Sandhiyaa raagam episode 7

Page 1

சந்தியாராகம்

ரமேஷ்பாரதி http://tamilsurabi.com/forum

Page 1


சந்தியாராகம்

அன்றைய நாளுக்கான கடறைறய முடித்துக்ககாண்டு கதிரவன் பூமியின்

அடுத்த பக்கத்றத நநாக்கிக் கிளம்பிக்ககாண்டு இருந்தான். கவளிச்சம் ககாஞ்சம் ககாஞ்சைாய் கறரய ஆரம்பித்து இருந்தது. ஆபிஸின் உள்ளிருந்து அர்ஜுனும் சந்தியாவும் ஒருவர் பின் ஒருவராக கவளிப்பட்டார்கள் . ஏதாவது எப்படியாவது அவளிடம் நபசச்கசால்லி உள்ளுக்குள் கூச்சல் நபாட்டுக்ககாண்டு இருந்திருந்தன அவனது ஹார்நைான்கள். அவற்றை எல்லாம் கஷ்டப்பட்டு சைாளித்த வண்ணம் சந்தியாவிற்கு பின்நன கசன்று ககாண்டிருந்தான் அர்ஜுன்.ஒருபுைம் நபசச்கசால்லி அடம் பிடித்தாலும், அவளிடம் இப்நபாது நபசுவதற்கு எதுவும் இருப்பதாகத் நதான்ைவில்றல, ஆபிஸில் உள்நள ஏற்கனநவ சில முறை நபசி இருந்தான், ஆனால் அதற்கு ஒரு காரணம் இருந்ததால் அவனுக்கு அப்நபாது சற்று எளிதாக இருந்தது. இப்நபாது நதறவயில்லாைல் கசாந்த வாழ்க்றகறயப்பற்றி நபச ஆரம்பித்தால் என்ன நிறனப்பாநளா என்ை பயம் நவறு, நதறவயில்லாைல் வலியச் கசன்று நபசுவதில் அவனுக்கு உடன்பாடும் இல்றல ஆதலால் நபருந்து நிறுத்தம் வறரயிலும் கைௌனநை நீடித்தது. எதற்காக இப்படிகயல்லாம் குழப்பங்கள் இவளுக்காக எழுகிைது , என்கைல்லாம் நயாசிக்க அர்ஜுனுக்கு முடியவில்றல, அவறளப் பற்றி முழுறையாக எதுவும் கதரியவில்றலதான் ஆனால் அவறளப் பார்த்துக்ககாண்டு இருக்றகயில் கூட இவ்வளவு வித்தியாசைான சந்நதாசத்றத உணர முடியுைா? அவள் சற்று கநருக்கத்தில் வந்து நபாறகயில் உள்ளூர ஒரு வித தித்திப்பில் கூடிக் குறையும் இதயத்துடிப்பு, அவறளக் கடந்து வரும் காற்றும் தனித்து கதரிவதாய் ஒரு பிரம்றை, ஒன்றும் இல்லாத கவட்டிப்நபச்சுகறள அவளிடம் முழுவதும் நபசித்தீர்த்து நநரத்றதக் கடத்த ஒரு மிறகயான ஆர்வம் ..கவறும் நறடபயணம் கூட இவளின் விரல் பிடித்து நீளுைானால் அதன் இனிறைறய அனுபவித்துச் கசால்ல வார்த்றத இருக்காது, ஏநதா இத்தறன வருடங்களாய் பார்த்துச் சலித்துப்நபான இந்த உலகத்றத புதிதாய் காட்டுகிைாள், முன் பின் கதரியாதவள் என்ைாலும் இவளுக்காக நகாபங்கள், சுக துக்கங்கள் என எல்லாவற்றையும் கபாறுத்துக் ககாள்ளலாம், கறடசியில் இனி வாழப் நபாகும் வாழ்க்றகறய இவளுடன் பகிர்ந்து ககாள்ளும் ஒரு விருப்பம் விருட்சைாய் வளர ஆரம்பித்தது. “அறல பாய்ந்து ககாண்டிருந்த ைனதின் எண்ணங்கறள சட்கடன்று நிறுத்தியது, அவனது கைாறபல் ரிங் நடான், அநத கணம் கூப்பிடும் தூரத்தில் நின்று ககாண்டிருந்த சந்தியாவின் கவனத்றதயும் அது ஈர்க்கத் தவைவில்றல, “எனக்கு பிடித்த பாடல் அது உனக்கு பிடிக்குநை ...” என கதாடங்கும் ஒரு பாடறலத் தான் ரிங்க்நடானாக றவத்து இருந்தான் , அது சந்தியாவிற்கு மிகவும் பிடித்த பாடல் என்பதால் ஒரு கணம் திரும்பி பார்த்தாள்.

