குறள் வழி - மாத மின்னிதழ் - 2 | Kural Vazhi

Page 1

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

நவம்பர் 2023

Page 1 of 50


விளம்பரம்

த ொடர்புக்கு Kural.Mutrothal@gmail.com

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

நவம்பர் 2023

Page 2 of 50


“குறள் வழி” மாத இதழ் உலகத் திருக்குறள் முற்றறோதல் இயக்கத்தின் செய்திகளை, செயல்போடுகளை, நிகழ்ச்சிகளை, திருக்குறள் ெோர்ந்த உலக முன்செடுப்புகளை, பரப்புளரகளை தோங்கி மோதம் ஒருமுளற வரும் இதழ்.

செப்டம்பர் 2023 மோத, “குறள் வழி” முதல் மோத இதழ் உங்கள் வோசிப்பிற்கு  To Read as a book: https://issuu.com/kuralvazhi/docs/kuralvazhi-1  Magazine Page: https://www.valaitamil.com/literature_thirukkural_kural-vazhi/  To download as PDF : https://drive.google.com/file/d/1ot9fMUlcDBchL1cDZM3bpxNdwYjmBvur/view?usp=sharing  உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுத, பளடப்புகளை அனுப்ப : kural.mutrothal@gmail.com  Facebook Page to LIKE and SHARE: https://www.facebook.com/groups/245630171535251

உங்கள் மோவட்டத்தில், உங்கள் அளமப்பில் நளடசபறும் திருக்குறள் ெோர்ந்த நிகழ்வுகளை எங்களுக்கு அனுப்பவும். றமலும், இவ்விதழ் குறித்த உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதி அடுத்த இதழில் வோெகர் பகுதியில் இடம்சபறச் செய்யவும்.

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

நவம்பர் 2023

Page 3 of 50


உள்ளே... ஆசிரியர் பக்கம் உலகத் திருக்குறள் முற்றறோதல் இயக்கம் - என்ன செய்கிறது? திருக்குறள் முற்றறோதல் பயிற்சி சதோடக்க விழோ - முதல் நிகழ்வின் மறுபதிவு.. திருக்குறள் முற்றறோதல் இயக்கத்தின் "குறள் வழி" - மோத இதழ் சதோடக்க விழோ திருக்குறள் முற்றறோதல் றபோட்டியில் சவற்றி சபற்ற மோணவர்கள் - மோவட்டங்கள் உலகத் திருக்குறள் முற்றறோதல் இயக்கத்தின் இலவெ இணணயவழி முற்றறோதல் பயிற்சி சதோடக்கவிழோ மோவட்டத் திருக்குறள் செயல்போடுகள் 7.1. நோமக்கல் மோவட்டம் 7.2. நோகப்பட்டினம் மோவட்டம் 7.3. தர்மபுரி மோவட்டம் 7.4. திருவண்ணோமணல மோவட்டம் 7.5. ஈற ோடு மோவட்டம் 7.6. கன்னியோகுமரி மோவட்டம் 7.7. விருதுநகர் மோவட்டம் 7.8. சப ம்பலூர் மோவட்டம் 7.9. திருவள்ளூர் மோவட்டம் 7.10. கடலூர் மோவட்டம் 7.11. திருப்பத்தூர் மோவட்டம் 7.12. திருப்பூர் மோவட்டம் 7.13. செங்கல்பட்டு மோவட்டம் 7.14. புதுக்றகோட்ணட மோவட்டம் 7.15. றகோயம்புத்தூர் மோவட்டம் 7.16. திருசநல்றவலி மோவட்டம் 7.17. புதுச்றெரி 7.18. தூத்துக்குடி மோவட்டம் 7.19. றவலூர் மோவட்டம் 7.20. கள்ளக்குறிச்சி மோவட்டம் 7.21. கிருஷ்ணகிரி மோவட்டம் 7.22. றெலம் மோவட்டம் 8. பி ோன்ஸ் நோட்டில் திருவள்ளுவர் சிணல திறப்பு விழோ 9. சதன்னோப்பிரிக்கோவில் விஜிபி உலகத் தமிழ்ச்ெங்கத்தின் 157வது திருவள்ளுவர் சிணல திறப்பு விழோ 10. உலகத்தமிழ் சமோழி அறக்கட்டணள - மூன்றோம் பதிப்பு நூல் சவளியீடு 11. ஐரிஷ் சமோழியில் திருக்குறள் சவளியீடு 12. நவில்சதோறும் நூல்நயம் - வோ ம்றதோறும் அரிய திருக்குறள் நூல்களின் மீளோய்வு உண யோடல் 13. திருக்குறள் தற்ெோர்பு 14. திருக்குறள் நூல்கள் மோவட்டங்களுக்கு 1000 நூல்கள் வண அனுப்பப்பட்டு நிகழ்ச்சி ணவத்து வழங்கப்பட்ட மோவட்டங்களின் விவ ம் 15. திருக்குறள் நூல்கள் அறிறவோம்.. 16. திருக்குறள் பு வலர்களுக்கு நன்றி... 17. இதுவண உலக அளவில் திருக்குறணள முழுணமயோகப் படித்து முற்றறோதல் செய்துள்ளவர்கள் யோர்? ஆவணப்படுத்த புதிய இணணயதளம்.. 18. உலகத் திருக்குறள் சமோழிசபயர்ப்புத் சதோகுப்புத் திட்டம் 1. 2. 3. 4. 5. 6. 7.

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

நவம்பர் 2023

Page 4 of 50


மோவட்ட ஒருங்கிளைப்போைர்கள் கீழ்கோணும் பதோளகளய உங்கள் அளமப்பின் இலச்சிளெ (Logo) அல்லது சபயர் றபோட்டு வடிவளமத்து உங்கள் மோவட்ட நிகழ்ச்சிகளில் பயன்படுத்தவும்.

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

நவம்பர் 2023

Page 5 of 50


ஆசிரியர் பக்கம் தமிழ் உறவுகளுக்கு அன்போெ வைக்கம், வளலத்தமிழ், வள்ளுவர் குரல் குடும்பம், Service 2 Society தன்ெோர்வக் குழுவிெர் இளைந்து நடத்தும் திருக்குறள் முற்றறோதல் இயக்கத்தின் மோதோந்திர செய்தி இதழோக "குறள் வழி" மின்னிதழ் சதோடங்கப்பட்டு இரண்டோவது இதழ் மூலம் உங்களுடன் உளரயோடுவதில் மட்டற்ற மகிழ்ச்சியளடகிறறன். உலகின் உன்ெதமோெ வோழ்வியல் நூலோெ திருக்குறள் இன்று உலகின் பல சமோழிகளில் சமோழிசபயர்க்கப்பட்டு, இந்தியோவிற்கு சவளிறய பல நோடுகளில் வோசிக்கப்படுகிறது. ஆெோல் தமிழ்நோட்டில் உள்ை சபரும்போலோெ மக்கள் திருக்குறளை இன்னும் உள்வோங்கவில்ளல, அதன் றமம்பட்ட கருத்துகள்படி வோழ்ந்து உயரவில்ளல. இது குறித்து ஆரோயும்றபோது வகுக்கப்பட்ட பல்றவறு பரப்புளர வியூகத்தில் ஒன்றுதோன் உலகத் திருக்குறள் முற்றறோதல் இயக்கம். இதுவளர தமிழ்நோட்டில் உள்ை 38 மோவட்டங்களுக்கும், புதுச்றெரிக்கும் சதோடர்போைர்களை அளடயோைம் கண்டு, முதல்கட்டமோக ஒவ்சவோருவருக்கும் சுமோர் 1000 நூல்கள் வீதம் 40000 (நோற்பதோயிரம்) நூல்கள் அனுப்பப்பட்டு ள்ைது. இவ்வோண்டுக்கோெ அடுத்த 40000 நூல்கள் அனுப்பப்பட இருக்கிறது. அரசின் மோவட்ட நிர்வோகத்துடன் இளைந்து, மோவட்டங்களில் திருக்குறள் பரப்புளரயில், பயிற்சியில் ஈடுபட்டுள்ை தனி மனிதர்கள், அளமப்புகளுடன் ளகறகோர்த்து பயணிக்கிறது இவ்வியக்கம். இதுவளர 21 மோவட்டங்களில் மோவட்ட ஆட்சியர், மோவட்ட தமிழ் வைர்ச்சித்துளற உதவி இயக்குநர், பள்ளிக்கல்வித்துளற அதிகோரிகள் ஆகிறயோளரக் சகோண்டு அரசுப்பள்ளி தளலளமயோசிரியர்களுக்கு நூல்கள் வழங்கப்பட்டு இலவெப் பயிற்சி விவரங்கள் பகிரப்பட்டுள்ைது. நம் அடுத்த இலக்கோக ஒவ்சவோரு மோவட்டத்திலும் தமிழ்-திருக்குறள் படித்த ஒருவளர அளடயோைம் கண்டு, புரவலர்களை அளடயோைம் கண்டு ஒரு முற்றறோதல் மோவட்டப் பயிற்சியோைளர நியமித்து வருகிறறோம். றமலும், நம் இயக்கத்தின் "குறள் வழி" மோத இதளழ அச்சுப்பிரதியோக மோவட்ட ஒருங்கிளைப்போைர்கள், பயிற்சியோைர்கள், புரவலர்களுக்கு அனுப்பவிருக்கிறறோம். தளலளமப் பயிற்சியோைர் திருக்குறள் கோமரோசு அவர்கள் வழங்கும் இளையவழிப் பயிற்சிளய விரிவோக்க, நம்மிடம் நூல்கள் றகட்டு விண்ைப்பித்து நூல்களைப் சபற்றுள்ை, அல்லது சபறவிருக்கும் சுமோர் 280க்கும் றமற்பட்ட அரசுப்பள்ளி மோைவர்கள் ஒவ்சவோரு நோளும் நடக்கும் முற்றறோதல் பயிற்சியில் கலந்துசகோள்ை உரிய வழிமுளறகளைத் சதரிவித்து வருகிறறோம். தமிழ்நோட்ளடத் சதோடர்ந்து, அசமரிக்கோ, கெடோ உள்ளிட்ட நோடுகளுக்குப் பயிற்சியளிக்க சபோறுப்போைர்களை நியமித்து அசமரிக்கோவிற்கு திரு.கோமரோஜ அவர்களும், கெடோவிற்கு திரு.றகோபிசிங் அவர்களும் பயிற்சிளய வழங்கவிருக்கிறோர்கள். ஆர்வமுள்ை உலகத் தமிழர்கள் தங்கள் குழந்ளதகளுக்கு திருக்குறள் முற்றறோதல் பயிற்சி வழங்க முன்வரறவண்டும். இதன் றெளவ சதோய்வில்லோமல் தற்ெோர்பு அளடய உங்கள் அளெவரின் ஒத்துளழப்பும், ஆறலோெளெயும், வழிகோட்டுதலும், பங்களிப்பும் றதளவ. இந்தத் சதோளலறநோக்கு முயற்சியில் அளெவரும் துளைநிற்க அளழக்கிறறோம். சதோடர்ந்து பயணிப்றபோம். வோழ்த்துகள்.. நன்றி..

