Mutharam

Page 1

ரூ 5 (தமிழ்நாடு, புதுச்சேரி) ரூ 7 (மற்ற மாநிலங்களில்)

ப�ொது அறிவுப் பெட்டகம்

25-05-2018

குடி–யாட்சி

மன்–னர்–கள்!

அரி–சி–யில் பாத–ர–சம்!

1


2

விளை–யாட்டு த�ொடக்–கம்! ரஷ்–யா–வின் ச�ோசி ரிசார்ட்–டில் ரஷ்ய அதி–பர் புடின், ஃபிபா தலை–வர் கியானி இன்ஃ–பான்–டின�ோ ஆகி–ய�ோர் தன்–னார்–வ–லர்–க–ள�ோடு இணைந்து ஃபிபா உலகக் கால்பந்து ப�ோட்–டி–யைக் காண–வ–ரும் ரசி–கர்–க–ளுக்–கான அடை–யாள அட்–டையை வெளி–யிட்ட காட்சி.

அட்–டை–யில் அமெ– ரி க்– க ா– வி ன் வாஷிங்–ட–னில் நடந்த நிகழ்– வி ல் ஆண்– டி ன் சி ற ந்த ஆ சி – ரி – ய ர் வி ரு தை ம ா ண் டி மேனிங் என்–ப–வரு – க்கு அதி–பர் ட்ரம்ப் வழங்– கிய காட்சி.


03

ஏன்? எதற்கு? எப்–படி?

து–வாக பற்–க–ளின் வேர் இறுக்–க– மாக ஈறு–க–ளில் ப�ொதிந்து இருப்–பதே முக்–கி–யம். பியா–ன�ோ–வின் வெள்ளை நிறம் அல்–லது ந�ோட்–புக் தாளின் நிறத்– தில் பளிச்–சென இருக்–கவ – ேண்–டும் என்– றெல்–லாம் ரூல்ஸ் கிடை–யாது. மெல்– லிய மஞ்–சள் நிறத்–தில் பற்–கள் இருப்–பது – ம் தாண்டி நிறம் பிழை–யல்ல; அத–னையு கடு–மை–யா–னால் ஆபத்து. வளர்–சி–தை– மாற்ற பிரச்–னை–கள் உட–லில் ஏற்–பட்– டுள்–ளன என்–பதே இதற்கு அர்த்–தம். பற்–களை பளிச் வெள்–ளை–யாக்க பற்– ப–சைக – ள், மருத்–துவ – ம – னை – யி – ல் சிகிச்சை என்– ப து பற்க– ளி ன் மேலு– றை – ய ான எனா–மலி – ன் முதுகெ–லும்–பைச் சுரண்டு –வ–தே–யா–கும். இது பற்–களை நாள–டை– வில் பல– வீ – னப்ப – டு த்– து ம். எனவே வெண்மை அழ–கல்ல; ஆபத்து.

ப�ொ

பற்–கள் மஞ்–ச–ளாக இருப்–பது நல்–லதா, கெட்–டதா? Mr.ர�ோனி


பிட்ஸ்!

கி ரேக்–கத்–தின்

புகழ்– ப ெற்ற கவி– ஞ – ர ான ஹிப்–ப�ோ–னாக்ஸ் கவி–தை–யில் மட்–டு–மல்ல; பிற–ரைக் கிண்–டல் செய்–வ–தி–லும் வல்–ல–வர். தற்– க�ொலை செய்– து – க�ொ ண்– ட – வ ர்– க ளை கிண்–டல் செய்து பேசு–வது இவ–ரின் ஆயுள்– கால ஹாபி. த த்– து – வ – வி – ய – ல ா– ள ர் கர்ல் க�ோடெ– லின் மனைவி உடல்நலமின்றி மருத்துவ மனையில் இருந்தார். தான் உண்ணும் உணவில் நச்சு கலக்கப்–படுவதாக மனநிலை பிறழ்ந்த கர்ல் பட்டினி கிடந்து இறந்–து– ப�ோ–னார். வட–க�ொ–ரியா, தென்–க�ொ–ரியா ஆகிய இரு நாடு–க–ளுக்–கும் பிரி–வினை நடந்து 73 ஆண்–டு–க–ளா–கின்–றன. தென்–க�ொ–ரி–யர்–கள் – த வட– பேசும் க�ொரிய ம�ொழியை 45 சத–விகி க�ொ–ரி–யர்–க–ளும், வட–க�ொ–ரி–யர்–கள் பேசும் க�ொரிய ம�ொழியை 1 சத–விகி – த தென் க�ொரி– யர்–க–ளும் புரிந்–து–க�ொள்–கின்–ற–னர். உ ல– கி – லேயே அதிக சத்– த த்– து – ட ன் உச்ச–ரிக்–கப்–ப–டும் ச�ொல், Quiet. 1976 ஆம் ஆண்டு ஏப்–ரல் 1 அன்று, பிபிசி முட்–டாள் தின க�ொண்–டாட்–டத்– திற்–காக ப்ளூட்டோ ஜூபி–ட–ரின் பின்–னா– லி–ருந்து கடப்–ப–தால் பூமி–யின் ஈர்ப்–பு–விசை குறைந்து இரவு 9.47 மணிக்கு மக்–கள் பூமி– யி–லிரு – ந்து விண்–வெளி – யி – ல் மிதப்–ப�ோம் என செய்–தி–யைக்–கூற, மக்–கள் பல–ரும் பீதி–யில் உறைந்–து– ப�ோய் Jovian-plutonian gravitational effect என்று அதனை அழைத்–த–னர்.

04

முத்தாரம் 25.05.2018


மெட்–ராஸ்

உத–யம்!

பிகே

ங்– கி – ல ே– ய ர்– க – ளி ன் த�ொழிற்– சாலை 1639ம் ஆண்டு உரு– வ ா– னது.‘History of the City of Madras’ என்– கி ற நூலில் அண்– ண ா– ம – ல ைப் பல்–க–லைக்–க–ழக வர–லாற்–றுப் பேரா–சி– ரி–யர் சி.எஸ்.னிவா–சாச்–சாரி, ‘‘பழ–வேற்– காட்–டில் இருந்த டச்–சுக்காரர்களுக்–கும், சாந்–த�ோ–மில் இருந்த ப�ோர்த்–து–கீ–சி–யர்–க–ளுக்– கும் நடந்த ப�ோர்– க – ள ால் மக்– க ள் நிம்– ம தி இழந்–த–னர். அதைத் தடுக்க, இப்–ப–கு–தியை ஆண்ட தமர்ல வெங்கடாத்ரி டச்சுப் பகுதிக்கும், சாந்தோமிற்கும் இடையில் தம் தந்தை சென்–னப்ப நாயக்–கர் பெய–ரில் கிரா–மத்தை (சென்–னப்–பட்–ட–ணம்) உரு–வாக்– கு–கி–றார். ஆங்–கி–லே–யர்–க–ளுக்கு மணல்–திட்டு பகு–தி– யைத் தமர்ல வெங்–கட – ாத்ரி அளிக்–கும்–ப�ோது, அப்–ப–குதி ஒப்–பந்–தத்–தில் மத–ரா–ச–பட்–டி–ணம் என்–றுள்–ளது. ஆக, மத–ரா–ச–பட்–டி–ணம், சென்– னப்–பட்–டி–ணம் என்–பது இரு–வேறு கிரா–மங்– கள். ஆங்கிலேயர்கள் க�ோட்டையுடன், தங்கு– வதற்கான குடியிருப்பையும் கட்டுகின்றனர். கூடுதலாக, இந்திய பணியாளர்களுக்காக வடக்கே புதிதாக ஒரு நகரும் உருவாகிறது. இந்நகரையும் சென்னப்பட்–டி–ணம் என்றே நம்–ம–வர்–கள் அழைத்–துள்–ள–னர். இந்–தி–யர்–கள் வாழ்ந்த இடம் சென்னப்பட்டிணம் என்றும், க�ோட்டையும், ஆங்கிலேயர்களின் குடியிருப்– பும் மதரா–சபட்டிணம் என்றும் அழைக்கப்– பட்டுள்ளது. ஆனால், ஆங்கிலேயர்கள் இவ்விரு நகரினையும் மதராசபட்டி– ண ம் (மத– ர ாஸ்) என்றே குறிப்பிட்டனர்– ’ ’ என் கி–றார் அவர்.