ரமேஷ்பாரதி http://tamilsurabi.com/forum

Page 2


சந்தியாராகம்

“ஹநலா ,...!!” ...... “ஆைா , நான் அர்ஜுன் தான் நபசுநைன், !!“ ..... “ஓ அப்படியா , பட் எனக்கு அவங்க கசாந்தம்லாம் கிறடயாதுங்க, அன்றனக்கு பஸ்ஸ்டாப்ல நின்னுட்டு இருக்கும் நபாது அவசரம்னு கஹல்ப் பண்நணன் அவ்நளாதான், ைத்தபடி அவங்க யாருன்னு கூடத் கதரியாநத, நீங்க நவை யாராச்சும் ட்றர கசஞ்சு பாருங்கநளன்” ...... “ ஓ அப்படியா , பட் என்னால வர முடியாநத, சாரி , இப்நபாதான் ட்யூட்டி முடிச்சு ரூம்க்கு நபாய்க்கிட்டு இருக்நகன், இன்றனக்கு காறலல வறர அங்க தான் இருந்நதன்நன, நாறளக்கு நவை கவார்க்ஸ் இருக்குது, நீங்க நவை யாராவது அவங்க ரிநலட்டிநவஸ் றசடு பாருங்கநளன், கஹல்ப் பண்ணணும் நதாணுது பட் என்நனாட முக்கியைான விஷயங்கள் நான் இங்க பாக்க நவண்டி இருக்குநத” “ஒநக !! வச்சுருங்க !!” எடுத்கதறிந்து நபச ைனமில்லாைல் இயலாறைறய முழுதும் கசால்லி முடித்தவனுக்கு, இன்பம் கலந்த அதிர்ச்சி. “ஹாய் அர்ஜுன்!!! ” சந்தியாவின் குரல் தான், ஆபிசில் ககாஞ்சைாய் ப்ராகஜக்ட் பற்றி கலந்து ஆநலாசித்தறதத் தவிர , நவறு எறதயும் நபசிக் ககாள்ளநவ இல்றல, இப்நபாது இங்நக நபச்றச ஆரம்பித்தால் அவறளப் பற்றி இன்னும் ககாஞ்சம் கதரிந்து ககாள்ளலாம் என்பதால், முகம் முழுக்க பரவசத்துடன் நலசான புன் சிரிப்றப முகத்தில் பரவ விட்ட படி பதில் கசான்னான். “ஹாய் சந்தியா, எஸ் கசால்லுங்க “ “ஒண்ணு கசான்னா தப்பா எடுத்துக்க ைாட்டீங்கநள, கூடநவ நவறல கசய்யப் நபாநைாம் , நசா நதாணுச்சு கசால்நைன் !!” “இது என்ன சிறுபிள்றளத்தனைான நகள்வி, தவம் இருக்காத குறையா உன்நனாட நபசத்தான் நான் காத்திருக்நகன்”, என கசால்லத் நதான்றினாலும் , “ஓ நநா ப்ராப்ளம், கசால்லுங்க ப்ளீஸ்” என்று சாதாரணைாக பதிலளித்தான்.

