திருநபி காவியம் - ஜின்னாஹ்

Page 197

விடுத்தினர் உயிைர முஸ்லிம் வரர்கள் ீ சிக்குண் டாேர எதிர்பார்த்தி ராத ேவைள எதிரிகள் தாக்கு தல்கள்

அதிபலம் வாய்ந்த தாக அறிந்திடாப் புலத்தி ருந்து

வைததரத் தாங்க ெவாண்ணா வரர்கள் ீ சீர்கு ைலத்தார் இதனிைட நபிகள் நாதர் இருப்ெபனத் தளரா துற்றார்

தன்னுடன் வந்து ேசர்ந்து ெசயற்பட அைழத்தும் வரர் ீ

பின்னத்தில் ெசவியுறாது ேபாயினர் ெவகுண்ட அப்பாஸ்

தன்ெபருங் குரல்ெகா டுத்துக் கூவினர் ெசவியுட் ெகாண்டார்

பின்வந்து ேசர்ந்தார் நூறு ேபரதில் எஞ்சி னாேர

அப்பாஸின் அைழப்ைபக் ேகட்ட அன்ஸாரி முஹாஜி ரீன்கள் தப்பியவாறு மீ ண்டுஞ் ேசர்ந்தனர் நபிக ேளாேட

ஒப்பிேய வந்து கூடி ஓர்ைமேயா ெடதிர்த்தார் தூசு

கப்பிய ெதங்கும் ஓடும் குதிைரகள் ஒட்ைட யாேல ேசணக்ைக மிதிப்பில் ஏறித் திக்ெகட்டும் ேநாட்டம் விட்டு காணத்த குந்த தாகக் கண்ணுற்றார் எதிரி வரர் ீ

பூணுதல் புதிதாய்ப் பாயும் புலிகளாய் ஒன்று ேசர்தல்

ேதாணிட இைறபாற் ைககள் தூக்கிேய பிரார்த்தித் தாேர Ôஉன்றன்வாக் குறுதி ையநான் உவந்திருக் கின்ேறன் அல்லாஹ் என்றவா ேறார்ைக மண்ைண எதிரிகள் ேநாக்கி வச ீ அன்றவர் பத்றுப் ேபாரில் ஆற்றிய ெதாப்ப வாகும்

நின்றவா ேறேதா வாகி நிைலதைல கீ ழாய் மாறும்.

பக்கம் 221: யுத்தத்தின் முன்னர் ேவவு இயற்றிடச் ெசன்ற வரர் ீ

புத்திேப தலித்த ேபராய் ேபாய்மாலிக் கிடத்திற் ெசான்னார்

சத்தியம் உலகு சாராச் ேசைனெயான் றிருத்தல் கண்ேடாம்.

புத்தியில் அவர்க ேளாடு ேபார்ெசய்தல் என்னும் வாேற

கருைமேயா ெடான்றி ெவள்ைள கலந்தன வாய்ப்ப ரீகள் ெபருந்ெதாைக ெவண்ணி றத்து வரர்கள் ீ தாங்கி நிற்கத் ெதரிந்தனர் கண்ேடாம் என்று கூறிய வாறாய் யுத்தம் புரிந்திடும் ேபாது காபீர்ப் பைடகளும் கண்ணுற் றாேர


Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.