திருநபி காவியம் - ஜின்னாஹ்

Page 24

விழிபூத்த தழகு கண்டு

. வளர்ச்சியின் ெசழுைம யாேல

முழிைமெகாண் டிருந்தார் ெசல்வன் . முஹம்மைத உடல ைணத்தார்

கண்ணுற ேதாறும் ைமந்தன்

. கணவைர நிைனவிற் காட்ட எண்ணினார் யாத்ரீப் ெசல்ல

. இைளயவ ேராேட அன்ைன

திண்ணமாய்க் கணவன் தன்ைன . தவிப்பினில் ஆழ ைவத்ேத

மண்ணுைறத் தலத்ைதச் ெசல்வன் . முகங்காண ேவண்டு ெமன்ேற

பக்கம்-27 ஆறு வயதில் அனாைதயானார்:

ேபாய்வரத் துைணயாய் ஒருநற் ெபண்ைணயுங் கூட்டித் தம்மின் ேசையயும் அைழத்தார் யத்ரீப் ெசன்றிட ஆமி னாதன்

தாய்வழிச் ெசாந்தம் ைமந்தன் தந்ைதயின் அடக்கத் தானம்

நீயாங்கு காணல் ேவண்டும் என்றிட மகனுஞ் ேசர்ந்தார்

வய(து)ஆறு என்றிட் டாலும் வழிப்பயம் அற்ேற தாயின்

தயெவாடு யத்ரீப் ேநாக்கிச் ெசல்லமுன் நடந்த ெதல்லாம்

நயமாக எடுத்து ைமந்தன் நிைனவினிற் பதித்தார் அன்ைன

இயல்பினில் ஞானம் ெபர்ற இளவலும் இதயங் ெகாண்டார் கல்பல கடந்து யத்ரீப் கடுகியாங்(கு) அப்துல் லாஹ்வின்

கல்லைற தம்ைமக் காட்டிக் கண்கணர்ீ சிரியத் தாயார்

வல்லவன் விதிைய எண்ணி வாடினார் ைமந்தர் தந்ைத கல்லைற மீ ள மாட்டாக் கவல்மிக வாடி னாேர

பதிரீபு நகரில் தாயின் இனசனம் தம்ைமக் கண்டு

புதியநல் உறவும் பூண்டு பலநாட்கள் தங்கி மீ ண்டும் பதிநகர் ஆமி னாவும் புறப்பட்டார் ைமந்த ேராேட

விதிவழி இைறவன் என்ன வகுத்துளான் எனத்ேத ராேர

ெநடுந்தூரம் பயணம் பாதி நிைறவுற்ற காைல தாயின்

உடல்மிகக் கைளப்புற் ேறேநாய் உபாைதயும் விஞ்சி மக்கா


Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.