப் பள்ளி இரோமநோதபுரம் பள்ளியில் மோைவர்கள் 14 றபர் தமிழ் வைர்ச்சித் துளறயின் மூலம் நளைசபற்ற 1330 திருக்குறள் மெெ முற்றறோதல் றபோட்டியில் கலந்து சகோண்டு அளெவரும் சவற்றி சபற்றோர்கள்.

ஏற்கெறவ இந்த பள்ளியில் இருந்து 19 மோைவர்கள் அரசின் ெோன்றிதழ் மற்றும் பரிசு

சபற்றுள்ைோர்கள் என்பது குறிப்பிைத்தக்கது. இதற்கு கோரைம் தளலளமயோசிரியர் திருமதி. பிறரமோ மற்றும் அவருக்கு துளை நிற்கும் ஆசிரிளயகள். சவற்றிசபற்ற மோைவர்களுக்கும், சவற்றிசபற உளைத்த ஆசிரியர்களுக்கும், ஊக்குவித்த சபோறுப்புளைய சபற்றறோர்களுக்கும் சநஞ்ெோர்ந்த வோழ்த்துகள்

குறள் வழி மாத மின்னிதழ் www.Thirukkural.ValaiTamil.com பிப்ரவரி 2024 Page 24 of 48
திருவள்ளூர் மாவட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் 23.01.2024 கன்னியோகுமரி மோவட்ைத்தில் சவற்றி சபற்ற மோைவர்கள்

அவர்கள் வைங்கிெோர்.

கருைோகரன் நிளெவு திருக்குறள் நூலகம் றபரோசிரியர். திருக்குறள் க.போஸ்கரன்

அவர்களுக்கு உலகத் திருக்குறள் முற்றறோதல் இயக்கத்தின் "திருக்குறள் வோழ்நோள்

ெோதளெயோைர்" விருது அறிவிக்கப்பட்டுள்ைது தெராசிரியர். திருக்குறள் க.ொஸ்கரன் அவர்கள் மரறந்த அவரது அருரம மகனார் திரு.கருணாகரன் அவர்கள் நிரனவாக உருவாக்கியுள்ள 'கருணாகரன் நிரனவு திருக்குறள் நூலகம்' சிறப்ொக பேயல்ெடுகிறது.

பேன்ரன, அண்ணா ோரலயில் உள்ள தனது இல்லத்ரததய ஒரு நூலகமாக மாற்றி தமிழ் தேரவ புரிந்து வருகிறார் தெராசிரியர் திருக்குறள் க.ொஸ்கரன். இந்த நூலகத்தின் சிறப்பு, இங்கு தேர்த்து ரவக்கப்ெட்டுள்ள திருக்குறள் பதாடர்ொன நூல்கதள. திருக்குறளின் தரலப்பில் அடங்கிய ெல பவளியீடுகள் இந்த நூலகத்தில் உள்ளன. திருக்குறள் ஆய்வு பேய்ய விரும்புதவார் ெயன் பெறும் வரகயில் இந்த நூலகம் அரமந்துள்ளது. இந்த நூல்கள் சிறப்ொக கண்ணாடி அலமாரிகளுக்குள் அடுக்கி ரவக்கப்ெட்டு தூய்ரமயாக தெனப்ெடுகின்றன. இந்த நூலகம் ஒவ்பவாரு வாரமும் ேனிக்கிழரமயும் ஞாயிற்றுக்கிழரமயும் காரல 9:00 மணியிலிருந்து மாரல 06:00 மணி வரரயில் தனது தேரவரய வழங்கி வருகின்றது.

குறள் வழி மாத மின்னிதழ் www.Thirukkural.ValaiTamil.com பிப்ரவரி 2024 Page 25 of 48 4.1.24 அன்று வைறெரி அரசு றமல்நிளலப் பள்ளி மோைவர்களுக்கு திருக்குறள் நூல்களை திரு. தமிழ்க்குைவி

இவரது திருக்குறள் பதாண்ரடப் தொற்றுதவாம். இவருக்கு உலகத் திருக்குறள் முற்தறாதல் இயக்கத்தின் "திருக்குறள் வாழ்நாள் ோதரனயாளர்" விருது அறிவிக்கப்ெட்டுள்ளது.

திருவள்ளுவர் திருநாள் நிகழ்ச்சிகள்

திருவண்ைோமளல திருக்குறள் ெமுதோயம் ெோர்பில் (16.01.2024) 42-ஆம்ஆண்டு திருக்குறள் றதர்த்திருவீதி உலோளவ பூளவ.பி.தயோபரன் அவர்கள் சதோைங்கி ளவத்து உளரயோற்றிெோர்...

