1 minute read

Do you Know?... Page

DO YOU KNOW..... cq;fSf;F njupAkh?? நாளை சளை வரலாற்றில் மிக முக்கியமான நாள் அளை

"Reformation Day '

Advertisement

என்றுஅளைக்கிறார்கள். ைாவமன்னிப்புப் ைத்திரம் தைாடர்ைான ககாட்ைாடுகளை ஆட்கசபித்து மாட்டீன் லூத்ைர் 1517 ஒக்கடாைர் 31ம் திகதி விற்றன்கைர்க் ஆலயக் கைவில் காட்சிப்ைடுத்திய 95 ஆய்வு கூற்றுகள்... (ைாகம் - 01) மாட்டீன் லூத்ைர் இக்கூற்றுக்களை எழுதும்கைாது கத்கைாலிக்க் திருச்சளைக்கு எதிராக இக்கூற்றுக்களை எழுைவில்ளல. அக்காலத்தில் கத்கைாலிக்க திருச்சளையில் நளடமுளறயில் இருந்ை ைாவ மன்னிப்பு சீட்டு விற்கப்ைடும் காரியத்தின் பிளையான ைன்ளமயிலிருந்து சளை சீர்திருந்ை கவண்டும் என்ற கநாக்கிகலகய அவர் இக் கூற்றுக்களை விற்றன்கைர்க் ஆலயக்கைவில் அளறந்ைார். இைற்குப் பின்னான நாட்களிகலகய அவர் கத்கைாலிக்க சளையில் கவைத்திற்குப் புறம்ைான காரியங்கள் அகனகம் இருப்ைளைக் கண்டுதகாண்டார். ஆனால் இக் கூற்றுக்களை ஆலயக்கைவில் அளறந்ை காலத்தில் அவர் கைாப்பின் சளைத் ைளலளமத்துவ அதிகாரத்ளை ஏற்று மதித்ைவராகவும், கைாப்ைாண்டவருக்கும் விஷப்மாருக்கும் உயரிய மதிப்ைளிப்ைவராககவ இருந்ைார். அத்கைாடு உத்ைரிப்புஸ்ைலம் உண்டு என்ற நம்பிக்ளகயுளடயவராககவ இக் கூற்றுக்களை ஆலயக்கைவில் அளறந்ைார். ைாவமன்னிப்புச் சீட்டு விற்ைளன கைான்ற காரியங்களில் விஷப்மாருக்குக் கீைாக உள்ை குருமார்களும், பிரசங்கிமார்களுகம பிளையான கருத்துக்களை மக்கள் மத்தியில் விளைக்கின்றார்கள் என்ற எண்ணமுளடயவராக சளை சீர்திருந்ை கவண்டும் என்ற கநாக்கிகலகய இக்கூற்றுகளை ஆலயக்கைவில் அளறந்ைார். ஆககவ இந்ைக் கூற்றுகளை கமற்கூறிய பின்னணிகயாடு ஆராய்ந்து விைங்ககவண்டும்... குறிப்பு :- இக் கூற்றுக்களில் வரும் “திருச்சளைச் சட்டங்கள்” என்ற தசாற்ைைமானது கத்கைாலிக்கத் திருச்சளையினால் ஏற்ைடுத்ைப்ைட்ட கட்டளைச் சட்டங்கள் என விைங்கிக்தகாள்ை கவண்டும்... நாம் மாட்டீன் லூைருளடய 95 ஆய்வுக்கூற்றுக்களில், ைாகம் 01 இல் 13 கூற்றுக்களை ைார்ப்கைாம்... 1. எங்கள் ஆண்டவரும் கைாைகருமாயிருக்கிற இகயசுக்கிறிஸ்து "மனம் திரும்புங்கள்" என்று கூறிய கைாது ஓருவனது முழு வாழ்க்ளகயும் மனந்திரும்புைலுக்குள் வரகவண்டும் என்ற தைாருளிகலகய கூறினார். 2.மனம்திரும்புைல் என்ைது ைாவசங்கீத்ைனம் என்னும் அருட்சாைனத்ளை நிளறகவற்றுைல் என நாம் விைங்கிக்தகாள்ைக் கூடாது. அைாவது குருவானவருக்கு முன்ைாகப் ைாவங்களை அறிக்ளகயிட்டு அவர் கட்டளையிடும் காரியங்களை நிளறகவற்றுவைற்கு ஊடாக நளடதைறும் ஒன்றல்ல. 3. உள்ைான மனந்திரும்புைலானது எமது வாழ்ளக முளறளமகளில் மாற்றத்ளை ஏற்ைடுத்ைாமல், தவறுமகன எமது உள்ைத்தில் மனம் வருந்துகின்கறன் என்ற உணர்ச்சிப் பிரவாகத்ளை மட்டும் ஏற்ைடுத்துமானால் அது தமய்யான, உள்ைான மனந்திரும்புைல் ஆகாது. ...... njhlUk;

This article is from: