Mutharam

Page 1

ரூ 5 (தமிழ்நாடு, புதுச்சேரி) ரூ 7 (மற்ற மாநிலங்களில்)

ப�ொது அறிவுப் பெட்டகம்

06-07-2018

வெள்–ளி–யில் ஆராய்ச்சி!

தங்க அரி–சிக்கு அனு–மதி!

1


2 தேசிய க�ௌர–வம்! பிலிப்–பைன்–சின் மணி–லா–வில் அதி–பர் ர�ோட்–ரிக�ோ ட்யூ–டெர்டே, நாட்–டின் 120 ஆவது குடி–யர– சு தினத்தை முன்–னிட்டு தேசி–யக்–க�ொ–டியை ஏற்–றும் காட்சி.


செவ்–வா–யில்

தாவ–ரங்–கள்!

பூ

மி க் கு ம ா ற் – ற ா ன உ ல – கம் தேடும் முயற்சியில் செவ்வாயை நாசா இன்றும் விட்டுக்கொடுப்பதாக இல்லை. அண்மையில் செய்த ஆராய்ச்சி– யில் பரு–வச்– சூ–ழல்–க–ளுக்–கேற்ப மாறும் மீத்–தேன் அள–வை–யும், பாறைகளி–லுள்ள தாவர இனங்– க–ளைக் குறித்த தக–வல்–க–ளை–யும் ஆராய்ச்சி–யா–ளர்–கள் கண்–ட–றிந்– துள்–ள–னர். 2012 ஆகஸ்–டில் செவ்–வாயை ஆய்வு செய்த க்யூ–ரி–ய�ோ–சிட்டி ர�ோவர் மூலம் இத்தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. உயிரியல் ப�ொருட்களில் நீக்கமற நிறைந்– துள்ள மீத்தேன்(2015 கண்டு– பிடிப்பு) செவ்வாயில் உயிர்–கள் உள்–ளன என்–கிற நம்–பிக்–கையைத் தரு–கி–றது. ஆண்–டு–த�ோ–றும் உயர்– வ–தும் தாழ்–வ–து–மான மீத்–தேன் அள–வினால், இவை எங்–கி–ருந்து உ ரு வ ா கி ற து எ ன ்ப தற்கா ன பதிலை ஆய்வாளர்கள் தேடி வந்–தன – ர். தற்போது உறைந்த பனிக் கட்–டிக – ள் உருகும்போது மீத்தேன் பெருமளவு உரு–வா–வது கண்–ட– றியப்பட்டுள்ளது. செவ்வாய் குறித்த ஆராய்ச்சியாளர்களின் சிறு–சிறு கேள்–வி–க–ளுக்கு மெல்ல விடை–கி–டைத்து வரு–வது செவ்– வா–யில் நடை–பெ–றும் ஆராய்ச்– சிக்கு ஊக்–கம் தரு–கி–றது.

06.07.2018 முத்தாரம் 03


ப�ொ

றுமையின்மை, க�ோபம், ஆக்–ர�ோ–ஷம், நேரந்–த–வ–றாமை, வேகம் ஆகி–யவை க�ொண்–ட–வர்–களை டைப் ஏ என–வும், ரிலாக்–ஸாக வேலை செய்–ப–வர்–களை டைப் பி என–வும் குறிப்–பி–டு–கி–றார்–கள். 1959 ஆம் ஆண்டு மேயர் ஃப்ரீட்–மன் மற்–றும் ரே ர�ோஸ்–மன் ஆகிய�ோரின் ஆராய்ச்சி விளை–வாக தீவிரமான ப�ோட்டியாளர், நிதானமற்ற, செயல்– திறமை க�ொண்டவர்களுக்கு ஏழு மடங்கு பிற–ரை–விட இத–ய–ந�ோய் தாக்– கும் என கண்–ட–றிந்து அத்–தகைய�ோரை டைப் ஏ என மருத்–துவ வட்டாரம் குறிப்பிட்டது. மேற்–கண்ட ஆராய்ச்–சி–யா–ளர்–கள் இந்த குணநலன்களைப் பற்றி Type A Behavior and Your Heart (1974) என்ற நூலை எழு–தி–னர். பின்–னரே மக்–கள் மத்–தி–யில் குண– ந–லன்–க–ளைப் பற்–றிய டைப் ஏ, பி ச�ொற்– கள் புழங்–கத் த�ொடங்–கின. இந்த ஆராய்ச்–சி–யின் த�ொடக்–கம் ஃப்ரீட்–மன் மற்–றும் ர�ோஸ்–மன் என இரு–வ–ரின் கிளி–னிக்–கில் இருக்–கை–களை பழு–து– பார்க்–கும்–ப�ோது சேர்–க–ளின் விளிம்பு மட்–டும் அதி–கம் சேத–முற்–றி–ருந்–தன. டாக்–டர் தன்னை விரை–வில் கூப்–பிடு – வ – ார் என சீட்–டின் நுனி–யில் காத்–திரு – ந்த ந�ோயா–ளிக – –ளின் ஆர்–வம்–தான் இதற்குக் கார–ணம்.

ஆளா நீங்–கள்?

டைப்

04


மர–பணு

உண–வு–கள்!

ஸ்திரேலியா பண்ணைக– ளி ல் க�ொம்– பு ள்ள மாடு– க ளை உரி– மை– ய ா– ள ர்– க ள் விரும்– பு – வ – தி ல்லை. அ த ன ை அ று த் து எ டு க் – கு ம் சி ர – மத்– தை க் குறைக்க, பசுக்– க – ளி ன் மர– பணுக்களை மாற்றி, க�ொம்புகளற்ற பசுக்களை உருவாக்கி வருகிறார் மர– ப ணு வல்– லு – ந ர் அலி– ச ன் வான் எ னன்னா ம் . ஆ று ப சு க்க ன் று – களை CRISPR முறையைப் பயன்படுத்தி உ ரு வ ா க் கி யு ள ்ளா ர் . த ற்ப ோ து த�ொடக்க நிலையிலுள்ள இத்தொழில்– நுட்பம் எதிர்காலத்தில் பல்வேறு பரு–வச்–சூழ – லி – ல் வள–ரும – ாறு பயிர்களைத் திருத்த உத–வக்–கூ–டும். கலிஃ–ப�ோர்–னியா பல்–க–லைக்கழக ஆராய்ச்சியாளரான அலிசன் உயிரித் த�ொழில்நுட்பம் மூலம் விலங்குகளை விவ– ச ா– ய த்– தி ற்– கேற்ப மேம்படுத்தி வருகிறார். The Dr. Oz Show நிகழ்ச்–சி– யில் மர–பணு மாற்–றப்–ப–டு–வது குறித்த மக்களின் சந்தேகங்களுக்கு நேரடி யாக பதிலளித்தது இவரின் அறிவி– யல் நேர்மைக்கு சான்று.‘‘அறிவி– ய – லி ன் த�ொ ழி ல் நு ட ்பத ்தை அ னு கூ ல ம ா க ப் ப ா ர் க் கு ம் ப ா ர ்வை மு க் கி ய ம் ” எ ன்ப வ ரி ன் ம ர ப ணு ஆராய்ச்சிக்கு அமெரிக்க விவசாயத் துறை நிதியுதவி அளிக்கிறது. மரபணு வைத் திருத்தி பசு இறைச்சியையும் அ தி க ரி க்க மு டி யு ம் . S R Y எ னு ம் மரபணுவை பசுக்களின் உடலில் செலுத்தி ஆராய்ச்சி மேற்கொண்டு வருகி–றார் அலிசன்.

06.07.2018 முத்தாரம் 05


பிரான்சின் சப்பல்லே அகதி– கள் முகாமில் தற்போது வேக மாகப் பரவிவரும் ஸ்கேபிஸ், க ட ந்த ப த்தா ண் டு க ளி லு ம் த�ொற்று– ந�ோய்–க–ளில் முன்–னணி வகிக்– கி – ற து. Permethrin, benzyl benzoate and oral ivermectin ஆகிய மருந்– து – க ள் ஸ்கே– பி ஸை குண–மாக்–கு–கின்–றன. உலக மக்– கள் த�ொகை–யில் 4 சத–வி–கிதம் பேர் ஸ்கே– பி ஸ் தாக்– கு – த – லு க்கு ஆளா–கி–யுள்–ள–னர். வள–ரும் நாடு– க–ளில் இந்–ந�ோ–யின் தாக்–குத – லு – க்கு ஆளா–கும் குழந்–தை–க–ளின் விகி– தம் 5-10%. மத்–திய அமெ–ரிக்கா,

அக–தி–க–ளைத் தாக்–கும் ந�ோய்!

மு

கா–மில் வாழும் அக–திக – ளு – க்கு ஸ்கே– பி ஸ் எனும் த�ொற்– று – ந�ோய் பர–வத்–த�ொ–டங்–கியு – ள்–ளது. இந்–தியா, சீனா, மத்–தி–யக்–கி–ழக்கு நாடு– க – ளி ல் 3 ஆயி– ர ம் ஆண்– டு – க – ளு க் கு மு ன ்பே ஸ ்கே – பி ஸ் ந�ோயின் தாக்கம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. சின்னம் மை, தட்– ட ம்– ம ைக்கு அடுத்த ப–டிய – ாக மக்–களை அதி–கம் பாதிக்– கும் ந�ோய் ஸ்கே–பிஸ். சுகா–தா–ர– மற்ற அகதிகள் முகாமில் பரவும் ந�ோயில் முத– லி – ட ம் வகிப்– ப து இதுவே.

