Valari waikasi

Page 1

கருவி: 09

வீச்சு: 12

வளரிவைகாசி வைகாசி 2018 2018 / 1


நான்கு மணிநநரமாக நேருந்தில் நின்றுககாண்நே ேயணிக்கிநேன் கால்கள் வலிக்கவில்லை... இங்ககாரு அழகன் இரண்டு மணிநநரமாக ககாள்லை அழநகாடும் கவள்லைச் சிரிப்நோடும் என்லை லைட் அடிக்கிோன் யாநரனும் இலேநடுவில் மலேத்துவிட்ோல் முகம் வாே நேடுகிோன் மீண்டும் கண்டு கண்கள் மைர புன்ைலகயால் அலழக்கிோன் என்னுலேய கவலைகயல்ைாம் அமர இேம் கிலேக்கவில்லை என்ே​ேல்ை... அவன் ோர்லவ மலேக்கும் இேத்தில் இருக்லக கிலேத்து விடுநமா என்ேதுோன் ேயண முடிவில் இேங்கத் ேயாராகிோன் அவனுக்குக் கவலையில்லை அநே ககாள்லை அழநகாடும் கவள்லைச் சிரிப்நோடும் ோயின் கரங்களிலிருந்து ேந்லேயின் கரம் மாறி நோள் ைாய்கிோன் மூவருமாக என்லை நநாக்கிச் சிரிக்க நாநைா அவலை நநாக்குகிநேன் .. ோற்ைலே ககாண்ே ேட்டுக் கன்ைத்தில் முத்ேமிேத் நோன்றுகிேது. . ஆறு மணிநநர அலுப்ோை ேயணத்தில் அழுக்காகி இருப்நேநைா எைத் ேயங்கி ேவிர்க்கிநேன்... கேந்து நோகும்நோது ேச்ைரிசி ேல் காட்டிக் ககக்களித்து என் கன்ைம் வருடுகிோன்.. இநோ இேங்கி விட்ோன்.. ேசுஞ்நைாலையாய் ேன்னீர் கேளித்ே வாை தூேர்கள் ைட்கேன்று உலே மாற்றி அலுத்து கலைத்ே ேயணிகைாகின்ேைர்.. ேண்மதியாய் குளிர்ந்ே வாைவன் சூரியைாய் மாறி எரிக்கத் கோேங்குகிோன்.. எைக்நகா நிற்ேது கால் வலிக்கிேது...

2 / வளரி வைகாசி 2018


உள்ளடக்கம் களத்தினில் வீழ்த்திடும் எதிரியை- வளரி எழுத்தினில் உைர்த்திடும் கவியையை

முேன்லம ஆசிரியர் : முலைவர் ஆதிரா முல்லை ஆசிரியர் : அருணாசுந்ேரராைன் இலண ஆசிரியர்கள் : நக்கீரன்மகன் (கேன்மார்க்) ோமினி கைல்ைத்துலர (இைங்லக) நேவி ரவி (குலவத்) துலண ஆசிரியர்கள் : கெர்மிஸ் ரூபிைா

அ சுகன்யா ஆசிரியர் பீேம் : வசுந்ேரா ேகிரேன் (அவுஸ்நரலியா) சுகி வித்யா (நெர்மனி) சுேஶ்ரீ நமாகன் (சீைா) தியாக. இரநமஷ் (சிங்கப்பூர்) ஈழோரதி (பிரான்ஸ்) சுேஶ்ரீ ஶ்ரீ ராம் (துபாய்) உஷா மநகசுவரி முேன்லம ஆநைாைகர்கள் : நேமைந்திர ேதிரை (இைங்லக) யமுைா நித்தியாைந்ேன் (கைோ) இரா. சிவகுமார் (மதுலர) சுே பிநரம் (கைன்லை) முலைவர் ோஸ்கரன் (கைன்லை) ேக்க வடிவலமப்பு ; சிவ ேரேன் (இைங்லக) அச்சு : இேயம் ஆப்கைற் பிறிண்ேர்ஸ் காலையார் நகாயில்

கவிதைகள் ோமினி கைல்ைத்துலர வி.ேயானி நீர்முகத்துலே அரசி காவலூர் அகிைன் கநற்ககாழு ோைன் அருணாசுந்ேரராைன் ேமிழ் உேயா வழக்கறிஞர் ைரவணன்

