இது தான் காதலா?

Page 1

,J jhd; fhjyh?

ntspaPL: aho;ghthzd; ntspaPl;lfk;


Creative Commons License This work is licensed under the Creative Commons Attribution-Share Alike 4.0 International License. To view a copy of this license, visit http://creativecommons.org/licenses/by-sa/4.0/.


Book Information Title: IthuThaanKaathalaa Author: Participated Poets Email: wds0@live.com First Edition: April 2020 Book Series: pub_004 Copyright © 2020 by Participate Poets License: Creative Commons Attribution-Share Alike 4.0 International Publisher: Yarlpavanan Publishers (https://ypvnpubs.blogspot.com) Price: Free


இது தான் காதலா (விழிப்புணர்வவ ஏற்படுத்தும் கவிவதகள்) வெளியீட்டு எண்: pub_004 ஆக்கியயோர்: பங்வகடுத்த போெலர்கள் வெளியீடு: யோழ்போெோணன் வெளியீட்டகம்

(https://ypvnpubs.blogspot.com)


எமது ஒழுக்கநெறி காட்டும் நெளியீடுகள் ொம் ஏற்கனவெ என்ற

"மதுவெ ெிரட்டினால் வகாடி ென்வம"

தவைப்பினாைான

மின்நூல் ஒன்வற 2018 இல்

நெளியிட்டிருந்வதாம். பைரது ெிவதக்கும்

உள்ளங்களில் மாற்றத்வத

கெிவதகவளத் நதாகுத்திருந்வதாம்.

ெழி ஊடகங்களில் பகிரப்பட்ட

ெவை

மின்நூல் அது.

இைகுொகக் குளிர்வமயாகப் பார்வெயிடப் பதிெிறக்க https://issuu.com/ypvn/docs/arrack_poet_competition ெிவரொக ெழவமயாகப் பார்வெயிடப் பதிெிறக்க https://app.box.com/s/5zewanp1oen3pranrs4e6wquli7cn36z


திறனாய்ொளர்கள் எல்வைாரும் இந்த மின்நூலுக்கு ெலுச்வேர்க்கும் முகமாகத் தங்கள் திறனாய்ெிவனத் தந்துதவுங்கள். பல்கவைக்கழக ெிரிவுவரயாளர்களும் உயர்ெிவைக் கல்லூரி, பாடோவை ஆேிரியர்களும் தங்கள் மாணெர்கவள ொேிக்கத் தூண்டவும் பைருக்குப் பகிரச் நேய்யவும் உதவுங்கள். ெிவரெில் 'புவகத்தல் உயிவரக் குடிக்கும்' எனும் மின்நூல் நெளிெரும். அதில் பதிநெழுதிய மூெருக்குப் பரிசு உண்டு. இவ்ொவற எமது பணி நதாடரும்; பவடப்பாக்க அறிஞர்கள் எம்முடன் இவணந்து பங்காற்றுமாறு பணிவொடு அவழக்கின்வறாம். மின்நூல் நெளியீட்டுப் பணி (யாழ்பாொணன் நெளியீட்டகம்)

https://seebooks4u.blogspot.com/2018/04/2018-3.html


வெளி஬ீட்டுர஭ 2018-2 ஥ின்த௄ல் வ஬பி஦ீடும் தரிசில் ஬஫ங்கலும் (https://seebooks4u.blogspot.com/2018/01/2018-2.html) ஋ன்ந த஡ி஬ில் ஦ாழ்தா஬ா஠ன் வ஬பி஦ீட்டகம் ஡ணது ஡஥ிழ் ஥ின்த௄ல் வ஬பி஦ீட்டுப் த஠ி ஊடாக "இது ஡ான் கா஡னா?" ஋ன்ந ஥ின்த௄லன வ஬பி஦ிட இம௅ப்த஡ாகவும் அ஡ற்காண த஡ிவுகலப (க஬ில஡கலப) ஬லனப்த஡ி஬ர்கபிலடய஦ யகட்டிம௅ந்ய஡ாம். இ஡லண ஬லன஬஫ிய஦ உனவகங்கும் அன்தபிப்தாக (இன஬ச஥ாக) தகி஧வுள்யபாம் ஋ணவும் வ஡ரி஬ித்஡ிம௅ந்ய஡ாம். இந்த௄னிற்காண சிநந்஡ த஡ிவுகளுக்குப் தரிசில் ஬஫ங்கு஬஡ாகவும்

வ஡ரி஬ித்஡ிம௅ந்ய஡ாம். ஆ஦ினும் , த஡ிவுகலபத் ஡கு஡ி காண் ஢ிலன஦ில் ய஡ர்ந்வ஡டுக்கும் யதாட்டி஦ாக அநி஬ிக்க஬ில்லன. ஋஥க்குக் கிலடத்஡ ஋ல்னாக் க஬ில஡கபிலும் ஢ல்ன கம௅த்ல஡ப் தகி஧ முலணந்஡஬ற்லநத் வ஡ாகுத்துள்யபாம். அ஡ா஬து, கா஡ல் ஋ன்ந யதார்ல஬஦ில் ஥ணி஡ ஒள௃க்க ஥ீ நலனக் கண்டித்தும் ஢ல்ன ஒள௃க்கச் சூ஫லுக்குள் கா஡ல்

஥னம௅வ஥ன்றும் ஬ி஫ிப்பு஠ர்ல஬த் ஡ம௅கின்ந த஡ிவுகலபத் வ஡ாகுத்துள்யபாம். ஆ஦ினும் ஡஧஥ாண க஬ில஡கலப ஋஡ிர்தார்ப்யதாம௅க்குச் சின க஬ில஡கள் ஢ிலநல஬த் ஡஧ா஬ிடினும் i


஢ல்஬஫ிகாட்டலனக் க஬ில஡ ஢லட஦ில் வ஬பிக்வகா஠஧ மு஦ன்நல஥க்குப் தா஧ாட்டனாம். இ஬ற்லந ஬ாசிப்யதார் உள்பங்கபில் "஥ணி஡ ஒள௃க்க ஥ீ நலன ஌ற்தடுத்஡ா஥ல் இ஦ல்தாகக் கா஡னிக்கனாம்" ஋ன்ந ஋ண்஠த்ல஡த் ய஡ாற்று஬ித்஡ால் ஡ான் இம்஥ின்த௄லுக்கு வ஬ற்நி ஋ன்யதாம். ய஬னிய஦ த஦ில஧ ய஥ய்ந்து ஬ிடா஥ல் ஥க்கள் ஢ன ய஥ம்தாட்டிற்கு உல஫க்க ய஬ண்டி஦ இலபய஦ால஧ ஢ல்வனாள௃க்கமுள்ப ஢ாலப஦ ஡லனமுலநக்கு ஬஫ிகாட்டிகபாக ஥ாற்நவு஡வும் ஋ன்வநண்஠ி இம்஥ின்த௄லன "License: Creative Commons Attribution-ShareAlike 4.0