குறள் வழி மாத மின்னிதழ் www.Thirukkural.ValaiTamil.com பிப்ரவரி 2024 Page 26 of 48

தஞ்ளெ திருக்குறள் முற்றறோதல் பயிற்றகத்தில் திருவள்ளுவர் நோள் விைோ

ளதயூர், றகைம்போக்கம், சென்ளெ, திருவள்ளுவர் திருநோள் விைோ

குறள் வழி மாத மின்னிதழ் www.Thirukkural.ValaiTamil.com பிப்ரவரி 2024 Page 27 of 48

சபங்களூரில் இனிறத சகோண்ைோப்பட்ை, திருவள்ளுவர் திெ சகோண்ைோட்ைம்...

திருவள்ளுவர் உருவம் வளரதல், வண்ைம் தீட்டுதல், ஆங்கிலம் மற்றும் கன்ெைத்தில் திருக்குறள்

செோல்லுதல் என்று மிக சிறப்போக நளைசபற்றது. ஆப்பிரிக்கோவில் றபெப்படும் ஸ்வோஹிலி சமோழியில் திருக்குறள் சவளியீடு

குறள் வழி மாத மின்னிதழ் www.Thirukkural.ValaiTamil.com பிப்ரவரி 2024 Page 28 of 48

ஆப்பிரிக்கோவில் பரவலோக றபெபடும் ஸ்வோஹிலி சமோழியில் திருக்குறளை சகன்யோவில் இருக்கும் ரோஜோ இைங்றகோவன் மற்றும் கஷதூரி குமோரறவல் ஆகிறயோர் சமோழிசபயர்த்து போரோளுமன்ற உறுப்பிெர் எம். எம். அப்துல்லோ அவர்கைோல் சவளியிைப்பட்ைது.

விருதுநகர் மாவட்டம்

23.01.24 அன்று விருதுநகர் மோவட்ைம் திருக்குறள் மோைவர் மோநோடு ெோர்போக கன்னியோகுமரி முதல் சென்ளெ வளர மிதிவண்டி பயைளத முக்கைல் ெங்கமிக்கும் கன்னியோகுமரியில் திருவள்ளுவர் சிளல அருறக கோவல்துளறளயச் ெோர்ந்த திரு. பிரவீன் சகௌதம் மற்றும் திரு. றெதுரோமலிங்கம், வருவோய்த்துளற அதிகோரி அவர்கள் சதோைங்கி ளவத்தோர்கள்.

குறள் வழி மாத மின்னிதழ் www.Thirukkural.ValaiTamil.com பிப்ரவரி 2024 Page 29 of 48

றவலூர் மாவட்டம்

றவலூர் திருவள்ளுவர் றெவோ ெங்கம் ெோர்போக திருவள்ளுவர் திருநோள் விைோ

குறள் வழி மாத மின்னிதழ் www.Thirukkural.ValaiTamil.com பிப்ரவரி 2024 Page 30 of 48

றகரைத்தில் உள்ை திருக்குறள் ஞோெ மைம் றபோன்று தமிழ்நோட்டில் "திருக்குறள் வோழ்வியல் மன்றங்கள்" ஊசரங்கும் உருவோகுமோ?

இதுறபோல் தமிழ்நோட்டிலும் திருக்குறள் வோழ்வியல் மன்றம் உருவோகி, கிரோமம்றதோறும், கல்வி நிறுவெங்கள், வணிக நிறுவெங்கள் றதோறும் திருக்குறள் சிளல நிறுவி, திருக்குறளை மளறறயோதி, குறிப்பிட்ை நோட்களை திருக்குறள் வோழ்வியல் கருத்துகளை ஒவ்சவோருவரும் உள்வோங்கறவண்டும் என்று ஒரு ஒழுங்கு செய்து 133 நோட்கள், 7 நோட்கள் என்று விருத்தம் எடுத்து, வள்ளுவ யோத்திளர செய்திருந்தோல் ஒருறவளை தமிைர்கள் திருவள்ளுவளர வோழ்வியலில் அதில் உள்ை அறக்கருத்துகளை உள்வோங்கி இருப்போர்கறைோ?

