Kavithei Pookal 44

Page 1

கவிதை பூக்கள் 44 கவி மீனா பெப்ரவரி 2023
பெப்ரவரி மாத மலராக கவிதத பூக்கள் 44 இதையத்தில் பவளியாகியுள்ளது வாசகர்கதள மகிழ்விக்க என நல்ல நல்ல கவிததகள், கட்டுதரகள், சிறுகததகள், சதமயல் ொகம் என மமலும் சில விடயங்கதள வழதமமொமல உள்ளடக்கி, மிக சிறப்ொன இதழாக பவளி வந்த இந்த இதைய மலர் என்றும் வாடாத மலராக இதையத்தில் வலம் வரும் என்ெதத பசால்லிக்பகாள்வதில் இந்த இதழின் ஆசிரியரான நான் பெருதம அதடகிமறன் எங்கும் தமிழ், இனிய தமிழ், தமிழ் வாழ்க! அன்புடன் கவி மீனா
( மீண்டும் ஒரு மருத்துவ கட்டுதர மற்றும் அறிவான சிலகட்டுதரகமளாடு ஆரம்ெமாகிறது கவிதத பூக்கள் 44 ) மூச்சு விடும்மொது சிரமம் ஏற்ெட காரைம் என்ன? எனக்கு 25 வயது. மூச்சு விடும்மொது சிரமமாக உள்ளது. சாதாரைமாக சளி, தடிமன் மநரங்களில்தான் எல்மலாருக்கும் அப்ெடி இருக்கும். ஆனால் , எனக்கு சாதரைமான மநரங்களிலும் அப்ெடித்தான் உள்ளது. கததக்கும்மொது, ததல குளிக்கும்மொது, மொர்தவயால் முகத்தத மூடும்மொது என இந்த மூச்சுப் ெிரச்சிதன உள்ளது. இதற்கு தீர்வு என்ன ? க. அெிஸ்னா கண்டி ெதில்:- மூச்சு விடும்மொது சிரமமிருப்ெதற்கு ெல காரைங்கள் உள்ளன. உங்களுக்கு அவற்றில் எது காரைமாக இருக்கக் கூடும் என மயாசிப்மொம். மிக முக்கிய காரைம் ஆஸ்த்மா மநாயாகும். எனக்கு இழுப்பு இல்தல எனமவ ஆஸ்த்மாவாக இருக்காது என நீங்கள் பசால்லக் கூடும். தடிமன் சளி இருந்தால்தான் அப்ெடி வரும் என்றும் இல்தல. ஆஸ்த்மா என்ெது எப்மொதும் இழுப்மொடு தான் வரும் என்ெதில்தல. ெலருக்கு நீங்கள் பசால்வது மொல மூச்சு விடுவதில் சிரமம் மட்டுமம இருக்கும். சிலருக்கு பநஞ்தச இறுக்குவது மொல இருக்கும். மவறு சிலருக்கு அடிக்கடி இருமலாக பவளிப்ெடக் கூடும். அத்ததகய அறிகுறிகள் எந்த நாளும் பதாடர்ந்து வரமவண்டும் என்றுமில்தல சிலருக்கு இருமலானது குறிப்ெிட்ட மவதளகளில் மட்டும் வரும், உதாரைமாக அதிகாதலயில் மட்டும் இருமல்
வரக் கூடும். அல்லது தூசு மவதல பசய்தால் வரும். சிலருக்கு நீங்கள் குறிப்ெட்டது மொல மொர்தவயால் மூடும் மொது வரக் கூடும். ெடுக்தக பமத்தத ததலயதை மொன்றவற்றில் மதறந்திருக்கும் கிருமி காரைமாகவும் வரலாம். குளிர்ந்த நீர் ெடும்மொதும் வரக் கூடும். ஆஸ்த்மாதவத் தவிர சுவாசப்தெமயாடு பதாடர்புதடய மவறு ெல மநாய்களினாலும் மூச்சு விடுவதில் சிரமம் வரலாம். மூக்கதடப்பு இருந்தாலும் சுவாசிப்ெதில் சற்று சிரமமாக இருக்கும். ஆனால் அது ெற்றிய எந்தக் குறிப்பும் உங்கள் மகள்வியில் இல்தல. ெல இருதய மநாய்களினதும் அறிகுறியாகவும் மூச்சு விடுவதில் சிரமம் வரலாம். இருதயத்தில் வால்வுகள் இருக்கின்றன. அவற்றின் பசயல்ொடுகளில் ஏதாவது தாக்கம் இருந்தாலும் நீங்கள் கூறிய அறிகுறிகள் வரலாம். இதவ பொதுவாக வயதானவர்களிதடமயதான் காைப்ெடும் என்றாலும் சிலரது வால்வுகளில் ெிறப்ெிமலமய சுருக்கம் மொன்ற ொதிப்புகள் இருக்குமானால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்ெடலாம். இருதயப் துடிப்பு ஒழுங்கில்லாத மநாய்களிலும் Cardiac Arrhythmia) வருவதுண்டு. இருதய வழுவல் (Heart failure) மற்பறாரு காரைம். ஆனால் உங்கள் வயதில் அதற்கான சாத்தியங்கள் மிகக் குதறமவ. இரத்த மசாதக மற்பறாரு காரைம். ஒருவரது குருதியில் உள்ள ஹீமமாகுமளாெின் அளவு குதறவமத இரத்த மசாதக ஆகும். இரத்தமசாதகயானது மொசக்கற்ற உைவினால் மட்டுமின்றி மவறு மநாய்கள் காரைமாகவும் வரலாம். சாதரை இரத்தப்
ெரிமசாததனகள் (Hb%) பசய்வதன் மூலம் இதத சுலமாக கண்டறியலாம். அதீத எதட மற்பறாரு காரைமாகும். எங்கள் எதடயானது எமது உயரத்திற்கு ஏற்ெமவ இருக்க மவண்டும். அது அதீதமாக இருந்தால் எமது உறுப்புகளுக்கு அதற்கு ஈடுபகாடுத்து இயங்க முடியாதிருக்கும். முக்கியமாக இருதயம் சுவாசப்தெ மொன்றதவ மொதியளவு இயங்காவிடில் இதளப்பு ஏற்ெடும். உயரத்திற்கு ஏற்ற எதடதய உடற்திைிவு குறியடு (BMI) பகாண்டு வதகப்ெடுத்துவர். சாதாரைமானவர்களுக்கு 18.5 முதல் 23 வதர இருக்க மவண்டும். 23 முதல் 28 வதர அதிக எதட. 28ற்கு மமல் அதீத எதடயாகும். உங்கள் எதட எதில் அடங்குகிறது எனக் கண்டறிய இதையத்ததப் ெயன்ெடுத்தலாம். ெல்மவறு மநாய்களுக்கு, மனப்ெதற்றமும் மனவழுத்தங்களும் அடிப்ெதடக் காரைமாக இருக்கின்றன. அமத அமதமொல மூச்சு விடுவதில் சிரமம், மவகமான மூச்பசடுத்தல், பநஞ்சில் இறுக்கம் மொன்ற ெல ெிரச்சதனகளுக்கு மனமதாடு சம்ெந்தப்ெட்ட ெிரச்சதனகள் காரைமாக இருக்கலாம். சிக்கல்கள் ெிரச்சதனகதள எதிர்மநாக்கும் தருைங்களில் அவ்வாறு ஆகலாம். அல்லது ஆழ்மனத்தில் மதறந்திருக்கும் ெிரச்சதனகளால் திடீபரன அத்ததகய அறிகுறிகள் மதான்றலாம். இவ்வாறு ெல மவறுெட்ட காரைங்கள் இருப்ெதால் ஒரு மருத்துவரிடம் பசன்று ெரிமசாதித்துப் ொர்த்து காரைத்தத பதளிவுெடுத்துவது நல்லது. படாக்டர்.எம்.மக.முருகானந்தன் குடும்ெ மருத்துவர்
வருஸம் ெிறந்தாச்சு புது வருஸம் ெல மாற்றங்கதள பகாண்டு வரும் வாழ்வில் நன்தமகள் நடக்கும் துன்ெமான நிலதமகள் மாறும் என ெல நம்ெிக்தகமயாடு எல்மலாரும் ஒவ்பவாரு முதறயும் புதுவருஸத்தத மகிழ்சிமயாடு வரமவற்கிமறாம் ஆனால் என்னமமா அவ்வளவு பகதியாக எந்த மாற்றமும் நிகழ்வதில்தல 3 வருடமாக நாட்தட விட்டு பகாமரானாதவயும் துரத்த முடியுதில்தல, ஏறுகின்ற விதலவாசிகதளயும் நம்மாமல கட்டுெடுத்த முடியதல,, மமலும் ெரவுகின்ற காச்சல் தடிமல் கிரிப்ெ மொன்ற பதாத்து மநாய்களும் மவகமாக ெரவிபகாண்டு மனிதர்களுக்கு பெரும் பதால்தலகதள பகாடுத்துக்பகாண்டுதாமன இருக்கின்றது இதுக்கு எல்லாம் ஒரு நாள் விடிவு வந்தால் ஒழிய வாழ்க்தகயில் மனிதர்களுக்கு நின்மதிமய இல்தல கலண்டர்கள், நாள் காட்டிகள் காட்டாவிடில் எங்களுக்கு புது வருஸம் ெிறப்ெது கூட பதரியாமல் மொய்விடும் காரைம் உலகில் எந்த மாற்றமும் பதரிவதில்தல காடு கடல் மதல மமகம் இயற்தக என எல்லாமம அப்ெடிமய இருக்க காலம் மட்டும் எப்ெடி மாறுது? அதுதான் புரியாத புதிராக என்றும் உள்ளது, நாம் வாழும் காலத்தில் கூட ஒரு யுகமும் மாறியது அதாவது கலியுகமும் மாறி கிருதா யுகமும் நடக்குது ஆனாலும் மாற்றங்கள் எதுவும் கண்ணுக்கு புலப்ெடவில்தல விஞ்ஞான வளர்சியிமல மனிதன் கண்டு ெிடித்த ெிமளன் முதல் ததரயில் கார் பறயின் மமாட்டார் வண்டி எல்லாம் அறம்புறமாக ஓடுது, ஒமர தூசும்
துகளும் அதனால் காற்றில் அழுக்குகளாக நிரம்புது, சுற்றாடதல மாசு ெடுத்தும் இந்த வாகனங்களின் சத்தம் மவமற காதத ெிளக்கும், அதமதியான சூழல் குதறந்து பகாண்மட மொகிறது, இந்த வாகன மொக்கு வரத்து இல்லாட்டி மனிதர்கள் நாடு விட்டு நாமடா இல்தல நகரங்கள் மாறமவா இல்லாது மொனால் அன்றாட மவதலகதள பசய்யமவா வாழமவா முடியாமல் எல்லாமம ஸ்தம்ெித்து மொய்விடும் இப்ெடியான வசதிகள் இல்லாத ஆதிகாலத்மத மனிதன் எப்ெடிதான் எல்லாத்ததயும் பசய்தான் புதிய வழிகதள வாழ்க்தக முதறகதள கண்டு ெிடித்தான்? என்ெதத விஞ்ஞானரீதியாக ஆராய்சிகள் பசய்துபகாண்மட இருக்கிறார்கள் இன்றுவதர! மயாதிடர்கள் ஒவ்பவாரு வருஸம் ெிறக்கும் மொது அந்த மாற்றம் வரும் இந்த மாற்றம் வரும் இன்னாருக்கு இன்னது நடக்கும் என்று பசால்வதத நம்ெி புது வருஸம் ெிறக்கட்டும் என்று காத்திருப்மொரும் உண்டு நடப்ெது நடக்கட்டும் வருவது வரட்டும் என்று என்தன மொமல சிலரும், வந்மதாம் வாழும் வதர வாழ்மவாம் மொகும் மொது மொமவாம் என துைிச்சலாக சிலரும் இருக்கும் வதர அடுத்தவதன வததத்து நசித்து அடித்து பநாருக்கி சுயநலமாக வாழ நிதனப்மொரும் ஏமதா ஏலககூடிய உதவிகதள அல்லது நல்ல வழிகாட்டதல மற்றவர்களுக்கும் காட்டி இருப்ெதத தவத்து மனநிதறமவாடு வாழ்மவாருமாக இந்த உலகில் ெல விதமாய் மனிதர்கள் வாழ வருஸம் ெிறந்தாச்சு ொப்மொம் 2023 எமக்கு என்ன மாற்றங்கதள தரமொகிறது பொறுத்திருந்துதான் ொர்மொமம!
