தமிழ் கவிதைகள் Jan - 2018 (Tamil Kavithaigal)

Page 1

ஸ்க ்வா பல்

VOL 1 21 Jan 2018

வாழ்வியல் இதழ்

்டல் டிஜிட தமிழ் ழ் பித சிறப்

www.squapl.com/tamil

தாய்

கடவுள் உன்னை படைத்தானா கருவில் வைத்து சுமந்தானா அழுகுரல் கேட்டு அணைத்தானா அமுதம் க�ொடுத்து மகிழ்ந்தானா ள் அனைத்தும் தந்தவ தாய்தானே அவளே உலகில் முதல்தானே...

சேகரன்

.ஞான கவிஞர் எஸ்.வி

கவிஞர் மகிழ்

ல் ய சி அரகுடா பழோழா த� எழுதிய

மேலும் 2 கவிதைகள் உள்ளே

1


tamil@squapl.com உங்கள் கதை, கவிதைகளை சமர்ப்பிக்க

இவ்விதழ் கவிஞர்கள்

இந்த கவிதை இதழ் வெளிவர பல உதவிகளை செய்த கவிஞர் மகிழ் அவர்களுக்கு எங்கள் சிறப்பு நன்றிகள்.

கவிஞர் ம.அ.சுபாஷ்

ர�ௌத்திரம் பழகச் ச�ொன்ன தமிழ்மகன் பேத்தி.. பேணமுடியாமலிருக்கும் சமூகத்தை பேனாவால் திருத்த நினைக்கும் ஒருத்(தீ)

கவிஞர் மகிழ்

கவிஞர் ஞானசேகரன் கவிஞர் உ.சாய் மணி

Instagram : @Arasiyal_palagu

கவிதைகளை தேர்ந்தெடுத்தவர்கள் ஜெயக ா ந்தன்

கவிஞர் விஜயலக்ஷ்மி

என்னுள் கவிஞன் குறைவு இரசிகன் அதிகம்

கவிஞர் ஹரிஹரன்

கவிஞர் சா.மன்சூர் அலி

க . கிரு த்தி க ா

“ப�ோனிக்ஸ்” என்ற ஒலிமூலம் எழுத்துக்களை இணைத்து எளிதாக அங்கிலம் கற்க பயிற்சியளித்து வருகிறார்.

கவிஞர் ஞானஉதயா சிவக்குமார் கவிஞர் வே.அபிநய ச�ௌந்தர்யா

Cover Photo

கவிஞர் மா.நித்தீஷ்குமார்

Kruthi Kutti

கவிஞர் வலைச்சுவடி

Instagram : @kruthikutti

PUBLISHED BY SQUAPL DIGITAL MEDIA TECHCNOLOGIES PVT LTD (OPC), BANGALORE

LAYOUT & DESIGN Website: www.squapl.com/tamil Facebook: fb.com/tamil.magazine.squapl Instagram: @tamil.magazine.squapl

VPRANA TECHNOLOGY SERVICES LLP, ERODE VECTOR PATTERNS : Kjpargeter / Freepik

2


அரசியல் பழகு

மகிழ்

instagram: @arasiyal_palagu

ல்லவன் கூட்டத்த நல்லா புரிஞ்சுக்க அரசியல் பழகு தமிழர் நம்மை தட்டி கழிக்கும்.. கைவிட்டு பிழைக்கும்.. அரசியல் அரக்கர்கள் உலாவும் இந்த அழுகிய நாட்டில் அரசியல் பழகுடா தமிழா..

தேர்தலில் ப�ோட்டியும் ப�ோட்ட.. வெள்ள ச�ொக்காவில் வந்து ஓட்டும் கேட்ட..

ஆளு அங்க ச�ோறு ப�ோடும் ச�ோந்துப�ோய்

நா

ன்னோட சந்ததிய சக்சஸா வளர்க்க.. சாவகாசமா திழைக்க… என்னோட பிள்ளையின் உழைப்புதா கேக்குதா.. கிடக்குறா.. ச�ோத்துக்கே வழியின்றி தூக்குலயும் த�ொங்குறா.. அப்ப கூட சும்மாவா விட்டீங்க நீங்க.. புதச்ச சவத்தில இல்லா குருதிய குழல் ப�ோட்டு உறிஞ்சித்தா குடிக்கிறமாதிரி.. எத்தன டன்னுதான்டா எடுப்பீங்க தண்ணீரு.. (இப்ப மீத்தேன்னு) கண்ணுல மட்டும் இல்ல.. ஏழ கண்ணுல மட்டும் இல்ல.. உழவன் கண்ணுல மட்டும் இல்ல.. நெஞ்சுலயும் வழியுது கண்ணீரு..