25.05.2018 முத்தாரம் 05


2

ஸ்டார்ட்–அப் விதி–கள் என்ன? தூ

மார்க் கூபன்

ய நீ ர ை ம க ்க ளு க் கு த் த ர நினைத்த விபா பாரதி எப்படி த ன் ஸ ்வ ஜ ல் நி று வனத்தை த�ொடங்கினார்? “என் உறவினர் ஒருவர், அசுத்தமான நீரைகுடித்து வயிற்–றுப்–ப�ோக்–குக்கு உள்–ளாகி இறந்துப�ோனார். த�ொழில்நுட்– பத்–தின் மூலம் அப்–பிர – ச்–னையை தீர்க்க நினைத்–தேன்” என்–கி–றார் விபா பாரதி. 2011 ஆம் ஆண்டில் த �ொ ட ங் கி ய நி று வன த் தி ல் வியன்னா நிறுவனம் மூலம் 85 ஆயிரம் யூர�ோ முதலீடு பெற்றி– ருக்கிறார். மு த லி ல் ஐ ந் து ச � ோ ல ா ர் மெஷின்களின் மூலம் சுத்–திக – ரி – த்த நீரை லிட்– ட ர் ரூ.1 க்கு விற்– க த்– த�ொ–டங்–கிய விபா –பா–ரதி, தன் ஸ்வ–ஜல் நிறு–வனத்தை – ஒரு க�ோடி லாப நிறுவ– ன – ம ாக மாற்– றி – யு ள்– ளார்.” 2 லட்–சம் மக்–கள் ஸ்வ–ஜல்– லின் நீரை பயன்படுத்துகிறார்கள். விரைவில் ஆப்பிரிக்காவுக்கும்

06

முத்தாரம் 25.05.2018


கா.சி.வின்–சென்ட்

நிறு–வனத்தை – விரி–வுப – டு – த்–தவி – ரு – க்– கி–ற�ோம்” என்–கிற – ார் விபா. அனை– வ–ருக்–கும் விபா –பா–ரதி ப�ோல அவ–ரின் கண–வர் உட்–பட ஆத–ரவு தெரி–வித்து மார்க்–கெட் ஆய்–வுக – ள் நம்–பிக்கை தர த�ொழிலை பிக்– அப் செய்–வது சாத்–தி–ய–மில்லை. இப்போது அமெரிக்க முதலீட்–டா– ளர் மார்க் கூபன் தரும் ரூல்ஸ்–களை பார்ப்–ப�ோம். 1. நீங்–கள் விரும்–பாத, உள்–மன – – தில் தூண்–டுத – ல் தராத, அறி–யாத த�ொழிலை ஸ்டார்ட்– அ ப்– ப ாக த�ொடங்–கா–தீர்–கள். 2 . ஸ ்டா ர் ட் அ ப ்பை கை விடுவதற்கான காரணங்களைத் தேடாதீர்–கள். 3. வேலையை காத– லி க்– கு ம் ஆட்–களை எடுத்து விற்–பன – ை–யில்

கறா–ராக இருங்–கள். விற்–பனை வழியை அறி– வ – த�ோ டு, அதற்– கேற்ற சம்–ப–ளத்–தில் ஆட்–களை பணி–ய–மர்த்–துங்–கள். 4. ஓபன் ஆபீஸ்– மு – றையை அப்– டே ட் செய்து த�ொழி– லி ன் உரிமையாளர்களும் கடைப் பி – டி – க்–கல – ாம். இதன்–மூல – ம் வேலை– – ர்–களை எளி–தாக கண்–கா– செய்–பவ ணிக்–க–லாம். 5. ஒரு வேலைக்கு ஒருவரே ப�ொறுப்பு என நிய–மிப்–பது ஆபீஸ் அர–சி–யலைத் தவிர்க்–கும். ஸ்டார்ட்–அப் விதி–கள், அர– சின் மானி– ய ம் ஆகிய தக– வ ல்– களை ஸ்டார்ட்– அ ப் இந்– தி யா தளத்–தி–லேயே பெற–லாம். கடந்– தாண்டு இந்–திய ஸ்டார்ட்–அப்– க–ளில் ஜப்–பான் 30% முத–லீட்டை செய்–துள்–ளது. இரண்–டா–வ–தாக அமெ–ரிக்கா உள்–ளது. ஸ்டார்ட்– – த்–தால், தேய்ந்த அப்பை வரை–யறு வழி–யில் செல்–லா–மல் புது ஐடி– யாக்–களி – ன் மூலம் வழித்–தட – த்தை நாமே உரு– வ ாக்– கு – வ – து – த ான் எனலாம்.

(உச்–ச–ரிப்–ப�ோம்)

25.05.2018 முத்தாரம் 07


குடி–யாட்சி

மன்–னர்–கள்!

நவீன் பட்–நா–யக் (71), ஒடிஷா முதல்–வர்

விவ–சா–யம் மற்–றும் கல்–வித் திட்–டங்–களி – ன் மூலம் ஒடி–ஷா–வின் முகத்தை மாற்–றி–ய–வர். சாலை– க ள், பாலங்– க ள் அமைப்– ப – த �ோடு ஸ்மார்ட் நக–ரங்–கள், இ-ஹப் ஆகி–ய–வற்றை அமைப்–பதே இவ–ரின் வாக்–கு–றுதி. 18 ஆண்– டு –க–ளுக்கு மேலாக முதல்–வ–ராக ஒடி–ஷாவை ஆண்–டு –வ–ரு–கி–றார் பட்–நா–யக் (2000த்திலிருந்து).

டாக்–டர் ராமன்–சிங் (65), சத்–தீஸ்–கர் முதல்–வர்–

மக்–களைச் சந்–திக்–கும் ல�ோக் சூரஜ் அபி– யான் திட்– ட ம் 2005 ஆம் ஆண்– டி – லி – ரு ந்து அம– லி – லு ள்– ள து. அனை– வ – ரு க்– கு ம் உணவு உரிமை சட்–டத்–தின்–படி, ஊட்–டச்–சத்–துக்–கு– றைவு 30 சத–வி–கி–த–மாகக் குறைந்–துள்–ளது. சத்–தீஸ்–க–ரின் அரி–ய–ணையை பதி–னான்கு ஆண்–டு–க–ளுக்–கும் மேலாக கைப்–பற்றி வைத்– துள்–ளார் ராமன்–சிங் (2003இலிருந்து).

பவன் சாம்–லிங் (67), சிக்–கிம் முதல்–வர்

எழுபது சதவிகித நிதி கிராம விவசாயத்– திற்கு. சூழலை மாசு– ப – டு த்– த ாத முறை– யி ல் மதுபானம், மருந்து, விடுதிகள் இயங்குகின்– றன. கல்–வி–ய–றிவு 82 சத–வி–கி–தம். ஆசி–ரி–யர்மாண–வர் விகி–த–மும் 10:1 என்ற விகி–தத்–தில் சிறப்பாக உள்ளன. 1994 ஆம் ஆண்– டி – லி–ருந்து பவன் சாம்–லிங் சிக்–கி–மின் முதல்– வ– ர ாக செயல்பட்டு வருகி– ற ார். மேற்– கு – வங்க முதல்வராக இருந்த ஜ�ோதி–பாசுவின் நீ ண்ட க ா ல் மு தல்வ ர் ச ா தன ை யை யு ம் முறியடித்துவிட்டார் பவன் சாம்லிங்.

08

முத்தாரம் 25.05.2018


புது–ம�ொழி

“பு து– ம �ொ– ழி – ய ைக்

கற்–க–லாமா?

கற்க குறிப்– பிட்ட வழி–முற – ை–களை பின்–பற்–று– வது அவ–சிய – ம்” என்–கிறா – ர் schwa fire இத– ழ ா– சி – ரி – ய ர் மைக்– க ேல் எரார்டு. கிரா–மர் என கிடந்து அலை– யா–மல் திரைப்–ப–டங்–களை சப்– டைட்–டி–லு–டன் பாருங்–கள். ஆல்– பங்– க ளை பாடல்– வ – ரி – க – ளு – ட ன் இசை– யு ங்– க ள். இது– வு ம் கற்– ற ல்– தான். ம�ொழி கற்–பது எத்–தே–வைக்– காக என்–பதை முடிவு செய்–து– விட்டு உணவு, பய–ணம், இலக்– கி–யம் என விருப்–பம் எதுவ�ோ அது– த� ொ– ட ர்– ப ான வார்த்– தை – க–ளைக் கற்–க–லாம். கற்–றது வரை–யில் ம�ொழியை உரை–யா–டிப்பழகுங்கள். பட்–லர் இங்– கி – லீ ஷ், தரம் பற்றி மனம் குமை–யா–மல் கற்–பது அவ–சி–யம்.

ம�ொழி–யைக் கற்க குழு–வாக முயற்சிக்கிறீர்களா? அல்லது தனியாக படிப்பதே சந்–த�ோஷம் என்பது உங்களின் சாய்ஸ்–தான். முடிந்–த–வரை எளி–தில் இல–வ–ச– மாகக் கிடைக்கும் வசதிகளைப் பயன்படுத்துங்கள். எ.கா:www. duolingo.com, http://www.bbc.co.uk/ languages பிறருடன் பேசிப் பழகினால் மட்டுமே ம�ொழியைப் பேசு –வ–தில் பாஸ் மார்க் வாங்–க–மு–டி– யும். ம�ொழி–யைப் பேச முயற்–சிக்– கும் முன் காதை 90 சத–வி–கி–தம் பயன்படுத்துங்கள். சரளம் என்பது உங்களது தேவை சார்ந்–தது. ம�ொழியைக் கற்–கை–யில் பெறும் மினி வெற்றி– க– ள ை– யு ம் க�ொண்– டா – டி – வி ட்டு அடுத்த பகு–தியை உற்–சா–கமா – கப் படி–யுங்–கள்.

25.05.2018 முத்தாரம் 09


”–

உல–கம– ய– மா – க்–கத்–தின்

பரி–மாண – ங்–களி – ல் கால–னிய– ா–திக்–கமு – ம்

ஒன்–று!– ”– நேர்–கா–ணல்:

பேரா–சி–ரி–யர் சமீர் அமின் தமி–ழில்:

ச.அன்–ப–ர–சு

1931

ஆம் ஆண்டு எகிப்– தி ல் கெய்–ர�ோ–வில் பிறந்த சமீர் அமின் Institut d’ Etudes Politiques de Paris பல்– க – ல ை– யி ல் 1952 ஆம் ஆண்டு டிப்ளம�ோ பெற்றார். கணிதப் – புள்ளியியலில் தேர்ந்தவர் எகிப் தின் திட்ட ஏஜன்–சி–யில் மூன்று ஆண்–டுக – ள் பணி–யாற்–றின – ார். மூன்– றாம் உலக நாடு–கள் அமைப்–பின் இயக்–கு–ந–ராகப் பணி–யாற்–றி–ய–வர், மு தலா ளி த் து வ வி ளை வு க ள் குறித்த பல்வேறு ஆய்வுகளைச் செய்துள்ள அறி–ஞர்.

