வளரி புரட்டாதி 2022

Page 1

கவிப்பேராசான் மீரா 02 | அருணாசுந்தரராசன் 04 கவிப்பேராசான் மீரா 05 | முனைவர் அனுரா்தா 07 | ச. த்த. இராசலட்சுமி 08 வயனவ லம்போ 09 | பி்ரமா 10 | விசாலி. தச 14 இசக்கி சுபனபேயா 16 | தசலமா மீரா 17 | பிரபோ 18 | போலமுரளி 19 அறிஞர் அணணல 21 | முனைவர் கிருஙனக ்சதுபேதி 23 மீரா காற்றின் முழககம் - அருணாசுந்தரராசன் கவிஞரகளின் கவிஞர மீரா - முனைவர கிருஙனக சசதுபதி ‘கவிபசபராசான் ’ மீரா சிறபபி்தழ் மீரா ஒரு குறிஞ்சி மலர - ்தமிழணணல் த்தானலயா்த தபட்டியுடன் அபபாவின் பயணம்... - தசல்மா மீரா மீரா தபருனமமிகு ்தமிழ் ஆசான் - பிரபா நல்ல கவிதை பேசுப�ோம் ஆசிரியர் : அருணோசுநைரரோசன் புரட்ோதி, 2022 (சசப்ம்ேர், 2022) தி.பி 2053 கருவி 14 வீச்சு 04
 ’ கவிப்பேராசான் ‘ மீரா முன்்னாடி முகம்: 14 வாளைச் சுழற்றி வாடா - மளைத் த�ாளை உயர்த்திக் கீறிக் - கூர் வாளைச் சுழற்றி வாடா! (வாளைச்....) �ாளை நக்கி வாளை ஆடடத் �மிழர் என்ன நாயா? - சீனித் தூளைப் த�ான்ற சுகத்துக் காகச் சுற்றித் திரியும் ஈயா? (வாளைச்...) மாற்்றான மமாழிக்கு மண்டியிட நாம் மா்னங் மகடடவர் அலைர்! - சீச்சீ! த�ாற்்றா ஒழுக்கம் புரிதயாம்; நாம் யார்? புகளழ வடிக்கும் மகாலைர்! (வாளைச்...) உரிளம �மிழர்க் குயிரினும் இனிம�்ன உைகம் முழுதும் கூறு - இ�ள்னத் ம�ரியா தினிதமல �ளகக்கின ்றார்�ம் த�கம் �ற்�ை கூறு! (வாளைச்...) இமயம் மவன்ற இ்னம்நம் இ்னதம! இள�ம்றந் �ார் சிைர் மகடடு - நீ இச் சமயம் ஞா�கப் �டுத்� அவர்முன சாவுப் �ள்றளயத் �டடு! (வாளைச்...) 2 |
வளரி இதழகளள வாசிகக : https://valari09.blogspot.com/ மீராவின் நினைவில்... ்தமிழும் ்தமிழரும் சமன்னமயுற ்தமிழ் பனடபபுகள் ்தரணிதயஙகும் ்தனகனம தபற்றிட ்தன் எழுதன்தயும் சேரதன்தயும் தபரிதும் தசலவிட்ட மாமனி்தர மீரா அவரகளுககு தசபடம்பர மு்தல் திகதி 21 ஆம் ஆணடு நினைசவந்தல். புரட்சிக கவிஞர பாரதி்தாசன் வழியில், ‘சாகா்த வாைம் ோம் - வாழ்னவப பாடும் சஙகீ்தப பறனவ ோம்; காலததீயில் சவகா்த தபாசுஙகா்த ்தததுவம் ோம்; ஆகா்த பழனமயினை அகற்றிப பாயும் அழியா்த காவிரி ோம்; கஙனகயும் ோம்...’ என்று ்தமிழர புகழ் பரணி பாடியவர மீரா. ‘வானைச்சுழற்றி வாடா மனலதச்தாள் உயரததி...’ என்று பனகவனர எதிரதகாள்ை அறுப்தாணடுகளுககு முன்சப ேமககு விழிபபுணரவு ஊட்டியவர. ்தமிழ்ோட்டின் பின்்தஙகிய பகுதியாை சிவகஙனகயிலிருநது அவர த்தாடஙகிய ‘அன்ைம்’ பதிபபகம் முன்ைணிப பதிபபாைரகனை வியபபுறச் தசய்தது. இன்னறககுத ்தமிழ் வாசக உலகம் சபாற்றுகின்ற பற்பல எழுத்தாைரகளின் மு்தல் நூலினை தவளியிட்டு அவரகனைப பலரும் அறியச் தசய்த தபருனமககுரியவர மீரா. ஏற்றுகதகாணட தகாள்னகயில் இறுதிவனர சமரசம் தசயது தகாள்ைாமல் வாழ்ந்த மீரா அவரகனைக தகாணடாடாமல் சவறு யானரக தகாணடாடுவது? புதியவரகனைக கணடறிநது, அவரகைது எழுததுகனை அச்சுப பதிபபாககிய மீரா அவரகள், ்தான் எழுதுவன்தக குனறததுகதகாணடார என்பது்தான் ்தமிழ்த்தாயின் சவ்தனை. மீராஎன்றும் எஙகள் வாைம்பாடி; வைரியின் வழிகாட்டி. பலரின் கைவுகனை ேைவாககிய ‘கவிபசபராசான்’ மீரா அவரகளுககு என்றிருந்த சில கைவுகனை ேைவாகக ோம் உறுதி தகாள்சவாம்! - ஆசிரியர குழு களத்தினில் வீழ்த்திடும் எதிரியை- வளரி எழுத்தினில் உ ை ர்த்திடும் கவி ய ையை | 3 முதன்மை ஆசிரியர்: முனைவர் ஆதிராமுலனலை ப�ொறுப�ொசிரியர்: அழ. பகீரதன் (இலைஙனகை) முதன்னமை இனை ஆசிரியர்கைள்: பாமினி செலலைத்துனர (இலைஙனகை) நிம்மி சிவா (செர்மைனி) ததவி ரவி (குனவத்) இ்ை ஆசிரியர்்கள்: ெம்பூர் ெச்சிதாைநதம் (இலைஙனகை) ஆதினி (இலைஙனகை) முதன்மைத் து்ை ஆசிரியர்்கள்: த. ெ. பிரதீபா பிதரம் (அசமைரிககைா) வீ. அதிவீரபாண்டியன் (தமிழ்ாடு) சுபாஷினி பிரைவன் (இலைஙனகை) அ. சுகைன்யா (தமிழ்ாடு) து்ை ஆசிரியர்்கள்: பிரென்ைொநதி (தமிழ்ாடு) திருச்சி சு. பாமைா (தமிழ்ாடு) முதன்மை ஆல�ொச்கர்்கள்: மீராவாணி (மைதலைசியா) ச்டுஙதகைணி ஊர் சிற்றர் (கைைடா) கை தயாகைாைநதன் (இலைஙனகை) தெநனத இரவீநதர் (குனவத்) முனைவர் பாஸகைரன் (தமிழ்ாடு) இரா. சிவகுமைார் (தமிழ்ாடு) பிதரம் சுப்பிரமைணியம் (தமிழ்ாடு) ஆசிரியர் குழு: சீதா ஆறுமுகைொமி (பிரான்சு) நிர்மைலைாததவி (மைதலைசியா) இராஜி ராமைச்ெநதிரன் (அசமைரிககைா) செௌநதரி கைதைென் (அவுஸதிதரலியா) தவநதன் தபரின்ப்ாதன் (கைைடா) தயாகைராணி கைதைென் (த்ார்தவ) சுபஸ்ரீ ஸ்ரீராம் (துபாய்) ஆ. முருதகைசுவரி (ெவுதிஅதரபியா பரிமைளாததவி (மியான்மைர்) சவ. வெநத் (கைத்தார்) நிர்மைலைா சிவராெசிஙகைம் (சுவிடெர்லைாநது) முத்துமைாரி பாண்டியன் (மைஸகைட) சுநதரி குமைார் (அபுதாபி) பரதமைஸவரன் முத்துககுமைாரு (ச்தர்லைாநது) ெ. அன்புவடிவு (சிஙகைப்பூர்) மின்னஞசல்: valaripoems09@gmail.com பதொடர்புக்கு: +91 78715 48146
 மீரா1 இரணதடழுததுப தபயரகாரர ோன்தகழுததில் நிறுவினவத்தார ேற்றமிழ் ஏர இரணடு பயணஙகள் தசல்லும் தினசச்தாறும் புதுபபுது வின்தகள் ச்தடி எடுத்தார பதிபபக வயலில் ஆழ உழுச்த அறுவனட குவித்தார அதிரவுகள் ்தந்தார நூல் வினைச்சலில் நூ்தைம் கணடார பனடபபின் வின்தபபில் புதுனமகள் தசய்தார அன்ைமும் அகரமும் அனடயாைம் என்றாைார எணணமும் தசயலும் அதுதவன்சற இயஙகிைார தமாழி உரினம இை உரினம மு்தன்னமதயைக தகாணடார ்தமிழியததின் சோககினிசல தபாதுவுனடனம கணடார பனடபபாைர கைவினுகசக நூல் வடிவம் ்தந்தார அவர்தம் எழுதது ோவினில் த்தாகுபபுச் சசனை த்தாட்டு னவத்தார ்தமிழரின் சசாவியத ்தமிழீழம் என்றார ்தம்பியர எழுச்சியில் பூரிதது மகிழ்ந்தார இநதியத ்தமிழர சசாரநது கிடபபன்த தோநது எழுதிைார ேயமாயச் தசான்ைார ்தமிழர தினசதயைத த்தன்தினச காட்டிைார பாசவந்தர வழியில் புதத்தழுச்சி ஊட்டிைார இறுதி கணததிலும் கடவுனை மறுத்தார தபரியார பான்தயில் முழுனம காட்டிைார மீரா! எஙகளின் கலஙகனர விைககம் காலததின் குரலாய காற்றின் முழககமாய கைவுகள் வின்தத்த கவின்தப சபாராளி! அருணாசுநதரராசன் 4 |