அணு ஆயுதங்கதளவிட மிகவும் ஆெத்தானது??.. உலகில் அடுத்தமொர் நடக்கக்கூடிய வாய்ப்பு ஏற்ெடுமானால் அது ஆணு ஆயுதப்மொராகத்தான் இருக்கும் எனக் கருதப்ெடுகின்றது. இது வந்தால் எவ்வளவு அழிவுகள் இந்தப்பூமியில் அரங்மகறும் என்று நிதனத்தாமல மகாடிப்ெயம்தான். ஆனால் அணு ஆயுதங்கதள மிஞ்சிய ஒரு ஆெத்தான விஷயத்தத நாம் அனுதினமும் ெயன்ெடுத்தி அதாவது ெிளாஸ்ரிக் கழிவுகதள நீர் நிதலகளில் வீசி எறிந்துவிட்டு இலகுவாகமவ பசன்றுவிடுகின்மறாம். ஆனால் அதன் மாபெரும் விதளவுகதள எண்ைிப்ொர்க்கிமறாமா?..என்றால் இல்தல என்மற ெதில் கிதடக்கும். ஆம் இன்று அணு ஆயுதங்கதளவிட ஆெத்தானதாக இந்தப் ெிளாஸ்ரிக் கழிவுகள் காைப்ெடுகின்றன. நீர் நிதலகளிமலா அல்லது நாம் வாழும் இந்த மண்ைிமலா மிக நீண்டகாலம் அழியாமல் கிடந்து நமக்கு மிகிப்பெரும் தீங்கு விதளவிப்ெது என்றால் இந்தப் ெிளாஸ்ரிக்தான். இன்று உைவுப்பொருட்கதள மவண்டுவதும் குடிநீர், குளிர்ொனங்கள்வதர அதனத்தும் ெிளாஸ்ரிக் மயமாகமவ மாறிவிட்டன. ஒரு முதற ொவித்துவிட்டு நாம் வீசிச்பசல்லும் ெிளாஸ்ரிப் பொருட்களுக்கு அழிமவ கிதடயாது. அதவ நாநூறு, ஐந்நூறு வருடங்கள்கூட நிலத்திலும் நீரிலும் கிடந்து மனிதருக்கு மட்டுமல்ல அதனத்து உயிரினங்களுக்கும் தீங்கு விதளவிக்கின்றன. ஆம் மண்ைில் எரிக்கப்ெடும் ெிளாஸ்ரிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுெடுவதுடன் புவிதயக் காக்கும்; ஓமசான் ெடலத்ததக்கூடப் ொதிக்கும் என்ெதத நாம் விளங்கிக்பகாள்ள மவண்டும். குடியிருப்புகளிலும் நீர் நிதலகளிலும் நாம் அலட்சியமாக வீசிச் பசல்லும் ெிளாஸ்ரிக் பொருட்களால் இவற்றில் உயிர்வாழும் உயிரினங்களுக்கும் மெராெத்துத்தான். பூமகாள சமநிதலதயப்
மெணுவதில் இந்தக் கடல், ஆறு, குளம், அருவி, பூமி மொன்றதவ முக்கிய ெங்கு வகிக்கின்றன. இப்ெடி முக்கியத்துவம் வாய்ந்தவற்றிற்கு நாம் துமராகம் பசய்யலாமா?..இன்று ெிளாஸ்ரிக் கழிவுகளின் தாக்கத்தால் இதவ மாசுெட்டு உயிரித்தின் வாழ்வுக்காலம் மகள்வியாக்கப்ெட்டு வருவதத நாம் நிதனத்துப்ொர்க்கின்மறாமா?.. இந்த நீர் நிதலகளில் ஆண்டுமதாறும் பதான்கைக்கில் ெிளாஸ்ரிக் கழிவுகள் பகாட்டப்ெடுவதால் நீர் நிதலகளில் வாழும் உயிரினங்களின் அழிவு பெருகி வருவதுடன் எதிர்காலத்தில் உைவுத்தட்டுப்ொடும் பெருகும் என ஆய்வாளர்கள் பதரிவிக்கின்றனர். நீர் நிதலகளில் குப்தெகதள ஆய்வு பசய்த மொது ெத்தில் எட்டுப் பொருட்கள் ெிளாஸ்ரிக் கழிவுகளாகத்தான் காைப்ெடுகின்றன. சுற்றுலா பசல்லும் மனிதர்கள் ெிளாஸ்ரிக் கழிவுகதளக் கண்டெடி வீசி எறிவதால் அவற்தற நீர் நிதலகளில் வாழும் உயிரினங்கள் உண்ெதால் அதவ விதரவாகமவ பசத்து மடிகின்றன. இதனால் நீர்நிதலவாழ் உயர்ச்சூழல் அதமப்மெ சிததந்து விடுவதாக ஆராய்ச்சியாளர்கள் பதரிவிக்கின்றனர்.இவற்தறவிட அணு ஆயுதக்கழிவுகள், மொர்த்தளொட கழிவுகள் ,பதாழிற்சாதலக் கழிவுகள், எண்பைய்கழிவுகள், இரசாயனக் கழிவுகள் எனப் ெல்மவறு ெிளாஸ்ரிக் கழிவுகதள நீர் நிதலகளில் பகாட்டுவதாலும் மாபெரும் அழிவுகள் வந்து மசருகின்றன. இதனால் ெடிப்ெடியாகப் ெிளாஸ்ரிப் பொருட்களுக்குத் ததடவிதிப்ெமத தீர்வாக அதமயும். ெிளாஸ்ரிக் ொவதனக்கு மாறாக மவறு பொருட்கதளப் ொவிக்க நாம் ெழகிக்பகாள்ள மவண்டும். ெிளாஸ்ரிக்கு மாறாக எளிதில் மக்கக்கூடிய பொருட்கதள உருவாக்க மவண்டும். ெிளாஸ்ரிக் கழிவுகதள உரிய இடங்களில் ொகுெடுத்திப் மொடுதல் மிக முக்கியம். கண்ட.. கண்ட இடங்களில் எறியாமல் எங்கள் வீடுகளில் எப்ெடிப்ொதுகாப்ொக இருக்கிமறாமமா அப்ெடி நாம் வாழும் இந்தப் பூமிதயயும் நீர் நிதலகதளயும் ொதுகாப்ெது நம் ஒவ்பவாருவரின் ததலயாய கடதம எனக்பகாள்மவாம்.
ெிளாஸ்ரிக் உற்ெத்தி மற்றும் அதன் மாசுொட்டிற்கு எதிராக அரசுகளும் கடுதமயான சட்டங்கதள அமுல்ெடுத்த மவண்டும். ெிளாஸ்ரிக் பொருட்கள் உெமயாகப்ெடுத்ததல நாம் ெடிப்ெடியாகக் குதறத்து, ெின்னர் முற்றாகப் புறக்கைிப்ெதன்மூலம் இது மொன்ற எதிர்கால இயற்தகச் சீரழிவுகதளத் தவிர்க்கலாம். அதனத்துமம மனிதர்களாகிய நம் தககளில்தான் தங்கியுள்ளது. ஆவதும் மனிதனாமல?..அழிவதும் மனிதனாமல?... தவரமுத்து சிவராசா ……………………………………… இன்தறய மனித வாழ்க்தக! ஒரு நாய் சாப்ெிட்டு விட்ட மிச்ச சாப்ொட்டுக்கு அடுத்த பதருநாய்கள் அடிெட்டு ெிடுங்கி எடுப்ெது மொமலதான் இன்தறய மனித வாழ்க்தக!ஒரு குடும்ெம் ெிரிந்துவிட்டால் அடுத்த நாய்கள் சாப்ொட்டுக்கு காத்திருப்ெது மொமலதான் ெிரிந்தவர்கதள ெிச்சு எடுத்துக்பகாண்டு மொய் சுகம் காை எண்ணுவதுதான் இன்தறய நாகரீகமான வாழ்க்தக! ஒரு ஆண் தனித்து விடெட்டால் தனித்து வாழும் ஒரு பெண் அவதன கச் ெண்ை ெடாடத ொடு ெடுவதும் அவனும் செலம் நிதறந்தவன் ஆனால் மாட்டு ெடுவதும் சகஐமாகி மொச்சுது! ஏன் அவனது பெண்டாட்டி அவதன தகவிட்டவள்? என்ற மகள்விக்கு இடமம இல்தல ஒரு நல்லவதன, குைமானவதன, அன்ொனவதன ஒரு பெண்டாட்டி தகவிடமவ மாட்டாள், அப்ெ ெிரியா பவளிமய வந்த ஆளு? யாரு எப்ெடி ெட்ட ஆளு? யாரு இது எல்லாம் சிந்திக்குறாங்களா? ஏமதா ெசிக்கு உைவும் ெடுக்க இடமும் கிதடத்தால் மொதும் என்ெது மொமல, கூடி ெடுக்க ஒரு ஆணு கிதடச்சால் மொதும் என்று அதலயும் பெண்களுமுண்டு, ஆண்களுமுண்டு,இந்த வாழ்க்தகக்கு வாலிெமும் மததவ இல்தல வயது எல்தலயும் இல்தல
தமிழ் இப்ெ சுத்தமான தமிழ் யாரும் மெசுவதில்தல தமிழில் ஆங்கிலம் கலக்கும் அல்லது புகலிடம் புகுந்த நாட்டு அன்னிய பமாழி கலக்கும் ஏற்கனமவ தமிழில் ெிறபமாழிகள் ஊடுருவி மொன காரைமம அன்னியர்கள் நம் நாடுகளுக்கு வருதக தந்தமத! ழ வுக்கும் ல வுக்கும் வித்தியாசம் பதரியாதவர்கள் நிதறய மெருண்டு ற வுக்கும் ர வுக்கும் பொருள் பதரியா தமிழரும் உண்டு ள் ல் ழ் எங்மக ொவிெது எழுத்தில் அது கூட பதரியாத தமிழமர அமனகம் மெர் தமிழ் அதத உைர்ந்து ரசித்து விருப்மொடு மெசுமவாரும் எழுதுமவாரும் வாசிப்மொரும் தமிதழ நிதனத்து பெருதம பகாள்ளுமவாரும் இன்று மிக மிக அரிதாய் காை ெடுகின்றனர் அப்ெடியில்தல தமிழ் என் உயிர் என்று வாழும் தமிழுக்காக வாழும் சில மெருக்கும் ,அவர்களுதடய எதிர்கால சந்ததிகளுக்கு தமிழ் பதரியாமல் மொனதுதான் உண்தம! தமிழ் நாட்டிமலமய ஆங்கிமலயதர துரத்தி சுதந்திரம் எடுத்த மொதிலும் ஆங்கிலத்தில் ெடித்து ஆங்கிலத்தத மெசினால்தான் மதிப்பு என்று நம்புகிறார்கள், இவர்கள்தான் இன்தறய தமிழர்கள்! அன்னிய மதசத்துக்கு ஓடி மொய் அரசியல் தஞ்சம் புகுந்த தமிழர்களில் அமனகம் மெருக்கு சுத்தமான தமிமழ பதரியாது, காரைம் அமனகம் மெரு காதச மசர்த்து பவளி நாடுகள்