International உரி஥ம் – கிரிய஦ட்டிவ் வகா஥ன்ஸ் கா஧஠஥நிவு - ஋ல்யனாம௅ம் தடிக்கனாம்; தகி஧னாம்." ஋ன்ந உடன்தாட்டின் தடி ஦ாழ்தா஬ா஠ன் வ஬பி஦ீட்டகம் ஆகி஦ ஢ாம் வ஬பி஦ிடு஬஡ில் ஥கிழ்ச்சி அலடகின்யநாம். ஋஥து ஥ின்த௄ல் வ஬பி஦ீட்டு அநி஬ிப்திலணக் கண்ணுற்ந ஬லன஬஫ிய஦ உனாவும் த஡ி஬ர்கள் இம்஥ின்த௄னிற்குப் த஡ிவுகலப அனுப்திம௃ள்பணர். அ஬ர்கலப ஢ாம் தா஧ாட்டுகின்யநாம். அ஬ர்களுக்கு ஢ன்நி

வ஡ரி஬ிக்கின்யநாம். அய஡ய஬லப ஬லன஬஫ி ஬ாசகர்களும் (eReaders) சிநந்஡ த஡ிவுகலபய஦ ஢ாடுகின்நணர். ஋ப்யதாதும் ஬லனப் த஡ி஬ர்கள் சிநந்஡ த஡ிவுகலப வ஬பிக்வகா஠஧ ய஬ண்டும். ஢ாம்

ii


வ஬பி஦ிடவுள்ப அடுத்து஬ம௅ம் ஥ின்த௄ல்களுக்கும் ஡ங்கள் த஡ிவுகலப ஋஡ிர்தார்க்கின்யநாம். ஢ீண்ட கான஥ாக ஆய்வுல஧ப் த஠ி஦ில் ஈடுதட்டு஬ம௅ம் தா஬னர் அ.சிநிஸ்கந்஡஧ாசா அ஬ர்கள் இம்஥ின்த௄னிற்கு ஥஡ிப்புல஧ ஬஫ங்கி஦ய஡ாடு சிநந்஡ மூன்று

க஬ில஡கலபம௃ம் வ஡ரிவுவசய்து ஡ந்துள்பார். அய஡ய஬லப தா஬னர் சி.சி஬யசக஧ன் அ஬ர்கள் இம்஥ின்த௄னின் த஡ிவுகலப ஢ன்நாக அனசிச் சிநப்புல஧ ஡ந்துமுள்பார். தா஬னர் இம௅஬ம௅க்கும் ஋஥து ஦ாழ்தா஬ா஠ன் வ஬பி஦ீட்டகம் ஢ன்நி வ஡ரி஬ிக்கின்நது. ஡஥ிழ் ஥ின்த௄ல் வ஬பி஦ீட்டுப் த஠ி ஦ாழ்தா஬ா஠ன் வ஬பி஦ீட்டகம் https://seebooks4u.blogspot.com/ wds0@live.com ஥ா஡கல் கி஫க்கு, ஦ாழ்ப்தா஠ம், இனங்லக.

iii


பபோட்டிக்கு ெந்த கெிரதகளின் ஫திப்பீடு ஋ல்னாக் க஬ில஡களும் இந்஡ச் சமு஡ா஦க் குற்நத்ல஡ ஒப்புக்வகாள்ளுகின்நண. முடிந்஡஬ல஧ ஥ிக஢ாகரீக஥ாத் ஡ிட்டித் ஡ீர்த்஡ிம௅க்கின்நண! சங்க இனக்கி஦ங்கள்஡ானும் கப஬஫ி ஒள௃க்கத்ல஡ ஌ற்றுக் வகாண்டிம௅ந்஡ யதாதும், இத்஡லக஦ ஒள௃க்கத்ல஡ இனக்கி஦த் ஡஧ம் வகாடுத்து ஥஡ிப்தபிக்கின்நண. ஆணாலும் இ஡லண ஢ி஦ா஦ப்தடுத்஡ அல஬ மு஦ற்சிக்க஬ில்லன. ஆச்சரி஦ம் ஋ன்ணவ஬ன்நால் ஥ிக த௃ட்த஥ாக இத்஡லக஦ கப஬஫ி கு஫ந்ல஡ப் யதற்லந ஥ட்டும் மூடி ஥லநத்துள்பண. புன஬ர்கள் ஋ள௃஡ி இம௅ப்தார்கள்... தா஬னம௅ம் தாடி஦ிம௅ப்தார்கள். இ஬ற்லநத் வ஡ாகுத்஡஬ர்கள் ய஬ண்டுவ஥ன்யந ஥லநத்஡ிம௅ப்தார்கள். “஢ல்னல஡ய஦ ஬ில஡க்கய஬ண்டும்” ஋ன்ந ஥ணப்தாங்கு யதாலும்!!

இங்யக யதாட்டிக்கு ஬ந்஡ க஬ில஡கள் ஒவ்வ஬ான்றும் ஥ிக அற்பு஡஥ாண தலடப்புக்கள்! ஡லனசாய்க்கின்யநாம்!! ஬ாழ்த்துகள்!! ஋ல்னாக் க஬ில஡களும் ஒம௅ ஬ிட஦த்஡ில் ஥ட்டும்

ஒற்றுல஥ல஦ப் யத஠ி஦ிம௅க்கின்நண. தி஧ச்சலணல஦ iv


யதசி஦ிம௅க்கின்நண. ஒம௅ க஬ில஡஦ா஬து சிநந்஡ ஡ீர்஬ிலண முன்ல஬க்கத் ஡஬நி஬ிட்டண. உண்ல஥஡ான், சமூகத்஡ிலுள்ப தி஧ச்சலணகலபச் வசால்னனாய஥ ஡஬ி஧த் ஡ீர்஬ிலணச் வசால்஬து ஒம௅ க஬ிஞணின் கடல஥஦ல்ன. அப்தடித் ஡ீர்வுகலபம௃ம் வசால்னப் யதாணால் அங்கு ஒம௅ சட்டாம்திள்லபத்஡ணம் ஡லனதூக்கும் அதா஦முமுண்டு! ஌ற்கணய஬ குநிப்திட்டது யதான ஋ல்னாக் க஬ில஡களும் சிநப்தாணல஬ ஡ான். இம௅ந்தும் யதாட்டிக்கு ஬ந்஡ல஬ ஋ன்த஡ணால் மூன்று க஬ில஡கலபத் ய஡ர்வு வசய்஦ ய஬ண்டி஦ கடப்தாடு ஋஥க்குண்டு. அநி஬ிக்கப்தட்ட ஬ி஡ிமுலநகளுக்கு அல஥஦ தின்஬ம௅ம் தலடப்புக்கள் தரிசிற்குரி஦ல஬஦ாகத் வ஡ரிவு வசய்஦ப்தடுகின்நண

஡஥ி஫ம௅ம் கா஡லும்... (22 ஬ரிகள்) (ஆக்கம்: ய஦ாக஧ாஜா மு஧பி஡஧ன்) இது ஡ான் கா஡னா–1 (24 ஬ரிகள்) 42)

இது ஡ான் கா஡னா?