ருக்கே ஊட்டிவிட்டு பாத்து பாத்து ரசிச்சவன்.. ஒருபிடி ச�ோத்துக்கு .. ஒடுங்கி கிடப்பது சாபமா?? ச�ோர்ந்தவன் ச�ோகத்த ப�ோக்கிடதானடா..

த�ோழா.. கர்ம வீரனையும் கட்டப�ொம்மனையும் கண்ட அந்த நாக்காலி.. நாக்கிருந்தா திட்டிபுடும்.. நாணி குனிஞ்சு நாலு காலையும் வெட்டிகிரும்.. நல்லவன் நீ அங்க அமருரது தெரிஞ்சா.. அமரர் ஊர்தியில இடங்கேட்டு அழுகும்..

க்கில்லா நாக்காலி அமைதியா இருந்தா.. அர்த்தமிருக்குதடா த�ோழா.. நாலு எழுத்து படிச்ச நீயும் நாடு கடந்து ப�ோயிட்டா.. வல்லரசு ஆகும்முன்னு.. நல்லரசு ஆகும்முன்னு.. வாழ்க்கையே தேசமுன்னு.. வாழ்ந்த அப்துல் அய்யா கனவுங்கூட.. ஊரு கடந்து.. நாடு கடந்து.. நாளும் கடந்து ப�ோயிரும் பாத்துக்க..

லைவர் தளபதின்னு ஆரம்பிச்ச பிரச்சன.. சின்னம்மா பெரியம்மான்னு செஞ்சதுடா அர்ச்சன..

உரிமைய உரிமையா கேட்டு நின்ன உன்னத்தா.. அந்த நல்லவன் கூட்டம் .. உன்ன அந்த நல்லவன் கூட்டம் ..உன்ன நாவு கூசாம.. நக்சலைட்டுன்னு ச�ொன்னப்போ..

3


நரம்பு துடிச்சதடா.. நாடகம் புரியலடா..அரசியல் நாடகம் புரியலடா..

மிழா தண்ணிக்கு கையேந்தி அடுத்த ஸ்டேட்டுல வேலைக்கு கையேந்தி அடுத்த நாட்டுல.. இனி உயிருக்கும் மானத்திற்கும்.. அடுத்த கிரகம் தேடி ப�ோகுற நிலமையும் வரலாம்.. ரெடியா இருடா.. பெட்டி படுக்கைய எடுடா..

உதவா ஆட்டு கூட்டத்திற்கு இந்த உழச்சதிற்கு பதிலா..

இஸ்ரோ(ISRO)விற்கு நாலு காசு க�ொடுத்து வச்சு.. கிரகம் ஒண்ணு பாக்கச்சொல்லு..இந்த கெரகங்கள் இல்லா- நல்ல கிரகம் ஒண்ணு பாக்க ச�ொல்லு..

ல்லாம் தெரிஞ்சும் எச்ச பணத்திற்காக.. ஒட்டல் சுகத்திற்காக.. எங்கள் அவுங்க வாழ்க .. எங்கள் இவுங்க வாழ்க ன்னு .. சால்ரா க�ொட்டுற ஆசாமிங்க கேளுங்க.. உங்க பேத்தி பேரன் உன்ன மதிக்காது பாருங்க..

கு

டும்ப அரசியல் ச�ொத்துகுவிப்பு அரசியல் ரவுடி கும்பல் அரசியல் ப�ொம்மலாட்ட அரசியல் சவுண்டு அரசியல் சாதி அரசியல் சுற்றி திரியும் அரசியல் டிசூம் டிசூம் அரசியல் அட துடப்ப அரசியல்

அரசியல்கட்சிகள்-உன்ன இந்த காட்சி ப�ொருள் ஆக்கலாம்.. ஒன்னும் பேசா ஊம ப�ொம்மையா மாத்தலாம்.. ழித்துக்கொள் த�ோழா.. கரைபடியா வேட்டிக்கு பின்னே.. புதஞ்சுருக்கும் முகத்த தேடுடா.. கீறிபிழ.. அடையாளம் காண்.. உன் அறியாமை உடைத்தெறி த�ோழா..