10

முத்தாரம் 25.05.2018


முத–லா–ளித்–து–வத்–தின் வழி–யாக திரும்–பும் பாசி–ஸம் என்று கட்–டுரை எழு–தி–யுள்–ளீர்–கள். வல–து–சா–ரி–கள் உல–கில் பல்–வேறு இடங்–க–ளி–லும் எழுச்சி பெறும் நிலை–யை பாசி–ஸத்– தின் மறு–ம–லர்ச்சி என–லாமா? நவதாராளமயம் என்பது நி ல ை ய ா ன சூ ழ ல் அ ல்ல ; எ தி ர் ப் பு க ளு க் கி ட ை ய ே யு ம் இதனை அனு– ம – தி த்த அமெ– ரிக்கா, ஜப்–பான, ஐர�ோப்பா ஆகி– யவை பாதிக்கப்பட்டுள்ளன. ஆ ன ா ல் சீ ன ா இ த னு டன் து ணி ச ்ச ல ா க வி ளை ய ா டி வ ரு கி ற து . ந வ த ா ர ா ள ம ய ம் உடன்– வி–ளை–வாக பாசிஸ சூழ– லை–யும் மேற்–கு–ல–கில் ஏற்–ப–டுத்தி வரு–கிற – து. இஸ்–லாம் தீவி–ரவ – ா–தம், இந்–துத்–துவ தாக்–கு–தல்–கள் ஆகி–ய– வற்– றை – யு ம் பாசி– ஸ ப்– பி – ரி – வி ல் கூறலாம். இந்தியாவில் நிலவி வருவது மென்மையான பாசிஸம். இது அனைத்துப் பிரிவு மக்களுக்– கும் இத்தன்மையில் த�ொடராது. ஐ எ ஸ் தீ வி ர வ ா த ம் ப ா கி ஸ் தா–னில் த�ொடங்கி இராக், சிரியா, அ ல் ஜீ ரி ய ா , ம �ொ ர ா க்க ோ , எகிப்து என பிறநாடுகளுக்கும் பரவி வருவது இப்போக்கின் த�ொடர்ச்–சி–தான். உ ல க ம ய ம ா க ்க த் தி ன் வ ர லாற்றை எப்படி புரிந்துக�ொள் கி–றீர்–கள்? முத–லா–ளித்–துவ – த்–தின் முக்–கிய

பரி– ம ா– ண – ம ான உல– க – ம – ய – ம ாக்– கம் என்–பது உல–கிற்கு புதி–தல்ல. ஆங்–கி–லே–யர்–க–ளின் ஆட்–சி–யில் வாழ்ந்த இந்– தி – ய ர்– க – ளு க்கு இக்– க–ருத்து பதி–னெட்–டில் த�ொடங்கி இருபதாம் நூற்–றாண்–டில் அனு– ப–வம – ா–கியி – ரு – க்–கும். உல–கம – ய – ம – ாக்– க–லின் வடி–வம – ான கால–னிய – ா–திக்– கத்–திலி – ரு – ந்து இந்–திய – ாவை காந்தி மற்–றும் நேரு மீட்–ட–னர். பாகிஸ்தான், வங்கதேசம் தனிநாடு, கிழக்குப்பகுதி இந்தி–யா– வி–லி–ருந்து பிரிந்–தது, காங்–கி–ர–சின் தலை–மை–யில் சுதந்–தி–ரம் ஆகிய விஷ–யங்–களை இந்–திய – ர்–கள் ஏற்–க– வேண்–டி–யி–ருந்–தது. உல–கப்–ப�ோ– ரில் அமெ–ரிக்கா, இங்–கி–லாந்து ஒரு–பு–ற–மும், ரஷ்யாவும் அதன் நேச–நா–டு–க–ளும், மூன்–றா–வ–தாக சீனாவும் நின்றன. இக்கூட்டணி– யில் இடம்–பெற – ா–மல் ஆப்–பிரி – க்கா ப�ோன்ற சுதந்–திர – ம் பெற்ற நாடு–க– ளும் இருந்–தன. மாவ�ோவுக்குப்பிறகு உலக– மயமாக்கலை ந�ோக்கி நகர்ந்த சீனாவில் புதிய புரட்சிகள் நிகழ்ந்– தன. இவை இந்–தி–யா–வில் இன்– று–வ–ரை–யி–லும் நிக–ழ–வில்லை. 19 ஆம் நூற்–றாண்–டிலே – யே ஏக–ப�ோக முத–லா–ளித்–து–வம் அமெ–ரிக்கா, ஐர�ோப்பா, ஜப்–பா–னில் வள–ரத் த�ொடங்–கி–விட்–டது. வியட்–நாம், கியூபா, ரஷ்– ய ா– வி ல் நிகழ்ந்த ச�ோச–லிச கிளர்ச்சி ப�ோன்–றவை

25.05.2018 முத்தாரம் 11


மேற்–கத்–திய நாடு –க–ளில் ஏற்– ப–ட–வே–யில்லை. உ ல க ம ய ம ா க ்க த் தி ன் விளைவுகள் என்ன? இதி–லிரு – ந்து மாற்று கண்–டு– பி– டி க்க முடி– ய ாத சூழல் பெரிய சவால். இந்தியா, சீனா உள்ளிட்ட நாடு–களி – ல் காலனியாதிக்கத்திலிருந்து மீண்–டா–லும் உல–க–ம–ய–மாக்– கலை எதிர்க்– கு ம் மாற்றை இன்–னும் உரு–வாக்–கவி – ல்லை. உல–க–ம–ய–மாக்–க–லின் விளை– வ ா க ஆ ப் பி ரி க்கா த ன் நிலங்–களி – லு – ள்ள எண்–ணெய், கனி– ம ங்– க ள் ஆகி– ய – வ ற்றை இழந்– த து. இந்– தி யா, சீனா ப�ோன்–றவை மனித வளத்தை அட– கு – வைத் – து ள்– ள ன. இது முத–லா–ளித்–து–வத்–திற்கு நாம் தரும் வாடகை ப�ோல. எதிர்– கா–லத்–தில் நம் கண்–முன்னே உள்ள சவா–லும் இது–தான். மு த ல ா ளி த் து வ த் தி ன் முடிவில் ச�ோச–லி–சம் அல்–லது தீவி–ர–வா–தம் என இரு வாய்ப்– பு–கள்–தான் உண்டு என்–கி–றார் ஜான் பெல்– ல மி ஃபாஸ்– ட ர். உங்–கள் கருத்–தென்ன? முத– ல ா– ளி த்– து – வ த்– தி ன் க ட் – ட – மை ப் பு சி தை – ய த் த�ொடங்–கியு – ள்–ளது. 1970 ஆம் ஆண்–டி–லேயே அமெ–ரிக்கா, ஐர�ோப்பா, ஜப்–பான் ஆகிய

12

முத்தாரம் 25.05.2018

நாடுகள் கடந்த முப்பது ஆண்டு க – ள – ாக எதனை உருவாக்கினார்கள�ோ அந்த அமைப்பு ந�ொறுங்கிவிழத் த�ொடங்கிவிட்டது. இதிலிருந்து மீண்டுவிட்டோம் என கூறும் புள்–ளி –வி–வ–ரம்–தான் சிரிப்பை வர–வ–ழைக்– கி– ற து. பிரெக்– ஸி ட், ஸ்பெ– யி – னி ன் கட–ல�ோ–னியா இது–ப�ோன்ற நிகழ்– வு–களை இனி அதி–கம் எதிர்–பார்க்– க–லாம். ப�ோரைத் தடுக்க நாம் நினைக்– க–லாம்; ஆனால் அத–னைத் தடுப்– ப–தில் நிறைய குழப்–பம் உள்–ளது.

நன்றி: JIPSON JOHN and JITHEESH P.M., frontline.in


லக மக்– க ள் த�ொகை– யி ல் இந்–தியா, சீனா ஆகிய இரு–நாடு– களின் பங்கு 35%. ப�ொருளா தாரத்தில் 20%. ம�ோடி, ஜின் பிங்கை சந்தித்து உரையாடி னாலும் வியாபாரங்களில் சீனா, இந்தியாவுக்கு வாய்ப்புகளை வழங்க மறுத்து வருகிறது. அரிசி, இன்சுலின், கலப்பு அலுமினியம், இ றை ச் சி ஆ கி ய வ ற்றை இ ந் தி ய ா வி ட ம் வ ா ங ்கா ம ல் சீனா அதனை பிற நாடுகளிடம் மட்டுமே இறக்குமதி செய்கி–றது. இ ந் தி ய ா வி ன் ஏ ற் று ம தி (அரிசி) - 5.3 பில்லியன்; சீனா இறக்குமதி - 1.5 பில்லியன் காளை இறைச்சி ஏற்–று–மதி -

இந்–தி–யாவை

3.68 பில்–லிய – ன்; சீனா இறக்–கும – தி - 2.45 பில்–லி–யன் கலப்பு அலு–மினி – ய – ம் ஏற்–றும – தி - 121 மில்–லிய – ன்; சீனா இறக்–கும – தி - 874 மில்–லி–யன் இன்–சு–லின் மருந்–து–கள் ஏற்று – ம தி - 109.5 மில்லியன்; சீனா இறக்கு– மதி - 625 மில்லியன் “இந்தியாவின் ப�ொருட்கள் உள்நுழையாதபடி உள்நாட்டு சந்தைக்கு ஆதரவாக சுங்கத்– துறை செயல்படுகிறது” என் கி–றார் டெகி எலக்ட்–ரா–னிக்ஸ் நிறு– வ–னத்–தின் இயக்–குந – ர – ான வின�ோத் ச ர்மா . சீ ன ப்பொ ரு ட ்க ள் இந்–தியா–வில் குவிந்து உள்நாட்டு சந்–தையை குலைப்–பதை இந்–தி–ய– அ–ரசு கண்–டுக�ொ – ள்–வதே – யி – ல்லை.