ம ொழிமெயர்ப்புக்கவிதை இந்தியில் :ஆஸாவரி காகநே ேமிழில் :இராநெஸ்வரி நகாேண்ேம்

ெதிவுகள் வைரி ஆசிரியரின் ‘ைாத்ோன்கள் அேகரித்ே பூமி’ கவிலேநூல் கவளியீடு ஷாமிைா கைரீப் எழுதிய "மலேக்கப் ேட்ே கைாற்களின் அழகு... "கவிலே நூல் கவளியீடு! 32, கீழ ரத வீதி

மானாமதுவர—630 606 மின் அஞ்சல்

valari2009@gmail.com

வகபேசி 78715 48146


ஜீரணிக்க முடியாே வலிகயான்று குமட்டிக் ககாண்டிருக்க துப்பிவிேவும் வழியின்றி கநடுநாள் சுயமிழந்நே ேடுமாறித் ேடுமாறித் ேவிக்கிநேன் கோேரிலைக் குறிலயப்நோை நீளுகிேது எந்ேன் வலியும் வலி வழிந்நோடி மீண்டுகமாரு வழி பிேக்காோ எழுவேற்கு...? இழந்ேவற்லே எண்ணி வருந்ேவில்லை இருக்கின்ேலேப் பிடித்ோவது மீண்டும் எழ நவண்டுநம! காைநம என் காயத்திற்குச் சீக்கிரமாகயாரு ைத்திரசிகிச்லை கைய் என் மை ஊைத்லேத் ேகர்த்கேறி!

4 / வளரி வைகாசி 2018


எங்கள் எச்ைங்கள் மிஞ்சிைாலும் இேர் உமக்குத்ோன் எங்கள் வஞ்சியரும் நன் கையரும் ைாேம்விே உங்கள் வாழ்வழிந்து நோகும் உங்கள் ஊன் அழுகிப்நோகும் கநஞ்ைத்தில் நிறுத்திக் ககாள்நவாம் இந்ே நீைர் ேம் நேச்சுகலை! அஞ்சுேல் ககாள்நைாம் உம்ேம் ஆட்சிேலம அழிப்நோம் சுட்டுப் புலேத்ே உேல்களும் எங்கள் முகம் ேட்டுத் கேறித்ே இரத்ேமும் ேதில் நகட்கும்! ேை நூறு விருட்ைங்கைாய் ேலி நகட்கும்! அதுவலர.. முழுவதுமாய்க் ககான்று தீருங்கள் எங்கள் மரணங்கலை ககாண்ோடித் தீருங்கள்!

வளரி வைகாசி 2018 / 5


எந்ேத் ேலைப்பும் கவிலேக்கு இல்லை கீநழ கவிஞரின் கேயர் இல்லை எந்ேச் ைந்ேர்ப்ேத்தில் உருவாைது? எதுவுநம இல்ைநவ இல்லை

எந்ே மலேவும் மலேப்பும் இன்றி கேயரற்று... அது! ஏநோ நாநோடிப்ோேைாய் ேைக்குள் ேைக்ககன்ே ையத்துேன் உேடுகளின் அலைவில் ைர்வைகெமாய்... அது! ஆரவாரமற்ே அலமதியின் குைமாய் ஆழ்ந்ே அர்த்ேம் கோதிந்ே நீலர ோகம் ேணியுமட்டும் இரு லககள் ககாள்ை அள்ளிப் ேருகியோய்... அது! நநநர கைன்ேலேயட்டும் மைதில் எழும்பி நிற்கும் நகாட்லே ககாத்ேைங்கள் வலர மைர்விக்கட்டும் - அது! அந்ேரங்கத்தில் புலேந்ே விலே! அட்ைரங்கைால் கவளிப்ேட்டுக் குன்றிப்நோை இேயங்களில் குடிநயறி உணர்வுகலை உட்ேடுத்ேட்டும் இல்ைாே கேயலர ஏற்ேடுத்ேட்டும்!