வி

அரசியல் சாக்கடை நாற்றம் நிறைந்ததென .. விலகி விலகி ..புகழ் அழுகி அழுகி.. நாட்டையே சாக்கடை ஆக்கும் நிலமையில .. அடங்கிதான் கிடக்குற�ோம்.. கேள்வி கேட்கவும் மறுக்குற�ோம்..

ஜிஎஸ்டி எண்ணூரு மித்தேன்னு மணல் க�ொள்ள பண க�ொள்ள பெப்ஸி க�ோலா என்னப்பன் விவசாயி தற்கொலை நீங்க செய்யும் படுக�ொலை..

நூறு இருக்கு பேச.. இன்னும் இன்னும் நூறு இருக்கு பேச.. பேசுவத�ோடு அல்ல..உங்கள மாதிரி பேசுவத�ோடு அல்ல..

ல்லவன் கூட்டத்துக்கும் நமக்கும் நல்ல வித்தியாசம் வேணுமில்ல.. அரசியல் பழகுடா த�ோழா.. அதுக்காச்சும் அரசியல் பழகுடா த�ோழா..

4


ஹரிஹரன் வல்லரசு

நாடு

instagram: @ Independent_poemz

ஹரிஹரன்

instagram: @Independent_poemz

வல்லரசு நாடு

ல்லரசு நாடு காட்டை அழித்து கட்டிடம் வந்தது கரிசல் மண்ணில் காஞ்ச பூமி வந்தது வளங்களை அழித்து வன விலங்கை க�ொன்றான் மரத்தை அழித்து மதத்தை விதைத்தான் வல்லரசு நாட்டை படைத்தான் அதில் வறுமை வளர்த்தான்

விவசாயம்

ருமேகம் ஒன்றை காணவே. காலம் கடந்து கலங்குகின்றேன் பச்சை பயிரை காணவே,. பசியால் கிடக்கின்றேன்.. திண்ணையில் படுக்கின்றேன்,. ஒரு தென்னையாவது வளரும் என்று.. வயலும் வரண்டது,. இந் நிலமும் பிளந்தது.. சாகுபடி காலம் வரவில்லை,. சாகும் காலமே வந்தது

5


தெரு விளையாட்டு

வி

டுமுறை நாட்களெனில்... தூங்கும் நேரம் தவிர்த்த ப�ொழுதுகளும்..

வே

லை நாட்களெனில் காலை எழுந்தது முதல்

இரவு தூங்கப் ப�ோகும் வரையிலும்.. . சிறு குழந்தைகளின் லகலகவென்ற கும்மாளமான இரைச்சல்களாலும்... அவர்களின் குதூகலமான ஓட்டப் பந்தயம், கண்ணா மூச்சி விளையாட்டுகளாலும் பந்தாட்டங்களாலும்... உயிர்ப்புடன்...உவப்புடன்.. இறுமாப்புடன்.. வாழ்ந்திருந்தன

எங்கள் தெருக்கள்....!

பூ

ங்காக்கள�ோ... நூலகங்கள�ோ.. அருகாமையில் இல்லாத காரணத்தால் குழந்தைகளின் மழலைப்பேச்சுகளும்.. குறும்புகளும்தான் தெருவிலிருக்கும் மூத்த குடிமக்களின் இனிய ப�ொழுது ப�ோக்குத் தளமெனில் சற்றும் மிகையில்லை..

வி

ளையாட்டுப் ப�ோட்டிக்கு நடுவர்களாக... சிறுவர்களின் சண்டையைத் தீர்த்து வைக்கும் பஞ்சாயத்தாராக

விஜயலக்ஷ்மி

facebook: @skviji_sampath

சமயங்களில் விளையாட்டுத் த�ோழர்களாகவும் அவதாரம் எடுப்பது முதியவர்களுக்கு மிகவும் இனிப்பான விஷயமாக இருந்தது....!

மா

லை நேரத்தை வெகு ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள்.

னால்...

இப்போது எங்கள்​்தெருக்கள் க�ொஞ்சம்..க�ொஞ்சமாகத் தம் ஜீவனை இழந்து வருகின்றன.. களையிழந்து வாடுகின்றன..! குழந்தைகள் பள்ளி விட்டு வந்ததும் தங்கள் விளையாட்டுப் ப�ொழுதுகளை சிறப்புத் தனி்வகுப்புகளுக்கும் ஸ்மார்ட் ஃப�ோன்களுக்கும் தாரை வார்த்துக் க�ொடுத்து விட்டார்கள்...!