06

முத்தாரம் 06.07.2018

பசி–பிக் தீவு–கள், வடக்கு ஆஸ்–தி– ரே–லியா உள்–ளிட்ட பகு–தி–க–ளில் (30% மக்–கள்) ஸ்கே–பிஸ் ந�ோயால் அதி–கம் பாதிக்–கப்–ப–டு–கின்–றனர். ஒ ட் டு ண் ணி ய ா ல் த � ோ லி ல் அரிப்பு ஏற்பட்டு Streptococcus pyogenes (S. pyogenes) or Staphylococcus aureus (S. aureus) உள்ளிட்ட பாக்டீரியாக்களின் தாக்குதல் (septicaemia) த�ொடங்கு– வது இத–யம் உள்–ளிட்ட உறுப்–பு– களை சேத–மு–றச்–செய்–யும்.


! ம் க – ல உ ஃபிளாஷ்–பேக்

–யங்–களை நடந்த விஷ எப்–ப–டி– ல் கி – ல உ –ளில் ால் ்க்க முடிந்–த து ஆண்–டு–க டந்த இரு–ப பர–பர வேகத்–தில் பார னும் புதிய வச–தியை எ க விர்ச்–சு–வ–லா வே நாசா வேர்ல்ட்–வியூ ன் மூலம் 20 ஆண்–டு– த க – ா இ க – . ற் து த ள – –தி–யுள் ப்பு, காட– யி–ருக்–கும்? இ றி–மு–கப்–ப–டுத் புயல், எரி–மலை வெடி அ ல் தி – – ம். த் ்க முடியு தீ, தனது தள – ாக பார்க ள ந்த காட்–டுத் – க ட ங் ந ட –யும் ப ல் ய் கி – ள் ல செ – க�ோ திவு – க–ளில் உ றை செயற்கைக் –கங்–களை ப – க் ற் ய – வ – கைக் இ – ய ற் கி ய – ன் ஆ யி – ழிப்பு . இச்–செ து ந்து பூமி – ற ரு – கி – லி – வு – டி – த உ ம் ண் இதற்கு ன் படங்–க–ளு 2012 ஆம் ஆ –க�ோள்(1999) – ற்–கைக்–க�ோ–ளி ற்கைக் ய ய செ செ ா ர ன்ற எ டெ 2) அக்வா(200 து. அத்–தனை ளி–தாக்–கு–கி–ற க�ோ–ளு–டன் எ யை கடந்து வந்த ல் நாட்– தி – ல் ச வ ளி – க – யூ டு – வி – ண் ட் 20 ஆ ம். இதி வேர்ல் நிலப்–ப–ரப்பு . ர்க்க முடி–யு குறிப்–பிட்ட இந்த வசதி மூலம் பா வசதி இதன் ஸ்பெ–ஷல் ம் ம் யு – கு – . க் ை ர் ம் – ங்–க–ள மாற்ற பிரித்–துப் பா ள் தர–வி–றக்–க–வும் முடி–யு மாதம் என –களை நீங்–க கள், வாரம், –ப–டும் படங் ப் தேவை இதில்

06.07.2018 முத்தாரம் 07


Kerstin Forsberg (33) ப ள் ளி யி ல் ப டி த் து க ்க ொ ண் டி –

ருக்–கும்–ப�ோது தன் ஒன்–பது வய–தில் இயற்கை சங்–கம் த�ொடங்–கிய – வ – ர். பெரு நாட்– டி ல் பிளா– ன ட்டோ ஓசான�ோ என்ற என்ஜிஓ மூலம் கடல் மாசுபாடு பற்– றி ய விழிப்– பு – ண ர்வை ஏற்– ப – டு த்தி வரு–கி–றார். “கண–வாய் மீன்–கள் ஏழு ஆ ண் டு க ளு க் கு ஒ ரு மு றை இ ன ப் பெ–ருக்–கம் செய்–யும் நிலை–யில் அதனை வேட்டையாடி உண்பதைப் பற்றி யாரும் கவ–லைப்–ப–டு–வ–தில்–லை” என்–ப– வர் அதி–கா–ரி–க–ளி–டம் 2 ஆண்–டு–க–ளாக ப�ோரா–டி –ய–தன் பல–னாக தற்–ப�ோது சூழல்– பா– து – க ாப்பு நட– வ – டி க்கை த�ொடங்–கி–யுள்–ளது.

Sonita Alizadeh (21) இராக்–கின் சுதந்–தி–ரக்–கு–ரல். முதல்–

முறை திரு–மண உடையை இராக்–கைச் சேர்ந்த ச�ோனிடா அணிந்– த து மங்– கல நாணை அணி–வ–தற்–காக அல்ல; இசை வீடி–ய�ோ–வுக்–காக. பெண்–க–ளின் ம�ௌனத்தை உடைக்க நான் அல–று– கி–றேன் எனும் ச�ோனிடா, தன்னை 9 ஆயி–ரம் டாலர்–க–ளுக்கு பெற்–ற�ோர் விற்க முயன்–ற–ப�ோது Daughters for Sale என்ற ராப் பாடலை எழுதி பாடி–னார். குழந்தைத் திரு–ம–ணத்–திற்கு எதி–ரான தேசி–யகீ – த – ம – ாக அப்–பா–டல் மூல–மா–கவே அமெ–ரிக்க இசைப்–பள்–ளி–யில் இல–வ–ச– மாக கல்வி கற்க வாய்ப்பு கிடைத்–துள்– ளது. ‘‘குழந்தை திரு–ம–ணத்தை ஏற்–காத பிழைக்–காக இன்–றும் என் த�ோழி–கள்

08

முத்தாரம் 06.07.2018

நம்–பிக்கை மனி–தர்–கள்!


தாக்கப்பட்டு வருகிறார்கள். அவர்– க–ளின் கன–வு–கள் நிறை–வேற உத–வு–வதே என் லட்–சி–யம்” என்–கிறா – ர் ராப்– மங்கை ச�ோனிடா.

Ariana Grande (24) உ ல– கி ன் டாப் 10 பாப் ஸ்டார்–

க–ளில் ஒரு–வர் அரியானா கிராண்டே. 2008 ஆம் ஆண்டு தியேட்–டர்–களி – ல் நடிக்– கத் த�ொடங்–கிய அரியா–னா–வின் முதல் சிங்–கிள் 2013 ஆம் ஆண்டு வெளி–யா– னது. ஆனால் அனைத்–தும் மாறியது கடந்த ஆண்டு–தான். 2017 ஆம் ஆண்டு மே 22 அன்று இங்–கில – ாந்–தில் நடை–பெற்ற கான்செர்ட்டில் குண்டு வெடித்த–தில் 22 பேர் பலி– ய ா– ன து அரியா– ன ாவை கடு–மை–யாக பாதிக்க, ஜூன் 4 அன்று இசை நிகழ்ச்சி நடத்தி பலியானவர்– களுக்கு 12 மில்லியன் டாலர்களை வசூலித்துக் க�ொடுத்திருக்கிறார் பாப்– கு–யில் அரியானா.

Anthony Boyale (24) அயர்–லாந்து நாடக ஆளுமை ஆன்–

டனி, ஹாரி– ப ாட்– ட ர் சீரி– சி ல் நடித்து பெரும் புகழ்–பெற்ற – வ – ர். நடிப்புக் கனவை எப்–படி வெளிப்–ப–டுத்–து–வது என தத்–த– ளித்த ஆன்–டனி தன் 19 வய–தில் ராயல் வெல்ஸ் இசை மற்–றும் நாடகக் கல்–லூ–ரி யில் சேர்ந்தபின்தான் வாழ்வில் வெளிச்– சம் வந்–தது. ஹாரி–பாட்–டர் நாட–கத்–தில் ஸ்கார்பியஸ் கதாபாத்திரத்தின் சிறப்– பான பங்–க–ளிப்–பிற்–காக ஆலி–வர் விரு– தைப் பெற்–றி–ருக்–கி–றார் ஆன்–டனி.

06.07.2018 முத்தாரம் 09


10

சிந்–த–டிக் ஊசி!

திப்–ப�ொ–ருட்–க–ளால் செயற்–கை–மு–றை–யில் தயா–ரான சிந்–த–டிக் தடுப்–பூசி இவ்– வாண்–டின் இறு–தியி – ல் மனி–தர்–களி – ன் மீது ச�ோதிக்–கப்–பட – வி – ரு – க்–கிற – து. Plasmodium falciparum எனும் ஒட்–டுண்ணி ஏற்–ப–டுத்–தும் மலே–ரி–யாவை இந்த ஊசி–ம–ருந்து தடுக்– கி–றது. தற்–ப�ோது க�ொலம்–பியா மற்–றும் ஆப்–பி–ரிக்–கா–வின் கானா–வில் இச்–ச�ோ–த–னையை ஆராய்ச்–சி–யா–ளர் மானு–வேல் எல்–கின் படா–ர�ோய�ோ முரில்லோ, அவ–ரது மகன் அல் ஃ–ப�ோன்ஸோ ஆகி–ய�ோர் மேற்–க�ொண்டு வரு–கின்–ற–னர். வேதிப்–ப�ொ–ருட்–கள் மூலம் ரெடி–யா–கும் இந்த செயற்கை ஊசி மருந்து வள–ரும் நாடு– க–ளுக்கு வரப்–பி–ர–சா–தம். குளிர்–சா–தன முறை–யில் மருந்தை பாது–காக்க அவ–சி–ய–மில்லை. Plasmodium vivax எனும் ஒட்–டுண்ணி இந்–தி–யா–வில் மலே–ரி–யா– பர–வக் கார–ணம். 1987 ஆம் ஆண்டு FIDIC அமைப்–பைச் சேர்ந்த மானு–வேல் தயா–ரித்த சிந்–த–டிக் மருந்தை உல–க– சு–கா–தார நிறு–வ–னம் ஏற்–க–வில்லை. கடந்–தாண்டு மட்–டும் உல–கின் 90 நாடு–க–ளைச் சேர்ந்த 216 மில்–லி–யன் மக்–கள் மலே–ரி–யா–வி–னால் பாதிக்–கப்–பட்–டுள்–ள–னர். 2016 ஆம் ஆண்டு உலகமெங்கும் மலே–ரி–யா–வுக்கு பலி–யா–ன–வர்–க–ளின் எண்–ணிக்கை 4 லட்–சத்து 45 ஆயி–ரம். மருந்–த�ோடு சுகா–தா–ரத்–தை–யும் பரா–ம–ரிப்–பது அவ–சி–யம்.

