SS GoMag Basketball - Tamil

Page 1


பத்திரிகை படிக்க இங்கே கிளிக் செய்யவும்:

பத்திரிகை படிக்க இங்கே கிளிக் செய்யவும்:

பத்திரிகை படிக்க இங்கே கிளிக் செய்யவும்:

பத்திரிகை படிக்க இங்கே கிளிக் செய்யவும்:

பத்திரிகை படிக்க இங்கே கிளிக் செய்யவும்:

பத்திரிகை படிக்க இங்கே கிளிக் செய்யவும்:

பத்திரிகை படிக்க இங்கே கிளிக் செய்யவும்:

பத்திரிகை படிக்க இங்கே கிளிக் செய்யவும்:

பத்திரிகை படிக்க இங்கே கிளிக் செய்யவும்:

பத்திரிகை படிக்க இங்கே கிளிக் செய்யவும்:

பத்திரிகை படிக்க இங்கே கிளிக் செய்யவும்:

பத்திரிகை படிக்க இங்கே கிளிக் செய்யவும்:

பத்திரிகை படிக்க இங்கே கிளிக் செய்யவும்:

பத்திரிகை படிக்க இங்கே கிளிக் செய்யவும்:

பத்திரிகை படிக்க இங்கே கிளிக் செய்யவும்:

அரபிக்

பிரெஞ்சு

கொரியன்

போர்த்துக்கேயம் (பிரேசில்)

ஸ்பானிஷ்

ஆங்கிலம் (பிரிட்டிஷ்)

ஜெர்மன்

மண்டரின்

போர்த்துகீசியம் (ஐரோப்பிய)

டாகாலோக்

ஆங்கிலம் (அமெரிக்கா)

ஜப்பனீஸ்

போலீஸ்

ரஷ்யன்

தமிழ்

இங் க ு, இன் ன ும் வ ாசிக் க :


14

கிரிவிஸ் வாஸ்குவஸ:

Rick Madonik/Getty Images

வெனிசுலா மற்றும் டொரென்டோ ராப்டர்ஸ் க்ரேவிஸ் என்பவர் தனது பலம் தெவனிடத்தில்ருந்து வருகிறது எனவும் இதை ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறார்

06

திகேம்பே முடோம்போ விளையாட்டு அரணில் ஒரு பெரிய வள்ளல் ஒன்றிக்கும் மேற்ப்பட்ட வழிகளில்

Clay Patrick McBride/Getty Images

02

திகம்பே முடோம்போ:

18

ஜெரேமி லின்:

ஜெரெமி லின் NBA வில் நிலைத்து நிற்கவும் உலகளாவிய பார்வையாளருக்கு அறிமுகப்படுத்த இந்த விசுவாசம் உதவியது.

ஸ்டீபன் கரி:

Rocky Widner/Getty Images

ஸ்டீபன் கரி சேவை கற்றல்

10

கெவின் டுரண்ட்:

Layne Murdoch/Getty Images

NBA வின் சூப்பர் ஸ்டார் கெவின் டுரண்ட் தனது தொழிலை ஒரு இளம் விளையாடுக்காரராக , தனது லீகை அதிக அளவில் வெற்றிபெறச் செய்ய துவங்கினார் . தான் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்காக விளையாட துவங்கிய பொழுது பீபா உலக சாம்பியனையும் ஒலிம்பிக் தங்க மெடலையும் பெற்றார். ஆனால் மிகவும் அமைதியான ஒரு வாழ்க்கையை வாழ்கிறார் தேவனுடன் கூடிய நெருங்கிய உறவு கொள்கிறார்.

Andrew D. Bernstein /Getty Images

1



கிரிவிஸ் வாஸ்குவஸ் தான் NBA வில் விளையாடுவதற்கு மூன்றாவது குடிமகனாக தேர்நத ் தெடுக்கப்பட்டதற்கு ஆச்சரியப்பட்டார்.அவர் 28 வது முதல் சுற்றில் ஒட்டு மொத்த NBA வில் 2010ல் விளையாட தேர்வு செய்யப்பட்டார். இந்த அணியில் நான் இருப்பதற்கு தேவ ஆசீரவ ் ாதம் தான் என வாஸ்குவேஸ் கூறுகிறார் . தனிப்பட்ட அர்பப ் ணிப்பை ஏற்படுத்தியபொழுது அவர் 17 வயது உள்ளவராகவும் அமெரிக்க ஐக்கியநாட்டில் உயர்நிலைப்பள்ளியில் படித்து க்கொண்டிருந்தார். அப்பொழுது நல்லமக்கள் செய்த உதவியால் தேவனிடம் நெருங்கி வாழும்படியான அனுபவம் கிடைத்தது. வாஸ்குவேஸ் ஒவ்வொருநாள் காலையிலும் எழுந்து முழங்கால் படியிட்டு தனது தேசத்திற்காகவும் பயிற்சியாளர்களுக்காகவும் அணியினர்களுக்காகவும் குடும்பத்திற்காகவும் எதிர் அணியினருக்காகவும் காயபடாதபடிக்கும் வேண்டிகொள்கிறார்.

Elsa/Getty Images

Rick Madonik/Getty Images

வான்குவேஸ் சொல்கிறார், ஒவ்வொருநாளும் மேற்குறிக்கபட்டவர்களுக்காக ஜெபிப்பதை விரும்புகிறேன் . நான் கிறிஸ்தவனாய் இருப்பதற்காக பெருமைப்படுகிறேன். நான் எவ்வளவுக்கு அதிகமாய் விசுவாசத்தில் உறுதியாய் இருக்கிறேன் என்றும் நான் தேவனைப் பற்றும் விசுவாசத்தில் எவ்வளவு உறுதியாய் இருக்கிறேன் என்றும் நான் தேவனை எவ்வளளவு நேசிக்கிறேன் என்றும் நான் மற்றவர்களுக்கு சொல்ல விரும்புகிறேன். அநேகருக்கு தேவன் எவ்வளவு முக்கியமுள்ளவர் என்றும் நம் விசுவாச வாழ்கக ் ைக்கு முக்கியம் என்பதை காட்ட விரும்புகிறேன்.