திட்ட ஒருங்கிளைப்போைர், வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

நவம்பர் 2023

Page 6 of 50


உலகத் திருக்குறள் முற்றறோதல் இயக்கம் - என்ெ செய்கிறது? உலகப் சபோதுமுளறயோம் திருக்குறளை இைம் வயதிறலறய மோைவ மோைவியர் மெப்போடம் செய்தோல் வோழ்நோள் முழுவதும் மெத்தில் நிற்கும். "இைளமயில் கல்வி பசுமரத்தோணி" என்பது பழசமோழி. திருக்குறள் மனித இெத்தின், குறிப்போக தமிழர்களின் மோசபரும் சபோதுவுளடளமச் செோத்து. திருக்குறள் சநறிகள் பரவப்பரவ, அறம் பரவும். தமிழ் சமோழிப்பயிற்சியும், மோைவர்களுக்குக் கிளடக்கும். அறமும், சமோழியும் வைரும். றமலும் அறமும், திறனும், ஒருங்றக வோய்ந்த இளைஞர் ெமுதோயம் உருவோகிட வலுவோெ அடித்தைமோக திருக்குறள் மெ​ெம் அளமயும். ெமுதோயத்தில் நல்லிைக்கமும், மனித றநயமும் வைரும். திருக்குறள் சபோருள் சபோதிந்த, சபோருள் நிளறந்த, இகலில்லோ இன்ப வோழ்க்ளகயின் ளகறயடு. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் றமலோக, 1330 திருக்குறளையும் மெப்போடம் செய்து ஒப்பிக்கும் மோைவ மோைவியளர ஊக்குவிக்கும் வளகயில் தமிழக அரசு ெோன்றிதழ் மற்றும் பரிசுத் சதோளக வழங்கி வருகிறது. திருக்குறள் முற்றறோதல் செய்யும் 70 மோைவர்களுக்கு, 2021 ஆம் வருடம் வளர, தலோ ரூ.10000/- திருவள்ளுவர் திெத்தன்று அரசு வழங்கி வந்தது. இந்த சூழ்நிளலயில் தமிழக அரசு 2022 ஆம் ஆண்டு ெட்டெளபயில் 70 மோைவர்கள் என்ற உச்ெவரம்ளப நீக்கியது.பரிசுத்சதோளகயும் உயர்த்தப்படும் என்று மோண்புமிகு தமிழ் வைர்ச்சித் துளற அளமச்ெர் ெட்டெளபயில் அறிவித்தோர். {தமிழ் வைர்ச்சி மற்றும் செய்தித் துளற. தமிழ் வைர்ச்சி மோனியக் றகோரிக்ளக - 46 அறிவிப்புகள் (2021-2022)}. கடந்த 20 ஆண்டுகளுக்கும் றமலோக இதுவளர ஆண்டுறதோறும் பரிசு சபறும் மோைவர்களின் வயளதப் போர்த்தோல் 95 விழுக்கோடு மோைவ/மோைவியர் 14 வயதுக்குட்பட்றட இருக்கிறோர்கள். ஆறு/ஏழோம் வகுப்புக்குள் மெ​ெம் செய்துவிட்டோல், பிறகு றமல் வகுப்புகளில் சபோருளுைர்ந்து படிக்க ஏதுவோக இருக்கும். தனிவோழ்வில் நிளறவோெ வோழ்க்ளக வோழவும், ெமுதோய பிரச்ெளெகளை திருக்குறள் துளையுடன் எதிர் சகோள்ைவும், இைவயதிறலறய 1330 அருங்குறள் மெ​ெம் பயனுள்ைதோக இருக்கும். இந்தப் பின்புலத்தில், வளலத்தமிழ், வள்ளுவர் குரல் குடும்பம், ெர்வீஸ் டு செோளெட்டி என்ற மூன்று அளமப்புகளும் இளைந்து, தமிழ்நோடு, புதுச்றெரியில் ஏற்கெறவ திருக்குறள் முற்றறோதல் பயிற்சியளிக்கும் ஆசிரியர்களை ஒருங்கிளைத்து, ஒவ்சவோரு மோவட்டத்திற்கும் ஒரு ஒருங்கிளைப்போைர், ஒரு பயிற்சியோைர், ஒரு புரவலர் அளடயோைம் கண்டு அக்றடோபர் 2021ல் சதோடங்கப்பட்டது இவ்வியக்கம். எம்முடன் உலகத் தமிழ்வைர்ச்சி மன்றம், USA இளைந்து ஒரு மோவட்டத்திற்கு 2000 திருக்குறள் நூல்கள் வீதம் ஒரு ஆண்டுக்கு 80,000 திருக்குறள் நூல்களையும், ஐந்து ஆண்டுகளுக்கு சமோத்தம் 4 லட்ெம் நூல்களையும் அரசுப்பள்ளி மோைவர்களுக்கு இலவெமோக வழங்க முன்வந்தது.

இயக்கம் நன்ககொடை கபறுவதில்டை.. உங்கள் மொவட்ை திருக்குறள் பரப்புடர தேடவகளுக்கு கபொறுப்தபற்க திருக்குறள் புரவைர்கடை அடைக்கிதறொம். உலகத் திருக்குறள் முற்றறாதல் இயக்கம் நன்ககாடை கபறுவதில்டல. ஒவ்கவாரு மாவட்ைத்திலும் அந்த மாவட்ைத்டத சார்ந்த திருக்குறள் முற்றறாதல் பயிற்சியாளர் ஒருவடை அடையாளம் கண்டு அல்லது உருவாக்கி பகுதிறநை-முழுறநை திருக்குறள் பயிற்சி வழங்க ஊக்கத்கதாடக, மாணவர்களுக்கு சான்றிதழ் அச்சடித்தல், "குறள் வழி" இதழுக்கு விளம்பைம் ககாடுத்து இலவச இதழ்கடள அனுப்ப உதவுதல் என்று சுயமாக உங்கள் மாவட்ைத்தில் கபாறுப்றபற்க அடழக்கிறறாம். ஊர் கூடி பயணிக்கும் திருக்குறள் றதடை இழுக்க வைம் பிடிக்க வாருங்கள். எமக்கு அறம் சார்ந்த வணிகர்கள் அவர்கள் கதாழில்கடள விளம்பைம் கசய்து உங்கள் மாவட்ைத்தில் திருக்குறள் பைப்புடைக்கு உதவலாம்.

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

நவம்பர் 2023

Page 7 of 50


குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

நவம்பர் 2023

Page 8 of 50


திருக்குறள் முற்றறாதல் பயிற்சி ததாடக்க விழா - முதல் நிகழ்வின் மறுபதிவு.. பள்ளிக் கல்வித்துளற மற்றும் உலகத் திருக்குறள் முற்றறோதல் இயக்கம் இளைந்து நடத்தும் பள்ளி மோைவர்களுக்கு திருக்குறள் நூல்கள் வழங்கி முற்றறோதல் பயிற்சி சதோடக்கவிழோ, தி.நகர், சென்ளெ, ற ோலி ஏஞ்ெல் ஆங்கிறலோ இந்தியன் றமல்நிளலப்பள்ளியில் இன்று (05.12.2022) கோளல 9:30 மணிக்கு நளடசபற்றது. திருக்குறள் நூல்களை இவ்வோண்டு, முதல் மோவட்டமோக சென்ளெக்கு வழங்கி மோண்புமிகு கல்வியளமச்ெர் திரு. அன்பில் மறகஷ் சபோய்யோசமோழி அவர்கள் 05-12-2022 (திங்கள்கிழளம) அன்று சதோடங்கிளவத்து சிறப்புளரயோற்றிெோர்.

