Skip to main content

CMA Report In Tambaram

Page 1

நாளிதழ் சிறப்பு சந்தா சலுகை! ஓராண்டுச் சந்தா : ரூ. 2022/- மட்டும் (ரூ. 2888/-) அரையாண்டுச் சந்தா : ரூ. 1022/- மட்டும் (ரூ. 1440/-) வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் சந்தா த�ொடர்புக்கு : 7708720686

(or)

Click to Subscribe

To Know more event. Subscribe to our channel Hindu Tamil Thisai - Events

12-08-2022

வெள்ளிக்கிழமை இதழின் முக்கியச் செய்திகள்

நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் பதவியேற்றார்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். ப�ோதைப் ப�ொருள் நடமாட்டத்தை தடுப்பதில் கடமை தவறும் காவல் அதிகாரிகள் மீது சட்டபூர்வ நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை. செஸ் ஒலிம்பியாட் ப�ோட்டியைத் த�ொடர்ந்து, சர்வதேச பட்டம் விடும் திருவிழா: சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை முதல் 3 நாட்கள் நடக்கிறது. காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மதுரையைச் சேர்ந்தவர் உள்பட 3 வீரர்கள் வீர மரணம்: 2 தீவிரவாதிகளும் சுட்டுக் க�ொலை. பெரியபாளையம் பவானி அம்மன் க�ோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக அளித்த தங்க நகைகள் உருக்கப்பட்டன: 91 கில�ோ தங்கக் கட்டிகள் வங்கியில் முதலீடு. அதிமுக ப�ொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் த�ொடர்ந்த வழக்கில் வாதங்கள் நிறைவு: தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது உயர் நீதிமன்றம். ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடிக்கும் நடிகர்கள் தாங்களாகவே திருந்த வேண்டும்: சட்ட அமைச்சர் ரகுபதி வலியுறுத்தல். இலவசங்களும் சமூகநலத் திட்டங்களும் வெவ்வேறானவை: ப�ொதுநல வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து. நாடு முழுவதும் 10 நாட்களில் 2.5 க�ோடி பேர் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்: தேர்தல் ஆணையம் தகவல். செஸ் ஒலிம்பியாட் ப�ோட்டிக்காக வளைகாப்பு விழாகூட நடத்தவில்லை: நிறைமாத கர்ப்பிணியாக ப�ோட்டியில் பங்கேற்ற இந்திய அணி வீராங்கனை ஹரிகா துர�ோணவல்லி உருக்கம்.

To know more event updates

Like us @ Facebook

Follow us @ Instagram


Turn static files into dynamic content formats.

Create a flipbook
CMA Report In Tambaram by auditors secretaries - Issuu