JANUARY DEVOTION -TELC, CHRIST CHURCH , CBE

Page 1

TELC, கிறிஸ்துநாதர்ஆலயம் க ாயம்புத்தூர் ஜனவரிமாததியானம் - 2023
ஜனவரி08 ஆ, கர்த்தராகிய ஆண்டவரர, இரதா, ரதவரீர் உம்முடடய மகாபலத்தினாலும் , நீட்டப்பட்ட உம்முடடய புயத்தினாலும் , வானத்டதயும் பூமிடயயும் உண்டாக்கினீர்; உம்மாரல செய்யக் கூடாத அதிெயமான காரியம் ஒன்றுமில்டல.(ஏரரமியா 32:17) கிறிஸ்தவத்தின் அடிப்படட, அஸ்திபாரம் , ஆதாரம் 'விசுவாெம் '. விசுவாெம் இல்லாமல் ரதவனுக்கு பிரியமாய் இருப்பது கூடாத காரியம் . விசுவாெமானது நம்பப்படுகிறடவகளின் உறுதியும் , காணப்படுகிறடவகளின் நிெ்ெயமுமாய் இருக்கிறது. ( எபிரரயர் 11:1) நம்முடடயகண்களால் கண்டுஉணர்கிற, ரசிக்கின்ற மிக மிக உயரமான வானங்களும் , அடவகளில் உள்ள சூரியனும் , ெந்திரனும் எண்ணற்ற நட்ெத்திரங்களும் , இந்த பூமியும் , அதன் அழகான இயற்டகயும் , உயர்ந்த மடலகளும் , பள்ளத்தாக்குகளும் , பலவடகயான உயிரினங்களும் எப்படி வந்தன? எங்கிருந்து வந்தன? என்பது நமது அறிவுக்கும் , சிந்தடனக்கும் எட்டாத காரியங்கள் . எண்ணற்ற அறிஞர்களும் , விஞ்ஞானிகளும் தங்களின் புத்திொலித்தனத்தினால் விளக்க முயற்சித்தும் முடியாத நிடலதான் இன்றளவும் உள்ளது. குரங்கிலிருந்துமனிதன் ரதான்றினான் என்ற டார்வின் ரகாட்பாடும் , அண்டம் (Universe) எப்படி உருவானது என்று விளக்க முற்படும் சபருசவடிப்பு ரகாட்பாடும் ( Big Bang Theory) , அண்ட ெராெரங்களின் ரதாற்றத்டதயும் , மிக அற்புதமான விண்சவளி அதிெயங்கடளயும் , உயிரின ரதாற்றத்டதயும் முழுடமயாக விளக்கரவா, நிரூபிக்கரவா முடியவில்டல ஆனால் நமது ரவதம் படடப்பின் ( Creation) ரகசியத்டத ஆதியாகமம் முதலாம் , இரண்டாம் அதிகாரங்களில் எவ்வளவு அழகாக நமக்கு சவளிப்படுத்துகிறது . ஆம் இதுதான் என்றும் அழியாத
நிதர்ெனமான உண்டம. நமக்கு உள்ள சிற்றறிடவப் புறந்தள்ளி விட்டு, நமது பிதாவாகிய ரதவனின் வல்லடமடய நூற்றுக்கு நூறு ெதவீதம் விசுவாசிப்பது தான் நமது பலம் . நம் ரதவனால் எல்லாம் கூடும் . அவரர எல்லாவற்டறயும் உண்டாக்கினவர். எதுவும் தானாக உண்டாகவில்டல. நமது ரதவனால் செய்யக்கூடாத அதிெயமான காரியம் ஒன்றுமில்டல. அவரது சித்தத்திற்கு முழுடமயாக நம்டம ஒப்புவித்து, அவடரரய பூரணமாக அண்டிக் சகாள்ளும் சபாழுது இந்த உலகத்தில் எந்த காரியமும் தரக்கூடாத ெமாதானத்டத நமக்கு நம்முடடய ரதவன் தருவார் ஆசமன் .