அளமச்ெர் உளர திருக்குறள் முற்றறோதல் இயக்கத்தின் முன்செடுப்பில் வழங்கப்படும் 80000 திருக்குறள் நூல்களை சதோடங்கிளவத்து, முற்றறோதல் பயிற்சி ஆசிரியர்களை வோழ்த்துவதில் சபருமிதம் அளடகிறறன். இந்த நிகழ்ச்சியில் முக்கியமோெவர்கள் மோைவர்கள், அவர்களையும் ஆசிரியர் சபருமக்களையும் போரோட்டுறறன். இந்த இயக்கத்தின் ஒருங்கிளைப்போைர்கள் திரு.போர்த்தெோரதி, திரு.ரோறஜந்திரன் IRS மற்றும் திரு.ரவி செோக்கலிங்கம் ஆகிறயோளர வோழ்த்துகிறறன். ஒன்றோம் வகுப்பு படிக்கும் திருவண்ைோமளல மோவட்டத்ளதச் ெோர்ந்த இலக்கியோ அருளமயோக திருக்குறள் செோல்லும்பது இரு திெங்களுக்கு முன்பு தமிழ் சமோழி இலக்கிய திறெறித் றதர்வில் திருவண்ைோமளல மோவட்டம் முதன்ளமயோக வந்துள்ைளத நிளெவுபடுத்துகிறது. முதலளமச்ெர் குறிப்பிட்டளதப்றபோல தமிழரென், தமிழரசி என்று தமிழ் உைர்வுடன் சபயர் ளவக்கிறோர்கள் என்றோல் நம் தமிழ் மக்கள் சமோழியின்மீது சகோண்டுள்ை பற்றின் அளடயோைம் என்று குறிப்பிட்டோர். முத்தமிழ் அறிஞர் களலஞர் செய்த திருக்குறள் சதோடர்போெ செயல்போடுகளை குறிப்பிட்ட அளமச்ெர் ெட்டெளபயில் திருவள்ளுவர் படம் ளவத்தளதயும், கன்னியோகுமரியில் சிளல நிறுவியத்ளதயும், களலஞரின் திருக்குறள் உளரளயயும் சபருமிதத்துடன் குறிப்பிட்டோர். இந்நிகழ்ச்சியில் உலகத் திருக்குறள் முற்றறோதல் இயக்கத்தின் ஒருங்கிளைப்போைர்கள் திரு.ெ.போர்த்தெோரதி, திரு.சி.இரோறஜந்திரன் IRS (ஓய்வு) மற்றும் திரு. இரவி செோக்கலிங்கம் ஆகிய மூவரும் கலந்துசகோண்டு வோழ்த்துளர வழங்கிெர். எக்ஸ்றெோரோ தளலவர் திரு.செந்தூர்போரி கலந்துசகோண்டு சிறப்பித்தோர். இந்நிகழ்ச்சியில் திருக்குறள் முற்றறோதல் இயக்கத்தின் பயிற்சியோைர்கள் மற்றும் மோவட்டப் பயிற்சியோைர்கள் பட்டயம் வழங்கி சிறப்பு செய்தோர்.

குறள் வழி மாத மின்னிதழ்

பயிற்சியில் தமிழக அைவில் ஈடுபட்டுள்ை தளலளமப் ஆகிறயோருக்கு கல்வியளமச்ெர் சபோன்ெோளட றபோர்த்தி

www.Thirukkural.ValaiTamil.com

நவம்பர் 2023

Page 9 of 50


திருக்குறள் முற்றறாதல் இயக்கத்தின் "குறள் வழி" மின் இதழ் ததாடக்க விழா உலகத் திருக்குறள் முற்றறோதல் இயக்கம் வழங்கும் குறள் வழி முற்றறோதல் மோத மின்னிதழ் சதோடக்க விழோ அக்றடோபர் 10, செவ்வோய் கிழளம இந்திய றநரம் ஏழு மணி அைவில் இளையவழியில் நளடசபற்றது. நிகழ்வின் சதோடக்கமோக ெர்விஸ் டு செோளைட்டி நிறுவெர் திரு.இரவி செோக்கலிங்கம் அவர்கள் அளெவளரயும் வரறவற்று, திருக்குறள் புத்தகங்கள் ஒவ்சவோரு மோவட்டத்திற்கும் வழங்கப்பட்டளதயும் றமலும் திருக்குறள் சதோடர்போெ நிகழ்ச்சிகளை ஆவைப்படுத்துவதன் றமன்ளமளயயும் கூறிெோர். இந்த திருக்குறள் முற்றறோதல் இயக்கத்தின் மின் இதழ் சதோடக்க விழோவில் றபசிய அவர் மின் இதளழ வடிவளமக்கும் குழுவில் உள்ை இளைஞர்களையும் அவர்களை வழிநடத்தும் பயிற்சியோைர்கள் மற்றும் இந்த மின் இதழ் சதோடர்போெ சிந்தளெளய வழங்கிய திரு. போர்த்தெோரதி அவர்களை வோழ்த்திெோர். அதளெத் சதோடர்ந்து சிறப்போெ திருக்குறள் போடல் போடி செல்வி.கனிஷ்கோ சதோடங்கி ளவத்தோர். இந்த விழோவின் முதற் கட்டமோக வரறவற்புளரளய திரு.ரோறஜந்திரன், IRS (ஓய்வு) அவர்கள் வழங்கிெோர்கள். இவ்விழோவில் கலந்து சகோண்ட ஆசிரியர் குழு உறுப்பிெர்களை வரறவற்று இறுதியோக திருக்குறள் முற்றறோதல் முடித்த பத்து வயதிற்குட்பட்ட பள்ளி மோைவ மோைவிகளையும் வரறவற்றோர். அடுத்ததோக வளலத்தமிழ் ெ.போர்த்தெோரதி றநோக்கவுளரயோற்றிெோர். இவ்விழோவின் றநோக்கத்ளதயும் இதுவளர எடுக்க பட்ட முயற்சிகளையும், திருக்குறளை வைர்ப்பது தமிழர்களின் கடளம என்றும் கூறி தன் உளரளய நிளறவு செய்தோர். அடுத்து வோழ்த்துளர வழங்கிய மருத்துவர், உலகத் தமிழ் வைர்ச்சி மன்ற நிறுவெர் ஜோெகிரோமன் அவர்கள், பரிசுத்சதோளக வழங்குவறதோடு மட்டுமல்லோமல் மோைவர்களை நல்ல மெம் உளடயவர்கைோகவும் இந்நிகழ்வு மோற்றியுள்ைது என்றும், மோைவர்கள் மூலம் இச்ெமூகம் நல்வழி சபறும் எெவும் கூறிெோர்.அவளரத் சதோடர்ந்து திரு.பழனி அவர்கள் இந்நிகழ்வு தமிழ் நோட்டின் வைர்ச்சி நிகழ்வு என்ற கருத்ளத முன்ளவத்தோர். திருக்குறளை மெ​ெம் செய்வது ஒழுக்கம், நிளெவோற்றல் மற்றும் கல்வி வைர்ச்சிக்கு வழிறகோலும் எெத் சதரிவித்தோர். அதளெத் சதோடர்ந்து 10 வயதிற்குட்பட்ட முற்றறோதல் முடித்த மோைவர்கள் திருக்குறள் அதிகோரம் ஒன்றிளெக் கூறிெோர்கள்.அதன் பின் ஆசிரியர் குழு உறுப்பிெர்கைோெ அஜய் குமோர் செல்வன், றமகோ ெக்தி போரதி, ற மோ, நிரஞ்ெ​ெோ ஆகிறயோர் தங்கள் கருத்துகளை கூறிெோர்கள். ஒவ்சவோரு மோவட்டத்திலும் திருக்குறளை பயிற்றுவிக்கும் பயிற்சியோைர்கைோெ, திரு. கோமரோசு , திருமதி.ெங்கீதோ கண்ைன், திரு. றகோபி சிங், திரு.செல்வம், திருமதி.ஆெந்தி மற்றும் திருமதி.கற்பகவள்ளி ஆகிறயோர் தங்கைது கருத்துகளையும், இவ்விழோவின் சிறப்ளபயும் குறித்து றபசிெோர்கள். திரு. குழந்ளதறவல் இரோமெோமி சில முக்கிய கருத்துகளை முன்ளவத்தோர். "மோைவர்கள் தற்றபோது எவற்ளற கற்றோலும் அவற்ளற ஆயுட்கோலம் முடியும் வளர மறக்க மோட்டோர்கள்" என்றுக் கூறி, அவர்கள் பயிற்றுவிக்கப்படும் றபோது ெரியோக பயிற்றுவிக்க பட றவண்டும் என்றும் பயிற்சியோைர்களுக்கு அறிவுளர வழங்கிெோர். திரு.செல்வம் அவர்கள், "குறள் வழி நடப்றபோம், தமிழ் சமோழி கோப்றபோம்" என்ற வோெகத்ளத முன்ளவத்தோர். நிகழ்ச்சியின் நிளறவோக திரு.இரவி செோக்கலிங்கம் அவர்கள் நன்றியுளர வழங்கிெோர்.

காண ாளி https://www.youtube.com/watch?v=6sARxxRYUYw

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

நவம்பர் 2023

Page 10 of 50


சதோகுப்பு : ற மோ

இவ்விழோ இனிறத நிளறவுற்றது.

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

நவம்பர் 2023

Page 11 of 50


2022 சனவரி மாதம் அரசு நடத்திய மாவட்ட அளவிலான திருக்குறள் முற்றறாதல் றபாட்டியில் தவற்றி தபற்ற மாணவர்கள் - மாவட்டங்கள் 2022 ெ​ெவரி மோதம் அரசு நடத்திய மோவட்ட அைவிலோெ திருக்குறள் முற்றறோதல் றபோட்டியில் சவற்றிசபற்ற மோைவர்களுக்கு ரூபோய் 15000 மற்றும் தமிழ் வைர்ச்சித்துளற ெோர்பில் ெோன்றிதழ் வழங்கப்பட்டுவருகிறது. இதுவளர மோநிலம் முழுவதும் சமோத்தம் 70 றபர் மட்டுறம (ெரோெரியோக மோவட்டத்திற்கு 2 றபர்) என்ற கட்டுப்போடு நீங்கி முதல்முளறயோக எத்தளெறபர் றவண்டுமோெோலும் பங்றகற்கலோம் என்று அரசு அறிவித்தபிறகு திருக்குறள் முற்றறோதல் செய்யும் மோைவர்களின் எண்ணிக்ளக 77.14 விழுக்கோடு உயர்ந்துள்ைது. 2022 ஆம் ஆண்டு றதர்வோெ மோைவ-மோைவிகளின் எண்ணிக்ளக விவரங்களை ஆய்வு செய்து உலகத் திருக்குறள் முற்றறோதல் இயக்கம் தன்ெோர்வ அளமப்பு கவெம் செலுத்தறவண்டிய மோவட்டங்களில் இலவெத் திருக்குறள் நூல்கள் வழங்கி, இலவெப் பயிற்சிளய வழங்க உரிய வோய்ப்புள்ைவர்களுடன் இளைந்து முயற்சி றமற்சகோள்கிறது..

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

நவம்பர் 2023

Page 12 of 50


உலகத் திருக்குறள் முற்றறாதல் இயக்கத்தின் இலவச இணணயவழி முற்றறாதல் பயிற்சி ததாடக்கவிழா… தமிழ் வைர்ச்சித்துளற இயக்குநர் முளெவர்.அருள் அவர்கள், கலந்துசகோண்டு சிறப்பித்தோர்கள்.

முளெவர்.மயில்ெோமி அண்ைோதுளர ஆகிறயோர்

அக்றடோபர் 14, 2023 அன்று திருக்குறள் முற்றறோதல் பயிற்சிளய பரவலோக்கல் செய்யும் றநோக்கில் தமிழ்நோட்டின் அளெத்து அரசுப்பள்ளி மோைவர்களும் பயன்சபறும் வளகயில் இளையவழவழியில் இலவெப் பயிற்சிளய வழங்க உலகத் திருக்குறள் முற்றறோதல் இயக்கம் www.ValaiTamil.TV வழிறய இச்றெளவளய சதோடங்கியது. இந்நிகழ்ளவ தமிழ்நோடு தமிழ்வைர்ச்சித்துளற இயக்குநர் முளெவர்.அவ்ளவ.அருள் அவர்கள் சதோடங்கிளவத்தோர், ெந்திரோயன் புகழ் முளெவர்.மயில்ெோமி அண்ைோதுளர மற்றும் ோர்வோர்டு பல்களலக்கழகத்தில் தமிழிருக்ளகளய நிறுவிய அளமப்பின் தளலவர் மற்றும் உலகத் தமிழ் வைர்ச்சி மன்றத்தின் தளலவர் மருத்துவர் விஜய் ஜோெகிரோமன் ஆகிறயோர் வோழ்த்துளர வழங்கிெர். திரு.ரோறஜந்திரன் IRS அவர்கள் வரறவற்புளர வழங்கி நிகழ்ச்சிளயத் சதோடங்கிெோர். வளலத்தமிழ் ெ.போர்த்தெோரதி அவர்கள் றநோக்கவுளர வழங்கிெோர். திரு.ரவி செோக்கலிங்கம் அவர்கள் விருந்திெர்களை அறிமுகப்படுத்தி நிகழ்ச்சிளய சநறியோள்ளக செய்தோர். திரு. மயில்ெோமி அண்ைோதுளர உளரயோற்றும்றபோது, அவர்கள் பருவத்றத பயிர் செய் என்பது றபோல வைரும் இைம் தளலமுளறெர் திருக்குறளை மெ​ெம் செய்ய றவண்டும். அவர்களின் வோழ்ளவ ஆவைபடுத்தி அடுத்த தளலமுளறெர்க்கு சதரியபடுத்த றவண்டும். திருக்குறள் என்பது உலகத்தவர் அளெவருக்குமோெ நூல். அதன்மூலம் குறள் வழி ெமுதோயம் உருவோக றவண்டும் என்று கூறிெோர். உலகத் திருக்குறள் முற்றறோதல்இயக்க செயல்போடுகள் மற்றும் குறள் வழி மின் இதழ் செயல்களை போரோட்டிெோர்.

சகோண்டோடும்

முளெவர் அவ்ளவ அருள் அவர்கள் உளரயோற்றும்றபோது, உலகத்தில் அறிஞர் சபயரில் ஆண்டு ஒறர நோடு நம் தமிழ் நோடு திருவள்ளுவர் ஆண்டு எெ திருக்குறள்கு சபருளம றெர்க்கிறறோம். 2000

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

நவம்பர் 2023

Page 13 of 50


ஆண்டில் இருந்து குறள் பரிசு தமிழ்நோடு அரெோல் வழங்கபடுகிறது. ஆெோல் பரிசு வோங்கும் மோைவர்களின் எண்ணிக்ளக மிகக் குளறவு. ஆண்டுக்கு 70 மோைவர்களுக்கு மட்டுறம பரிசு என்ற கட்டுப்போட்ளட தைர்த்தி தமிழ்நோடு அரசு திருக்குறள் பரவ அறிவித்துள்ைது எெக் கூறிெோர். தளலளமப்

பயிற்சியோைர்கள்

றபசிெர்.

இறுதியோக

சிறுவன்

அகிறலஷ்

திருக்குறள்

பற்றி

றபசிெோர்.

இனிறத நிளறவுற்றது.

காதணாளி விவரம்: https://www.youtube.com/ watch?v=GzThXGpQlDs

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

நவம்பர் 2023

Page 14 of 50

விழோ


நன்றி... நன்றி... நன்றி...

உலகத் திருக்குறள் முற்றறாதல் இயக்கத்துடன் இணணந்து, தமிழ்நாட்டு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக திருக்குறள் நூல்கணள வழங்கும் உலகத் தமிழ்வளர்ச்சி மன்ற ஒருங்கிணணப்பாளர் மருத்துவர் விஜய் ஜானகிராமன் அவர்களுக்கும், அவருடன் துணணநிற்கும் அணனத்து புரவலர்களுக்கும் நன்றி…

மாவட்டத்

திருக்குறள் தசயல்பாடுகள் நாமக்கல் மாவட்டம்

உலகத் திருக்குறள் முற்றறோதல் இயக்கம் ெோர்போக நோமக்கல் மோவட்டம் இரோசிபுரம் வட்டத்திற்குட்பட்ட முத்துக்கோளிப்பட்டி, கவுண்டம் போளையம், கூெறவலம் பட்டி ஊரோட்சி ஒன்றி நடுநிளலப்பள்ளிகளில் 6,7.8. படிக்கும் மோைவ மோைவிகளுக்கு திருக்குறள் நூல் வழங்கப்பட்டது. பள்ளியின் முன்ெோள் மோைவரும் கோசி விநோயகர் திருக்றகோவில் தளலவர் திரு. ளக. கந்தெோமி ஐயோ தளலளமயில் செயலோைர் முத்துெோமி அவர்கள் முன்னிளலயில் நூல் மோைவ மோைவிகளுக்கு வழங்கப்பட்டது. உலகத் திருக்குறள் முற்றறோதல் இயக்க நோமக்கல் மோவட்ட ஒருங்கிளைப்போைர் பசுளம மோ. தில்ளல சிவக்குமோர் கருத்துளர வழங்கிெோர் பள்ளி தளலளம ஆசிரியர் ஆசிரியர்கள் கலந்து சகோண்டு சிறப்பித்தெர்.

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

நவம்பர் 2023

Page 15 of 50


நோமக்கல் அரசு உயர்நிளலப்பள்ளி, றபோத்தனூர்.

நாகப்பட்டினம் மாவட்டம்

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

நவம்பர் 2023

Page 16 of 50


தர்மபுரி மாவட்டம் 30.09.2023 அன்று உலகத் திருக்குறள் முற்றறோதல் இயக்கம் மூலம் உலகத் தமிழ் வைர்ச்சி மன்றம் வழங்கும் திருக்குறள் நூல்கள் பீனிக்ஸ் குழு போடி மற்றும் பசியில்லோ தர்மபுரி ெோர்பில் இன்று தருமபுரி மோவட்டத்தில் போடி கிரோமத்தில் அரசு பள்ளி மோைவ மோைவிகளுக்கு திருக்குறள் புத்தகம் 100 றபருக்கு வழங்கப்பட்டது இந்நிகழ்வில் முனியப்பன் அரசு பள்ளி தமிழ் ஆசிரியர் மற்றும் ெமூக ஆர்வலர் மணி கலந்து சகோண்டு சிறப்பித்தெர்...

திருவண்ணாமணல மாவட்டம் திருவண்ைோமளல மோவட்டம் செம்மோம்போடி ஊரோட்சி ஒன்றிய நடுநிளலப்பள்ளி

அரசு றமல்நிளலப்பள்ளி, பளெஓளலப்போடி

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

நவம்பர் 2023

Page 17 of 50


ஈறராடு மாவட்டம் அரசிெர் றமல்நிளலப்பள்ளி ெத்தியமங்கலம்

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

நவம்பர் 2023

Page 18 of 50


கன்னியாகுமரி மாவட்டம் நோகர்றகோவிலில் 12.10.2023 அன்று நளடசபற்ற தளலளம ஆசிரியர்கள் கலந்தோய்வு கூட்டத்தில் 266 பள்ளி களுக்கு மோவட்ட முதன்ளம கல்வி அலுவலர் அவர்கள் முன்னிளலயில் திருக்குறள் நூல்கள் வழங்கப்பட்டெ... குறைகம் தமிழ்க்குழவி.

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

நவம்பர் 2023

Page 19 of 50


17.10.2023 அன்று நோகர்றகோவில் கவிமணி அரசு றமல்நிளலப் பள்ளி சென்று 10 மோைவியர்களுக்கு குறைகம் தமிழ்க்குழவி அவர்கைோல் திருக்குறள் நூல்கள் வழங்கப் பட்டெ.

28.10.23 அன்று செண்பகரோமன் புதூர் அரசு றமல்நிளலப் பள்ளி மோைவர்களுக்கு குறைகம் தமிழ்க்குழவி அவர்கள் திருக்குறள் நூல்கள் வழங்கிெோர்.

27.10.2023 அன்று மோதவலயம் அரசு றமல்நிளலப் பள்ளியில் திருக்குறள் நூல்களை திரு. குறைகம் தமிழ்க்குழவி அவர்கள் வழங்கிெோர்கள்..