 1973 ஆம் ஆணடு அகில இநதிய வாதைாலியில் (திருச்சி) மீரா அவரகள் ‘இநதிய விடு்தனலககுப பின் ்தமிழ்ககவின்த - கற்பனை’ என்ற ்தனலபபில் ஆற்றிய உனர எதிரகாலத ்தமிழ்ககவின்தயின் இரணடாம் பாகமாக இஙசக தவளியாகிறது. கவின்தககுச் சு்தநதிரம் ோடு சு்தநதிரம் அனடவ்தற்கு முன்ைசர ்தமிழ்ககவின்த சு்தநதிரம் அனடநதுவிட்டது. யமகம் திரிபு மு்தலிய பனழய கட்டுகளிலிருநது ்தன் னகயால் ்தமிழ்ககவின்தனய விடுவித்த பாரதி, ்தன் கணணால் இந்த ோடு சு்தநதிரம் அனடந்தன்தப பாரககாமசலசய மனறநது விட்டான். சு்தநதிரம் அனடந்த பிறகு பாரதி கைவு கணட ஒபபில்லா்த சமு்தாயம் உருவாகவில்னல. ோகரிகமாை தவள்னையன் தவளிசயறிைாசைதயாழிய அோகரிகம் பிடித்த வறுனம தவளிசயறவில்னல. சவனலயில்லாத திணடாட்டம் ஒழியவில்னல. ஏற்றத்தாழ்வுகள், சாதி ம்த தவறிகள் மனறயவில்னல. அற்ப கவனலகளுககும் அன்றாட சிககல்களின் ்தாககு்தலுககும் ஆைாை மககள், தவறும் அரசியல் விடு்தனல மட்டும் சபா்தாது, சமூக தபாருைா்தார விடு்தனலயும் அவசியம் என்று கரு்தத ்தனலபபட்டாரகள். மககளின் இககருதது வைரச்சிகசகற்ப புதுயுகக கவிஞரகளின் பாரனவயும் அனமயத த்தாடஙகியது. கால மாறு்தனல ஒட்டிக கவிஞரகள் ்தஙகள் மைவியல்புகனை தவளிபபடுததும் கருவியாகக கவின்தனயக னகயாணடைர. அ்தைால் கவின்தயின் ஆன்மாவாயுள்ை கற்பனையிலும் புதிய ஒளி வீசியது. கற்பனை கவின்தக கடலில் கினடககும் அமு்தம். அைவுககு மீறிைால் அமு்தமும் ேஞ்சாகுமல்லவா? இனடககாலததுப புலவரகளின் கற்பனை நூலறிந்த பட்டம் சபால் கட்டுபபாடில்லாமல் கணடபடி தசன்றதுணடு. அ்தனை மினகக கற்பனை அல்லது சபாலிக கற்பனை (Fancy) எைலாம். இன்னறய தபரும்பாலாை கவிஞரகள் சபாலிக கற்பனை வாதிகைாக இல்லாமல் ்தஙகள் கணகனை ஆகாயததிசலசய சமயவிடாமல் ேனடமுனற வாழ்கனகயின் சமடு பள்ைஙகளிலும் பரவ விடுகிறாரகள். அககினி புததிரன் தசான்ைது சபால் இது, சுந்தரச் தசாற்களில் சுகிககும் கற்பனை தீரநது வரும் காலம் ்தான். ‘கவிப்பேராசான்’ மீரா | 5
்தந்தகசகாபுரததில் அமரநது சுந்தரமயமாை கற்பனை தசயயும் காலம் தமல்ல தமல்ல மனறநது வருகிறது. இன்த உறுதிபபடுத்த ‘விணமீன்கனை’ னவததுக கவிஞர சிலர புனைந்த கற்பனைனயக காட்டலாம் என்று ச்தான்றுகிறது. பூககள், னவரஙகள், நிலாமகள், சகாலம் சபாட னவத்த புள்ளிகள் என்தறல்லாம் புனைநதுனரபபது சபாய விணமீன்கனைக தகாபபுைஙகள் என்று தசால்லும் புதுனம மலரநதுவிட்டது. சு்தநதிரததிற்குச் சில ஆணடுகளுககு முன்பு தவளிவந்த பாரதி்தாசனின் ‘அழகின் சிரிபபி ’ல் இப புதுனமனயக காணலாம். பாரதி்தாசனுககு முன் சவறு யாரும் அபபடிக கற்பனை தசயயவில்னலயா என்று சகட்கலாம். உணனம்தான் ... புகசழநதிப புலவர தசயதிருககிறார. ஆைால் புகசழநதியின் கற்பனை ேமககுப பழககபபட்ட கற்பனை்தான். ஊனரயும் உலனகயும் சுடும் நிலவின் சமல் தசல்லமாகக சகாபபபடும் பனழய கற்பனை்தான்; ்தமயநதி விரக சவ்தனைபபடுகிறாைாம். தேருபபு வட்டமாை இந்த நிலா என்னை மட்டுமா சுடுகிறது. அந்த வாைதன்தயும்்தான் சுடுகிறது. பாவம் அ்தன் சமனியஙகும் எவவைவு தகாபபுைஙகள்; உணனம த்தரியாமல் அகதகாபபுைஙகனை நீஙகள் விணமீன்கள் என்கிறீரகசை என்று ச்தாழியனரப பாரததுக சகட்கிறாைாம். இபபடி புகசழநதி சித்தரிககிறார . பாரதி்தாசனின் தகாபபுைக கற்பனைசயா சவறு வி்தமாைது. வாைம் பூமினயப பாரககிற்தாம்; பூமியில் பாடுபடும் பாட்டாளிகனைப பகல் முழுதும் பாரததுப பாரதது சவ்தனைபபடுகிற்தாம். இந்த சவ்தனை தேருபபுத்தான் அ்தன் சமசல எஙகும் தகாபபுைஙகனை உணடாககி விட்ட்தாம். ‘விணமீைாயக தகாபபுளித்த விரிவாைம் ‘ என்கிறார பாரதி்தாசன். புகசழநதி காலதன்தக காட்டிலும் பாரதி்தாசன் காலம் த்தால்னலகள் சினறபபடுததும் காலம் எைசவ அவற்றிலிருநது விடுபட முடியா்த பாரதி்தாசன் ்தம் காலததுகசகற்ப கற்பனை தசயய சவணடியவராைார. இன்னறய புதுககவிஞர ்தமிழவனும் விணமீன்கனை னவதது எழுதியிருககிறார. ஏழ்னமத துயரதன்த எடுததுககாட்டும் வி்தததில், எ்தாரத்த சோககில் எழு்தபபட்ட அவர கவின்தயிலும் இனலமனறகாயசபால் கற்பனை இல்லாமல் இல்னல. இந்த இரவின் ேட்சததிரஙகள் எஙசக சபாச்சு? இந்த மரததின் பூககதைல்லாம் ஏன் கருகிற்று? கணகளுககு இரணடுோள் பட்டினினய ஜீரணிகக முடியவில்னலசயா? பட்டினி கிடந்த கணகளுககு ேட்சததிர இரவின் அழகும் மலரகளின் அழகும் த்தரியவில்னல. பசி வநதிடில் பததும் பறநது சபாம் என்பாரகள். பசி வந்தால் கால்கள் ்தள்ைாடும்; கணகள் இருணடுவிடும்; அன்தக கவிஞர கற்பனை கண தகாணடு பாரககிறார. கணகள் பட்டினினய ஜீரணிகக முடியவில்னலயாம். பட்டினி கிடககிறவன் கணகளுககுப பட்டினினயசய உணவாகக காட்டுகிறார கவிஞர. ேல்ல கற்பனை அல்லவா? அவசைா பட்டினி. அவன் கணகளுகசகா அஜீரணம். - மீதி ஐபபசி இ்தழில்... 6 |
  முளனவர் அனுராதா மனழத தூறல் சி்தறித த்தறிககும் கனரயான் புற்றில் வாழ்விற்காை ச்தடல் இன்ைமும் மிச்சமிருககிறது இறகு விரித்த சிறுதபாழுதில் ஈசல்கூட கைபதபாழுது வாழ்கனகனயக தகாணடாட்டமாய வாழத்தான் தசயகிறது வாஞ்னசசயாடு பத்தடி தூரசம பாரமாய இருககலாம் வணணததுபபூச்சியின் தமன்னமககு அது ஒருசபாதும் ்தன்னைத ்தாழ்வாகக கருதியதில்னல கூடு கனலந்த்தற்காயத ்தற்தகானலதசய்த குருவி உயிரபசபாராட்டம் அலுததுபசபாய ்தணடவாைததில் ்தாவிய மான் கணடதுணடா ோம்? தகாட்டிக கிடககிற ேட்சததிரஙகள் தூரததுப பாரனவககுச் சிறிய்தாயச் சித்தரிககபபடலாம் நிலதவாளியின் நிஜசம ்தாதைன்பன்த என்சறனும் பனறசாற்றிக தகாள்கிற்தா அது? கனியின் சுனவககுக காரணம் ோதைன்று மரம் ேட்டஈடு சகட்டதுணடா? என்னை விலகிச் தசன்றவன் இவதைன்று குடும்பேல நீதிமன்றததில் காததுககிடககிற்தா என்ை சிட்டுககுருவி? என் எச்சில் வீட்னடக கனலத்த எதிரவீட்டுககாரனை தவட்டிசய தீருசவன் எை வீராசவசம் சபசுகிற்தா எட்டுககால் பூச்சி? மனழசேர எறும்பின் வரினசயாய மரண வாசலில் காததிருககும் மாந்தரகசை சாவது சாவது்தான் சரிததிரமாயச் சாகலாம் உஙகள் மதிபதபணகைால் என்னை மதிபபிட்டுகதகாள்ை என் சுயமரியான்த ்தடுககிறது உஙகள் பாரனவக சகாணததில் அகபபடவும் உஙகள் விட்டிலில் விழுநது எரியவும் ோன் ்தயாராக இல்னல! உஙகள் கூணடுகனை உனடதத்தறிநதுவிட்சடன் இறகு விரிகிற வனரசய எைது தூரம் வாைம் மட்டுசம என் விழிகளில் பரவலாய இச்தா வாை தவளிகனை வசபபடுததும் என் வலனச படபடககிற இறகுகளின் ஓனசசயாடு என் வாைம் வசபபடுகிறது சகானவ, ்தமிழ்ோடு | 7