ஓடினார்கமள தவிர, முதறயாக கல்வி கற்றவர்கள் குதறவு என்மென். அவர்களும் தமிதழதான் மெசுகிறார்கள் ஆனால் அதுமவ பகாச்தச தமிழ் இதில் அவர்கள் ெிள்தளகளுக்கு தமிதழ எப்ெடி புகட்டுவது? அன்னிய மதசத்தில் அன்னிய பமாழிதான் ெடிப்புக்கு உதவும் என்னும் மொது அந்த அன்னிய நாட்டிமல அன்னிய பமாழியில்தான் ொடசாதலகளில் ெிள்தளகள் ெடிக்கும் மொது தமிதழ கற்க ெிள்தளகள் விரும்புவதுமில்தல அப்ெடியில்தல என தமிழ் ொடசாதலகதள திறந்து தவத்து ெடிக்க பசால்லி ெிள்தளகதள அனுப்ெினாலும் இங்குள்ள தமிழ் ொடசாதலகளில் உண்தமயான தகதம உள்ள தமிழ் ஆசிரியர்கமள அரிது!தமிழ் ஆசிரியர்களிடம் ெடித்த தகதமகள், ெட்ட ெடிப்பு மசட்டிெிக்மகற் குதறந்தது ஒரு ெத்தாம் வகுப்பு மசட்டிெிக்மகற் கூட இல்தல அதத யாரும் மகட்ெதுமில்தல அனா ஆபவன்னா எழுத பதரிந்தால் அவர்கள் ஆசிரியர்களாக முடியாது உண்தமயான தகதமகதள மசட்டிெிக்மகற்கதள காட்டினால்தான் தமிழ் ொடசாதலயில் ெடிப்ெிக்க அனுமதிக்க மவண்டும்.இது என் தாழ்தமயான மவண்டுபகாளாக இருந்தும் இதத பசான்னதற்காகமவ நான் ெடிப்ெித்த ஒரு தமிழ் ொடசாதலயிலிருந்து ெதவி நீக்கம் பெற்மறன். உண்தமதய பசான்னால் ஒத்துக்க யாருமம இல்தல, உண்தமயில் ெிள்தளகளின் நலம் கருதி ொடசாதலகள் நடக்குமாகில் இந்த சட்டத்தத நிதல நாட்ட மவணும். நாமும் ெள்ளிகூடம் நடத்துகிறம் என்ெதற்காக ஒரு மெதர நிதல நாட்டதான் அதிகமான ொடசாதல நடக்குது, இங்கு மவண்டா பவறுப்ொக பெற்மறாரின் கதரசலுக்காக மொகிற ெிள்தளகள் தமிதழ கற்க முடியுமா? எதிர்காலத்தில் புலம் பெயர்ந்த தமிழரின் ெிள்தளகளுக்கு தமிழ் பதரியாது அவர்கள் தமிதழ காக்க முடியாத நிதலயில், இலங்தக இந்தியா மொன்ற நாடுகளிலும் வாழும் தமிழர்கள் ஆங்கிலத்ததமய பெரிதும் நாடும் மொது
எதிர்காலத்தில் தமிழின் நிதல என்ன? முன்னய எமது சான்மறார்கள் அறிஞர்கள் எமக்காக காவியம் காப்ெியம் இலக்கியம் திருகுறள் ஆன்மீகம் கததகள் என எழுதி தவத்து மொன ெடியால் நாம் இன்று வாசித்து ெலன் அதடகின்மறாம், அதத விழங்கி பகாள்ள எமக்கு தமிழ் அறிவும் இருெது ஒரு நன்தம ஆகியது. ஆனால் எதிர்காலத்தில் எமது சிறார்கள் தமிதழ நாம் அன்னிய பமாழிகதள ொர்ெது மொமல ஒரு புரியாத பமாழிதய ொர்ெது மொமலதான் நிதல உருவாகி உள்ளது. என்னமமா பசால்வார்கமள சிதம்ெரரகசியத்தத மெய் ொர்த்த மாதிரி என்று அதுதான் எதிர் காலத்தில் தமிழுக்கு மநர மொகிற நிதல! இதத யாராலும் மறுக்க முடியாது. ………………………………………… சிறு குறிப்பு நான் நான் என்ற அகம்ொவம் ெிடித்ததலமவாருக்கு உறவுகள் நிதலெதில்தல என்தன விட யாருக்கு எல்லாம் பதரியும் என்ற மமததயில் வாழ்மவாருக்கு வாழ்க்தக சரியா அதமவதில்தல நன்றி உைர்வு இல்லாத மனிதருக்கு கதடசியிமல தவிச்ச வாய்கு தண்ைியும் கிதடயாது என்ெமத உண்தம! ( எந்நன்றி பகான்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்தல பசய்ந்நன்றி பகான்ற மகற்கு)
எந்த நன்தமதய அழித்தவர்க்கும் தப்புதற்கு வழி உண்டாகும்; ஆயின், ஒருவர் பசய்த உதவிதய மறந்து அழித்தவனுக்கு உய்மவ கிதடயாது ) காதல் இது காதல் கண்ைில் மதான்றி மண்ைில் மானிடரிதடமய வளரும் காதல் மமாதலில் பதாடங்கி காதலில் வளர்ந்து சில மவதள சாதலில் முடியும் இந்த காதல், இந்த காதல் மனிதருக்கு இதறவன் பகாடுத்த சாெம் காதல் வந்த மொது இனிக்க இனிக்க மெசும் ஆணும் பெண்ணும் மொக மொக கசக்க கசக்க ொவற்காய் மொல கசக்க மெசுவமதமனா? உள்ளத்தில் அன்பு பெருகி வந்து ஊற்பறடுக்கும் காதல் ெின் உடலின் மசர்க்தகயில் அடங்கி மொவதுதாமன? காதலிக்கும் மொது சுற்றமும் சூழலும் பதரிவதில்தல குற்றமும் குதறயும் புரிவதில்தல ெைமும் ெதவியும் ொர்ெதில்தல சாதி மதமும் மகட்ெதில்தல ஆனால் மசர்ந்து வாழும் மொது அத்ததனயும் மததவ ெடுவதும் ஏன்? ெைம் இல்லாட்டி ெத்தும் ெறக்கும் இதில் காதல் மட்டும் எம்மட்டு? காதலிக்கும் மொது எவர் வார்ததயும் காதில் விழுவதில்தல ஆனால் வாழும் மொது சுற்மும் உறவும் மததவ ெடும் இதில் எனது உறவு உனது உறவு என்று மவறு ொடுகளில் சண்தட வரும் இதுதான் காதல் இலக்கியத்தில் கூட காதல் நிதலக்கவில்தல கண்மைாடு கண் மநாக்கில் மதான்றிய இராமர் சீதத காதலும் கதடசியில் சந்மதகத்தில் சீதததய காட்டில் அதலய விட்டு ஊருக்காக சனத்துக்காக தீயில் மவக விட்ட இராமரின் கததயும் இதுதாமன? அன்னப்ெறதவயின் தூதில் வளர்ந்த நளன் தமயந்தி காதல்கூட துன்ெம் வருங்கால் ெிரிந்தது முதறதானா?
வாழும் மொது நிதலக்காத காதல் கததகள் சாவில்தாமன நிதலத்தது இதுக்கு அம்ெிகாெதி அமராெதி, மராமிமயா யூலியட், தலலா மசுனு இன்னும் மதவதாஸ் காதல் என்று எத்ததன காதல் அழிந்ததுண்டு காதல் இந்த காதல் மனிததர வாழ தவக்கவில்தலமய! பவள்ளி திதரயில் மின்னும் காதல் எம் பநஞ்சில் ெதிந்த மொதிலும் அந்த காததல நடித்து காட்டிய நடிகர்கள் வாழ்விலும் காதல் நிதலெதில்தலமய! காததல உண்தமபயன நிதனத்தவர் வாழ்வு துன்ெமம! காதல் தருவது கண்ைீர் என்னும் ெரிமச! மானிட காதல் நிதெதில்தல இதனால் மானிடர் வாழ்வும் உய்வதில்தல காதல் இல்லாத இல்லறம் ஒரு உப்ெில்லாத உைவு மொமல சப்பென்று மொய் விடும் காதலுக்கு உரமாக அன்பு மவணும், அதில் உண்தம மவணும் ஒழுக்கமற்ற மனிதர்கள் இந்த காதல் என்ற மெரிமல பவறும் களியாட்டம் காணுவர் இது ஆதள மாற்றும் உலகம் அதில் ஆணும் பெண்ணும் சங்கமம் மவளா மவதளக்கு வயிற்று ெசிதய மொக்க விதம் விதமான உைவு மொல உடல் ெசிதய மொக்கவும் மனிதன் விதம் விதமாய் ெிகருகதள மதடுறான் இது காதல் இது காதல் என்று அதுக்கும் மெரும் தவத்து கூறுறான். கவி மீனா
கற்றல் கற்றல் என்ெது இந்த பூமியில் ெிறந்த அதனவரும் வாழ நித்தமும் ெயின்று பகாண்டு இருப்ெமதயாகும், நான் ெள்ளி, ெல்கதலக்கழகம் மமற்ெடிப்பு பசன்று ெடிப்ெதத பசால்லவில்தல. இப்புவியில் வாழ தகுதி ெடுத்திக் பகாள்ள மததவயான முதல் தகுதிமய கற்றல் தான்.ஒவ்பவாரு ஜீவராசியும் , குழந்ததயாக ெிறந்து வாழ பதாடங்குவமத கற்றதல தான், அம்மா , அப்ொ , அழுதால் தான் ொல் கிதடக்கும். குழந்தத நடக்க பதாடங்கும் மொது பெற்மறார் முன்னும் ெின்னும் காவல் காத்து அதத நடக்க ெண்ணுகிறார்கள். அதத யாரும் கற்றலாக நிதனப்ெது இல்தல, ெலவற்தற ொர்த்து , கவனித்து பசய்ய பதாடங்குவமத , கற்றலின் வழி முதற. இப்ெடி அணு அணுவாக வாழ்தவ கற்றுக்பகாள்ள பதாடங்கி அந்த மரைம் வதரயில் பதாடர்கிறது. மொராட்டம் என்ெது கற்றலில் ஒரு ெகுதி தான். இந்த உலகம் வளர்ந்மத கற்றலில் தான். வாழ்க்தக ொடத்தத பவற்றிகரமாக கற்றுக்பகாள்ள பதரிந்தால் தான் பவற்றிகரமாக வாழ முடியும்., புரிந்து பகாள்ளல் கூட கற்றல் தான். ஒருவர் கூட வாழ்கிமறாம் என்றால் அவதர புரிந்து பகாண்டு அவருக்கு ஏற்ெ வாழ்வது கூட கற்றல் தான். ஆர்வத்மதாடு சின்ன சின்ன கவனிப்புகள் எல்லாம் தான் நாளதடவில் உங்கதள பவற்றி ொததயில் இட்டு பசல்கிறது. ஒருவருதடய வாழ்க்தகதய ெயைத்தில் இதடயில் அந்த ெந்தம் முடிவதடகிறது என்றால் எம்மால் கற்றுக் பகாண்டு ெயைிக்க முடியவில்தல , அல்லது அவர்களது ொததயில் ெயைிக்க கற்றுக் பகாள்ள விரும்ெவில்தல என்று கூட கருதலாம்.நம்தம சுற்றி உள்ளவர்கள், ஏன் எங்கதள கூட நாங்கள் பதரிந்து தவத்துக் பகாள்கிமறாம். எங்களுக்கு ெிடித்ததத பசய்ய மவண்டும் என்று எங்கள் கற்றல் எங்கதள வலியுறுத்துகிறது. கற்றல் என்ெது இவர்களிடம் தான் கற்க மவண்டும் என்று எவருமம இல்தல. கர்ைன் வில்வித்தத துமராைரிடம் கற்க