(ஹி஭ானி, வசன்லண -

(17 ஬ரிகள்) (ய஬னல஠ம௄ர்

஧ஜிந்஡ன்.)

v


சின க஬ில஡கபில் க஬ித்து஬ம் குலநந்஡ிம௅ந்஡ யதாதும் கம௅த்துக்கள் இம௅ப்த஡ணால் வ஡ரிவுக்கு உள்஬ாங்கப்தட்டண. ஡஬ி஧ ஌லண஦ க஬ில஡கள் ஡஧த்஡ில் குலநந்஡ல஬ ஋ன்தது ஋஥து கம௅த்஡ல்ன. ஋஥து ஬ி஡ிமுலநகளுக்கு அல஥஦ ஋ள௃஡ப்தட஬ில்லன ஋ன்த஡ணால் தரிசிற்குரி஦ல஬஦ாகத் வ஡ரிவு வசய்஦ப்தட஬ில்லன. முடி஬ாக, க஬ிஞன் ஋ன்த஬ன் ஒம௅ சு஡ந்஡ி஧ப் தநல஬! அ஬ணது சிந்஡லணச் சிநகுகலபக் கத்஡ரிப்ததும்...

கட்டுக்குள் ஡ான் ஋ள௃஡ய஬ண்டும் ஋ன்று ஢ிர்தந்஡ிப்ததும் ஒம௅ ஬லக இனக்கி஦ உரில஥ ஥ீ நல்கபாகும். ஆணால் ஒன்று ஥ட்டும் உண்ல஥... இத்஡லக஦ யதாட்டிகபில் தங்குதற்று஬஡ன் மூனம் ஒவ்வ஬ாம௅஬ரிணதும் ஆற்நல்கலபம௃ம் ஡ிநல஥கலபம௃ம் வ஬பிப்தடுத்஡ உ஡வுகின்நண ஋ன்த஡ில் ஋ந்஡஬ி஡ ஥ாற்றுக்கம௅த்துக்களும் இல்லன. ஋ல்யனாம௅ம் ஋ள௃துங்கள்... வ஡ாடர்ந்து ஋ள௃துங்கள்... ஆணால் ஡஧஥ாக ஋ள௃துங்கள்!! தங்கபித்஡ அலண஬ம௅க்கும் ஋஥து இணி஦ ஢ல்஬ாழ்த்துக்கள்!! ************************ சிநீ சிநீஸ்கந்஡஧ாசா 05/04/2020 vi


கோதல் வெளிக்கோட்டோத அகெிம்பங்கரள

சமூகத்துக்கு எடுத்துக்கோட்டும் எளிர஫஬ோன கெிரதகள்

உள்ளூர் இனக்கி஦ம் வ஡ாடங்கி உனக இனக்கி஦ம் ஬ல஧ இல஠஦த்துக்குள் உலநந்து கிடக்கும் இந்஡ த௄ற்நாண்டில் இல஠஦த்஡ப ஬ாசிப்யத அ஡ிகப஬ில் ஢ிகழ்கிநது. இவ்஬ாநாணவ஡ாம௅ சந்஡ர்ப்தத்஡ில் தல்ய஬றுதட்ட ஥ின்ணி஡ழ்கள், ஥ின்த௄ல்களும் வ஬பி஦ிடப்தட்டு ஬ம௅கின்நல஥ம௃ம் குநிப்திடத்஡க்கது. அய஥சான் கிண்டில் இன்னும் தன இல஠஦த்஡பங்கள்

஥ின் த௄ல்கபின் ஬ாசிப்பு - ஬ாசகர் ஬ட்ட ஬ிரி஬ாக்கத்஡ில் அபப்தரி஦ யசல஬ல஦ ஆற்நி ஬ம௅஬து இல஠஦த்஡ப இனக்கி஦ ஬ாசகர்கள் ஢ன்கு அநிந்஡ ஬ிட஦ம். இந்஡ ஬ரிலச஦ில் ஈ஫த்஡ினிம௅ந்து ஥ின் த௄ல்கலப வ஬பி஦ிடும் "஦ாழ்தா஬ா஠ன் வ஬பி஦ீட்டகம்" இன்வணாம௅ வ஬பி஦ீடாக "இது ஡ான் கா஡னா?" ஋ன்னும் ஡லனப்தில் ஒம௅ ஥ின்த௄ல் வ஬பிக்வகா஠ர்கிநது. த஡ிணாறு க஬ிஞர்கபின் க஬ில஡கலப உள்படக்கி ஢ிகழ்கான இலப஦ சமூகத்஡ில் சீர்வகட்டுப்யதாண கா஡னின் குறுக்குவ஬ட்டு முகங்கலப ஬ாசகர்களுக்குக்

vii


காட்டுகின்நண஬ாக இந்஡க் க஬ில஡கள் அல஥ந்஡ிம௅க்கின்நண. கா஡லனப் தாடா஥ல் ஋து க஬ில஡? ஆணால், இந்஡க் க஬ில஡கள் ஦ாவும் கா஡னின் இன்வணாம௅ மெதத்ல஡ச் சமூகத்துக்கு காட்டிக் வகாடுக்கின்நண ஋ன்தய஡ இந்த௄னின் வதம௅ம் சிநப்பு. க஬ில஡கள் ஦ாவும் கட்டுப்தாடற்ந காட்டாநாய் வ஬பிப்தட்டிம௅ந்஡ாலும்; யச஧ ய஬ண்டி஦து (஬ாசகர்) கடலன ஋ன்னும் சங்கற்தத்ய஡ாடு ஓட்டம்

வதற்நிம௅க்கின்நண. சின க஬ில஡கள் வசால்னால் தின்ணப்தட்டிம௅ந்஡ாலும் வசால்ன ய஬ண்டி஦ ஬ிட஦த்ல஡ அலட஦ க஬ிஞம௅க்கு அ஡ிகப஬ாண வசாற்கள் ய஡ல஬ப்தடுகின்நண; அல்னது க஬ிஞர்கபின் வசாற்கபஞ்சி஦ப் தற்நாக்குலநல஦ச் சுட்டி ஢ிற்கின்நண. ஒம௅ தடத்ல஡ அல்னது ஡லனப்லத முன்ல஬த்து ஒம௅ தலடப்லத ஋ள௃தும் யதாது ஋ள௃த்஡ாபம௅லட஦ உள்பம் (஥ணம்) அந்஡ தடத்஡ிற்கு உள்யபா , ஡லனப்திற்குள்யபா ஢ின்று வகாள்ளும். அ஡ணால், அந்஡ப் தலடப்பு அ஡ி சிநந்஡஡ாக வ஬பிப்தடு஬஡ற்காண ஬ாய்ப்புப் தா஡ி஦ாகக் குலந஬லடகிநது. இன்வணாம௅ முலந஦ில்

வசால்஬஡ாணால் இம்முலந ஋ள௃த்஡ாபம௅லட஦ சு஡ந்஡ி஧ ஋ள௃த்ல஡ ஥ட்டுப்தடுத்து஬஡ாகய஬ ஢ான் உ஠ர்கியநன். இங்யக ஋ள௃஡ிம௃ள்ப க஬ிஞர்களும் அந்஡ ஥ட்டும் தாலட viii


஋஡ிர்வகாண்டு ஋ள௃஡ிம௃ள்பார்கள். அ஡ணால், க஬ில஡கள் ஒம௅ சட்டகத்஡ிற்குள் இன்று வகாள்கின்நண. ஬ாசகலண அடுத்஡ சிந்஡லண ஬ட்டத்துக்கு ஢கர்த்஡ இந்஡க் க஬ில஡கள் மு஦ற்சி ஡ிநக்கின்நண.