திருக்குறள் மளறறயோதல்: (133 கோசைோளிகள்)

https://www.youtube.com/watch?v=45ZEg1ebp-k&list=PLXPD1_to_UjRHjPTTVdMxMlVtSfYiGuau

இைங்குமரெோர் அவர்கள் இயற்றிய திருக்குறள் 108 றபோற்றி:

https://www.youtube.com/watch?v=m6OmQFlXtaQ&t=328s

குறள் வழி மாத மின்னிதழ் www.Thirukkural.ValaiTamil.com பிப்ரவரி 2024 Page 31 of 48
குறள் வழி மாத மின்னிதழ் www.Thirukkural.ValaiTamil.com பிப்ரவரி 2024 Page 32 of 48 நவில்ததாறும் நூல்நயம்

திருக்குறள் நூல்கள் அறிவ ோம்

புதுச்றெரி அரசுக்கு உலகத் திருக்குறள் முற்றறோதல் இயக்கம் றகோரிக்ளக.

புதுச்றெரி அரசு மடிக்கணினி வைங்கும் திட்ைத்திற்கு வோழ்த்துகள்..

தமிழ்நோட்ளைப் றபோலறவ புதுச்றெரி அரசு மோைவர்களுக்கு மடிக்கணினி வைங்கும்

திட்ைத்ளத அறிவித்துள்ைது வரறவற்கத்தக்கது. இளதத்சதோைர்ந்து தமிழ்நோட்டில் மோைவர்களுக்கு திருக்குறள் முற்றறோதல் செய்யும் மோைவர்களுக்கு ரூபோய் 15000 வைங்கி அரசு ெோன்றிதழ் வைங்கும் திட்ைத்ளதயும் புதுச்றெரி மோைவர்கள் பயன்சபற புதுளவ முதல்வர் ஆளை பிறப்பித்து முன்செடுக்கறவண்டும். இது சதோைர்போக விளரவில் புதுளவ முதல்வளர ெந்தித்து உலகத் திருக்குறள் முற்றறோதல் இயக்கம், புதுளவத் தமிழ்ெங்கத்தின்

மூலம் றகோரிக்ளக ளவக்கவிருக்கிறறோம்.

குறள் வழி மாத மின்னிதழ் www.Thirukkural.ValaiTamil.com பிப்ரவரி 2024 Page 33 of 48

அரசுத் சதோைர்பில் உள்ைவர்கள் இளத உரியவர்கள் கவெத்திற்கு சகோண்டுசென்று செயல்படுத்த வழிவளக செய்யறவண்டுகிறறோம். மோைவர்களுக்கு தனி றபருந்து றபோன்ற முன்றெோடி மோைவர் நலன் றபோற்றும் திட்ைங்கள் நளைமுளறயில் உள்ை நிளலயில் இது கவெத்தில் சகோண்டுசென்றோல் எளிதோக அறிவிப்பு வந்துவிடும். புதுளவ உலகத் திருக்குறள் முற்றறோதல் இயக்கத்தின் பயிற்சியோைர் திருமதி.ெங்கீதோ

மற்றும் அவரின் வழிகோட்ைலில் இயங்கும் ஆசிரியர்கள் ஏற்கெறவ பல புதுளவ சுற்றியுள்ை கிரோமப்புற மோைவர்களுக்கு றநரில் பயணித்து திருக்குறள் முற்றறோதல் வகுப்பு எடுக்கிறோர்கள். அளத விரிவோக்க தமிழ்ச்ெங்கக் கட்டிைம் உள்ளிட்ை சில இைங்களில் வோர இறுதி நோட்களில் வகுப்பு எடுக்க திட்ைமிைப்படுகிறது.

மோைவர்கள் சபருமைவு திருக்குறளை ளகயில் எடுத்துவிட்ைோர்கள். அரசு

ஊக்கப்படுத்திெோல் இது றமலும் வைர்ச்சியுறும். பரவலோக்கல் எளிதோகும்.

குறள் வழி மாத மின்னிதழ் www.Thirukkural.ValaiTamil.com பிப்ரவரி 2024 Page 34 of 48

நோசைோரு திருக்குறள் - நல்லசதோரு சபோருட்குறள்: நோளும் கோசைோளியோக சவளிவருகிறது.

கவிஞர் போ.செம்ளபயோவின் திருக்குறளும் சபோருட்குறலும் நூல் சவளியீடு மிகச் சிறப்போக நளைசபற்றது.

நோசைோரு திருக்குறள் - நல்லசதோரு சபோருட்குறள் என்ற முைக்கத்துைன் கவிஞர் போ.செம்ளபயோவின் திருக்குறளும் சபோருட்குறலும் - திருக்குறள் இளெ உளர "சபோருட்குறள் Porutkural" என்ற முகநூல் பக்கத்திலும், @PorutKural என்ற யூடூப் பக்கத்திலும் சவளிவருகிறது. கண்டு, றகட்டு பயன்சபறுங்கள். சுருக்கமோெ, சதளிவோெ விைக்கங்கள், றநர்த்தியோெ இளெ.