 ... ச. தத. இராசலட்சுமி பழனி, ்தமிழ்ோடு என் உடசலா எலும்புகள் த்தரியுற ச்தாலாச்சு என் குடசலா பனசசபால ஒட்டிபசபாயாச்சு வினலதயல்லாம் கூடிபசபாச்சு சசரததுவச்ச காசும் கனரஞ்சு சபாச்சு மைசமா வலியால் துடிச்சுபசபாச்சு கணணீருககும் பஞ்சசம இல்னல என்றாச்சு என் வயிறு என்னைககும் தேனறஞ்சச்த இல்ல ஊருகதகல்லாம் சசாறு சபாட்ட எைககு இன்னைககுப பட்டினி ்தான் மிச்சம் பள்ளிககூடம் சபாயிருந்தா என் புள்ை பாதி வயிறாவது தேனறஞ்சிருககும் ேவீைத்தாசல ோதடஙகும் மாறிபசபாச்சு சோயத த்தாற்று வந்த்தாசல உலகமும் மாறிப சபாச்சு ஏனழ என் வாழ்வு மட்டும் மாறாமல் அபபடிசய தகாசராைாவுககுககூட மருநது சவணடாம் ஏனழ எஙகள் பசினயப சபாகக ஏ்தாச்சும் மருநது இருககா? 8 |
  சீரதகட்டுபசபாை அரசியல் குைஙகனை இனிசயனும் தூர வாருசவாம் அடுத்த ்தனலமுனறககாய சிந்தனையில் மாற்றஙகள் தசயசவாம் துரததியடித்தன்த தவற்றிதயைக தகாணடாடும் அரசிைதன்த எபபடிச் தசால்லிப சபாவது? ்தகுதி தகாணட ச்தாள்களில் ஏற்றிவிடுசவாம் ோடாளும் ்தரதன்த! சபார முடிதது வீழ்ததிவிட்சடாதமன்று எணணியவருககு எச்சரிகனக தசயசவாம் உறஙகிக தகாணடிருககிசறாம் எபசபாது சவணடுமாைாலும் விழிததுக தகாள்சவாம்! அது காலிமுகததிடலாயும் இருககலாம் முள்ளிவாயககாலாகவும் இருககலாம்! அனமதியின் குணம் அரசியல்வாதிகள் அறியா்த்தா…? இனி ஒரு வழி தசயசவாம் இைம் இனணந்தால் குருதி கசியும்! இைஙகள் இனணந்தால் உரினமசயாடு ்தனலநிமிரலாம்! ம்தம் இனணந்தால் ஆயு்தஙகள் தூசு ்தட்டபபடலாம் ம்தஙகள் இனணந்தால் மைஙகள் புததுயிர தபறலாம்! சகாபஙகள் ்தணிவது சு்தநதிர வாழ்வியலின் விடியனல சோககித்தான்! பயம்்தான்! ஆைாலும் ப்தட்டம் சவணடாம் சேரனமயும், ்தரமமும் இனணபிரியாது இனணநது தகாள்சவாம்! ேல்லச்த ேடககும் ேம்பிகனகயில் பயணிபசபாம் ேம்பிகனக சின்தயுமாைால் சபாராடக கற்றுக தகாடுபச ம் அடுத்த ்தனலமுனறககும்! தஜரமனி வயவவ லம்போ | 9
'  ' ...    :    ‘தசாற்களுககு இனடயுள்ை தமௌைசம கவின்தயாகிறது.’ வால்ட் விட்மனின் கூற்று இது. தவள்னைத்தாளில் ஒரு பகுதியில் தசாற்கனைச் சுமநது நிற்கும் கவின்தகனையும், சுமந்த தசாற்கனை உதிரததுவிட்டுக கவின்தகனை மட்டும் தமௌைமாக உணரனவககும் தவற்றிட தவள்னைப பகுதிகனையும் ஒருசசரக தகாணட கவின்தத த்தாகுபபாை “குயில் ச்தாபபிலிருநது ஒரு குரல்” நூலின் ஆசிரியர கவிஞர மஞ்சுைா காநதி ்தைது முதுகனலப பட்டப படிபபினை முடிததுவிட்டு உணவியல் நிபுணராகத திகழ்கிறார. ்தைது அனமதியாை ஆழ்ந்த மைததில் உதித்த எணணஙகளுககு வரிவடிவம் தகாடுதது, கவின்தகைாககி அ்தனை வாசிபசபாருககு அளிதது சயாசிகக னவததிருககிறார ்தைது ஒவதவாரு கவின்தகளிலும். முணடாசுக கவிஞன் வாழ்ந்த புதுச்சசரி மணணில் பிறந்த இவர, அபதபரும் கவிஞனைத ்தைது ஒரு பககததில் அடகக முயற்சி தசயதிருபபன்தயும் இந்தத த்தாகுபபில் காண முடிகிறது. கடுனகத துனைதது ஏழு கடனலப புகுததிய மண அல்லவா ேமது ்தமிழ்மண? அவரது முயற்சினய ஒபபுகதகாள்ைத்தான் சவணடும். பல்லுயிரகனைப பாடியிருககும் கவிஞர, அவவுயிரிகளின் தபயனரக குறிபபிடாமசலசய படிபசபாருககு விடுகன்தகனையும் சபாட்டிருககிறார. ேகரஙகளில் கூவா்த சசவல்கள் இந்தக கவின்தத த்தாகுபபில் கூவியிருககின்றை. விலஙகுகளின் பணபுகனை னவததும் பணபாட்டினை வகுததிருககும் ேமககு அதிகானல கூவும் சசவல்களும் கூடி உணணும் காகனககளும் இவரது கவின்தகளில் உயிரதத்தழுவன்தக காண முடிகிறது. ஈககனையும் தகாசுககனையும் த்தால்னலதயை உணரும் தபாது மனி்தனுககு மாறாக, கவிஞரது கா்தருசக வநது காைம் தசயதிருககின்றை இந்த ஈரறிவு உயிரிகள். மனி்தன் த்தளிககும் மருநதுகைால் இனவ எஙசகா மாயமாய மனறநது சபாவன்தயும் ்தைது தமன்னமயாை மைததில் துன்பமாக உணரும் ்தற்கால சஙகப தபணணின் கவின்தயாக மலரச் தசயதிருககிறார. பி்ேமோ தசன்னை, ்தமிழ்ோடு 10 |
வணணம் தகாணட கவின்தயில், ஓடு தகாணட ஓர உருவாய ஒற்னற இனல குடிசயறி, கூடு தசயது குடிபுகுநது, கூட்டுபபுழு ஆகு முன்பு, கம்பளி சபாரததி நின்று காணசபானர அச்சுறுததி எை நீணடு கனலயாக வனரநதிட்ட கணகவரும் ஓவியம் சபால், சிலிரததுப பறநதுவரும் சிஙகாரம் நீயன்சறா! எைக தகாஞ்சி மகிழ்கிறார. வணணததுபபூச்சியின் வாழ்கனக சுழற்சினய முட்னட பருவததிலிருநது பதிய னவததிருககிறார. ஓடுனடதது தவளிவரும் சிற்றுயிரி, லாரவா பருவதன்த எட்டும்தபாழுது, பட்டுபபுழுவாகசவ பரிணமிககிறது. தவளிறிய பகல்சேர வாைதன்தபசபால நிறதன்தக தகாணடு, பிறகு பழுபபு நிறததில் மாற்றம் தகாணடு முதிரச்சியனடநது, ்தைககுத்தாசை சினறனய எழுபபிக கூட்டுப புழுவாகிறது. யாருமற்ற அ்தன் தவற்றிடததில் பல வணணஙகனை ஓவியஙகைாகத தீட்டிய சிறகினைப தபற்றபின் ்தன் சினறனயத ்தாசை கிழிதத்தறிகிறது. கவின்தயின் கருவில் மாற்றம் தகாள்ைாமல் சபாரததிய கம்பளினய மட்டும் நீகக சவணடுகிசறன். அன்பில் தேஞ்சம் நினறந்த கவிஞரும் மகிழும்படி வணணததுபபூச்சி விடு்தனலயில் பறககட்டும். மனழனயப பாடா்த கவிஞரகசை இல்னல எனும் தபாழுது மஞ்சுவிடம் மட்டும் ்தபபி விடுமா மாரி? தசாற்கனைக தகாணடு கவின்த மனழ தபாழிநதிருககிறார. சாைரக கம்பி வழியாக சாரலின் ்தரிசைமாகவும், ்தாைஙகளில் ்தபபா்த ்தாராை கீரத்தைஙகைாகவும், மாரியாக மகிழ்வளிததும், காரசமகமாகக கணகவரநதும் காவியஙகைாகக காட்சியளிககிற கவின்தனயப பனடததிருககிறார. அவவபசபாது தபயயும் மனழனய வனகவனகயாகக தகாணடு, தவவசவறு பககஙகளில் பனடத்த கவின்தகளும் அ்தற்குரிய ்தனிஅழனகத ்தாஙகிசய தபாழிகின்றை. சித்தரகள் மருததுவக குறிபபுகனைப பாடல்களில் தபாதிநது னவததிருபபன்தப சபால, ஊட்டச்சதது நிபுணராை கவிஞர ்தன் துனறனயயும் விட்டுனவககவில்னல. இயற்னக உணவுகனைத ்தன் கவின்தகளில் விருநத்தை பனடதது மருநத்தை உணண படிபசபாருககு உற்சாகதன்தயும் தகாடுததிருககிறார. | 11