வே

மலே–ரி–யா–வுக்கு


வி

யா–ழ–னில் ஏற்–ப–டும் மின்–னல் குறித்த ரக– சி – ய ங்– க ளை நாசா கண்–டறி – ந்–துள்–ளது. முதன்–முத – லி – ல் இது குறித்த தக–வலை 1979 ஆம் ஆண்டு நாசா– வி ன் வாயே– ஜ ர் 1 விண்– க – ல ம் முதன்–மு–த–லாகக் கண்–ட–றிந்–தது. தற்– ப�ோது 30 ஆண்– டு – க – ளு க்குப் பிறகு பூமி–யி–லும், வியா–ழ–னி–லும் ஏற்–ப–டும் மின்–னல்–களி – ல் வேறு–பாடு உண்டு என – ந்– நாசா ஆராய்ச்–சிய – ா–ளர்–கள் கண்–டறி துள்–ள–னர். “மின்னல் என்பது எந்த க�ோளில் ஏற்–பட்டா–லும் அது ரேடிய�ோ அலை– களைப் பிரதிபலிக்கும்” என்கிறார் க–லி ஃ ப�ோ ர் னி ய ா ப ச தே ன ா ந ா ச ா ஆ ரா ய் ச் சி – ம ை யத ்தைச் சேர்ந ்த ஷன�ோன் ப்ரௌன். Microwave Radiometer Instrument (MWR) எனும் கரு–வியை இந்த ஆராய்ச்–சிக்கு பயன்– ப–டுத்–துகி – ற – ார்–கள். இக்–கரு – வி ஜூபி–டரி – லி – ரு ந்து வெளி– ய ா– கு ம் அலை– க ளை பதிவு செய்–கி–றது. முத–லில் கிடைத்த கில�ோ–ஹெர்ட்ஸ் தக–வல்–களை விட மின்–னல் பற்–றிய தக–வல்–களை தற்–ப�ோது மெகாஹெர்ட்ஸில் சேகரிப்பதாக நாசா கூறுகிறது. வாயேஜர் 1&2, காசினி, ஜூன�ோ(377 முறை) ஆகியவை வாயுக்–க�ோளான வியாழனில் ஏற்படும் மின்–னல்–களை பதிவு செய்து வரு–கிற – து. பூமியை விட 25% குறை–வான சூரி–ய– வெப்– ப த்தை வியா– ழ ன் பெறு– கி – ற து. ஜூலை மாதம் ஜூன�ோ வியா–ழனை மிக அரு–கில் சுற்–றிவ – ரு – ம்–ப�ோது மேலும் புதிய தக–வல்–கள் கிடைக்–க–லாம்.

வியா–ழ–னின் மின்–னல்! 06.07.2018 முத்தாரம் 11


ஸ்டார்ட்–அப் த�ோல்வி ஏன்? உ ல க ள வி ல் அ தி க ள வு ஸ்டார்ட்– அப் முயற்–சிக – ள் உரு–வா– வது இந்–திய – ா–வில்–தான். ஆனால் 90 சத– வி – கி த ஸ்டார்ட்– அ ப்– க ள் த�ோற்– று ப்– ப �ோ– கி ன்– ற ன. கார– ணம்? கிரி–யேட்–டிவி – ட்டி இல்லை என ஃப�ோர்ப்ஸ் தளம் தக–வல் தரு–கி–றது. 2015-16 ஆம் ஆண்டு இந்– தி – ய ா– வி ல் 1,422 பேடன்டு– கள் பதிவு செய்–யப்–பட்–டுள்–ளன. ஆனால் இதே–கா–லத்–தில் ஜப்–பா– னில் 44 ஆயி–ரத்து 235, சீனா–வில் 29 ஆயி–ரத்து 846, தென் க�ொரி–யா– வில் 14 ஆயி–ரம் பேடண்ட்–டு–கள் பதி–வா–கி–யுள்–ளன. 2017 ஆம் ஆண்டு நடை–பெற்ற ஹே க்– க த்– த ான் மாநாட் – டி ல் இணை– ய ம் - 11.5%, ர�ோபாட் -11.5%, ஏஐ - 9.6%, ஆக்–மென்–டட் ரியா–லிட்டி - 7.7%, பாட்ஸ் - 5.7% ஆகி–யவை முன்–னிலை பெற்–றுள்– ளன. ஸ்டார்ட்–அப்–பில் ஏன் ஐஐ– எம், ஐஐடி படித்–த–வர்–க–ளுக்கே முத–லீட்–டாள – ர்–கள் முன்–னுரி – மை க�ொடுக்–கி–றார்–கள் என மதுரை வாச–கர் முத்–து–வே–லன் கேட்–டி– ருந்–தார். “ஐஐடி, ஐஐ–எம் படிக்க மிகக் கடி–ன–மான தேர்–வு–களை சந்–தித்து வரு–வத – ால், அவர்–களி – ன் பிஸி–னஸ் ஐடியா ஜெயிக்–கும் என முத–லீட்–டா–ளர்–கள் நம்–பு–கி–றார்– கள். இதற்கு மனம் தள–ரா–தீர்–கள்.

12

முத்தாரம் 06.07.2018

8


ஸ்டார்ட்–அப்–க–ளில் என்ன பிரச்னை? புது– மை த்– தி – ற ன் இல்– ல ா– த – து ம், தனித்– து – வ – ம ான பிஸி– ன ஸ் மாட–

லின்–மை–யும், த�ொழில்–நுட்ப திற–னின்–மையு – ம் 77% ஸ்டார்ட்– அப்– க ளை முளை– யி – லேயே அழிக்– கி – ற து என்– ப து ஐபி– எம்– மி ன் பிஸி– ன ஸ் வால்யூ இ ன் ஸ் – டி – டி – யூ ட் ம ற் – று ம் ஆக்ஸ்ஃ–ப�ோர்டு எக–னா–மிக்ஸ் ஆகி– ய�ோ – ரி ன் அறிக்கை தக– வல். ஸ்டார்ட்–அப் ஐடியா திய– ரி– ய ாக கெட்டி என்– ற ா– லு ம் பிராக்–டிக்–க–லாக பிசி–ன–ஸாக மாறா–தப – �ோது த�ோல்–வியைத் தள்–ளவு – ம் முடி–யாது; தவிர்க்–க– வும் முடி–யாது. திற–மை–யான பணி–யா–ளர்–களைப் பெறாத எந்த நிறு– வ – ன – மு ம் சரிவை நிச்–சய – ம் சந்–திக்–கும். நிறு–வன – ம் எழும் முன்பே அதிக சம்–பள – த்– தில் ஆட்–களை அமர்த்–துவ – து, நஷ்–டத்–தில் ஓடும் நிறு–வ–னம் ப�ோனஸ் அறி–விப்–பது ப�ோலத்– தான். த�ொழில்–நுட்–பம், நம் ஐடி–யாவை எளி–மைப்–ப–டுத்– தும் கருவி அவ்–வள – வே. மார்க்– கெட்– டி ன் தன்– மை க்– கேற்ப பிசி–னஸை மாற்–றும் துணிச்– சல் இருந்–தால் ஸ்டார்ட்–அப்– பில் வெற்–றிவ – ாகை சூட–லாம்! இவ்–வார நூல்: The First 90 Days- Michale Watkins

கா.சி.வின்–சென்ட்

கல்– வி த்– து – றை – யி ல் பத்– த ாண்– டு – க ள் அனு–ப–வம் உள்–ளதா? அதில் பிரச்– னை–களை தீர்க்–கும் தீர்வு உங்–க–ளி– டம் இருந்– த ால் நம்– பி க்– கை – யு – ட ன் ஸ்டார்ட்–அப்பை த�ொடங்–க–லாம்” என்–கி–றார் முத–லீட்டு ஆல�ோ–ச–கர் இஷான் சிங்.

(உச்–ச–ரிப்–ப�ோம்)

06.07.2018 முத்தாரம் 13


வெள்–ளி–யில்

ஆராய்ச்சி!

வெ

ள் ளி , பூ மி க் கு ம ா ற் – ற ா க வ ா ழ க் – கூ – டி ய க�ோள் அல்ல. இக்– க �ோ– ளி ல் முழுக்க சல்ப்– யூ – ரி க் அமி– ல த்– தைக் க�ொண்ட மேகங்– க – ளு ம் ஆயி–ரம் டிகிரி பாரன்–ஹீட் வெப்– ப–மும் உண்டு. இதனை சமா–ளித்– தால், அடுத்–த–ப–டி–யாக ஆராய்ச்– சி– ய ா– ள ர்– க ள் இங்– கு ள்ள நூறு– ம– ட ங்கு அழுத்– த த்– தி ற்கு பதில் ச�ொல் – ல – வேண் – டி – யி – ரு க் – கு ம் . இ க்க ோளைப்ப ற் றி நி றை ய க ே ள் வி க ள் இ ரு க் கு ம்ப ோ து சு ம்மா உ ட்கா ர் ந் தி ரு ந்தால் எப்–படி? உடனே நாசா ரெடி செய்த பிளான்– த ான் HAVOC (High Altitude Venus Operational Concept). இக்–க�ோ–ளில் ஆராய்ச்சி செ ய் து வி ட் டு ஆ ர ா ய் ச் சி – ய ா ள ர்க ள் உ யி ர் – பி ழை த் து

14

முத்தாரம் 06.07.2018

வ ரு ம் த�ொ ழி ல் – நு ட் – ப த்தை இன்– னு ம் நாசா கண்– ட – றி – ய – வில்லை. அமில மேகங்–களு – க்கு 50 கி . மீ த ள் ளி அ மை யு ம் விதத் – தி ல் ஆர ா ய் ச்சி நி லை – ய த்தை வ ா னி ல் அ மை க் – க – விருக்கிறார்கள் ஆராய்ச்சியா– ள ர்க ள் . மு ப்ப து ந ா ட்க ள் த ங் கி ஆ ர ா ய் ச் சி செ ய் யு ம் தி ட ்ட ம் மு டி வ ா கி யு ள்ள து . பூமிக்கு அருகில் இருப்பதால் செவ்வாய்க்கு செல்–வது ப�ோன்ற காலதாமதம் இதில் ஏற்படாது. மிதக்கும் விண்கலத்தில் இருந்து ஆ ர ா ய் ச் சி க் கு செல் – வ – த ற் கு ம ட் – டு ம் ர ா க் – க ெ ட் ப ய ன் – ப–டுத்த உள்–ள–னர். பின்–னர் இந்த ர ா க் – க ெ ட் வி ண் – க – ல த் – தி ல் இணைக்–கப்–பட்டு பூமிக்கு திரும்ப முடி–யும்.