சிவகங்லக மாவட்டம்

12.01.24 திருவள்ளுவர் திெத்ளத (16.01.24) முன்னிட்டு சிவகங்ளக மோவட்ைம் போகறெரி அருறக பெங்குடி ஆர்.சி. நடுநிளலப்பள்ளியில் தளலளமயோசிரியர் எஸ்.மரியசெல்வம் ெவரிரோஜ் அவர்கள் தளலளமயிலும், ஆசிரியர் பயிற்றுநர் புலவர் கோ. கோளிரோெோ ஐயோ அவர்கள் முன்னிளலயிலும்

மோைவர்கள் அளெவருக்கும் திருக்குறளை வோழ்வியலோக்க வலியுறுத்தி, திருக்குறள் நூளல இலவெமோக நோம் வைங்கிறெோம். றமலும் குறள் செோன்ெ மோைவர்களுக்கு பைப்பரிளெயும் வைங்கிறெோம். - முத்ளதயோ முருறகஸ்வரி

குறள் வழி மாத மின்னிதழ் www.Thirukkural.ValaiTamil.com பிப்ரவரி 2024 Page 35 of 48

திருக்குறள் ஆர்வலர், தமாழிதபயர்ப்பாளருக்கு எமது அஞ்சலி.

முத்தமிழ்க் கோவலர் கி.ஆ.சப.வி. மருமகன், இந்தியில்

திருக்குறளை சமோழி சபயர்தத அறிஞர் திரு.கண்ைன் கோலமோெோர்

ஐயோளவ

இைந்து வோடும் புவலர் குழு சபோறுப்போண்ளமக்

குழுத்தளலவர் மணிறமகளலக்கண்ைன் அவர்கட்கும் சுற்றத்தோர்க்கும்

புலவர் குழு உறுப்பிெர்களுக்கும் எமது அஞ்ெலிளய

சதரிவித்துக்சகோள்கிறறோம்.

குறள் வழி மாத மின்னிதழ் www.Thirukkural.ValaiTamil.com பிப்ரவரி 2024 Page 36 of 48

புதிய முற்றறோதல் மோவட்ைப் பயிற்சியோைர்களுக்கு பயிற்சிக் கூட்ைம் நளைசபற்றது

உலகத் திருக்குறள் முற்றறோதல் இயக்கத்தின் நோமக்கல் மோவட்ைம், சபரம்பலூர்

மோவட்ைத்திற்கோெ முற்றறோதல் மோவட்ைப் பயிற்சியோைர் பயிற்சிக் கூட்ைம் இன்று நளைசபற்றது. பயிற்சிக் குழுவின் ஒருங்கிளைப்போைர் றபரோசிரியர் முளெவர். ெண்முக சுந்தரம் அவர்கள் கலந்துசகோண்ைோர். தமிழ்நோட்டின் ஒவ்சவோரு மோவட்ைத்திலும் அந்தந்த மோவட்ைத்ளத ெோர்ந்தவர்கள், திருக்குறள் படித்தவர்கள், பயிற்சியளிக்க ஆர்வமுள்ைவர்கள் முற்றறோதல் பயிற்சியோைரோக

விரும்பிெோல் சதோைர்புசகோள்ைவும்.

தளலளமப் பயிற்சியோைர்கைோல் உரிய வழிகோட்டுதலும், பயிற்சியும் வைங்கப்படும். பயிற்சியோைர் பயிற்சிக்குழுவின் ஒருங்கிளைப்போைரோக றபரோசிரியர் முளெவர். றமோகெசுந்தரம் ஐயோ அவர்கள் றகோளவயிலிருந்து சபோறுப்றபற்றுள்ைோர். இவர் நோன்கு

சபோறியியல் கல்லூரியின் முதல்வரோக இருந்து ஓய்வு சபற்றவர். அரசின் பல முக்கிய சதோழில்நுட்பக் குழுக்களில் பங்கோற்றியவர். திருக்குறளை முழுளமயோக உள்வோங்கியவர்.