3


நான் செய்வது எல்லாம் அவருக்காக. இயேசுவே எனக்கு எல்லாம் அவர் என் மூச்சு தான் .அவர்தான் என் ஜீவன் . அவர் எனக்கு அநேக காரியங்களைச் செய்திருக்கிறார்.. நான் அவருக்காக வாழ வேண்டும். என் வாழ்கக ் ையின் தேவனுக்கு ஒரு நோக்கம் உண்டு. நான் என் வாழ்ககையில் என்ன செய்ய வேண்டும் என்பதை தேவன் அறிந்தும் புரிந்தும் இருக்கிறார். ஒவ்வொரு தருணத்திலும் அவரை நான் துதிக்க விரும்புகிறேன். சாலை விளையாட்டுக்கு முன் வாஸ்குவேஸ் தேவாலையத்தில் ஆராதனையில் எதிர் அணியினருடன் சேர்நத ் ு ஜெபம் செய்கிறார். அவருக்கு பிடித்த ரோமர் 8 ஆம் அதிகாரத்தை மனப்பாடம் செய்திருக்கிறார். NBA வில் கலந்து விளையாடுவதில் ஏற்படும் உயர்வு தாழ்வுகளை அவர் அனுபவித்தாலும் படிப்படியாக அவர் தேவனை நம்பியிருக்கிறார். அதனால் தான் தேவன் முக்கியமானவர் என்கிறார் வாஸ்குவெஸ்.தேவனிடமிருந்து பெறுவதை வைத்து நான் செயல்படுகிறேன் . நான் செய்ய வேண்டியதை செய்வதற்கு தேவன் எனக்குப் பெலத்தை. தருகிறார். அவர் சொல்கிறார் “என்னை ஒருவரும் கவனிக்காத நேரத்திலும் நான் உண்மை கிறிஸ்தவனாக சரியானதை செய்ய விரும்புகிறேன். முன்னாள் மெம்பிக்ஸ் தோழன் சேக் ரான்டட ் ோல்ஃப் ஒருமித்து விளையாடும்போது அவர்கள் கவனித்தார். வாஸ்குவேசை ஒரு முன்மாதிரியானவர் “ என விவரிக்கிறார் .ரண்டோலப்ஃ அவரை தாழ்மை உள்ளவராகவும் கூடைபந்தை நேசிக்கிறவராகவும் ஒரு நல்ல தோற்றமுடையவர் என கண்டிருக்கிறார். முன்னாள் அணி நண்பன் மார்க் கேசோல் சொல்கிறார்”அவர் விளையாட்டில் காட்டும் ஆர்வம் என்னை கவருகிறது. “அவர் மிகவும் திறமை உள்ளவர். அநேக காரியங்களைச் சரியாக செய்கிறார் அதே கலாச்சாரத்தில் உள்ள அவரது ஆர்வத்தில் நான் மகிழ்கிறேன்.” முன்னால் அணி நண்பர் மைக் கோன்லி வாச்குவேஸ் பற்றி “ ஒரு மகிழ்சியான வீரர். கற்றுகொள்வதில் ஆர்வமுள்ளவர்.” வாஸ்குவெஸ் சொல்கிறார் “ நான் கடினமாக உழைக்கும் பையன் . நீஙக ் ள் கடினமாக உழைத்தால் நல்ல காரியங்கள் நடக்கும் என்று கூறுகிறார். வாஸ்குவஸ் ஆன்மக ீ அர்பப ் ணிப்பு என்பது என்ன நடந்தாலும் விசுவாசத்தைக் காத்துக்கொள்வது ஆகும்.வாஸ்குவஸ் ஆன்மக ீ அர்பப ் ணிப்பு என்பது என்ன நடந்தாலும் விசுவாசத்தைக் காத்துக்கொள்வது ஆகும்.

கிரேய்விஸ் தேவன் தனக்கு ஜீவன் விளையாட்டு திறமையும் கூட தந்தார். தன் தேவனுக்கு ஆராதனை பலியாக முழுமையாக ஒப்புவிப்பதாக கருதுகிறார் அவரது மிகப்பெரிய விருது: இயேசுகிறிஸ்து என் இருதயத்தில் இருக்கிறார். நான் அனைத்தையும் அவரது கரங்களில் ஒப்படைக்கிறேன். நான் கிருபையினால் வாழ்கிறேன். எனக்கு எல்லாம் உண்டு,ஒன்றிற்கும் நான் தகுதியானவன் அல்ல. தேவன் எனக்கு தந்தவைகளுக்காக நன்றி சொல்கிறேன். நான் மக்களுக்கு அதைத் திருப்பி கொடுக்க விரும்புகிறேன். அவர்களை ஆண்டவருக்குள் வழி நடத்த வேண்டும்.. 4