“உன்னை உைககுள் ச்தடிடு” எனும் ்தனலபபிட்ட கவின்தயில் அவனவனயக காணமுடிகிறது. உலகதச்தாடு ஒட்ட ஒழுக அவர குறிபபிட்டிருககும் தபாழுது, உள்ைதச்தாடு உைககுள் ஒன்றி ்தன்னைத ்தாசை விரும்புவ்தற்கு தகாடுத்த ்தற்காலக கவின்ததயான்று, ்தனித்தனிசய வாழ்நது மை அழுத்தததிற்கு ஆைாகும் மககளுககு மைமாற்றம் ஏற்படுததும்படி அனமநது சிறபபுற்றிருககிறது. ்தனலககவசம் அணியச் தசால்லி ஆரபபாட்டம் தசயயும் ்தனலவரகளிடம், ்தள்ைாடித ்தடுமாறித ்தைரநது ்தனரயில் விழும் ேம் குடிமகன்கள், தபாறியில் மாட்டும் எலினயப சபால சிககியிருபபவரகனை அககனறசயாடு மீட்தடடுகக மற்றுதமாரு கவின்தயில் சகாரிகனக விடு ததிருககிறார. “சாதிபப்தற்குத ச்தனவபபடுவது சாதி அல்ல! சந்தரபபஙகசை!!” எைச் சாதிககும் ஒரு சாட்னடயடி தகாடுததிருககிறார. அன்பு நினறந்த மைததில் வலிகனை உணரநது அககனற தகாணட கவின்தகைாகப பிறநதிருககின்றை ஒவதவான்றும். “பிரசவிககும் இயற்னக வலி, மானிடருககு மட்டுமா? உயிதரல்லாம் சமம் ்தாசை? ்தான் வாழும் இடம் விட்டு ்தவறி வந்த விலஙக்தனைத ்தணடிகக யாரடா நீ?” சபான்ற வரிகளிதலல்லாம், உயிரகளிடததில் அன்பு சவணடுதமனும் பணனபக தகாணடு, படதமடுககும் பாம்பிற்காகவும் சீறிபபாயநதிருககிறார. “்தன்னைத துன்புறுததி விடுசமா என்ற அச்சததில் சபாரவானைத தூககிவிடும் மானிடசர! அவசர ஊரதி ேமககாைது மட்டுமல்ல! அ்தனை அரசு அனைதது உயிரகளுககாகவும் அளிககிறது. மீட்புபபணி தபாறுபனப ஏற்றிருககும் தீயனணபபு துனறசய அன்தயும் தசயகிறது. உயிரகனைக தகால்லாமல் விட்டுவிட்டுத த்தானலதத்தாடரபு வசதினயக தகாஞ்சம் அ்தற்கும் பயன்படுததுஙகசைன். 108 ேமககாைது எனில் 101 அவற்றிற்காைதும் ்தான் எை, தகால்பவரகனைக கணடு தகஞ்சத ச்தான்றுகிறது. பாரதியின் தேஞ்சம் தகாணட தபணணாகத ்தன் குரனலச் சற்சற உயரததிப பிடிததிருபபன்தப பின்பாதி கவின்தகளில் பல வரிகளில் காண முடிகிறது. மற்றுதமாரு கவின்தயில், “தமாட்டுகள் மீதும்கூட சமாகதன்தக காட்டும் இந்த காட்டுக காமுகனர, னகககககததில் தவட்டிச் சாயபசபாம்.” என்று அவர பழகிய தரௌததிரதன்த ேமககுள்ளும் கடததி விடுகிறார. உயிரகளின் மீது மட்டும் கவின்த புனையாமல், உயிரற்றனவகளின் மீதும் பனடததிருககிறார. உயிரகள் உறஙகும் தபாழுதிலும் நில்லாமல் இயஙகும் இ்தயம் சபால ஓடும் கடிகாரததின் னககனைக கால்கைாககி, ‘ஒருகால் சிறுததிருநதும் ஓட்டசமா நிற்பதில்னல! பிரிவுகள் சேரந்தாலும், பிடிமாைம் அகல்வதில்னல!” சபான்ற வரிகதைல்லாம் புதியத்தாரு கற்பனைனயச் சுமநது நிற்கின்றை. பகலவன் இருககுமிடததிதலல்லாம் தவளிச்சம் பரவுவன்தப சபால, கவிஞர அவர காணுமிடததிதலல்லாம் கவின்த பிறநதிருககிறது. தவற்றிட வாைததிலும், உறவாகிய ஒளியிலும் ஒன்றுமில்லா நினலயிலும், 12 |
உன் விழிகளில் மயககமுற்றிருகக ஆனச உன் சபச்தசாலி என் தசவிகனைச் சசரா்தசபாது உன் சுவாசம் தீணடிக கனரநதிட ஆனச உன் மிழிகள் துயிலும்சபாது உன் இ்தழ்ப புன்ைனகயின் கணபதபாழுதில் வாழ்வின் அரத்தஙகள் கணசடன் இனி கைவுகசைாடு காததிருபசபன் ேமககாை ேம் வாழ்வுககாக! ... விசாலி தச பல்சவறு சந்தரபபஙகளிலும், சவறுபட்ட சம்பவஙகளிலும், ஓடும் உதிரததிலும், பூககளிலும் அ்தனை தமாயககும் வணடுகளிலும் காற்றிலும், மனழயிலும், மடுவிலும், சமட்டிலும், பஞ்ச பூ்தஙகளிலும் ்தான் காணபவற்னறதயல்லாம் கவின்தயாககி மகிழ்பவனர, பானலவைததில் விட்டாலும் ஒவதவாரு மணற்துகள்கனையும் கவின்தகைாகப பனடககும் திறனமனயயும் தூயனமனயயும் தகாணட கவிஞர மஞ்சு அவரகைது பனடபபுகள், வரும் காலஙகளில் பணபினைப சபாதிககும் ்தமினழக தகாணடு பிள்னைகளின் பாடப புத்தகஙகளிலும் இடம் தபறும் அைவிற்கு இன்னும் பல உயரஙகனைக காண மைமாரந்த வாழ்ததுகள். | 13
எஙகள் ்தமிழ் ஆசான் மீரா அவரகள் தபயரால் விருதுகள் வழஙகும் விழா,வைரி இ்தழின் 14 ஆம் அகனவ இரணடும் இனணநது தசன்னையில் விமரினசயாகக தகாணடாடப படவிருககும் இந்த சேரததில் ஏறககுனறய ஐம்பது ஆணடுகளுககு முன்பு அவரிடம் ்தமிழ் பயின்ற மாணவி என்ற மகிழ்விலும் தபருனமயிலும் என் எணணஙகனை உஙகளுடன் பகிரநது தகாள்ை ஆவலாக இருககிசறன். மீரா என்று தசான்ைால் என் மைததில் வருபவரகள் இருவர. ஒருவர, கணணனைப பாடிய பக்த மீரா. அடுத்தது எஙகள் ்தமிழாசான் சபராசிரியர மீ. இராசசநதிரன் (மீரா) அவரகள். 