திருக்குறள் மக்களிைம் வோழ்வியலோக சென்றுறெர ஊர் கூடித் றதரிழுப்றபோம். - உலகத் திருக்குறள் முற்றறோதல் இயக்கம்

குறள் வழி மாத மின்னிதழ் www.Thirukkural.ValaiTamil.com பிப்ரவரி 2024 Page 37 of 48

எங்கள் மாவட்டம்-எங்கள் தபாறுப்பு, எங்கள் மாவட்டப் பயிற்சியாளர், எங்கள் மாவட்டத்தில் திருக்குறள் முற்ளறாதல் தசய்த ஒருவருக்கு ளவழல, எங்கள் மாவட்ட அறம்சார் புரவலர் திருக்குறளுக்கு முன்வருபவழர, அவரது வணிகத்ழத நாங்கள் நாங்கள் முன்னிறுத்துளவாம், எங்கள் மாவட்ட மாணவர்கள் பயன்தபறுகிறார்கள், எங்கள் மாவட்ட திருக்குறள் ஆளுழமகள் வழிகாட்டுகிறார்கள், எங்கள் மாவட்ட அரசு நிர்வாகத்துடன் இழணந்து அரசின் பரிசிழைப் தபற அதிக மாணவர்கள் திருக்குறள் படிக்கிறார்கள், எங்கள் மாவட்டத்தில் படித்து தவளிநாடு தசன்றவர்கள் எங்கள் மாவட்டத்தில் திருக்குறள் படித்தவர்களுக்கு கல்வி, ளவழலவாய்ப்பு, தவளிநாட்டு மாணவர் பயணம் என்று பலவழகயில் துழணநிற்கிறார்கள்.

திருக்குறள் புரவைராக உங்கள் மாவட்டத்தில்தபாறுப்றபற்க அலழக்கிறறாம்..

ஏற்கனறவ தபாறுப்றபற்றுள்ை புரவைர்களுக்கு நன்றி...!! நன்றி.. !!

உலகத் திருக்குறள் முற்ளறாதல் இயக்கம் நன்தகாழட தபறுவதில்ழல. தசயல்பாடுகழள கண்டறிந்து அறம் சார்ந்த மனிதர்கள், நிறுவைங்கள் அந்தந்த மாவட்டத்திலிருந்து அவர்கள்

சார்ந்த மாவட்டத்தின் புரவலர் தபாறுப்ழப ஏற்றுக்தகாள்ளளவண்டும் என்று

வலியுறுத்துகிளறாம். மாணவர்களுக்கு சான்றிதழ் வைங்குதல், பரிசளித்தல், பகுதிளநர, முழுளநர திருக்குறள் முற்ளறாதல் பயிற்சியாளர்களுக்கு ஊக்கத்ததாழகழய ளநரடியாக வைங்குதல் உள்ளிட்டவற்றிற்கு அந்தந்த மாவட்டத்திலிருந்து "திருக்குறள் புரவலர்கள்" ளதழவ. Ariyalur அரியலூர்

Chengalpattu தசங்கல்பட்டு மணி பெரியகருப்ென்

குறள் வழி மாத மின்னிதழ் www.Thirukkural.ValaiTamil.com பிப்ரவரி 2024 Page 38 of 48
திருக்குறள் தற்சார்பு
, Ohio, USA Chennai தசன்ழை Coimbatore ளகாயம்புத்தூர் Cuddalore கடலூர் Dharmapuri தர்மபுரி Dindigul திண்டுக்கல் Erode ஈளராடு
Photo / Business Photo
Photo / Business Photo
Photo / Business Photo
Photo / Business Photo
Photo / Business Photo
Photo / Business Photo
Photo / Business Photo
Your
Your
Your
Your
Your
Your
Your

Kallakurichi

Krishnagiri

Madurai மதுழர

Mayiladuthurai

Namakkal நாமக்கல்

Perambalur தபரம்பலூர்

Ranipet இராணிப்ளபட்ழட Salem ளசலம்

Pudukkottai புதுக்ளகாட்ழட

Valluvar Science and Management

Nagappattinam நாகப்பட்டிைம்

Ramanathapuram இராமநாதபுரம்

குறள் வழி மாத மின்னிதழ் www.Thirukkural.ValaiTamil.com பிப்ரவரி 2024 Page 39 of 48
கள்ளக்குறிச்சி Kanchipuram காஞ்சிபுரம் Kanyakumari கன்னியாகுமரி Karur கரூர் க.பெங்குட்டு ன்
College
கிருஷ்ணகிரி
மயிலாடுதுழற பெனிெர் ெவுல்ரோஜ்
தங்கரோசு பெரியெோமி
சிவகங்ழக
ததன்காசி
தஞ்சாவூர் The Nilgiris நீலகிரி Theni ளதனி Thirupattur திருப்பத்தூர்
Photo / Business Photo Your Photo / Business Photo Your Photo / Business Photo
Photo / Business Photo Your Photo / Business Photo Your Photo / Business Photo
Photo / Business Photo Your Photo / Business Photo
Photo / Business Photo Your Photo / Business Photo Your Photo / Business Photo Your Photo / Business Photo Your Photo / Business Photo Your Photo / Business Photo Your Photo / Business Photo Your Photo / Business Photo Your Photo / Business Photo
Sivagangai
Tenkasi
Thanjavur
Your
Your
Your
Your