5


Photos by Rocky Widner/Getty Images

விளையாட்டுத்தளத்தில் ஏற்பப ் ட்ட கணுக்கால் காயத்தினால் ஸ்டப ீ ன் கரியின் வாழ்கக ் ையின் ஒவ்வொரு பகுதியும் மகிழ்சச ் ியின் வரையறையை மாற்றக்கூடியதாக இருந்தது. ஏழாவது எண் 2009 என்பி ஏ டிராப்ட் போட்டி அவர் நினைத்தபடி 2011_12 பருவத்தில் நடைபெறவில்லை. அவர் 66 போட்டியில் 40 போட்டிகலில். விளையாடமுடியவில்லை.காரணம் அவர் குக்காளில் ஏற்பட்ட காயமாகும். . இது அவரின் அப்போது வாழ்கையின் ஏமாற்றத்தை கொடுக்கக்கூடியதாக இருந்தது. முந்தைய பருவத்தில் அவர் சராசரியாக 18.6 எண்களை எடுத்து அமெரிக்க அணி பீபா உலக கூடைப்பந்து போட்டியில் சாம்பியன்சிப் எடுக்க உதவியது. இதை எவ்வாறு அதை சாதிக்கிறாறேன்றும் எப்படி ஸ்டப ீ ன் வீடட ் ிற்கு வருகிறார் என்றும், கோல்டன் ஸ்டேட் வாரியர் கூடைப்பந்து அணியின் சுமையை அவரது தோள்களில் எப்படி சுமக்கிறார் என்றும் ,கணுக்கால்களில் மாறி மாறி காயம் ஏற்படுவதாலும்,மாறி மாறி அறுவை சிகிச்சை செய்ததாலும் அடைந்த மன பாரங்களை தன வீடட ் ற்கு எடுத்து வருவதில்லை என்பதை ஆய்ஷா கரிவியப்போடு கூறுகிறார். தனது 15வது வயதில் தேவாலயத்தில் வாலிபர் குழுவில் சந்தித்த அவருடைய மனைவி, “ஸ்டப ீ ன் உறுதியானவர் “ என்றும் நீஙக ் ள் எதைக் குறித்தும் குறைகூறுவதில்லை என்றும் அவள் அடிக்கடி அவரிடம் கூறுவார். அவர் தனித்தன்மை வாய்நத ் வர் . அதிகமாக மேலே செல்வதும் இல்லை.


7


குறைவாக தாழ்நத ் ு செல்வதும் இல்லை. “அவரது கணுக்காலின் காயத்தைப் பற்றி பேசுகையில் அவர் கடினமாக 1 1/2மாதம் கழித்தார் என்று ஆய்ஷா சொல்கிறார் “ துயரத்துடன் காணப்பட்ட முகம் ஒருநாளும் அவருக்கு இருந்ததில்லை. இது எனக்கு ஆச்சரியமாகவும் அதிர்சச ் ியாகவும் இருக்கிறது. எப்படி இத்தனை மன அழுத்தங்களை வீடட ் ுக்கு கொண்டுவராமல் இருக்கிறார் . அவர் வீடட ் ிற்குத் தன முகத்தில் புன்முறுவலுடன் வருகிறார். நான் இதைப் பாராட்டுகிறேன். “ எந்த உணர்வும் அவருக்குள் ஊடுருவிச் செல்வதில்லை. இது ஏன் என்றால் அவருக்குத் தெரியும்” தான் ஆசீரவ ் திக்கப்பட்டவன்’’ என்று. தன வாழ்கையில் நடைபெற்ற அநேக அற்புதமான காரியங்கள் . மிகவும் ஆழமானவைகள், சிறப்பானவைகள் என்ற எண்ணம் கொண்டவர். தன குழந்தையை மருத்துவமனையில் ஈன்றெடுத்த ஸ்டப ீ ன் கரி அவரைப்பற்றி சொல்கிறார். அவர் அங்கு தான் இருக்க போகிறார் என்ன நடந்தாலும் பரவாயில்லை. விளையாட்டு அரங்கத்தில் ஏற்பட்ட துன்பங்களை அவரது கூடைப்பந்து எதிர்கக ் ாலத்தைப் பாதித்தாலும் அவரது தனிப்பட்ட வாழ்கக ் ையின் மன மகிழ்சச ் ி அவரை நிறைவு செய்கிறது. நமது வாழ்கக ் ையை தேவன் எழுதும்பொழுது ஸ்டப ீ னும் ஆயஷாவும் சொல்வது என்னவென்றால் தேவன் நம்மை முற்றிலும் புரிந்துகொள்ளமுடியாத இடங்களுக்கு அழைத்துச் சென்று நாம் அவரை சார்நத ் ு கொள்வதின் மூலம் நம்மை வளரச் செய்கிறார். அவருடைய குடும்பத்தை கூர்மையாக கவனிப்போமேயாகில் ஸ்டப ீ னின் ஆளுமைத்துவம் தலைவராக இருந்து குடும்பத்தை நடத்தும் விதம் அவருடைய விசுவாசத்தின் ஆர்வதையும் அறியலாம்.