1968 ஆம் ஆணடு பள்ளிப படிபபு முடிதது, கல்லூரியில் காலடி னவககும் சேரம். சவறு நிலம் ச்தடி ோற்று சபாகும் சேரததிற்கு ஒபபாை இனிய காலம். எஙகளுககு உரமிட்டு, ்தணணீர பாயச்சி, கணணில் னவததுக காபபாற்றி, த்தளிந்த அறிசவாடு தவளி உலகிற்கு அரபபணித்த ஆசிரியப தபருமககள் அனைவனரயும் இந்தத ்தருணததில் நினைததுப பாரககின்சறன். அவரகளுள் எஙகள் ்தமிழ் ஆரவதன்த வைரதது, நினறவாகச் சிநதிககனவதது, இன்றுவனர உலகைவில் ்தமிழ்தமாழினய அனைதது மககளுககும் எடுததுச் தசல்லும் பணியினைப பாஙகாகச் தசயயும் அைவிற்கு ஊககம் தகாடுத்த எஙகள் ஆசான், மீரா அவரகனை நினைககா்த சேரமில்னல. புகுமுக வகுபபு- ்தமிழ் ஆசிரியர வரவிற்காகக காததுக தகாணடிருநச்தாம். தூய தவள்னை நிற கால்சட்னட, முழஙனகவனர மடககிவிடபபட்ட தவள்னை முழுகனகச்சட்னட, கறுபபு நிற இடுபபுப பட்டி தூககி வாரிய சுருணட சகசம், வலதுனகயில் கடிகாரம், சுடரவிடும் கணகள், மிடுககாை ச்தாற்றததுடன் கம்பீரமாக ேடநது வநது,எஙகள் அனைவருககும் , சிரித்த முகததுடன் ்தன்னை அறிமுகம் தசயது தகாணட எஙகள் ஆசான். பாரத்த தோடியிசலசய எஙகள் மைஙகளில் குடிசயறிவிட்டார. அவனரப பற்றிச் தசால்வத்தன்றால் ஒருோள் சபா்தாது. கல்லூரி நிரவாகததிைர, சக ஆசிரியரகள், மாணவரகள், கல்லூரிப பணியாைரகள் அனைவரிடமும் இணககமாக ேடநது தகாள்ளும் இனிய பணபாைர. கல்லூரி விடுதி காபபாைராகச் சிறபபாகப பணியாற்றிய ேடுநினலயாைர. கல்லூரியில் மாணவரகள் சவனல நிறுத்தம் ேடககும் காலஙகளில் , மாணவரகளின் சேரனமயாை சகாரிகனககனை சமலதிகாரிகளிடம் ்தகுந்த முனறயில் எடுததுச்தசால்லி, சுமுகமாை உறவுககுப பாலமாக இருநதிருககிறார.      பிரபோ தசன்னை, ்தமிழ்ோடு 14 |
பாடம் ேடததும் பாஙனகச் தசால்ல வாரதன்தகள் இல்னல. கடிைமாை இலககணதன்த , எளிய உ்தாரணஙகளுடன் விவரிதது, பசுமரத்தாணிசபால மைததில் பதியச் தசயதுவிடுவார. இலககியப பாடஙகள் தசால்லிக தகாடுககும்சபாது சஙககாலததிற்சக ேம்னம அனழததுச் தசன்று விடுவார. திரும்பிவர மைசு வராது. ேம் சநச்தகஙகனை சேரம் காலம் பாராது தீரததுனவபபதில் ச்தரந்த அறிஞர. கட்டுனர குறிபபுப புத்தகஙகனைக னகயில் தகாடுத்த பிறகு்தான் ்தனலபபுகனைச் தசால்வார. அது ேம்னமச் சுயமாக நினறய சயாசிதது எழு்தனவககும். ஒரு்தடனவ, என்னுனடய கட்டுனர வகுபபில் “ோைறிந்த இரணடு புலவரகள்- ஒபபீடு” எை ஒரு ்தனலபனபக தகாடுதது , 15 நிமிட அவகாசததில் எழு்த னவததிருககிறார.ோனும் “பாரதியார, தெல்லி ”- ஒபபீடு தசயது எழுதிக தகாடுதது விட்சடன்... அடுத்த வகுபபில், என்னுனடய குறிபபுப புத்தகதன்தத ்தனியாகத ்தன் னகயில் எடுதது வநது, அனைதது மாணவர முன்னினலயிலும் வரிககுவரி படிததுககாட்டி, பாராட்டியிருககிறார. இது ேடநது ஐம்பது ஆணடுகளுககு சமல் ஆைால்கூட ோன் இபசபாதும் அன்தப பற்றி மிகவும் தபருனமயாகப சபசிகதகாள்சவன்… ோஙகள் படித்த காலகட்டததில் மாணவிகள் எணணிகனக மிகவும் குனறவு. “்தனியாக ஒதுஙகாதீரகள். ன்தரியமாக முன்ைால் வநது நில்லுஙகள்.நினறய படிதது, எழுதி, எல்சலாருடனும் கலகலபபாகப பகிரநது தகாள்ளுஙகள்.” என்று எபசபாதும் எஙகளுககு ஊககமளிததுக தகாணடிருபபார. சபராசிரியர மீரா அவரகள் மன்ைர துனரசிஙகம் அவரகளின் தேருஙகிய உறவிைர. அ்தற்காகச் சிறபபுச் சலுனககள் எதுவும் எடுததுகதகாள்ைமாட்டார. குடும்பததிைரிடம் பாசதச்தாடு ேடநது தகாள்வார. ்தமிழ்மீதுள்ை ஆரவததிைால் ‘அகரம்’ என்னும் அச்சகதன்தயும் ‘அன்ைம்’ எனும் பதிபபகதன்தயும் ேடததி, இன்னறககு முன்ைணி எழுத்தாைரகைாக விைஙகுகின்ற பலரின் நூல்கனை மு்தன் மு்தலாக அச்சிட்டு அவரகனைத ்தமிழ் வாசகப பரபபுககு அறிமுகபபடுததிய தபருனம எஙகள் ஆசான் மீரானவசய சசரும். ்தற்சபாது குடும்பததிைர அபபணினயச் தசவவசை தசயது வருவன்த அறிநது மிகக மகிழ்ச்சி. கல்லூரியில் ஏ்தாவது கலாநிகழ்ச்சி, சபரனவககூட்டம், ்தனலவரகள் கலநது தகாள்ளும் தபருனமமிகு நிகழ்வுகள் ேடந்தால்- வரசவற்பதிலிருநது, ேன்றி ேவிலல்வனர அழகாக எடுததுச் தசல்வார. ஒருதோடிகூட த்தாயவில்லாமல் சுந்தரத்தமிழில் இவர விவரிததுச் தசால்லும் அழனக ரசிகக ஆசராககியமாை ஒரு கூட்டம் அஙசக காததிருககும் என்று தசான்ைால் மினகயில்னல. எஙகள் ஆசான், உலகைவில் மிகவும் சபாற்று்தலுககுரிய ்தமிழறிஞர என்பது எஙகளுகதகல்லாம் மிகவும் தபருனமயாை ஒன்றாகும். அவருனடய எழுததுகள் மிகவும் எளினமயாை ேனடயில், எ்தாரத்தமாக எழு்தபபட்டனவ. எந்தக காலததுக கலாச்சாரதச்தாடும் ஒததுப சபாகககூடிய கருததுகனைச் தசால்லக கூடியனவ. மீரா அவரகனைத ்தமிழ் ஆசாைாகக தகாணடது, ோஙகள் தபற்ற தபரும் சபறு. | 15
என் ்தனலமுடினயக கனைத்தபடி மரஙகள் வரினசயாய ஓடுகின்றை சமகஙகனை எட்டிப பிடிகக மரததின் சவகதன்தக கட்டுபடுத்த முடியாமல் சபருநதின் சன்ைல் கம்பிகளுககுள் என் மைம் கனைந்த முடினயச் சரிதசய்தபடி ோன் இறஙகிய நிறுத்தததில் அனமதி தகாணடை மரஙகள் ோன் இறஙகும் இடம்வனர சமகதச்தாடு மரததிற்கு ஏசைா ஒரு சபாட்டி என்று புரிநது தகாணடது மைம் இசககி சுபளபேயா பாபபான்குைம், திருதேல்சவலி மாவட்டம் ்தமிழ்ோடு    16 |
வனகவனகயாய அனசந்தாடுகின்ற இலககிய ஆககஙகள் அந்தப தபட்டிககுள் நிரம்பிக கிடககும். மின்ைலாயப பரபரததுத த்தானலதூரஙகனை சவகமாயக கடநதுவிடுவார அபபா. இலககியக சகாரிகனககள் சூழ்ந்த அந்தப தபட்டியுடன். கால்கடுககக காதது நிற்கும் ஊரபபயணஙகளில் எத்தனைசயா நினைவுகசைாடு அந்தச் சதுர வடிவ எகசகாலாக கறுபபுப தபட்டியும் அபபாசவாடு உறுதுனணயாகக கூடசவ தசல்லும். சிறிய அைவில் னகயடககப புத்தகஙகைாக, பினழதிருததும் பிரதிகைாக அ்தனுள் எத்தனைசயா கன்தகள், கவின்தகள், கட்டுனரகள் ோடகஙகளின் தசாற்கள் எை ஒலிததுகதகாணடு இருககுதமை ோன் நினைபபதுணடு. பயணஙகளில் உத்தரவா்தம் ்தருகின்ற ஓட்டுேர மீ்தாை ேம்பிகனகனயப சபால, அபபாவுடைாை தவளியூரப பயணஙகளில் த்தாடரந்தை இலககிய முககியததுவம் வாயந்த பல எழுததுக கனலஞரகளின் பஙகளிபபுககள் அந்தப தபட்டிசயாடு. அன்று வறணட வானினல நிலவிக தகாணடிருந்தது. எபதபாழுதும் பிரகாசிககும் அபபாவின் முகததில் கனரபுரணசடாடுகின்ற உற்சாகம் காணாமல் சபாயிருந்தது. மைரீதியாை குழபபஙகளின் சரனககள் அவரது முகததில். அடரததியாை அந்தச் சிரிபபு த்தானலநதிருந்தது. அபபடி அவரது உடல் தமாழியின் வாட்டததினை ோன் ஒருோளும் கணடதில்னல. கால்களில் சககரம் கட்டிகதகாணடு ஓடிகதகாணடிருந்த அவரது முடிவற்ற பயணஙகளுககுள் ஏச்தா அதிரவின் அனல பரவியது சபால இருந்தார. ஊருககுப சபாைவர திடீதரன்று திரும்பி வநது நின்றதும், சசாரநது சபாை உடல் அசதிகளும் ஏச்தா ஒன்று ேடநதிருபப்தாகசவ உணரததியது. அனமதியாக அவரின் தசயல்கனை மட்டுசம பின் த்தாடரநச்தன் எந்தக சகள்விகளும் இன்றி. உள்ளிருநது தபருமூச்சுடன் நீரததிவனலகனை உள்ைடககியவாறு சபசத த்தாடஙகிைார. பலனரயும் ்தாஙகித த்தம்பூட்டுகின்ற அவரின் தசாற்கள் ்தடுமாற்றஙகளுடன் தமல்ல தவளிவந்தை. “பஸல டிகதகட் வாஙகக கீழிறஙகிசைன். வநது பாத்தா தபட்டினயக காணவில்னலயம்மா”, ப்தற்றம் ்தணியா்த அந்த வாரதன்தயின் நுனி உனடநது உனடநது விழுந்தன்த என் கணகள் உள் வாஙக மறுத்தை. தசல்ா மீரா தெய்வலி, தமிழொடு    ... | 17