கைாற்கள் விரல்கலைப் ேற்றியோய் கவளிவருகின்ே எந்ே ஒன்றும் ஒநர நிலையில் ஒநர இேத்லே அலேவதில்லை கவிலே எழுப்பிக் ககாண்நே கைல்ைட்டும்! ஒவ்கவாரு மைத்தினுள்ளும் அேன் வலி! 6 / வளரி வைகாசி 2018


இநோ விைகிச் கைல்கிநேன் குற்ேமிருந்ோல் மன்னித்துக்ககாள். நேவலேகளின் இராச்சியத்தில் ஆயுள் லகதியாகிே என்ைால் முடியாது குற்ேமிருந்ோல் மன்னித்துக்ககாள். உைக்குகமைக்குமாை நீள் நாள் கைாற்நோரில் உன்னிேத்தில் நோற்ே​ோகநவ உணர்கிநேன். ோதி வழியில் விட்டுச் கைல்வோக உணர்வாயாயின் என் ஆன்மாலவக்கூே வஞ்சிக்கைாம்.

என் குற்ேம் நிருபிக்கப்ே​ோே நோதிலும் குற்ேமற்ேவைாய் வாழ்ந்திே என்ைால் முடியாது. இநயசுலவச் சுமந்ே அநே ோரச் சிலுலவேலை என்லையும் சுமக்கச் கைய் இறுதிவலர உன்லைநய நிலைத்துக்ககாண்டு கைல்கிநேன்.

வளரி வைகாசி 2018 / 7


இந்ே நாளின் அன்லேய கோழுதில் எம்மில் சிைர் கலரகளில் அழுகிக் கிேந்நோம் கைவுகள் அறுத்து கேல் பிைந்து நேந்நோம் எம் வாைம் காற்று நிைம் கேல் எமக்ககன்றில்லையாயிற்று. இந்ேநாளின் அன்லேய கோழுதில் எம்மில் சிைர் இறுதியாய் முத்ேமிட்டுக்ககாண்நோம் லககலை இறுக்கி லேரியமாய் நோக விலே ககாடுத்நோம் ேரிமாறிக்ககாள்ை ஒநரகயாரு வார்த்லே மீந்திருந்ேது. எம் ோர்லவகளில் வார்த்லேகளில் நலேகளில் எதுவுநமயில்லைகயன்ோைது. இந்ேநாளின் அன்லேய கோழுதில் எம்மில் சிைர் ோநம நஞ்ைருந்திைர் ோநம கவடித்தும் நோயிைர் ோநம சுட்டும் ககாண்ேைர் ேம்லமக் லகவிேவும் நண்ேர்கலை இரந்ேைர் எம் ஊழி நாகைான்றின் அழிவுகளில் யாரும் எமேவரில்லைகயன்ோைது. இந்ேநாளின் அன்லேய கோழுதில் எம்மில் சிைர் உணவறுத்நோம் உேவிழந்து அலைந்நோம் குரலிழந்து கலைந்து கிேந்நோம் 8 / வளரி வைகாசி 2018


உயிர் கோலைத்ேவர் நோக எம் உேல் உணர்வு நிலைவுகள் எமதில்லைகயன்ோயிற்று. இந்ேநாளின் அன்லேய கோழுதில் எம்மில் சிைர் ைாட்சிகைாயிருந்நோம் குற்ேவாளிகைாயுமிருந்நோம் ேலிககாலேயாைர்கைாகவுமிருந்நோம் லகவிேப்ேட்ேவர்கைாயுமிருந்நோம் எம் கண்ணீரும் ைாம்ேலும் மாைாத்துயரமும் இழிவாழ்வும் எமக்ககன்ோைோயிற்று. இன்றில் மீந்திருந்நோர் கூடி நாநம அறிவிப்ோைர்கைாநைாம் நாநம அறிவிக்கப்ேட்ேவர்கைாநைாம் நாநம வழிகைாநைாம் நாநம வழிகாட்டிகைாநைாம் எம்மால் எமக்குக் லகயளிக்கப்ேட்ேது வீழ்ந்துேட்ே கேருவாழ்லவ காட்சிப்கோருைாக்கி வாழ்வு நோகைாரு ைாவு ைாவு நோகைாரு வாழ்வு.