ஸ்டப ீ ன் அமைதியாகவும் நம்பிக்கை உள்ளவராகவும் திகழ்வதற்குக் காரணம் தனது காரியங்களின் மூலம் கூட தேவன் எல்லாவற்றையும் ஆளுகை செய்கிறார். என்றும் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது எனவும் அறிந்திருக்கிறார். “தேவன் எனக்கு நிறைய பொறுப்புக்களை கொடுத்திருக்கிறார். “ஸ்டப ீ ன் சொல்கிறார். ஒரு ஆன்மக ீ த் தலைவராக என்னை குடும்பத்தில் வைத்திருக்கிறார். எல்லா மனிதர்களும் அப்படி இருக்கவேண்டுமென்று அழைத்திருக்கிறார். நீஙக ் ள் தனிமனிதனாக உங்களுக்குள் இருக்கும்பொழுது சுயனலமானவராக இருக்கலாம். ஆனால் நாம் மற்றவர்களுக்குப் பொறுப்புள்ளவர்களாக - உணர்வு பூர்வகமாக , ஆன்மக ீ த்தால் சரீரத்தால் - இது வேறொரு காரியம் . என்னைப் பொறுத்த வரையில் ஆன்மக ீ ரீதியான வழி நடத்துதலை எனது குடும்பத்தில் எதிர்பப ் ார்கின்றனர் . இது ஒரு பெரிய பொறுப்பாகும். இதற்காக நான் நன்றி சொல்லாமல் இருக்கவேமுடியாது என்கிறார். அவரும் ஸ்டப ீ னும் வேதாகமத்தை தொலைபேசியில் இணைத்து இருப்பதின் மூலம் இருவரும் சேர்நத ் ு படிக்கவோ இணைந்து ஜெபிக்கவோ முடிகிறது என்று சொல்கிறார்’. “அவர் ஒரு நம்பமுடியாத வேலையை செய்கிறார். “ என்னால் எல்லாவற்றையும் சொல்ல இயலாது ... நான் எழுந்து காண்கிறேன். எப்படி உன்னதமானவராக இருக்கிறார் என்று. “ விளையாட்டின் பொழுது மற்ற நேரங்களிலும் தலைமைத்துவத்தை எற்றுக்கொள்கிறார். தனது குடும்பத்தை மட்டுமல்ல பிற காரியங்களிலும் ஒரு அழைப்பு இருக்கிறது என உணர்கிறார். “எனது முன் உரிமை என்னவென்றால் நான் ஒரு மனிதனாகவும் தேவனின் பிள்ளையாகவும் இருப்பதே. எனது குடும்பம் இதற்காக. துணை செய்கிறது ஏனேன்றால் எனது விசுவாச வாழ்வு அவர்களை நடத்துவதால் அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் . நான் சரியான காரியத்தை செய்கிறேன் என்றே நம்புகிறேன். தேவனுடைய மனிதர் யார் என்றும் NBA யில் விளையாட்டு வீரர் யார் என்றும் அறியும் வண்ணம் தேவன் என் மனநிலையை மாற்றி இருக்கிறார். தேவன் எனக்குத் தந்த தாலந்தைக் கூடைப்பந்து மைதானத்தில் வெளிப்படுத்துகிறேன் அவரது நாமத்தின் மகிமைக்காக அதில் நான் விளையாடுகிறேன் அது என் உன்னத நோக்கம்.



NBA வின் சூப்பர் ஸ்டார் கெவின் டுரண்ட் தனது தொழிலை ஒரு இளம் விளையாடுக்காரராக , தனது லீகை அதிக அளவில் வெற்றிபெறச் செய்ய துவங்கினார் . தான் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்காக விளையாட துவங்கிய பொழுது பீபா உலக சாம்பியனையும் ஒலிம்பிக் தங்க மெடலையும் பெற்றார். ஆனால் மிகவும் அமைதியான ஒரு வாழ்க்கையை வாழ்கிறார் தேவனுடன் கூடிய நெருங்கிய உறவு கொள்கிறார் தனது முன்னாள் அணி நண்பர் ஜெப் கிரீன் சொல்கிறார் “கெவின் மிகவும் தாழ்மை உள்ளவர் . தனது அணியின் தலைவர் அநேக நண்பர்கள் அவரைப் பின்பற்றுகிறார்கள் . தனது நண்பர்கள் முன்னேற்றம் அடையும் வண்ணம் அவர்களுக்கு உதவி செய்கிறார். தனது செய்கைகளின் மூலம் தனது இயற்கையான வாழ்கையினால் அவரது நண்பர்கள் அவரை எப்பொழுதும் சுற்றியிருபதற்குக் காரணம்.”

நாளை நிச்சியமான ஒன்று அல்ல

டுரண்டுக்கு வாழ்கக ் ையில் உயர்தத ் ிபேசுவது எனபது அவரது நடைமுறை நிகழ்காலம். டுரண்டின் பயிற்சியாளர் சார்லஸ் என்பவர் ஒரு அணி தொடர்புடைய வழக்கில் தவறுதலாக அடையாளம் காட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார். அன்று முதல் 35ம் எண்ணை தனது உள் சட்டையில் அவரது நினைவாக பொறித்துள்ளார் . தொலைகாட்சி அறிவிப்பாளரான பிரையான் டேவிட் கூறுகிறார். அநேக பாடங்களை உங்களுக்கு அளித்தபொழுது இளமைப்பருவத்தில் , அவைகளை வைத்து அநேக காரியங்களை செய்ய இயலும். கெவின் அந்த துக்கமான நாட்களை நம்பிக்கையுள்ள நோக்கத்துடன் அவைகளை எடுத்துகொண்டார். அவர் அறிந்து கொண்ட ஓர் உண்மை நாளை எனபது ஓர் நிச்சயம் அல்ல . எனவே இன்றைய நாளில் எவ்வளவு அதிகமாய் நன்றாய் செய்யமுடியுமோ அவ்வளவுக்கு அதிகமாய் செயல்படுகிறார். நாளை அவருக்கு கொடுக்கப்பட்டால் அது அருமையான நாளையாக அவருக்கு இருக்கும். டுரண்டு ஒரு சமநிலை உள்ளவராக இருந்ததற்கு காரணம் அவரது குடும்பமும் தனது விசுவாசத்தை சரியாக புரிந்ததும் தான். நான் என்னைத் தான் கேட்டுக்கொண்டேன் எப்படி இந்த நிலைக்குக் கொண்டுவரப்பட்டோம் என்கிறார். அவர் சொல்கிறார் “ நாம் செய்யும் காரியத்தை நாம் ஏன் செய்கிறோம் ? நம்மை இப்படிப்பட்டவர்களாக இருப்பதற்கு நம்மை படைத்தது யார்? எனது தாயார் என் அருகில் அமர்நத ் ு என்னுடன் பேசினார்கள். எனக்கு ஆன்மக ீ ஆசிரியர்கள் எனக்கு ஆலோசனை தந்து உதவினார்கள். 10