பிரயாணப தபாழுதுகனைககூட ஓயவில்லாமல், எழுததின் சபாககுகனை ரசிபபதும் அச்சுபபினழகனைச் சரிபாரககவுமாக மாற்றிகதகாணடவர அவர. ஊர ஊராய அவசராடுச் சுற்றி வந்த அந்தப தபட்டிகதகன்று ஒரு ்தனி வரலாறு உணடு. பல்சவறு உணரவுகளின் சுவாசம் படரந்தப பாததிரஙகள் கருபதபாருைாய அ்தனுள் அமரநதிருந்தை மிடுககாை அனடயாைஙகளுடன். மதுனரயிலிருநது சசலம் தசல்வ்தற்காகப சபருநதில் ஏறிப தபட்டினய இருகனகயில் னவததுவிட்டு பயணச்சீட்டு வாஙகக கீழிறஙகிய தோடிகளில் னகவிட்டு அகலா்த அந்தப தபட்டி காணாமல் சபாை ்தருணமாக மாறிபசபாயிருககிறது. கட்டுமீறிய அவரின் மை ஓட்டததின் ப்தற்றஙகனை என் கணகள் சேரடியாகச் சநதிககத திணறிக தகாணடிருந்தை. காவல் நினலயததில் புகார அளிதச்தன். தபட்டித திருடரகனை அனழதது விசாரித்தாரகள். பணம் இருந்தால் எடுததுக தகாணடு தபட்டினய வீசி விடுசவாம். தவறும் ்தாள்கனை னவததுக தகாணடு ோஙகள் என்ை தசயவது? அபபடிசய தமாத்தமாக வீசிவிடுசவாம் என்ற தசாற்கனைக சகட்டு கவனலதயன்னும் கடலில் சிககிக தகாணடது சபால் ்தவித்தார. எவவைவு சமா்தாைம் தசான்ைாலும் அந்தப தபட்டியின் சுவாரஸயஙகளும் அன்த இழந்த வலியும் அவரின் மை அடிவாரததில் உராயநது தகாணசட இருந்தை. எத்தனைசயா பனடபபுகள் விருட்சமாகசவணடிய வரலாறுகள் அ்தனுள் இருநதிருககும் . அவவைவு சுலபமாய அவரால் அன்த மறகக முடியவில்னல திருடனின் உலரநது சபாை அந்த வாரதன்தககு மததியில் வனரயறுகக முடியா வனரபடமாைது ்தடம் பதித்த அ்தன் பான்தகள். அ்தனிலிருநது தவளிவருகின்ற கதிரவீச்சின் தவளிச்சம் மைததினரயில். இனடதவளியற்ற உணரவு பூரவமாை சேசிபபுககுள் நிழல் சபால் த்தாடரந்தை அந்தபதபட்டியின் அருகானமகள். இன்றும் இலககிய சுக சுனமகள் நினறந்த அந்தத த்தானலயா்த தபட்டியுடன் அபபா பயணஙகனை எஙசகா த்தாடரந்தபடி்தான் இருபபார. என் மைசின் சலசலபபிற்குக காரணம் நித்தம் வாட்டிதயடுககும் சவ்தனைகளின் ்தடயம் மாறும் ஒரு ோள் என்றாவது ச்தடலின் வினடயாய உஙகனைப தபறும்தபாழுது என்றும் ேம் வீட்டில் சபச்சின் சாரஙகள் வீற்றிருககும் முற்றததில் ேம் வாசலின் காவல் அரணாய உள்ை அரச மரததின் இனலகளிலிருநது உதிரந்த சருகுகள் எல்லாம் சபசுகின்றை த்தாயவில்லாமல் உஙகனைபபற்றி  ... 18 |
காடுகனையும் சமடுகனையும் ஏன் கற்கானரக கட்டிடஙகனையும் கிழிததுக தகாணடு கிழககில் ோளும் எழும் தேருபபுப பநது! ோள்ச்தாறும் ஓயவின்றி இயஙகும் ஒளி சுரககும் வலினம, இச்சூரிய குடும்ப உயிரிைஙகளுககு உயிர தகாடுககும் ஒளிபபநது! ோம் உறஙக இரதவனும் உததி தசயயும் உன்ை்தம் அவவிரவிலும் ்தன்தைாளினயக கடன் தகாடுதது சநதிரன் மூலம் பணியாற்றும் கடனம! இவன் உமிழ்வது தேருபபாயினும் கககுவது அைல் ஆயினும் அணடஙகள் காகக ஒவதவாரு ோளும் உதிககும் புதிராைவன்! அயராது உனழகக ்தன் கடனமயாற்ற இவவுலனக வாழ்விகக உன்னைப சபால் ோனும் இருககக கடவது!    போலமுரளி நியூதஜரசி, அதமரிககா | 19
பனிரணடு ஆணடுகள் காததிருகக சவணடும்; குறிஞ்சிப பூககனைப பாரபப்தற்கு! அதுவும் காரகாலததில்்தான் பூககும். மனலச்சாரல் முழுவதும், நீலநிறச் சின்ைஞ்சிறிய குறிஞ்சிப பூககள் சில்தலன்று பூததிருககும்! அததுனண அரிய மலரகள் அனவ! கவிஞர மீரா ஒரு குறிஞ்சி மலர; அவர ்தரும் கவின்தகள் ஒவதவான்றும் ஒரு குறிஞ்சி மலர! உலகில் பலவனக மலரகள் உணடு. அன்றன்று பூதது; அன்றன்று உலரபனவ: வணண நிற ஆடம்பரங காட்டுபனவ, உள் மைம் அற்றனவ. இன்னும் பலபபல எத்தனை எத்தனைசயா வனக மலரகள்! இயற்னக்தாசை! மீரா பலனர உருவாககியவர; அம்முயற்சியில் ்தன்னை ‘உரு’ வாககிகதகாள்ை மறந்தவர. மீராவின் பாடல்களில், கவிததுவ ஒளிககீற்றுகள் பலபபல உை. ஆைால் அவசரா மற்றவரகளின் ஒளிச்சசரகனகயில் ்தைது நிறதன்த இனணததுக தகாணடவர. ்தன்னை இழககத துணிந்தவர. மீராவின் மரபுவழிப பாடல்கள் இனவ. இவற்றில் சந்தம் ்தழுவியனவ சில. எணசீர விருத்தததில் அன்சற இவர பல சசா்தனைகள் தசயது பாரததுள்ைார. சஙக இலககிய மணம் உணடு, பாரதியின் ்தாககமுணடு, பாரதி்தாசனின் பரம்பனர முததினரயும் உணடு; ஆம் மரபு வைரச்சியில் அவற்னற மிஞ்ச முயலும் ்தனிததிறன்களும் பலவுணடு, மீராவின் பாடல்களில்! கா்தனலப பாடும்சபாது இவர பிறரினும் ்தனினமபபடுகிறார. அதில் இவர இனறனயத ்தழுவும் உயிரசபாலும் எழுச்சிநினல காட்டுகிறார. பகதித த்தாடரனபவிடக கா்தலுறவு அழுத்தமாயிருபபன்த இவர பாடல்கள் காட்டும். ்தமிழ், தபாதுவுனடனம, சமு்தாய சீரதிருத்தம், த்தாழிலாைர முன்சைற்றம் இவற்றில் இவர பாரதினயயும் பாரதி்தாசனையும் ஒத்தவராகிறார. இன்றும் தசன்னையில் உள்ை நூறு ‘சபா’ககளில், த்தலுஙகு்தான் இனசககபபடுகிறது. ்தமிழ் துககடாவாகிறது! துககம் த்தாடரத த்தாடர, ‘தசான்ைனவ த்தலுஙகரககுச் சுனவ்தரத ்தககனவ’ என்ற பாசவந்தரின் சீற்றமும், த்தலுஙகச்சியின் கா்தனலப புறந்தள்ளும் மைசவகமும் இன்றும் ச்தனவபபடுகின்றை.     அறிஞர் தமிழணணல 20 |