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

நவம்பர் 2023

Page 20 of 50


30.10.2023 சபோட்டல் அரசு றமல்நிளலப் பள்ளியில் குறைகம் தமிழ்க்குழவி அவர்கள் திருக்குறள் நூல்கள் வழங்கிெோர்...

விருதுநகர்

போரதி

குறள் வழி மாத மின்னிதழ்

மாவட்டம்

நடுநிளலபள்ளி அப்பநோய்க்கைபட்டி

www.Thirukkural.ValaiTamil.com

நவம்பர் 2023

Page 21 of 50


தபரம்பலூர்

குறள் வழி மாத மின்னிதழ்

மாவட்டம்

www.Thirukkural.ValaiTamil.com

நவம்பர் 2023

Page 22 of 50


அரசு உயர்நிளலப் பள்ளி எழுமூர்

திருவள்ளூர் மாவட்டம்

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

நவம்பர் 2023

Page 23 of 50


கடலூர் மாவட்டம் றபரறிஞர் அண்ைோ பிறந்தநோள் விழோ சதோடர்பில் கடலூர் மோவட்டத்திலுள்ை பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மோைவர்களுக்கு 17.10.2023 அன்று றபச்சுப்றபோட்டிகள் நடத்தப்சபற்றெ. இப்றபோட்டிகளில் கலந்துசகோண்டு சவற்றிசபற்ற பள்ளி/கல்லூரி மோைவர்களுக்கு மோவட்ட அைவில் முதல் பரிசு ரூ.5000/-, இரண்டோம் பரிசு ரூ.3000/-, மூன்றோம் பரிசு ரூ.2000/- வழங்கப்சபற்றெ. றமலும், அரசுப் பள்ளி மோைவர்கள் இரண்டுறபளரத் தனியோகத் சதரிவுசெய்து ஒவ்சவோருவருக்கும் சிறப்புப் பரிசுத்சதோளக ரூ.2000/-வீதம் சமோத்தம் ரூ.24,000/-சதோளகக்கோெ கோறெோளலகளும் போரோட்டுச் ெோன்றிதழ்களும் மோவட்ட ஆட்சியர் மருத்துவர் அ.அருண்தம்புரோஜ் இ.ஆ.ப., அவர்கைோல் வழங்கப்சபற்றெ. அதளெத் சதோடர்ந்து உலகத் திருக்குறள் முற்றறோதல் இயக்கம் ெோர்பில் 20 அரசு நடுநிளல/உயர்நிளல/றமல்நிளல பள்ளிகளுக்குத் தலோ 50 திருக்குறள் நூல்களை மோவட்ட ஆட்சியர் வழங்கிெோர். உலகத் திருக்குறள் றபரளவத் தளலவர் திரு. போ.றமோ.போஸ்கரன், முதன்ளம கல்வி அலுவலர் திரு.க.பழனி, விருத்தோெலம் மோவட்டக் கல்வி அலுவலர் (இளடநிளல) திரு.அ.துளரபோண்டியன் றநர்முக உதவியோைர்(இளடநிளல), திரு.இரோ.தியோகரோஜன் ஆகிறயோர் உடனிருந்தெர். இந்நிகழ்ச்சிளயத் தமிழ் வைர்ச்சி உதவி இயக்குநர் முளெவர் இரோ.அன்பரசி சிறப்போக ஏற்போடு செய்திருந்தோர். தமிழ் வைர்ச்சி பணியோைர்கள் உடனிருந்தோர்கள்.

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

நவம்பர் 2023

Page 24 of 50


சுப்பிரமணியபுரம் ஸ்ரீராமலிங்கர் உயர்நிலலப் பள்ேியில் திருக்குறள் திருவிழா மற்றும் பபண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.

சுப்பிரமணியபுரம் ஸ்ரீ ரோமலிங்கர் உயர்நிளலப் பள்ளியில் இன்று திருக்குறள் திருவிழோ சவகு சிறப்போக நளடசபற்றது பள்ளியின் தளலளம ஆசிரியர் திருமதி வள்ளி அவர்கள் விழோளவ தளலளமறயற்று நடத்திெோர் இதில் திருக்குறள் முற்றறோதல் நிகழ்ச்சியும் மோைவர்களிளடறய திருக்குறள் ஒப்பித்தல் றபோட்டிகளும் நடத்தப்பட்டது உலக திருக்குறள் றபரளவ மோவட்ட தளலவர் தமிழ் அரிமோ திரு போ சமோ போஸ்கரன் அவர்கள் சிறப்பு விருந்திெரோக கலந்து சகோண்டு சிறப்பித்தோர் தமிழோசிரியர் திரு ெக்திறவல் அவர்கள் சவற்றி சபற்ற மோைவ மோைவிகளை றதர்வு செய்தோர் உலக திருக்குறள் றபரளவ மோவட்ட தளலவர் தமிழ் அரிமோ திரு போ சமோ போஸ்கரன் அவர்கள் ெோன்றிதழ் மற்றும் திருக்குறள் புத்தகங்களை வழங்கி போரோட்டி றபசிெோர் உலக திருக்குறள் றபரளவ செயலோைர் ஆசிரியர் சீஅருள்றஜோதி அவர்கள் வோழ்த்துளர வழங்கிெோர் திருக்குறள் சதோடர்போெ விெோடி விெோ நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது விழோ நிகழ்ச்சிகளையும் றபோட்டிகளையும் சிறப்போக நடத்தியளமக்கோக பள்ளிக்கு நிளெவு றகடயம் வழங்கப்பட்டது சபருவோரியோெ மோைவர்களும் சபற்றறோர்களும் கலந்து சகோண்டு சிறப்பித்தெர் இறுதியில் மோைவர் நன்றி கூற விழோ இனிது முடிந்தது.

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

நவம்பர் 2023

Page 25 of 50


திருப்பத்தூர் மாவட்டம்

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

நவம்பர் 2023

Page 26 of 50


திருப்பூர் மாவட்டம் திருக்குறள் முற்றறோதல் றபோட்டி: மோைவர்கள் விண்ைப்பிக்கலோம் உடுமளல திருக்குறளில் உள்ை, 1,330 குறட்போக்களையும் ஒப்புவிக்கும் திறன் சபற்ற பள்ளி, கல்லுோரி மோைவ, மோைவியருக்கு தமிழ் வைர்ச்சித்துளற ெோர்பில், 15ஆயிரம் ரூபோய் பரிசுத்சதோளக, போரோட்டுச்ெோன்றிதழ் ஆண்டுறதோறும் வழங்கப்படுகிறது. நடப்பு, 2023- 24ம் ஆண்டில், குறள் முற்றறோதல் றபோட்டிக்கு, மோைவ, மோைவியர் விண்ைப்பிக்கலோம்.

தசங்கல்பட்டு மாவட்டம் 19.10.2023 அன்று றகைம்போக்கம் அரசு ஆண்கள் றமல்நிளலப் திரு. க.றகோ. பழனி அவர்கள் திருக்குறள் நூல்களை வழங்கிெோர்

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

பள்ளியில்

நவம்பர் 2023

தளலளமப்

பயிற்சியோைர்

Page 27 of 50


றகைம்போக்கம் அரசிெர் சபண்கள் றமல்நிளலப் பள்ளியில் தளலளமப் பயிற்சியோைர் திரு. க.றகோ. பழனி அவர்கள் திருக்குறள் நூல்களை வழங்கிெோர்

புதுக்றகாட்ணட மாவட்டம் 21.10.2023 அன்று உலகத் தமிழ் வைர்ச்சி மன்றம் - உலகத் திருக்குறள் முற்றறோதல் இயக்கம் ெோர்போக, அம்பிகோ அறக்கட்டளை நிர்வோக இயக்குெர் திருமதி ெந்திரோ ரவீந்திரன் அவர்கள் திருமயம் ஒன்றியத்தில் உள்ை நடுநிளலப் பள்ளிகளில் கல்வி பயிலும் ஏழோம் வகுப்பு மோைவர்களுக்கு திருக்குறள் நூல்களை பள்ளி தளலளம ஆசிரியர்களிடம் வழங்கிய நிகழ்வு.

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

நவம்பர் 2023

Page 28 of 50


புதுக்றகோட்ளட கோந்தி நகர் அரசிெர் உயர்நிளலப் பள்ளி மோைவர்களுக்கு உலகத் தமிழ் வைர்ச்சி மன்றம் உலகத் திருக்குறள் முற்றறோதல் இயக்கம் ெோர்போக, உலக சபோதுமளற திருக்குறள் புத்தகம் அம்பிகோ கல்வி அறக்கட்டளை இயக்குநர் திருமதி ெந்திரோ ரவிந்திரன் அவர்கைோல் வழங்கப்பட்டது, இந்நிகழ்வில் பள்ளியின் தளலளம ஆசிரியர் முத்துக்குமோர், மற்றும் ஆசிரியர்கள், ெமூக ஆர்வலர்கள் வழக்கறிஞர் சஜகன் ஜி, இதயம் முரளி, பள்ளி மோைவ மோைவியர்கள் கலந்து சகோண்டெர்.

புதுக்றகோட்ளட ரோணியோர் அரசிெர்

மகளிர்

றமல்நிளலப்பள்ளி

றகாயம்புத்தூர் மாவட்டம்

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

நவம்பர் 2023

Page 29 of 50


திருதநல்றவலி மாவட்டம் உலகத் தமிழ் வைர்ச்சி மன்றம் - உலகத் திருக்குறள் முற்றறோதல் இயக்கம் ெோர்போக மூளலக்களரபட்டி அரசு றமல்நிளலப்பள்ளி மோைவர்களுக்கு 25 திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்பட்டெ...

அரசு றமல்நிளலப்பள்ளி, வடக்கு அரியநோயகிபுரம் மோைவர்களுக்கு 21 திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்பட்டது. றமலும் திருசநல்றவலி ஊரோட்சி ஒன்றிய பள்ளி மோைவர்களுக்கு திருக்குறள் நூல்கள் வழங்கப்பட்டெ.

