இந்த இணைப்பை பயன்படுத்தி இயேசு அழைக்கிறார் பத்திரிகையின் டிசம்பர் 2020 இதழை பதிவிறக்கம் செய்திடுங்கள். இந்த கிறிஸ்துமஸின்போது ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கும் அழைப்பையும், கிறிஸ்துமஸ் என்பது கிறிஸ்துவோடு மட்டுமல்ல, உங்களோடும் தொடர்புடையது என்பதையும் இந்த இதழ் மூலம் அறிந்துகொள்ளலாம். அனைத்து வயதினருக்குமான பரவசமூட்டும் செய்திகள் இதில் அடங்கியுள்ளன. உங்களுக்கான பிரதியை வாசியுங்கள். இம்மாதத்தில் ஆண்டவர் உங்களுக்கு கொண்டு வரும் சந்தோஷமான நற்செய்தியை பெற்று மகிழ்வோடு கொண்டாடுங்கள்.