இனி வரும் தலைமுறைகளுக்குத் தெரு விளையாட்டு என்பது தெரியாத விளையாட்டுதான் என்கிற ஏக்கப்பெருமூச்சில்

எங்கள் தெருக்களும்... மூத்த குடிமக்களும்…!

6


மனிதா

எஸ்.வி.ஞானசேகரன்

மனிதா!!

மாண்டுவிட்ட மனிதர்களே மண்டபம் ஏன் உங்களுக்கு வாழ்ந்து வரும் எனக்கு கூட வாழ்வதற்கு இடமில்லை உயிருடன் இருக்கும் ப�ோது உள்ளத்தாசை கேட்டுவிட்டால் உன் நாவுக்கென்ன கேடு என்பான் உழைத்து உண்டு வாழுயென்பான் மாண்டு மடிந்து ப�ோனபின்பு வந்தவர்க்கு விருந்திடுவான் வகை வகையாய் உணவிடுவான் உனக்கு வாடைக்காட்டி உண்டிடுவான்

இந்த கால மனிதரிடம் இணைந்திருக்கும் க�ொள்கையடா... நல்ல க�ொள்கையுள்ள மனிதனுக்கு இந்த குவளையத்தில் இடமில்லையடா.....

தாய்

டவுள் உன்னை படைத்தானா கருவில் வைத்து சுமந்தானா அழுகுரல் கேட்டு அணைத்தானா அமுதம் க�ொடுத்து மகிழ்ந்தானா அனைத்தும் தந்தவள் தாய்தானே அவளே உலகில் முதல்தானே...

7


மாற்றங்கள்

வே. அபிநய ச�ௌந்தர்யா Instagram: @soundharya.velu

பல இரவுகள் விடியல்கள் பல

கடந்தும்.... மாற்றம் நிகழவில்லை இச்சமுதாயத்தில் மாறியத�ோ மனிதர்கள் தான்!!!

ன் தாய் நாடாம் திருநாட்டில் நான் கண்ட மாற்றங்கள் எல்லாம் வளர்ச்சிகள் அல்ல வீழ்ச்சிகள் தான்!! மாற்றங்களை கண்டு நான் வியக்கிறேன்!? பூஜ்ஜியத்திலிருந்து நூறாக அல்ல நூறிலிருந்து பூஜ்ஜியமாக!!

8


விவசாயி

ம.அ. சுபாஷ்

Instagram: @modern_kavingan

விவசாயி

சியக்கூட பாக்காம வளர்ப்பான் பயிறு விளைச்சல் இல்லாததால் எரியுது வயிறு நாட்டின் முதுகெலும்பிற்கு தூக்கு கயிறு உழைப்புக்கேத்த ஊதியம் இன்றிப�ோகும் உயிரு!

காதலில் விழுந்தேன்

ன் இதயம�ோ நான் சிக்கித்தவிக்கும் சிறையாச்சு உன் இதழ்முத்தம் என் சட்டையில் கரையாச்சு உன் காதலுக்கு என் இதயமே இரையாச்சு உன் குரல் ஓசையே நான் கேட்கும் இசையாச்சு...

9


விழித்துக்கொள் தமிழா

சா. மன்சூர் அலி Instagram: @paavalann

விழித்துக்கொள் தமிழா

டித்திரிபவனையெல்லாம் அரசியல் வாதிகளாக்கி அரியாசனம் க�ொடுப்பதும் நாமே... ஆள தெரிந்தவனையெல்லாம் அடையாளம் இல்லாமலாக்கி அரியனையை கெடுப்பதும் நாமே...

சரியென்றால் தே ர்வு தீர்வில் தவறேது??? தேர்வோ சரியில்லை அதனால் தீர்விலும் மகிழ்வில்லை நம் நாடு வாழ்வதும் வீழ்வதும் நம் கையிலே…

நிலவுப் பாட்டி

ழலையர் வகுப்பில் ....