Layne Murdoch/ Getty Images

Chris Covatta / NBAE via Getty Images

குடும்பமும் உண்மையும் அவரை உருவாகியவிதம்


11


இந்த நாட்களில் முறையாக ஆலயத்துக்கு செல்வதில் அவர் சார்நத ் ு இருக்கிறார். இந்த பருவநாட்களில் அவரது ஆன்மக ீ பயிற்சி யாளரும் அவரது அணி நண்பர்களும் தேவனோடு வாழ வழியாக இருக்கிறார்கள். “ வேதத்தில் தாழ்மையைப்பற்றி தேவன் உணர்தத ் ியிருக்கிறார். அப்படிப்பட்டவனாகவே நான் எப்பொழுதும் இருக்க விரும்புகிறேன்.”

விளையாட்டு இயக்கம் தாழ்மையோடு இருந்து மற்ற வீரர்களோடு ஓன்று சேர்நத ் ு வளரக்கூடிய ஒன்றாக உள்ளது.

2010 NBAE/ Getty Images

தாழ்மையுள்ளவர்களை தேவன் உயர்தத ் ுகிறார் என்று வேதம் சொல்லுகிறது.அதுவே என் வாழ்கக ் ையில் நடைமுறை படுத்த முயற்சிக்கிறேன் என்று டுரன்ட் கூறுகிறார். நான் தேவன் எனக்கு செய்த நன்மைகளுக்காக நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவருக்கு நான் கொடுக்கும் வெகுமதி எப்பொழுதும் தாழ்மையாக இருப்பதும் என்னால் 12


தயாராக்கிக் கொண்டிருந்தார் . பொது மேலாளர் சாம் பிரெச்டி மற்றும் பயிற்சியாளர் ஸ்காட் ப்ரூக்ச் இருவரும் சொல்கிறார்கள். “எவ்வளவு பெரியகாரியம் நமது அணிக்கும் அமைப்பிற்கும் அவர்களது அருமையான விளையாட்டு வீரர் ஒரு கடின உழைப்பாளி எனபது.

ஊக்குவிக்கும் அறிகுறிகள்​்

எவ்வளவு கடினமாக உழைக்க முடியுமோ அவ்வளவாக . உழைக்கிறேன் . இதைப்போன்று தொடர்நத ் ு வாழ்வேன்

உலக அரங்கில் பிரகாசித்தல்

டுரண்டு NBA ஆரம்ப விளையாட்டுக்காரராக, 40 ஆண்டு சாதனையை வென்று ஒவ்வொரு விளையாட்டிலும் 20.3 புள்ளிகள் பெற்றார். தனது 21வது வயதிலே NBA வில் 30.1 புள்ளிகள் ஒரு விளையாட்டில் எடுத்ததினால் 21 வயதான இவர் லீகில் மிக இளம் வீரராக திகழ்நத ் ார்.

துருக்கியில் நடந்த பிபா உலக சாம்பியன் போட்டியில் அவர் தனது அணியின் ஒரு நட்சத்திரமாக இருந்தார் , டுரண்டு லித்துவானியாவிர்கக ் ு எதிராக அமெரிக்காவின் உலக சாம்பியன் அரை இறுதியில் 38 புள்ளிகள் அடித்தார். சராசரியாக 22.8 புள்ளிகள் ஒவ்வொரு விளையாட்டிலும் தங்க பதக்கம் பெற்று போட்டியின் முதல் தரமான விளையாட்டுக்காரராகி , அமெரிக்காவை முதல் பி பா உலக சாம்பியன்ஷிப்பிற்கு 1994 ஆண்டிற்குப் பிறகு தகுதியாகியவர். “இது ஒரு நம்பமுடியாத உணர்வாக இருந்தது. “ என்று டுரண்டு சொல்கிறார். “ நாங்கள்

தங்க பதக்க விளையாட்டின் முடிவில் வெற்றிபெற்றபொழ்து நான் எவ்வளளவு சந்தோஷப்பட்டேன் என்பதை வார்தத ் ையால் விவரிக்கமுடியாது. நாங்கள் NBA சாம்பியன்ஷிப்பை வென்றது போல இருந்தது. அமெரிகாகாவிலிருக்கும் ஒவ்வொருவரின் பிரதிநிதியாக இருந்தது ன்று இருந்தது. தோழர்கள் இணைந்து வந்து ஒரு அணியாக மற்றவர்களால் எண்ணமுடியாத காரியங்களை நாங்கள் செய்தது போல இருந்தது, இந்த அணியுடன் சேர்நத ் து. அவர் துருக்கியில் உலக சாம்பியனில் செய்ததுபோல இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அதே வழியில் லண்டனில் ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் பெற்ற அவருடைய முன்னணி குழு அமெரிக்காவிற்கு உதவியது. அவர் NBA யின் முதல்தரப்டட ் விளையாட்டுக்காரராக பெயரிடப்பட்டார். அவரது விருதுகள் 2014 லும்தொடர்நத ் போது NBA வின் முக்கிய விளையாட்டு வீரராக பெயரிடப்பட்டார். அந்த அனுபவங்கள் டுரண்டுவின் நம்பிக்கையை மேம்படுத்தி அவரை ஓகலஹோமா தலைவராக அதிக ஊக்கம் அளித்தது . இந்த பங்கிற்குள் டுரண்டுதனது முதல்நாள் முதல்