஋ன்லணப் வதாறுத்஡஬ல஧ க஬ில஡கள் ஬ாசகணின் புநக் கண்களுக்கு ஬ார்த்ல஡ ஜானம் காட்டு஬஡ில்லன ; அது அகக் கண்கபில் யகானங்கள் யதாடு஬து. உ஠ர்வுடன் தற்நி ஒம௅ க஠஥ா஬து ஋ள௃ப்தி஬ிட்டு ஓய்஬து; அது ஋து஬ாணாலும் க஬ில஡. அத்஡லக஦வ஡ாம௅ உ஠ர்ல஬

இந்஡க் க஬ில஡கள் ஬ாசகர்களுக்கு ஢ிச்ச஦ம் வகாடுக்கும். ஦ாழ்தா஬ா஠ணின் இந்஡ ஥ின்த௄ல் மு஦ற்சிக்கு ஋ணது தா஧ாட்டுக்கலபம௃ம் க஬ில஡கலப ஋ள௃஡ி஦ க஬ிஞர்களுக்கு ஋ன் ஥ண஥ார்ந்஡ ஬ாழ்த்துகலபம௃ம் வ஡ரி஬ிப்தய஡ாடு ஦ாழ்தா஬ா஠ன் ய஥லும் இத்஡லக஦஬ர்கலபம௃ம்

வதரி஦஬ர்கலபம௃ம் இனக்கி஦ ஬ாசிப்பு இ஦ங்கு ஢ிலன஦ில் ல஬த்஡ிம௅க்கய஬ண்டும். க஬ிஞர்களும் ஡஥து க஬ில஡ தற்நி஦ தார்ல஬ல஦ ஬ிரி஬ாக்கிக் வகாண்டு ய஥லும் ய஥லும் சிநந்஡ க஬ில஡கலப இனக்கி஦ உனகுக்கு ஡஧ய஬ண்டுவ஥ண ய஬ண்டிக்வகாள்கியநன் ஋ஸ்.சி஬யசக஧ன் குடத்஡லண ஬டக்கு, குடத்஡லண. 16.04.2020 ix


உள்பள உள்ளரெ தடவ஥ான்று வ஬பிப்தடுத்தும் தடம் வசால்லும் வசய்஡ில஦த் ஡ான் வ஬பிப்தடுத்஡ி஬ிடனாம் ஋ண - ஢ீங்களும் புலணந்து தாம௅ங்கள் தாக்கள் தன... புலணந்஡ தாக்கள் தன இம௅ந்தும் தடச் வசய்஡ில஦ச் வசால்னி஬ிட முடி஦ாய஡!

தடம் தார் தாடம் தடிவ஦ன்தது அன்று தடம் தார் தாப்புலணக ஋ன்நிங்யக

புலணந்஡ தாக்கள் உள்யப உள்பல஬! புலணந்஡ தாக்கள் வசால்லும் வசய்஡ிகள் தடம் வசால்லும் வசய்஡ில஦த் ஡ான் தடம் திடித்துக் காட்டுகிந஡ா ஋ன்நநி஦ உள்யப உள்ப஬ற்லநப் தடித்஡நிக!

x


இது தான் காதலா?

இது தான் காதலா? காதல் இயற்மகயாக அமைந்தால் காதலன், காதலி

இருவமையும் தவிை மூன்றாைாளுக்குத் ததரியவைாது. இயற்மகயாக அமைந்த காதலாயின் குறிப்புப்

பார்க்காைகல திருைணம் தெய்யலாதை​ைச் கொதிடம்

தொல்கிறதாம். நாங்கள் பார்க்காைகல இருவர் உள்ளங்கள் கலந்துவிட்டால் இயற்மகக் காதல் எைலாம்.

நாங்கள் பார்க்கக்கூடியதாக எங்கள் கண் முன்கை

காதலர்களாக உலா வருகவாரின் தெயல் தெயற்மகக் காதல் எைலாம். பலைது கண்களுக்கு விருந்தாகக்

கடற்கமை, பூங்கா கபான்ற இடங்களில் கூடியிருப்கபாமைச் தெயற்மகக் காதலர்கள் எைலாம்.

அதாவது, இயற்மகக் காதலில் இருக்கும் ஒழுக்கம் தெயற்மகக் காதலில் காணமுடிவதில்மல. ஓ!

அப்படியாைால் காதலுக்கும் கற்பு (அறம், ஒழுக்கம்) இருக்தகன்று தொல்லலாம் தாகை! கற்பு இல்லாக் காதலில் தான் உள்ளங்கள் உைசுவதற்குப் பதிலாக உடல்கள் உைசுவமதக் காணமுடிகிறகத!

உரிமை: பா புமைந்தவருக்கக

1


இது தான் காதலா?

உடல்கள் உைசுவதன் விமளவாகக் கிமடத்த பரிொககவ கருக்கமலப்பும் ததருவில் தபத்த குழந்மதகமள

வசுவதும் ீ இடம்தபறுகிறது. நாம் தவளிப்படுத்திய படத்தின் உட்தபாருளும் அதுகவ! இதமை

தவளிப்படுத்துவார்கதளை எதிர்பார்த்துத் ததாகுக்கப்பட்ட கவிமதகமள இம்ைின்நூலில் படிக்கலாம்.

உரிமை: பா புமைந்தவருக்கக

2


இது தான் காதலா?

இது தான் காதலா? உள்ளத்து உதித்த அன்பு - அது கள்ளைில்லா காதலாயின் காதலின் ெின்ைதை​ை

ைடிதைில் தவழும் கிள்மள தகாண்டாடி குதூகலிக்க கவண்டிய ஈடிமணயிலா தபாக்கிஷைன்கறா! கிள்மள சுைந்த ைடி ெிசுவின் சுகம் அனுபவித்த வயிறு இவற்றில் ஏற்படும் தவற்றிடம் அன்பு சுைந்த இதயம்

ஆமெ சுைந்த உள்ளம் - இங்கு ஏற்படும் தவற்றிடத்மத விட பைந்ததன்கறா! ஈன்ற உயிமை ைறந்து - அமத ைறுத்து வாழ்வததன்பது

ை​ைம் அறுக்கும் இைணைன்கறா? தங்கள் சுய கபாமதக்கு

ெிசுக்கமள பலிதகாடுப்கபார் ை​ைிதைா? இவர்தம் தெயமல காததலன்பதும் தகுைா? பி.தைிழ் முகில் http://tamizhmuhil.blogspot.com/ Thu 3/15/2018 12:02 PM

உரிமை: பா புமைந்தவருக்கக

3


இது தான் காதலா?