"முழு நிலா" என்ற தலைப்பில் குழந்தைகள் வரைந்த அனைத்து நிலாக்களிலும் வடை சுட்ட பாட்டி-பூஜாவின் நிலவில் மட்டும் காண�ோம் ! பாட்டி எங்கடி? கேட்ட ப்ரீதிக்கு அழுது க�ொண்டே ச�ொன்னது பூஜா.. "முதிய�ோர் இல்லத்துல"

10


குற்றவுணர்வு

சி

ன்னஞ்சிறு வயதில் விடுமுறையைக் கழிக்க கிணற்றிலும், ஆற்றிலும் நீச்சலடித்த நாட்கள் நினைவுக்கு வர...மகனை அழைத்துக் க�ொண்டு அமெரிக்காவிலிருந்து ஆசையாய்க் கிளம்பினேன் ...

ப்பத்தாவின் கிராமத்திற்கு..! ஆயிற்று ... அப்பத்தா இறந்து இரண்டு மாமாங்கம் ..! இறுதிக் காரியம் முடித்து ,அழுது வீங்கிய முகத்துடன்... ஆற்றங்கரையிலிருந்து வந்தப�ோது பார்த்ததுதான் கடைசி..

விஜயலக்ஷ்மி

facebook: @skviji_sampath

பல்வேறு கான்க்ரீட் மரங்கள் முளைத்திருக் க ஆற்றங்கரை பிள்ளையாரும் காணாமல் ப�ோய்விட்டார் என்பது மனசுக்கு சங்கடமாய் இருந்தது...!

றுதான் காணவில்லை.. கிணற்றையாவது காண்பிக்கச் ச�ொல்லி அடம் பிடித்த மகனுடன் வயலுக்குச் சென்றால்... கிணற்றோடு சேர்ந்து வயலும் காணாமல் ப�ோய் விட்டதாக ஊர்மக்கள் ச�ொன்னதைக் கேட்டு அழுது புரளும் மகன�ோடு சேர்ந்து நானும் கண்ணீர் விடுகிறேன்..!

உள்ளூரில் இருந்து விவசாயம் செய்யாத குற்றவுணர்வில் ந�ொறுங்கிப் ப�ோகிறேன்…!

கடைசியாக ஆற்றையும், அப்பத்தாவையும்.! மெரிக்காவில் இல்லாத நீச்சல் குளமா? என பந்தா செய்யும் மகனுக்கு முன்னால் .. ஆற்றில் மீனாகத் துள்ளி சாகசம் செய்து காட்ட ஆர்வத்தோடு வந்திறங்கிய பிறகுதான் தெரிந்தது ஆறு கூடக் காணாமல் ப�ோகுமென்பது....! ச்சைப் பசேலென்று மரங்கள் சூழ ஆறிருந்த இடத்தில் இப்போது

துரம், சதுரமாய் பாத்தி கட்டி..... நெற்கதிர்கள் அசைந்தாடிய வயலில்.. வண்ண வண்ண க�ொடிகள் பறக்க வீட்டு மனைகள் காட்சியளிப்பதைக் கண்டு

11


என் விவசாயம்

ஞானஉதயா சிவக்குமார்

வி

வசாயம் என்னும் குடும்பத்தில்... விளைநிலங்கல�ோடு விளையாட... நிலத்தையும், நீரையும் பிசைத்து... சேற்றோடு பயிரை வைத்து... நிலத்திற்கு உயிர் க�ொடுத்து... சாணத்தை திமிராக்கி... நீரை நிலமாக்க...

வா

ய்காலை வம்பாக்கி க�ொள்ளும், நீரும், செடியும் க�ொஞ்சி விளையாட... உறுதியாய் உடலை வளர்த்து... கம்பீரமாய் காற்றோடு விளையாடடி... நெல்லை நெஞ்சாக க�ொண்டு... அரிவாளால் அடிப்பட்டு... நெல் என்னும் நெஞ்சை பிரித்து... விலைக்காக விற்றாலும்... விளைநிங்களை விற்காமல்...

ரிசியை அன்பாய் க�ொடுத்தால்.!!! ஆறறிவாம் மக்கள்... விவசாத்தை விற்று.. விவசாயியை மறந்து.. விளைநிலங்களை வியாதியாக்கி... தன் உடலை தானே மிதித்தால்... தமிழ்நாட்டை தாரமாய் க�ொடுத்தாலும்...

வல்லரசாக்க இந்தியாவை முடியாது….