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

நவம்பர் 2023

Page 30 of 50


புதுச்றசரி 22.10.2023 அன்று உலகத் தமிழ் வைர்ச்சி மன்றம் - உலகத் திருக்குறள் முற்றறோதல் இயக்கம் ெோர்போக பூரைங்குப்பத்தில் சிறப்பு வழிபோடு நடத்தபட்டு 60 திருக்குறள் புத்தகங்கள் வழங்கபட்டெ.

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

நவம்பர் 2023

Page 31 of 50


திரு.வி.க. அரசு ஆண்கள் உயர்நிளலப் பள்ளி, வீரமோமுனிவர் அரசு ஆண்கள் உயர்நிளலப்பள்ளி எெ இரண்டு பள்ளிகளுக்குச் சென்று திருக்குறள் அறிமுக உளர சகோடுத்து, முற்றறோதல் பயிற்சி பற்றிய விவரங்களையும் வழங்கிறென். ஆர்வமுள்ை மோைவர்கள் இன்றற பயிற்சியில் இளைந்துள்ைெர். இரு பள்ளிகளுக்கும் றெர்த்து 16 புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ைது.

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

நவம்பர் 2023

Page 32 of 50


தூத்துக்குடி மாவட்டம் உலகத் திருக்குறள் முற்றறோதல் இயக்கத்தின் ஒருங்கிளைப்பில் உலகத் தமிழ் வைர்ச்சி மன்றம் வழங்கும்.திருக்குறள் புத்தகங்கள்கழுகுமளல திருவள்ளுவர் கழகம் ெோர்பில் அரசு றமல்நிளலப் பள்ளியில் ஆறோம் வகுப்பு முதல் எட்டோம் வகுப்பு வளர முதல் மூன்று இடங்களில் மதிப்சபண் சபற்றவர்களுக்குதிருக்குறள் புத்தகங்கள் றகோவில்பட்டி லட்சுமி அம்மோள் போலிசடக்னிக் கல்லூர இயந்திரவியல்துளற முதுநிளல விரிவுளரயோைர் ெ.குமோர முருகன் மூலமோக வழங்க பட்டது.

றவலூர் மாவட்டம் உலக திருக்குறள் முற்றறோதல் இயக்கம் மற்றும் திருவள்ளுவர் றெவோ ெங்கம் இளைந்து இலவெ திருக்குறள் நூல் வழங்கும் விழோ. றவலூர் ஓல்டு டவுனில் உள்ை RCM உத்திரமோதோ நடுநிளலப் பள்ளியில் 100 மோைோக்கர்களுக்கு மோளல 3 மணி அைவில் இலவெமோக திருக்குறள் நூல் வழங்கும் விழோ நளட சபற்றது. கடவுள் வோழ்த்து திருக்குறள் போடப்பட்டது. திருக்குறள் மோமுனி முளெவர் ெ.ஸ்ரீதர் நிறுவெத் தளலவர் வரறவற்புளர வழங்கிெோர். சபோருைோைர் அ.போஸ்கரன் தளலளமத் தோங்கி திருக்குறள் பற்றி றபசி மோைவர்களுக்கு திருக்குறள் நூல் வழங்கிெோர். உதவி ஆய்வோைர் பிரம்மஞோெ ெங்கம் செயலோைர் மு.நரசிம்மன் சிறப்புளர ஆற்றிெோர். தளலளம ஆசிரியர் றஜோகன்ெோ உதவி தளலளம ஆசிரியர் ெோர்லஸ் ஆறரோக்கியரோஜ் வோழ்த்துளர வழங்கிெோர். றஜோதிரோமலிங்கம் உதவி றகோட்ட சபோறியோைர் ஓய்வு போரோட்டுளர வழங்கிெோர். சபோருைோைர் அ.போஸ்கரன் அவர்களுக்கு மு.நரசிம்மன் ெோல்ளவ அணிவித்து சிறப்பு செய்தோர்.

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

நவம்பர் 2023

Page 33 of 50


செயலோைர் த.அண்ைோமளல தளலளம ஆசிரியர் அவர்களுக்கு சிறப்பு செய்தோர். திருக்குறள் மோமுனி ெ.ஸ்ரீதர் அவர்களுக்கு றஜோதிரோமலிங்கம் சிறப்பு செய்தோர். நிறுவெர் ெ.ஸ்ரீதர் செயலோைர் அண்ைோமளலக்கு சிறப்பு செய்தோர். விழோவில் ஆசிரியர்கள் மோைவர்கள் ஆகிறயோர் கலந்து சகோண்டெர். சவங்கறடென் நன்றி கூறிெோர் முடிவில் நோட்டுப்பண் போடப்பட்டது.

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

நவம்பர் 2023

Page 34 of 50


கள்ளக்குறிச்சி மாவட்டம்

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

நவம்பர் 2023

Page 35 of 50


கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ைகிரி மோவட்ட பள்ளி மோைவ, மோைவிகளுக்கோெ திறக்குறள் முற்றறோதல் றபோட்டிக்கு விண்ைப்பிக்க அக். 30-ஆம் றததி களடசி நோைோகும். இது குறித்து கிருஷ்ைகிரி மோவட்ட ஆட்சியோா் றக.எம்.ெரயு, புதன்கிழளம சவளியிட்ட செய்திக் குறிப்பு: இலங்கியங்களில் அளெத்திலும் சிறந்ததும், உன்ெதமோெதும், மனிதகுல அளெத்துக்குமோக உதித்த றமலோெதும் ஆகிய தன்னிகரற்ற பளடப்பு திறக்குறள். அத்தளகய சிறப்புமிக்க திருக்குறட்போக்களை மோைவோா்கள் இைம்வயதிறலறய கற்றுத்சதரிதல் பசுமரத்தோணிறபோல் பதிந்து, சநஞ்சில் நிளலத்து அவோா்கைது வோழ்க்ளகக்கு வழிகோட்டும்; தோம் சபறுகின்ற கல்வியறிறவோடு, நல்சலோழுக்கமிக்கவோா்கைோக மோைவோா்கள் உருவோக வழிவகுக்கும். தமிழ் வைோா்ச்சித் துளற ெோ​ோா்பில் 1330 திருக்குறட்போக்களையும் முற்றறோதல் செய்யும் மோைவோா்களுக்கு 2021-ஆம் ஆண்டு முதல் பரிசுத் சதோளக ரூ. 10 ஆயிரத்திலிருந்து ரூ. 15 ஆயிரமோக உயோா்த்தி, போரோட்டுச் ெோன்றிதழும் வழங்கி சிறப்பிக்கப் சபறுகின்றெோா். திறக்குறள் முற்றறோதல் றபோட்டிக்கு கலந்துசகோள்ளும் மோைவோா்கள், திறெறிக் குழுவிெரோல் திறெோய்வு செய்து, தகுதிசபற்றவோா்கள் றதோா்வு செய்யப் சபற்று, பரிசு சபறுவதற்கு அரசுக்குப் பரிந்துளர செய்யப்படுவோா். திறக்குறள் முற்றறோதல் திறெோய்வு கிருஷ்ைகிரி மோவட்ட தமிழ் வைோா்ச்சித் துளற சதரிவுக்குழுவோல் றமற்சகோள்ைப்சபறும். றதோா்வு செய்யப்பட்ட மோைவோா்களுக்கு பரிசுத் சதோளக ரூ. 15 ஆயிரம் மற்றும் போரோட்டுச் ெோன்றிதழ் வழங்கப்படும். இதில், 1330 திருக்குறட்போக்களையும் முழுளமயோக ஒப்புவிக்கும் திறன் சபற்றவரோக இருத்தல் றவண்டும். இயல் எண், சபயோா், அதிகோரம் எண், சபயோா், குறள் எண், சபயோா் றபோன்றவற்ளற சதரிவித்தோல் அதற்குரிய திருக்குறளை கூறும் திறன் சபற்றவரோக இருத்தல் றவண்டும். திருக்குறளின் அளடசமோழிகள், திருவள்ளுவரின் சிறப்புப் சபயோா்கள், திருக்குறளின் சிறப்புகள் ஆகியவற்ளற அறிந்தவரோக இருத்தல் றவண்டும். கிருஷ்ைகிரி வருவோய் மோவட்டத்தில் அளமந்துள்ை பள்ளியில் பயில்பவரோக இருத்தல் றவண்டும். அரசு, அரசு உதவிசபறும், தனியோ​ோா் றபோன்ற பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் பிைஸ் 2 வகுப்பு வளர பயிலும் மோைவோா்கள் பங்குசபறலோம். தமிழ் வைோா்ச்சித் துளறயோல் வழங்கப்சபறும் இந்தப் பரிளெ ஏற்சகெறவ சபற்றவரோக இருத்தல் கூடோது. திருக்குறளின் சபோருளும் அறிந்திருப்பின் கூடுதல் தகுதியோகக் கருதப்சபறும். றமற்குறிப்பிட்டவோறு திருக்குறள் முற்றறோதும் திறன்பளடத்த மோைவோா்கள் தமிழ் வைோா்ச்சித் துளறயின் வளலதை முகவரியில் விண்ைப்பங்களைப் பதிவிறக்கம் செய்து நிளறவு செய்யப்பட்ட விண்ைப்பங்களை கிருஷ்ைகிரி மோவட்ட ஆட்சியோா் அலுவலக வைோகத்தில் முதல்தைத்தில் அளமந்துள்ை தமிழ் வைோா்ச்சி உதவி இயக்குநோா் அலுவலகத்தில் றநரிறலோ, அஞ்ெல் மூலமோகறவோ அக். 30-ஆம் றததிக்குள் அளிக்கலோம் எெ அதில் சதரிவிக்கப்பட்டுள்ைது.

