குறள் வழி - மாத மின்னிதழ் - 4 | Kural Vazhi

Page 1

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

சனவரி 2024

Page 1 of 42


அறம் சார்ந்த உங்கள் ததாழில் தசழிக்க உங்கள் விளம்பரம் திருக்குறள் புரவலராக இங்கு இடம்தபறலாம் ததாடர்புக்கு Email: Kural.Mutrothal@gmail.com WhatsApp:

+91 7305571897

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

சனவரி 2024

Page 2 of 42


“குறள் வழி” மாத இதழ் உலகத் திருக்குறள் முற்றறோதல் இயக்கத்தின் செய்திகளை, செயல்போடுகளை, நிகழ்ச்சிகளை, திருக்குறள் ெோர்ந்த உலக முன்செடுப்புகளை, பரப்புளரகளை தோங்கி மோதம் ஒருமுளற வரும் இதழ்.

ெ​ெவரி 2024 மோத, “குறள் வழி” மோத இதழ் உங்கள் வோசிப்பிற்கு To Read as a book: https://issuu.com/kuralvazhi/docs/kuralvazhi-4 Magazine Page: https://www.valaitamil.com/literature_thirukkural_kural-vazhi/ To download as PDF: https://drive.google.com/file/d/1HYG8_FOY_D3BzWu2szjlCCF97OyqKaE_/view

உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுத, பளைப்புகளை அனுப்ப: kural.mutrothal@gmail.com Facebook Page to LIKE and SHARE: https://www.facebook.com/groups/245630171535251

உங்கள் மோவட்ைத்தில், உங்கள் அளமப்பில் நளைசபறும் திருக்குறள் ெோர்ந்த நிகழ்வுகளை எங்களுக்கு அனுப்பவும். றமலும், இவ்விதழ் குறித்த உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அடுத்த இதழில் வோெகர் பகுதியில் இைம்சபறச் செய்யவும்.

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

சனவரி 2024

Page 3 of 42


உள்ளள… 1. ஆசிரியர் பக்கம் 2. உலகத் திருக்குறள் முற்றறோதல் இயக்கம் - என்ன செய்கிறது? 3. உலகத் திருக்குறள் முற்றறோதல் இயக்கத்தின் குறிக்றகோள்கள் 4. திருக்குறள் முற்றறோதல் பயிற்சி சதோடக்க விழோ - முதல் நிகழ்வின் மறுபதிவு.. 5. திருக்குறள் ஐம்சபரும் விழோவிற்கு அன்புடன் அழழக்கிறறோம்.. 6. மோவட்டத் திருக்குறள் செயல்போடுகள் 6.1. 6.2.

திருவண்ணோமழல வட்டம் கன்னியோகுமரி மோவட்டம்

6.3. 6.4. 6.5.

திண்டுக்கல் மோவட்டம் நோமக்கல் மோவட்டம் றவலூர் மோவட்டம்

6.6. 6.7. 6.8.

சபரம்பலூர் மோவட்டம் விழுப்புரம் மோவட்டம் அரியலூர் மோவட்டம்

6.9. 6.10.

திருச்சி மோவட்டம் கோஞ்சிபுரம் மோவட்டம்

7. திருக்குறள் பரப்புழர ஆளுழம: திருக்குறள் சதோண்டர் பூழவ. பி.தயோபரனோரின் வோழ்வும் அறப்பணிகளும் 8. திருக்குறள் கற்கும் சநறிமுழறகள்: முழனவர். தமிழண்ணல் 9. நவில்சதோறும் நூல்நயம் 10. திருக்குறள் தற்ெோர்பு 11. திருக்குறள் நூல்கள் வழங்கிய மோவட்டங்களின் விவரம் 12. 13.

திருக்குறள் புரவலர்களுக்கு நன்றி! திருக்குறள் சமோழிசபயர்ப்புகள் குறித்த முழு கள ஆய்வு - திருக்குறள் வரலோற்றில் முதன் முழறயோக

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

சனவரி 2024

Page 4 of 42


மோவட்ை ஒருங்கிளைப்போைர்கள் கீழ்கோணும் பதோளகளய உங்கள் அளமப்பின் இலச்சிளெ (Logo) அல்லது சபயர் றபோட்டு வடிவளமத்து உங்கள் மோவட்ை நிகழ்ச்சிகளில். பயன்படுத்தவும்.

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

சனவரி 2024

Page 5 of 42


ஆசிரியர் பக்கம் உலகத் திருக்குறள் முற்றறோதல் இயக்கம் சதோைங்கப்பட்டு இரண்ைோவது ஆண்டு நிகழ்வு மிகச்சிறப்போக ஏற்போடு செய்யப்பட்டுள்ைது. இது வழக்கமோெ றமளை நிகழ்வோக இல்லோமல் ஐந்து முக்கிய செயல்போடுகள் ெோர்ந்த நிகழ்வோகத் திட்ைமிைப்பட்டுள்ைது. ஒவ்சவோரு ஆண்டும் ெ​ெவரி மோதம் திட்ைமிைப்படும் இந்த மோநில திருக்குறள் முற்றறோதல் இயக்க ெந்திப்பு இவ்வோண்டு அசமரிக்கோ, சைன்மோர்க், மியோன்மர் உள்ளிட்ை பலரின் பங்றகற்றளல ஒட்டி பிப்ரவரி 11 அன்று திட்ைமிைப்பட்டுள்ைது. இதில் "நவில்சதோறும் நூல்நயம்" சபோன்விழோ நிகழ்வு, தமிழ்நோட்டின் பல பகுதிகளில் தனித்து திருக்குறள் பரப்புளரயில் ஈடுபடும் அளெவளரயும் ஒறர இைத்தில் ெந்தித்து, நட்பு போரோட்டி, திருக்குறள் செயல்போடுகள், பரப்புளர திட்ைங்களைப் பகிர்ந்துசகோண்டு, புதிய சிந்தளெகளை உள்வோங்கி, ஆறலோெளெகளைப் பகிர்ந்துசகோண்டு செல்ல ஒரு தைமோக இந்த ஆண்டுவிழோ நிகழ்ளவப் பயன்படுத்தலோம். பல புதிய மோவட்ைங்களில் சதோைர்ந்து புதிய பயிற்சியோைர்கள், ஒருங்கிளைப்போைர்களை அளையோைம் கண்டு திருக்குறள் முற்றறோதல் பயிற்சிளய வழங்க முயல்கிறறோம். அவர்கள் நம் தளலளமப் பயிற்சியோைர்களுைன் உளரயோடித் சதளிவு சபற, ஆறலோெளெ சபற இந்த றநரடி ெந்திப்பு வோய்ப்போக அளமயும். முற்றறோதல் முடித்தவர்களை ஆவைப்படுத்தி சவளியிைல், குறள் வழி மோத இதழ், முற்றறோதல் ஆசிரியர் பயிற்சி உள்ளிட்ை பல துளறகள் அவரவர் குழுவின் சபோறுப்ளபச் செய்கிறோர்கள். அளெவரும் ஒறர இைத்தில் அமர்ந்து ஒருவருக்சகோருவர் புரிந்துசகோள்ை இந்த ெந்திப்பு வோய்ப்போக இருக்கும். திருக்குறள் ஆர்வலர்கள், மோவட்ை ஒருங்கிளைப்போைர்கள், பயிற்சியோைர்கள், புரவலர்கள் என்று அளெவரும் றநரில் கலந்துசகோள்ை அன்புைன் அளழக்கிறறோம். 2024 ஆம் ஆண்டின் முதல் இதழோக வருவதோல் புத்தோண்டில் நம் வோழ்த்தில் சதரிவித்தவற்ளறறய மீண்டும் குறிப்பிை விரும்புகிறறன்.

2023 இலக்குகள்: (சவற்றிகரமோக நோம் கைந்துவந்துள்றைோம்)     

மோவட்ைத் சதோைர்போைர்களைக் கண்ைறிந்து திருக்குறள் நூல்கள் சகோண்டுறெர்த்தல். மோவட்ை ஒருங்கிளைப்போைர்கள், புரவலர்களை அளையோைம் கண்டு றெளவளயத் துவங்குதல். குறள் வழி நூளல மின்னூல், அச்சு என்று இரு படிகைோக சகோண்டுவருதல். அரசுத்துளறயுைன், அரசுப்பள்ளிகளுைன் மோவட்ை அைவில் நட்புறளவ உருவோக்குதல். மோவட்ை அைவில் ஒருங்கிளைப்புக்குழு, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் குழுக்களை உருவோக்கி முளறப்படுத்துதல்.  பயிற்சியோைர்கள், மோவட்ை ஒருங்கிளைப்போைர், புரவலர்களுக்கு வழிகோட்டுதல், புரிந்துைர்வு ளகறயட்ளை உருவோக்குதல். குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

சனவரி 2024

Page 6 of 42


 சதோழில்நுட்பக் கட்ைளமப்ளப ஏற்படுத்தி மோைவர்கள் பயிற்சிப் பதிவு, பள்ளிகள் திருக்குறள் நூல் பதிவு ஆகியவற்ளற இளையத்தில் சகோண்டுவருதல்.  அரசுைன் இளைந்து மோவட்ை நிகழ்ச்சிகளை நைத்தி நூல்களை வழங்குதல்.

2024 இலக்குகள்:  மாவட்டங்களில் பயிற்சிகளள விரிவாக்குதல். மாவட்டத்திற்கு 100 மாணவர்கள் முற்ளறாதல் பயிற்றுவிக்கும் இலக்ளக ள ாக்கி கர்தல்.  தமிழ் ாடு அளவில் 124 என்ற தற்ளபாளதய எண்ணிக்ளகளய குளறந்தது 1000ஆக உயர்த்துதல்.  குறள் வழி இதளை நிளலநிறுத்தி, பதிவு தசய்தல்.  மாவட்ட அளவில் புரவலர், பயிற்சியாளளர விரிவாக்குதல்.  ததாய்வு உள்ள 9 மாவட்டங்களில் அதிக கவனம் தசலுத்தி பலப்படுத்துதல்.  முற்ளறாதல் ஆசிரியர் பயிற்சிக் கட்டளமப்பு உருவாக்குதல், பயிற்சிளய தரப்படுத்தல்.  25 ஆண்டுகால 1200+ முற்ளறாதல் முடித்தவர்களள ததாகுத்து மாவட்டம், பயிற்சியாளர், ாடு வாரியாக இளணயத்தில் தவளியிடுதல்.  முற்ளறாதல் முடித்தவர்களுக்கு அதிக வாய்ப்புகளள ஏற்படுத்தி முன்னுரிளம அளித்தல்.  மாவட்ட அளவில் 2024 இறுதியில் திருவள்ளுவர் ாளில் மாவட்ட அளவில் குழுவாக முற்ளறாதல் தசய்யளவத்தல்.  திருக்குறள் ஆளுளமகளளத் ததாகுத்து தவளியிடுதல்.  25 ஆண்டுகளாக முடித்தவர்களுக்கு முற்ளறாதல் இளநிளல சான்றிதழ் வைங்குதல்.  முற்ளறாதல்-முதுநிளல ள ர்முகத் ளதர்வுக்கு பாடத்திட்டம் வளரயளற தசய்து பயிற்சிக் ளகளயடு தவளியிடுதல்.  மாவட்ட அளவில் திருக்குறள் சார்ந்த ஆளுளமகள், ஆர்வலர்களள மாவட்டக் குழுவில் ளசர்த்தல். அளனவரும் ஒருங்கிளணந்து  குழுவாக ளகளகார்த்து தசயல்படுதல். திட்ை ஒருங்கிளைப்போைர்,

வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

சனவரி 2024

Page 7 of 42


உலகத் திருக்குறள் முற்றறோதல் இயக்கம் - என்ெ செய்கிறது? உலகப் சபோதுமுளறயோம் திருக்குறளை இைம் வயதிறலறய மோைவ மோைவியர் மெப்போைம் செய்தோல் வோழ்நோள் முழுவதும் மெத்தில் நிற்கும். "இைளமயில் கல்வி பசுமரத்தோணி" என்பது பழசமோழி. திருக்குறள் மனித இெத்தின், குறிப்போக தமிழர்களின் மோசபரும் சபோதுவுளைளமச் செோத்து. திருக்குறள் சநறிகள் பரவப்பரவ, அறம் பரவும். தமிழ் சமோழிப்பயிற்சியும், மோைவர்களுக்குக் கிளைக்கும். அறமும், சமோழியும் வைரும். றமலும் அறமும், திறனும், ஒருங்றக வோய்ந்த இளைஞர் ெமுதோயம் உருவோகிை வலுவோெ அடித்தைமோக திருக்குறள் மெ​ெம் அளமயும். ெமுதோயத்தில் நல்லிைக்கமும், மனித றநயமும் வைரும். திருக்குறள் சபோருள் சபோதிந்த, சபோருள் நிளறந்த, இகலில்லோ இன்ப வோழ்க்ளகயின் ளகறயடு. கிட்ைத்தட்ை 20 ஆண்டுகளுக்கும் றமலோக, 1330 திருக்குறளையும் மெப்போைம் செய்து ஒப்பிக்கும் மோைவ மோைவியளர ஊக்குவிக்கும் வளகயில் தமிழக அரசு ெோன்றிதழ் மற்றும் பரிசுத் சதோளக வழங்கி வருகிறது. திருக்குறள் முற்றறோதல் செய்யும் 70 மோைவர்களுக்கு, 2021 ஆம் வருைம் வளர, தலோ ரூ.10000/- திருவள்ளுவர் திெத்தன்று அரசு வழங்கி வந்தது. இந்த சூழ்நிளலயில் தமிழக அரசு 2022 ஆம் ஆண்டு ெட்ைெளபயில் 70 மோைவர்கள் என்ற உச்ெவரம்ளப நீக்கியது.பரிசுத்சதோளகயும் உயர்த்தப்படும் என்று மோண்புமிகு தமிழ் வைர்ச்சித் துளற அளமச்ெர் ெட்ைெளபயில் அறிவித்தோர். {தமிழ் வைர்ச்சி மற்றும் செய்தித் துளற. தமிழ் வைர்ச்சி மோனியக் றகோரிக்ளக - 46 அறிவிப்புகள் (20212022)}. கைந்த 20 ஆண்டுகளுக்கும் றமலோக இதுவளர ஆண்டுறதோறும் பரிசு சபறும் மோைவர்களின் வயளதப் போர்த்தோல் 95 விழுக்கோடு மோைவ/மோைவியர் 14 வயதுக்குட்பட்றை இருக்கிறோர்கள். ஆறு/ஏழோம் வகுப்புக்குள் மெ​ெம் செய்துவிட்ைோல், பிறகு றமல் வகுப்புகளில் சபோருளுைர்ந்து படிக்க ஏதுவோக இருக்கும். தனிவோழ்வில் நிளறவோெ வோழ்க்ளக வோழவும், ெமுதோய பிரச்ெளெகளை திருக்குறள் துளையுைன் எதிர் சகோள்ைவும், இைவயதிறலறய 1330 அருங்குறள் மெ​ெம் பயனுள்ைதோக இருக்கும். இந்தப் பின்புலத்தில், வளலத்தமிழ், வள்ளுவர் குரல் குடும்பம், ெர்வீஸ் டு செோளெட்டி என்ற மூன்று அளமப்புகளும் இளைந்து, தமிழ்நோடு, புதுச்றெரியில் ஏற்கெறவ திருக்குறள் முற்றறோதல் பயிற்சியளிக்கும் ஆசிரியர்களை ஒருங்கிளைத்து, ஒவ்சவோரு மோவட்ைத்திற்கும் ஒரு ஒருங்கிளைப்போைர், ஒரு பயிற்சியோைர், ஒரு புரவலர் அளையோைம் கண்டு அக்றைோபர் 2021ல் சதோைங்கப்பட்ைது இவ்வியக்கம். எம்முைன் உலகத் தமிழ்வைர்ச்சி மன்றம், USA இளைந்து ஒரு மோவட்ைத்திற்கு 2000 திருக்குறள் நூல்கள் வீதம் ஒரு ஆண்டுக்கு 80, 000 திருக்குறள் நூல்களையும், ஐந்து ஆண்டுகளுக்கு சமோத்தம் 4 லட்ெம் நூல்களையும் அரசுப்பள்ளி மோைவர்களுக்கு இலவெமோக வழங்க முன்வந்தது.

உங்கள் மாவட்ட திருக்குறள் பரப்புரர தேரவகளுக்கு பபாறுப்தபற்க திருக்குறள் புரவலர்கரை அரைக்கிதறாம். உலகத் திருக்குறள் முற்றறாதல் இயக்கம் நன்ககாடை கெறுவதில்டல. ஒவ்கவாரு மாவட்ைத்திலும் அந்த மாவட்ைத்டத சார்ந்த திருக்குறள் முற்றறாதல் ெயிற்சியாளர் ஒருவடை அடையாளம் கண்டு அல்லது உருவாக்கி ெகுதிறநை-முழுறநை திருக்குறள் ெயிற்சி வழங்க ஊக்கத்கதாடக, மாணவர்களுக்கு சான்றிதழ் அச்சடித்தல், "குறள் வழி" இதழுக்கு விளம்ெைம் ககாடுத்து இலவச இதழ்கடள அனுப்ெ உதவுதல் என்று சுயமாக உங்கள் மாவட்ைத்தில் கொறுப்றெற்க அடழக்கிறறாம். ஊர் கூடி ெயணிக்கும் திருக்குறள் றதடை இழுக்க வைம் பிடிக்க வாருங்கள். எமக்கு அறம் சார்ந்த வணிகர்கள் அவர்கள் கதாழில்கடள விளம்ெைம் கசய்து உங்கள் மாவட்ைத்தில் திருக்குறள் ெைப்புடைக்கு உதவலாம்.

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

சனவரி 2024

Page 8 of 42


குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

சனவரி 2024

Page 9 of 42


திருக்குறள் முற்றறாதல் பயிற்சி ததாடக்க விழா - மறுபதிவு.. பள்ளிக் கல்வித்துளற மற்றும் உலகத் திருக்குறள் முற்றறோதல் இயக்கம் இளைந்து நைத்தும் பள்ளி மோைவர்களுக்கு திருக்குறள் நூல்கள் வழங்கி முற்றறோதல் பயிற்சி சதோைக்கவிழோ, தி.நகர், சென்ளெ, ற ோலி ஏஞ்ெல் ஆங்கிறலோ இந்தியன் றமல்நிளலப்பள்ளியில் இன்று (05.12.2022) கோளல 9:30 மணிக்கு நளைசபற்றது. திருக்குறள் நூல்களை இவ்வோண்டு, முதல் மோவட்ைமோக மோண்புமிகு கல்வியளமச்ெர் திரு.அன்பில் மறகஷ் சபோய்யோசமோழி (திங்கள்கிழளம) அன்று சதோைங்கிளவத்து சிறப்புளரயோற்றிெோர்.

சென்ளெக்கு வழங்கி அவர்கள் 05-12-2022

நன்றி... நன்றி... நன்றி...

உைகத் திருக்குறள்திருக்குறள் முற்றறாதல் இயக்கத்துடன்தசயல்பாடுகள் இலைந்து, தமிழ்நாட்டு மாவட்டத் அரசுப்பள்ளி மாைவர்களுக்கு இைவசமாக திருக்குறள் நூல்கலை வழங்கும் தமிழிருக்லக குழுமத்தின் இயக்குநர், உைகத் தமிழ்வைர்ச்சி மன்ற ஒருங்கிலைப்பாைர் மருத்துவர் விஜய் ஜானகிராமன் அவர்களுக்கும், அவருடன் துலைநிற்கும் அலனத்து புரவைர்களுக்கும் நன்றி…

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

சனவரி 2024

Page 10 of 42


திருக்குறள் ஐம்தபரும் விழாவிற்கு அன்புடன் அலழக்கிறறாம்..

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

சனவரி 2024

Page 11 of 42


குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

சனவரி 2024

Page 12 of 42


குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

சனவரி 2024

Page 13 of 42


அலனவருக்கும் வைக்கம், திருக்குறள் ஐம்தபரும் விழா -2024 வரும் பிப்ரவரி 11 அன்று முழுநாள் நிகழ்வாக திட்டமிடப்பட்டுள்ைது. அலனவரும் வருக.. 1. "Thirukkural Translations in World Languages" நூல் தவளியீடு 2. "நவில்ததாறும் நூல்நயம்" தபான்விழா வாரம் 3. உைகத் தமிழ்தமாழி அறக்கட்டலை, சிகாறகா அதமரிக்கா, தமிழ்ப்பண்பாட்டுக் லகறயடு திருக்குறள் நூல் மூன்றாம் பதிப்பு தவளியீடு. 4. உைகத் திருக்குறள் முற்றறாதல் இயக்கம் இரண்டாம் ஆண்டு விழா - சந்திப்பு 5. உைக அைவில் புதிதாக தவளிவந்த திருக்குறள் தமாழிதபயர்ப்பு நூல்கள் அறிமுகம் தங்கள் வருலகலய பதிவு தசய்வது நிகழ்ச்சிலய திட்டமிட வசதியாக இருக்கும். உங்களுக்குத் ததரிந்த திருக்குறள் ஆர்வைர்கள், அலமப்புகளுக்கு பகிரவும். பதிவு தசய்ய : https://www.globaltamilevents.com/thirukkural-vizha-2024-tview1223.html

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

சனவரி 2024

Page 14 of 42


திருவண்ைாமலை வட்டம் 6.12.2023 அன்று திருவண்ைோமளல மோவட்ைம் ஆவூர் அரசிெர் றமல்நிளலப்பள்ளி மோைவ மோைவியற்கு திருக்குறள் நூல்கள் வழங்கப்பட்ைெ.

19.12 2023 அன்று திருவண்ைோமளல மோவட்ைம் அடி அண்ைோமளல அரசிெர் உயர்நிளலப்பள்ளி மோைவர்களுக்கு திருக்குறள் நூல்கள் வழங்கப்பட்ைெ.

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

சனவரி 2024

Page 15 of 42


19.12.2023 அன்று திருவண்ைோமளல மோவட்ைம் அடி அண்ைோமளல ஒன்றியநடுநிளலப்பள்ளி மோைவர்களுக்கு திருக்குறள் நூல்கள் வழங்கப்பட்ைெ.

ஊரோட்சி

கன்னியாகுமரி மாவட்டம்

08.12.2023 அன்று கன்னியோகுமரி மோவட்ைம் எழகரம் அரசு உயர்நிளலப்பள்ளி மோைவர்களுக்கு திரு.தமிழ்க்குழவி அவர்கள் திருக்குறள் நூல்களை வழங்கிெோர்.

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

சனவரி 2024

Page 16 of 42


திண்டுக்கல் மாவட்டம் 8.12.2023 அன்று திண்டுக்கல் மோவட்ைம் உலக திருக்குறள் முற்றறோதல் இயக்கம் ெோர்போக பள்ளி மோைவர்களுக்கு திருக்குறள் நூல் வழங்கும் நிகழச்சி மோவட்ை ஆட்சி தளலவர் மற்றும் தமிழ் வைர்ச்சி துளற இயக்குெர்கள் முன்னிளலயில் வழங்கப்பட்ைெ.