12


மா.நித்தீஷ்குமார்

ராணுவ வீரனுக்கு கடிதம்

Instagram: @modern_kavingan

ராணுவவீரனுக்கு ‌கடிதம்

தை நீ எதிர்பார்த்தாய்.... உனக்கென எதை சேர்த்தாய்.... உன் உயிர் க�ொடுத்து மக்கள் உயிர் நீ காத்தாய்.... உயிர் ப�ோகும் என்று தெரிந்தும் நீ சென்றாய்....

நா

ட்டுமக்களை காக்க எதிரிகளை நீ க�ொன்றாய்.... மரணத்தையும் நீ வென்றாய்….

வாழ்வின் அடிப்படை

தீ

மையை தடுக்க தடுக்க வலிமை வரும்.... அது உனக்கு சிறந்த வாழ்வை தரும்....

ணத்தை அடுக்க அடுக்க ஆசை வரும்.... அது உனக்கு க�ொடிய ந�ோயை தரும்….

உன்

மனதில் தினமும் உதிக்காதவன்;

உன் அன்பை இதுவரைப் பெறாதவன்!

நீ

இன்றாவது கைக் க�ொடுப்பாய் என்ற நம்பிக்கையில் இருப்பவன்; நீ உண்ணும் உணவில் அவன் உழைப்பை விதைத்தவன்! அவனே என் உழவன்!

13


மனிதனின் இயல்பு

மா

னத்திற்காக ப�ோராடும் உயிரினத்திற்க்கு மத்தியில் மண்ணிற்காக ப�ோராடும் உயிரினம் தான் விலங்குகள்....இருக்க மரம் கிளை....வசிக்க சிறிய கூடு...பறக்க பெரிய

சுனாமி

மு.ருத்ரமூர்த்தி

Instagram: @bharathiyar_vazhiyel

ஆகாயம் என்று இயற்கையை ரசிக்க பல்வேறு இருந்தும்.... மனிதனின் கண்களை மறைக்கும் பணம்.

வலைச்சுவடி

Instagram: @Valaichuvadi

றட்சியால் வாடின�ோமென்

றெண்ணி உம்மிடத்தே அழைத்து க�ொள்ள வந்தாய�ோ;

ன் அன்பு அணைப்பில் தான்

யாம் மடிந்தோம�ோ!!!

14


காதல் கவிதை

உ. சாய் மணி

Instagram: @sai_mani_quotes

தூங்காத இரவுகள் அதில் உன்னைத் தேடும் என் கனவுகள் !

உன்னை கண்டதால் மயங்கும் இரவில் மயங்காமல் காத்திருக்கிறேன் !

உன் கண்களில் கண்ட கரு நிலவைக் காண என் காலம் முழுவதும் காத்திருப்பேனடி !

வானில் வின் மீன்களைப் பார்க்கும்போது அதை வைத்து நம் காதலுக்கு உன்னிடம் விண்ணப்பிக்க த�ோன்றுதடி பெண்ணே !

பெண் மனம்

அன்னி

Instagram: @ani.bliss

பெ

ண் மனம் கல் என்றால் நீ உளியாக மாறி அவளை சிலையாக செதுக்கிவிடு உணர்வுகளால்... சிதைத்து விடாதே உணர்ச்சிகளால்...

15


மூ

க�ோலம்

மகிழ்

instagram: @arasiyal_palagu

ன்றறிவு மூர்த்திகளுக்கும் திதமிழன் கண்ட அழகிய மூன்று வேளை க�ோலமும் இடம் ஒன்று உணவளிக்க பெறாமலிருக்க.. முன்னோர் த�ொடங்கிவைத்த முயற்சி இது... க�ோப்புகளாய்

இயற்றி இறைவனவன் வைத்த

க�ோலங்களாய் நாமிருக்க.. க�ோலமிடும் உன்னத கலைதனையையும் ஓல்ட்பேஷன் ஆக்க காத்திருக்கும் காலம் தனில் நாம்..

நு

க�ோலங்கள்...

க�ோறல் தவிர்த்து க�ோலமிடு தமிழா! க�ோபகாரியையும் க�ோலம்செய்வாளாக்கும்

டிஜிட்டல் பெண்களின்

ட்பத்தில் சிறந்த இது நுண்ணிய கூட்டமைத்தல் இந்த முயற்சி…. மட்டுமல்ல.. எண்ணியது நுவலும் அழகியல்... அழிய காத்திருக்கும் அரிய கலைகளுள்..

16


இது ஒரு ஸ்க்வாபல் வெளியீடு.

17


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.