ரமேஷ்பாரதி http://tamilsurabi.com/forum

Page 3


சந்தியாராகம்

“எனக்கு ஃபுல் நைட்டர் கதரியாது, ஆனா நீங்க நபசுனது வச்சுப் பாக்கும்நபாது , பாதியிநல எநதா ஒரு கஹல்ப் விட்டுட்டு வந்து இருக்கீங்க நபால, இப்படி பண்ைதுக்கு நீங்க சுத்தைா பண்ணாைநல இருந்திருக்கலாநை”

“ஹய்நயா அப்படி இல்லீங்க சந்தியா!!” என ஆரம்பித்து அன்று நடந்த முழுக் கறதறயயும் சுருக்கைாக ஒநர மூச்சில் கசால்லி முடித்தான், கண்களில் வியப்றபயும் நசாகத்றதயும் ஒருங்நக காட்டி, எல்லாவற்றையும் நகட்டு முடித்தாள் சந்தியா. “ஓ கவரி நசட், பாவம்தான் அந்த கபாண்ணு நிறலறை, இதாலதான் இன்றனக்கு நீங்களும் நலட்டா வந்தீங்களா, இப்நபா புரியுது, இது எல்லாம் நடக்கப் நபாய்தான் , நான் இப்நபா இங்க நின்னு நபசிக்கிட்டு இருக்நகன் ” “ஓ புரிலநய சந்தியா ?” “ஹ்ம்ம் நீங்க நலட்டா வந்ததால் தான் என்றனயநவ கால் பண்ணி கூப்ட்டு இருக்குைாங்க,நீங்க றடம்க்கு வந்திருந்தா எனக்கு இந்த நவறல கிறடக்காை நபாயிருக்கும்” “அதச் கசால்றீங்களா, அப்படி எல்லாம் இருக்காது, என்ன விட நீங்க ஸ்ட்ராங் நாகலட்ஜ் வச்சு இருக்கீங்கநள” அதற்குள் சந்தியாவுக்கு பஸ் வந்தது, “ஓநக நாறள பார்க்கலாம் அர்ஜுன், பாய், பரவால ஹாஸ்பிடல் நபாய்ட்டு ரூம்க்கு நபாங்க !!” கசால்லி விட்டு பஸ்சில் ஏை அது நவகம் எடுத்து கிளம்ப ஆரம்பித்தது. “ஓநக சந்தியா , பாய் !!” உச்சி முதல் பாதம் வறர பாயும் இது என்ன விதைான சந்நதாசம் புரியவில்றல, கடவுளிடம் நவண்டிய பிரார்த்தறன உடநன நடந்து விட்டது நபான்ை உணர்வு..., எல்லாவற்றுக்கும் நைலாக அவளும் கிட்டத்தட்ட நம்றைப் நபாநல தான் இருக்கிைாள் நபால் நதான்றுகிைது. ஆனால் சற்நை ைனதின் ஓரத்தில் சுருக்கம் வர ஆரம்பித்தது. அமுதாவின் நிறனவு உள்நள நுறழந்தவுடன்,

ரமேஷ்பாரதி http://tamilsurabi.com/forum

Page 4


சந்தியாராகம்

உடநன ஒரு முடிறவ எடுத்தவனாய் சாறலயின் எதிர்ப்பக்கம் இருந்த பஸ்டாப் நநாக்கி ஓட்டமும் நறடயுைாய் கசன்ைான் .