Mr.ர�ோனி

முன்–காலை தாழ்த்தி உடலை பின்–ன�ோக்கி இழுக்–கும் நாயின் உடல்–ம�ொ–ழியை எப்–படி புரிந்–து–க�ொள்–வது?

ஏன்? எதற்கு? எப்–படி?

கா

ட்–டில் இருந்த நாயின் மு ன் – ன � ோ ர் – க – ள ா ன ஓநாய்–கள் இரையைக் க�ொன்று தின்–னும் முன்பு மேற்–ச�ொன்ன உடல்–ம�ொழியைப் பின்பற்றும். பின்–னா–ளில் வீட்டு விலங்–காக அதன் வ ம்சா வ ளி ய ா க நாய்கள் வந்தபின் இந்த உடல்மொழிகள் மரபின் வழியாக அப்– படியே வந்துவிட்டன. இ ன்னொ ரு ச க ந ா யு ட ன் இ ண க் கமாக உரையாட இ ந ்த உ ட ல் – ம�ொ– ழி யை நாய்–

கள் கைக்கொண்டு மெல்ல ப�ொய்க்கடி கடித்து உருண்டு புரண்டு விளையாடி மகிழும். டென ்ஷ னி லு ள்ள த ன் எ ஜ ம ா ன ரி ன் மனதை ரிலாக்ஸ் செய்து பந்துகளை வீசி எடுத்–து –வ–ர–வும், கைகளை மெல்ல நக்கி விளை– ய ாட அழைப்பதும் இந்த வ கை யி ல் – த ா ன் . இதைப்படித்து–விட்டு நாயின் முன்பு பிஸ்– கட்டை வீசு– வ – த ாக ஏமாற்றி அம்பியாய் கடிவாங்கினால் கம்பெனி ப�ொறுப்பல்ல.

06.07.2018 முத்தாரம் 15


செவ்–விந்–தி–யர்–களை

அழித்த ஆய்–வா–ளர்! 1838

ஆம் ஆண்டு க்யூ–பா–வில் பிறந்த ஃபிளெச்– ச – ரி ன் தந்தை நியூ– ய ார்க்– கி ல் வழக்– கு – ர ை– ஞர். உடல்–நல பிரச்–னைக்–காக கரீ– பி–யன் தீவு–களி – ல் வசித்த ஃபிளெச்–சர் குடும்–பம், தந்தை இறந்த ஓராண்–டுக்– குப்–பின் ப்ரூக்–ளி–னுக்கு திரும்–பி–னர். கல்–வியை முடித்த ஃபிளெச்–சர் ஆசி– ரி–யை–யா–னார். 1870 ஆம் ஆண்–டில் Sorosis என்ற பெண்–கள் அமைப்–பில் இணைந்து வேலை செய்– த – த�ோ டு செவ்–விந்–தி–யர்–கள் குறித்த மானு–ட–

16

முத்தாரம் 06.07.2018

வி– ய ல், த�ொல்–லி –யல் ஆகிய துறை–க–ளில் இறங்–கி–னார். ஹ ா ர் – வ ர் டு ப ல் – க – லை – யைச் சேர்ந்த எஃப். டபிள்யூ புட்–னம் என்–ப–வ–ரி–டம் அனு– மதி பெற்று பழங்– கு – டி – க ள் ஆய்–வைத் த�ொடங்–கி–னார். அமெ– ரி க்க அரசு ஒமஹா, சியாக்ஸ் மற்றும் பிற பழங்– கு டி க ளி ட ம் நி ல த ்தை ப் பறிக்க முயன்– ற து. ஒமஹா க ல ா ச ா ரத் த க வ ல்களை பழங்–கு–டித்–த–லை–வ–ரின் மகள் ல ா பி ள ெ ச்சே , அ வ – ர து கண– வ ர் தாமஸ் ஹென்றி வழங்க அதனை பதிவு செய்– தார் ஃபிளெச்–சர். பழங்–கு–டி களின் நிலங்களை பறிக்க டேவிஸ் என்ற சட்– ட த்தை 1887 ஆம் ஆண்டு அரசு நிறை– வேற்–ற. உத–விய – து ஃபிளெச்–சர்– தான். அப்போதும் வருத்தப் ப– ட ாத ஃபிளெச்– ச ர் பழங்– குடி பாடல்–களை – யு – ம் நட–னத்– தை–யும் ஆவ–ண–மாக்–கி–னார். இதில் ஆராய்ச்–சிக்கு உத–விய பெண், லா பிளெச்–சே–வின் பெயரைக் குறிப்–பிட – வி – ல்லை என்– ப து ஃபிளெச்– ச – ரி ன் கு ணத் தி ற் கு ச ா ன் று . ஃபிளெச்சரின் நூல்கள் தற்– ப�ோது லைப்ரரி ஆஃப் காங்– கி– ர – சி ல் பாது– க ாக்– க ப்– ப ட்டு வரு–கின்–றன.


கலப்–ப–டம்! யுரே–னி–யம்

ந்–தி–யா–வி–லுள்ள 16 மாநி– லங்–களி – ன் நிலத்–தடி நீரில் யுரே–னி–யம் உள்–ள–தாக அமெ– ரிக்–கா–வின் ட்யூக் பல்–க–லைக்– க–ழக ஆராய்ச்–சி–யா–ளர்–கள் கண்– ட – றி ந்– து ள்– ள – னர். குடி–நீரி – ல் யுரே– னி–யத்–தின் அளவு உ ல க சு க ா – த ா ர நிறுவனம் வரை– ய – றுத்த அள– வை – வி ட அதி–கம் என்–பது நாம் கவ– லைப்–ப–ட–வேண்–டிய விஷ–யம். ராஜஸ்–தான் மற்–றும் குஜ–ராத்– தி–லுள்ள 324 கிண–று–கள் மற்–றும் பதி– ன ாறு மாநி– ல ங்– க – ளி – லு ள்ள குடி–நீ–ரில் யுரே–னி–யத்–தின் அளவு அதி–க–ரித்–துள்–ளது. 30 மைக்–ர�ோ– கி–ராம் என்–பதே உலக சுகா–தார நிறுவனம் மற்றும் அமெரிக்க சூழல் அமைப்பு ஆகியவை அங்கீகரித்த யுரேனியத்தின் அளவு. நீரில் கலப்பட ம ா கு ம் ப�ொ ரு ட் க ளி ன் ப ட் டி ய லி ல்

இந்–தியா யுரே–னி–யத்தை இன்– னும் சேர்க்–க–வே–யில்லை. மனி– தர்–கள் நைட்–ரேட் பயன்–பாட்–டி– னால் பூமி–யின் பாறை–களி – லு – ள்ள யுரே–னிய – ம் மெல்ல நீரில் கரைந்து அதனை அருந்–தும் மக்–க–ளுக்கு புற்–று–ந�ோய் பாதிப்பை ஏற்–ப–டுத்– து–கிற – து. மூளை, இத–யம், சிறு–நீ–ர– கம், தைராய்டு ஆகிய பகு–திக – ளை பாதிக்–கும் யுரே–னிய – ம், ஈறு–களி – ல் ரத்–தம் வடி–தல், சிறு–நீ–ரக ந�ோய்– கள், மலட்–டுத்–தன்மை, ஆஸ்– டி–ய�ோ–ப�ோ–ர�ோ–சிஸ், ந�ோ ய் – எ – தி ர் ப் பு சக்தி குறைவு ஆகிய பிரச்–னை–களை ஏற்– ப–டுத்–து–கிற – து.

06.07.2018 முத்தாரம் 17


ல ா க – க் ர் ோ �

ப 18

! டு வ


க�ொ

ச�ோவ�ோ நாட்–டின் தலை–ந–க– ரான பிரிஸ்–டின – ா–வில் ப�ோர்க்– கா–லத்–தில் வல்–லு–ற–வுக்–குள்–ளா–ன–வர்– களை நினை–வுறு – த்–தும் விதத்–தில் தேசிய நினைவு தினம் அனு–ச–ரிக்–கப்–பட்–டது. Be My Voice என்ற பெய–ரில் நடை–பெற்ற பேர–ணி–யில் நாட்–டின் அதி–பர் ஹசீம் தாசி பங்–குப – ெற்று நடந்து வந்த காட்சி.

19


தமிழ், தெலுங்–குக்கு அடுத்து கன்–ன–டமே தேசி–ய– ம�ொழி! நேர்–கா–ணல்: வசுந்–தரா ஃபிளி–ய�ோ–சட், வர–லாற்று ஆய்–வா–ளர்.