வளரி வைகாசி 2018 / 9


எதுவும் நேந்துவிடுவேற்குள் காத்துக்ககாள்ைநவ எதிர்ப்புக் குரல் ககாடுத்நோம் நீங்கநைா ஆயுேம் ககாண்டு அேக்க முயல்கிறீர்கள் ைந்ேதியிைரின் எதிர்காைம் குறித்து கவலையுறுகிநோம் நீங்கநைா உங்கள் எெமாைர்களின் நைன் குறித்நே மிகுந்ே அக்கலே ககாண்ேவராயிருக்கிறீர்கள் மூச்சுக்காற்றில் நச்சு கைப்ே​ோல் அேவழியில் முலேயிட்நோம் நீங்கநைா அதிகார முறுக்நகறிய உங்கள் மைங்கலை ஆணவத் திலரயிட்டு மலேத்துக் ககாள்கிறீர்கள் சூழல் மாசுேடுவது ேற்றி நமலேகளில் அறிவுலர கூறும் நீங்கள் நாைகார ஸ்கேர்லைட் ேற்றி உணர மறுக்கிறீர்கைா

10 / வளரி வைகாசி 2018


அல்ைது உேவ நிலைக்கிறீர்கைா? உணர்த்துகின்ே எங்கலைக் குறிலவத்துச் சுடுகிறீர்கநை காவல்ேலே எப்நோது முேைாளிகளின் கூலிப்ேலேயாைது? கண்ேை அறிக்லக கேவலேப்பு கைய்தியாைர் ைந்திப்பு எை நாங்களும் மேக்கப்ேட்டுவிடுகிநோம் அவர்களிேமிருந்நே கற்றுக்ககாள்கிநோம் எமக்காை ேற்காப்பு முலேகலை நோராட்ேங்கள் எமக்குப் புதிேல்ைநவ.

வளரி வைகாசி 2018 / 11


01 நாணல் பூக்கும் வைகமான்றின் சிறுகூட்டில் வான்காவின் சிேகுகள் ஒருநோதும் காற்றின் திலையறியாேலவ அரூேமாய் ருசியறிந்ே லேத்தியக் கணகமான்றில் என் ஏைம் உயிர்கைால் நிரப்ேப்ேட்ேலவ அவர்கள் வந்து நோைேற்கு ைாட்சியாய் நாடி நரம்பில் உலேவலி நாற்காலிகள் திரண்டு அலைகின்ேை ஒரு ேற்ககாலைஞனின் வாளும் இரு ைதுரங்கக் கட்ேங்களும் சிை நிமிட்ேல்களும் குருதி நோய்ந்து துடித்துக் ககாண்நே இருக்கும் இரண்டு இேக்லககளும் மிகமிக கமன்லமயாைலவ பிண உேநைாடு கமாழியின்றி உலரயாடும் உங்கள் கமௌைத்தின் நாவினுள் என்லைப் புலேத்து சிலேநயே என்னுள் இன்னும் உயிர் மிச்ைமிருக்கிேது

12 / வளரி வைகாசி 2018


02 கைாற்கலை வருடிக் நகாதுகின்ே உேடுகளில் நீைப்பூக்கள் விரிவலேக் காண்கிநேன் நநற்றுத்ோன் நீரூற்றியகைடி பூலவ மடித்துக் கைக்கி நீட்டுகிேது கர்ப்ேத்தின் அடுப்பிலிருந்து ேழுக்கக் காய்ச்சிய கைர்ரி மரங்கள் வேண்ே முட்கூலேக்குள் முட்லேகலை இட்டிருக்கின்ேை ோள்கள் ே​ே​ே​ேக்கும் ஒரு நாட்காட்டியில் கணகமான்றின் திலை சுவரில் ேதிந்திருக்கிேது குடிலைநமல் கோங்கிய நிைவும் ஆகாய இருளும் இரு உநைாகப் ோைங்கலை என் முகத்தில் புலேக்கின்ேை உலேந்து சிேறிய நேரிரவில் கவங்நகாலேயின் சிதிைமாய் துடிக்கும் மின்மினிப்பூக்கள் சிை ேக்கங்கலை ஈரக்கசிநவாடு புரட்டுகின்ேை இருள் பூப்ேதில்லை என்று யார் கைான்ைார்கள் கைவுகளுக்குக் குரல் இருந்ேது கநருப்ோல் நீலர அலணக்க முடியுமா என்ை? கவது கவதுப்ோை காற்றில், ஓர் ஆகாைத்தூேலில், வைந்ேத்லே கைட்லே கநய்ே ராைாளிப் ே​ேலவயில், ஓரங்குை நேைத்லே ஆற்றின் நடுக்கலரயில் சுற்றி, உள்ைங்கால்களில் ேண்ேவாைத்லே வலைந்து என் ோய் மடிக்கு திரும்பிக் ககாண்டிருக்கிநேன். வளரி வைகாசி 2018 / 13