இதுதான் காதலா...? உணர்வுகளின் உந்தல் ......

உந்தல்களின் தவளிப்பாடு.....

உணர்வுள்ள உயிரிைங்களின்.... உன்ைத நடத்மத காதல்......! பள்ளிப்படிப்மப பாழாக்கியும்..... பட்டப்படிப்மப ெீைழித்தும்..... தபற்றவர்கமள கவதமைபடுத்தியும்.... கண்டவுடன் காதல் தெய்வது காதலா..? ெிறுவர் பூங்காவில் முகம்சுழிக்க...... கடற்கமையில் குமடயிலிருக்க..... கபரூந்தில் க ாடியாய் இருக்க..... கதான்றுவதில்மல காதல்.......! இமறவன் இமணப்பால்...... இமணந்த உள்ளங்ககள காதல்..... தன் ைகிழ்ச்ெிமயயும் தன்மை......

ொர்ந்தவர்களின் ைகிழ்ச்ெிமயயும்.....

அன்கபாடு வாழ்பவர்ககள காதலர்...! காதல் இல்மலகயல் ொதல் நன்று..... காதல் தவறும் கவர்ச்ெியன்று..... அமைத்திலும் அன்கப காதலாகும்...! கவிப்புயல் இைியவன் யாழ்ப்பாணம். Wed 3/14/2018 7:56 PM உரிமை: பா புமைந்தவருக்கக

4


இது தான் காதலா?

இது தான் காதலா - 1 ைார்மபப் பிமெந்து ைடியில் கிடத்தி ைஞ்ெம் தகாள்வதல்ல காதல்...

ை​ைமதத் ததாமலத்து ை​ைணத்மத தவறுத்து ைாைங் காப்பது காதல். இதமழக் கிழித்து இமடமய ஒடித்து இமைமய ைறப்பதல்ல காதல்... இமடதவளி விட்டு இமை தைாழி ததாட்டு இதயம் கபசுவது காதல். முத்த ெத்தத்தில் மூழ்கும் தவட்கத்தில் முகரும் சுவாெைல்ல காதல்...

மூச்ெின் பரிைாற்றத்தில் முன்பின் தீண்டா மூன்றடி ததாமலவில் நிற்பகத காதல். அடிக்கடி அமணத்து அமடைமழ நமைத்து அமடக் காப்பதல்ல காதல்...

அவைவர் அறிந்து ஆமெமய இழந்து அடக்கும் ை​ைகை காதல். உடமலச் சுமவத்து உயிமை வளர்த்து உறமவக் கமலப்பதல்ல காதல்... உணர்மவ ைதித்து உயர்மவ வளர்த்து உைொைல் உயிமைத் தருவகத காதல். தமலமுதல் கால்வமை தாளம் கபாட்டு தாகம் தணிப்பதல்ல காதல்... உரிமை: பா புமைந்தவருக்கக

5


இது தான் காதலா? தைித்திருந்து தாய் தாள் பணிந்து தன்

தமலவிக்குத் தாலி கட்டுவகத காதல் . ஹிஷாலி

தென்மை - 42 Mon 3/5/2018 11:56 AM

இது தான் காதலா - 2 இமளயவகை உன்மை என் இமைகள் காணவில்மல

இருந்தும் உன்மைக் காண இதயம் துடிக்கிறது இதற்கு கபர் தான் காதலா? அன்கப...! கதாழைாய் இருந்த காவலகை உன்மை காதலைாய் ைாற்றிய நிமைவுகமள

நிமைக்மகயில் கண்ணர்ீ துளிகள் என்மை முத்தைிடுகிறது ஊமையாய் கபெிய வார்த்மதகள் எல்லாம் என் உதிைத்தில் கலந்ததால் உயிரியல் ைாற்றம் கண்டு உறுதி தெய்கிறது உன் ைீ தாை என் காதல்

உரிமை: பா புமைந்தவருக்கக

6


இது தான் காதலா? அமுதமும் பாலும் ஆயிைம் இருந்தும் ஆன்கப உன்

அமைதநாடி வாய்தைாழி அமுதம் ககட்டால் கபாதும் என் ஆயில் அதிகரிக்கும். உன் தைௌைம் அழகாைது தான் இமலதயன் என் உணர்வுகள் புரிந்தும்

புரியாததுகபால் நடிப்பது இன்னும் என் துடிப்மப அதிகைாக்குகிறது இருந்தும் நீ எைக்கில்மல என்றாலும்

உைக்காககவ வாழ்கவன் உன் நிமைவில்...!!! ஹிஷாலி தென்மை - 42 Mon 3/5/2018 11:56 AM

உரிமை: பா புமைந்தவருக்கக

7


இது தான் காதலா?

இது நம் ை​ைபா? வளரிளம் வயதிைர் வமகவமக யாை இளமைக் கைவில் இன்புற் றிருப்பர் கண்டது காட்ெி தகாண்டது ககாலம்

கண்டமத எண்ணிக் கருத்தழி வார்கள். பள்ளி வயதில் தகாள்ளும் காதல் பாலிைக் கவர்ச்ெி பிறிததான் றில்மல பள்ளி வயதில் காதல் தகாள்ளல்

தகாள்ளி யால்தமல வாைல் ஒக்கும். பள்ளிப் பருவம் துள்ளும் பருவம் தகாள்ளி தநருப்பாம் காதலில் ெிக்கி தபற்கறார்

வருந்தி தபருந்துயர்

எய்த

கற்றலில் தாழ்ந்து கதிகலங் குவாகை!

தபாதுதவளி தென்று புணர்தல் தெய்ய அதுதரு குழவிமய அங்கக வெல் ீ புதுவமக யாை கபாக்குள திங்கக

இதுநம் ை​ைபா? இல்லகவ இல்மல. பள்ளிதெல் வயதில் காதல் தீது

காதல் தெய்யின் கைாதல் நிகழும் கைாதலின் பின்கை ொதலும் உண்டு ஆதலால் பதின்ைர் காதல் தவகற!

கவிஞர் இைியன் (முமைவர் அ.ககாவிந்தைா ூ) 2, பாலா ி நகர், கரூர்-639005 http://iniangovindaraju.blogspot.in Sun 3/4/2018 11:27 PM

உரிமை: பா புமைந்தவருக்கக

8


இது தான் காதலா?

