மேலும் தமிழாக்கத்தை திறம்பட செய்திருந்த பேராசிரியர் தனராஜ் அவர்களுக்கு மருத்துவ சொற்கள் தொடர்பாக மேம்படுத்தக்கூடிய சில கருத்துகளை இந்தப் பதிப்பில் சேர்க்குமாறும் ஆலோசனை வழங்கி உள்ளேன். இந்த நல்முயற்சியில் இணைப்பை ஏற்படுத்தி தந்த பதில் சுகாதார பணிப்பாளர் நாயகம் Dr சிறிதரன் அவர்களுக்கும் எனது நன்றிகளை பதிவு செய்கிறேன். - Murali Vallipuranathan