மறுக்–கும்

சீனா! 13


டைரி

ரக–சி–யம்! வர–லாற்று சுவா–ர–சி–யங்–கள்

1888 ஆம் ஆண்டு லண்–டன்

மக்–கள் திகி–லில் உறைந்–து–ப�ோய் கிடந்– த – ன ர். சீரி– ய ல் க�ொலை– கா–ரர் அங்கு உலவி வரு–கி–றார் என துப்பு கிடைத்–தால் தூக்–கம் வருமா? நான்கு மாதத்–தில் ஐந்து விலை–மா–துக்–கள் க�ொடூ–ர–மாக உடல் சிதைக்–கப்–பட்டு இறந்–து– ப�ோ– யி – ன ர். ப�ோலீ– சு க்கு வந்த அனா–ம–தேய கடி–தத்–தில் சிவப்பு

14

முத்தாரம் 25.05.2018

17

இங்க்–கில் தனது பெயர் ஜேக் தி ரிப்– பர் என்று குறிப்–பி–டப்–பட்–டி–ருந்– தது. அதற்–குப் பிறகு வேறு இடங்–க– ளி–லும் க்ரைம்–கள் நடக்–கவி – ல்லை என்– ப – த ற்– க ாக துப்– ப – றி – ய ா– ம ல் விட்–டு–வி–ட–மு–டி–யுமா? வால்டர் சிக்கெர்ட் என்பவனுக்கும் மைக்– கேல் பாரட் என்பவனுக்கும் ந ட் பு ஏ ற்பட்ட து . க �ொலை களுக்கான காரணம் ச�ொல்லும்


டைரி என்னிடமுள்ளது. இறந்த நண்பனின் ச�ொத்து என்றான் மைக்கேல். அவ– ரின் பெயர் ஜேம்ஸ் மேபி– ரிக். ந�ோய்வாய்ப்பட்டு இறந்த அவர்தான் ஜேக் தி ரிப்பர் என்றும், அவன் ம னை வி அ வ னு க் கு செய்த துர�ோகத்தால் ல ண்ட னு க் கு வ ரு ம் ப�ோதெல்லாம் விலை மாதுக்களை க�ொலை செய்வது வழக்கம் என அதில் கூறப்பட்டிருந்த்து. The Dairy of Jack the Ripper என்ற நூல் ஷெர்லி ஹாரி– ச – னி ன் விரி– வு–ரைய� – ோடு 1993 ஆம் ஆண்டு வெளி– யா–னது. க�ொலை–கா–ரரி – ன் மன–நிலை – – யைப் பற்றி ஆராய்ந்த டாக்–டர்–கள் பல–ரும் பல்–வேறு வித கருத்–துக – ளைச் ச�ொல்–லி–யி–ருக்–கி–றார்–கள்.

ரா.வேங்–க–ட–சாமி

மேபி–ரிக்–கின் கையெ–ழுத்– தும் டைரி–யிலு – ள்ள எழுத்–தும் ஒன்– றி ப்– ப �ோ– க ாதது பல– ரு க்– கும் சந்–தே–கத்தை ஏற்–ப–டுத்–தி– யது. ஆனால் நூலை வெளி– யிட்ட பதிப்–பா–ளர் இதனை ஏ ற் – க – வி ல்லை . டை ரி யை தட–யவி–யல் நிபு–ணர் மெரின் கேசி ஓவன்ஸ் என்ற பெண்– ம–ணி–யி–டம் அளிக்க, அவர் டைரி ப�ோலி என சிம்பிளாக ச�ொல்லிவிட்டார். டைரியில் பயன்படுத்தப்பட்ட மையில் ரகசியமான ஆறு வேதிப்– ப�ொருட்கள் கலந்துள்ளன என ஆய்வாளர்கள் கூறிய– த�ோடு, மைக்கேலையும் இ தி ல் கு ற்ற வ ா ளி ய ா க க் கூறினர். ஆனால் அதற்கு ஏ து ஆ த ா – ர ம் ? எ ன வே ப�ோலி டைரி விவகாரம் மூச்சு காட்டாமல் முடிவுக்கு வந்–தது.

(நிறைந்–தது)

25.05.2018 முத்தாரம் 15


சீனா–வின் தணிக்கை!

ஆனால் அதற்கு ஈடான சீன நிறுவனங்களின் சேவை– கள ை பயன்–ப–டுத்–த–லாம். எ.கா.அமே– ஸான் - அலி–பாபா, யூட்–யூப்- யூகூ. “அர–சி–யல்– ரீ–தி–யி–லும், மக்–க–ளின் பாது– க ாப்பு விஷ– ய ங்– க – ளி – லு ம் வெளி– ந ாட்டு நிறு– வ – ன ங்– கள ை விட உள்–நாட்டு நிறு–வ–னங்–களை சீன அரசு நம்–புகி – ற – து – ” என்–கிற – ார் பிட் டிஃபென்–டர் நிறு–வன இயக்– கு–நர், ஜாகிர் உசைன். மேலும் அ லி ப ா ப ா , டென் – ச ெ ன் ட் ப�ோன்ற நிறுவனங்கள் உலகளவி–

டந்–தாண்டு சீன அரசு வாட்ஸ்– அப் செயலியைப் பயன்படுத்த தடை விதித்–தது. தணிக்–கைக்கு உட்படாமல் செய்தி பரிமாறும் அ த ன் வ ச தி த ா ன் இ த ற் கு காரணம். வெளியுலகில் பயன்– படுத்தும் ஃபேஸ்புக், கூகுள், ட் வி ட்ட ர் ஆ கி ய வ ற் று க் கு இணையாக சீனாவில் ரென் ரென் , பை டு , வெய்ப ோ ஆ கி ய வை ச ெ ய ல்ப ட் டு வரு–கின்–றன. அமெ– ரி க்– க ா– வு க்கு அடுத்து மி கப்பெ ரி ய வ ணி க ச ்சந்தை க�ொண்ட நாடு சீனா. புகழ் பெற்ற அமெரிக்க நிறுவனங் களின் சேவைகளை சீனாவில் நீங்– க ள் பெறமுடியாதுதான்.

16

முத்தாரம் 25.05.2018

லான ப�ோட்டியையும் எதிர்– க�ொண்டு வளர்ந்து வரு–கின்–றன. இந்–தி–யா–வின் வணி–கம் முழுக்க உலக நாடு– க – ளி ன் க�ொள்கை சார்ந்து உள்ள நிலையில் சீனா– வின் வர்த்–தக, தக–வல் பாது–காப்பு நடவடிக்கைகளில் கற்கவேண்– டிய பாடங்–கள் நிறைய உள்–ளன.


பத்–தி–ரி–கை–யா–ளர்–கள் படு–க�ொலை!

வ்–வாண்டு வெளி–யான பிரஸ் ஃப்ரீ–டம் இன்–டெக்ஸ் அறிக்–கை– யில் நார்வே, பத்–தி–ரி–கை–யா–ளர்– க–ளுக்–கான பாது–காப்–பான நாடு என கூறப்– ப ட்– டு ள்– ள து. இதில் மிக ஆபத்– த ான நாடு– க – ள ாக வட க�ொரியா(180), இராக்(160) ஆ கி – ய வை இ ட ம் – பெற்–றுள்ளன. இதில் இந்–தி–யா–வின் இடம் 138 (1990-2018-108 இறப்பு). அ ண்மை யி ல் ஆஃப்கானிஸ்–தா–னில் ஊடக– வியலாளர்கள் மீது நடத்தப்–பட்ட திட்–ட–மிட்ட தாக்–குத – லி – ல் 10 பேர் பலி–யா–யின – ர். 2009 ஆம் ஆண்டு பிலிப்–பைன்–ஸில் 31 பத்திரிகையாளர்கள் க�ொல்லப்– பட்ட சம்– ப – வ த்துக்குப் பிறகு அவர்–கள் மீதான இரண்டாவது

க�ொடூ– ர தாக்– கு – த ல் நிகழ்வு இதுவே. உல–க–ளா–விய பத்–தி–ரி–கை–யா– ளர் ஃபெட–ரேஷ – ன் 1990-2015 ஆம் ஆண்–டுவ – ரை செய்த ஆய்–வில் உல– கெங்கும் பத்திரிகையாளர்கள் மீது நிகழ்த்–தப்–பட்ட தாக்–கு–தல்– க– ளி ன் எண்– ணி க்கை 2,297. 2016 ஆம் ஆண்டு 122, 2017 ஆம் ஆண்டு 82, 2018 ஆம் ஆண்டு (மே வரை) 32 செய்–தி– யா–ளர்–கள் க�ொல்–லப்– பட்–டுள்–ள–னர். சமூ–க–ரீ–தி–யி–லான பாது– க ாப்– பிற்கு விழிப்–பு–ண ர்வு பிர–சா–ரமு – ம், முத–லுத – வி ப�ொருட்– கள், தக–வல்–த�ொ–டர்பு சாத–னங்– கள், உடை–கள் வைத்–தி–ருப்–பது ஆபத்–தான நிலையை சமா–ளிக்க உத–வக்–கூ–டும்.

25.05.2018 முத்தாரம் 17


காவ–லர்–க–ளின்

தியா–கம்! 18


வாட்–டிக– னி – ல் புதிய காவ–லர்–களை பதவி நிய–ம–னம் செய்–யும் விழா–வில் ஒரு காட்சி. 1527 ஆம் ஆண்டு மே 6 ஆம் தேதி–யன்று ர�ோம் நகர் மீது எதி– ரி – க ள் படை– யெ – டு த்து வந்– த – ப�ோது ஏழாம் ப�ோப் கிள–மண்டை ப ா து க ா க் கு ம் மு ய ற் சி யி ல் 1 4 7 ஸ்விஸ் வீரர்கள் உயி– ரி – ழ ந்– த – ன ர். இத்–திய – ா–கத்தை நினை–வுகூ – ரு – ம் வகை– யில் நடந்த நிகழ்வு இது.