ர்–நா–ட–கா–வின் வர–லாறு த�ொடர்– பாக 1960 ஆம் ஆண்–டி–லி–ருந்து ஆராய்ச்சி செய்து வரு–கிற – ார் வசுந்–தரா. பண்–டித – ர் சென்ன பச–வப்பா கவலி என்– ப–வரி – ன் மக–ளாகப் பிறந்த வசுந்–தரா, கர்– நா–டக பல்–கல – ை–யில் வர–லாறு, பிரெஞ்சு, கல்–வெட்–டி–யல் படித்–த–வர். ச�ோர்–பன் பல்–கல – ை–யில் நாட–கம் மற்–றும் வர–லாறு படிப்–பில் முனை–வர் பட்–டம் வென்–ற– வர் கல்–வெட்–டி–யல் குறித்த நூல்–களை எழு–தி–யுள்–ளார்.

20

முத்தாரம் 06.07.2018

தமி–ழில்:

ச.அன்–ப–ர–சு

1940 ஆம் ஆண்டு தார்–வா– டில் உங்–க–ளது வாழ்க்கை எப்–படி இருந்–தது? ந ெ க ர ா ( ந ெ ச வ ா ள ர் ) இனத்தைச் சேர்ந்தது எங்கள் குடும்பம். 1920 ஆம் ஆண்டில் க ன ்ன ட ம் ம ற் று ம் ச ம ஸ் கி–ரு–தம் கற்ற தந்தை சென்ன ப ச வ ப ்பா , ந ா ட க ங ்க ள் பற்றி தடை– யி ன்றி எங்– க – ளு – டன் உரை–யா–டு–வார். ரேடி– ய�ோ– வி ல் மல்லிகார்ஜுன் கான்–செர்ட் நடக்–கும்–ப�ோது எனக்கு இளங்– க லை இறு– தித்– தே ர்வு நடக்– க – வி – ரு ந்– த து. தேர்வு அடுத்–தாண்டு எழு–திக்– க�ொள்ளலாம்; இந்த இசை– நிகழ்ச்சி முக்– கி – ய ம் என்று


தந ்தை கூ றி ய தை த ா யு ம் ஆட்–சே–பிக்–க–வில்லை. வர–லாற்–றில் ஆர்–வம் வந்–தது எப்–படி? வரலாறு, தத்துவத்தைக் காட்–டிலு – ம் என்னை பெரு–மள – – வில் ஈர்த்–ததே முக்–கி–யக்–கா–ர– ணம். அப்–ப�ோது பேரா–சிரி – ய – ர் ஜீன் ஃபிளி–ய�ோ–ஸாட் ஐக�ோ– லி–லுள்ள 4, 12 ஆம் நூற்–றாண்டு க�ோயில்–களை சுற்–றிப்–பார்த்–து– விட்டு பிரான்ஸ் திரும்– பி – யி – ருந்–தார். பதாமி, கல்–யாணி சாளுக்–கிய – ர்–கள் மற்–றும் ராஷ்– டிரகூடர்கள் ஆகிய�ோரின் கட்டுமானத்தில் உருவான க�ோயில்–க–ளைப் பற்றி நிறைய கேள்–வி–கள் அவ–ரின் மன–தி– லி– ரு ந்– த ன. வர– ல ாறு பற்– றி ய அவ–ரின் அறி–வாற்–றலே அவ– – லி – ல் ஆய்–வுப்– ரின் வழி–காட்–டுத ப–டிப்பை படிக்க கார–ணம். விஜ– ய – ந – க – ர த்– தி ன் மீது அப்– ப–டிய – ென்ன காதல் உங்–களு – க்கு? ஹம்– பி க்கு 1962-63 கால– கட்– ட த்– தி ல் எம்ஏ படித்– த – ப�ோது சுற்–றுலா சென்–ற�ோம். அந்த இடத்–தில் ஒவ்–வ�ொரு இடத்–தையு – ம் புகைப்–பட – ம – ாக பதிவு செய்–தேன். அப்–ப�ோது சிற்– பங் – க – ளி ன் மீது தாவ– ர ங்– கள் அதி– க ம் வளர்ந்– தி – ரு க்– க –

வில்லை. மூன்று நாட்–கள் அங்கே சுற்–றிய – ப�ோதே – முனை–வர் படிப்–புக்கு ஹம்பி பற்றி படிப்–பது என தீர்–மா– னித்–து–விட்–டேன். உள்–ளூர் ம�ொழி–யை–யும் கலா–சா–ரத்– தை–யும் வர–லாற்று ஆய்–வா–ளர் அறிந்– தி–ருப்–பது அவ–சி–யமா? ஐர�ோப்–பி–யர்–கள் இந்–தி–யா–வுக்கு வரும்–ப�ோது வர–லாறு குறித்த விழிப்– பு–ணர்வு இந்–திய – ர்–களு – க்கு கிடை–யாது என்று முட்–டாள்–தன – ம – ாக பேசி–னர். இந்–திய – ர்–களி – ன் ஒவ்–வ�ொரு க�ோயில்– களிலும் அமைக்கப்பட்ட கல்வெட்டு க– ளி ல் பேசப்– ப – ட ாத வர– ல ாறு என்ன இருக்– கி – ற து? தான– ம – ளி த்த

06.07.2018 முத்தாரம் 21


அறி– ய ா– த – வ ர்– க ள் சங்– க மா கால–கட்ட கல்வெட்டுகளைக் கூட தெலுங்கு ம�ொழி என புரிந்–து–க�ொண்–ட–னர். அவர்– களின் ம�ொழிபெயர்ப்பும் கூட மானி–யத்தை சிறு குறிப்– பாக எழுதிச் சென்–றதே ஒழிய மானி–யம், அதன் கார–ணங்–கள் என முழு விவ–ரங்–கள் நூலில் கி டை ய ா து . வ ர ல ா ற ்றை அறிய மானியங்களின் முழு விவரங்–கள் தேவை.

அர–சர், தேதி, யாருக்–காக கட்–டப்– பட்–டது, க�ோயி–லின் ப�ொறுப்–பா–ளர் என அத்–தனை விஷ–யங்–க–ளை–யும் அறிந்– து – க�ொள்ள முடி– யு ம். நூல்– களில் உள்ளது மட்டுமே வரலாறு எ ன் று தி மி ர ா க எ ண் ணு ம் அறிவு ஆங்கிலேயர்களுடையது. உள்ளூர் கலா– ச ா– ர ம், ம�ொழியை

22

முத்தாரம் 06.07.2018

இக்கல்வெட்டுக் குறிப்– பு – க–ளில் உங்–களை ஆச்–சரி – ய – ப்–படு – த்– தி–யது எது? கன்னட மன்னர்களின் த க – வ ல் – க ள் . இ வ ர் – க – ளி ன் தேசிய ம�ொழி தெலுங்கு எ ன ்ப தை உ று தி ப ்ப டு த ்த முடியாதப�ோதும் அதிகாரப்– பூ ர்வ ம�ொ ழி க ன ்ன ட ம் (தேசி–ய–ம�ொழி) என்–பது ஆச்– ச–ரிய – ம் தந்த செய்தி. தமிழ்–நாடு மற்றும் ஆந்திராவில் தமிழ், தெலுங்–கில் த�ொடங்–கும் கல் வெட்டுச்செய்தி மானி– ய த்– த–கவ – ல்–களி – ல் கன்–னட – ம் தென்– ப–டு–கி–றது. எனவே, கன்–ன–டம் தேசி– ய – ம�ொ – ழி – ய ாக அன்று திகழ்ந்–தி–ருக்க வாய்ப்பு அதி– கம்.

-நன்றி: Monica Jha, fountainink.in


ண்– ம ை– யி ல் அமெ– ரி க்– க ா– வி ன் எஃப்– டி ஏ, மர– ப ணு மாற்–றம் செய்–யப்–பட்ட க�ோல்–டன் ரைஸை சாப்– பி–டல – ாம் என அங்–கீக – ரி – த்–துள்–ளது. முப்–பது ஆண்–டுக – ள – ாக நடந்து வந்த விவா–தம் இத்–தீர்–மா–னத்–தால் முடி–வுக்கு வந்–துள்–ளது. உல–கில் பட்–டினி – ச்–சா–வுக – ளை க�ோல்–டன் ரைஸ் தீர்க்–கும் என அறி–முக – ப்–படு – த்–தும்–ப�ோது கூறப்–பட்– – ாறு டிஎன்ஏ டது. விட்–ட–மின் ஏ சத்து இருக்–கும உரு–வாக்கப்பட்ட அரிசி இது. இதன்மூலம் 5 லட்–சம் குழந்தைகளுக்கு ஏற்ப–டும் பார்–வை யி – ழ – ப்பை தடுக்க முடியும் என கூறப்பட்டது. த�ொண்– ணூ – று – க – ளி ல் உரு– வ ான இச்– சி ந்– த–னைக்கு நிதி–ய–ளித்து 2000 ஆம் ஆண்–டில் நிஜ–மாக்–கிய – வ – ர்–கள் ராக்ஃ–பெல்–லர் பவுண்– டே–ஷன் மற்–றும் கேட்ஸ் பவுண்–டே–ஷன். 40% அமெ–ரிக்–கர்–க–ளும், ஐர�ோப்பா நாட்– டி–ன–ரும் ஜிஎம் உண–வு–க–ளுக்கு எதி–ராக உள்–ள–னர். தற்–ப�ோது அமெ–ரிக்–கா–வின் அனு–மதியால் மெல்ல க�ோல்–டன் ரைஸ் பயி– ரி – டு – தலை அதி– க – ரி க்– க – வு ம் வாய்ப்– புள்–ளது.