‘இது்தான் இநதியா’, ‘சபா சபா ’ எனும் பாடல்களில் வரும் மீராவின் சீற்றம் அன்தவிடக குனறந்த்தன்று. ‘மஙனக ஒருததி ்தரும் சுகமும் எஙகள் மாத்தமிழுககீடில்னல’ எை முழஙகிய பாசவந்தரின் மைச்சூழல் அது. இநதிய ோட்டின் இழ்நினல கணடு தபாஙகி எழும் மைச்சூழல் இது. சீற்றம் தபாஙகிவிட்டால் குறிஞ்சி மலரகள் தேருஞ்சி மலரகைாகிவிடுகின்றை. இனவ ‘ஒன்றிய உணரச்சியாசல ஒரு வழிபபட்டுப பிறந்தனவ’ என்பன்த மறுபப்தற்கில்னல. ஒவதவாரு கவிஞனும் பிறரினும் விஞ்சி நிற்கும் இடதமைச் சிலவுணடு. அஙசக்தான் அவைது ்தனித்தன்னமகள், ஒபபற்ற ்தனிததிறன்கள் தவளிபபடும். அன்தக கணடு தகாணடால், மரபில் பூத்த புதுமலர இதுதவை மகிழலாம். ‘சவட்னக’ மீராவின் ஒபபற்ற பாடல்களிசல ஒன்று கடலில் கனரயில் மணலில் மாளினக கட்டிட விரும்புகின்சறன் கதிரின் பிழம்னபக னகயால் ்தழுவிடக கா்தல் தகாள்ளுகின்சறன் உடலின் கூடுவிட்டு உயிரால் ஓடி உலவிட வினழகின்சறன் ஊருணி நீரசமல் ஓவியம் தீட்டும் உரதன்த சவணடுகின்சறன் தவண முகிலுககுள் படுததுக கிடகக, சவட்னக தகாள்ளுகிசறன் இபபாடல் சபான்ற கற்பனை இன்னறய தினரபபடப பாடல்களில் எதிதராலிககின்றது. 1962 சலசய இவவாறு பாடிய மீராவுககு தினரயினச அனைய ஊடகஙகள் வாயககாது ்தமிழர்தம் ்தவககுனறசய . எததுனண சமற்தசன்றாலும் ்தன் ‘நினலயின் இழியா்த’ தபருமி்தமுனடயவர இவர. அ்தைால்்தாசைா என்ைசவா தினரகள் இவனர ோடி வரவில்னல. அனவ த்தானலநது சபாகட்டும்! விட்டில் பூச்சிகள் ்தாசை அனவ. ‘முருகனும் முதன்தயா பிள்னையும்’ சிறியச்தார அஙக்த ேனகச்சுனவப பாட்டு. பாசவந்தரின் ‘சஞ்சீவி பரவ்தததின் சாரலும்’ கவிமணியின் ‘மருமககள் வழி மான்மியமும்’ சாதித்தன்த இதுவும் சாதிததுவிடுகிறது. முதன்தயா பிள்னை முருகா முருகா என்று இருமுனற கூவியசபாது சவனலயாள் ஓடிவநது முன்சை நின்றது, அவருககுப பிடிககவில்னல. ‘ஆணடவனை அல்லவா அனழதச்தன்; சபாடா சனியசை’ எை வனசபாடி அனுபபிவிட்டார. ஒரு ோள் இரவு திருடரகள் புகுநது விடசவ அவர சவனலககாரனை ‘முருகா முருகா’ என்று அவர கூவியனழததும் அவன் வரவில்னல. ஆணடவனும் சேரில் எழுந்தருைவில்னல. திருடரகள் தகாள்னையடிததுகதகாணடு ஓடிவிட்டைர. கடவுனை ேம்பி மனி்தனர அவமதிககக கற்பிககும் சிலரின் முகததில் ஓஙகி அனறயாமல் அனறகிறது இககவின்த. தவள்ைம் வரும்சபாது னவனயக கனரகள் பூததுக குலுஙகுவன்த, ‘சகாடிபபூ மாோட்டு சமனட’ எைபபாடும் மீரா, இன்னறய தினரயினசயில், ‘ ஓஓ இது்தான் அழகின் மாோடா’ எைப பாடுவ்தற்குக னககாட்டியது சபால் படுகிறது. ்தமது ஆசிரியர அ. கி. பரந்தாமைானர இவர ‘புலனமச் சிஙகம்’ எைப பாடியிருபபது பாராட்டுககுரியது. | 21
‘ஞாைபதபணசண’ எை முடியும் பாடல்கள் சில, சித்தரகனை நினைபபூட்டுகின்றை, கருத்தாலும் கற்பனையாலும். ‘்தனலவா, என் ்தனலவா’ என்று இவர அறிஞர அணணா அவரகனைப புகழ்நது பாடி இருபபை ஒவசவாரடியும், மிகப தபாருத்தமாைனவ; தபாலிவு மிககனவ! சிவகஙனக மன்ைர மனறவின்சபாது இவர பாடியிருபபனவ, சஙக காலம் மு்தல் இன்றுவனர பாடபதபற்ற னகயறுநினலப பாடல்களுககு ஒரு மகுடம் சூட்டுகிறது. கணணீரத துளிகனை வனரபடமாககலாம், வாரதன்த வடிவாய ஓவியமாககலாம் என்ப்தற்கு இபபாட்டு ேல்ல எடுததுககாட்டாகிறது. குயிலின்தமாழி குழலின்தமாழி குழநன்ததமாழி, கட்டில் துயிலும்தபாழு தினசககும் இைந ச்தானகதமாழி சகட்டுப பயிலும் ஒரு கிளியின் தமாழி பணயாழ்தமாழி எல்லாம் உயிரில் எமதுைததில் உரம் ஊட்டும் ்தமிழாசமா? சந்த இனினமககும் பா ேனடககும் ஒரு காட்டாகத ்தகக இபபாட்டுபசபால, இதத்தாகுபபில் உள்ை பல பாககள் சுனவஞனின் உள்ைதன்தத த்தாடத்தககை. மீரா மிக மிக அடககமாைவர. அ்தைால் இன்னறய அரசியலாரால் கணடு தகாள்ைபபடா்தவர. ‘சினிமா’ தவளிச்சததில், துள்ளித திரியும் விட்டில்களினடசய, இவர்தம் பாடல்கள் ‘கற்று அடஙகல், ஆற்றுவாைது தசவவி உனடயை. அறம் காததிருநது பாரபபதுசபால இககவின்தகளும் காலம் கடந்தாலும் மககைால் கணடு தகாள்ைபபடும் என்பது உறுதி. ( ‘மீரா கவின்தகள் ’ நூலுககு எழுதிய அணிநதுனரயிலிருநது...) 22 |
பாரதிககுப பின்ைர புதுககவின்தயின் ்தநன்தயாயத திகழ்ந்த ே.பிச்சமூரததிககுப பிறகு, கவின்தயின் காலம் முடிநச்தவிட்டது என்று ஆரூடம் கணித்தவரகளின் வாககுபதபாயததிட, ேவகவிகளுககு நினலசபறுமிகக வாழ்வு தகாடுத்த கவிஞரகளின் கவிஞர மீரா, திராவிடச சிந்தனையில் அரும்பிப தபாதுவுனடனமத ்தததுவததில் பூததுககுலுஙகிய கவின்த ேந்தவைம். 10.10.1938இல் ச்தான்றி, 01.09.2002இல் மனறந்த சிவகஙனகச் சீனமயின் கவின்தக குயில். மா்தா, பி்தா, குரு, த்தயவம் என்பாரகள். - இலககுமி அம்மாளும் மீைாட்சிசுந்தரமும் என் மா்தா பி்தாககள் - புரட்சிககவிஞர பாசவந்தர பாரதி்தாசன் என் குரு - மகாகவி பாரதி என் த்தயவம். என் குருவின் மூலசம என் த்தயவதன்தத ்தரிசிதச்தன். “பாரதி்தாசனின் ்தாசன் ஆை ோன், மற்றும் ஒரு பாரதி்தாசன் ஆசைன்’’ என்று குறிபபிடும் மீரா எழுததுககும், வாழ்வுககும் இனடயில் எந்தத ்தனடயுமின்றி குறிகசகாளுடன் வாழ்ந து சிறந்தவர. - அணணா - பாரதி்தாசன் - கணண்தாசன் - மு.வ. ஆகிசயார எழுததுகளில் ஏற்பட்ட ஈரபபால் எழு்த வந்த மீரா, த்தாடககததில் மரபுககவின்தகள் எழுதியவர. சாகா்த வாைம் ோம்; வாழ்னவப பாடும் சஙகீ்தப பறனவ ோம்; தபருனம வற்றிப சபாகா்த தேடுஙகடல் ோம்; நிமிரநது நிற்கும் தபாதியம் ோம்; இமயம் ோம்; காலத தீயில் சவகா்த தபாசுஙகா்த ்தததுவம் ோம்; தவஙகதிர ோம்; திஙகள் ோம்; அறினவ மாயககும் ஆகா்த பழனமயினை அகற்றிப பாயும் அழியா்த காவிரி ோம்; கஙனகயும் ோம்; என்ற மீராவின் இபபாடல், அககாலததில் திராவிட இயகக சமனடகளில் பாரதி்தாசன் பாடல்களுககு அடுத்த்தாக ஒலித்த பாடல் இது என்பார அபதுல்ரகுமான். த்தயவஙகள் திருோட்கள் எஙகட்கில்னல, த்தருசவாரச் சாககனடககு வருமா த்தபபம்? என்ற மீராவின் கவின்த அணணானவ ஈரத்த கவின்த. அரஙகுகளில் அவர எடுதது முழஙகிய கவின்த.    முளனவர் கிருஙளக ்சதுபேதி | 23