19


1600

பெர்–சிய – ர்–களி – ன் த�ொன்–மை–யான விளை–யாட்டு ப�ோல�ோ. இந்–திய – ாவை ஆண்ட முக–லா–யர்–க–ளான பாபர், அக்–பர் ஆகி–ய�ோர் வட இந்–திய – ா–வில் ப�ோல�ோ–வைப் பிர–ப–லப்–ப–டுத்–தி–னர். அப்– ப �ோது ப�ோல�ோ– வி ன் பெயர் Chaugan.

1859

ஆ ங் கி லே ய அ தி க ா ரி ஒ ரு வரால் மணிப்பூரில் முதல் ப�ோல�ோ விளையாட்டிற்கான கிளப் த�ொடங் கப்பட்டது. சக�ோல் காங் ஜெய் என்று அழைக்கப்– பட ்ட ப�ோல�ோ, நவீ– ன – மா–னது இங்–குதா – ன்.

1862

இன்று உலகிலேயே பழமை–யான ப�ோல�ோ விளை–யாட்டு கிளப்–புக – ளி – ல் ஒன்– ற ாகத் திக– ழு ம் க�ொல்– க த்தா கிளப் த�ொடங்–கப்–பட்–டது.

ப�ோல�ோ 20

1892

இந்திய ப�ோல�ோ விளையாட்டு சங்கம் உருவாக்கப்பட்டது. ஓபன் ப�ோல�ோ சாம்பியன்ஷிப் ப�ோட்டி–கள் 1900 முதல் த�ொடங்கி நடை–பெற்று வரு–கின்–றன.

1933

இங்கிலாந்தில் நடைபெற்ற ப�ோ ல�ோ ப�ோட்டிகளில் ஜெய்ப்பூர் ப�ோல�ோ குழுவென்–றது.

1953

ம க ா ர ாஜா இ ர ண ்டா ம் சவாய் மான்சிங் தலைமையில் இ ந் தி ய ப �ோல � ோ கு ழு உ ல க சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. ப�ோல�ோவின் மீது தீவிர ஆர்வம் க�ொண்ட மான்சிங், ப�ோட்– டி – யி ல் நடந்த விபத்தினால் காயமுற்று இறந்–து–ப�ோ–னார்.

வர–லாறு!


ல– க ப்– ப �ோர் சம– ய த்தில் அ ம ெ ரி க ்க அ ர சு , ஆ யி – ர ம் பெ ண ்க ளு க் கு வி ம ா னி ப யி ற் சி க ள ை அளித்து ஏர்ஃப�ோர்ஸ் அமைப்பில் அவர்களை இ ண ை த் து க ்க ொ ண ்ட து . பெண்களை ப�ோர் அல்லாத பணிகளுக்கு அரசு பயன்படுத் தியது. விமானங்களுக்கு எரி– ப�ொ– ரு ள் நிரப்– பு – வ து, பழுது பார்ப து ஆ கி ய வ ற்றை பெ ண ்க ள் செ ய ்த ன ர் . இவர்களுக்கு WASP (Women Airforce Service Pilots) என்று பெயர். பேர்ல் துறை– மு – க ம் தாக்– கப்– ப ட்– ட – பி ன் இரண்– டாம் உல– க ப்– ப �ோர் த�ொட ங ்க , பெண் – க– ளு ம் ப�ோரில் கள– மி–றக்க – ப்–பட்–டன – ர். உற்– பத்தி செய்–யப்–பட்ட விமா–னங்–களை தேவைப்–ப–டும் இ ட த் – தி ற் கு க�ொண் டு செ ல் – லு ம் வேலைக்கு பெண்– க ள் உத–வி–னர். ஜ ாக் – கு – லி ன்

உல–கப்–ப�ோ–ரில்

பெண்–கள்! க�ோச்–ரன் விமானி இச்–செ–யல்– பாட்– டி ற்கு முக்– கி ய கார– ண ம். பழு–தான விமா–னங்–களை எடுத்– துச்– செ ல்– வ து என பல்– வே று வேலை–க–ளில் ஈடு–பட்ட பெண் விமா–னி–க–ளில் 38 பேர் விபத்து– களில் மரணித்தனர். இறந்த பெண் விமானிகளின் குடும்பங் க – ளுக்கு அரசு, ஆண் வீரர்களுக்கு அளிக்கும் மரி– ய ாதை, இழப் பீடு ஆகி– ய – வ ற்றைக் க�ொடுக்க மறுத்த அவ– ல – மு ம் நடந்– தே – றி – யது. இறந்த விமானிகளுக்கான இறுதிச்சடங்கிற்கான செலவு களை சகத�ோழிகளே ஏற்றுச் செய்தனர்.மேலும்அமெரிக்கக் க�ொடியை பயன்படுத்தவும் தடை விதிக்–கப்பட்–டி–ருந்–தது.

25.05.2018 முத்தாரம் 21


ல–கி–லேயே பாத–ர–சத்தை அதி–க–ளவு வெளி–யி–டும் நாடான சீனா– வில், மீன்– க ளை விட அரி– சி – யி ல் அதி– க – ள வு மெத்– தி ல் மெர்– கு ரி உள்–ளது கண்–ட–றி–யப்–பட்–டுள்–ளது. நிலக்–கரி பயன்–பாடு அதி–க–ரித்–து– வ–ரும் ஆசி–யா–வில் இது முக்–கிய பிரச்–னைய – ாக எழுந்–துள்–ளது. மில்–லினி – – யத்–தில – ேயே பாத–ரச – ம் விளை–நில – ங்–களி – ல் கலக்–கத் த�ொடங்–கிவி – ட்–டது.

சீனா

அரி–சி–யில் பாத–ர–சம்!

மின்–நிலை – ய – ங்–களி – ல் பயன்–படு – ம் நிலக்–கரி – யி – லி – ரு – ந்து காற்று வழி–யாக பர–வும் பாத–ர–சம், மழை–நீர் வழி–யாக அமி–ல–ம–ழை–யாக மண்–ணில் நிலை–பெற்று தாவ–ரங்–க–ளை–யும் பாதிக்–கத் த�ொடங்–கி–யுள்–ளது. 0.1 மைக்–ர�ோ–கி–ராம் பாத–ர–சம் உட–லில் சேர்ந்–தால் ஐக்யூ அளவு குறை– – து. யும் என அமெ–ரிக்க சூழல் அமைப்பு(EPA) தக–வல் தெரி–விக்–கிற சீனா–வில் ஜியாங்க்ஸி, ஹூனான், ஜியூசூ, சாங்–கிங், ஹியூ–பெய் ஆகிய பகு–தி–க–ளில் 48% அரிசி உற்–பத்–திய – ா–கிற – து. 2050 ஆம் ஆண்–டில் பாதரச அளவு 60-90% உய–ரும் என ஆய்–வா–ளர்–கள் தக–வல் தெரிவிக் –கின்–ற–னர். இனி கட–லி–லுள்ள மீன்–களை விட அரிசி மீது அதிக கவ–னம் செலுத்–து–வது அவ–சி–யம்.

22

முத்தாரம் 25.05.2018


2002 ஆம் ஆண்டு ஏப்–ரல்

மாதம் மூன்றாவது வியாழக் கி–ழமை தேசிய ஹை ஃபைவ் தின– மாக க�ொண்–டா–டப்–படு – கி – ற – து. 24 மணி–நே–ரம் ஏழை–களு – க்கு தேவை– யான உத–விக – ளை செய்–வது – த – ான் இத்–தி–னத்–தின் ந�ோக்–கம். வ ர் ஜீ னி ய ா பல்கல ை க் க– ழ க மாணவர்கள் இத் தி–னத்–தில் நன்–க�ொடை சேக–ரித்து ந�ோய்–கள – ால் ப ா தி க்கப்ப ட ்ட வ ர் – களுக்கு உதவுகிறார்கள். த ம் கையை பி ற ரி ன் கைய�ோடு உற்சாகமாகத் தட்டுவது தனிப்– பட்ட சாதனைக்– கான பாராட்டு. பேஸ்பால் விளை– யாட்டு வழியே இது உலகெங்கும் பரவலா– னது. ஹை ஃபைவ் கலா– சா– ர த்தை 1977 ஆம் ஆண்டு கிளென் புர்கே என்ற பேஸ்–பால் வீரர் த�ொடங்கி வைத்–தார் என்– றும், லூயிஸ்வில்லே பேஸ்பால் டீம் த�ொடங்கியதாகவும் கூ று கி ற ா ர்க ள் . இ த னை ஜாஸ் இசைக்கலைஞர்–கள் அ ல் ஜ�ோல்சன் , கே ப் கல�ோவே, ஆண்ட்ரூ சி ஸ ்ட ர் ஸ் ஆ கி ய�ோ ர் பிரபலப்படுத்தினர்.

ஹை ஃபைவ்

செய்–யுங்க!