நிதனத்தான் , முடியவில்தல அதனால் அவன் ஆர்வம் ததடப்ெட்டதா என்ன. ஏகதலவன் கூட துமராைரிடம் கற்றுக்பகாள்ள முடியவில்தல, ஆனால் சிறப்ொன மாைவனாக திகழ வில்தலயா என்ன. எங்கள் வாழ்வில் சந்திக்கும் ஒவ்பவாரு நெரும் நல்லவமரா கூடாதவமரா ஒரு ொடத்தத எங்களுக்கு கற்றது தந்து விட்டு தான் பசல்கிறார்கள். எந்த ஒரு நெரும் நூறு வீதம் தவறானவராக இருக்க முடியாது. எமதா ஒன்று அவரிடம் சிறப்ொக நாம் ொடமாக எடுத்துக்பகாள்ள கூடிய மாதிரி இருக்கும். ஒவ்பவாரு சின்ன உயிரினமும் எமக்கு கற்ெித்ததல மதறமுதறமாக பசய்து பகாண்டு தான் இருக்கிறது. அவற்றில் நல்லவற்தற பதரிந்து எடுத்து பகாள்ள மவண்டியது எங்கள் திறதம.கற்றல் என்ெது இலகு அல்ல , நம் ஆர்வமும் , கற்றுக்பகாள்ள மவண்டும் என்ற எண்ைமும் மட்டுமம எங்கதள கற்றுக்பகாள்ள பசய்யும். கற்றுக்பகாள்ளும் திறன் சகல உயிரினத்துக்கும் பொருந்தும். தாவரங்கள் கூட கற்றுக்பகாள்கின்றன என்ெதற்கான சான்றுகள் உள்ளன.கற்றல் என்ெது அறிவு, புரிதல், அணுகுமுதறகள், திறன்கள் என்ெனவற்தற நாளதடவில் பெறுவமத கற்றல், ஒமர நாளில் அதனத்ததயும் பெறுவதல்ல . கற்றல் தான் எங்கதள ெக்குவம் அதடய பசய்கின்றன. நாளதடவில் ெழகி பகாள்கிமறாம். எததயும் மனது தவத்து கூர்ந்து , ஊண்டி கவனித்தல் தான் கற்றலின் ஆரம்ெமம. வாழ்வில் கல்வி அறிவு மட்டுமம வாழ்க்தக அல்ல கல்வியறிதவ தவிர நிதறய மவறு விதமான கற்றல்கள் நிதறயமவ இருக்கிறது. ஆமராக்கியமாக இருப்ெது, மனதத அதமதியாக தவத்துக் பகாள்வது, மற்றவர்கதள ொசிட்டிவாக சிந்திக்க தவப்ெது, மற்றவர்கதள சிந்திக்க சிரிக்க தவப்ெது , மசதவகள் பசய்வது. கற்றல் ஒன்மற வாழ்வின் மதடலின் அடித்தளம். நான் கற்று பகாண்டபதல்லாம், உதழப்புக்காக மவதல பசய்வதத விட அந்த உதழப்தெமய மசதவ மனப்ொன்தமமயாடு, மனப்பூர்வமாக பசய்தால் மகிழ்ச்சி. ொமா இதயகுமார்
( இங்மக சிறப்ொன கவிததகள் சில ெதிவிட ெடுகின்றன ) சுடதல ஞானம் பூத்த மலர்கள் வாடிய மொதும் புதிதாய் ஒரு பமாட்டு மீண்டும் மலரும் வாதன இருள் மூடிய மொதும் ஒரு நாள் முழுநிலா வானில் பதரியும் வசந்த காலம் மதறந்த மொதும் மீண்டும் ஒரு வசந்தம் வரதாமன மவணும் இயற்தக என்றால்இடியும் இருக்கும் மதழயும் அடிக்கும் வாழ்க்தக என்றால் துன்ெமும் இன்ெமும் கலந்மத இருக்கும் ஓடும் நதியில் அழுக்கும் மசரும் மதலமயாரம் மூலிதக வழமும் கலந்மத ஓடும் நீண்டு மொன பநடும் சாதல முடியும் அது குறுக்கு ொததயில் பநளிந்மத ஓடும் பவட்டிய மரமும் பமாட்தடயாய் நிக்கும் சில நாள் கழித்து புதிதாய் தளிர்க்கும் சாதவ மநாக்கி நீ நடக்கின்ற மொதும் சுடதல ஞானம் உனக்கு கிதடக்கும்
காதல் ஒரு காதல் ஒரு சிலந்தி வதல அதில் விழுந்தவன் தப்ெ முடியாது காதல் ொட்டு காதுக்கு இனிதம காதல் கததயும் வாசிக்க ரசதன காதல் ெடமமா ெரவசமூட்டும் ஆனால் வாழ்ந்து ொர்த்தால் இந்த காதமல துன்ெம் விரல் விட்டு எண்ைி ொர்த்தால் ஒரு சிலமர தப்ெி ெிதழப்ெர் மிச்சம் மீதி ஆணும் பெண்ணும் காதலின் பகாடுதமயில் அழுது விம்மி மவததனயில் மடிவர் காதல் ஒரு சாெ மகடு ஆதள ஆளு ஏமாற்றும் அவல வாழ்வு சுயநலமிகுந்த மானிடரிதடமய காதல் ஒரு நச்சு ஊற்று ொரினில் அழுது மடிய என்மற இதறவன் பகாடுத்த சாெமிது
காதல் உண்தம காதல் மதால்வியில் முடிந்தால் உயிதர பகால்லும் மொலி காதமல பகாண்டாட்டம் மொடும் இந்த காதல் மவணுமா? மவைாம் என்று பசான்னால் மட்டும் யாருக்காவது புரியுமா? …………………………… ொடு ொடு ஐய்மயா ஐய்மயா என்று ஏன்ொடு இந்த சாப்ொட்டுக்குதாமன ஒமர கூப்ொடு அவனவனுக்கு தனி ொடு வாழ்க்தகதய வாழமவ பெரும் ொடு வீட்டுக்கு வீடு அவதி ொடு அல்லல் உற்று அடிொடு ஆணுக்கும் பெண்ணுக்கும் இல்தல இன்று கட்டுப்ொடு அதனால் வருகுது ெின்னால் உததொடு ெழய மகாட்ொடு மகட்க யாருமில்தல அதனால் குதலந்தது இந்த மனித மமம்ொடு ொடு ொடு நீ ொடு துன்ெம் வருங்கால் நீ ொடு கவி மீனா
அனுெவம் பெற்மறாரின்அதீத அக்கதறகள் அறிவுதரகள்அலுப்தெயும் சலிப்தெயும்அள்ளித் தருகின்றன ெிள்தளகளுக்கு தாங்கமள முடிபவடுக்கிறார்கள் அதனால் தான் அவர்கள் அறிவாளிகளாகஇருக்கிறார்கள் எததயும் தங்கள்அறிவுக்கும் ஆற்றலுக்கும்ஏற்ெ சிந்திக்கிறார்கள், தீர்மானிக்கிறார்கள், பெற்மறாராக இருந்தாலும் கூட மசர்ந்து ெயைித்தால் மகிழ்ச்சியும் ஆனந்தமும் முண்டிக் பகாண்டு நின்றால் முறித்துக்பகாண்டு ெயைிப்ொர்கள் ொசமாக வளர்த்தாலும் ெக்குவமாக வளர்த்தாலும் முடிவு அவர்கள் தகயில் மாற்றங்கதள உருவாக்கவும் புதிதாக சிந்திக்கவும்
அவற்தற வழி நடத்தவும் முற்மொக்கு எண்ைங்கதள ஏற்கும் ெக்குவம் அவர்களுக்குண்டு மதால்வி வந்தாலும் துதடத்து மொட்டு விட்டு மொகவும் பதரியும் பெற்மறாரின் முற்மொக்கு ெிற்மொக்கு எதுவானாலும் பெற்மறாராக மாறினால் மட்டுமம புரியும் அந்த காலம் கடந்த புரிதல் அனுெவம் ொமா இதயகுமார்
நிதனவிலும் கனவிலும் உன்தன நான் ொர்த்த மவதள என் மனசுக்குள்மள நீ புகுந்து விட்டாய் உன் புன் சிரிப்ொல் என்தன பகால்லாமல் பகான்று விட்டாய் பூமகமள உன் வாசம் என்தன மதாடந்து வருகுதடி நிதனவிலும் கனவிலும் உன் உருவம் என்தன ொடாய் ெடுத்துதடி புயல் வந்தாலும் இடி இடித்தாலும் முறியாது நம் உறவடி கடல் கடந்து வாழ்ந்தாலும் காத தூரம் மொனாலும் பதாடரும் நம் காதலடி இது தீராத ெந்தம் என்றும் நீமய என் பசாந்தமடி உடல்கள் ெிரிந்தாலும் இது உயிர்கள் கலந்த பசாந்தமடி நான் உன் அன்புக்கு அடி ெைியும் ஆயுள் தகதியடி ---- ( மவல் )
புத்தாண்மட வருக..!! வானம் மாறவில்தல வானவில்லும் மாறவில்தல.. எம் மசாகங்களும் ஆறவில்தல.. எம் காயங்களும் காயவில்தல.. காலங்கள் மாறுவதாய் ஆண்டுகள் ெிறப்ெதாய் நமக்கு மகிழ்ச்சி மட்டும் ெிறக்கவில்தல.. மனம் உதடந்துமொனாலும் வனத்திற்குள் ஒருமலராய் மனதுக்குள் பூக்கும் சிரிப்பொன்மற ஆண்டுகள் வரும்மொது நம்ெிக்தகயால் வரமவற்று பகாண்டாடி மகிழ்வபதான்மற மனம் பநகிழும் விடியலாக மன்றாடுகிமறாம் இதறவா..!! நிலா புத்தளம்
விடியலும் பவற்றியும் அறுவதட தருகின்ற கதிர்நாற்றின் அச்சாைி உழவனின் உதழப்ொற்றல் ொதறகள் ெிளந்தும் ெயிர்பசய்வான் ெடும்ொட்டிமல வியர்தவயின் பவற்றி வரும் காதளயும் ஏரும் தகத்தடியாய் கடும் மகாதடயில் கூடி ெயிர்பசய்து வாடிடும் உயிர்கள் ெசிமொக்கும் வண்ைத்து ஒவியன் கமக்காரன் முதற்த்திங்கள் அரும்ெிவரும் ஆதவன் உதழப்ெிற்கு நன்றி தரும் ொபரல்லாம் ெகலவன் மூலதனம் ெசுதமயின் வளத்திற்குப் மெர் உெயம் சீர் பெறும் பசதுக்கலில் உலகமயம் சிறப்புற விததக்கின்ற கதிரவமன பவற்றியும் விடியலும் ஆதாரம் நன்றிகள் பசப்ெிடும் ததப்பொங்கல் நம்மவர் ெண்ொட்டு முதற்திங்கள் ஞாயிறு தாங்கிடும் விடியலிமல
நம்ெிக்தக பெறுவது நானிலமம குன்றிக்கு விளக்காய் ஒளிதரும் குவலயச் பசம்மலின் திருநாளில் விடியலும் பவற்றியும் ஆதாரம் அவனியின் வாழ்விற்கு ஒளிக்மகாலம். வசந்தா பஜகதீசன் ……………………………………. இதலயுதிர் மண் சுட்ட மைல் குளிர்ந்த பொழுதில் பவட்ட பவளியான உவர் மண்ைில் ெட்ட மரம் ஒன்று கண்மடன். பமாட்டந் ததலபயன பவளிர்த்துக் காய்ந்த கிதள ஒன்றில் கூடியிருந்த குஞ்சுகள் இதையும் இதரயும் மதடிப் ெிரிந்தன சிறகு முதளத்த ெின் நாதியற்று அனாதரவாய் மசார்ந்து கிடந்தது கூடு மெசவும் துதையின்றி.