22.12.2023 அன்று திண்டுக்கல் மோவட்ைம் றதவத்தூர் அரசு ஆரம்பப்பள்ளி மோைவர்களுக்கு திருக்குறள் நூல்கள் வழங்கப்பட்ைெ.

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

சனவரி 2024

Page 17 of 42


நாமக்கல் மாவட்டம் 9.12.2023 நோமக்கல் மோவட்ைம் அரசு உயர்நிளலப்பள்ளி மோைவர்களுக்கு திருக்குறள் நூல்கள் வழங்கப்பட்ைெ.

றவலூர் மாவட்டம் 11.12.2023 அன்று றவலூர் மோவட்ைம் சகோெப்றபட்ளை மோநகரோட்சி சதோைக்கப்பள்ளி மோைவர்களுக்கு திருக்குறள் நூல்கள் வழங்கப்பட்ைெ.

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

சனவரி 2024

Page 18 of 42


தபரம்பலூர் மாவட்டம் 13.12.2023 அன்று சபரம்பலூர் மோவட்ைம் கவுள் போளையம் ஊரோட்சி ஒன்றிய சதோைக்கப்பள்ளி மோைவர்களுக்கு திருக்குறள் நூல்கள் வழங்கப்பட்ைெ.

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

சனவரி 2024

Page 19 of 42


விழுப்புரம் மாவட்டம் 16.12.2023 அன்று விழுப்புரம் மோவட்ைம் மயிலம் ஊரோட்சி ஒன்றிய சதோைக்கப்பள்ளி மோைவர்களுக்கு திருக்குறள் நூல்கள் வழங்கப்பட்ைெ.

அரியலூர் மாவட்டம் 19.12.2023 அன்று அரியலூர் மோவட்ைம் பள்ை கிருஷ்ைோபுரம் ஊரோட்சி ஒன்றிய நடுநிளலப்பள்ளி மோைவர்களுக்கு திருக்குறள் நூல்கள் வழங்கப்பட்ைெ

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

சனவரி 2024

Page 20 of 42


திருச்சி மாவட்டம்

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

சனவரி 2024

Page 21 of 42


காஞ்சிபுரம் மாவட்டம் 20.12.2023 அன்று கோஞ்சிபுரம் மோவட்ை ஆட்சியர் அலுவலகத்தில் நளைசபற்ற அரசு பணியோைர் பயிலரங்கு நிகல்வின் றபோது திருக்குறள் முற்றறோதல் இயக்கம் ெோர்பில் 16 அரசு பள்ளிகளுக்கு திருக்குறள் நூல்களை தமிழ் வைர்ச்சி துளற துளை இயக்குெர் திருமதி. க.பவோனி அவர்கள் வழங்கிெோர்.

22.12.2023 அன்று கோஞ்சிபுரம் மோவட்ைம் றக.வி.றக.நோயகர் நடுநிளலப்பள்ளி மோைவர்களுக்கு திருக்குறள் நூல்கள் வழங்கப்பட்ைெ.

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

சனவரி 2024

Page 22 of 42


திருக்குறள் பரப்புலர ஆளுலம திருக்குறள் த ொண்டர் பூவை. பி. யொபரனொரின் ைொழ்வும் அறப்பணிகளும் தமிழோல்

தமிழுக்கோகவும் திருக்குறளோல் திருக்குறளுக்கோகவும் வோழ்ந்து அறப்பணிகள் ஆற்றிவரும் சபருமகனோர்தோன், திருச்சி மோவட்டம், திருத்தவத்துழற என்னும் இலோல்குடிழய அடுத்த பூவோளூர் என்னும் ஊரில் பிறந்து (24.01.1952) இப்றபோது புள்ளம்போடியில் வோழ்ந்து வருகின்ற தயோபரனோர் அவர்கள். ஆளோளுக்கு ஓர் ஆழெ உண்டு. இவருக்கும் இவர்தம் குடும்பத்தோர்க்கும் திருக்குறழளப் பரப்புவதில் மிகுந்த ஆழெ. அத்றதோடு அறப்பணிகள் செய்வதில் இவருக்கு மிகுந்த ஆழெ. இளழமயிறலறய உள்ளத்தில் ஊறிய தமிழ்

இவருழடய இளழமக் கோலத்தில் பூவோளூரில் முன்சனடுக்கப்பட்ட ழெவ சித்தோந்த ெங்கத்திற்கு ெோன்றறோர்களுக்குத் சதோண்டோற்றியுள்ளோர்.

இவர் தந்ழத முதலோனவர்களோல் வருழக தந்த ஏரோளமோன தமிழ்ச்

வீரபோண்டிய கட்டசபோம்மன் பரம்பழரழயச் றெர்ந்த சபரும்புலவர் செகவீர போண்டியனோர், சபரும்புலவர் வச்சிரறவலு முதலியோர், “ழெவசித்தோந்த ெரபம்” அருழண வடிறவல் முதலியோர், சபரும்புலவர் நறடெ முதலியோர், தனித்தமிழ் இயக்கத்தின் தந்ழத மழறமழலயடிகளின் மகன் மழற.திருநோவுக்கரசு, “சதோல்கோப்பியச் செம்மல்” றபரோசிரியர் கு.சுந்தரமூர்த்தி, தமிழ்ப் “பண்ணோரோய்ச்சி வித்தகர்” குடந்ழத. ப.சுந்தறரெனோர் முதலோன பற்பலருக்கு ஊழியம் செய்துள்ளோர். அவர்களின் வோய்ச்செோற்கழளச் செவிமடுத்துள்ளோர். சபரியவர்களின் அணுக்கம், தமிழோர்வத்ழத இளழமயிறலறய இவர் சநஞ்சில் ஊறச் செய்துள்ளது. இந்தத் தமிழோர்வம், தமிழ்த்தோத்தோ உ.றவ.ெோமிநோழதயரின் ஆசிரியர் பூவோளூர், சி.தியோகரோெ செட்டியோரின் சபயரில் தமிழ்ப்றபரழவ ஒன்ழற நிறுவ இவருக்கு உதவியது. பூவோளூரில் உள்ள இழளஞர்கழள ஒன்றிழணத்து உருவோக்கப்பட்ட இந்த அழமப்பின்வழி 13 ஆண்டுகள் அறிஞர்கழள அழழத்துவந்து ெங்க இலக்கியங்கள் குறித்துச் செோற்சபோழிவோற்றச் செய்துள்ளோர். குமரிமுதல் புதுதில்லிவழர பூவோளூரின் சபயழரக் சகோண்டுறெர்த்த சபருழம இவழரச் ெோரும்.

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

சனவரி 2024

Page 23 of 42


இலவெமோய்த் தமிழ் வகுப்புகள் பூவோளூரில் தமது 20ஆம் அகழவயில் 11ஆம் வகுப்பு மோணவர்களுக்குத் தமிழ் இலக்கண வகுப்புகழள இலவெமோய் நடத்தத்சதோடங்கினோர். பின்னர்த் திருக்குறழளயும் ஏழிளந்தமிழ் எனப்படும் ஆத்திசூடி முதலோன நீதி நூல்கழளயும் 52 (13.04.1972 முதல் இப்றபோதுவழர) ஆண்டுகளோகத் சதோடர்ந்து கற்பித்து வருகிறோர். இதற்கோக ஏறக்குழறய 9500 மணி றநரத்ழதச் செலவிட்டுள்ளோர். கூடுதலோக 20 மணித்துளிகள் றயோகோவும் கற்றுத்தருகிறோர். சபற்ற பிள்ழளகழளப் றபோல் மற்ற பிள்ழளகளும் இவருழடய மகன் திருமூலநோதன் நோன்கு அகழவயிறலறய திருக்குறள் முழுழமயும் கற்று உலகச்ெோதழன பழடத்தோர். றமலும் 22 தமிழ் இலக்கிய நூல்களிலிருந்து ஆயிரக்கணக்கோன போடல்கழளப் போடினோர். இந்தியோவிலும் கடல்கடந்து சென்றும் ஏரோளமோன றமழடகளில் போடியும் றபசியும் கவனகங்கழளச் செய்தும் பல பதக்கங்கழளயும் எண்ணற்ற பரிசுகழளயும் சபற்றுள்ளோர். இவருக்கு நோன்கு அகழவயிறலறய மதிப்புறு முழனவர்ப் பட்டத்ழதக் கலிறபோர்னியோவிலுள்ள World Academy of Arts and Culture என்ற அழமப்பு வழங்கியுள்ளது. இவருழடய மகள் கோந்திமதி ஏழு அகழவயில் திருக்குறள் முதலோகப் பல இலக்கியங்களிலிருந்து பல நூறு போடல்கழளத் தம்பியுடன் றெர்ந்து கூறும் ஆற்றல் சபற்றிருந்தோர். தம்முழடய பிள்ழளகழளப் றபோல அறிவோர்ந்த பிற பிள்ழளகளும் இருக்கக்கூடுறம என்று நிழனத்த இவர், சதன்கோசிழய அடுத்த ஆய்குடியில், தம் மகன் சபயரில் “திருக்குறள் திருமூலநோதன் அறக்கட்டழள” என்ற ஓர் அறக்கட்டழளழய 1997இல் நிறுவி, 1330 குறள்கழள மனனமோகக் கூறும் பள்ளிச் சிறுவர்களுக்கு (1முதல் 12ஆம் வகுப்புவழர) உரூபோ.1330-உம் திருக்குறள் செல்வன் / செல்வி விருதும் வழங்க ஏற்போடு செய்தோர். கடந்த 26 ஆண்டுகளில் தமிழகம், புதுழவ ஆகிய மோநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கோன மோணவர்கள் பணமுடிப்பும் விருதும் சபற்றுள்ளனர்.

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

சனவரி 2024

Page 24 of 42


கடந்த சில ஆண்டுகளோகப் பரிசுத்சதோழக 2000 உரூபோயோக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு ஆகும் செலவுகளுக்கோக இதுவழர யோரிடமும் எந்த நன்சகோழடயும் இவர் சபற்றதில்ழல. தமது வருமோனத்திலிருந்றத வழங்கி வருகிறோர். தமிழ்நிழற துழணவியோர் இவருழடய துழணவியோர் திருக்குறள் கி.ம.நோகவல்லி அம்ழமயோர் பூவோளூர்த் தியோகரோெரின் ஐந்தோம் தழலமுழறழயச் றெர்ந்தவர். வீட்டில் நோள்றதோறும் றதவோர, திருவோெகப் போடல்கழளப் பண்ணுடன் போடும் வழக்கம் இருந்தழமயோல் இயல்பிறலறய குடும்பக் சகோழடயோகத் தமிழறிழவப் சபற்றவர். இவரும் இவருழடய அண்ணன் கி.ம.பழநியப்பனோரும் பன்னிரு திருமுழறகளில் நூற்றுக்கணக்கோன போடல்கழள மனனமோகப் போடவல்லவர்கள். றமலும், இவர் பன்சமோழி அறிவுழடயவர். 1330 அருங்குறளும் மனப்போடம் செய்தவர். தோய்சமோழியில் ஒப்பமிடச் செய்தவர் அரசுப் பணியோளர்கள் தமிழில் ஒப்பமிட றவண்டுசமன்று அரெோங்கம் 1978இல் அரெோழண சவளியிட்டது. ஆனோல், இதழன அரசு ஊழியர்கள் சபோருட்படுத்துவதில்ழல. இந்நிழலயில் இவர் தழலழமயோசிரியரோகப் பணியோற்றிய கோலத்தில் ஆசிரியர்கள் அழனவழரயும் தமிழில் ழகசயோப்பமிடச் செய்தோர். இதழன 1980 முதல் நழடமுழறப்படுத்தினோர். இவரோல் பள்ளியில் றெர்க்கப்பட்ட 5000 மோணவர்களுக்கும் தமிழில் ழகசயோப்பமிடும் பழக்கத்ழதயும் தங்களுழடய சபயரின் முன்சனழுத்ழதத் தமிழில் றபோடும் பழக்கத்ழதயும் உருவோக்கினோர். செோற்சபோழிவோளர் தமிழகத்திலுள்ள பல கல்வி நிழலயங்களிலும் திருத்தவத்துழற வட்டத்திலுள்ள ஓய்வூதியர் ெங்கத்தின் ஒவ்சவோரு மோதக்கூட்டத்திலும் அழர மணி றநரம் திருக்குறள் குறித்துச் செோற்சபோழிவோற்றி வருகிறோர். அத்துடன் அமிர்தம் 24X7 வழலசயோளி (Youtube Channel) மூலம் திருக்குறள், வள்ளலோரின் திருமுழறகள் முதலோனவற்ழறப் பற்றி 500க்கும் றமற்பட்ட கோசணோளிகளில் றபசியுள்ளோர்.