23


கிளெ–மென்–டைன் டெலய்ட், ஜ�ோச–

பெண்–க–ளுக்கு

பெருமை! 24

பினா வான் க�ோர்–கும், அனெட்டா கெல்–லர்–மன் - இந்–தப்–பெண்–க–ளைப் பற்றி ஏதா–வது கேள்–விப்–பட்–டி–ருக்– கி–றீர்–களா? அமெ–ரிக்–கா–வின் நியூ–யார்க்–கில் வசிக்–கும் பென–ல�ோப் பாகியூ எனும் பிரெஞ்சு கார்ட்டூனிஸ்ட், இதுப�ோல வர–லாற்–றில் மறைக்–கப்–பட்ட பெண்– களை தன் கார்ட்–டூன்–க–ளின் வழியே வெளிக்கொண்டு– வந்திருக்கிறார்.2013 ஆம் ஆண்டு தன் கலைப்பணிக் காக விருது– களை வென்றுள்ளார் பெனல�ோப். இங்கிலாந்தின் பிரிட்– ஜெட் ஜ�ோன்ஸ் ப�ோன்று பிரெஞ்–சில் புகழ்–பெற்ற ஜ�ோஸ–பின் என்ற பெண்– ம–ணி–யைப் பற்றி வரைந்த ஓவி–யங்– க–ளுக்–காக இவ்–வி–ரு–தைப் பெற்–றார் பெனல�ோப். தன் வலைத்தளத்தில் லெ மாண்டே பிரெஞ்சு மாலை நாளிதழின் ஆதரவுடன் சாதனைப் பெண்–களை ஓவி–யங்–களாக – வரைந்து வருகிறார் பெனல�ோப். “முதலில் நான் சில பெண்களின் பெயர்– கள�ோடு த�ொடங்கினாலும் பின்னர் எனது நண்பர்களின் பரிந்– து ரை என நீண்–டு–க�ொண்டே சென்–றுவி – ட்– டது” என்–கிறா – ர் பென–ல�ோப் பாகியூ. பாரி–சில் பிறந்த பென–ல�ோப், ஓவி–யப்– ப டி ப் பு மு டி ந்த பி ன் பி ர ெ ஞ் சு இதழில் காமிக்ஸ் த�ொடர்களை வரைந்து பின் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்து அங்கேயே வாழ்ந்து வரு–கிறா – ர்.


பாக்–டீ–ரியா மருத்–து–வம்! த�ோலின் கை மூட்டு, முழங்–

கா–லின் உட்–பக்–கம் என த�ோன்– றும் அலர்ஜி பாதிப்–புக்கு குறிப்– பிட்ட கார– ண ம் என எது– வு ம் மருத்– து – வ ர்– க – ள ால் கூற– மு – டி – ய – வி ல்லை . ஆ ர�ோ க் – கி – ய – ம ா ன த � ோ ல் க �ொ ண ்ட வ ர்க ளி ட மி–ருந்து பெறும் பாக்–டீ–ரி–யாவை பாதிக்கப்பட்டவர்களின் உட– லில் செலுத்தி எக்–ஸிம – ாவை தீர்க்–க– லாம் என அமெ–ரிக்–கா–வி–லுள்ள த�ொற்–று–ந�ோய் மற்–றும் அலர்ஜி மைய ஆய்– வ ா– ள ர்– கள் கண்– டு – பி–டித்–துள்–ள–னர். தின–சரி த�ோல் பிரச்– னை க்கு ஆயின்– மெ ன்ட் தட– வு – வ து அல்– ல து Dupixent எ னு ம் வி லை ம தி ப் பி ல ா ன சிகிச்சை மட்டுமே மருத்துவ ம–னை–க–ளில் வழங்–கப்–ப–டுகி–றது.

மனி–தர்–க–ளின் த�ோலி–லுள்ள ந � ோ ய் எ தி ர் ப் பு ச க் தி யை R. mucosa பாக்–டீ–ரியா அதி–க–ரிக்– கி–றது. த�ோலில் அலர்ஜி, அரிப்பு ஏ ற்ப டு த் து ம் ப ா க் டீ ரி ய ா க் களை இந்த நன்மை தரும் பாக்–டீ–ரி–யாக்–கள் மூலம் அகற்–றி– னால் ந�ோய் தீரும் என்–ப–து–தான் ஆய்வாளர்களின் எண்ணம். தற்– ப�ோ து எலி– க – ளி – ட ம் நடை– பெற்– று ள்ள ஆய்வு நம்– பி க்கை தந்தா லு ம் ம னி தர்க ளி ட ம் இ ந்த ப ா க் டீ ரி ய ா வை ப ய ன்ப டு த் தி இ ன் னு ம் ஆய்வுகள் நடைபெறவில்லை. பாக்டீரியா வை நேரடியாக எதிர்கொள்ளும் ஆய்வு என்ற அடிப்படையில் இது முக்கிய மா–னது.

25.05.2018 முத்தாரம் 25


மூட–நம்–பிக்கை

க�ொலை!

அயர்–லாந்–தில் டிப்–பெ–ரா–ரியி– ல்

பள்–ளிச் சிறு–வர்–க–ளின் வாயில் புழங்–கும் ரைம்ஸ் அது. “நீ தேவ– தையா அல்–லது பேயா அல்–லது மைக்– கே ல் கிளே– ரி – யி ன் மனை– வியா?” என்ற பாடல் அது. 1895 ஆம் ஆண்டு அயர்–லாந்– தின் பாலி–வா–டி–லியா பகு–தி–யில் ப�ோலீஸ், நெருப்– பி ல் வெந்த பிரிட்–ஜெட்–டின் உடலை தேடிக் க ண் டு பி டி த ்தப�ோ து , மு து கெலும்பு, விலா எலும்புகள்கூட எரிந்–து–ப�ோ–யி–ருந்தன. முட்–பு–தர்– கள் மறைத்த சதுப்–பு –நி–ல–த்தில் உடல் களிமண்–ணில் புதைந்–து– கி–டந்–தது. காதில் அணிந்திருந்த த�ோடு ஒன்றோடு உடல் முழு

26

முத்தாரம் 25.05.2018

நி ர்வா ண ம ா க இ ரு ந்த து . க�ொலை–யா–னது மைக்–கேல் கிளே– ரி–யின் மனைவி பிரிட்–ஜெட். இவ்– வ–ழக்–கில் தீர்ப்பு எழு–திய நீதி–பதி, ‘‘மதப்–பற்று மூளையை மறைத்–த– தால் எழுந்த இருள் நிகழ்வு’’ என்று கூறி, கண–வர், அவ–ருக்கு உடந்தையாக இருந்த உறவினர்– க ளு க் கு சி றை த ்தண்டன ை வழங்கினார். பிரிட்ஜெட்டிற்கு பேய்பிடித்ததாக கரு–திய கண–வர் மைக்–கேல், மனை–வி–யின் உடை– க–ளைக் கிழித்து உற–வி–னர்–க–ளின் முன்–னி–லை–யில் எண்–ணெய்யை உட–லின் மீது ஊற்றி தீவைத்து எரித்தார். உடல்நிலை சரியில்– ல ா த பி ரி ட்ஜெட்டை தீ ய ஆவிகள் தீண்டியதாக பூசாரிகள் க�ொளுத்திப்போட அதை பிரிட்– ஜெட்டின் குடும்பமே நம்பி அ வ ர ை க் க�ொன ்ற து த ா ன் பரிதாபம்!


பேஸ்–புக் விரை–வில் ஸ்மார்ட் ஸ் பீ க ்க ர ்க ள ை ச ந ்தை க் கு க�ொண்டுவர திட்டமிட்டுள்ளது என்பதுதான் டெக் கிசுகிசு. Portal என பெயரிடப்பட்டுள்ள லேப்டாப் சைசில் 15.6 இன்ச் அளவில் உருவாகியுள்ளது. அமேஸானின் எக�ோ ப�ோல என புரிந்துக�ொள்ளுங்கள். ஃபேஸ்– பு க் பிரை– வ சி சார்ந்த விசா–ர–ணை–களை எதிர்–க�ொள்– ளும் நேரத்–தில் ஸ்பீக்–கர்–களை பல–ரும் வாங்–குவ – ார்–களா என்ற டவுட்–டும் உள்–ளது. கூகு–ளின் ஹ�ோம், அமே–ஸா– னின் எக�ோ ஆகிய டிஜிட்–டல் உத–வி–யா–ளர்–கள் இன்று மார்க்– கெட்டை கலக்–கின – ா–லும் இதற்– கான ஆராய்ச்–சியை முன்–ன– தாக அவர்கள் த�ொடங்கி– விட்டனர். குரல் வழியாக தக– வல் ச�ொல்லும் இந்த உத– வி – யா–ளர்–க–ளுக்கு ஃபேஸ்–புக்–கின் ஏஐ புர�ோ–கிரா – –மான எம் உதவி புரி– ய – வி – ரு க்– கி – ற து. ஸ்மார்ட் ஸ் பீ க ்க ரி லு ள ்ள மெ ச ஞ ்ச ர் மூலம் நண்பர்களிடம் அளவில்– லாத அரட்டை அடிக்கலாம். அமெரிக்கா தவிர்த்த பிற நாடு– களில் இந்த ஸ்பீக்கர் உதவியா– ளர்கள் விரைவில் விற்பனைக்கு வருவார்கள் என எதிர்பார்க்– கப்படுகி–றது.

ஃபேஸ்–புக்–கின் ஸ்மார்ட்

ஸ்பீக்–கர்!