சிறிது நநரப் பயணத்தில் அவளது நபருந்து நிறுத்தம் வரநவ, இைங்கி நநராக ஒரு நபக்கரி நநாக்கிப் நபாக ஆரம்பித்தாள். அம்ைாவுக்கும், கயலுக்கும் பிடித்த பால்நகாவாறவ வாங்கிக்ககாண்டு வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தாள் . அந்த சாயங்கால நநரத்தில் அநநகைாக எல்நலார் வீடுகளிலும் ஒநர சீரியல் எதிகராலித்துக் ககாண்டிருந்தது. கதாநாயகிறய வழக்கம் நபால் அழ றவத்து பக்கம் பக்கைாய் வசனங்கள் ஓடிக் ககாண்டிருந்தது. “அம்ைா !!!! ..... ஓய் அம்ைா !!! இருக்கியா உள்ள ? வீடு திைந்நத கிடக்குது , கூப்பிட்டா ஆளக் காநணாம்” குதூகலம் நிறைந்த குரநலாடு கூப்பிட்டாள் சந்தியா. “இருக்நகன் இருக்நகன் உள்ள வா”, சற்நை தாைதைாக கிச்சனுக்கு அந்தப் பக்கம் இருந்து குரல் வந்தது “என்ன ககாளக்கட்றட எதும் அவிச்சுத் தனியா வச்சு சாப்டுக்கிட்டு இருக்கியா, இவ்நளா நலட்டா வாய்ஸ் குடுக்குை” கிண்டலுடன் நபசிக் ககாண்நட அம்ைாவிடம் வந்து நின்ைாள். “வாயாடி , இனி எங்க பாடு திண்டாட்டம் தான், உடநன பதில் தரறலன்னு முதல் நாள் நவறலக்கு நபாயிட்டு என்ன நபச்சுப் நபசுை , ஷப்பா முருகா !!” “அகதல்லாம் இனி அப்படிதான், சரி கண்ண மூடிக்கிட்டு வாய ைட்டும் ஒப்பன் பண்ணு, உனக்கு ஒரு ஸ்கபஷல் இருக்கு” “என்ன ஸ்கபஷல்டா கசால்லு? “ “கசால்ைத ைட்டும் கசய் லட்சு!! “ லஷ்மி கண்கறள மூட, வாங்கி வந்த பால்நகாவாறவ அம்ைாவுக்கு ஊட்டி விட்டாள் சந்தியா. “நஹ கசல்லம், இதுக்குத்தானா, சைத்து, பரவாறலநய இகதல்லாம் வாங்கி வரணும்னு நதானிருக்நக பிள்றளக்கு”

“பால்நகாவா ககாடுத்ததால ககாஞ்சல் , ஹ்ம்ம் கரம்ப தப்பு லட்சு, ஹஹஹா, சரி இந்தா அடிச்சு கநாறுக்கு “ என மிச்சம் இருந்த ஸ்வீட் பாக்றச நீட்டினாள் “ சிரித்துக்ககாண்நட “சரி இந்தா நீயும் வாங்கிக்நகா , ஆ காட்டு “

ரமேஷ்பாரதி http://tamilsurabi.com/forum

Page 5


சந்தியாராகம்

“ஆ வும் காட்ட ைாட்நடன் ‘இ’ யும் காட்ட ைாட்நடன், எனக்கு இது பிடிக்காதுன்னு கதரியும்ல , அப்புைம் என்ன ட்றர பண்ை, எல்லாம் உனக்நக உனக்நக, என்ஜாய்” “ககாஞ்சம் நபால தின்னா ககாைஞ்சா நபாய்டுவ, சரி குட்டிக்கு வாங்கி வந்து இருக்கியா, அவ சாப்டுக்கட்டும் இத, எனக்கு நபாதும் டா” அதற்குள் குளிக்க கசன்ைவள் பாத்ரூம் உள்ளிருந்து குரல் ைட்டும் ககாடுத்தாள். “அவளுக்கு தனியா வாங்கி இருக்நகன்ைா , அத நீ ஃபுல்லா தான் சாப்பிநடன்”

“பாருடா, ஃபர்ஸ்ட் அதிசயைா இன்றனக்கு கரண்டு நவள குளியல், கலக்குை சந்தியா “ கசால்லிக் ககாண்நட கயல் வீட்டுக்குள் வந்தாள். “அது எல்லாம் இனி அப்படிதான் மீன்கண்ணு, நம்ை ஊருல கவளிய அறலஞ்சிட்டு வந்தாநல கரண்டு வாட்டி குளிச்சுதாநன ஆக நவண்டி இருக்கு, ஃபுல்லா டஸ்ட், அகதல்லாம் கண்டுக்கப்படாது, சரி என்நனாட நபக்ல ஸ்வீட்ஸ் இருக்கு, எடுத்துக் நகாடி” “ஏய் , மீன்கண்ணுனு கூப்பிடாதன்னு எத்தன றடம் கசால்ைது நான், சரி ஸ்வீட் வாங்கி வந்ததால ைன்னிச்சு விடநைன், ஸ்வீட் ஓநக, ட்ரீட் எப்நபா றவக்கப் நபாை” “ட்ரீட்டா அப்பிடினா எப்படி றவப்பாங்க, கதரியாதுடா மீக்கு” “இந்த நவறலகயல்லாம் நடக்காது ைகநள , இந்த சண்நட கவளில கூட்டிப் நபா ஒழுங்கா “ ககாஞ்சம் மிரட்டலான கதானியில் பதில் கசான்னாள் கயல். அதற்குள் குளித்து முடித்தவள் ஈரைான கூந்தலில் வண்டு கட்டியபடி கவளிப்பட்டாள். சரி விடு விடு பாக்கலாம், றவக்காை விட்ரவா நபாை நீ” “ஹ்ம்ம் அது !!” “சரி கயல் சீக்கிரம் யூனிஃபாரம் ைாத்திட்டு வா, கரண்டு நபருக்கும் நதாறச ஊத்திக் குடுக்குநைன்” எனக் குறுக்கிட்டார் லஷ்மி.