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

சனவரி 2024

Page 25 of 42


குடும்பம் ஒரு றகோயில் இவருழடய சபற்றறோர் இவருக்குச் சிறந்த முன்மோதிரியர்களோகத் திகழ்ந்ததோகக் கூறுகிறோர். பூவோளூரில் ழெவ சித்தோந்தச் ெழபழய அழமப்பதில் ஆர்வங்கோட்டி, அதழன வளர்த்சதடுத்தவர் இவருழடய தந்ழதயோர் சபோ.பிச்ென் அவர்கள். அறுழவ (துணி) வோணிகம் செய்த இவர், “கோலணோ இலோபம்ழவத்துத் துணிழய விற்றோறல றபோதுமோனது” என்றும் “ஏழழகள் என்று சதரிந்தோல் அந்த இலோபமும் றவண்டோ. உள்ள விழலக்றக சகோடுத்துவிடு” என்றும் இவரிடம் கூறினோரோம். அவரின் தயோளக் குணம்தோன் இந்த தயோபரனோர்க்கும் சதோற்றிக்சகோண்டுள்ளது. இவருழடய தோயோர் ெோ.கோந்திமதி அம்ழமயோர் அன்றப வடிவோனவர். அத்துடன் நோள்றதோறும் திருவோெகப் போடல்கழள மனமுருகப் போடிப் பரவெமழடந்தவர். பயன் கருதோத சதோண்டிற்கு இல்ழல தழட இவ்வோறு ஆண்டுறதோறும்திருக்குறளுக்கோக இலட்ெக்கணக்கிலும் பிற அறப்பணிகளுக்கோக எண்ணற்ற ஆயிரங்கழளயும் செலவிடுகிறோர். இத்தழனக்கும், முன்னர் இவருழடய ெம்பளமும் இப்றபோது ஓய்வூதியமும்தோன் வருமோனம். இப்றபோது பிள்ழளகள் ெம்போதித்தோலும் அவர்களுழடய வருமோனத்திலிருந்து ஓர் உரூபோய்கூட இதற்சகன இவர் எடுப்பதில்ழல. இழவசயல்லோம் எப்படி உங்களோல் முடிகின்றன என்று றகட்டோல், அவர் செோல்லும் பதில் வியப்ழபத் தருகிறது. “எனக்றகோ வீட்டினருக்றகோ றதழவகள் குழறவு. எந்த ஆடம்பரமும் இல்ழல. உண்ண உடுத்த உறங்கப் றபோதுமோன அளவு சபோருட்கள் இருக்கின்றன. றநோயுமில்ழல. ஆழகயினோல் மருந்தில்லோ வோழ்க்ழக வோய்த்திருக்கிறது. மிகச் சிக்கனமோக வோழ்கிறறோம். ஆகறவ பணத்ழத நற்கோரியங்களுக்குச் செலவிடுகிறறன்" என்கிறோர். விருதுகள் றவண்டோத விந்ழதயர் இவர் இத்தழன செயல்கள் செய்தும் அரசிடமிருந்து எந்தவித விருதும் போரோட்டும் இவர் சபற்றதில்ழல. தமிழக அரசின் நல்லோசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும்படி, கல்வி அதிகோரிகள் பலமுழற றகட்டும்கூட இவர் மறுத்துவிட்டோர்.

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

சனவரி 2024

Page 26 of 42


ஏசனன்று றகட்டோல், மிக அடக்கமோக “நல்லோசிரியர் விருது சபற்றுத்தோன் நோன் நல்லோசிரியர் என்பழத அறிவித்துக்சகோள்ள றவண்டோசமன்றும் என்னுழடய செயல்களின்வழியோக சவளிக்கோட்டுறவோம் என்றும் விட்டுவிட்றடன்” என்கிறோர். றதடி வந்த விருதுகள் போம்பறியும் போம்பின்கோல் என்பழதப்றபோலச் சில இலக்கிய அழமப்புகள் இவரின் அருழமசபருழமகழள அறிந்து விருதுகழள வழங்கியுள்ளன. சென்ழனயிலுள்ள தமிழகக் கல்வி ஆரோய்ச்சி வளர்ச்சி நிறுவனம் “சிறந்த ஆசிரியர்” விருழத (05.09.2008) வழங்கியுள்ளது. “திருக்குறள் வழிச்சீலர்” (2010), “திருவள்ளுவர் விருது” (2012) ஆகியவற்ழற ஈறரோடு தமிழ்ச் ெங்கமும் “பண்ணோய்வோன் ப.சுந்தறரெனோர் சீர்பரவுவோர்” என்ற விருழதத் (2012) திருத்தவத்துழற ப.சுந்தறரெனோர் பணிமன்றமும் றமலும் பல்றவறு விருதுகழளப் சபற்றவர். மனம் நிழறழவத் தந்த பணிகள் “பல பணிகழளச் செய்துள்ளீர்கள். உங்களுக்கு மனநிழறழவத் தந்த பணிகசளன்று எவற்ழறச் செோல்வீர்கள்” எனக்றகட்டறபோது.. “நோன் பணியோற்றிய நடுநிழலப்பள்ளிழய உயர்நிழலப் பள்ளியோகத் தரம் உயர்த்த 19 ஆண்டுகள் றபோரோடி அழதச் செய்துகோட்டிறனன். என்னுழடய பணிக்கோலத்தில் ஏறக்குழறய 6000 பரிசுகழள மோணவர்கள் சபற்றுள்ளனர். திருக்குறள் பரப்பும் பணிறயோடு ெமூகப்பணிகள் சிலவற்ழறச் செய்துள்றளன். வீட்டுக்கும் நோட்டுக்கும் பயனுள்ளவழகயில் சிறிது வோழ்ந்துள்றளன் என்பறத மனத்துக்கு நிழறழவத் தருகிறது” என்று மிகுந்த தன்னடக்கத்துடன் பதிலளிக்கிறோர். “இவ்வோறு ஆண்டுறதோறும் இலட்ெக்கணக்கில் பணத்ழதச் செலவுசெய்ய தங்கள் மழனவி எதுவும் செோல்வதில்ழலயோ?” என்று றகட்டோல், “நோன் றபெ நிழனப்பசதல்லோம் நீ றபெ றவண்டும். நீ றபெ நிழனப்பசதல்லோம் நோன் றபெ றவண்டும்” என்ற போடழலப் போடிக்கோட்டி, “அறத்தோன் வருவறத இன்பம்” என்றும் “ஈத்துவக்கும் இன்பம் அறியோர்சகோல் தோமுழடழம ழவத்திழக்கும் வன்க ணவர் (ஈழக, குறள் 228). “நோச்செற்று விக்குள்றமல் வோரோமுன் நல்விழன றமற்சென்று செய்யப் படும்” (திருக்குறள், நிழலயோழம, 335) என்ற குறள்கழளயும் கூறி நம்ழமத் திழகக்கழவக்கிறோர். “மனத்துக்கண் மோசிலன் ஆதல் அழனத்தறன், ஆகுல நீர பிற” (34) என்ற குறள்தோன் இவருக்கு மிகவும் பிடித்த குறள் என்கிறோர். இவருழடய அடக்கமும் உயர்ந்த பண்புகளும் வள்ளுவப் சபருந்தழக கூறியழதப்றபோல இவழர அமரருள் உய்க்கட்டும். (கட்டுளரயாளர்: முளனவர் கி.சிவா, விரிவுளரயாளர், தமிழ்த்துளற, காந்திகிராம கிராமிய நிகர்நிளலப் பல்களலக்கைகம், திண்டுக்கல் - 624302, ளபச. 97517 79791).

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

சனவரி 2024

Page 27 of 42


திருக்குறள் கற்கும் தநறிமுலறகள் முடனவர். தமிழண்ணல் இவ்வுலகிற்குத் தமிழனின் சகோழட திருக்குறள். உலகமோனுட வோழ்வுக்கு சநறிமுழற வகுத்த மோமழற அது. இந்தியத் றதசிய நூலோகும் தகுதியுழடய நூல் திருக்குறள் ஒன்றறயோகும். முதலில் அது தமிழப் பண்போட்டின் பிழிவு என்பழதயும், தமிழர்தம் பண்போடு உலகளோவிய சபோது றநோக்குழடய சதன்பழதயும், அதனோறலறய அது உலகப் சபோதுமழறயோகும் தகுதியும் சபற்றுளசதன்பழதயும் நோம் அறிதல் றவண்டும். திருக்குறள் தமிழனின் அழடயோளம் கோட்டும் நூல் என்பழதத் தமிழரோகிய அழனவரும் ஒப்புதல் றவண்டும். நோம் எக்குலம், ெமயம், நோடு ெோர்ந்து வோழ்பவரோயினும், திருக்குறள் நம் சபோதுமழற என ஏற்றலும் குறள்சநறி வோழ்ழவப் றபணுதலும் றவண்டும். திருக்குறழள நம் நீதிமன்ற உறுதிசமோழி நூலோக - பிரமோண நூலோக ஏற்றல் றவண்டும். அதற்கு முன்றனோடியோக, நம் நிகழ்வுகள், ெடங்குகள், கூட்டங்களில் திருக்குறழள ழவத்து, உறுதிசமோழி எடுத்துக் சகோள்ளும் பழக்கம் தமிழ்கூறும் நல்லுலகசமங்கும் பரவறவண்டும். திருக்குறள் மூலத்ழத முக்கிய நோட்களில், வழிபோட்டு றநரங்களில், கோழல மோழலயில், குழந்ழதப் பருவம் முதல் முதுழம முடிய ஒதும் பழக்கம் றவண்டும். திருக்குறள் முற்றறோதுதல், திருமழற முற்றறோதுதல், திவ்வியப் பிரபந்தம் முற்றறோதுதல் மூன்றும் அடிக்கடி கூட்டு வழிபோடோக நடத்த றவண்டும். நயம் கோணும் முயற்சியில் இறங்குதல் தவறன்று. ஆர்வ மிகுதியோல் நம் கருத்ழதத் திருக்குறளில் ஏற்றிப் போர்க்கும் றபோக்கு தவறோகும். புதுழமயுடன் உழர எழுதி, படிப்பவழர வியக்க ழவக்க றவண்டுசமன்று, இல்லோதவற்ழறயும் வள்ளுவத்தில் ஏற்றிப் போர்க்கும் கற்பழன முயற்சியிலும் ஈடுபடலோகோது. “திருக்குறள் மூலம்” முதலில் அழனவருக்கும் நன்கு விளங்க றவண்டும். மோணவர்கள் போடநூல் றபோலப் படிக்க இடம் தரறவண்டும். மக்கள் குறளில் என்னதோன் செோல்லியிருக்கிறசதன்பழத, முற்றும் உணருமோறு விளக்கங்கள் அழமய றவண்டும். அதற்கோக விரித்சதழுதி, ஆய்வுழர றபோலோகி, ஒரளவு படிக்க ஆழெப்படுறவோழரயும், அயர்ச்சியழடய ழவக்கவும் கூடோது. சுருங்கச் செோல்லல். விளங்க ழவத்தல்' என்ற உத்தி பயன்படுத்தப்பட றவண்டும். திருக்குறளின் உள்ளோர்ந்த கருத்து எடுத்துப் படிப்பவர் எவர்க்கும் விளங்கிவிட றவண்டும். வள்ளுவர் உள்ளம் - உட்கிழட - உள்சளோளி யோசதனத் சதள்ளத் சதளிவுற றவண்டும். இழவறய ஒரு நுண்சபோருளுழரயின் குறிக்றகோளோகும். திருக்குறளில் முழுழமப் போர்ழவ றதழவ. அதோவது ஆயிரத்து முந்நூற்று முப்பது அருங்குறழளயும், முழுவதும் பயில்வோர்க்றக, தனி ஒரு குறளின் உண்ழமப் சபோருள் விளங்கும். இதற்குக் குறள் மூலங்கழளறய திரும்பத் திரும்பப் படிக்க றவண்டும். மூலத்ழத இவ்வோறு படித்துணர நுண் சபோருளுழரகழள, ஒரு ழகவிளக்கோக மட்டுறம பயன்படுத்திக் சகோள்ள றவண்டும்.