25.05.2018 முத்தாரம் 27


வேலை–வாய்ப்பு

எங்கே? இ

ந்–தி–யா–வில் ஆண்–டு–த�ோ–றும் 80 லட்–சம் வேலை–வாய்ப்–புக – ளு – க்– கான தேவை உரு–வா–கி– வ–ருவ – த – ாக உல–க–வங்கி அண்–மை–யில் வெளி– யிட்ட அறிக்கையில்(ஏப்.15) கூறியுள்ளது. 2005-2015 ஆம் ஆ ண் டு வர ை ஆ ண்க ளி ன் வேலைவாய்ப்பில் சிறியளவு வேறுபாடு என்றாலும் பெண் க–ளுக்–கான வேலை–வாய்ப்பு 5% குறைந்–துள்–ளது. தெற்காசிய நாடுகளில் பதி– னைந்து வயதிற்கு மேற்பட்ட வேலை செய்–ப–வர்–க–ளின் அளவு 2025 ஆம் ஆண்டு தற்–ப�ோ–தைய அள– வ ான 8-41 சத– வி – கி – த – ம ாக அதிகரிக்கவிருக்கி–றது. “தெற்கு ஆசி–யா–வில் மாதம்–த�ோ–றும் 18

28

முத்தாரம் 25.05.2018

லட்–சம் இளை–ஞர்–கள் வேலை செய்–வ–தற்–கான வயதை எட்–டி– – ார்–கள்” என்–கி–றார் உல–க– வ–ரு–கிற – ன் தெற்–கா–சிய ப�ொரு–ளா– வங்–கியி தார வல்–லு–ந–ரான மார்ட்–டின் ராமா. 2017 ஆம் ஆண்டு 1.83 க�ோடி இளைஞர்களுக்கு வேலை– – ல்லை. இந்த வாய்ப்பு கிடைக்–கவி எண்–ணிக்கை 2019 ஆம் ஆண்டு 1.89 க�ோடி–யாக உய–ரவி – ரு – க்–கிற – து என எச்–சரி – க்கை மணி ஒலித்–திரு – க்– கி–றது உலக த�ொழி–லா–ளர் இயக்–கத்– தின் அறிக்கை. இந்–திய – ப்–பிர – த – ம – ர் வேலை–வாய்ப்–பின்–மையை மறுத்– தா–லும் குறிப்–பிட்ட வேலைக்கு அதனையும் மீறிய கல்வித்தகுதி க�ொண்டவர்கள் விண்ணப்பிப்– பது வேலைவாய்ப்பு மார்க்– கெட்டை யதார்த்த சாட்சியாக உலகிற்கு ச�ொல்கி–றது.


தென்ஆப்பிரிக்காவில் தண்ணீரை

சூழல்

கணிப்–பா–ளர்!

அ ர சு ர ே ஷ ன் மு ற ை யி ல் விநிய�ோகிக்கத் த�ொடங்கியதை மு ன் கூ ட் டி யே க ணி த்த வ ர் க�ொ ல ம் பி யா சூ ழ லி ய ல் கழகத்தின் இயக்குந–ரான லிசா க�ோடார்ட். மாலி, பர்– கி னா ஃபாஸ�ோ, நைகர் ஆகிய பகுதி யி லி ரு ந ்த ம க ்க ள் நீ ர்த ட் டு ப் ப ாட்டா ல் இ ட ம்பெய ர் ந் து வரு–கின்றனர்.“முந்தைய ஆண்டு – கள ை வி ட இ ப்ப கு தி க ளி ல் வெப்–ப–நி–லை–யின் தன்மை மாறி– யுள்–ளது. கடல் வெப்–ப–நி–லை–யும் மெல்ல மாறிவருகிறது “என்– கி–றார் லிசா. பல்வேறு இயற்கைப் பேரழிவு– களை கணிப்பதற்கான கட்ட மைப்புகளை நிறுவுவதற்காக பல்வேறு நாடுகளில் பல்வேறு அரசு மற்றும் தன்னார்வ அமைப்பு க ளி ல் இ ண ை ந் து ப ணி பு ரி ந் துள்–ளார் லிசா. அன்டார்டிகாவில் பனிக்கட்டிகள் உருகுவதைப் பற்றி கவலைப்படாமல் எல் நின�ோ, லா – ள் செய்– நின�ோ பற்றி லிசா ஆய்–வுக வதை பிற ஆய்வு நிறுவனங்களின் ஆராய்ச்சி–யாள – ர்–கள் விமர்–சிக்–கின்– ற–னர். “சிறந்த ஆராய்ச்சி மாடல்– க ளி லு ம் கு ற ை க ள் உ ண் டு . நாங்கள் ஆராய்ச்சி செய்யும் ப கு தி க ளி லு ள்ள ம க ்க ளு க் கு ஆராய்ச்சியின் முடிவுகள் உதவு– கின்றன.” என்கிறார் லிசா.

25.05.2018 முத்தாரம் 29


மா ஜூன்

1968 ஆம் ஆண்டு சீனா–வில்

பிறந்த மா ஜூன் 1990 ஆம் ஆ ண் டு ந ா ளி த ழி ல் சூ ழ ல் குறித்த புல–னாய்வுக் கட்–டு–ரை– களை எழுதி புகழ்–பெற்–ற–வர். 2006 ஆம் ஆண்டு டைம் இத–ழில் செல்–வாக்–கான மனி–தர்–கள் பட்– டி–யலி – ல் இடம்–பெற்ற மாஜூன், 1999 ஆம் ஆண்டு எழு–திய குடி– நீர் தட்–டுப்–பாடு பற்–றிய China’s Water Crisis (Zhongguo shui weiji) என்ற நூல் ரேச்–சல் கார்–ச–னின் ம�ௌன வசந்–தத்–திற்கு நிக–ராக சீனா–வில் க�ொண்–டா–டப்–ப–டு– கி–றது. சீனா–வில் சுற்–றுச்–சூ–ழல் பற்–றிய கவ–னத்தை தன்– நூல் மூலம் முதன்–முத – லி – ல் த�ொடங்கி வைத்–தது இவரே. சுற்–றுச்–சூ–ழல் அமைப்–பில் நிறு–வன இயக்–கு–ந–ராகப் பணி– யாற்–றிய மா ஜூன் நீர்–வளத் – தி – ற்– கான வரை–படத் – தை – யு – ம் தக–வல்– த–ளத்–தை–யும் முதல்–மு–றை–யாக உரு– வ ாக்– கி – ன ார்.” நீர் மாசு– பாடு என்–பது சீனா–வின் எதிர்– காலத்தை ப�ொசுக்கக் கூடிய ஒன்று. ஆனால் அரசு மாசு– பாட்டை ஏற்–படு – த்–தும் நிறு–வன – ங்– க–ளை–யும் அதன் த�ொழிற்–சா–லை– க–ளை–யும் காப்–பாற்ற முயற்–சிக்– கி–ற–து” என்று விமர்–சித்த தில் மனி–தர் மா ஜூன்.

30

முத்தாரம் 25.05.2018

53


மைக்–கேல் ஃபே

கேல் ஃபே, மத்–திய ஆப்–பி–ரிக்க நாடான காப�ோன் காடு–களு – க்குச் சென்று 2 ஆயி–ரம் கி.மீ அலைந்து வன விலங்–கு–க–ளைப் பற்றி ஆய்வு செய்து அதனை அதி–பரி – ட – ம் தந்–தார். “அப்–ப�ோதே நாட்–டி–லுள்ள நீர்–யா–னை–கள், யானை–கள், சிம்–பன்–சி–கள் என பல–வும் அழிவின் விளிம்பிலிருந்–த–ன” என்–கி–றார் மைக்–கேல். தற்–ப�ோது அதி–ப–ரின் முயற்–சி– யால் தேசிய பூங்–காக்–கள் அமைக்–கப்–பட்டு 10 ஆயி–ரம் ச.கி.மீ வனம் பாது–காக்–கப்–பட்– டுள்–ளது. 1956 ஆம் ஆண்டு நியூ–ஜெர்–சி–யில் பிறந்–த– வ–ரான மைக்–கேல் ஃபே, உல–கின் முக்–கி–ய– மான சூழ–லிய – ல – ா–ளர்–களி – ல் ஒரு–வர். இவ–ரும், விமானி பீட்–டர் ரேஜ் இரு–வரு – ம் இணைந்து ஆப்–பி–ரிக்க வனப்–ப–ரப்–பில் சிறிய விமா–னத்– தில் பறந்– த – ப டி எடுத்த புகைப்– ப – ட ங்– க ள் இவர்–களை உல–கெங்–கும் புகழ்–பெ–ற–வைத்– தன. நேஷ–னல் ஜிய�ோ–கி–ரா–பிக் ச�ொசைட்– டி–யின் நிதி–யுத – வி பெற்று இத்–திட்–டங்–களை கட்–டு–ரை–யா–க–வும், ஆவ–ணப்–ப–ட–மா–க–வும் பதிவு செய்–தார் மைக்–கேல். 1978 ஆம் ஆண்டு அரி–ச�ோனா பல்–கலை – – யில் பட்–டம் பெற்–றவ – ர், க�ொரில்லா பற்–றிய முனை–வர் ஆய்வை நிறைவு செய்–த–பின், த�ொண்–ணூ–று–க–ளில் கானு–யிர் பாது–காப்பு சங்–கத்–தில் பணி–யாற்–றத் த�ொடங்–கி–னார். யானை–யால் ஒரு–முறை தாக்–கப்–பட்டு உயிர்– பி–ழைத்த மைக்–கேல், காப�ோ–னில் கடல்– பூங்கா அமைக்–கும் முயற்–சி–யி–லும், சட்–ட– விர�ோத மீன்பிடிப்புக்கு எதிராகவும் இயங்கி வருகிறார்.