டுரண்டு விளையாட்டில் தனது அணியிடம் நடத்திசெல்வதற்கு உரிமைப் பெற்றதால் தனது அணியின் நண்பர்கள் மேல் அதிக செல்வாக்கைப் பெற்றார்கள். (விளையாட்டு நேரத்தில் மாத்திரம் அல்ல ) ஒரு வலைபதிவு இடுகையில் முன்னாள் தண்டர் முன்னோக்கி ஈ ட்டன் தாமஸ் எழுதினார். டுரண்டு தனது ஆட்டத்திற்கு முன் ஜெப அறைக்கு செல்கிறார் என்பதை ஒவ்வொருநாளும் பார்கக ் ிறார்கள். அதன்பின்னர் எல்லாம் ஒழுங்காக செல்கிறது. அவருடன் எல்லாம் துவங்குகிறது. நமக்கு ஒரு தலைவர் அவ்விடம் இருக்கும்பொழுது நல்ல காரியங்கள் நடைபெறும். டுரண்டு கூறுகிறார் “ மற்றவர்களும் (ஏன் பி ஏ வில் ) தேவனோடு சேர்நத ் ு நடப்பதை பார்கக ் ும்பொழுது பார்பப ் தற்கு அது நன்றாய் இருக்கிறது. இந்த கழகத்திற்காக நிறைய காரியங்கள் செய்யவேண்டும். அநேகருக்கு தங்களது தாலந்துக்களை எங்கிருந்து பெற்றோம் தங்களை எவ்வாறு காண்பிக்கிறார்கள் என்று தெரியாமல் இருக்கிறார்கள். இந்த காரியங்கள் எங்கிருந்து வருகிறதுஎன மற்றவர்களுக்கு காட்டுவது நல்லது. இந்த கழகத்தில் உள்ள மற்றவர்களும் இதே காரியத்தை செய்யும்போது இன்பம் அளிக்கிறது. உற்சாகமூட்டும் உணர்வு வரும்பொழுது டுரெண்ட் முதற்பப ் டிக்குச் செல்கிறார்.

“எல்லாவற்றையும் நான் சரியானவன் என்று சொல்வதற்கு இல்லை .” அவர் சொல்கிறார்,”இன்னும் கிட்டிச்சேர அதிக தூரமாக கடக்க வேண்டும். ஆனால் நம்பிக்கையுடன் இந்த பாதையில் நான் செல்லவேண்டும். . ஒரு படி முன் செல்லவும் , ஒரு படி பின் செல்ல முடியும் ஆனால் நான் நன்றாக விளையாட விரும்புகிறேன். 13


14

Clay Patrick McBride/ Getty Images



திகம்போ முடோம்போ ஆண்கள் மத்தியில் பெலம் மிக்கவன். 2.18 மீடட ் ர் (7அடி 2 அங்குலம்)  முன்னாள் ஈ பி ஏ செனட்டர் வீரர் லீகக ் ின் (கழகத்தின் ) மற்ற விளையாட்டுவீரர்களைவிட மேலான ஒரு மைதானத்தில் காணப்பட்டார். எல்லாக் காலத்திலும் தலை சிறந்த தற்காப்பு வீரராக கருதப்பட்டார். முடோம்போ NBA யின் தற்காப்பு ஆட்டக்காரர் விருதை நான்கு முறை பெற்றற ் ிருக்கிறார். ஈ பி யே சரித்தரித்தில் , வரலாறு படைத்த கரீம் அப்துல் ஜாப்பரை விட இரண்டாவது திறமை வாய்நத ் ஹாட் ப்ளாக்கா என்பவரே சரித்திரத்தில் அதிக திறமையாய் விளையாடினார். முன்னாள் கூடைபந்து வீரர் எதில் சிறந்து விளங்கினார் என்றால் அவரது வள்ளல் தன்மையில் . நியுயார்க ் செய்தியில் NBA யின் தலைசிறந்தவள்ளல் எனப்பட்டார். முடோம்போ முடோம்போ தான் எவ்வளவு உயரமாக இருக்கிறாரோ அவ்வளவு பெரிய இருதயம் படைத்தவரும் கூட. அவரது இருதயம் அட்லாண்டிக் பெருங்கடலை கடந்து சென்று தனது பிறந்த தேசமான ஆப்ரிக்காவிற்கும் செல்லும். முடோம்போவின் னிவுள்ள இருதயத்தற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதலில் அவர் இயேசுவை பின்பற்றுபவர் . வேதாகமத்தில் குறிப்பிட்டபடி திக்கற்றவர்களுக்கு இரக்கம் காட்டுவார். இரண்டாவதாக தான் இப்பொழுது ஒரு பணக்கார விளையாட்டு வீரராய் இருந்தபொழுதிலும் ஏழ்மையாய் இருப்பது ஏன் என்பதை அவர் மறக்கவில்லை. “நான் பிறந்து வளர்நத ் து காங்கோ ஜனநாயக குடியரசில்: (டிரக்)நாம் ஒரு ஏழ்மையான தேசத்தில் பிறந்திருக்கும்போழுது, நாம் எங்கு சென்றாலும் நாம் எங்கிருந்து வந்தோம் என்பதை மறவாமல் இருக்கிறோம்.” “பிறரை மாற்றக்கூடிய தனித்தன்மை உள்ளவராக இருக்கிறார். அவர்கள் தங்களது நேரத்தையும் பணத்தையும் செலவழிக்கும் தொழில் நுட்ப விளையாட்டு வீரராகவோ அல்லது தங்களது திறமைகளை 16