பசி–தீர்க்–கும்

க�ோல்–டன் ரைஸ்! 23


Rocket Men: The Daring Odyssey of Apollo 8 and the Astronauts Who Made Man’s First Journey to the Moon by Robert Kurson 384 pages Random House அப்–பல்லோ 8 விண்–க–லத்தை நில–வுக்கு அனுப்–பும் நேரத்–தில் அமெ–ரிக்கா சந்–தித்த உள்–நாட்டு மற்–றும் வெளி–நாட்டு நெருக்–க–டி– கள், அர–சி–யல் நிலைமை ஆகி– ய– வ ற்– றை ப் பேசும் நூல் இது. ரஷ்– ய ா– வி ன் சாத– னை – க ளை முந்தும் முனைப்பில் மனிதர் களை நிலவுக்கு அழைத்துச் சென்ற முதல் பயணத்தைப் பற்–றி சுவாரசியமாக எழுதியுள்– ளார் ராபர்ட் கர்–சன்.

புத்–த–கம்

புதுசு!

Human Errors: A Panorama of Our Glitches, from Pointless Bones to Broken Genes by Nathan H. Lents 55 pages, Houghton Mifflin Harcourt ப ரி ண ா ம வ ள ர் ச் சி யி ல் உயர்ந்த விலங்– க ான மனி– த ர்– க ள் உ ட – லி ன் ந ே ர் த் – தி – ய ற ்ற அமைப்பு– க–ளின் மூலம் ஜெயித்த கதை–யைப் பேசு–கி–றது இந்நூல். முழங்–கால் மூட்டு, தேவை–யற்ற எலும்– பு – க – ளு ள்ள மணிக்– க ட்டு, உண–வும், மூச்–சும் செல்ல ஒரே வித அமைப்பு எப்–படி மனி–தர்– க–ளின் வெற்–றிக்கு கார–ணம – ா–னது என ஆசி–ரி–யர் நாதன் இந்–நூ–லில் விளக்–கி–யுள்–ளார்.

24

முத்தாரம் 06.07.2018


ல–கள – வி – ல் சைக்–கிள் விடு–வ– தில் சீனா– வு க்கு அடுத்த இடம் இந்– தி – ய ா– வு க்– கு த்– த ான். சந்தை மதிப்பு 65 பில்– லி – ய ன். அதே– வே – ளை – யி ல் சைக்– கி ள் வாங்கக் கூட வசதி இல்–லாத 320 மில்–லிய – ன் இந்–திய – ர்–கள் தின–சரி 6 கி.மீ தூரம் நடந்து வேலைக்குச் செல்–கின்–ற–னர்.

சைக்–கிள்

சவாரி!

கி ர ா ம ங ்க ளி ல் ச �ொந ்த ச ை க் கி ள் வைத் து ள்ள வ ர் களின் எண்ணிக்கை 46 சத– விகிதம். இந்தியாவில் முன்– னணி சைக்கிள் நிறு–வ–ன–மான ஹீர�ோ, ரூ.1,999 விலை–யில் புதிய சைக்கிளை மார்க்– கெ ட்டில் அ றி மு க ப ்ப டு த ்த வி ரு க் கி ற து . “இந்–திய – ா–வில் 15 மில்–லிய – ன் சைக்– கிள்–கள் தயா–ரிக்–கப்–ப–டு–கின்–றன. உள்–நாடு மற்–றும் வெளி–நாடு மார்க்– கெட்டும் சுணங்கிவருவதால் இனி மீள்வது கடி–னம்” என்–கிற – ார் ஹீர�ோ சைக்கிள் நிறுவனரான பங்–கஜ் முஞ்–சால். தற்போது ரூ.3 ஆயிரம் வி லை க�ொண்ட ச ை க் கிளுக்கு ஜிஎஸ்டி வரி 12 சதவிகிதம் விதிக்கப்படுவதை மார்க்கெட் சரி– வு க்கு கார– ண – மாக சுட்– டு ம் வல்– லு – ந ர்– க ள், கால–ணி–க–ளுக்கு வரி குறை–வாக உள்–ளதை – யு – ம் குறிப்–பிடு – கி – ன்–றன – ர். இந்–திய – ா–வில் சைக்–கிள் விற்–பனை அளவு 65 சத–வி–கி–தத்–தி–லி–ருந்து 50 சத–வி–கித – –மாக சரிந்–துள்–ளது. இ ந் தி ய ா வி ல் ஆ யி ர ம் வீ டு க ளு க் கு அ று ப து சைக்கிள்களும் நெதர்லாந்– தில் ஆயிரம் வீடுகளுக்கு 1,040 ச ை க் கி ள் க–ளும் உள்–ளது ஆய்–வில் தெரி–ய–வந்–துள்–ளது.

06.07.2018 முத்தாரம் 25


பி

ஸ்–வாஸ் தாகல் இள–மை–யி–லேயே த�ொழில்–நுட்ப கிறுக்கு க�ொண்–ட– வர். வீட்–டில் இன்–டர்–காமை பாக்–கெட்– மணி மூலம் வழக்–குர – ை–ஞர் தந்–தைக்கு உரு–வாக்கித் தந்–ததே பிஸ்–வாஸ்–தான். ரேடிய�ோ மெக்–கா–னிக்–காக இருந்–த– வர் இன்று டிஜிட்–டல் பணப்–பரி – ம – ாற்ற நிறு–வன – த்–தைத – �ொ–டங்கி 40 மில்–லிய – ன் டாலர்– க – ளு க்கு அதி– ப தி. தாக– லி ன் நிறுவனத்தில் 6 லட்சம் பயனர்கள் இணைந்து விமான டிக்கெட் உள்– ளிட்ட சேவைகளைப் பயன்படுத்தி வ ரு கி ன ்ற ன ர் . ம த் தி ய வ ங் கி யி ன் அனுமதிய�ோடு இசேவா நிறுவ–னம் இன்று 77 மாவட்–டங்களில் 3.5 மில்–லி– யன் பணப்–ப–ரிம – ாற்–றங்–களை செய்து சந்–தை–யில் முத–லி–டம் பிடித்–துள்–ளது. அமெ–ரிக்–கா–வின் க�ொல–ராட�ோ பல்–க–லைக்–க–ழக அப்–ளி–கே–ஷன் 2002 ஆம் ஆண்டு மறுக்–கப்–பட, நேபா–ளத்– தில் மென்– ப�ொ – ரு ள் ப�ொறி– யி – ய ல் படித்த பிஸ்–வாஸ் தாகல், மைக்–ர�ோ– சாஃப்–டின் ப�ொறி–யி–ய–லா–ளர் சான்– றி– த ழ் பெற்று என்– ஜி – ஓ – வி ல் வேலை செய்– த ார். வெப் ட�ொமைன்– க ளை விற்–கத்–த�ொ–டங்–கிய பிஸ்–வாஸ், வெளி– நா–டுக – ளி – லு – ள்ள வாடிக்–கைய – ா–ளர்–களி – – டம் பணம் பெறு–வ–தி–லுள்ள தடு–மாற்– றத்தை நீக்க 2007 ஆம் ஆண்டு இசேவா நிறு–வ–னத்தை த�ொடங்–கி–னார். பின் மத்–தி–ய–வங்கி, வங்– கி– க ள் டிஜிட்– ட ல் பரி– ம ாற்– றத்தை அங்– கீ – க – ரி க்– கு ம் சட்– டத்தை இயற்–றி–ய–பின் இசேவா நிறு– வ–னம் த�ொடர்ந்து வளர்ந்து வரு–கிற – து.

26

முத்தாரம் 06.07.2018

டிஜிட்–டல்–தி–பர்!

த�ொழி–ல


! ஸ் ட் பி

சி

லந்தி தன் வலையை தானே விழுங்கி பின்–னர் வலையை ரீசைக்–கிள் செய்து கட்–டு–கி–றது.

மு

தல் உல– க ப்– ப �ோ– ரி ல்(1914-18) ராணுவ வீரர்– க – ளு க்கு டூநட் வழங்– கி ய தன்– ன ார்– வ – ல ர்– க ளை நினை– வு – கூ– ரு ம்– ப �ொ– ரு ட்டு தேசிய டூநட் தினம் க�ொண்–டா–டப்– ப–டு–கி–றது.

1878

ஆம் ஆண்டு அலெக்– ஸாண்டர் கிரகாம்பெல் த�ொலைபேசி சேவையைத் த�ொடங்கிய ப�ோது ச�ொன்ன முதல் வார்த்தை Ahoy.

மெரிக்காவின் பெயர் காரணத்– திற்கு ஆதாரமாக கூறப்படும் Amerigo Vespucci என்–ப–வர், இத்–தா–லி–யைச் சேர்ந்த வியா–பாரி.

ம்–பது வார்த்–தைகளை மட்டுமே பயன்படுத்தி நூலை எழுத டாக்– டர் சியூ–சிட – ம் எடிட்–டர் பென்–னட் செர்ஃப் சவால் விட, டாக்–டர் சியூஸ் அதனை ஏற்று எழு–திய நூலின் பெயர் Green Eggs and Ham.