Tiruvallur

Your Photo / Business Photo

Viluppuram

Your Photo / Business Photo

Tiruvannamalai

Your Photo / Business Photo

Virudhunagar

Tiruvarur திருவாரூர் திரு. இளங்வகோ, சிங்கப்பூர்

Pondicherry

Your Photo / Business Photo

Vellore ளவலூர்

Your Photo / Business Photo

Karaikkal

Your Photo / Business Photo

முயற்சியில் நம்பிக்ரக உள்ைவரா? உங்கள் அறம் ொர்ந்ே வணிகத்ரே விைம்பரம் பெய்து பயனரடவீர். பல லட்ெம்

தபருக்குதமல் ெமூக வரலத்ேைங்கள் உள்ளிட்ட பல வழிகளில்

பகிரப்படுகிறது. போடர்புக்கு: Kural.Murothal@gmail.com

வள்ளுவமும் வழலத்தமிழும்

வலைத்தமிழ் தனித்து அல்ைது பிற அலமப்புகளுடன் இலைந்து

முன்னனடுத்துள்ள திருக்குறள் சார்ந்த 24 பரவைாக்கல் திட்டங்கலள ஒரர

இடத்தில் காை: www.Thirukkural.ValaiTamil.com

குறள் வழி மாத மின்னிதழ் www.Thirukkural.ValaiTamil.com பிப்ரவரி 2024 Page 40 of 48
திருவள்ளூர்
திருவண்ணாமழல
விழுப்புரம்
விருதுநகர்
புதுச்ளசரி தனை ர், புதுன த் தமிழ்ச்ெங்கம்
காழரக்கால்
திருக்குறளில் ஆர்வமுள்ைவரா? எமது பெயல்பாட்டில்
பரவலாக்கல்
, திருக்குறள்

வழங்கிய மாவட்டங்களின் விவரம் மாவட்டங்களுக்கு சுமார் 1000 திருக்குறள் நூல்கள் வழர அனுப்பப்பட்டு மாவட்ட அரசு நிர்வாகத்துடன் இழணந்து வைங்கப்பட்டது.