ஏழை களுக்கு கொடுக்கும் மருத்துவரோ அல்லது அரசு தலைவரோ. தி கேம்பே முடோம்போ வள்ளல் தன்மையின் ஒரு விளக்கம் என்று கூறுகின்றனர். ஒரு நல்லென்ன பயணத்தின்போது முடோம்போ மொசாம்பிக்கில் உள்ள ஒரு சந்தைக்கு விஜயம் செய்தார். “ நான் இது போன்று ஒரு சந்தையில் எனது தகப்பனின் வியாபார ஸ்தலத்தில் நான் வேலைசெய்தேன். நான் ரொட்டி, பாலாடைக்கட்டி , பக்குவப்படுத்திய இறைச்சி வைத்து மூடிச செய்யப்பட்ட ஒருவகைத் தின்பண்டம் , விற்றேன். மியுடோம்போ விளக்கினார். “ எனது தந்தை ஒவ்வொருநாளும் காலை 5.30 மணிக்கு எழுப்புவார்.” காலை 8 மணிக்கு பள்ளிக்கு செல்லும் வரைக்கு உழைத்தேன். இப்படியாக எனது கல்விக்கு தேவையான பணத்தை சம்பாதித்தேன். எனது தகப்பனார் ஒரு ஏழை. மொசாம்பிக்கின் விஜயத்தின் இறுதியில் முடோம்போ சொன்னார். “நாம் தேவனால் சரிசமமாக சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோம் . தேவனுடைய கண்களில் வேதம் மனித வர்கக ் த்திற்கு நாம் எப்படி உதவவேண்டும் என போதிக்கிறது.” முடோம்போ தனது தொடர் முயற்சியினால் பல்வேறு விருதுகளைப் பெற்றார். என்று சொல்வதில் வியப்பில்லை. ஒரு கணவராகவும் , ஆறு பிள்ளைகளின் தகப்பனாகவும் இருக்கும் இவருக்கு ( நான்கு பேர் தத்து எடுக்கப்பட்டவர்கள். ) என் பி ஏ யின் மனிதபீமான விருதை பெற்றார் . விளையாட்டு செய்திகள் அவரை “ விளையாட்டில் ஒரு நல்ல மனிதன்” என்று அவரை பெயரிட்டது . மொடோம்போ அமெரிக்க ஜனாதிபதியன் சேவை விருதை 20 பெயர்களில்

ஒருவராக இருந்தார். இந்த விருது அமெரிக்காவில் மிக உன்னதமான பிறர்நல சேவைக்காக கருதப்படுகிறது.

திகம்பே விளையாட்டு வீரர்களின் இருதயத்தைப் பிரதிபலிக்கிறார். மனதுருக்கத்துடன் தேவனிடமிருந்து பெற்ற நன்மைகளை திரும்ப பிறருக்கு அளிக்க வேண்டுமென விரும்புகிறார். திரும்ப விதைத்தலின் ஒரு முன் மாதிரி அவர். முடோம்போ பேலின் மிகப்பெரிய கெளரவம் 2007 ம் ஆண்டு அவர் முகவரி ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யு புஷ்ஷின் மாநில மதிப்பு மிக்க விருந்தினர். பட்டியலில் சேர்கக ் ப்பட்டது . முடோம்போ இதைப்பற்றி நிச்சயமாக சொல்வார். இதைவிட பெரிதானதொன்றும் இல்லை. நான் எனது தாய் நாட்டிற்கும் தேவனுக்கும் செய்த பணிக்கும் எனது இடைவிடாத முயற்சிக்கு கிடைத்த பரிசு. விருதுகள் அல்ல ஆனால் மற்றவகளுக்கான அன்பு மற்றவர்களை சேவிக்கவும் தன்னுடைய விசால மனதை ஏழைகளுக்காக செலவழிப்பதும் ஆகும்.

Joe Murphy/ Getty Images 17



இது இந்த ஜெபத்தை ஜெரெமி லின் ஜனவரி 27ன் தேதி 2012ம் ஆண்டு தனது நண்பரும் அணியில் தோழருமான ஜெரோம் ஜோப்ஹார் அவர்களுடனும் மியாமி ஹீட,் உபோனில் ஹாசலம் அவர்களுடனும் இணைந்து விளையாட்டிற்கு முன் ஜெப அறையில் ஜெபித்தனர். ஜெப ஆலய போதகர் எங்களிடம் ஒரு ஜெப விண்ணப்பத்தை சொல்லும்படி கேட்டுகொண்டார்.. அதுவே என் இருதயத்தில் இருந்தது. நான் அந்த அணியில் தொடர்நத ் ு இருக்கவேண்டும், அந்த ஆண்டு முழுவதிலும் அந்த அணியில் இருக்க வேண்டும். என லின் கூறுகிறார். “ இதைத்தான் மற்றவர்களுடன் பகிர்நத ் ு கொண்டேன். பெப்ரவரி 10ம் தேதி இறுதி நாள் நிக்கிற்கு லினை வைத்துகொள்வதா அல்லது நீகக ் வ ீ ிடுவதா என தீரம ் ானிக்கும் நாள். அந்த விண்ணப்பத்தின் நாளில் இது ஒரு எளிய தீரம ் ானம் போன்று இருந்தது. இரண்டு அணிகள் ( கோல்டன் ஸ்டேட் வாரியர் பின்னர் ஹீயுச்டேன் ராகெட்ஸ)் லினை கைவிட்டு விட்டனர். நிக்சிற்காக ஜனவரி 27 க்கு முன் ஒரு விளையாட்டிற்கு சராசரி 6.1 நிமிடமும், 3.6 புள்ளியும் மட்டுமே எடுத்திருந்தார். எட்டு நாளைக்கு பின்னர் 25 புள்ளிகளை எடுத்து நியூஜெர்சக ீ க ் ு எதிராக 99-92 க்கு வெற்றிபெற்றது. லின்சாநிடி அணி பிறந்தது.. லின்னிற்கு மக்கள் தொடர்பு மையங்களின் Andrew D. Bernstein/Getty Imagess

