Kungumam

Page 104

இந்–நி–லை–யில் ‘‘இந்–திய நக– ர – வ ா– சி – க – ளி ல் சுமார் 80% பேர் வைட்– ட – மி ன் டி குறை–பாட்–டால் அவ– திப்–படு – கி – ன்–றன – ர்...’’ என்று அதிர்ச்–சி–ய–ளிக்–கி–றது சமீ– பத்–திய ஆய்வு ஒன்று. வெயில் நாடான இந்– தி– ய ா– வி ல் வைட்– ட – மி ன் டி குறை– ப ா– ட ா? இதற்– குப் பின்–னால் இருக்–கும் உண்–மைக – ள் என்–ன? துறை சார்ந்த மருத்–துவ – ர்–களி – ட – ம் பேசி–ன�ோம். ‘‘ஒரு காலத்–தில் எலும்பு மற்–றும் சதை–க–ளின் திடத்– துக்கு மட்–டுமே வைட்–ட– மி ன் டி தேவை – ய ா க இருந்– த து. இன்று நரம்பு மண்– ட – ல ம், மூளை, கல்– லீ–ரல், சிறு–நீ–ர–கம், இத–யம் ப�ோன்ற உட– லி ன் மற்ற உறுப்–புக – ளு – க்–கும் அது அவ– சி–ய–மா–னது என்று கண்–டு– பி–டிக்–கப்–பட்–டுள்–ளது. இது– ப ற்– றி ய விழிப்– பு – ணர்வு நம் சமூ– க த்– தி ல் அதி–கம – ாக இல்லை. குறிப்– பாக இன்– ற ைய இளம் தலை–முற – ை–யின – ர் வைட்ட– மின் டி சத்தை அப– ரி – மி– த – ம ாகக் க�ொண்– டி – ருக்– கு ம் வெயி– லி ன் அரு–மையை உண– ரா–மல் நிழ–லைத் 104 குங்குமம் 16.3.2018

தேடிச் செல்–கின்–ற–னர். உட–லின் மீது சூரிய ஒளியே படாத ஒரு வாழ்க்–கையை வாழ்–வ–தால் இந்– தியா ப�ோன்ற வெப்–பம் மிகுந்த நாடு –க–ளில் கூட வைட்–ட–மின் டி குறை–பாடு ஏற்–பட வாய்ப்–பிரு – க்–கிற – து. இந்–நில – ை–யில்


Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.