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

சனவரி 2024

Page 28 of 42


குறளுக்குள்றளறய குறளுக்கு உழர றதட றவண்டும். இயலுமோனோல், குறள்கள் வழியோகறவ குறள் உழர விளக்கம் அழமய றவண்டும். 'ஒழுக்கத்துநீத்தோர்' (2) என்பதற்கு உழர, 'சபோய்தீர் ஒழுக்க சநறி' (6) என்பதில்தோன்உளது. நூல் முழுவதும் இவ்வோறு றதலோம். சபோய்தீர் ஒழுக்கசநறி நின்றுநீத்தோசரன்பறத சபோருந்தும் உழர. “தத்தம் வருணத்திற்கும் நிழலக்கும் உரியஒழுக்கம்” எனப் கட்டடப் பிறரும் எழுதி இருப்பன சபோருந்தோஉழரகளோகும். ெங்க இலக்கியப் பின்னணியில் எழுந்தது குறள். சதோல்கோப்பியம், ெங்க இலக்கியம், இரட்ழடக் கோப்பியம் (சிலப்பதிகோரம், மணிறமகழல) ஆகியழவ திருக்குறழள விளங்கிக் சகோள்ள உதவுமிடங்கள் பலவுள. “றதோன்றிற் புகசழோடு - றதோன்றுக அஃதிலோர் றதோன்றலின் றதோன்றோழம நன்று” (236) என்றகுறளுக்கு விளக்கம் சபற, புறநோனூற்று ஒளழவயின் போடல் ஒன்று உதவுகிறது ...இல்இழறச் செரீஇய சஞலிறகோல் றபோல றதோன்றோது இருக்கவும் வல்லன்; மற்றதன் கோன்றுபடு கழனஎரி றபோலத் றதோன்றவும் வல்லன், தோன் றதோன்றுங் கோறல. (315) வீட்டு இறப்பிறல செருகிய தீக்கழடக்றகோல் றபோல அழமதியோய் இருக்கும் இயல்பும் அதியமோனிடம் உண்டு. கழடந்ததும் அது பற்றி எரிவதுறபோலப் றபோரில் இறங்கிவிட்டோல் விளங்கித் றதோன்றும் வீரமும் அவனிடம் உண்டு. எதிலும் எங்கும் றதோன்றுங்கோல், விளங்கிப் புகழுடன் றதோன்றறவண்டும் என்பறத இதன் சபோருள் என்பது இதனோல் விளங்கும். முன்ழனயஉழரயோசிரியர்கள், “பிறந்தோல் புகறழோடு பிறக்க றவண்டும்; இன்றறல் விலங்கோகப் பிறந்திருக்கலோம்” என எழுதுவன சபோருந்தோ. சதோல்கோப்பியம் முதலோய பழந்தமிழ் நூல்கள் உணர்த்தும் ெமுதோயப்பின்புலமும், குறளுக்கு உழரகோணத் துழண செய்யும். 'சதய்வம் சதோழோஅள்சகோழுநற்சறோழுது எழுவோள் சபய்சயனப் சபய்யும் மழழ' (55) என்பதற்கு உழரகோணச் ெங்கப் போடல்கள் உணர்த்தும் ெமுதோயப் பின்புலம் பற்றிய அறிறவ உறுதுழணயோகும். 'ஒள்ளிழழ மகளிர் உயர் பிழழ சதோழூஉம், புல்சலன் மோழல' (239) என்பது அகநோனூறு. கன்னிப் சபண்கள் நல்ல கணவன் வோய்க்க, பிழறசதோழுதல், ஒரு ெடங்கோக நடந்த கோலம் அது. 'பிழற சதோழுக என்றல்' என்பது ஒர் அகத்துழற. றதோழி. அவ்வோறு செோல்லியும், தழலவி மற்ற சபண்களுடன்றெர்ந்து பிழற சதோழோது நின்றோல், அவள் யோழரறயோ மனத்தினுள் வரித்துவிட்டோள் என்பது சபோருள். இவ்வோறு றதோழி, தழலவியின் களசவோழுக்க இரகசியத்ழதக் கண்டுசகோள்வோள். எனறவ “சதய்வம் சதோழோது, கணவழனத்சதோழு சதழுவோள்” என்பது பிழற சதோழோது, திருமணம் செய்துசகோண்டு, "மங்கல மடந்ழதயோய் வோழ்பவள் என்றற சபோருள்படும். 'சபய்சயனப் சபய்யும்மழழ' என்பதற்கும், விளக்கம் சபறக் கலித்சதோழக உதவுகிறது. 'அருமழழ தரல்றவண்டின், தருகிற்கும் சபருழமயறள' (39) 'கில்' ஆற்றழல உணர்த்தும் இழடச்செோல் என்பது இலக்கணம். மழழழயப் சபய்விக்க றவண்டுசமன்றோல், அவ்வோறு தரவும் வல்லவள் என்பது குறிப்பு. 'இவன் ஊழரறய விற்றுவிடுவோன்; மணழலக் கயிறோகத் திரிப்போன்' என்பன றபோலும் உலக வழக்குகள். அவ்வோறுசெய்து விடுவர் என்பழத றநறர உணர்த்துவன அல்ல. எல்லோத் திறழமயும் ஆற்றலும் உள்ளவர் என்பது கருத்து. மழழழயயும் சபய்விக்கக்கூடிய அவ்வளவு சிறந்த ஆற்றழலக் கற்பு வோழ்வு தரும்” என்பறத குறிப்பு. இழவறபோல, திருக்குறள்

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

சனவரி 2024

Page 29 of 42


உழர கோண, அன்ழறய ெமுதோயச் சூழல், வோழ்க்ழகநழடமுழறகழளயும் கருத்திற் சகோள்ள றவண்டும். அக்கோலச் ெமயப் பின்னணி பற்றியும் முழுவதும் சதரிந்திருந்தோலன்றிப்சபோருள் கோணலில் தடுமோற்றம் ஏற்படும். அன்று ழவதிகம், ெமணம், சபளத்தம் மூன்றும் நன்கு பரவி, ஒன்றுடன்ஒன்று பழகத்து, ெமயப் பூெல்களோல் ஒன்று ஒங்கிய கோலத்தில் மற்றழவ தோழ்ந்து இவ்வோறு ஊெலோடிய கோலம் அது. திருவள்ளுவர் இம்மூன்றழனயும் நன்குஅறிந்த நிழலயில், தமது நூழலப் பழடத்ததோல்தோன், தமது றகோட்போடுகழளஒரு நிறுவனச் ெமயமோக்கோது, சபோதுழம றபோற்றிக் கூறிச் சென்றோர். அவர்மட்டும், தோமும் ஒரு நிறுவனச் ெமயத்ழதத் றதோற்றுவித்திருந்தோல், இன்றுநோசடங்கும் 'வள்ளுவ மடங்கள்” றதோன்றி, வளர்ந்திருக்கும். கல்லோடர் “ெமயக்கணக்கர் மதிவழி கூறோது, உலகியல் கூறி, சபோருள் இது என்ற வள்ளுவன்” எனக் கூறி இருப்பது முற்றிலும் சபோருந்தும். ெமண, புத்த ெமயங்கள் றவள்விகழள மறுத்தன. அழவறபோலஉயிர்க்சகோழல செய்யும் யோகங்கள், றவள்விகழள இவரும் மறுக்கின்றோர். பிறப்போல் ெோதி என்பழத மறுத்து, ஒழுக்கறம குலம், குடிக்கு அளவுறகோல் என அறுதியிடுகிறோர். புத்த, ெமண ெமயங்கள் கடுந்துறழவப் றபோதித்தன. எனினும் நோட்டில், றபோலித் துறறவ, இன்று றபோல் அன்றும் பரவிக் கிடந்ததோல், இல்லறம்ஒன்றற அறமோகுசமன்றும் துறவும் பிறரோல் பழிக்கப்படோத நிழலயில்ஏற்கப்படலோம் என்றும் கூறுகிறோர். றபோலித் துறவு, தவம் றபோன்றவற்ழற மிகவும்கடிந்து கூறுகின்றோர். இத்தழகய, அவரது கோலத்துப் பின்னணிழய ழவத்றத, குறளுக்கு உழரகோண றவண்டும். 'இல்வோழ்வோன் என்போன் இயல்புழடயமூவர்க்கும் நல்லோற்றின் நின்ற துழண” (41) என்ற குறள், அன்ழறய ழவதிகப்பின்னணியில் எழுந்தது. பிரம்மச்ெரியம், கிருகஸ்தம், வோனப்பிரஸ்தம், ென்னியோெம் என்ற நோன்கு நிழலகள் அன்று விரிவோகப் றபெப்பட்டன. இல்லறம் சபருழமப்படுத்தப்படவில்ழல. வோழ்க்ழகயில் 'சவறுப்பு றநோக்ழகறய' ெமயங்கள் றபோதித்தன. திருவள்ளுவர் அழத மோற்றி, இயல்போக உண்ழமயோகத் தத்தம்நிழனவில் வோழும் ஏழனய மூவர்க்கும் இல்லறத்தோறன துழண எனக் கூறி, இல்லறத்தோனுக்கு ஏற்றம் தருகிறோர். இவ்வோறு அன்ழறய ெமயப் பின்புலத்ழத அறிந்து, சபோருள் கோண்பறத சநறியும் முழறயுமோகும். திருவள்ளுவர் ஒன்றற முக்கோல் அடியில், சுருங்கக் கூற எடுத்துக்சகோண்டதோல், அதற்சகனப் பல உத்திகழளக் ழகயோள றவண்டியிருந்தது.செோல், சதோடர், குறிப்புப் சபோருள் எனப் பலவற்றில், நுட்பமோன உத்திகழளக்ழகயோள்கிறோர். இன்று ஒரு மிகப் சபரிய ஆய்வு நூலோக விரிக்கக் கூடியனஅதிலுள. 'வழரவின் மகளிர்’ அதிகோரத்தில் 'பரத்ழதயர்’ எனக் குலப் சபயழரக்குறிக்கறவ இல்ழல... இன்று 'போலியல் சதோழிலினர்’ என, றவறு விதமோகக்குறிப்பதுறபோல், அவர் திருமணமோகோத மகளிர் என ஆள்வது மிகுந்த சதோழலறநோக்குழடய சிந்தழனயோகும். சிலவற்ழற வழரயழற விதிகளோகத் தருகிறோர். அதழன ஒருவோய்ப்போடோகக் சகோண்டு, எதனுடனும் சபோருத்திப் போர்க்கலோம். 'இதழன இதனோல் இவன் முடிக்கும் என்றோய்ந்து, அதழன அவன்கண் விடல்' (517) என்பது, எச்சூழலுக்கும் சபோருந்திப் போர்க்கக் கூடியதல்லவோ? இதுறபோலஇன்னும் நுட்பமோய்க் கூறுமிடங்கள் பல உள. அவற்ழறத் றதடிக் கோண்பறத திருக்குறட் கல்வியோகும். சில குறள்கள் அதிகோரப் சபோருளுடன் சபோதுப் சபோருளும் தருகின்றன. ஒரு அதிகோரத்திற்கு 10 குறள் என்னும்றபோது அவ்வவ்வதிகோரத்திற்கு அழவஅழவ உரியன என்பது மறுக்கவியலோது. ழவப்பு முழற மோறினும் குறள் அதற்குரிய றதயோம். குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