ஜனவரி 14 ஆ! ரதவனுடடய ஐசுவரியம் , ஞானம் , அறிவு என்படவகளின் ஆழம் எவ்வளவாய் இருக்கிறது ரராமர் 11 : 33( a) நாம் இடடவிடாமல் ஆராதிக்கின்ற நம்முடடய ஆண்டவரின் முழு தன்டமடய மிகவும் சதளிவாக அறிந்துசகாள்வதுநம்டமஇன்னும் ஆண்டவருக்குள் வழி நடத்தும் . அதினிமித்தம் நம் ஆராதடன இன்னும் அர்த்தமுள்ளதாகவும் , விசுவாெம் உறுதிப்பட்டதாயும் , மகிழ்ெ்சி நிடறந்ததாயும் இருக்கும் . உலக மக்கள் வணங்குகிற ஆயிரம் , ஆயிரம் ரதவர்கள் , சதய்வங்கள் இருந்தாலும் நம்முடடய ஆண்டவர் ஒருவரர சமய்யான ரதவன் . நித்தியமானவர். ெத்தியமானவர். என்சறன்றும் உயிரராடு இருந்து நம்டம ஆள்பவர். நிகரர இல்லாத ெர்ரவசுவரன் . மூன்றில் ஒன்றாக, ஒன்றில் மூன்றாக இருக்கும் மூசவாருடமத் தன்டம உடடயவர். அவர் ஞானத்திலும் , அறிவிலும் , ஐசுவர்யத்திலும் ஒப்ரப இல்லாதவர். நம்முடடய ஆண்டவர் தம்முடடய அளவில்லா ஞானத்தினால் அண்ட ெராெரங்கடளயும் , வானம் , பூமி, ெமுத்திரம் மற்றும் இடவகளில் உள்ள அத்துடன படடப்புகடளயும் சிருஷ்டித்தவர். நீதிசமாழிகள் 8-ம் அதிகாரத்தில் நாம் வாசிக்கும் பிரகாரம் நம்முடடய ஆண்டவர் எல்லாவற்டறயும் படடக்கும் ெமயத்தில் ஞானம் அவர் அருரக செல்லப் பிள்டளயாய் இருந்தது.( நீதி 8 : 30) இவ்வளவு ஞானமும், அறிவும் உள்ள நம்முடடய ஆண்டவர், முழு விசுவாெத்ரதாடு அவரிடம் ரகட்கும்சபாழுது நமக்கும் ஞானத்டத, அறிடவ, உணர்டவ ெம்பூரணமாக தர ஆயத்தமாய் இருக்கிறார். (யாக்ரகாபு 1:5) ொலரமானின் ஞானம் ஆண்டவர்அவருக்குகிருடபயாகஅருளினவரம் . அவனுக்கு இடணயான ஞானி ஒருவரும் இல்டல. ொலரமாடன மட்டுமல்ல, உலகத்தில் உள்ள எந்த ஞானவாடனயும் உருவாக்குபவர் அவரர. அவருக்கு
முன்பாக உலக ஞானமானது ஒன்றுமில்டல. (1 சகாரி 1 : 20) தங்கள் பார்டவக்கு ஞானிகளும் , தங்கள் எண்ணத்திற்கு புத்தி மான்களாய் இருக்கிறவர்களுக்கும் ஐரயா என்று ரவதம் சொல்லுகிறது (ஏொயா 5:21) ஞானி தன் ஞானத்டத குறித்து ரமன்டம பாராட்ட ரவண்டாம் (எரரமியா 9:23) நம்முடடய ஆண்டவர் ஒருவரர எல்லா ஞானமும் , அறிவும் உடடயவர். அது மாத்திரமல்ல நம்முடடய ரதவன் ஐஸ்வரியத்தில் ெம்பூர்ணமானவர். நாம் அறிந்திருக்கின்ற அத்துடன வளங்களும் அவருடடயடவகள் . நம்முடடய குடறவுகடளயும் நீக்கிப்ரபாடுகிறவர் அவரர. பிலிப்பியர் 4:19 -ன் படி நம் ரதவன் தம்முடடய ஐஸ்வர்யத்தின் படி நம்முடடய குடறவுகடள இரயசு கிறிஸ்துவுக்குள் மகிடமயிரல நிடறவாக்குவார். நிடறவான நம்முடடய ரதவன் நம் உள்ளத்திலும் , இல்லத்திலும் நிடறவாக வரும் சபாழுது நம்மிடத்தில் உள்ள எல்லா குடறவுகளும் முழுடமயாக நீங்கிவிடும் . விசுவாசிப்ரபாம் . பலன் சபறுரவாம் .ஆசமன் .