மூலமாக கவரவே இப்பெயர் கொடுக்கப்பட்டது. , ஹார்வாட் பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தன சகோதரரின் வீடட ் ு பெரிய நாற்காலியிலும் பிறகு , பீலட ் ு என்பவரின் பெரிய நாற்காலியிலும் தூங்கினார். ஏனென்றால் தனக்கு வேலை கிடைக்குமா வாடகை கொடுக்க போதிய பணம் இருக்குமா என அவருக்குத் தெரியாது. லின்னின் சரிதை தனித்தன்மையுள்ளதாக இருப்பதற்கு காரணம் அவர் இயேசுவை அறிவிக்கிறார். தனது விசுவாசத்தைப் பற்றி சொல்வதில் அவர் வெட்கபடுவதில்லை. லின் சீன தைவான் வம்சத்தில் முதல் என் பி ஏ வீரர் ஒரு சந்தத ் ர்பப ் ம் கொடுத்தபோது தனது விசிறிகள் வியக்கும் அளவுக்குத் தனது ஆசையையும் , நேர்மையான வேலை கோட்பாட்டையும் , மாயமற்ற தாழ்மையையும் தனது வாழ்வில் காட்டுகிறார். இது தங்களையே பெரிதாக காட்டும் விளையாட்டு வீரர்களுக்கு எதிர்மாறாக உள்ள பண்புகள்.

Brian Babineau/Getty Images

இது ஒரு எளிய வேண்டுதல்.நியுயார்க் நிக்ஸ் குழுவில் தொடர்நத ் ு இருக்க வேண்டும் என்பதே.

19


தனது முதல் 7 விளையாட்டுகளில் லின் வெற்றிபெற்ற பொழுது , நிக்ஸை 7_0 சாதனையும் சராசரி 24.4 புள்ளிகலில் , 9.1 புள்ளிகள் அவர் எடுத்து உதவினார் லின் முதல் விளையாட்டுவீரர் லிபுரோன் ஜேம்ஸ் 2003 ல் 20 புள்ளிகளில் எட்டு புள்ளிகள் எடுத்து தனது முதல் துவக்கத்திலேயே உதவினார்.

Andrew D. Bernstein/Getty Imagess

பெப்ரவரி 10ம் தேதி ஒரு குறிப்பிடத்தக்க விளையாட்டுடன் இறுதி தேதி வந்தது. அவர் சூப்பர் ஸ்டார் கோபே பிரையண்ட் மற்றும் எல் ஏ லேகர்ஸ் 38 புள்ளிகள் எடுத்து நிக்கலை 92_85 வெற்றிக்கு நடத்தி சென்று , தனது முதல் ஆரம்பத்திலே 89 புள்ளிகள் எடுத்து சாதனை புரிந்தார். 1976ம் இருந்து யாரும் எடுக்காத புள்ளிகளை எடுத்தார். நிக்ஸ் அவரை வைத்து கொள் வதை தவிர வேறு வழியில்லை

20

நல்ல வெற்றிகள் வர துவங்கின. அவர் மின்கோட்டாகு எதிராக 100_ 98 வெற்றி பெற்று

. பல நேரங்களில் விளையாட்டு வீரர்கள் விசுவாசம் அவர்கள் தோல்வி நேரங்களில் அசைக்கப்படுகிறது. விளையாட்டு தளத்தில் நோக்கத்தில் நாம் எடுக்கும் முடிவுகள் , நாம் ஜெபிக்கும் ஜெபங்கள் தேவனை மகிமைபடுத்துவதற்காகவே இருக்கிறது.


20 புள்ளிகள் அடித்தார். மற்றும் குறைந்த பட்சம் 20 புள்ளிகள் பெற்று NBA சரித்திரத்தில் சாதனை படைத்தார் . ஏழு உதவிகளுடன் தனது முதல் துவக்கத்தில் அரிய செயல் புரிந்தார். மூன்று நாட்களுக்கு பிறகு டொராண்டோவிற்கு எதிராக 90-87. லின்னின் புகழ் வளர ஆரம்பித்தது. அவரது ஆன்லைன் ஜெரசி விற்பனை NBA வில் முதன்மையாக இருந்தது. சைனாவிற்கு அவரது புகழ் எட்டியது. தனது விளையாட்டு திறனுக்காக ரைசிங் ஸ்டார்ஸ் சேலன்ஞ் ரசிகர்களுக்காக விளையாடிய போது இரண்டு முறை வெற்றி பெற்றார். லின்னின் புகழ் ஒரு தனித்துவம் வாய்நத ் தாக இருந்ததால் ஒரு ஐஸ் க்ரம ீ ் கம்பெனி அவருடைய

பெயரை சேர்தத ் ு லினஸ் சுத்தமான ஐஸ் க்ரம ீ ் சாப்பிட்டு மகிழுங்கள் என்று குறிகிய காலத்திற்கு விளம்பரப்படுத்தியது.மேலும் அடிடாசும் நைக்கியும் ஜெரேமி லின்காலணிகள் என்று பெயர் சூட்டி விளம்பரப்படுத்தினர். அகில உலக ரசிகர்கள் அவரைப் பற்றி பேச ஆரம்பித்தார்கள் . அவரது விளையாட்டைப்பற்றியும் அவரது விசுவாசத்தை பற்றியும் , அவரது வாழ்கக ் ையைப்பற்றியும் பேசினார்கள். ஜெரேமி ஹூஸ்டனுக்கு மாறவும் இப்போது LA லேக்கேர்ஸ் ரசிகர்கள் லின்னி பற்றி தொடர்நத ் ும் பேசுகிறார்கள்.காரணம் விளையாட்டு அரங்கில் அவரது விளையாட்டும் அவரது விசுவாசமுமே ஆகும்.

21



Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.