சனவரி 2024

Page 30 of 42


'குணம்நோடிக் குற்றமும் நோடி அவற்றுள் மிழகநோடிமிக்கசகோளல்' (504) என்ற குறள் சதரிந்து சதளிதலில் வருகிறது. ஒருவழரறவழலக்கு அமர்த்தும் சபோழுது இவ்வோறு குணம் நோடி குற்றமும் நோட றவண்டும்என்பது முதற் கருத்து. ஒரு நூழலத் திறனோயும்றபோதுகூட நோம் குணம் நோடிக்குற்றமும் நோட றவண்டுசமன உழர கோண்பன துழணப் சபோருள்கறள. அதிகோரத்ழத நிழனவிற் சகோள்ளோது சபோருள்கூற முற்படுதல் அத்துழணச்சிறப்புழடயதோகோது. திருக்குறள் மனிதன் எவ்வழகயிறலனும் உலக வோழ்வில் சவற்றி சபறறவண்டும் என்பதற்றக எழுதப்பட்டதோகும். இன்று றமனோட்டோர் தன் முயற்சி, தன்னம்பிக்ழக, தன்முன்றனற்றம் என்ற கருத்தில் எழுதும் நூல்கள் மிகப் பல. அழவ தமிழிலும் சமோழியோக்கம் சபற்று வருகின்றன. முன்னறர பலர்எழுதியிருந்தோலும் தமிழில் டோக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி இதன் வழி பலநூல்கழள எழுதி மக்களிழடறய ஓர் எழுச்சிழய ஏற்படுத்த முயல்கிறோர். உலகில் முதன்முதலோகத் தன் முன்றனற்ற நூல் எழுதிய சபருழம திருவள்ளுவழரறய றெரும். இந்றநோக்கிலும் சபோருள் கோண றவண்டும். “தன்ழனத்தோன் கோதலனோயின்” (209); “தன்ழனத்தோன் கோக்கின்” (305); 'வழக அறிந்து, தற்செய்து, தற்கோப்ப' (878) என்றிவ்வோறு வரும் நூற்றுக்கணக்கோன குறள்கள் தன்னம்பிக்ழக ஊட்டுவன; தன் முன்றனற்றத்திற்கு வழி கோட்டுவன. திருவள்ளுவர் 'றதடல்’ உத்திக்கு வழிவகுத்துத் தம் நூழலயோத்துள்ளோர். 'நவில் சதோறும் நூல் நயம்’ கோணுமோறு குறள் எழுதப்பட்டுள்ளது. அதனோல் ஆயிரக்கணக்கோனவர் உழர எழுதியும், சபோழிவோற்றியும் ஆரோய்ந்தும்குறள் நுண் சபோருழளத் றதடுகின்றனர். "குறுகத் தறித்த குறளோக' இருப்பதோல், இது றதழவப்படுகிறது. இழவ அழனத்தும் வள்ளுவர் உள்ளத்ழதக் கண்டு மகிழறவ முழனகின்றன. அதனோல் திருக்குறளும் நிழலறபறழடகிறது. வள்ளுவப் சபருமகன் 'இழயபு' உத்திழயப் பயன்படுத்துகிறோர். ஒரு குறறளோடு இழயபுபடுத்திப் போர்க்குமோறு, பிறிசதோரு குறழளப் பிறிறதோரிடத்தில்ழவத்துள்ளோர். “செயற்கரிய செய்வோர் சபரியர், சிறியர் செயற்கரிய செய்கலோதோர்’ (26) என்ற குறள் சபரியவர் பற்றிப் றபசுகிறது. “சபருழம: அதிகோரத்தில், 'சபருழம உழடயவர் ஆற்றுவோர். ஆற்றின் அருழம உழடயசெயல்' (975) என வரும் குறளுடன், முன்சுட்டிய குறள் இழயபுழடயதோகிறது. இக்குறள் முன்ழனய குறளுக்கு உழரறபோலவும் உளது. இத்தழகய, இழயபுபடுத்தி றநோக்க றவண்டிய குறள்கள் பலவுள. நழடழய ழவத்தும் உத்திகழள ழவத்தும், திருக்குறளுக்கு உழர றதடறவண்டுசமன மூதறிஞர் வ.சுப.மோணிக்கம் சுட்டிக் கோட்டியுள்ளோர். "அறத்தோறு இதுசவன றவண்டோ சிவிழக சபோறுத்தோறனோடு ஊர்ந்தோன் இழட' (37) என்ற குறளில், இழத அறசநறி என்று கோட்ட றவண்டோம்’ என்பறத சபோருளோகும். இழத நிறுவ, 'மழித்தலும் நீட்டலும் றவண்டோ' (280) “அஞ்ெோழம அல்லோல்துழண றவண்டோ” (497) என வரும் இறத நழடயுழடய பல குறள்களும் றவண்டோம் என்றற சபோருள்படுதழல மூதறிஞர் எடுத்துக் கோட்டுகின்றோர். றமழலச் சிவபுரி இரோம. முத்தப்பன் தம் தந்ழதயோர் கூறியதோக ஒருகுறளுக்கு வோழ்க்ழகசயோடு சபோருந்திய உழர ஒன்ழறக் கூறினோர். அக்குறள், “குற்றம் இலனோய், குடிசெய்து வோழ்வோழனச் சுற்றமோச் சுற்றும் உலகு' (1025) என்பதோகும். நம் சபண்ணுக்கு மோப்பிள்ழள றதடி ஓர் ஊருக்குப் றபோகிறறோம். “அந்தப் ழபயனோ, அவனுழடய அப்போ ஒரு சகோழல மட்டும்

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

சனவரி 2024

Page 31 of 42


செய்தவர். இப்றபோது விடுதழலயோகி வந்துவிட்டோர். ழபயன் ஒவ்சவோருக்கோல் குடிப்போன். மற்றபடி ஒரு குற்றமும் இல்ழல” என்று ஊரோர் செோன்னோல், அந்தப் ழபயனுக்குநம் சபோண்ழணக் சகோடுப்றபோமோ? ெம்பந்தம் ழவத்துக் சகோள்றவோமோ? சுற்றமோச் சுற்ற நம் மனம் ஒப்புமோ? குற்றமில்லோத குடிவழியோ, ழபயனோ என்றுதோறன றதடுறவோம். றவறு ஓர் ஊருக்குப் றபோகிறறோம். “ழபயனுக்கு அப்போ இல்ழல. இரண்டு தங்ழககள். அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து ழவக்கறவ இத்தழனநோளோய்ப் போடுபட்டோன். இப்றபோது, அவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டதோல், இவனுக்குப் சபண் போர்க்கிறோர்கள்” என்று ஊரோர் செோன்னோல், சபோறுப்பு மிக்க, கடழமயுணர்வுழடய அவனுக்கு நம் சபண்ழணத் தர நோம்மனம் ஒப்புறவோம். அக்குடும்பத்தில் ெம்பந்தம் உறவு ழவத்துக் சகோள்றவோம்.அதுதோன் 'சுற்றமோச் சுற்றுதல் ஆகும். இங்ஙனம் அன்றோட வோழ்சவோடும், வரலோற்று நிகழ்ச்சிகசளோடும், கழதகசளோடும், சிறு சிறு சபோருத்தமோன உலகநிகழ்ச்சிகசளோடும் சபோருத்தி உழர விளக்கம் கோண்பதோல் குழந்ழதகள், பள்ளிமோணவர்கழளத் திருக்குறட் செயலூக்கிகளோக்க இயலும். நூழல முழுழமயோக உணர்றவோருக்றக, அந்நூலுள் 'மணியில் திகழ்தரும்நூல்றபோல்’ (1273) உள்றளோட்டமோக ஒடும் கருத்து நீறரோட்டம் புலப்படும். “இந்தியச் ெமயங்கள், தத்துவங்கள், அழனத்தும் உலக வோழ்க்ழகழய சவறுப்புறநோக்குடன் அணுகறவ சபரிதும் முயல்கின்றன. திருக்குறள் ஒன்றற உலகவோழ்க்ழகழய முழுவதும் விருப்பு றநோக்றகோடு அணுகச் செய்கின்றது. “திருக்குறளில் வோனமிழ்தம் (றதவோமிர்தம்) இந்திரன், தோமழரக் கண்ணோன் உலகு, அளறு றபோலும் புரோண மரபுக் கூறுகளோம் சதோன்மங்கள் மிகக்குழறவோக ஆங்கோங்கு இடம் சபறுகின்றன. ஆனோல், “தூரத்து றமகங்கள்றபோல் கோணப்படும் அழவ இவ்வுலக வோழ்வு பற்றிய சநறிகழள வலியுறுத்தஉதவியோக வருகின்றனறவ தவிர, அழவ பற்றிய கற்பழனகழள விளக்கறவோ, விரிக்கறவோ முழனயவில்ழல.” நோமும் குறள் முழுதும் ஒடும் சபோதுநீறரோட்டமழனய சகோள்ழககழளக் கண்டு சகோண்டுதோன் குறள்களுக்குவிளக்கம் கோண றவண்டும். திருவள்ளுவர் றமலுலகம் பற்றிஅக்கழறப்படவில்ழல. அவர் கவழலசயல்லோம் இவ்வுலழகப் பற்றிறயயோம். உண்ழமயோன துறவறத்ழத அவர் சவறுக்கவில்ழல. மறுக்கவில்ழல. ஆனோல் றபோலிகழள மிகக் கடிந்து கூறுகிறோர். இல்லறறம அறம் -வோழ்வு சநறிஎன்பது அவர் றகோட்போடு. இல்லறத் துறவு, இல்லற றவள்வி என்பனறவ அவர்றபோற்றுவன. ஏழு பிறப்பு என, மறுபிறப்ழப, பிறவிச் சுழற்சிழய ஒப்பும் அவர், அதிலிருந்து விடுபடுவது ஒன்ழறறய கூறி முடிக்கின்றோர். ஊழ் பற்றி, அதுமுன்விழனப் பயன்' என்பது மட்டுமன்றி, பருவக்கோல சுழற்சிறபோல அழமகின்ற உலகச் சூழல் திருப்பங்கறள ஆகும் என்னுமோறு அவர் விளக்கம் புதுழமயோய்ச்செல்கிறது. சில குறள்கள் பழழழமழய மோற்றிப் புதுவிளக்கம் தருகின்றன. “அந்தணர் என்றபோர் அறறவோர்மற்று எவ்வுயிர்க்கும் செந்தண்ழம பூண்சடோழுக-லோன்” (30) என்பது அமந்தணர் என்ற செோல்லக்குப் புதுவிளக்கம். அச்செோல்குலம் பற்றியதன்று என்பது கருத்து. “இன்செோலோல் ஈரம் அழளஇப் படிறுஇலவோம் செம்சபோருள்கண்டோர்வோய்ச் செோல்' (91) என்பது இன்செோல்லுக்கு இலக்கணம் கூறுகிறது. தவம், துறவு, வோய்ழம றபோன்ற பல அதிகோர முதற்குறள்கள், அவ்வவ் அதிகோரத்தழலப்புக்கு இலக்கணம் கூறுவதுறபோல் அழமந்துள்ளழம கோண்க.