Who can hide in secret places so that I cannot see them?” declares the Lord. “Do not I fill heaven and earth?” declares the Lord.

ஜனவரி 22
எவனாகிலும் தன்டன நான் காணாதபடிக்கு மடறவிடங்களில் ஒளித்துக்சகாள்ளக்கூடுரமா என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் வானத்டதயும் பூமிடயயும் நிரப்புகிறவர் அல்லரவா என்று கர்த்தர் சொல்லுகிறார். எரரமியா 23: 24 அப்பல்ரலா 15 விண்கலத்தில் நிலவுக்கு சென்று பல பரிரொதடனகடளெ் செய்து விட்டு மீண்டும் பூமிக்கு திரும்பி வந்த இர்வின் என்பவர் தன் நிலவு அனுபவத்டத பற்றி சொல்லும் சபாழுது "ஆண்டவரின் முழு பிரென்னத்டதயும் நிலவில் உணர்ந்ரதன் . அவர் எனக்கு மிக அருகில் இருப்படத சதளிவாகக் கண்ரடன் " என்று பகிர்ந்து சகாண்டார். இர்வின் மட்டுமல்ல, விண்சவளிக்குசென்றுவந்தஅரநகர்இரதஅனுபவத்டத பகிர்ந்து சகாண்டுள்ளனர் . ஆம் , நம் ஆண்டவர் எங்கும் நிடறந்து இருக்கிறவர். நாம் அவரராடு சநருங்கிப் பழகும் சபாழுது எங்ரகயும் அவரது பிரென்னத்டத உணரலாம் . தாவீது ஆண்டவடரப் பற்றி சொல்லும் சபாழுது "உம்முடடய ஆவிக்கு மடறவாக எங்ரக ரபாரவன் ? உம்முடடய ெமூகத்டதவிட்டு எங்ரக ஓடுரவன் ? நான் வானத்திற்கு ஏறினாலும் , நீர் அங்ரக இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்டகரபாட்டாலும் , நீர் அங்ரகயும் இருக்கிறீர். நான் விடியற்காலத்துெ் செட்டடகடள எடுத்து, ெமுத்திரத்தின் கடடயாந்தரங்களிரல ரபாய்த் தங்கினாலும் , அங்ரகயும் உமது டக என்டன நடத்தும் , உமது வலதுகரம் என்டனப் பிடிக்கும் . இருள் என்டன மூடிக்சகாள்ளுசமன்றாலும் , இரவும் என்டனெ் சுற்றி சவளிெ்ெமாயிருக்கும் . உமக்கு
Jeremiah 23:24
மடறவாகஇருளும் அந்தகாரப்படுத்தாது;"( ெங் 139:7-12) என்கிறான் . இவ்வாறாக ஆண்டவர் நம்டமெ் சுற்றி எங்கும் , எப்சபாழுதும் இருக்கிறபடியால் நாம் எவ்வளவு ஜாக்கிரடத உள்ளவர்களாக இருக்க ரவண்டும் . எல்லாவற்டறயும் - நமது எண்ணங்கடளயும் , செயல்கடளயும் , நடக்டகடயயும் , ரபெ்சுகடளயும் அவர் கவனித்துக் சகாண்டிருக்கிறார். அவரது பிரென்னத்திற்கு மடறவானது ஒன்றுமில்டல. தாவீது மீண்டும் 19 ஆம் ெங்கீதத்தில் " தன் பிடழகடள உணருகிறவன் யார்? மடறந்து கிடக்கும் பிடழகளிலிருந்து என்டனெ் சுத்திகரியும் . துணிகரமான பாவங்களுக்கும் உமது அடிரயடன விலக்கிக்காரும் ; " என்று சொல்லுகிறான் . ( ெங் 19 : 12,13) ஏசனனில் நமது அக்கிரமங்கடள அவருக்கு முன்பாகவும் , நமது அந்தரங்க பாவங்கடள அவரது முகத்தின் சவளிெ்ெத்திலும் நிறுத்துகிறவர். ( ெங் 90 : 8) ஆனாலும் முழு மனதுடன் நமது பாவங்கடளயும் , தீய எண்ணங்கடளயும் , செயல்கடளயும் நமது ஆண்டவராகிய இரயசுவிடம் அறிக்டக செய்துவிட்டு வரும்சபாழுது, அவர் நம்டம மன்னித்து, ரட்சிக்க வல்லவராய் இருக்கிறார். அவருக்ரகமகிடமஆசமன் .