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

நவம்பர் 2023

Page 36 of 50


ஓசூர் திருக்குறள் முற்றறொ ல் பயிற்றகம் - உருவொக்கம் கிருஷ்ைகிரி மோவட்ட ஒருங்கிளைப்போைர் திரு. சிவகுருநோதன் (ஓசூர் பச்ளெயம்மன் சில்க் உரிளமயோைர்) அவர்களை உலகத் திருக்குறள் முற்றறோதல் இயக்கத்தின் தளலளம பயிற்சியோைர் திரு.க.றகோ.பழனி அவர்கள் ெந்தித்து உளரயோடிெோர்.

கிருஷ்ணகிரி மொவட்ை பள்ளி மொணவ, மொணவிகளுக்கொன திறக்குறள்முற்தறொேல் தபொட்டிக்கு விண்ணப்பிக்க அக். 30-ஆம் தேதி கடைசி நொைொகும்.

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

நவம்பர் 2023

Page 37 of 50


சேலம் மாவட்டம் அக்றடோபர் 11, 2023, உலகத் திருக்குறள் முற்றறோதல் இயக்கத்தின் ஒருங்கிளைப்பில், உலகத் தமிழ் வைர்ச்சி மன்றம் வழங்கும் இலவத் திருக்குறள் நூல்கள் றெலம் மோவட்டத்தில் அரசுப்பள்ளி தளலளமயோசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. அரசு விழோவில் இடம்சபற்ற இந்த நிகழ்ச்சியில் மோவட்ட முதன்ளமக் கல்வி அலுவலர் திரு. மு.கபீர் நூல்களை தளலளமயோசிரியருக்கு வழங்கிெோர். இதற்கோெ சிறப்போெ ஏற்போட்ளட உலகத் திருக்குறள் முற்றறோதல் இயக்கத்தின் றெலம் மோவட்டத் சதோடர்போைர், திருக்குறள் புரவலர் முளெவர்.தங்கரோசு சபரியெோமி றநர்த்தியோக ஒருங்கிளைத்திருந்தோர்.

Z

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

நவம்பர் 2023

Page 38 of 50


திருக்குறள் தசய்தி.. விஜய் தணிகோெலம் கெடோவின் ஒன்ரோறிறயோ மோகோை றபோக்குவரத்து இளை அளமச்ெர். 22.09.2023 அன்று திருக்குறள் மீது ளகளவத்து அளமச்ெரோக பதவிறயற்றோர்.

திருக்குறள் நிகழ்வுகள்..

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

நவம்பர் 2023

Page 39 of 50


ஐரிஷ் தமாழியில் திருக்குறள் கவிஞர் கொபிரியல் றரொதென்ஸ்டொக் த ொழிதபயர்ப்பில் அயர்லொந்து மிழ்க் கல்விக்கழகமும், அயர்லொந்தின் புகழ்தபற்ற டிரினிட்டி கல்லூரியின் ஐரிஷ்த ொழித்துறறயும் இறைந்து 2021-ஆம் ஆண்டு த ொடங்கிய பணி சிறப்புற நிறறவுற்று நூல் வடிவில் தவளிவரத் யொர் நிறலயில் உள்ளது…

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

நவம்பர் 2023

Page 40 of 50


நவில்ததாறும் நூல்நயம்

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

நவம்பர் 2023

Page 41 of 50


திருக்குறள் தற்சார்பு எங்கள் ொவட்டம்-எங்கள் தபொறுப்பு, எங்கள் ொவட்டப் பயிற்சியொளர், எங்கள் ொவட்டத்தில் திருக்குறள் முற்றறொ ல் தெய் ஒருவருக்கு றவறல, எங்கள் ொவட்ட அறம்ெொர் புரவலர் திருக்குறளுக்கு முன்வருபவறர, அவரது வணிகத்ற நொங்கள் நொங்கள் முன்னிறுத்துறவொம், எங்கள் ொவட்ட ொைவர்கள் பயன்தபறுகிறொர்கள், எங்கள் ொவட்ட திருக்குறள் ஆளுற கள் வழிகொட்டுகிறொர்கள், எங்கள் ொவட்ட அரசு நிர்வொகத்துடன் இறைந்து அரசின் பரிசிறைப் தபற அதிக ொைவர்கள் திருக்குறள் படிக்கிறொர்கள், எங்கள் ொவட்டத்தில் படித்து தவளிநொடு தென்றவர்கள் எங்கள் ொவட்டத்தில் திருக்குறள் படித் வர்களுக்கு கல்வி, றவறலவொய்ப்பு, தவளிநொட்டு ொைவர் பயைம் என்று பலவறகயில் துறைநிற்கிறொர்கள்.

திருக்குறள் புரவலராக உங்கள் மாவட்டத்தில்தபாறுப்றபற்க அணழக்கிறறாம்.. ஏற்கனறவ தபாறுப்றபற்றுள்ள புரவலர்களுக்கு நன்றி...!! நன்றி.. !! உலகத் திருக்குறள் முற்றறொ ல் இயக்கம் நன்தகொறட தபறுவதில்றல. தெயல்பொடுகறள கண்டறிந்து அறம் ெொர்ந் னி ர்கள், நிறுவைங்கள் அந் ந் ொவட்டத்திலிருந்து அவர்கள் ெொர்ந் ொவட்டத்தின் புரவலர் தபொறுப்றப ஏற்றுக்தகொள்ளறவண்டும் என்று வலியுறுத்துகிறறொம். ொைவர்களுக்கு ெொன்றி ழ் வழங்கு ல், பரிெளித் ல், பகுதிறநர, முழுறநர திருக்குறள் முற்றறொ ல் பயிற்சியொளர்களுக்கு ஊக்கத்த ொறகறய றநரடியொக வழங்கு ல் உள்ளிட்டவற்றிற்கு அந் ந் ொவட்டத்திலிருந்து "திருக்குறள் புரவலர்கள்" ற றவ. Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

அரியலூர்

தெங்கல்பட்டு

தென்றை

றகொயம்புத்தூர்

Your Photo / Business Photo

Your Photo / Business Photo

Your Photo / Business Photo

மணி பெரியகருப்ென், Ohio, USA

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

கடலூர்

ர் புரி

திண்டுக்கல்

ஈறரொடு

Your Photo / Business Photo

Your Photo / Business Photo

Your Photo / Business Photo

Your Photo / Business Photo

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

நவம்பர் 2023

Page 42 of 50


Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

கள்ளக்குறிச்சி

கொஞ்சிபுரம்

கன்னியொகு ரி

கரூர்

Your Photo / Business Photo

Your Photo / Business Photo

Your Photo / Business Photo

க.பேங்குட்டுவன் Valluvar Science and Management College

Krishnagiri

Madurai

Mayiladuthurai

Nagappattinam

கிருஷ்ைகிரி

துறர

யிலொடுதுறற

நொகப்பட்டிைம்

Your Photo / Business Photo

Your Photo / Business Photo

Your Photo / Business Photo

பெனிெர் ெவுல்ராஜ் Perambalur

Namakkal

நொ க்கல்

தபரம்பலூர்

Your Photo / Business Photo

Your Photo / Business Photo

Pudukkottai

Ramanathapuram

புதுக்றகொட்றட

இரொ நொ புரம் Your Photo / Business Photo

Ranipet

Salem

Sivagangai

Tenkasi

இரொணிப்றபட்றட

றெலம்

சிவகங்றக

த ன்கொசி

Your Photo / Business Photo

Your Photo / Business Photo

Your Photo / Business Photo

முனைவர். தங்கராசு பெரியோமி Thanjavur

The Nilgiris

Theni

Thirupattur

ஞ்ெொவூர்

நீலகிரி

ற னி

திருப்பத்தூர்

Your Photo / Business Photo

Your Photo / Business Photo

Your Photo / Business Photo

Your Photo / Business Photo

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

நவம்பர் 2023

Page 43 of 50


Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

திருவள்ளூர்

திருவண்ைொ றல

திருவொரூர்

றவலூர்

Your Photo / Business Photo

Your Photo / Business Photo

Your Photo / Business Photo

மருத்துவர். விெய் ொைகிராமன் USA

Viluppuram

Virudhunagar

Pondicherry

Karaikkal

விழுப்புரம்

விருதுநகர்

புதுச்றெரி

கொறரக்கொல்

Your Photo / Business Photo

Your Photo / Business Photo

Your Photo / Business Photo

தனலவர், புதுனவத் தமிழ்ச்ேங்கம்

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

நவம்பர் 2023

Page 44 of 50


திருக்குறள் நூல்கள் மாவட்டங்களுக்கு 1000 நூல்கள் வணர அனுப்பப்பட்டு நிகழ்ச்சி ணவத்து வழங்கப்பட்ட மாவட்டங்களின் விவரம் ொவட்டம் Dharmapuri தர்மபுரி Tiruvallur திருவள்ளூர் Tirunelveli திருசநல்றவலி Tiruvannamalai திருவண்ணோமணல Kallakurichi கள்ளக்குறிச்சி Cuddalore கடலூர் Chennai சென்ணன Dindigul திண்டுக்கல் Karur கரூர் Mayiladuthurai - மயிலோடுதுணற Thanjavur தஞ்ெோவூர் Namakkal நோமக்கல் Pondicherry - புதுச்றெரி Vellore றவலூர் Viluppuram விழுப்பு ம் Kanyakumari கன்னியோகுமரி Tiruchirappalli திருச்சி Tenkasi சதன்கோசி Pudukkottai புதுக்றகோட்ணட Salem றெலம் Thirupattur திருப்பத்தூர் Perambalur சப ம்பலூர் Ariyalur அரியலூர் The Nilgiris நீலகிரி Tiruvarur திருவோரூர் Madurai மதுண Nagappattinam நோகப்பட்டினம் Ramanathapuram இ ோமநோதபு ம் Chengalpattuசெங்கல்பட்டு Coimbatore றகோயம்புத்தூர் Tiruppur திருப்பூர் Kanchipuram கோஞ்சிபு ம் Virudhunagar விருதுநகர் Theni றதனி Erode ஈற ோடு Sivagangai சிவகங்ணக Ranipet இ ோணிப்றபட்ணட Thoothukudi தூத்துக்குடி Krishnagiri கிருஷ்ணகிரி