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

சனவரி 2024

Page 32 of 42


மழடமோற்று என்பது ஒர் உளவியல். பல இடங்களில் அழவ மக்கழளப்புதிய பயனுள்ள சநறிகளில் செலுத்தி, பயனற்ற, றவண்டோத சநறிகழளத் தோறமழகவிடுமோறு செய்ய முயல்கிறோர். அவியுணவு என்பது றவள்வியில் தீ வளர்த்து, அதில் உயிரினங்கழளப் றபோட்டு, றதவர்களுக்கு “அர்ப்பணம் 'செய்வதோகக்கூறுதில், அவருக்குச் ெற்றும் உடன்போடில்ழல. “அவி செோரிந்து ஆயிரம் றவட்டழல' விட, உயிழரக் சகோல்லோழமறய நன்று என்பது அவர் கருத்து. விருந்து பழடப்பழத ஒரு றவள்வியோக அவர் விளக்குகிறோர். கண்கண்டஉலக விருந்தினர்க்கு விருந்து பழடப்பது, கண்கோணோத றதவர்களுக்குஉணவு தரச் செய்யும் றவள்வியின் பயழனத் தருசமன்று, மோந்தன் கருத்ழதத்திழெ திருப்புகிறோர். மழட மோற்றுகிறோர். நல்வழிக்குச் செலுத்துகிறோர். இத்தழகய இடங்கள் நீறரோட்டம்றபோல, நூல் முழுவதும் பரந்து, ஆழ்ந்து, நிழறந்து கிடக்கின்றன. பிரோயச்சித்தம், கழுவோய் என்பழத அவர் குறிப்பிடவில்ழல. பிற ெமயங்கள் யோவும், இன்ழறய அரசியல் கட்சிகள் றபோல, “எங்களிடம் வோருங்கள்! எல்லோப் போவத்துக்கும் மன்னிப்பு வோங்கித் தருகிறறோம். இன்ன இன்ன போவத்துக்கு, இழவயிழவ பிரோயச்சித்தச் ெடங்குகளோகும். சகோஞ்ெம் பணம் செலவழித்து, பரிகோரம் செய்தோல் றபோதும். செய்தபோவத்துக்கும், செய்யப் றபோகிற போவத்துக்கும் பரிகோரம் கிழடக்கும்” என்றுநோளும் நூல்கழள எழுதி, றபசி, விளம்பரம் செய்ய றவண்டியழவ ஆயின. திருவள்ளுவர் ஒருவறர, இந்தியச் சிந்தழனயில், செய்த போவத்ழத அனுபவித்றத தீர றவண்டும் என்றவர். பரிகோரத்துக்கும் மன்னிப்புக்கும் வழிசெோல்லோதவர். நல்லழதச் செய்வதன் மூலறம அல்லழதப் றபோக்க முடியுசமன்றவர். இன்ழறய இந்தியோ சகட்டுக் குட்டிச் சுவரோனதற்கு, இப்போவ விறமோென, பரிகோர, பிரோயச்சித்த, கழுவோய் றதடும் ெடங்குகழளயும் நம்பிக்ழககழளயும் பரப்பியறத அடிப்பழடக் கோரணமோகும். திருக்குறளில் பண்புருவ இழறவழிபோடு, தழலழமப் பண்ழப அழடதல், ஆளுழம றமம்போடு, திறழமகளின் உச்ெத்ழதத் சதோடுதல், கோதல் வோழ்வு, பழகும் பண்போடு, குடும்பநலம், ஆட்ெத் திறன், தன்னம்பிக்ழக, தன்முயற்சித்தவம், துன்பத்திற்குத் துன்பம், விழனக் றகோட்போடு, நட்புறவு, அயல்நோட்டுறவு, மனிதழரக் சகோண்டு ஆளுதல், குடிழமப் பயிற்சி என மிகப்பல துழறகளோகத் தனித்தனிறய பிரித்து றநோக்கக்கூடிய கூறுகள் உள. இழவஅழனத்ழதயும் விளங்கிக் சகோள்ளவும், இவற்றின் வழி பயிற்சி சபறவும் முழனந்தோல்தோன் குறள்வழி வோழ்வும், ஆட்சியும் பிறவும் அழமயும். திருக்குறளின் உள்சளோளிழயத் “றதடல்” நடந்து சகோண்றடஇருக்கிறது; இன்னும் நடக்கும். திருவள்ளுவரின் உட்கிழடழய அறிந்து சபரிதும் அருகிற் செல்லுதல், ஓரளவு சென்று தடுமோறுதல், மிக விலகிப் றபோய்விடுதல், திரும்பி விடுதசலனப்பலவோறு இம்முயற்சி நடந்து வருகிறது. நோமழனவரும் ஒவ்சவோரு வழகயில் திருவள்ளுவழர அணுகறவ முயல்கிறறோம். இங்குக் கூறிய, "கற்கும் சநறி முழறகழளயும், இன்ன பிறவற்ழறயும் அளவுறகோல்களோகக் சகோண்டு, அறிவியல் முழறயில் அணுகினோல், வள்ளுவத்தின் உள்சளோளி சதள்ளிதிற் புலனோகும். அழத நோமும் உணர்ந்து, பிறர்க்கும் உணர்த்த, நம் உள்சளோளிழயப் சபருக்கினோல், 'உலப்பிலோ ஆனந்தமோய, றதனிழனச் செோரியும்' குறள் நுண்சபோருழளச் சிக்சகனப்பற்றிக் சகோள்ளலோம். அங்ஙனம் முயன்று முழு சவற்றி சபறும் நோறள, திருக்குறழளத் தமிழன் தன் அழடயோள நூலோகக் கோட்டிக் சகோள்ளும் நன்னோளோகும்.

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

சனவரி 2024

Page 33 of 42


நவில்ததாறும் நூல்நயம்

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

சனவரி 2024

Page 34 of 42


திருக்குறள் தற்சார்பு எங்கள் மாவட்டம்-எங்கள் தபாறுப்பு, எங்கள் மாவட்டப் பயிற்சியாளர், எங்கள் மாவட்டத்தில் திருக்குறள் முற்ளறாதல் தசய்த ஒருவருக்கு ளவளல, எங்கள் மாவட்ட அறம்சார் புரவலர் திருக்குறளுக்கு முன்வருபவளர, அவரது வணிகத்ளத ாங்கள் முன்னிறுத்துளவாம், எங்கள் மாவட்ட மாணவர்கள் பயன்தபறுகிறார்கள், எங்கள் மாவட்ட திருக்குறள் ஆளுளமகள் வழிகாட்டுகிறார்கள், எங்கள் மாவட்ட அரசு நிர்வாகத்துடன் இளணந்து அரசின் பரிசிளனப் தபற அதிக மாணவர்கள் திருக்குறள் படிக்கிறார்கள், எங்கள் மாவட்டத்தில் படித்து தவளி ாடு தசன்றவர்கள் எங்கள் மாவட்டத்தில் திருக்குறள் படித்தவர்களுக்கு கல்வி, ளவளலவாய்ப்பு, தவளி ாட்டு மாணவர் பயணம் என்று பலவளகயில் துளணநிற்கிறார்கள்.

திருக்குறள் புரவைராக உங்கள் மாவட்டத்தில்தபாறுப்றபற்க அலழக்கிறறாம்.. ஏற்கனறவ தபாறுப்றபற்றுள்ை புரவைர்களுக்கு நன்றி...!! நன்றி.. !! உலகத் திருக்குறள் முற்ளறாதல் இயக்கம் ன்தகாளட தபறுவதில்ளல. தசயல்பாடுகளள கண்டறிந்து அறம் சார்ந்த மனிதர்கள், நிறுவனங்கள் அந்தந்த மாவட்டத்திலிருந்து அவர்கள் சார்ந்த மாவட்டத்தின் புரவலர் தபாறுப்ளப ஏற்றுக்தகாள்ளளவண்டும் என்று வலியுறுத்துகிளறாம். மாணவர்களுக்கு சான்றிதழ் வைங்குதல், பரிசளித்தல், பகுதிள ர, முழுள ர திருக்குறள் முற்ளறாதல் பயிற்சியாளர்களுக்கு ஊக்கத்ததாளகளய ள ரடியாக வைங்குதல் உள்ளிட்டவற்றிற்கு அந்தந்த மாவட்டத்திலிருந்து "திருக்குறள் புரவலர்கள்" ளதளவ. Ariyalur

அரியலூர்

Chengalpattu

தசங்கல்பட்டு

Your Photo / Business Photo

Chennai

Coimbatore

தசன்ளன

ளகாயம்புத்தூர்

Your Photo / Business Photo

Your Photo / Business Photo

மணி பெரியகருப்ென், Ohio, USA

Cuddalore

Dharmapuri

தர்மபுரி

திண்டுக்கல்

ஈளராடு

Your Photo / Business Photo

Your Photo / Business Photo

Your Photo / Business Photo

Your Photo / Business Photo

கடலூர்

குறள் வழி மாத மின்னிதழ்

Dindigul

www.Thirukkural.ValaiTamil.com

Erode

சனவரி 2024

Page 35 of 42


Kallakurichi

Kanchipuram

காஞ்சிபுரம்

கன்னியாகுமரி

Your Photo / Business Photo

Your Photo / Business Photo

Your Photo / Business Photo

கள்ளக்குறிச்சி

Kanyakumari

Karur

கரூர்

க.பெங்குட்டுவன் Valluvar Science and Management College

Krishnagiri

Madurai

Your Photo / Business Photo

Your Photo / Business Photo

கிருஷ்ணகிரி

மதுளர

Mayiladuthurai

மயிலாடுதுளற

Nagappattinam

ாகப்பட்டினம் Your Photo / Business Photo

பெனிெர் ெவுல்ராஜ் Namakkal

Perambalur

ாமக்கல்

தபரம்பலூர்

Your Photo / Business Photo

Your Photo / Business Photo

Ranipet

இராணிப்ளபட்ளட Your Photo / Business Photo

Salem

Pudukkottai

புதுக்ளகாட்ளட

Ramanathapuram

இராம ாதபுரம் Your Photo / Business Photo

Sivagangai

Tenkasi

ளசலம்

சிவகங்ளக

ததன்காசி

முனைவர்.