வீடு விட்டு பசாகுசு நாடு மதடிப் ெறந்தன சந்ததிகள் எல்லாம் ொயும் ெடுக்தகயுமாய் முதியவர் ஓரிருவர் வீழ்ந்து வாழும் மண்ைானது எம் பூமி இடிந்த சுவரும் ஓடு மறந்த கூதரகளும் அங்காங்மக மீந்து கிடக்கும் எல்தலக் கதியால்களுபமன மனித வாதட ஓழிந்து மொகும் இம் மண்ைின் மவற்றுப் ெறதவகள் ஆரவாரமின்றி குடி புகுதல் நியதி ஆயிற்மற. எம்.மக.முருகானந்தன்
(வாய்க்கு ருசியான ஆமராக்கியமான சதமயல் குறிப்புகள் இங்மக ெதிவிட ெடுகின்றன ) மதசி ொதாம் மகக் மததவயான பொருட்கள் முட்தட 5 சீனி 250 கி ெட்டர் 250 கி மகாதுதம மா 250 கி பநாருக்கிய ொதாம் 100 கி மதசிகாய் 1 மெக்கிங் ெவுடர் 1 வனிலா எபஸன்ஸ் ( சிறிதளவு ) பசய்முதற முட்தட சீனி ெட்டர் எபசன்ஸ் மெக்கிங் ெவுடர் எல்லாத்ததயும் ஒன்றாக மொட்டு நல்ல கீரிமாக வரும் வதர மகக் பமசினால் அடிக்கவும் ெின்னர் மாதவ தூவி தூவி அடிக்கவும் நல்லாக மா மகக் ெதத்துக்கு அடிெட்டதும் அதனுள் ொதாம் தூதள பகாட்டி மீண்டும் கலக்வும் ெட்டர் தடவிய மகக் மறயில் ஊற்றி 150 ொதக பவப்ெத்தில் ஓவனில் மெக் ெண்ைவும் இறக்க முன்பு ஒரு பமல்லிய கத்தியால் குத்தி ொர்த்தால் மகக் ஒட்டாமல் இருந்தால் ஓவதன நிப்ொட்டி பகாஞ்ச மநரம் ஆற விடவும் இப்மொது அருதமயான சுதவயான மகக் பறடியாகி விட்டது
சவ்வரிசி நூடில்ஸ் ொயாசம் மததவயான பொருட்கள் அவித்த தூளான நூடில்ஸ் 1/4 கப் சவ்வரிசி 1/2 கப் கசு ஒரு ( தக ெிடி ) சீனி 1/2 கப் மதங்காய் ொல் 1 ரின் ஏலக்காய் தூள் ( சிறிது ) பசய்முதற மதங்காய் ொதல பகாதிக்க தவக்கவும் அதில் சவ்வரிசிதயயும் கசுதவயும் மொட்டு அவிந்ததும் நூடில்ஸ் சீனி ஏலக்காய் யாவும் மசர்த்து அவிய விடவும் ஒரு பகாதி வந்ததும் இறக்கி எடுத்து ெரிமாறலாம் இந்த ொயாசத்தத காதல உைவாக கூட குழந்ததகளுக்கு பகாடுக்கலாம் இது சுதவயான ஒரு ொயாசமாகும்
குஸ் குஸ் சலாட் மததவயான பொருட்கள் குஸ் குஸ் 1 கப் சிவத்த ெப்ரிக்கா 1 தக்காழி பெரியது 1 குர்க்க 1 பெறசில் சிறிதளவு பவங்காதாள் சிறிதளவு உப்பு ( மததவக்கு ஏற்ெ ) ஒலிவ் எண்பைய் 2 மமதச கரண்டி சூப் ெவுடர் 1 மமதச கரண்டி பசய்முதற ஒரு 2 கப் நீர் விட்டு அதற்குள் உப்பும் சூப் ெவுடதரயும் கலந்து பகாதிக்க விடவும் தண்ைி நன்கு பகாதித்ததும் அதற்குள் குஸ் குஸ்தச மொட்டு கலக்கி மூடி விடவும் அடுப்தெ நிப்ொட்டி சட்டிதய தள்ளி தவக்கவும். ெின்னர் ெப்ரிக்கா தக்காளி குர்க பெற்றசில் யாவற்தறயும் கழுவி சிறிய தூள்களாக பவட்டி அதனுள் ஒலிவ் எண்பைய்யும் உப்பும் கலந்து அத்துடன் அவித்த குஸ் குஸ்தச பகாட்டி கலக்கவும். உப்பு சுதவ ொர்த்து ெரிமாறலாம் அருதமயான ஆமராக்கியமான குஸ் குஸ் சலாட் ஒரு 10 நிமிடத்தில் பரடியாகி விட்டது
முருங்தக கத்தரி உருதள கிழங்கு பொரித்த குழம்பு மததவயான பொருட்கள் முருங்தககாய் 3 கத்தரிகாய் 1 உருதள கிழங்கு 3 பவங்காயம் 2 உள்ளி ெல்லு 10 கருமவப்ெிதல ( சிறிது ) எண்பைய் ( வதக்க ) பெரும்சீரகம் பவந்தயம் கடுகு பசத்தல் ( தாளிக்க ) மிளகாய்தூள் மஞ்சள்தூள் பெரும்சீரகதூள் உப்பு ( மததவக்கு ஏற்ெ ) ொல் ( சிறிதளவு ) ெழப்புளி ஒரு சிறிய உருண்தட பசய்முதற
மரக்கறிகதள சுத்தமாக்கி நீளதுண்டுகளாக பவட்டி தவக்கவும், ஒரு சட்டியில் எண்பைய் விட்டு பகாதி வந்ததும், இந்த மரக்கறிகதள மொட்டு வதக்கவும், அடுத்து பவங்காயம் உள்ளி கருமவப்ெிதல மொட்டு பொன்னிறமாக வதக்கவும், ெின்னர் பவந்தயம் பெரும் சீரகம் கிள்ளிய பசத்தல் கதடசியாக கடுகும் மொட்டு வதக்கவும் ெின்னர் எல்லா தூள்கதளயும் உப்தெயும் மசர்த்து மட்டமாக தண்ைியும் விட்டு மூடி அவிய விடவும் முருங்தககாய் கிழங்கு அவிந்து குழம்பு வத்தி வரும் மொது, சிறிது கட்டி ொதல விட்டு கலக்கி உப்பு ெதம் ொர்த்து ஒரு பகாதி வந்ததும் நிப்ொட்டி எடுக்கவும் இது ஒரு சுதவ மிகுந்த வாசமான குழம்பு மசாறு புட்டு இடியப்ெம் எல்லாத்துக்கும் மசர்த்து சாப்ெிடலாம் ……………………………………….அப்ெிள் கரட் சலாட் மததவயான பொருட்கள் அப்ெிள் 1, கரட் 2 உப்பு, மிளகுதூள் ( மததவக்கு ஏற்ெ ) கிரீம் மில்க் ( சிறிதளவு ) மதசி புளி 1 மதக்கரண்டி பசய்முதற கரட், அப்ெிள் இரண்தடயும் கழுவி மதால் பகாட்தட நீக்கி துருவி பகாள்ளவும், அதனுடன் உப்பு, மிளகுதூள் சிறிதளவு கிரீம் மில்க் விட்டு கலக்கவும், மதசி புளி சிறிது விட்டு கலந்து விட்டால், சுதவயான சத்தான சலாட் பரடியாகி விட்டது
(என் சமயலில் புதிய கண்டு ெிடிப்பு) மகாழியும் காளானும் பெஸ்ற்மறா மசாஸவில் சிறிய துண்டுகளாக பவட்டிய மகாழி, காளான் இரண்தடயும் ஒரு ொனில் சிறிது எண்பைய் விட்டு மலசாக வதக்கி உப்பும் மிளகு தூளும் மசர்த்து சிறிது மநரம் மூடி அவிய விடவும். அதற்குள் இஞ்சி, உள்ளி, சிவத்த பவங்காயம், கருமவப்ெிதல, சிவத்த நீளமான கறி மிளகாய், இரண்டு ெழுத்த ெச்தச மிளகாய், உப்பு மமலும் மதால் நீக்கிய ொதாம் மொட்டு கூழாக அதரத்த பெஸ்மராதவ ஊற்றி கலக்கி மூடி அவிய விடவும், கதடசியாக பகாத்தமல்லி இதல, ெஸில், பெற்றசிலி தூளாக பவட்டி தூவி சுதவ ொர்த்து இறக்கினால் அருதமயான ஆமராக்கியமான கறி பெஸ்மரா பரடி, இததன மசாற்றுடமனா நூடில்ஸ் உடமனா விருப்ெம் மொமல மசர்து உண்ைலாம்.