இரண்டு றககளில் பழங்கள் , பாட்டில்கள் என பார்சல்களுடன் முத்தமிழ் ைருத்துவைறன வராண்டாவில் நடந்து நபாய்க் ககாண்டிருந்தான் அர்ஜுன். “ஹநலா சிஸ்டர், நான் அர்ஜுன், ககாஞ்ச நநரம் முன்ன கால் பண்ணீங்கநள, அது நீங்களா” “ஓ நீங்கதானா, வர முடியாது கசான்னீங்கநள, வந்துட்டீங்க ?”

ரமேஷ்பாரதி http://tamilsurabi.com/forum

Page 6


சந்தியாராகம்

“ஆைா!! ககாஞ்ச நநரம் தாநன ஆகப் நபாகுதுன்னு வந்துட்நடன், சரி இந்தாங்க பிடிங்க, நவை எதாவது இருந்தா கசால்லிடுங்க கைாத்தைா வாங்கிக் ககாடுத்துட்டு நபாய்டநைன் நான்” “நீங்கநள நபாய்க் ககாடுத்துடுங்க அர்ஜுன், அப்பாவுக்கு நலசான ையக்கம் ைட்டும் கசால்லிடுங்க, ஏற்கனநவ சைாளிச்சு வச்ருக்நகாம், டாக்டர் வர்ை நநரம், நான் இங்நக இருக்கனும்” “சுத்தம், இதக் கூட கசய்ய ைாட்டாங்களா, பில்லும் கூட நசத்துப் நபாட்டுக்கிட நவண்டித்தாநன , இந்த கஹல்ப்ப்புக்கு கண்டிப்பா நபஷன்ட் றசடுல இருந்து யாராச்சும் ஒருத்தர் இருக்கணும்னு கண்டிஷன் நவை, நல்ல ஹாஸ்பிடல்” என உள்ளுக்குள் நிறனத்துக் ககாண்நட அமுதா இருக்கும் அறைக்குச் கசன்ைான். “எக்ஸ்க்யூஸ் மீ நைடம் “ ஓய்வு எடுத்துக் ககாண்டிருந்த இறைகறள சற்நை விலக்கியவள், மீண்டும் கசான்ன ஒநர வார்த்றத , “அப்பா ?? “அப்பா எங்க, இன்னும் என்ன பண்ைாரு,?” “நீங்க இன்னும் நபாகறலயா?” சற்நை தாழ்ந்த குரலுடன் நகட்டாள் அமுதா, அவளுக்கு அர்ஜுன் முகம் நன்ைாக ஞாபகம் இருக்கிைது. அன்று நடந்த கலவரத்தில் ஓடி வந்து தன்றன தூக்கி ஆட்நடாவில் ஏற்றி ைடியில் நபாட்டுக்ககாண்டது, டிறரவறரயும் சீக்கிரைாக நபாகச்கசால்லி விரட்டியது ைற்றும் அவன் முகத்தில் இருந்த அந்த பதட்டம் எல்லாநை அவள் ைனதில் பதிந்து நபாய் இருந்தது , ஆனால் இப்நபாது இங்நக இருப்பான் என்று அவள் நிறனக்கவில்றல. “ஹ்ம்ம் ஆைாங்க, ஒரு சின்னப் பிரச்சறன, அப்பாக்கு சின்னதா ையக்கம் , கரஸ்ட் எடுத்துட்டு இருக்கிைார்” “அய்நயா என்னாச்சு , எப்படி இருக்கிைார், டாக்டர் என்ன கசான்னாங்க, இப்நபா எங்க இருக்கிைாரு” பதட்டம் அதிகைாகி அவள் அழும் சூழ்நிறலக்கு நபாய்க் ககாண்டிருந்தாள், “ஐநயா ஸ்டாப் ப்ளீஸ், ஸ்ட்றரன் பண்ணிக்காதீங்க, இதுக்குத் தான் கசால்லாை இருந்தாங்க இவ்நளா நநரம், ப்ளீஸ் கூல் டவுன் அமுதா, சாப்பிடாை தூங்காை இருந்ததால வந்த சாதாரண ையக்கம் அவ்நளா தான், நல்லா கரஸ்ட் எடுத்து தூங்கிட்டு இருக்கிைார், எந்திரிச்சா ஓநக ஆய்டுவார் , கவார்ரி பண்ணிக்காதீங்க ” “எப்நபா கண் முழிப்பார் அப்பா, நான் உடநன பாக்கணும், முழிச்ச உடநன கசால்லுங்க ப்ளீஸ்” “இப்நபா இத குடிங்க ஃபர்ஸ்ட்”