குறள் வழி மாத மின்னிதழ்

நூல் வழங்கப்பட்ட ொ? ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஏற்போடோகியுள்ளது ஏற்போடோகியுள்ளது ஏற்போடோகியுள்ளது ஏற்போடோகியுள்ளது ஏற்போடோகியுள்ளது ஏற்போடோகியுள்ளது வழங்கறவண்டும் ஏற்போடோகியுள்ளது வழங்கறவண்டும் ஏற்போடோகியுள்ளது ஏற்போடோகியுள்ளது ஏற்போடோகியுள்ளது வழங்கறவண்டும் வழங்கறவண்டும் வழங்கறவண்டும்

www.Thirukkural.ValaiTamil.com

பயிற்சியொளர்

திரு .க.கோம ோசு புலவர். ஐயோ றமோகன் திரு. க.றகோ.பழனி திரு. சவ.செல்வன் திரு. ெ வணன் திரு. றகோபிசிங், திருமதி. ெ.ஆனந்தி திரு. க.கோம ோசு திருமதி. ெங்கீதோ கண்ணன்

கவிஞர். தமிழ்க்குழவி திரு.ஸ்ரீ தர் திரு. தங்கமணி திரு. க.கோம ோசு

திரு. த.தமிழ்மகிழ்நன், திருமதி.கற்பகவள்ளி

திரு. குறள்அமிழ்தன், திருமதி.சிந்தோமணி

நவம்பர் 2023

Page 45 of 50


திருக்குறள் நூல்கள்

அறிசவாம்..

"வள்ளுவரும் வொன் றறயும்". முறைவர் இரொ கஸ்தூரி ரொெொ. ஞொயிறு தவளியிடு. மு ல் பதிப்பு 2004 த ொத் பக்கங்கள் 160 விறல ரூபொய் 60

"திருக்குறள்" தபொருட்பொல் முறைவர் தப.கி. பிரபொகரன் கறலஞன் பதிப்பகம். மு ல் பதிப்பு 2016. விறல ரூபொய் 96. த ொத் பக்கங்கள் 140

"திருக்குறளில் ற ன் கற கள்". அரி ொ புலவர் ந.நொகரொஜன். கொறவரி பதிப்பகம் மு ல் பதிப்பு 2000. விறல ரூபொய் 35 த ொத் பக்கங்கள் 170

"திருக்குறள் விளக்க நீதிக்கற கள்" த ொகுப்பு நொன்கு. லட்சுமி அம் ொள் ரம்யொ பதிப்பகம். மு ல் பதிப்பு 2008 விறல ரூபொய் 36. த ொத் பக்கங்கள் 94.

"வள்ளுவரின் றகொபமும் ெொபமும்" க லொ கந் ெொமி. பக்கங்கள் 100, விறல ரூபொய் 90

"திருவள்ளுவர். ஞொைதவட்டியொன் என்னும் ஞொைதவட்டி 1500". ொ றர நூலகம். எஸ்.பி ரொ ச்ெந்திரன். மு ல் பதிப்பு 1999, விறல ரூபொய் 100, த ொத் பக்கங்கள் 320.

நன்றி. திரு.கருணோமூர்த்தி (முகநூல் பதிவு)

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

நவம்பர் 2023

Page 46 of 50


திருக்குறள் புரவல ர்களுக்கு நன்றி... உலகத் திருக்குறள் முற்றறொ ல் இயக்கத்திற்கு ஒரு மிழ் றபரொசிரியறர த ொடக்கத்தில் பகுதி றநர ொகவும், ற றவயொைொல் முழு றநர ொகவும் வழங்கி, "குறள் வழி" திருக்குறள் ொ இ ழ் அட்றடப்பட விளம்பர ொக ொ ம் ரூபொய் 10000 வழங்கி ஆ ரவு அளிக்கும் வள்ளுவர் அறிவியல் ற்றும் ற லொண்ற க் கல்லூரிக்கும், அ ன் ொளொளர் திரு.தெங்குட்டுவன் அவர்களுக்கும் உலகத் திருக்குறள் முற்றறொ ல் இயக்கத்தின் ெொர்பொக ை ொர்ந் நன்றிறய த ரிவித்துக்தகொள்கிறறொம். தபட்றரொல் விறலறயற்றத்தின்றபொது திருக்குறள் தெொன்ைொல் ஒரு லிட்டர் தபட்றரொல் பரிசு என்று அறிவித் வர். டொக்டர் எம்.எஸ்.உ யமூர்த்தியுடன் ெமூகப்பணியில் துறைநின்றவர். வொழ்க பல்லொண்டு...

இவ்வி ழ் ொவட்ட ஒருங்கிறைப்பொளர்கள், பயிற்சியொளர்களுக்கு அச்சுப்பிரதியொக இலவெ ொக தென்று றெரறவண்டும் என்று புரவலரொக ன்றை இறைத்துக்தகொண்ட நொ க்கல் நண்பர் திரு.கதிரவன் தெழியன் அவர்களுக்கு உலகத் திருக்குறள் முற்றறொ ல் இயக்கத்தின் ெொர்பொக நன்றிறயத் த ரிவித்துக்தகொள்கிறறொம். நன்றி... நன்றி...

இன்னும் சிை புரவைர்கள் கிடைத்ேொல் திருக்குறள் நூல்கள் கென்றுள்ை 280 அரசுப்பள்ளிகளுக்கும், அரசு ேமிழ் வைர்ச்சித்துடற அதிகொரிகள் உள்ளிட்ை பைருக்கு "குறள் வழி" மொே இேடை இைவெமொக அனுப்பைொம். தமலும் ஒரு முழுதநர ஊழியடர பணியமர்த்தி தநர்த்தியொக கெய்ய உறுதுடணயொக இருக்கும். கேொைர்புக்கு: Kural.Murothal@gmail.com

குறள் வழி மாத மின்னிதழ் www.Thirukkural.ValaiTamil.com நவம்பர் 2023 திருக்குறளில் ஆர்வமுள்ைவரொ? எமது கெயல்பொட்டில் , திருக்குறள்

Page 47 of 50 பரவைொக்கல் முயற்சியில் நம்பிக்டக உள்ைவரொ? உங்கள் அறம் ெொர்ந்ே வணிகத்டே விைம்பரம் கெய்து பயனடைவீர். பை ைட்ெம் தபருக்குதமல் ெமூக வடைத்ேைங்கள்


இதுவணர உலக அளவில் திருக்குறணள முழுணமயாகப் படித்து முற்றறாதல் தசய்துள்ளவர்கள் யார்? ஆவணப்படுத்த புதிய இணணயதளம்..

2000 வது ஆண்டில் திருக்குறள் முற்றறோதல் செய்யும் மோணவர்களுக்கு பரிசுத் சதோணக வழங்கும் திட்டத்ணத அ சு சதோடங்கியது. கடந்த 23 ஆண்டுகளில் தமிழ்நோடு முழுதும் சுமோர் 812 றபர் மட்டுறம 1330 திருக்குறணளயும் கூறி பரிசு சபற்றுள்ளோர்கள் என்று தமிழ் வளர்ச்சித்துணற இயக்குநர் முணனவர்.அவ்ணவ அருள் சதரிவித்துள்ளோர். 14.04.1972 முதல் இயங்கிவரும் திருச்சி திருமூலநோதன் அறக்கட்டணள 01.05.1998 முதல் 26 ஆண்டுகளோக திருக்குறள் ஒப்பிடுதல் றபோட்டிணய நடத்திவருகிறது. அவர்கள் வழங்கும் 2000 ருபோய் பரிணெப் சபற்றவர்கள் 400 றபருக்கு றமல் உள்ளனர். இதுறபோல் றவறு அணமப்புகளும் செய்துசகோண்டிருக்கலோம். அசமரிக்கோ உள்ளிட்ட சவளிநோடுகளில் முற்றறோதல் செய்தவர்கள் பலர் உள்ளனர். இவர்கணள ஒரு குழுமமோக சதோகுத்து சவளியிடுவதும், இவர்களுக்கு அணனத்திலும் தமிழ்ச்ெமூகம் கல்வி, றவணலவோய்ப்பு, றமணடவோய்ப்பு, சபோருளோதோ வோய்ப்பு, சதோழில் உள்ளிட்ட அணனத்திலும் முன்னுரிணம வழங்கவும் உலகத் திருக்குறள் முற்றறோதல் இயக்கம் ஒரு சிறப்பு இணணயதள வெதிணய ஏற்படுத்தி ஆவணப்படுத்தி சவளியிடுகிறது. உங்களுக்குத் சதரிந்தவர்கணள பதிவு செய்ய https://www.valaitamil.com/mutrothal-students-register-list.php இங்கு செல்லவும். முதல்கட்டமோக இவர்கள் அணனவர்க்கும் உலகத்திருக்குறள் முற்றறோதல் இயக்கம் ெோர்பில் திருக்குறள்-இளநிணல ெோன்றிதழ் வழங்கி , சபோருள் உணர்ந்து படித்துள்ளவர்கணள அணடயோளம் கண்டு திருக்குறள்-முதுநிணல ெோன்றிதழ் வழங்கவிருக்கிறறோம். இளநிணல முடித்தவர்கள், முதுநிணல படிக்க ஊக்குவிக்கப்படுகிறோர்கள்.

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

நவம்பர் 2023

Page 48 of 50


விளம்பரம் த ொடர்புக்கு Kural.Mutrothal@gmail.com

குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

நவம்பர் 2023

Page 49 of 50


குறள் வழி மாத மின்னிதழ்

www.Thirukkural.ValaiTamil.com

நவம்பர் 2023

Page 50 of 50


Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.