( உடல் நலம் காக்கும் ஆமராக்கியம் ெகுதியில் இன்று ெப்ொளியும் அதன் ெயனும் ெற்றி அறிமவாமா?) ெப்ொளி ெழம் ெப்ொளி ெழம் சுதவ மிக்க ெழம் அதில் நிதறய விற்றமின்கள் அதிலும் விற்றமின் A சத்து நிதறந்திருப்ெதால் கண் ொர்தவக்கு நல்லது என பசால்ல ெடுகிறது, ெப்ொளி ெழம் ஆசியா நாடுகளில் உற்ெத்தியாகின்றன, ஆனால் இப்ெ மமதல நாடுகளுக்கும் இறக்குமதி பசய்யெட்டு கதடகளில் வாங்க கூடியதாக இருந்தாலும் ஊரில் கிதடத்த ெழங்களின் சுதவதய மொமல இங்கு ெழங்கள் சுதவெதில்தல, ஆனால் மருத்துவ தன்தம நிதறந்த ெழம் என்ெதால் அதத என்ன விதல பகாடுத்தாவது வாங்கி சாப்ெிட மவண்டியுள்ளது ெப்ொளி ெழம் நீரிழிவு மநாயாளிகளும் சாப்ெிட கூடிய ெழமாகும், மமலும் மலசிக்கதல மொக்க இந்த ெழம் பெரிதும் உதவும், வயிற்றில் உள்ள வாய்வு பதால்தலகதளயும் மொக்க வல்லது அதனால் இந்த ெழம் மக்களால் பெரிதும் விரும்ெ ெடுகிறது, ெப்ொளி மரத்து ொல் சருமத்தத ொதுகாக்கும் என நம்ெெடுகிறது அதனால் அந்த ொதல எடுத்து அதில் ஊரில் மசாப் தயாரிப்ெதாக அறிந்மதன் ெப்ொழி ெழத்தில் மவறுெட்ட வடிவிலும் சுதவயிலும் காைெடுகின்றன, நீளமான ெழம் உள்மள மஞ்சள் நிறத்தில் ெழுத்திருக்கும் இன்னுபமாரு வதக ெப்ொளிெழம் உருண்தடயாகவும் உள்மள பசந்நிறத்தில் ெழுத்திருக்கும் ஒவ்பவான்றும் ஒவ்பவாரு சுதவதய தரும் ெப்ொளி பகாட்தடகள் விழுந்த இடத்தில் தானாகமவ வளர்ந்து மிக விதரவில் பெரிய மரமாகி ெழங்கதள தரும் இது ஒரு
ொடுெட்டு ெயன் பெறாமல் தானாகமவ ெயதன தரும் ஒரு நல்ல ெசுதமயான மரமாகும், ொடுெட்டால் நல்ல ெயதன பகாடுக்க கூடிய ெிரமயாசனமான தாவரமாக ெப்ொளி மரம் உள்ளது ெப்ொளி மரத்தண்டுகதள பவட்டி அதத மசாப் தண்ைியில் மதாய்த்து மசாப் முட்தடகதள ஊதி விதளயாடிய சின்ன காலத்து நிதனவுகள் என்றும் என் கண்முன்மன மதான்றும் ……………………………………. மமலும் எமது ஆமராக்கியதுக்கு முக்கிய காரைம் உைமவ! உைமவ மருந்தாகும் என்ெது ெழபமாழி! சத்துள்ள உைவாக பகாழுப்பு குதறந்த உைவாக உண்ை மவணும் காய்கறிகள் ெழங்கள்தான் மிகவும் ஆமராக்கியமான உைவுகள், கடல் உைவும் அளமவாடு சாப்ெிடலாம் ஆனால் இதறச்சி வதககதள தவிர்ெமத மமலானது அதுவும் வமயாதிெர்களுக்கு உைவில் கவனம் மவண்டும் எல்லா உைவும் பசமிொடு அதடயாமல் வயிற்று ெிரச்சதனகள் வாய்வு மகாளாறுகள் உருவாகும் அதனால் பசமிொடு அதடயகூடிய இலகுவான உைமவ வமயாதிெர்களுக்கு சிறந்தது ொல் கூட சிலமெருக்கு ஒத்துவருவதில்தல சிலமெருக்கு சதமக்காத காய்கறிகள் சலாட் வதககள் சாப்ெிட்டால சளி பதால்தல இப்ெடி எது ஒத்துவராமதா அந்த உைதவ தவிர்ெது ஆமராக்கியமானதாகும்
( மதறந்தும் மதறயாத காதல் சிறு கதத இங்மக பதாடருகிறது ) மதறந்தும் மதறயாத காதல் ( Part 7 ) ( இது ஒரு உண்தம கதத) மதி பசல்வதிடம் வந்து தம்ெி நாம் இந்த ஊருக்கு வந்தமத எனக்கு இங்கு மவதல மாற்றம் வந்த ெடியால் தான் நாம இங்கு வராட்டி நீங்க மவமற யாதரயாவது தான் கல்யாைம் ெண்ைி இருப்ெங்க. அப்ெடி நிதனச்சு வனஜாதவ மறந்து விடுங்மகா தம்ெி. அவர் பொல்லாதவர் அவரின் அக்காவின் மகன் அபமரிக்காவில் மவதல பசய்கிறான் அவனுக்கு தான் இவதள கட்டி பகாடுக்கணும் என்று பநடுக பசால்லுவார். அவர் கதடசி வதர மனதத மாற்ற மாட்டார். தயவு பசய்து எங்கதள நின்மதியாய் வாழ வீடுங்க நாங்க இங்தக வரல்தல எங்கதள நீங்க காைதல என்று இருங்மகா, நீங்க நல்ல ெைக்காரங்க யார் மவணுமாகிலும் பெண்ணு பகாடுப்ொங்க தம்ெி நீங்க நல்லவர் என்று எனக்கு விழங்குது ஆனால் என் கைவருக்கு காதல் புரியாது என்தன மன்னிசிடுங்மகா தம்ெி வனஜா தவ ொர்க்க வர மவண்டாம் என்று மதி பசல்வத்திடம் பசான்ன மொது. பசல்வம் அழா குதறயாக இல்தல அன்ரி நீங்க அப்ெடி பசால்ல கூடாது உங்க கைவருக்காக எங்க காததல ெிரிச்சிடாததயுங்மகா நாங்க ஒரு நாளும் தனித்து வாழ முடியாது நான் வனஜாதவ காைாட்டி யார் கூடவும் வாழ்ந்திருப்ென், ஆனா
எனி வனஜா தான் எனக்கு உயிர் அவள் இல்லாட்டி அன்ரி அந்த தலப்தெ என்னால் நிதனக்க கூட முடியல்தல. என்று பசல்வம் பசான்ன மொது வனஜா பசல்வம் இருவர் கண்களும் கலங்கின. இதுக்கு ெிறகு அவனால் மெசாமல் இருக்க முடியல்தல தங்தக சந்திராவுக்கு நடந்த பதல்லாம் பசால்லி கண்கலங்கிமய விட்டான். அதுக்கு சந்திரா மடய் பசல்வம் என் காததல தான் வாழ விடல்தல என் லவர் சிங்களவன் என்று. ஆனால் உன் காதலுக்கு என்ன ததட? நீ அப்ொதவயும் கூட்டி மொய் பெண் மகளு தராட்டி வனஜாதவ கூட்டிக் பகாண்டு மொய் எங்காவது வாழ்ந்து விடு. அவள் இப்ெடி பசான்னமதாடு விடாமல் அந்த வீட்டிமல ெிரிம்ொக ஒரு இடத்தில் ெஐதன பூதச என்று எது வீட்டில் நடக்குது என்று பதரியாம இருந்த அப்ொ முதலியாருக்கு எல்லாம் பசால்லி விட்டாள். ெிறகு வீட்டில் எல்லாருக்குமம இந்த விடயம் பதரிய வந்த மொது பசல்வம் எல்லாருக்கும் உண்தமதய ஒத்து பகாள்ள மவண்டியதாகி விட்டது. அக்கா ராதா பசான்னாள் பசல்வம் அதவ எங்கதட அந்தஸ்த்துக்கு ஏத்த ஆட்கள் இல்தல அதவகளிடம் என்ன இருக்கு உனக்கு சீதனமாக தர? என்று மகட்டாள் உனக்கு அழகு ெடிப்பு அந்தஸ்த்து எல்லாம் இருக்கு நீ நிதனத்தால் ெிஸ்னஸ் தகவசம் இருக்கு எல்லாததயும் அறிந்த நல்ல குடும்ெத்திதல சீதனத்மதாடு உனக்கு பெண் எடுக்கலாம் என்று வாதாடினாள். ஆனால் பசல்வம் ஒமர ெிடியாக நின்றான் நான் கட்டினா வனஜா தவ தான் கட்டுவன் இல்லாட்டி நீங்கள் என்தன எனி ொர்க்க மாட்டீங்க நீங்க நிதனக்கிற மாதிரி நான் சாக மாட்டன் எங்காவது கண் காைாதம மவறு மதசம் மொடுவன் என்று ெிடிவாதமாக பசான்ன ெிறகு எல்லாரும் அவனது வீட்டில் கப் சிப் என்றாகி விட்டார்கள்.
அந்த வீட்டில் அந்தஸ்த்து ொர்த்மத இதுவதர யாருதடய காததலயும் ஏற்கவில்தல. அக்கா ராதா லவ் ெண்ைிய மொதும் அவவின் லவர் ஒரு மவத காரன் எங்களுக்கு ஒத்துவராது என்று பசால்லி முதலியார் தடுத்து விட்டார். ெின் மெசி பசய்த திருமைமும் கருத்து மவறு ொட்டால் ெிரிந்து விட ராதா தன் ஆசிரிதய பதாழிதலமய பசய்து பகாண்டு அந்த குடும்ெத்தத நடாத்தும் ததலதம ெதவியில் இருந்தாள். அடுத்தவள் அமலா பதரிந்த தெயதன லவ் ெண்ைிய மொதும் அது முதற ஒத்து வரவில்தல என தடுத்து மவறு ஒருவனுக்கு தான் முதலியார் மைம் பசய்து தவத்தார். இதடயிதல இரண்டு ெசங்களும் அப்ொ பசால்லு மகட்ட மாதிரி மெசி பசய்த மாதிரி பசட் ெண்ைி ஒரு மாதிரி தமக்கு ெழக்கமான பெண்கதள கல்யாைம் பசய்து பவளி ஊரில் இருக்கிறார்கள். இன்பனாருத்தன் அவன்தான் அப்ொ பசான்ன மாதிரிமய என்ஜினியரிங் முடித்து அப்ொ மெசிய பெண்தை சீதனமும் வாங்கி கட்டினான் என்றால். மூன்றாவது பெண் சீயாமா தன்மனாடு யுனிவ சிற்றியில் ெடிச்சவதன லவ் ெண்ைி வர யாரும் அது யார் என்மற பதரியாத ஆதள எப்ெடி கல்யாைம் ெண்ைி தவப்ெது என்று மறுக்கமவ அவள் தன் ொட்டுக்கு அவமனாடு பரஜிஸ்டர் மரீஜ் பசய்து பகாண்டு மவறு இடத்தில் வாழ்கிறாள் திரும்ெி வீட்டுக்கு வரமவ இல்தல. யாராச்சும் அவமளாடு பரலி மொனில் அப்ொவுக்கு பதரியாமல் கததச்சா சரி இப்ெ அந்த வீட்டில் இருப்ெது ராதா அக்காவும் தங்தக சந்திராவும் பசல்வமும் முதலியாரும் இன்னும் ஒரு அன்ரி முதறயான பெண்ணும் மவதல காரரும் தான். முதலியார் கதடசியாக மகன் பசல்வத்தின் காததல அவதன இழக்க மனம் இல்லாமல் ஒத்துக் பகாண்டார். வருகிற பவள்ளி