ச.அன்–ப–ரசு

1999 ஆம் ஆண்டு அமெ–ரிக்–க–ரான மைக்–

25.05.2018 முத்தாரம் 31


‘சூடானி ஃப்ரம் நைஜீ–ரி–யா’ வறு–மை–யில் தடு–மா–றும்

நைஜீ–ரிய அகதி கால்–பந்து வீரர் சாமு–வே–லுக்கு, கேர– ளாவின் மலப்புரத்தில் பி ர ப ல க ா ல்ப ந் து அ ணி யி ல் வி ளை ய ா ட ஸ ்பான்ச ர் ஷி ப் கி டை க் கி ற து . ப�ோ லி பாஸ்போர்ட்டுடன் கேர– ள த் து க் கு வ ந் து த ன து கால்பந்தாட்ட திற– ம ை– யின் மூலம் ஆயி–ரக்–க–ணக்– கான ரசி–கர்–களி – ன் இத–யங்– க–ளைக் க�ொள்ளைய–டித்து சூடானி என செல்– ல ப்– பெ–ய–ரைப் பெறு–கி–றார். ச ா மு வ ே ல் அ ணி – யின் மேனேஜர் மஜீத். திரு–ம–ணம் செய்ய பெண் கிடைக்–கா–மல் அலை–பாய்– கி–றார். தாயின் இரண்–டா– வது மணத்–தில் கிடைக்–கும் தந்–தைக்–கும் மஜீத்–துக்–கும் சு மு க சூ ழ ல் இ ல்லை . இச்–சூ–ழ–லில் எதிர்–பா–ராத விபத்– தி ல் சாமு– வ ே– லி ன் கால் உடைந்–து–வி–டு–கி–றது. சாமு–வே–லைக் கவ–னிக்க வேண்–டிய ப�ொறுப்பு மஜீத்– தின் தலை–யில் விழு–கி–றது. மஜீத் என்ன செய்– த ார்? என்பதை நகைச்சுவை– யான திரைக்–க–தை–ய�ோடு

32

முத்தாரம் 25.05.2018

லிஜி


மனித நேயம் மிளிர க வி த் து வம ா க ச் ச�ொ ல் கி ற து இ ந்த மலையாளப் படம். இயக்கம் சக்காரியா.

அர–விந்த் குப்தா க ா ன் பூ ர்

ஐ.ஐ.டியில் ப�ொறி– யியல் பட்டதாரி அர– விந்த் குப்தா, குழந்–

முத்தாரம்

ப ப் ளி க ே ஷ ன் ஸ் ( பி ) லிமிடெட்டிற்காக சென்னை-600 096, பெருங்குடி, நேருநகர், முதல் பிரதான சாலை, பிளாட் எண்.170, எண்.10, தினகரன் அச்சகத்தில் அச்சிட்டு, சென்னை - 600004, மயிலாப்பூர், 229, கச்சேரி ர�ோடு என்ற முகவரியிலிருந்து வெளி யி டு ப வ ர் ம ற் று ம் ஆ சி ரி ய ர் : முகமது இஸ்ரத். கடிதங்கள், படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி; 229, கச்சேரி சாலை, சென்னை-600004. KAL

Printed and published by Mohamed Israth on behalf of KAL Publications Pvt. Ltd. and printed at Dinakaran Press, Plot No,170, No. 10, First Main Road, NehruNagar, Perungudi, Chennai-600096 and published at 229, Kutchery Road, Mylapore, Chennai-600004. Editor: Mohamed Israth சந்தா விபரங்களுக்கு:

subscription@kungumam.co.in அலைபேசி : 95661 98016 த�ொலைபேசி : 42209191 Extn. : 21120

25-05-2018 ஆரம்: 38 முத்து : 22

தை–களி – ட – ம் அறி–விய – லை – க் க�ொண்டு செல்ல உயர்–ப–த–வி–க–ளைத் துறந்–த–வர்; நாம் வேண்– டா–மென்று தூக்கி வீசும் குப்–பைக – ளி – லி – ரு – ந்து அழ–கிய ப�ொம்–மை–களை உரு–வாக்–கு–வ–தில் வித்–தக – ர். குழந்–தைக – ள் மற்–றும் அறி–விய – ல் சம்– பந்–தம – ான நூற்–றுக்–கும் மேற்–பட்ட நூல்–களை இந்–தியி – ல் ம�ொழி–பெய – ர்த்–திரு – க்–கிற – ார். அர–ிந்த் – ம், குப்–தா–வின் த�ொலைக்–காட்சி நிகழ்ச்சி–களு ஒர்க்ஷாப்–பு–க–ளும் பிர–ப–ல–மா–னவை. ‘‘நாம் எதை–யா–வது வேண்–டா–மென்று தூக்–கியெ – –றி–வது குப்–பை–களை அல்ல; உண்– மை–யில் நாம் தூக்–கி–யெறிவது நம் குழந்–தை– – ள் எதை–யுமே தூக்–கி மையை. ஆம்; குழந்–தைக –யெ–றி–வ–தில்லை. அனைத்–தை–யும் சேமித்து பாது– க ாக்க விரும்– பு – கி றார்கள். அப்– ப டி நீங்கள் தூக்கி எறியும் குப்பைகளுக்குள் மறைந்துள்ள பட்டாம்பூச்சிகளைக் கண்டு பிடித்து குழந்தைகளுக்கு விளையாடத் தருவதே என் பணி...’’ என்கிற அரவிந்த் குப்தாவிற்கு இவ்வாண்டிற்கான இந்திய அர–சின் பத்–ம விருது கிடைத்–தி–ருப்–பது பெரு–மைக்–கு–ரிய விஷ–யம். தளம்: (http://

arvindguptatoys.com/

25.05.2018 முத்தாரம் 33


Mini

முத்–தா–ரம்

வல–துச – ா–ரிய – ாக இருந்–தும் அரசுதனி–யார் கூட்டை ஏன் மறுக்–கி–றீர்– கள்? செங்–க�ோட்–டையை டால்–மியா பாரத் எனும் லாப–ந�ோக்கு நிறு–வன – த்– திற்கு அளித்–தி–ருக்–கி–றீர்–களே? செங்– க �ோட்டை தனி– ய ார் நிறு–வன – த்–திற்கு விற்–கவ�ோ, வாட– கைக்கோ அளிக்–கப்–பட – வி – ல்லை. செங்–க�ோட்–டையை டால்–மியா நிறு–வ–னம் தத்–தெ–டுத்–துள்–ளது.

இது–பற்–றிய செய்–தி–கள் எது–வும் உண்–மை–யில்–லையா? அவை உண்– ம ை– ய ல்ல. நம்– நாட்–டி–லுள்ள செங்–க�ோட்டை உள்ளிட்ட நினைவுச்சின்னங்–

34

முத்தாரம் 25.05.2018

களைப் பாருங்கள். எங்கும் அழுக்கு. குப்பை. சுற்–றிப்–பார்க்க வரு–பவ – ர்–கள் அமர இருக்–கைக – ள் கூட இல்லை. சுதந்–தி–ர–ம–டைந்து எ ழு ப து ஆ ண் டு க ள ா கி யு ம் இவற்றை நம்மால் உருவாக்க முடி–ய–வில்லை. இந்–திய – ா–விலு – ள்ள எந்த நினைவுச் – சி ன்னங்க ளு ம் சு ற் று ல ா வு க் கு த கு தி யி ல ்லை எ ன் று சு ற் று ல ா அமைச்சரான நீங்களே கூறுகிறீர்– கள்? அண்–மை–யில் தாஜ்–மஹ – ாலை சுற்–றிப்–பார்த்–தேன். உள்ளே பர– வா–யில்லை என்–றாலு – ம் வெளியே இருந்த நிலைமையை என்–னால் சகிக்–கவே முடி–ய–வில்லை. தாஜ்– ம – ஹ ால், செங்– க �ோட்டை இரண்–டி–லும் சுற்–றுலா வரு–மா–னம் இரு–பது க�ோடி. இதனை நிர்–வ–கிக்க 50 லட்–சத்தை உங்–கள் அமைச்–ச–கம் ஒதுக்க முடி–யாதா? கடந்–தாண்டு சுற்–றுல – ாத்–துறை வரு–மா–னம் 1,80,000 க�ோடி. நிதி –யமைச்சரிடம் இத்–த�ொகையை எ ன் – து ற ை க் கு அ ப ்ப டி யே திருப்பி வழங்க எப்படி கூற மு–டி–யும்.

- கே.ஜே.அல்–ப�ோன்ஸ், மத்–திய சுற்–று–லாத்–துறை அமைச்–சர்.


35

வர–லாற்றை நினை–வு–கூ–ரும் விடு–முறை! இஸ்‌–ர ே– லி ல் ப்னெய் ப்ராக் நக– ரி ல் யூதர்–க–ளின் Lag Baomer எனும் விடு–முறை தினத்தை க�ொண்–டாடி மகிழ்–கின்–றன – ர் யூத இனத்–தைச் சேர்ந்த சிறு–வர்–கள்.ர�ோமா–னி– யர்–கள் காலத்–தில் பிளேக் ந�ோய் பாதிப்–பால் யூதர்–கள் மர–ணித்–தது முடி–வுக்கு வந்–ததை நினை–வு–கூ–ரும் விடு–முறை தினம் இது.


Registered with the Registrar of Newspaper for India under R.N. 42761/80. Day of Publishing: Every Friday.

ÝùIèñ 

ரூ. 20 (தமிழ்​்ாடு, புதுச்சேரி) ரூ. 25 (மறை மாநிலஙகளில்)

்ம 16-31, 2018

பலன்

உங்கள் அபிமான

குழுமத்திலிருந்து மாதம் இருமுறை வெளியாகும் வதய்வீக இதழ்

வைகாசி விசாகம் பக்தி ஸ்பஷல்

த�யைம் வ�டிைந்து அருளும்!

திருமூலர திருமந்திர ரகசியம்

கல்குன்ற்தது ஈஙவகககுடி வ�சி விநாயகர!

கல்தைட்டு தசால்லும் வகாயில் ரகசியஙகள்

கூடவை ைழககமான த�ாடரகள் அர்த�முள்​்ள இந்தும�ம், மகாபார�ம், விஷ்ணு ஸஹஸரநாம வி்ளககஙகள்,

குறளின் குரல், அருணகிரி உலா,

என்ன தசால்கிறது என் ஜா�கம்,

த�ளிவு தபறுஓம்...

36

வாங்கிவிட்டீர்கள்ானே!


Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.