(Kareena, Katrina, Priyanka and Lord Vishnu by Shridhar Sadasivan - This story is inspired by a large Indian city's 'social cleansing' attempts against Transgenders) சிம்ரன், ேஜாதிகா, ஸ்ேனஹா மற்றும் ஸ்ரீ மகா விஷ்ணு ஸ்ரீத சதாசிவன் புரட்டாசி மாதம். ரம்மியமான அந்த காைல ெபாழுதில் நகரம் அவசரகதியில் இயங்கிக் ெகாண்டிருந்தாலும், ேகாவில் இருக்கும் ெதரு நிதானமாக ஒருவித அைமதிேயாடு மிளி&ந்து ெகாண்டிருந்தது. பிரேமாற்சவ காலம் என்பதால் விழாக் ேகாலம் பூண்டிருந்த ேகாவிலில் வழக்கத்ைத விட பக்த்த&கள் கூட்டம் அதிகமாகேவ இருந்தது. ேகாவிைல சுற்றி இருக்கும் கைடகள் அைனத்திலும் கூட்டம் நிரம்பி வழிந்து ெகாண்டிருந்தது. பள்ளி மாணவ&கள், வயது முதி&ந்த ெபrயவ&கள், பாதசாrகள், காrல் வந்து இறங்கும் பணக்கார&கள் என்று எல்ேலாரும் 'நேமா, நாராயணா' என்று மந்திரத்ைத ெசால்லிக் ெகாண்டு ேகாவிலின் வாசற்ப்படிைய ெதாட்டு கண்களில் ஒற்றி, உள்ேள நுைழந்தா&கள். ெவவ்ேவறு 'கியூ' வழியாக வந்தாலும் எல்ேலாருக்கும் ஒேர புன்முறுவலுடன் அருள்பாலித்து ெகாண்டிருந்தா&கள் ெபருமாளும், தாயாரும். ேகாவிலின் ஒரு ஓரத்தில் இருந்த அலுவலகத்தில், ரகுராம் ெராம்ப சிரத்ைதயாக கணக்கு பா&த்துக் ெகாண்டிருந்தா&. " ச்ேச ச்ேச! இதுக ெதால்ைல தாங்க முடியல. கண்றாவி" என்று முகத்ைத சுளித்துக் ெகாண்ேட உள்ேள நுைழந்தான் ேகசவன். " என்ன ஆச்சு ேகசவா?" கணக்கு புத்தகத்ைத மூடிவிட்டு நிமி&ந்தா& ரகுராம். " என்னத்த ெசால்றது சா&? ேகாவில் வாசல்ல ேபாய் பாருங்க அந்த கருமத்த"