இது தான் காதலா? வதிதயங்கும் ீ காதலர்கள்

கபார்மவகபாற்றி காமுகர்கள்

காணுைிடங்கமள கட்டிலாக்கி காைப்பெி தீர்க்குதுகள் பருவக்ககாளாறு பெிதயடுக்குகதா பூங்காக்கள் காைக்கட்டிகலா தாகம்தீர்க்க காதல்கைமடகயா

கருவுருவாக்கி வதியில் ீ வெகவா ீ ததாட்டிலிலாடும் குழந்மதகள் குப்மபத்ததாட்டிகளிகல வாடுகத காடுகைடு நீர் அமலந்ததைால் அநாமதகளாக ொகுகத

அகைகிழும் காதலிமை அெிங்கப்படுத்தி அழிப்பகதகைா ெிலதநாடி உணர்வுகளுக்கு

ெிசுக்கமள தபாரிப்பகதகைா இது காதகலா இல்மல ததருக்காதகலா கபாதும் கபாதுகை

ததருக்காதல் நீக்கி விடு

காதல் ைீ ளும் ெிசுக்கள் வாழும் கைகா ெிவலிங்கம் கம்பர்ைமல வல்தவட்டித்துமற 28 Feb 2018 20:59

உரிமை: பா புமைந்தவருக்கக

9


இது தான் காதலா?

தைிழரும் காதலும்... காதலும் வைமும் ீ கலித்ததாமக கூறும், புரிதலும் ொதலும் காதலில் வாழும்...

வாழ்விற்காய் எழுகின்ற காதல்கள் கைவும்... கலவிக்காய் ைலர்கின்ற காதல்கள் கதயும்... பல்கமல கற்றும் நீர் புரிகின்ற பாவம், நம் தமலமுமறக்குகைார் பழியுற்ற ொபம்... பண்பி(ல்)மல என்று ஊர், பமற ொற்றும் கபாதும், பண்பிலா காதலால் பண்பாடது அழியும்... ைழமலகள் பிறப்பது ைாந்தரின் ெிறப்பு... அறத்திைால் உதிப்பது அன்பின் ததறிப்பு...

பழமைகள் கபணுதல் புதுமையின் பிறப்பு... பாரிகல காதல்கள் கடவுளின் பணிப்பு... அன்கப ெிவதை​ை காதகல வாழும்... அழிகவ தபரிததை இளசுகள் கெரும்...

வாமலயின் கற்பிகல தைிழ்வைம் ீ வாழும்... (கரு)கமலப்புகள் வதத்தில் ீ ை​ைிதாபிைாைம் ொகும்... ெிசுக்தகாமல எண்ணிக்மக கைாகத்தில் கூடும்... ெிசுக்ககள இல்லாது தைிழிைம் அழியும்... கர்ப்பப்மப வடுக்களால் கருவிழந்து கபாகும்... பூர்வகை (இக்)காதலால் தபாலிவிழந்து அழியும்... ஓர்ை​ைாய் நாம் தெய்யும் அறவழிக் காதல்... காலாதி காலைாய், வாழுதைிழ் வாழும்...

உரிமை: பா புமைந்தவருக்கக

10


இது தான் காதலா? கயாகைா ா முைளிதைன்

ககாண்டாவில் கிழக்கு,

யாழ்ப்பாணம். Tue 2/27/2018 10:10 AM

இது தான் காதலா? கைாகம் தகாண்ட தவண்ணிலமவ கைகம் மூடி ைமறப்பகதகைா கைாகம் தகாண்டு கன்ைியர்கள் பாமதைாறி தெல்வகதகைா ொகணற முழம் ெறுக்கி

ொக்கமடக்குள் வழ்வகதகைா ீ கன்ைியரின் கைவமைத்தும்

கல்லமறயாய் கபாைகதகைா இது தான் காதலா இதற்க்குப் தபயர் காதலா? கற்பிழந்து கன்ைிமைதகடுத்து காமளயரின்பம் காண்பகதகைா உடல்ெிமதத்து நைம்புருவி

உயிர்ச்ெிசுமவ அழிப்பகதகைா உரிமை: பா புமைந்தவருக்கக

11


இது தான் காதலா? கருவமறகள் பயங்கை​ைாய் பாலகர்க்கு ைாறியகதகைா

கல்லமறகள் பாெப்பிமைப்பின் துடிப்புக்கமளத் தருவகதகைா இது தான் காதலா இதற்க்குப் தபயர் காதலா? தொந்தைாை உரிமையது கொகைாகிப் கபாைகதகைா பந்தத்மத பாெத்மத விமலகபெி ைகிழ்வகதகைா வந்தவலிகண்டு நீயும்

வாயாைச் ெிரிப்பகதகைா வஞ்ெகரின் ெதிவமலயில்

வலிந்து தென்று வழ்ந்தகதகைா ீ இது தான் காதலா இதற்க்குப் தபயர் காதலா? அச்ெம், ைடம், நாணம் விட்டு தபண்ணிண் கைன்மை கமளவகதகைா தாய்மைதயன்னும் உணர்வு தகான்று தைங்தகட்டு வாழ்வகதகைா வாழ்வு நிமலைாறி இங்கு வெந்தம் பறிகபாைகதகைா வந்தசுகம் விமலயாகி வாெகலாடு கபாைகதகைா இது தான் காதலா இதற்க்குப் தபயர் காதலா? உரிமை: பா புமைந்தவருக்கக

12


இது தான் காதலா?

நம்பமவத்து ஏைாற்றும் - நரிக் குணங்கள் நைர்க்கு ஏகைா நாய்களுக்கு நிகைாக

நடுத்ததருவில் பிமணவகதகைா பாைம்பரிய தபருமைகமள பரிகெித்து திரிவகதகைா

படுக்மகயமறக் காட்ெிதயல்லாம் பாலகர் முன் நடப்பகதகைா இது தான் காதலா இதற்க்குப் தபயர் காதலா? துப்பிடும் எச்ெிதன்ைில்

துளிகயதும் ருெிகயயில்மல நீரின்றி கெறுைின்றி நாணல் உயிர் வாழ்வதில்மல வைண்ட கீ ழ்க் காற்றிைாகல வயிறது நிைம்பிடாது

வலிைிக்க உம்தெயலின் வார்த்மதயில் காதல் இல்மல பாமெயூர் தபௌெியா. (கைவிஸ்

ன் ீ ெியா

தெபஸ்ரியாம்பிள்மள) FB:passaiyoor powshiya shiya. Sun 2/25/2018 4:41 PM

உரிமை: பா புமைந்தவருக்கக

13


இது தான் காதலா?