மதுனரத தியாகராசர கல்லூரியில் ்தமிழ் பயின்ற கவிஞர மீரா, சிவகஙனக மன்ைர கல்லூரியில் சபராசிரியப பணி ஏற்றார. அககாலததில் மதுனரப பல்கனலககழகக கல்லூரி ஆசிரியரகளின் பிரச்னைகனைத தீரபப்தற்குத த்தாடஙகபபட்ட மூட்டா இயககததில் தீவிரப பஙகாற்றிைார. அவவனமபபு ேடததிய இ்தழின் ஆசிரியராைார. சபாராட்டத தீவிரத்தால், கல்லூரியிைரால் இருமுனற பணிநீககம் தசயயபபட்டார. அதுசமயம் உருவாைச்த அன்ைம் பதிபபகம். அகரம் அச்சகததின்வழி, ேவீை பனடபபிலககியஙகனை உருவாககித ்தமிழுலகுககுத ்தந்தார. “அபியின் தமைைததின் ோவுகள்” அன்ைம் தவளியிட்ட மு்தல் கவின்ததத்தாகுபபு. த்தாடரநது - நீலமணி - கல்யாணஜி - இரா.மீைாட்சி உள்ளிட்சடார கவின்தகனை, ேவகவின்த எை வரினசகைாககி வழஙகிைார. கி.ரா.வின் பனடபபுகனை தவளியிட்டுப தபருங கவனிபனப ஏற்படுததியது அன்ைம். பின்ைர, “அன்ைம் விடு தூது’ ‘கவி” சபான்ற இ்தழ்கனை அன்ைம் வாயிலாக தவளியிட்டார மீரா. தமாழிதபயரபபு, இலககிய விமரசைம், பனடபபிலககியம் எைத ்தமிழின் துனறச்தாறும் பதிபபாககஙகனை வலுபபடுததித ச்தரந்த பதிபபகராகத ்தம்னம நினலநிறுததிக தகாணடார. ்தரமாை இலககியக கூட்டஙகனை ஏற்பாடு தசயது இனிது ேடததிைார. அவற்றுள் மிகவும் குறிபபிடத்தககது, சிவகஙனகயில் அவர மூன்று ோள்கள் ேடததிய “பாரதி நூற்றாணடு” விழா. பதிபபகத துனறயில் எழுததுப பரம்பனரனய உருவாககி வைரத்த அவர, ்தம் கல்லூரிப பணியிலும் சிறபபாை மாணவரகனை உருவாககிைார. எந்தக கல்லூரி நிரவாகதன்த எதிரததுத த்தருவில் இறஙகிப சபாராடிைாசரா, அந்தக கல்லூரியிசலசய பின்ைர ்தமிழ்ததுனறத ்தனலனமப தபாறுபனபயும், தபாறுபபு மு்தல்வர பணினயயும் அவர ஆற்ற சேரந்தது. அதுசமயம் கல்லூரி நிரவாகதன்தச் சீரதசயது, மாணவரகளினடசய ஒழுககக கட்டுபபாடுகனை வலியுறுததிய அவர, அவவூரின் தபரிய மனி்தர ஒருவரது பிள்னையின் மீது ஒழுஙகு ேடவடிகனக எடுத்த்தன் வினைவாக, கும்பசகாணம் அரசுக கல்லூரிககுப பணிமாற்றம் தசயயபபட்டார. “கல்லூரிபபணி, ்தமிழ்ததுனறத ்தனலனமபபணி, மு்தல்வர தபாறுபபுபபணி, கல்லூரிப சபாராட்டபபணி, கல்லூரி ஆசிரியரகள் த்தாழிற்சஙகபபணி, கவி இ்தழ்பபணி, அன்ைம் விடு தூது இ்தழ்பபணி, அன்ைம் பதிபபகச் சிறபபாசிரியர பணி, அகரம் அச்சக சமற்பாரனவபபணி, தகாஞ்சம் குடும்பப பணி இனவ எல்லாம் சசரநது என் எழுததுப பணினய வனைததுப பிடிததுக கட்டிப சபாட்டுவிட்டை’’ என்று ்தாம் பணிகைால் பிணிககபபட்டு கவிப பறனவயாைன்தக குறிபபிடும் மீரா, அவற்னறயும் மீறித ்தமிழுககுச் சிறபபாை ஆககஙகனை அளிததுள்ைார. மீராவின் ‘கைவுகள் கற்பனைகள் காகி்தஙகள்’, அககாலததில் கல்லூரிக கா்தலரகளின் சவ்தபபுத்தகமாகத திகழ்ந்தது. இவரது இலககிய, இலட்சியக கவின்தகளின் ஆவணமாகத திகழ்ந்த, ‘மூன்றும் ஆறும்’ நூல் கவியரஙகக கவின்தகளின் த்தாகுபபாகும். ஊழல் அரசியனலயும், ோணயமற்ற வாழ்வின் சபாககுகனையும் 24 |
அஙக்தமாகக குததிக காட்டும் கவின்தக கூர முனையாக தவளிவந்தது மீராவின் ‘ஊசிகள்’. னைகூவும் தசன்ரியூவும் ்தமிழுலகில் இறககுமதியாை காலததில் ்தமிழ்மரபில் இவரிடமிருநது ஒலித்தது ‘குககூ’, அழுகனகததின்னும் மீனைததின்னும் தகாகனகத தின்னும் மனி்தனைததின்னும் பசி! என்பது அவர்தம் குககூக கவின்தகளுள் ஒன்று. - இராசசநதிரன் கவின்தகள் - மீரா கவின்தகள் - சகானடயும், வசந்தமும் ஆகியை இவரின் பிற கவின்தத த்தாகுபபுகள்; “எதிரகாலத ்தமிழ்ககவின்த” கவின்த விமரசை நூல். “வா இந்தபபககம்” ்தனலபபில் நிகழ்காலச் சமு்தாய நிகழ்வுகனை அஙக்தமாக விமரசிககும் கட்டுனரத த்தாடனர வாரம்ச்தாறும் ஜூனியர விகடனில் எழுதிைார. இனினமயும், அன்பும், ச்தாழனமயும் நினறந்த புன்சிரிபபுக கவிஞர மீரா, எழுததிலும், சபச்சிலும் தபாஙகிப தபருகும் அஙக்தம் இவரின் உயிரத துடிபபு. நினறவு காலததில் “ஓம் சகதி” இ்தழின் ஆசிரியராகவும், சிறிதுகாலம் சகானவயில் ்தஙகிப பணியாற்றிய மீரா, எஸ.ஆர.சக.னயபசபால் பாரகின்சன் சோயால் பாதிககபபட்டார. “பாரியின் பறம்னப மூசவந்தரகள் முற்றுனகயிட்டதுசபால் ோன்கு ஆணடுகளுககும் சமலாக நீரிழிவு, இ்தய சோய, வா்தசோய ஆகிய முநசோயகைால் ்தாககபபட்டுப படுகனகயில் கிடககிசறன். இபசபா்தாவது கடவுனைக கும்பிடுஙகள், சகாயிலுககுப சபாஙகள்.... என்று தேயசவலியிலிருநது வரும்சபாத்தல்லாம் என் அருனம மகள் தசல்மா தசால்லிபபாரததும் எதுவும் ேடககவில்னல,. என்ைால் முடியவில்னல. கடவுள் இருநது காபபாற்றிைால் ேல்லது்தான். (ோன் பினழததுபசபாகிசறன்). ஆைால், இயல்பாய எைககு அந்த ேம்பிகனக வரவில்னல. இனி சாகபசபாகும்சபா்தா வரபசபாகிறது? திராவிடர கழகத ்தனலவர திரு.கி. வீரமணி தகாடுத்த தபரியார விருது என் படுகனக அருசக இருககிறது’’ என்று அககாலககட்டததிலும் அஙக்ததச்தாடு ்தன் நினலனய எழுதிைார மீரா. அபதுல் ரகுமான் வழஙகிய கவிகசகா விருதும், கவிஞர சிற்பி அறககட்டனை வழஙகிய வாழ்ோள் சா்தனையாைர விருதும் இவருககுப தபருனம சசரத்தை. இவர்தம் பதிபபாககஙகைால் மிகச்சிறந்த விருதுகள் தபற்ற பனடபபாளிகனை உருவாககிய பனடபபாளி கவிஞர மீரா. ்தனியாய.. ்தனித்தனியாய.. ்தன்ைந ்தனியைாய.. இது மீரா எழு்த நினைததிருந்த ோவலின் ்தனலபபு. நினறசவறாது விடபபட்ட இநோவனலப சபாலசவ இவர்தம் கைவாகிய, மாமல்லபுரச் சானலயில் கவிஞரகளுககாக, பாரதி கவி்தா மணடலம் அனமககசவணடும் என்ற ஆவலும்... கவிககைவு பலிககக காலம் துனண தசயயட்டும். (ேன்றி:- திைமணி) | 25
வைரி 14ஆம் ஆணடு விழா! கவிபசபராசான் மீரா விருதுகள் வழஙகல் ஆணடு மலர / மகடூஉ 100 மற்றும் வைரி தபண கவிஞரகளின் நூல்கள் தவளியீடு இத்தனை சிறபபுகசைாடு தசபடம்பர 17 சனிககிழனம கானல 10.00 மணிககு தசன்னை, சகாட்டூரபுரம் ்தமிழ் இனணயக கல்விக கழக அரஙகில் ேனடதபறவிருககிறது. விருதுகள் வழஙகி விழா நினறவுப சபருனர பழ. தேடுமாறன் (்தனலவர, உலகத ்தமிழர சபரனமபபு) சிறபபு விருநதிைரகைாக கவிஞர தஜயபாஸகரன் கவிஞர, கனலமாமணி ஆணடாள் பிரிய்தரசினி மற்றும் பலர தசந்தமிழ்க கவியமு்தம் பருகிட தசன்னைககு வாருஙகள்!! அருணாசுந்தரராசன் (ஆசிரியர, வைரி) மருததுவர சகா. த்தன்றல் (வைரி 14 விழாககுழுத ்தனலவர) மற்றும் வைரியின் பன்ைாட்டு உறவுகள் 26 |
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.