06.07.2018 முத்தாரம் 27


அமிலி பெற்–ற�ோ–ரின் அன்–பை–

யும், அர–வ–ணைப்–பை–யும் – றா – ள் சிறு– வேண்டி ஏங்–குகி மி–யான அமிலி. தாய் இறந்– து–விட தந்தை அமி–லியை விட்டு தள்ளி நிற்க, அமிலி க �ொ டி ய த னி – ம ை க் கு ஆளா– கி – றா ள்.புதி– ர ான மனப்–ப�ோக்கு க�ொண்ட ஒரு பெண்–ணாக அமிலி வளர்ந்து பெரி– ய – வ – ள ா– கி – றாள். மற்–றவ – ர்–களை மகிழ்ச்– சிப் படுத்– து – வ – தி ல் தான் உண்– ம ை– ய ான மகிழ்ச்சி இருக்–கிற – து என்–பதை வாழ்– ப–னு–பத்–தின் மூலம் உணர்– கி – றா ள் . த ன் – னு – டை ய க வ லை , த னி – ம ை யை ஒரு–பக்–கம் ஒதுக்–கி–வைத்–து– விட்டு, அனா–ம–தே–ய–மாக மற்–ற–வர்–களை மகிழ்ச்–சிப்– ப–டுத்தி தானும் மகிழ்–கின்ற ஒரு அதிசயப் பெண்ணாக அமிலி மாறுகிறாள். ரயில் நிலை–யத்–தில் இளை–ஞன் ஒ ரு – வ – னை ச் ச ந் – தி த் து காதல் வயப்– ப – டு – கி – றா ள். இரு– வ – ரு ம் இணைந்– த ார்– களா என்– பதே கிளை– மேக்ஸ். Jean-Pierre Jeunet இயக்– க த்– தி ல் 2001 ஆம் ஆண்டு வெளி–யான இப்– பி–ரெஞ்சு ம�ொழி திரைப்–

28

முத்தாரம் 06.07.2018

லிஜி


ப–டம் 5 ஆஸ்–கர் விரு– து க – ளுக்கு பரிந்துரை செய்–யப்–பட்–டது.

எனிட் பிளைட்–டன்

கு ழ ந்தைக ளு க் – கான ஏராளமான கதைகளை எழுதி– ய – வ ர் உ ல க ப் பு க ழ் பெற்ற எழுத்தா– ள ர் எ னி ட் பி ளை ட் –

முத்தாரம்

ப ப் ளி க ே ஷ ன் ஸ் ( பி ) லிமிடெட்டிற்காக சென்னை-600 096, பெருங்குடி, நேருநகர், முதல் பிரதான சாலை, பிளாட் எண்.170, எண்.10, தினகரன் அச்சகத்தில் அச்சிட்டு, சென்னை - 600004, மயிலாப்பூர், 229, கச்சேரி ர�ோடு என்ற முகவரியிலிருந்து வெளி யி டு ப வ ர் ம ற் று ம் ஆ சி ரி ய ர் : முகமது இஸ்ரத். கடிதங்கள், படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி; 229, கச்சேரி சாலை, சென்னை-600004. KAL

Printed and published by Mohamed Israth on behalf of KAL Publications Pvt. Ltd. and printed at Dinakaran Press, Plot No,170, No. 10, First Main Road, NehruNagar, Perungudi, Chennai-600096 and published at 229, Kutchery Road, Mylapore, Chennai-600004. Editor: Mohamed Israth சந்தா விபரங்களுக்கு:

subscription@kungumam.co.in அலைபேசி : 95661 98016 த�ொலைபேசி : 42209191 Extn. : 21330

06-07-2018 ஆரம்: 38 முத்து : 28

ட ன் . 1 8 9 7 ஆ ம் ஆ ண் டு ல ண்ட னி ல் பிறந்த எனிட், இசை, விளை– ய ா ட் டு க ளி ல் வி ற்பன்ன ர் . பி டித்த விஷ– ய ம் எ ழு – து – வ – து– த ான். 13 வய– தி– லேயே கவிதை, கதைகளை எ ழு தி ய வ ர் பிர–சு–ரம் பற்றி கவ–லைப்–ப–டா– ம ல் எ ழு – தி க் – க �ொண்டே இருந்– த ார். தனது 24வது வய– தி ல் முதல் கவிதை நூலான ‘சைல்ட் விஸ்– ப ர்– ஸ ை’ வெளியிட்டார். அது பெரும் வரவேற்பைப் பெறவே நூற்–றுக்–க–ணக்–கில் புத்–த–கங்–களை எழுதிக் குவித்–தார். ‘‘குழந்–தை–க–ளுக்கு கதை எழு–து–வது எனக்– குள் ஆத்ம திருப்–தியைத் தரு–வத� – ோடு பேரார்– வத்–தையு – ம் தூண்–டுகி – ற – து...’’ என்–கிற இவ–ரின் புத்–த–கத்தை வாங்க குழந்–தை–கள் தங்–க–ளு– டைய பாக்–கெட் மணியை சேமித்–தார்–கள் என்– ப து வர– ல ாறு. இவ– ர து படைப்– பு – க ள் 90-க்கும் மேற்–பட்ட ம�ொழி–க–ளில் ம�ொழி– பெ–யர்க்–கப்–பட்டு க�ோடிக்–க–ணக்–கான பிர–தி– கள் விற்–ப–னை–யாகி உள்–ளன. ‘தி ஃபேமஸ் ஃபைவ்’, ‘சீக்–ரட் செவன்’ இவ–ரது படைப்–பு– க–ளில் அதி–முக்–கிய – மா – ன – வை. தனது 71 வய–தில் கால–மா–னார் எனிட் பிளைட்–டன்.

06.07.2018 முத்தாரம் 29


ஐ அரசை அச்–சு–றுத்–தும் காஷ்–மீர்

அறிக்கை!

30

முத்தாரம் 06.07.2018

.நா சபை, காஷ்–மீ–ரில் நடை– ப ெ ற ்ற ம னி த உ ரி மை க ள் குறித்து வெளியிட்ட அறிக்– கையை ஏற்கமுடியாத, முரண்பா– டான தவ–றான கருத்து என்று கூறி இந்–திய அரசு ஏற்க மறுத்–துள்–ளது. இந்– தி யா மற்– று ம் பாகிஸ்– த ா– னு க் – கி – ட ை – யி – ல ா ன அ ர – சி – ய ல் உறவு சீர்–கு–லைந்–த–தால் பல்–லாண்– டு–க–ளாக காஷ்–மீர் மக்–கள் பாதிக்– கப்– பட் டு வரு– வதை ஐ.நா மனித உரி– மை – க ள் கமி– ஷ – ன ர்ஜீத் ராட் அ ல் ஹீ சை ன் ( O H C H R ) இ தி ல் சுட்டிக்– காட்டியுள்–ளார். 1989 ஆம் ஆண்–டி–லி–ருந்து 50 ஆயி–ரத்–திற்–கும் மேற்–பட்ட மக்–கள் க�ொல்–லப்–பட்– டுள்– ள – த�ோ டு, த�ொன்மை இந்து மக்– க – ளு ம் கட்– ட ா– ய – ம ாக வெளி– யேற்–றப்–பட்டு – ள்–ளதை – யு – ம், ராணுவ வீரர்களின் பாலியல் அத்–து–மீ–றல்– கள், வன்–முறை, ஒடுக்–குமு – றை – க – ளை – – யும் இந்த அறிக்கை கவ–னப்–ப–டுத்–தி– யுள்–ளது. மக்–களைத் துன்–பு–றுத்–திய, பாலி–யல் வன்–முறை செய்த வீரர்– களுக்கு பதக்கங்களை அறிவிப்பதை விடுத்து சிறப்பு ஆயு–த– சட்டத்தை ரத்து செய்து பாதிக்–கப்–பட்டவர் களின் வழக்குகளை நேர்மையாக விசாரிப் பதே இதற்கான தீர்வு. மக்– க – ளு க்கு ஏற்– ப ட்ட பாதிப்பை உல–கிற்குக் கூறிய ஐ.நாவின் மனித– உ– ரி – மை – க ள் கமிஷன் மீது அரசு பாய்வது மக்கள் நல அரசுக்கு அழ–கல்ல.


சாட்–டி–லைட்டை

நம்–ப–லாமா?

ஆம்ஆண்டுஅப்பல்லோ 17 செயற்கைக் க�ோள் 1972 எடுத்த பூமி–யின் ப்ளூ மார்–பிள் படம் இன்–று–வரை புகழ் மங்–கா– தி–ருக்–கிற – து. ஆனால் செயற்–கைக்– க�ோள் படங்–களை முழுக்க நம்–ப– லாமா? 1973 ஆம் ஆண்– டி – லி – ரு ந்து பூமி–யின் பரு–வ–நிலை மாறு–பாடு– க– ள ை– யு ம் காடு– க – ள ை– யு ம் கண்– கா– ணி க்– க – வு ம் செர்– ன� ோ– பி ல் – ள், எரி–மலை கதிர்–வீச்சு பாதிப்–புக பாதிப்பு ஆகி–யவ – ற்றை அறி–யவு – ம் செயற்– கைக ்கோள் படங்கள் உதவி வரு–கின்–றன. செயற்கைக்– க�ோள்கள் ரிம�ோட் சென்சார் த�ொ ழி ல் நு ட ்ப ம் மூ ல ம்

பு கை ப ்ப ட ங்கள ை எ டு த் து அனுப்புகின்றன. கூகுள் எர்த் மற்றும் எர்த் எக்ஸ்ப்ளோரர் உ ள் ளி ட்ட சேவைகள ை ஆராய்ச்சியாளர்கள் மட்டுமல்ல மக்–களு – ம் பயன்–படு – த்தி வரு–கின்–ற– னர். இதில் பல்–வேறு நாடு–களி – ன் ரக–சி–ய–மான ஆயு–தக்–கூ–டங்–கள், ஆராய்ச்–சிக – ள – ை–யும் பிற நாடு–கள் அறிந்–துக�ொ – ள்–வது கடு–மைய – ான பூசல்களை ஏற்படுத்தக்கூ– டு ம். வரை–பட – ங்–களி – ல் உள்ள தெளிவு சா ட் – டி – லை ட் ப ட ங் – க – ளி ல் இருக்காது. எ.கா: தெருவின் பெ ய ர் , க ட் டி ட ங்க ளி ன் பயன்பாடு, நாட்–டின் எல்–லைக்– க�ோடு ப�ோன்–றவை.