03 ஊசியிலைக்காட்டின் நுனியிநைறிய ேனிப்கோதிநோை குரைற்ே வார்த்லேகள் விரலிலே நசுங்கித் துடிக்கிேது கைால் சுருக்கிட்டுக் ககாள்ைாேவலர கேல் ககாள்ை முடியாது எந்ே வைவுகலையும் ேனி விலைந்திருக்கும் நகாதுலம வயல்களின் நடுவிலும் உயிலர ேத்திரப்ேடுத்தி ககாசுவத்தில் மடித்து லவக்க முடியாேல்ைவா? நநரிய நேக்கங்காடுகளில் வலைவுகலைத் நேடுவேற்கு முன் குருட்டுக் கண்களில் ஒளி ோய்ந்து ேற்ககாலைத்ேது கேரிந்திருக்க வாய்ப்பில்லை யாருக்கும்.

14 / வளரி வைகாசி 2018


04 கமாட்டுலேத்ே சூரியகாந்தி, துலை மூங்கில், நகாணிய நாணல், ஒற்லே விரல்,கலர சீறிய ஏரி, ோல் சுரபிக்கேல்,ஒளிரும் பூைணிப்பூ, நில் எனில் நிற்குமா. ? நிைவின் பின்புேம் இருலைத் நேடிப்பிடித்து விேைாமா என்ை ? மைங்ககாத்தியின் ே​ேர்ந்ே மனிேக் கேற் காற்றில் உயிர்த்ே பூநகாைச்ைங்கு உப்பு மணலைத் கோட்டு சிைாகிக்கிேது முகம் கோருத்திப் ோர்க்கிநேன் கழுத்தில் ோலேயின் கைம் ேவமியற்றும் சிப்பிக்குள் அேர்த்திய கேல் நிழலில் கவண்ணுலரத்து ஒளிரும் ேலே ேலேக்கும் அலை அடித்ே அகம். 05 இது ஒரு மூன்ோம் ேதிப்பு கவிலே நூலை ஒத்ேது சிை கவள்லைத்ோள்கள் சிை வர்ணத்ோள்கள் சிை பூரணமாக்கப்ேட்ேலவ சிை கோக்குநிற்ேலவ இன்னும் சிை நுனிமடித்ேலவ சிை கிழித்துப் ே​ேந்ே மீதிகைாைாைலவ பிரியத்தின் நிமித்ேம் உயிைாக்கப்ேட்ேலவ ககாத்துக் கண்ணீரின் ோவம் நிலேந்ேலவ துணுக்குகைால் சிந்தியலவ கநஞ்சில் கநரிந்திருந்ே ஒரு வரிலய உச்ைரிக்லகயில் முற்றிலும் வாசித்துவிே முடியாே இவர்கலை இறுதிப் ேக்கத்லேத் ேவேவிட்ே மனிேர்கள் எைப்கேயரிடுகிநேன்.

வளரி வைகாசி 2018 / 15


16 / வளரி வைகாசி 2018


வளரி வைகாசி 2018 / 17


18 / வளரி வைகாசி 2018


எப்நோது நான் உன் புணர்ந்ே ைவம் ோர்க்க நின்நேநைா அப்நோது என்கரங்கள் வீழ்ந்ேை எப்நோது உன் உறுப்லே கோட்ேது கண்டு நான் உண்நேநைா அப்நோது என் இருேயம் ேழுது எப்நோது உன் ேந்லே ஆசிோ என்று கேருவில் கத்தி நேடிைாநரா அப்நோது நான் ஊைம் எப்நோது உன்லைப் புணர்ந்ே உறுப்லே அறுப்நேன் அப்நோது நான் மனிேன் எப்நோதும் நிகழாே ஒன்ோக இருக்கட்டும் என் ஒவ்வாலம இன்று உேக்கம் ககட்டுத் திரிகிேது ஆசிோ நான் உைக்காக அழுகிநேன் என்றில்லை என் பிள்லைகலை வைர்க்கிநேன் நடுக்கத்துேன் வளரி வைகாசி 2018 / 19



Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.