எண் மாவட்டம்

நூல் வைங்கப்பட்டதா? பயிற்சியாளர்

1 Dharmapuri தர்மபுரி ஆம்

2 Tiruvallur திருவள்ளூர் ஆம்

3 Tirunelveli திருசநல்றவலி ஆம்

4 Tiruvannamalai திருவண்ணோமழல ஆம் திரு .க.கோமரோசு

5 Kallakurichi கள்ளக்குறிச்சி ஆம் புலவர். ஐயோ றமோகன்

6 Cuddalore கடலூர் ஆம்

7 Chennai சென்ழன ஆம் திரு. க.றகோ.பழனி

8 Dindigul திண்டுக்கல் ஆம் திரு. சவ.செல்வன்

9 Karur கரூர் ஆம்

10 Mayiladuthurai - மயிலோடுதுழற ஆம் திரு. ெரவணன்

11 Thanjavur தஞ்ெோவூர் ஆம் திரு. றகோபிசிங், திருமதி. ெ.ஆனந்தி

12 Namakkal நோமக்கல் ஆம் திரு. க.கோமரோசு

13 Pondicherry - புதுச்றெரி ஆம் திருமதி. ெங்கீதோ கண்ணன்

14 Vellore றவலூர் ஆம்

15 Viluppuram விழுப்புரம் ஆம்

16 Kanyakumari கன்னியோகுமரி ஆம் கவிஞர். தமிழ்க்குழவி

17 Tiruchirappalli திருச்சி ஆம்

18 Tenkasi சதன்கோசி ஆம் திரு.ஸ்ரீ தர்

19 Pudukkottai புதுக்றகோட்ழட ஆம் திரு. தங்கமணி

20 Salem றெலம் ஆம் திரு ககோமரோசு

21 Thirupattur திருப்பத்தூர் ஆம்

22 Perambalur சபரம்பலூர் ஆம்

23 Ariyalur அரியலூர் ஆம்

24 The Nilgiris நீலகிரி ஆம்

25 Tiruvarur திருவோரூர் நூல்சென்றது

26 Madurai மதுழர ஆம்

27 Nagappattinam நோகப்பட்டினம் நூல்சென்றது

28 Ramanathapuram இரோமநோதபுரம் நூல்சென்றது

29 Chengalpattuசெங்கல்பட்டு ஆம் திரு ததமிழ்மகிழ்நன்,திருமதி கற்பகவள்ளி,திருமதி.சிந்தோமணி

30 Coimbatore றகோயம்புத்தூர் நூல்சென்றது

33 Virudhunagar விருதுநகர் ஆம்

34 Theni றதனி

35 Erode ஈறரோடு

,

36 Sivagangai சிவகங்ழக ஆம் திரு. செயம்சகோண்டோன்

37 Ranipet இரோணிப்றபட்ழட நூல்சென்றது

38 Thoothukudi தூத்துக்குடி நூல்சென்றது

39 Krishnagiri கிருஷ்ணகிரி நூல்சென்றது

40 Karaikal -கோழரக்கோல் இல்ழல

குறள் வழி மாத மின்னிதழ் www.Thirukkural.ValaiTamil.com பிப்ரவரி 2024 Page 41 of 48
நூல்கள்
திருக்குறள்
முழனவர்.றமோகனசுந்தரம்
திருப்பூர் நூல்சென்றது
Kanchipuram கோஞ்சிபுரம் ஆம் திரு குறள்அமிழ்தன்
31 Tiruppur
32
ஆம்
நூல்சென்றது

உலகத் திருக்குறள் முற்ளறாதல் இயக்கத்திற்கு ஒரு தமிழ் ளபராசிரியழர ததாடக்கத்தில் பகுதி ளநரமாகவும், ளதழவயாைால் முழு ளநரமாகவும் வைங்கி, "குறள் வழி" திருக்குறள் மாத இதழ் அட்ழடப்பட விளம்பரமாக மாதம் ரூபாய் 10000 வைங்கி ஆதரவு அளிக்கும் வள்ளுவர் அறிவியல் மற்றும் ளமலாண்ழமக் கல்லூரிக்கும், அதன் தாளாளர் திரு.தசங்குட்டுவன் அவர்களுக்கும் உலகத் திருக்குறள் முற்ளறாதல் இயக்கத்தின் சார்பாக மைமார்ந்த நன்றிழய ததரிவித்துக்தகாள்கிளறாம்.

இவ்விதழ் மாவட்ட ஒருங்கிழணப்பாளர்கள், பயிற்சியாளர்களுக்கு

அச்சுப்பிரதியாக இலவசமாக தசன்று ளசரளவண்டும் என்று புரவலராக தன்ழை இழணத்துக்தகாண்ட நாமக்கல் நண்பர் திரு.கதிரவன் தசழியன் அவர்களுக்கு உலகத் திருக்குறள் முற்ளறாதல் இயக்கத்தின் சார்பாக நன்றிழயத் ததரிவித்துக்தகாள்கிளறாம். நன்றி... நன்றி...

குறள் வழி மாத மின்னிதழ் www.Thirukkural.ValaiTamil.com பிப்ரவரி 2024 Page 42 of 48 திருக்குறள் புர ைர்களுக்கு நன்றி
...

இதுவலர உைக அைவில் திருக்குறலை முழுலமயாகப் படித்து முற்றறாதல் தசய்துள்ைவர்கள் யார்? ஆவைப்படுத்த புதிய இலையதைம்..

2000 வது ஆண்டில் திருக்குறள் முற்ரறாதல் னசய்யும் மாைவர்களுக்கு பரிசுத் னதாலக வழங்கும் திட்டத்லத அரசு னதாடங்கியது கடந்த 23 ஆண்டுகளில் தமிழ்நாடு முழுதும் சுமார்

812 ரபர் 1330 திருக்குறலளயும் கூறி பரிசு னபற்றுள்ளார்கள் என்று தமிழ் வளர்ச்சித்துலற

இயக்குநர் முலனவர்.அவ்லவ அருள் னதரிவித்துள்ளார். 14.04.1972 முதல் இயங்கிவரும் திருச்சி திருமூைநாதன் அறக்கட்டலள 01.05.1998 முதல் 26 ஆண்டுகளாக திருக்குறள்

ஒப்பிடுதல் ரபாட்டிலய நடத்திவருகிறது அவர்கள் வழங்கும் 2000 ருபாய் பரிலசப்

னபற்றவர்கள் 400 ரபருக்கு ரமல் உள்ளனர் இதுரபால் ரவறு அலமப்புகளும் னசய்துனகாண்டிருக்கைாம் அனமரிக்கா உள்ளிட்ட னவளிநாடுகளில் முற்ரறாதல் னசய்தவர்கள் பைர் உள்ளனர்