Your Photo / Business Photo

Your Photo / Business Photo

Theni

Thirupattur

தங்கராசு பெரியொமி Thanjavur

The Nilgiris

நீலகிரி

ளதனி

திருப்பத்தூர்

Your Photo / Business Photo

Your Photo / Business Photo

Your Photo / Business Photo

Your Photo / Business Photo

தஞ்சாவூர்

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

சனவரி 2024

Page 36 of 42


Tiruvallur

Tiruvannamalai

திருவள்ளூர்

திருவண்ணாமளல

Your Photo / Business Photo

Your Photo / Business Photo

Tiruvarur

Vellore

திருவாரூர்

ளவலூர் Your Photo / Business Photo

திரு.இளங்ககா, சிங்கப்பூர் Viluppuram

Virudhunagar

Your Photo / Business Photo

Your Photo / Business Photo

விழுப்புரம்

விருது கர்

Pondicherry

Karaikkal

புதுச்ளசரி

காளரக்கால் Your Photo / Business Photo

தனைவர், புதுனவத் தமிழ்ச்ெங்கம்

திருக்குறளில் ஆர்வமுள்ைவரா? எமது பெயல்பாட்டில், திருக்குறள் பரவலாக்கல் முயற்சியில் நம்பிக்ரக உள்ைவரா? உங்கள் அறம் ொர்ந்ே வணிகத்ரே விைம்பரம் பெய்து பயனரடவீர். பல லட்ெம் தபருக்குதமல் ெமூக வரலத்ேைங்கள் உள்ளிட்ட பல வழிகளில் பகிரப்படுகிறது. போடர்புக்கு: Kural.Murothal@gmail.com

வள்ளுவமும் வளலத்தமிழும் வலைத்தமிழ் தனித்து அல்ைது பிற அலமப்புகளுடன் இலைந்து முன்னனடுத்துள்ள திருக்குறள் சார்ந்த 24 பரவைாக்கல் திட்டங்கலள ஒரர இடத்தில் காை:

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

www.Thirukkural.ValaiTamil.com

சனவரி 2024

Page 37 of 42


திருக்குறள் நூல்கள் வழங்கிய மாவட்டங்களின் விவரம் மாவட்டங்களுக்கு சுமார் 1000 திருக்குறள் நூல்கள் வளர அனுப்பப்பட்டு மாவட்ட அரசு நிர்வாகத்துடன் இளணந்து வைங்கப்பட்டது. எண்

1 2 3 4 5 6 7 8 9 10

நூல் வைங்கப்பட்டதா?

மாவட்டம்

Dharmapuri தர்மபுரி Tiruvallur திருவள்ளூர் Tirunelveli திருசநல்றவலி Tiruvannamalai திருவண்ணோமழல Kallakurichi கள்ளக்குறிச்சி Cuddalore கடலூர் Chennai சென்ழன Dindigul திண்டுக்கல் Karur கரூர் Mayiladuthurai - மயிலோடுதுழற

ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம்

11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28

Thanjavur தஞ்ெோவூர் Namakkal நோமக்கல் Pondicherry - புதுச்றெரி Vellore றவலூர் Viluppuram விழுப்புரம் Kanyakumari கன்னியோகுமரி Tiruchirappalli திருச்சி Tenkasi சதன்கோசி Pudukkottai புதுக்றகோட்ழட Salem றெலம் Thirupattur திருப்பத்தூர் Perambalur சபரம்பலூர் Ariyalur அரியலூர் The Nilgiris நீலகிரி Tiruvarur திருவோரூர் Madurai மதுழர Nagappattinam நோகப்பட்டினம் Ramanathapuram இரோமநோதபுரம்

ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம்

29 30 31 32 33 34 35 36 37 38 39 40

Chengalpattuசெங்கல்பட்டு Coimbatore றகோயம்புத்தூர் Tiruppur திருப்பூர் Kanchipuram கோஞ்சிபுரம் Virudhunagar விருதுநகர் Theni றதனி Erode ஈறரோடு Sivagangai சிவகங்ழக Ranipet இரோணிப்றபட்ழட Thoothukudi தூத்துக்குடி Krishnagiri கிருஷ்ணகிரி Karaikal -கோழரக்கோல்

ஆம்

குறள் வழி மாத மின்னிதழ்

பயிற்சியாளர்

திரு.க.கோமரோசு புலவர். ஐயோ றமோகன் திரு. க.றகோ.பழனி திரு. சவ.செல்வன்

திரு. றகோபிசிங், திருமதி. ெ.ஆனந்தி முழனவர். திருமழல ரோெோ திருமதி. ெங்கீதோ கண்ணன்

கவிஞர். தமிழ்க்குழவி திரு.ஸ்ரீதர் திரு. க.கோமரோசு

அனுப்பப்பட்டது

ஆம் அனுப்பப்பட்டது அனுப்பப்பட்டது திரு. த.தமிழ்மகிழ்நன், திருமதி. கற்பகவள்ளி, திருமதி.சிந்தோமணி

அனுப்பப்பட்டது அனுப்பப்பட்டது

ஆம் ஆம் ஆம்

திரு. குறள்அமிழ்தன்,

அனுப்பப்பட்டது

ஆம்

திரு. செயம்சகோண்டோன்

அனுப்பப்பட்டது அனுப்பப்பட்டது அனுப்பப்பட்டது

இல்ழல

www.Thirukkural.ValaiTamil.com

சனவரி 2024

Page 38 of 42


திருக்குறள் புரவைர்களுக்கு நன்றி... உலகத் திருக்குறள் முற்ளறாதல் இயக்கத்திற்கு ஒரு தமிழ் ளபராசிரியளர ததாடக்கத்தில் பகுதி ள ரமாகவும், ளதளவயானால் முழு ள ரமாகவும் வைங்கி, "குறள் வழி" திருக்குறள் மாத இதழ் அட்ளடப்பட விளம்பரமாக மாதம் ரூபாய் 10000 வைங்கி ஆதரவு அளிக்கும் வள்ளுவர் அறிவியல் மற்றும் ளமலாண்ளமக் கல்லூரிக்கும், அதன் தாளாளர் திரு.தசங்குட்டுவன் அவர்களுக்கும் உலகத் திருக்குறள் முற்ளறாதல் இயக்கத்தின் சார்பாக மனமார்ந்த ன்றிளய ததரிவித்துக்தகாள்கிளறாம்.

இவ்விதழ் மாவட்ட ஒருங்கிளணப்பாளர்கள், பயிற்சியாளர்களுக்கு அச்சுப்பிரதியாக இலவசமாக தசன்று ளசரளவண்டும் என்று புரவலராக தன்ளன இளணத்துக்தகாண்ட ாமக்கல் ண்பர் திரு.கதிரவன் தசழியன் அவர்களுக்கு உலகத் திருக்குறள் முற்ளறாதல் இயக்கத்தின் சார்பாக ன்றிளயத் ததரிவித்துக்தகாள்கிளறாம். ன்றி... ன்றி...

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

சனவரி 2024

Page 39 of 42


இதுவலர உைக அைவில் திருக்குறலை முழுலமயாகப் படித்து முற்றறாதல் தசய்துள்ைவர்கள் யார்? ஆவைப்படுத்த புதிய இலையதைம்.. 2000 வது ஆண்டில் திருக்குறள் முற்ரறாதல் னசய்யும் மாைவர்களுக்கு பரிசுத் னதாலக வழங்கும் திட்டத்லத அரசு னதாடங்கியது. கடந்த 23 ஆண்டுகளில் தமிழ்நாடு முழுதும் சுமார் 812 ரபர் 1330 திருக்குறலளயும் கூறி பரிசு னபற்றுள்ளார்கள் என்று தமிழ் வளர்ச்சித்துலற இயக்குநர் முலனவர்.அவ்லவ அருள் னதரிவித்துள்ளார். 14.04.1972 முதல் இயங்கிவரும் திருச்சி திருமூைநாதன் அறக்கட்டலள 01.05.1998 முதல் 26 ஆண்டுகளாக திருக்குறள் ஒப்பிடுதல் ரபாட்டிலய நடத்திவருகிறது. அவர்கள் வழங்கும் 2000 ருபாய் பரிலசப் னபற்றவர்கள் 400 ரபருக்கு ரமல் உள்ளனர். இதுரபால் ரவறு அலமப்புகளும் னசய்துனகாண்டிருக்கைாம். அனமரிக்கா உள்ளிட்ட னவளிநாடுகளில் முற்ரறாதல் னசய்தவர்கள் பைர் உள்ளனர். இவர்கலள

ஒரு

குழுமமாக

னதாகுத்து

னவளியிடுவதும்,

இவர்களுக்கு

அலனத்திலும்

தமிழ்ச்சமூகம்

கல்வி,

ரவலைவாய்ப்பு, ரமலடவாய்ப்பு, னபாருளாதார வாய்ப்பு, னதாழில் உள்ளிட்ட அலனத்திலும் முன்னுரிலம வழங்கவும் உைகத்

திருக்குறள்

முற்ரறாதல்

இயக்கம்

ஒரு

சிறப்பு

இலையதள

வசதிலய

ஏற்படுத்தி

ஆவைப்படுத்தி

னவளியிடுகிறது. உங்களுக்குத் னதரிந்தவர்கலள பதிவு னசய்ய இங்கு னசய்யவும். முதல்கட்டமாக இவர்கள் அலனவர்க்கும் உைகத்திருக்குறள் முற்ரறாதல் இயக்கம் சார்பில் திருக்குறள்-இளநிலை சான்றிதழ் வழங்கி, னபாருள் உைர்ந்து படித்துள்ளவர்கலள அலடயாளம் கண்டு திருக்குறள்-முதுநிலை சான்றிதழ் வழங்கவிருக்கிரறாம். இளநிலை முடித்தவர்கள், முதுநிலை படிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

https://www.valaitamil.com/mutrothal-students-register-list.php or www.Thirukkural.ValaiTamil.com

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

சனவரி 2024

Page 40 of 42


திருக்குறள் தமாழிதபயர்ப்புகள் குறித்த முழு கை ஆய்வு - திருக்குறள் வரைாற்றில் முதன் முலறயாக   

  

திருக்குறள் உலக அளவில் இதுவளர எத்தளன தமாழிகளில் தமாழிதபயர்க்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு தசய்யப்பட்டுள்ளதா? - இல்ளல இந்திய தமாழிகள், பிற உலக தமாழிகளில் திருக்குறள் தமாழிதபயர்ப்பு விவரங்கள் இதுவளர ததாகுக்கப்பட்டு ம்பகமான தரவுகளுடன் தவளியிடப்பட்டுள்ளதா? - இல்ளல யுதனசுளகாவில் திருக்குறளள அங்கீகாரம் தசய்யக் ளகாரிக்ளகளவக்கும் நிளலயில், யுதனசுளகா உறுப்பினர் ாடுகளின் தமாழிகளில் திருக்குறள் தவளிவந்துள்ள விவரங்களளக் ளகட்டால் சரியான தகவல்களள வைங்க ம்மிடம் முழு தகவல் ம்பகமாக உள்ளதா? - இல்ளல உலக அளவில் இன்னும் தமாழிதபயர்க்கப்படளவண்டிய விவரங்கள் குறித்து எங்காவது ஆய்வு டந்துள்ளதா? - இல்ளல குறிப்பிட்ட தமாழிதபயர்ப்பு எங்கு கிளடக்கும் என்று தகவல் இதுவளர ததாகுக்கப்பட்டுள்ளதா? - இல்ளல திருக்குறள் தமாழிதபயர்ப்பு அச்சு நூல்கள் முழுளமயாக இதுவளர உலக அளவில் ததாகுக்கப்பட்டுள்ளதா? - இல்ளல

 திருக்குறளில் இதுவளர ததாகுக்கப்படாத, ஆய்வுதசய்யப்படாத திருக்குறள் தமாழிதபயர்ப்பு குறித்த

ஒரு மிக முக்கியமான தசயல்பாடு 2018-ல் ததாடங்கி 2023-ல் முடிந்த ஆய்வின் இறுதி அறிக்ளக "Thirukkural Translations in World Languages" என்ற நூலாக தவளிவருகிறது. ளமளல உள்ள அளனத்து ளகள்விகளுக்கும் இனி இல்ளல என்று தசால்லளவண்டியதில்ளல, ஆம் என்று ம்பிக்ளகயாகக் கூறலாம். பிப்ரவரி 11, தசன்ளனயில் ளடதபறும் திருக்குறள் ஐம்தபரும் விைாவில் இந்நூல் தவளியிடப்படவிருக்கிறது. தவறாமல் கலந்துதகாள்ளுங்கள்.

பதிவு தசய்ய: https://www.globaltamilevents.com/thirukkural-vizha-2024-tview1223.html குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

சனவரி 2024

Page 41 of 42


குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

சனவரி 2024

Page 42 of 42


Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.