நல்ல நாள் ொர்த்து ெக்கத்து வீட்டுக்கு பெண் மகட்க மொவதாக முடிவாச்சு. இதற்கிதடயில் வனஜா வீட்டில் ஒரு காரில் ஆட்கள் தடல் புடலாக வந்து இறங்கி மொனதத அறிந்து என்ன நடக்குது என அறிய ஆவலில் பசல்வமும் சந்திராவும் மநரம் ொர்த்து காத்திருந்தனர். அன்று மாதல பசல்வம் ெிரண்ட்ஸ் கூட சந்தியில் நின்ற மொது வனஜா வின் தம்ெி வந்து ஒரு புக்தக பகாடுத்து அதத அக்கா உங்கிட்தட பகாடுக்க பசான்னா என்று பகாடுத்து விட்டு ஓடி விட்டான். அது என்ன என்று மகட்டு அவன் ெிரண்ஸ் ஒமர பதால்தல பசல்வத்தின் லவ் விடயம் அவர்களுக்கும் பதரிந்தமத. நடந்தது எல்லாம் மகட்டு எனி என்ன நடக்குமமா என்ெதில் எல்மலாருமம கவதல ெட்டனர். பசல்வம் கவதலயாக இருப்ெது கண்டு ெிரண்ட்ஸ் பசான்னாங்க பசல்வம் நீ என்ன மவணுமாகிலும் பசால்லு நாம உடமன பசய்ய காத்திருக்கம் வனஜா தவ கடத்திக் கூட தருவம் ெயப்ெடாமத என்று பசான்ன மொது, பசல்வம் சீ அப்ெடி பசய்தால் வாழ்தகயில் மகிழ்ச்சிமய இல்தல டா. வனஜாவும் இதுக்கு ஒத்து வரமாட்டா நான் என் வீட்தடயும் அப்ொதவயும் தனிய விட்டு எங்மக ஓடி மொறது என்று தடுத்மத விட்டான். அந்த புக்கு குள்மள ஒரு பலட்டர் இருந்தது அதில் அபமரிக்காவில் இருந்த அவளின் அத்தான் ஊருக்கு வந்து விட்டதாகவும் இன்று அவர்கள் வீட்டுக்கு வந்து மொனதாகவும் அவள் அத்தான் தவத்துக்கு தான் அவதள அப்ொ கட்டி பகாடுக்க மொறதாக வீட்டில் டிதசட் ெைைியாச்சு என்று உடமன வந்து வீட்தட கததக்க பசால்லி அதில் எழுதி இருந்தாள், அவள் அழுது அழுது எழுதியது அந்த கண்ைீரில் மதறந்த எழுத்துக்களில் பதரிந்தது. கவி மீனா ( பதாடரும்)
( ஆன்மீகம் ெகுைியிதை இன்று கடவுள் எங்கக யாகராடு இருக்கிறார் என்ெது ெற்றி அறிகவாமா?) மதங்களும் மனிதர்களும் மகாயிலுக்குள் நிக்கும் மொது, ெட்தட என்ன சந்தை குங்கும பொட்படன்ன, பூச்பசன்ன கழுத்திதல உருத்திராட்ஸச பகாட்தடபயன்ன,காதிதல பூபவன்ன என ெக்தி ெழமாக திகழும் சில மனிதர்கள் மகாயிதல விட்டு பவளிமய வந்தெின் சுயநலவாதிகளாகவும், பொறாதமகாரர்களாகவும் கடித்து குதறும் பவறி நாய்களாகவும் இருக்கின்ற மொது, இந்த மதங்கள்தான் என்ன பசய்யும்? மனங்கதள கடந்து எமக்குள்மள கடவுள் இருந்தால், நல்ல மனம், குைமுதடயவர்களாக மனிதர்கள் இருப்ொர்கள் என்ெதுதான் உண்தம! இரக்க சிந்ததனமயாடும், உதவும் மனப்ொண்தமமயாடும், மநர்தமயாக வாழ்ெவர்கமளாடும் , மற்றவர்கதள உண்தமயாக மநசிக்க பதரிந்தவர்கமளாடும், ெிறர் பொருளுக்கு ஆதசெடாதவர்கமளாடும், ெிறரது மதனவிதய அல்லது கைவதன தன் வசம் இழுக்காமல் இருப்ெவமராடும், அடுத்தவன் துயரம் கண்டு துடிப்ெர்கமளாடும்தான் கடவுள் இருக்கின்றார், தன் கடதமதய சரிவர பசய்து பகாண்டு அடுத்தவனுக்கு தீங்கு பசய்யாது இருந்தாமல மொதுமானது என்தன பொறுத்தவதரயில் அடுத்தவனுக்கு முடிந்தால் உதவி பசய் இல்தலமயல் உெத்திரவம் பகாடுக்காமல் இரு! அதுமவ நீ பசய்யும் பெரிய காரியமாகும். மனிதர்கதள மட்டுமின்றி ஆலயங்களில் நடக்கின்ற சில தவறுகதள திருத்தகூட எம்மால் முடியாத மொது அங்கு மொய் தமது வாழ்வின் தரத்தத உயர்த்த கடவுளிடம் ெிச்தச மகட்கும் மனிதர்கதள குதற கூறி என்ன ெயன்?
கடவுள் தந்த பொன் பொருதள கடவுளுக்கு பகாட்டி பகாடுக்கும் ெைக்காரன் ஏதழ வயிற்றுக்கு மசாறு மொட மாட்டான் உன்னால் உதழத்து சாப்ெிட முடியாதா? என மகட்டு மொவான் ெலாெிமசகம் என்று குடம் கைக்கில் ஓடுகின்ற ொதல எத்ததன ஏதழ குதழந்ததகளின் வயிற்று ெசிதய மொக்க அதுகள் வாயில் ஊற்றலாம் இது எல்லாம் நான் பசால்லி என்ன ெயன்? மதசம் பூரா உள்ள ஆலயங்களில் வழி ெடுமவாரும் பூசாரிகளும் முதல் இதத மயாசிக்க மவண்டும், கடவுள் பகாடுத்ததத கடவுமள திருப்ெி மகட்க மொவதில்தல எமது தூய்தமயான அன்பு ஒன்மற அவருக்கு மொதுமானது இதத விட இந்துமத மகாட்ொட்டில் தாலிக்கு மனிதர்கள் பகாடுக்கும் மதிப்பு அளெரியது, தாலிதய கழுத்தில் கட்டும் முன்பு அதத மவறு யாரும் பதாட கூட விட மாட்டார்கள் ெின் ஒரு ஆண் தன் மதனவிக்கு கட்டிய தாலிதய கழுத்தத விட்டு கைவன் இறக்கும் வதர கழட்டமவ கூடாது என்ெது இந்து மதத்தின் கருத்து, அதத இன்று யாரும் கதடெிடிப்ெதில்தல அது மவமற கதத, ஆனால் அந்த இந்து சமயத்திலுள்ள இந்த கருத்தத முறிக்கும் ெடியாகமவ ஆலயங்களில் நடக்கின்ற திருமாங்கல்யம் கட்டும் திருவிழா நடக்கின்றது அந்த திருமாங்கல்ய பூதசயில் அம்மன் கழுத்திதல யாரு தாலி கட்டுறது? என்று ொர்த்தால் அந்த பூதசதய பசய்யும் ஐயர் தானுங்க தாலிதய கட்டுறாரு! அந்த ஐயர் என்ன சாமியா? அம்மனுக்கு சிவன் 3 முதற தாலி கட்டியதாக இந்து சரித்திரம் உண்டு, ஆனால் இங்கு பூமலாகத்திதல ஒவ்பவாரு அம்மன் ஆலயத்திலும் ஒவ்பவாரு ஐயரும் அம்மன் சிதலக்கு தாலி கட்டி திருமாங்கல்ய பூதசதய நடத்துகினம் இது எந்த மதத்திலுள்ளது? அம்மன் உருவசிதலதய நாம் கடவுளாக ொர்க்கும் மொது அந்த அம்மனின் கழுத்திதல தாலிதய கட்ட ஐயருக்கு யாரு உரிதமதய பகாடுத்தது? இது எல்லாம் தவறான பசயலாக
இன்று வதர யாரு கண்ணுக்கும் புலப்ெடவில்தல, காரைம் அறியாதம கண்தை மதறக்கிறது கடவுளிருெது உண்தம என்றால் இந்துமத மகாட்ொடுகள் உண்தமபயன்றால் அந்த கடவுள் உருவ சிதலக்கும் நாம் உண்தமயாக நடக்க மவணும் என்ெது என் கருத்து! அம்மன் கழுத்திதல ஐயர் தாலி கட்டுவது எமது இந்து மத மகாட்ொட்தடமய மகவல ெடுத்துகிறது இதத யாரும் எடுத்து பசான்னதும் இல்தல என்னமமா திருமாங்கல்ய பூதச நடக்கிறது என்று தகதய தூக்கி அமராகரா பசால்ெவர்களுக்கு இந்த நான் பசால்கிற நியாயம் புலப்ெட மொவதில்தலமய! ஒரு பெண்ணுக்கு அவள் கைவன்தான் தாலி கட்ட மவணும் எனில் அம்மனுக்கு மட்டும் மொற வார ஐயர்மார் தாலி கட்டலாமா? திருமாங்கல்ய பூதச அன்று? சிறு ெிள்தளகள் பொம்தம கல்யாைம் பசய்வது மொமலதான் மகாவில்களில் கடவுள் சிதலகளுக்கும் ஐயர்மார் தாலி கட்டி பொம்தம கல்யாைம் பசய்வதும் ெின் அதுமவ ெக்தி என்று பெருதம பகாள்வதும் இந்து மத வழிொடாகிறது அடுத்த மதகாரன் ெிதழ கண்டு ெிடிப்ெதத விட நாமம நமது ஆலயங்களில் என்ன சீர் மகடுகள் நதட பெறுகின்றன என்ெதத சீர்திருத்த முதனவமத மமலாகும் இப்ெடி ெலவிதமான தவறுகளில்தான் ஆலயமம இயங்குது மனித மூதளக்கு எட்டாத புதிராக தவறுகள் நடந்து பகாண்மட இருக்கின்றது பொதுவாக எல்லா மத ஆலயங்களிலும் மதவாலயங்களிலும் ஐம்பூதங்கதளதான முன் தவத்திருக்கிறார்கள் அதாவது நிலம் நீர் பநருப்பு காற்று ஆகாயம் இதிதல எல்லா மதமும் ஒன்று ெடுகிறது ஆனால் தவறுகதள திருத்த பதரியா மனிதர்கள்தான் மதங்கதள மவறு ெடுத்தி மதம் ெிடித்து அதலகிறார்கள்.