06.07.2018 முத்தாரம் 31


கணி–னி–யின்

2015

ல் த�ொடங்–கப்–பட்ட கன்ட்–ர�ோல் லேபின் முக்–கிய ஆராய்ச்சி, மூளை மூலம் கணி–னியை இயக்–குவ – து. இது சுவா– ர–சி–ய–மா–ன–தும் அதேநேரத்தில் புதுமையானதும் கூட. கையில் கட்டப்பட்ட பேண்ட் மூ ல ம் இ எ ம் ஜி த � ொ ழி ல் – நு ட ்ப ம் மூலம் கணினியை இயக்–க–லாம். கை யி லு ள ்ள டெ க் பி ர ே ஸ் – லெட் மூ ல ம் மூ ள ை யி லி ரு ந் து வ ரு ம் மி ன் தூ ண்டல்க ள ை ஃ ப ால�ோ ச ெ ய் து ச ெ ய ல் – களை செய்–ய மு–டி–கி–றது. இதே நுட்பத்தை பயன்படுத்தி கனடா தால்–மிக் லேப் மைய�ோ எனும் ரிஸ்ட்பேண்டை உருவாக்கியுள்– ள து . இ து தசை அ சைவை கணினி மூலம் ம�ொழிபெயர்க்

32

முத்தாரம் 06.07.2018

ரிம�ோட் மூளை!

கி– ற து. கன்ட்– ர �ோல் லேப்ஸ், மூளை–யின் எண்–ணத்தை கணி– னி–யில் செய–லாக்–கு–கி–றது என்ற இடத்–தில் வேறு–ப–டு–கி–றது. சாக்லெட் சிப்ஸ், பிஸ்கட் சாப்பிடலாம் என மூளையில் த � ோ ன் று ம் மி னி ஆ சையை எ ல ன் – மஸ்க்கின் நியூரா– லிங்க் நிறு– வ – ன ம் கூட நிறை–வேற்ற– மு– டி – ய ாது. இது ஆ ரம்பம்தா ன் . பக்கவாதத்தால் பாதிக்– க ப்ப ட ்ட வ ர்க ளு க் கு க ன்ட்ரோ ல் ல ே பி ன் கி ட் உத– வி – ய ாக எதிர்– கா– ல த்– தி ல் அ மை – ய – லா ம் . ஃ பே ஸ் – பு க் உள்– ளி ட்ட நிறு– வ – ன ங்– க – ளி ன் டெக்–னா–லஜி, ம�ோட்–டார் நியூ– ரான்கள் மூலம் டைப் செய்வது ப�ோன்ற மு றை க ள ை ந ம் பி யுள்–ளன.


கருக்–க–லைப்–புக்கு

அனு–மதி!

ண்– ம ை– யி ல் அயர்– ல ாந்து கருக்– க– லை ப்பு தடைக்கு எதி– ர ான சட்– ட த்தை நீக்க வாக்– க ெ– டு ப்பு நடத்– தி–யது. அதில் சட்–டத்தை நீக்க 66.4 சத–வி –கித மக்–க ள் வாக்– க – ளித்– துள்– ள – ன ர். மக்–க–ளின் முடிவை வர–வேற்று டப்–ளின் மாளிகையில் உரையாற்றிய பிர– த – ம ர் லிய�ோ வராத்–கர், “பெண்–க–ளுக்கு முடிவு எடுப்–பத – ற்–கான வாய்ப்–புகளைத் தரு–வத – ன் மூலம் நம்–பிக்கை மற்–றும் மரி–யா–தையை உரு–வாக்க முடி–யும். இனி–யும் பெண்–கள் நாட்–டின் பெய–ரால் அவ–மா–னப்–பட – வ – ேண்– டி–ய–தில்லை. இது வர–லாற்றுச் சிறப்–பான முடி–வு” என்று பேசி–னார்.

ஓ ரி ன ச்சேர்க்கை – ய ா ள ர ா ன லி ய�ோ வராத்–கர் பிர–த–ம–ராகத் தேர்வு பெற்– ற து கத்– த�ோ லி க்க ந ா ட ா ன மாறி–வ–ரும் அயர்–லாந்– துக்கு சான்று என்–பதை கருக்–கலை – ப்பு தடைக்கு எதி– ர ான வாக்கு சத– வி–கித – ம் உறுதி செய்–துள்– ளது. 1983 ஆம் ஆண்டு உரு–வான எட்–டா–வது ச ட்டத் தி ரு த ்த த ்தை மக்க ளி ன் வ ா க் கு செ ய லி ழ க்க ச் செய்துள்– ள து. 2012 ஆம் ஆண்டு வயிற்றில் இறந்த குழந்தையை வெ ளி யே எ டு க்க அயர்லாந்து சட்டம் அனும– தி க்– க ா– த தால் இ ற ந்த ச வி த ா ஹ ா ல ப்ப ன ா ர் இ ச் ச ட்ட த ்தை ஒ ழி க்க மு க் கி ய க்கா ர ண ம் . க த ்த ோ லி க்க ச ர் ச் க ளி ன் ஊ ழ லு ம் மக்க ளி ன் மத் தி யி ல் த�ோ ற் று வி த ்த அ வ ந ம் பி க்கை யு ம் அதனை வீழ்த்– தி – யு ள்– ளது என அர– சி – ய ல் வல்–லுந – ர்–கள் கூறு–கின்–ற– னர்.

06.07.2018 முத்தாரம் 33


ண்– ம ை– யி ல் ஐ.நா மனித உரிமை கமி– ஷ – னி – லி – ரு ந்து அமெ– ரி க்கா வில– கி – யு ள்– ள து. ஜெனி– வ ா– வி ல் செயல்– ப ட்– டு ம் வரும் ஐ.நா மனித உரி–மைக்–க–மி– ஷன் 2006 ஆம் ஆண்டு த�ொடங்– கப்–பட்–டது. ஆ ண் – டு க் கு மூ ன் – று – மு ற ை கூடி மனித உரி–மை–கள் குறித்து விவா– தி க்– கு ம் இவ்– வ – ம ைப்– பி – லி – ருந்து அமெ– ரி க்கா வில– கி – ய து பல நாடு–க–ளுக்கு அதிர்ச்சி தந்– தா–லும் இஸ்‌–ரேல் மன–மு–வந்து அம்– மு – டி வை ஆத– ரி த்– து ள்– ள து. 2009 ஆம் ஆண்டு அமெ–ரிக்கா ஒபாமா அதி– ப – ர ாக இருக்– கு ம்– ப�ோது ஐ.நா மனித உரிமை அமைப்–பில் தன்னை இணைத்– துக்– க�ொ ண்– ட து. இதில் சீனா, ரஷ்யா, சவுதி அரே–பியா, அல்– ஜீ–ரியா, வியட்–நாம் ஆகி– யவை அமைப்– பி ல் உறுப்– பி – ன – ர ா– ன து அமைப்–பின் நம்–பக – த்–தன்–மையை கேள்–விக்–கு–ரி–ய–தாக்–கி–யது. – ர ேல் ஐ.நாவின் மனித இஸ்‌ உரிமை விமர்–ச–னத்–தை–யும் உறு– தி– ய ாக புறக்– க – ணி த்– து – வி ட்– ட து. த ற் – ப�ோ து வெ னி – சு – ல ா – வி ன் ந ட ந்த ப�ோர ா ட் – ட ம் , ம னி த உ ரி ம ை மீறல்–களை கண்– – டிக்– க ா– ம ல் இஸ்‌ ர ே – லி ன் ந ட ந்த

34

முத்தாரம் 06.07.2018

அமெ–ரிக்கா வில–கி–யது ஏன்? மனித உரிமை மீறல்–களை ஐ.நா அமைப்பு கேள்வி கேட்க, அமெ– ரிக்கா இதை ஏற்– று க்– க�ொ ள்– ள – மு–டிய – ாது என வில–கியி – ரு – க்–கிற – து. அமெ–ரிக்க சிவில் உரி–மை–கள் சங்– கம், மூர்க்–க–மான மனித உரிமை மீறல் என அமெ–ரிக்க அர–சின் முடிவை சாடி–யுள்–ளத�ோ – டு உலக நாடு–க–ளின் தலை–வர்–க–ளும் கண்– ட–னங்–களை தெரி–வித்–துள்–ளன – ர்.


கனடா சந்–திப்பு! கன–டா–வில் நடை–பெற்ற ஜி7 மாநாட்–டின் ஒரு–ப–கு–தி–யாக கனடா பிர–த–மர் ஜஸ்–டின், வியட்–நாம் பிர–த–மர் குயென்–சு–வான்– புக்–கி–டம் உரை–யா–டும் காட்சி.

அட்–டை–யில் ரஷ்–யா–வின் மாஸ்–க�ோ–வி– லுள்ள கிரெம்–ளின் மாளி–கை– யில் ரஷ்யா தேசிய தினம் க�ொண்–டா–டப்–பட்–டது. இதை– ய�ொட்டி நடந்த பரிசு பெறும் விழா– வி ல் பங்– க ேற்ற ரஷ்ய அதி–பர் புடின், புஷ்–கின் கலை அருங்–காட்–சிய – க தலை–வரு – ட – ன் நடந்து வரும் காட்சி.

35


Registered with the Registrar of Newspaper for India under R.N. 42761/80. Day of Publishing: Every Friday.

ÝùIèñ 

ரூ. 20 (தமிழ்​்ாடு, புதுச்சேரி) ரூ. 25 (மறை மாநிலஙகளில்)

ஜூன் 16-30, 2018

பலன்

குழுமத்திலிருந்து மாதம் இருமுறை வெளியாகும் வதய்வீக இதழ்

உங்கள் அபிமான

 அகத்தியர் சன்மார்​்கக சஙகம் வழங்கும்

இணைப்பு

ஆன்மிகம் பலன்

மற்றும்

இணைந்து வழங்கும்

்காறெ

நாலம்கூபபன் பல தரிசனம் 36

அனுப்பிவிட்டீர்களா?


Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.