ரமேஷ்பாரதி http://tamilsurabi.com/forum

Page 7


சந்தியாராகம்

பிழிந்து றவத்திருந்த அரஞ்சு ஜூறச கப்பில் ஊற்றிய பின் நீட்டினான்.

“கரம்பத் நதங்க்ஸ் ?? உங்க நபரு ?” “அர்ஜுன் நைடம் “ “நைடம்லாம் கசால்ல நவணாம், அமுதான்நன கூப்பிடுங்க, ஒநக நீங்க இன்னும் இங்க தான் இருக்கீங்களா ? றடம் ஆச்சுனா ககளம்புங்க, எங்க பாமிலி ஃப்கரண்டு இருக்கிைாங்க, அவங்கள வரச்கசால்லிக் கிடநைன் , “ “நநா ப்ராப்ளம் அமுதா, ஹாஸ்ப்பிட்டல்ல கசான்னாங்க கஜயராைன்ன்னு உங்க ஃபாமிலி ஃப்கரண்டு அவரக் காண்டக்ட் பண்ணுனதுல , அவர் றவஃப் ரிநலட்டிவ் யாநரா கடத்துக்கு நபாயிருக்குைதா கசால்லிட்டாங்க, நசா என்றனய ைறுபடியும் காண்டக்ட் பண்ணி வர வச்சாங்க, எனக்கு இது கபருசா கஷ்டம் இல்ல, நீங்க சாப்பிடுங்க ” “கரம்ப நதங்க்ஸ் அர்ஜுன், இந்த அளவு நான் நபசிட்டு இருக்குைதுக்கு நீங்க ைட்டுநை காரணம், அறகன் பிக் நதங்க்ஸ் ஃபார் யூ” “இட்ஸ் ஓநக, நீங்க சாப்டுட்டு கரஸ்ட் எடுங்க, நான் இநதா வந்துடநைன்” இப்படி கனிவும் அனுசரறணயுைாய் இருக்கும் நபர்கறளப் பார்ப்பது மிகவும் அரிதாக இருக்கிைநத, இந்த இயந்திர ையைாகிப் நபான உலகத்தில் அவரவர் வாழ்க்றகறய ைட்டுநை ஒட்டிக் ககாண்டு இருக்கிைார்கள், அடுத்தவர் பிரச்சறனகறளக் காது ககாடுத்துக் நகட்கத் தயாராக இருப்பவர்கள் மிகவும் குறைவு தான். ககாஞ்சம் ககாஞ்சைாய் அமுதாவின் உள்ளத்தின் ஒரு ஓரத்தில் அர்ஜுனுக்கான இடம் ஒதுக்கப்பட ஆரம்பித்தது.

ரமேஷ்பாரதி http://tamilsurabi.com/forum

Page 8


Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.