இது தான் காதலா? புவியிலுயிர்கதளல்லாத்துக்கும் காதலுண்டு

உயிர்கமள பமடக்க கடவுள் கண்ட சுலபவழியிது பமடத்த பமடப்தபல்லாம் காைம் வளை வயது மவத்து அடக்க முடியா இைொயைம்

தகாடுக்கும் தொர்க்க வாெல் கதடமவக்கும் புணர்ச்ெியிது எல்லா உயிர்க்கும் ஐந்தறிவு ஆைால், ைாைிடனுக்கு ஆறறிவு

இதுவும் பமடப்பின் விந்மதயிது ஆறறிவுள்ளவன் அறிவான் பல எை இயற்மக தந்த வை​ைிது இதமை எண்ணி ை​ைித அறிவு வ ீ ிகள் ஒருவனுக்கு ஒருத்திதயை தம் குலம் தமழத்கதாங்க

ை​ைித தொற்கவாயில் திறக்க திருைணம் என்று

கருமணயுடன் மவத்த ெட்டைிது ஒருவனுக்கு ஒருத்தி இதைால் வளரும் பைம்பமைகள் வளரும் ததாடரும் பண்பாடு ஒற்றுமையாய் ெிலகவமள தாகை தம்துமண கதட உண்மைக் காதல் வந்துதிக்கும் உரிமை: பா புமைந்தவருக்கக

14


இது தான் காதலா? இதுவும் விதியின் விமளயாட்கட

உயிருள்ளவமை இக்காதல் ொகாைல்

நல்ல பைம்பமைகள் ததாடை வழி வகிக்கும் ஆைால் ெில ை​ைிதர் குறுக்காய்

காைப் பெி கபாக்க ையக்கும் வழிதமை கண்டதும் காததலன்று

கண்டவிடத்தில் காை கபய்களாக கருத்தரிக்க அரிமவயவள்

கருக்கமலப்பு தெய்ய விமழந்து கமடெி மூச்மெ விடுவதுண்டு ெமூக பயத்தில் பச்ெிளம் பாலகமை ஈன்று ககவலைாை ைிருகம் கபால்

தூக்கிதயறிந்து குற்றைறியாப் பிஞ்சுகள் வருந்தி அழிந்து கபாகின்றகத....? இது தான் காதலா???????? த யலட்சுைி குணைத்திைம் ைாதகலிலிருந்து கைடாவாெி Sun 2/25/2018 11:54 AM

உரிமை: பா புமைந்தவருக்கக

15


இது தான் காதலா?

இது தான் காதலா ? பற்றி எரியும் பருவத்தீயில்

கற்ற கல்வியும் கருகியகத;

கட்டிக்காத்த பண்பாடும் - இன்று கவமலக்கிடம் ஆகியகத! கைவுகமள ெிமதத்த இளமை கண்ட கண்ட இடத்திலும் கைய்கிறகத! கலிகாலக் காதல் - ஏகைா காைத்மத ைட்டுகை கதடுகத! வமலத்தளத்திலும் காைலீ மலகள் வமையமறயின்றி அைங்ககறுகத! முகப்புத்தக முத்தப் பரிைாற்றம்

காததலன்ற கபார்மவயில் - நித்தம் நம் கலாச்ொைம் ெீைழிகிறகத! பத்திரிமகயின் பக்கத்தில் ெீர்ககடுகள் நிமறயுகத! பச்ெிளம் ெிசுக்கள் குப்மபயிலும் கதறுகத!

காைத்தின் களியாட்டம் காதலிலும் நடக்குகத! பூங்காவும் கடற்கமையும்

தவட்கி முகம் சுழிக்குகத! கவலமணயூர் ை ிந்தன். பாலசுந்தைம் ை ிந்தன் துமறயூர், கவலமண, யாழ்ப்பாணம். Thu 2/8/2018 3:23 AM

உரிமை: பா புமைந்தவருக்கக

16


இது தான் காதலா?

இது தான் காதலா? பாடங்கற்பித்து பருவகெட்மட பார்த்த பள்ளிஅமறகளாயிை காதல்கற்பிக்கா காைகெட்மட தகாண்ட பள்ளியமறகளாய் திமையைங்குப் பூங்காக்களிகல காதல் களியாட்டம்

குழந்மத பிறந்தவுடகை குப்மபயில்வெி ீ தப்பிகயாட்டம் காை ையக்கத்தில் தீர்க்கப்படும் இச்மெ

வருங்கால தமலமுமறமய எடுக்கமவக்கும் பிச்மெ விந்தும் கருமுட்மடயும் விமலைதிப்பில்லா தபாக்கிஷம் தவறுக்குப்பின் தமலகுைிவது ை​ைொட்ெியில்லா தவளிகவஷம் பயம் தவறுப்புடன் உலகுக்குவரும் உயிர்

ெமூகப்பந்தாடலில் கருகி நாெைாகும் பயிர் ததாப்பிள்தகாடி அறுத்தாய் ததாடர்பில்லாைல் கபாவதற்கா கர்ப்பப்மபயில் இடங்தகாடுத்தாகய இதயப்மபயில் இடைில்மலகயா ககாடிவிந்தில் உன்மைக் காண ஓடிவந்கதகை குப்மபததாட்டி தான்

என்இடைா தந்மதகய?

வயிற்றுக்குள் கருவறுத்திருந்தால் கலங்காைல் ைகிழ்ந்திருப்கபகை வொைல் ீ இருந்திருந்தால் உணவாகாைல் இருந்திருப்கபகை இைிதில்மலகயா என்கூக்கூைல் அழகில்மலகயா என்பால்முகம் பாலிைத்தில் கபதைில்மலகயா யாைாயினும் தவட்மடதவளிதாகைா

உரிமை: பா புமைந்தவருக்கக

17


இது தான் காதலா? நாய்க்கிருக்கும் அக்கமற உங்களுக்கு இல்மலகயா? தபற்றால் ைட்டும் தபற்கறார் ஆவதில்மலகய...

அபிநயா ெிறிகாந்த் kappal polu chetty street, old washermenpet, chennai - 600 021 Wed 1/31/2018 9:45 PM

இது தான் காதலா? தவட்ட தவளி நட்ட நடுகவ வட்டைிட்ட வாழ்க்மக நம் கண்முன்கை…! காணாத திமெ யுண்கடா விழியிைில் பயணிக்காைல் பார்மவதான் முடிவது உண்கடா…! காதல் எனும் கதாழமையில் காைங்கள் கைமட அலங்ககறியகத…! காைக் குணத்தாகல பிணைாகிப் கபாகைார்க்குப் கபச்தெதற்கு...? மூச்தெதற்கு...? கதகத்தின் தைாழிதான் காததலன்று வாதத்தில் திைம் வமத தெய்கிறாகய

உரிமை: பா புமைந்தவருக்கக

18


இது தான் காதலா? வார்த்மதகள் பிமழயாகிகய..! தொல்லாடால் முடிந்ததும் தொர்க்கத்மதக் கடந்திடுவாகய..!

கருவுற்றத் தாய்மைப் புைிதத்மத புதிைாக்கிகய விமட காணுவாய்.. வாழ்க்மக விபச்ொை​ைாய் வியாபாைம் கதடுகத..! வன்மையாகி கற்மப சூமறயாடுகத! பிஞ்தொன்மற நஞ்ொக்கி களிந்தாகய..!

உறமவ ைமறத்கத ைண்ணுள் ததாமலத்தாகய! உன் சுகம்தாகை உைதாைது உன் உறவுதான் பிமழயாைது உண்மைகள் என்றுகை உறங்காதது…

மு.ெதீஸ்குைார் உதவிப் கபைாெிரியர், தைிழ்த்துமற, கக.எஸ்.ைங்கொைி கமல அறிவியல் கல்லூரி திருச்தெங்ககாடு – 637215 Sat 2/10/2018 10:14 AM

உரிமை: பா புமைந்தவருக்கக

19


இது தான் காதலா?