இவர்கலள ஒரு குழுமமாக னதாகுத்து னவளியிடுவதும், இவர்களுக்கு அலனத்திலும்

தமிழ்ச்சமூகம் கல்வி, ரவலைவாய்ப்பு, ரமலடவாய்ப்பு, னபாருளாதார வாய்ப்பு, னதாழில் உள்ளிட்ட அலனத்திலும் முன்னுரிலம வழங்கவும் உைகத் திருக்குறள் முற்ரறாதல் இயக்கம்

ஒரு சிறப்பு இலையதள வசதிலய ஏற்படுத்தி ஆவைப்படுத்தி னவளியிடுகிறது உங்களுக்குத் னதரிந்தவர்கலள பதிவு னசய்ய இங்கு னசய்யவும்

முதல்கட்டமாக இவர்கள் அலனவர்க்கும் உைகத்திருக்குறள் முற்ரறாதல் இயக்கம் சார்பில்

திருக்குறள்-இளநிலை சான்றிதழ் வழங்கி, னபாருள் உைர்ந்து படித்துள்ளவர்கலள அலடயாளம் கண்டு திருக்குறள்-முதுநிலை சான்றிதழ் வழங்கவிருக்கிரறாம். இளநிலை முடித்தவர்கள் , முதுநிலை படிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்

https://www.valaitamil.com/mutrothal-students-register-list.php or www.Thirukkural.ValaiTamil.com

குறள் வழி மாத மின்னிதழ் www.Thirukkural.ValaiTamil.com பிப்ரவரி 2024 Page 43 of 48
குறள் வழி மாத மின்னிதழ் www.Thirukkural.ValaiTamil.com பிப்ரவரி 2024 Page 44 of 48 திருக்குறள்தபாதுநிகழ்வுகள்

அயலகத் தமிழர் நாள் விழாவில் உலகத் திருக்குறள் முற்றறாதல் இயக்கம்

தமிழ்நாடு அரசு நடத்திய அயைகத் தமிழர் நாள் விழாவில் ஹார்வார்ட் தமிழுருக்லக புரவைர் மருத்துவர் விஜய் ஜானகிராமன் அவர்கள் உலரயில் உைகத் திருக்குறள் முற்ரறாதல் இயக்கத்துடன் இலைந்து தமிழ்நாட்டின் 38 மாவட்டங்கள் , புதுச்ரசரி மற்றும் காலரக்கால் என்று 40 இடங்களுக்கும்

ஆண்டுக்கு 80000 திருக்குறள் நூல்கள் வழங்கும் திட்டம் குறித்து குறிப்பிட்டார்

https://www.youtube.com/watch?v=5Sjpce_9df8

அறிந்தவர்கள்சதாடர்புசகாள்ளவும் ...

திருக்குறலள அலனத்து னமாழிகளிலும் னமாழினபயர்க்கபடரவண்டிய பட்டியைில் ரசர்த்ததற்கு யுனனஸ்ரகா பாராட்டுக்குரியது என்று முலனவர் கிருஷ்ைா ராவ், என்பவர் னசன்லன பல்கலைக்கழகத்தின் நூைக அறிவியல் துலற ரபராசிரியர் 1962 ஆம் ஆண்டு

எழுதியுள்ளார்

இதன்மூைம் யுனனஸ்ரகா அந்த ஆண்டு வாக்கில் ஒரு அறிக்லகயில் திருக்குறலள

முக்கியப்படுத்தி பட்டியைில் ரசர்த்துள்ளது என்பது னதளிவாகிறது. இதுகுறித்து அறிந்தவர்கள், யுனனஸ்ரகா அறிக்லகயின் நகலை னபற உதவ முடிந்தவர்கள் னதாடர்பில்

வரவும். திருக்குறலள "Literary heritage of mankind" என்றுனகாண்டுனசல்ை அலமக்கப்பட்டுள்ள

குழுவிற்குஉதவஇதுமிகவும்பயன்படும்.

சதாடர்பு: Thirukkural@ValaiTamil.com

குறள் வழி மாத மின்னிதழ் www.Thirukkural.ValaiTamil.com பிப்ரவரி 2024 Page 45 of 48
குறள் வழி மாத மின்னிதழ் www.Thirukkural.ValaiTamil.com பிப்ரவரி 2024 Page 46 of 48 "குறள் வழி” முந்ததய இதழ்கதள வாெிக்க
https://issuu.com/kuralvazhi https://www.valaitamil.com/literature_thirukkural_kural-vazhi/
குறள் வழி மாத மின்னிதழ் www.Thirukkural.ValaiTamil.com பிப்ரவரி 2024 Page 47 of 48

Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.