ெடித்ததில் ெிடித்தது ெகவான் கிருஷ்ைரிடம் ெமன், அர்ஜூனன், நகுலன், சகாமதவன் ஆகிமயார் கலியுகம் எப்ெடி இருக்கும் என்ற மகள்விதய மகட்டனர். அதற்கு ெகவான் ஸ்ரீ கிருஷ்ைர், "பசால்வபதன்ன? எப்ெடி இருக்கும் என்மற காண்ெிக்கிமறன்." என்று கூறி.. தனது வில்லில் இருந்து நான்கு அம்புகதள நான்கு திதசகளிலும் பசலுத்தி அவற்தற எடுத்துக் பகாண்டு வருமாறு கூறினார். ெகவான் ஸ்ரீ கிருஷ்ைனின் ஆதைப்ெடி நால்வரும் நான்கு திதசகளில் பசன்றனர். முதலில் ெமன், அம்தெ எடுத்த இடத்தில் ஒரு காட்சிதய கண்டான்... அங்கு ஐந்து கிைறுகள் இருநதன. மத்தியில் ஒரு கிைறு, அததச் சுற்றி நான்கு கிைறுகள். சுற்றியுள்ள நான்கு கிைறுகளில் சுதவ மிகுந்த தண்ைீர் நிரம்ெி வழிந்து பகாண்மட இருந்தது. ஆனால் நடுவில் உள்ள கிைறு மட்டும் நீர் வற்றி இருந்தது...இதனால் ெமன் சற்று குழம்ெி, அதத மயாசித்தெடிமய அந்த இடத்தத விட்டு கிருஷ்ைதர மநாக்கி நடநதான். அர்ஜூனன், அம்தெ மீட்ட இடத்தில் ஒரு குயிலின் அற்புதமான குரதலக் மகட்டான். ொடல் மகட்ட திதசயில் திரும்ெிப் ொர்த்தான் அர்ஜூனன், அங்கு ஒரு மகாரமான காட்சிதய கண்டான்...அந்தக் குயில் ஒரு பவண்முயதல பகாத்தித் தின்று பகாண்டிருந்தது. அந்த முயமலா வலியால் துடித்துக் பகாண்டிருந்தது. பமல்லிதச பகாண்டு மனதத மயக்கும் குயிலுக்கு இவ்வளவு பகாடிய மனம் உள்ளமத என்று எண்ைியெடி, குழப்ெத்மதாடு அங்கிருந்து நகர்ந்தான். சகாமதவன், கிருஷ்ைரின் அம்தெ எடுத்துக் பகாண்டு திரும்ெி வரும் வழியில் ஒரு காட்சி கண்டான். ெசு ஒன்று அழகிய
கன்றுகுட்டிதய ஈன்பறடுத்து, அததனத் தன் நாவால் வருடி சுத்தம் பசய்து பகாண்டிருந்தது. கன்று முழுதமயாக சுத்தம் ஆகியும் தாய்ப் ெசு நாவால் வருடுவதத நிறுத்தவில்தல இதனால் கன்றுக்கு சிறிய காயம் ஏற்ெட்டுக் பகாண்டிருந்தது. இததன தடுக்க சுற்றியிருந்த ெலர் கன்தற ெசுவிடம் இருந்து மிகவும் சிரமப்ெட்டு ெிரித்தனர். அதனால் அந்தக் கன்றுக்கு ெலத்த காயங்கள் உண்டானது. 'தாய் எப்ெடி ெிள்தளதய காயப்ெடுத்த முடியும்?' என்ற குழப்ெத்மதாடு அவனும் கிருஷ்ைதர மநாக்கி நடந்தான். அடுத்ததாக நகுலன், கண்ைனின் அம்பு ஒரு பெரிய மதலயின் அருகில் இருப்ெததக் கண்டு எடுத்துக் பகாண்டு திரும்ெினான். அப்மொது...மதல மமலிருந்து பெரிய ொதற ஒன்று கீமழ உருண்டு வந்தது. வழியில் இருந்த அதனத்து மரங்கதளயும் ததடகதளயும் இடித்துத் தள்ளி, மவகமாக உருண்டு வந்தது. அவ்வாறு மவகமாக வந்த அந்த ொதற, ஒரு சிறிய பசடியில் மமாதி அப்ெடிமய நின்றுவிட்டது. ஆச்சர்யத்மதாடு அததக் கண்ட நகுலன் பதளிவு பெற ெகவாதன மநாக்கி புறப்ெட்டான். இவ்வாறு ொண்டவர்கள் நால்வரும் கிருஷ்ைரிடம் வந்து மசர்ந்தனர். அவரவர் தாங்கள் கண்ட காட்சிதயயும், மனதில் உள்ள குழப்ெத்ததயும் ஞானக்கடலான கிருஷ்ைரிடம் கூறி, அதற்கான விளக்கத்தத மகட்டனர். கிருஷ்ைமரா வழக்கமான தன் பமல்லிய சிரிப்புடன் விளக்கினார்... "ெமா ! கலியுகத்தில் பசல்வந்தர்களும், ஏதழகளும் அருகருமக தான் வாழ்வார்கள்... ஆனால், பசல்வந்தர்கள் மிகவும் பசழிப்ொக இருந்தாலும், தம்மிடம் உள்ளதில் ஒரு சிறு ெகுதிதயக் கூட ஏதழகளுக்குக் பகாடுத்து உதவ மாட்டார்கள்... ஒரு ெக்கம் பசல்வந்தர்கள் நாளுக்குநாள் பசல்வந்தர்களாகமவ ஆக, மற்பறாரு ெக்கம் ஏதழகள் ஏழ்தமயில் வாடி வருந்துவார்கள்... நிரம்ெி வழியும் நான்கு கிைறுகளுக்கு நடுவில் உள்ள வற்றிய கிைற்தற மொல்..." என்றார்.
ெின்னர் அர்ஜூனனிடம் திரும்ெி, கிருஷ்ைர்,"அர்ஜூனா! கலியுகத்தில் மொலி ஆசிரியர்கள், மத குருக்கள், மொன்றவர்கள் இனிதமயாகப் மெசும் இயல்பும், அகன்ற அறிவும் பகாண்டவர்களாக இருப்ொர்கள்... இருப்ெினும் இவர்கள் மக்கதள ஏமாற்றிப் ெிதழக்கும் கயவர்களாகமவ இருப்ொர்கள்... இனிய குரலில் ொடிக்பகாண்மட, முயதல பகாத்தித் தின்ற குயிதலப்மொல...!" என்றார். பதாடர்ந்து சகாமதவனிடம் கிருஷ்ைர், "சகாமதவா! கலியுகத்தில் பெற்மறார்கள் தங்கள் ெிள்தளகளின் மீதுள்ள கண்மூடித்தனமான ொசத்தால் அவர்கள் தவறு பசய்தாலும் அததப் பொருட்ெடுத்தாமல், ெிள்தளகளின் பநறி தவறிய வாழ்விற்கு தாங்கமள காரைமாக இருப்ொர்கள்.. இதனால் ெிள்தளகளின் எதிர்கால வாழ்க்தக துன்ெப்ெிடியில் சிக்கிக் பகாள்ளும் என்ெதத கூட மறந்து விடுவார்கள்... இததயடுத்து, ெிள்தளகளும் வருங்காலத்தில் தீய விதனகளால் துன்ெத்தத அனுெவிப்ொர்கள். இவ்வாறு, ெிள்தளகளின் அழிவிற்கு பெற்மறார்கமள காரைமாவார்கள்... கன்று குட்டிதய நாவால் நக்கிமய காயப்ெடுத்திய ெசுதவப் மொல்..." அடுத்ததாக, நகுலதன ொர்த்த கிருஷ்ைர்,"நகுலா...! கலியுகத்தில் மக்கள் சான்மறார்களின் நற்பசாற்கதளப் மகளாமல், நாளுக்கு நாள் ஒழுக்கத்தினின்றும், நற்குைத்தினின்றும், நன்பனறிகளிலிருந்தும் நீங்குவார்கள்... யார் நன்தமகதள எடுத்துக் கூறினாலும் அதத அவர்கள் பொருட்ெடுத்த மாட்டார்கள்... எந்தபவாரு கட்டுப்ொடும் இன்றி பசயல்ெடுவார்கள்... இத்ததகயவர்கதள இதறவனால் மட்டுமம தடுத்து நிறுத்தி, நிதானப்ெடுத்தி நன்பனறியுடன் பசயல்ெடுத்த முடியும்... மரங்களாமல தடுத்து நிறுத்த முடியாத பெரிய ொதறதய... தடுத்து நிறுத்திய சிறு பசடிதயப் மொல...!" என்று கூறி முடித்தார் ெகவான் கிருஷ்ைர். சத்திய யுகமான கிருத யுகத்தில் தர்மம் என்னும் ெசு மாடு நான்கு கால்களில் நிற்குமாம். த்மரதா யுகத்தில் அதற்கு மூன்று கால்கள்தான். அதவது தர்மம் 25 விழுக்காட்தட இழந்துவீட்டது.
அப்மொது ராம ெிரான் மதான்றினார். த்வாெர யுகத்தில் தர்மம் என்னும் மாடு இரண்டு கால்கதள - அதவது 50 விழுக்காட்தட இழந்து விட்டது. அப்மொதுதான் கிருஷ்ைன் மதான்றினார். யுகத்தின் முடிவில் மஹாொரத யுத்தம் நடந்தது. கலியுகத்தில் தர்மப் ெசுவுக்கு இன்னும் ஒரு காலும் மொய், ஒற்தறக் காலில் 25 சதவிகித புண்ய கர்மாவுடன் தள்ளாடிக் க்ண்டிருக்கும். கலியுக முடிவில் அந்தக் காலும் மொய் உலகமம அழியும். ெிறகு மீண்டும் கிருத யுகம் ெிறக்கும் என்ெது இந்துக்களின் நம்ெிக்தக. இவற்றில் கலியுகத்தில் தர்மங்கள் சார்ந்த வாழ்க்தக சீர்குதலயுபமன்றும் கலியுகத்தின் முடிவில் அதர்மவாதிகமள உச்சமாக ஆட்சி பசய்யும் தருைத்தில் கல்கி அவதாரம் நிகழும் என்றும் கூறப்ெடுகிறது. கலியுகத்தில் அப்ெடி என்பனன்ன நடக்குமாம். யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் ெவதி ொரத அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானாம் ஸ்ருஜாம்யஹம் | ெரித்ராைாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் தர்ம ஸம்ஸ்தாெனார்த்தாய ஸம்ெவாமி யுமக யுமக || கலியுகத்தில் தர்மம், ஸத்யம், பொருதம, ததய, ஆயுள் மதஹ ெலம், ஞாெகம் ஆகிய இதவகள் நாளுக்கு நாள் குதறயும். எப்பொழுபதல்லாம் தர்மம் குதலகிறமதா, எப்பொழுபதல்லாம் அதர்மம் ததல விரித்தாடுகிறமதா, எப்பொழுபதல்லாம் சாதுக்கள் துன்ெத்திற்கு ஆளாகின்றார்கமளா அப்பொழுபதல்லாம் தர்மத்தத நிதலநாட்டுவதற்கும், தீயவர்கதள அழிப்ெதற்கும், சாதுக்கதள காப்ெதற்கும் நான் யுகம் யுகமாக அவதரிக்கிமறன் என்ெது இதன் பொருள்.
கவிதத பூக்கள் 44 நாற்ெத்தி ஏழு ெக்கங்களுடன் மிக சிறப்ொக அதமந்துள்ளது, என்தன தவிர்த்து இன்னும் 6 எழுத்தாளர்களது ஆக்கங்கள் இம் முதற இந்த சஞ்சிதகயில் இடம் ெிடிக்கின்றது, வாசிப்மொர் மனதத நிதறவூட்டும் இந்த கவிதத பூக்கள் என நான் நம்புகிமறன் எழுத்துப்ெிதழகள் ஏதாவது இருப்ெின் மன்னிக்கவும் எனது கவிதத பூக்கள் என்னும் சஞ்சிதகக்கு தமது எழுத்துக்கதள தருகின்ற அதனத்து எழுத்தாளர்களுக்கும் மிக்க நன்றி! இந்த சஞ்சிதகயில் இதைந்து எழுத விரும்புமவார் எனது FaceBook இல் இதைந்து பதாடர்பு பகாள்ளவும், அரசியலற்ற, காமம் கலக்காத எந்த ஆக்கங்களும் வரமவற்க தக்கது, சிறு கததகள், கட்டுதரகள், சதமயல் குறிப்புகள், அல்லது கவிததகள் எதுவாகிலும் எழுத முன்வரலாம் என அன்புடன் அறிவிக்கின்மறன், அதனத்து வாசகர்களுக்கும் இனிய தத பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகுக! அதனவருக்கும் ஆமராக்கியமான வாழ்வு கிட்ட ெிராத்திக்கின்மறன் வாழ்க வழமுடன் ! எனது Face Book id https://www.facebook.com/meenu.kaviya
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.