But the Lord is faithful, and he will strengthen you and protect you from the evil one. 2

3:3

ஜனவரி 29
Thessalonians
கர்த்தரரா உண்டமயுள்ளவர், அவர் உங்கடள ஸ்திரப்படுத்தி, தீடமயினின்று விலக்கிக் காத்துக்சகாள்ளுவார். 2 சதெரலானிக்ரகயர் 3 : 3 சபாதுவாக மனிதர்களில் காணப்படுகிற ஒரு குணம் சபாய் ரபசுதல் .குழந்டத பிறந்து உலக காரியங்கடள அறிந்து சகாள்ள ஆரம்பிக்கும் அந்த ஆரம்ப நிடலயிரலரய சில ரநரங்களில் சபாய் சொல்ல, செயல்கடள மடறக்க முயற்சி செய்கின்றன. வளர்ந்து வருகிற சபாழுதும் சபரியவர்கள் ஆகி பலப்பல சபாறுப்புகளுக்கு வந்து விட்ட சபாழுதும் இந்தப் சபாய் மனிதர்கடள விட்டு விலகுவதில்டல. உண்டமடய ரபசுவடத விட சபாய் சொல்லுவது மனிதனுக்கு இயல்பாக வருகிறது. உலகத்தின் பிற மனிதர்கள் தான் இப்படி இருக்கிறார்கள் என்றால் , ஆண்டவரின் பிள்டளகளும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆதி மனிதன் காயீன் தான் முதலில் சபாய் ரபெ ஆரம்பித்தவன் . கர்த்தர் காயீடன ரநாக்கி உன் ெரகாதரனாகிய ஆரபல் எங்ரக? என்று ரகட்ட சபாழுது சிறிதும் தயங்காமல் நான் அறிரயன் . என் ெரகாதரனுக்கு நான் காவலாளிரயா? என்று துணிந்து சபாய் சொன்னான் . ஆண்டவராகிய இரயசு கிறிஸ்துவின் முதன்டமயான சீடனான ரபதுரு, அவரராடு கூட மூன்றடர ஆண்டுகள் மிக சநருக்கமாக இருந்த ரபாதிலும் , இக்கட்டான சூழ்நிடலயில் நான் அவடர அறிரயன் என்று மூன்று தரம் மறுதலித்து சபாய் சொன்னான் . கள்ள (சபாய் ) தீர்க்கதரிசிகளும் , சபாய்யாக உபரதெம் பண்ணுகிற ஊழியக்காரர்கள் என்ற சபயர் சபற்றவர்களும் இன்றும் நம்மிடடரய உள்ளனர். மனிதர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் நம் ரதவன் என்சறன்றும் உண்டமயுள்ளவர்.
தம் உண்டமடய விட்டு எப்சபாழுதும் விலகாதவர், மாறாதவர். நாம் எவ்வளவு உண்டமயற்றவர்களாக இருந்தாலும் தமது மிகுந்த கிருடபயினாலும் , இரக்கத்தினாலும் நம்டம பலப்படுத்தி எல்லா தீடமகளுக்கும் விலக்கி பாதுகாக்கிறவர். நாம் வாழும் இந்த அவெரமான, மாடய நிடறந்த காலகட்டத்தில் அவரது அரவடணப்பு நமக்கு மிக மிக அவசியமானது. சகாடிய ரநாய்கள் , வாகன சபருக்கினால் தினம் தினம் நடக்கிற எண்ணற்ற விபத்துகள் , சவளியிலும் , ரவடலயிலும் வரும் ரதடவயற்ற சநருக்கடிகள் , நம் குழந்டதகளின் பாதுகாப்பு (மனரீதியானதும் உடல் ரீதியானதும் ) இதுரபான்ற இன்னும் அதிகமான தீடமகள் நம்டம சநருக்கி இருக்கின்ற சூழலில் ஆண்டவர் தரும் பலமும் , பாதுகாப்பும் மட்டுரம நம்டம தாங்கி ஏந்தி சுமந்து தப்புவிக்க கூடியது. நம்டம நாரம இன்னும் தற்பரிரொதடன செய்து உண்டமயற்ற நம்முடடய காரியங்கடளஅவரிடம் அறிக்டகசெய்ரவாம் . உள்ளடத உள்ளது என்றும் , இல்லாடத இல்லாதது என்றும் திடமாக சொல்ல உறுதி எடுப்ரபாம் . தீர்மானத்தில் நிடலத்திருப்ரபாம் . சபாய்டய கடளந்து அவனவன் பிறனுடரன சமய்டயப் ரபசுரவாம் (எரபசியர் 4 : 25) என்சறன்றும் உண்டமயுள்ள நம் ரதவன் நம் முயற்சிடய கணப்படுத்துவார். நம்டமயும் , நம் குடும்பம் முழுவடதயும் ஸ்திரப்படுத்தி எல்லாத் தீடமயினின்றும் விலக்கிக் காப்பார் அவருக்ரக மகிடம உண்டாவதாக . ஆசமன் .

Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.