இது தான் காதலா? அன்தறாரு நாள் அழகாை ஆமளப் பார்த்தால் அன்மறய அந்தப் தபாழுதில் காதல் ைலைாது

அன்பாய்ப் கபச்சுத் ததாடுத்தால் பத்தடி தள்ளிகய அன்பாய்ப் பதிலளித்துப் பக்குவைாய் ஒதுங்கி நின்றும் அந்தக் காலத்தின் காதல் பரிொகத் திருைணகை இந்தக் காலத்து இளசுகளுக்குத் ததரியாதது ஏன்? இன்மறய இளசுகள் பழகாைகல பார்த்ததும் காதலாம் இன்மறய இளசுகள் பழகியதும் காதலுக்குப் பரிொம் பழகிைால் தான் காதல் ைலரும் என்று பழகத் தாகை பலவிடம் சுற்றி வந்ததும் பழகியதின் பயைாய் காதல் பரிொகப் தபற்ற

குழந்மதமயத் தான் சுைக்கும் வாமலமயத் தான் பழகிய காமளயும் மககழுவிச் தென்றிடத் தான் குழந்மதமயக் கமைத்த வாமல தப்பிக் தகாள்ள குழந்மதமயச் சுைந்த வாமல ஈன்று எடுத்ததும்

ததருவிகல கபாட்டுத் தப்பிக்க முயல்வதும் இன்று ததருவிகல கிடந்த குழந்மதமயத் தான் கண்ட

நல்ல உள்ளங்கள் தூக்கி வாழ்வு தகாடுத்தாலும் நல்லவர் கண்படாத குழந்மத ொவமதயும் காண் இதுதான் காதலா? யாமை கநாகவன் கடவுகள!

காெி. வ ீ லிங்கம் ைாதகல் கிழக்கு, யாழ்ப்பாணம். 04/03/2018

உரிமை: பா புமைந்தவருக்கக

20


இது தான் காதலா?

பின்னிணைப் பு (தற் க ொணைணை நொடொதத!) "பட்டங் கள் இல் லலயேல் பாவண்ணங் கள் கிட்டாய ா எங் யக - உங் கள்

பாவண்ணங் கலளக் காட்டக்கூடாய ா?" என் று முகநூலில் (Facebook) மு ன் மு லில் மின் நூல் வவளியிட நூறு கவில கள் யகட்டிருந்ய ாம் . ஆயினும் , ப ்திற் கும் குலறவான கவில கள் கிலட ் லமோல் னி மின் நூலாக வவளியிட முடிேவில் லல. அவ் யவலள கிலட ் கவில கலள இம் மின் நூலில் வ ாகு ்துள் யளாம் . 'ோழ் பாவாணன் வவளியீட்டகம் ' வாசகர்கள் ஏற் றுக்வகாள் வார்கள் என நம் புகின் யறாம் . ோழ் பாவாணன் வவளியீட்டகம் .

www.ypvnpubs.com

உரிமை: பா புமைந்தவருக்கக

21


இது தான் காதலா?

அறிவிப் பு https://www.facebook.com/photo.php?fbid=1597674516941498 (7 ஜூலல 2017) என் ற இலணப் பினுாடாகவும்

https://www.facebook.com/yarlpavanan/posts/1603564053019211 (11 ஜூலல 2017) என் ற இலணப் பினுாடாகவும்

http://www.ypvnpubs.com/2017/07/blog-post_30.html (30 ஜூலல 2017) என் ற இலணப் பினுாடாகவும் நாம் வழங் கிே அறிவிப் பிலனச் சுருக்கி ்

ருகின் யறாம் .

இலங் லகயில் அவிசாவலள நகரப் பகுதியில் நடந் ாக முகநூலில் மின் னிே கவற் படி (அ ாவது, உறுதிப் படு ் ப் படா கவல் ) "நீ யபாே் சாவு!" என

னது கா லி கூறிேலமயினால் னது உடலில் தீ லவ ்து எரியும் இலளஞலரப் பட ்தில் பாரும் ...!

உரிமை: பா புமைந்தவருக்கக

22


இது தான் காதலா?

"ஆயிரம் முலற

மதியுலர (உபய சம் ) வசே் ாலும் - இந் கா ல் லபயி ்திேங் கலள - ஒரு அறிஞனாலும் திரு ் முடிோது இது உண்லமக் கா லா...? - இல் லல

அறிோலமயின் வவளிப் பாடா...?" என முகநூல் அறிஞர் இராவணன் பாலம் இப் படிக் யகட்பதில் - எ ் லனயோ

எண்ணங் கள் உங் களில் ய ான் றலாம் ! இச்வசே் திலேக் கரு ்திற் வகாண்டு "ய ான் றிே எண்ணங் கலள ் வ ாகு ்ய "கா ல் " எனும் வசால் லலச் சுட்டியே ஆயணா வபண்யணா ற் வகாலல வசே் வல உலரக் கும் சிறந்

நிறு ்துங் யகா" என

கவில கலள - அதுவும்

மு ல் நூறு கவில கலள மின் நூலாக்கி வவளியிட்டு உ வுகியறன்!

உரிமை: பா புமைந்தவருக்கக

23


இது தான் காதலா?

ற் வகாலலக்குச் வசல் லாது வாழ வழிகாட்டும் கவில கயள இன் லறே ய லவ என் ப ால் - இந் மின் நூலாக்கும் பணிக் கு - உங் கள்

கரு து ் கலளப் பாவண்ணங் களாகப் பகிருங் கள் ! உங் களுக்கு ் வ ரிந் முகநூல் கவிஞர்களுக்கும் பகிர்ந்து "கா ல் " என் ற யபார்லவயில்

ற் வகாலல வசே் ோதீர்கவளன வழிகாட்டும் கவில கலளப் பகிர முன் வாருங் கள் முகநூல் உறவுகயள! கவில கள் ோவும் பின் னூட்டங் களாகயவ ரப் பட யவண்டும் . அ ாவது இப் பதிவுக்கான கரு து ் களாகயவ ரப் பட யவண்டும் . இப் பதிவுக்குப் பின் னூட்டமாகயவா கரு ் ாகயவா கிலட ் மு ல் நூறு கவில கலள மின் நூலாக்கி வவளியிட்டு உ வுகியறன்! யமற் படி, முகநூலில் (Facebook) அறிவிப் புச் வசே்

யவலள

கரு து ் லரகளும் கவில களும் வந்து யசர்ந் ன! அவற் றில் கவில கலள இம் மின் நூலில் யசர் து ் ள் யளாம் . மிழ் மின் நூல் வவளியீட்டுப் பணி, ோழ் பாவாணன் வவளியீட்டகம் . https://seebooks4u.blogspot.com

உரிமை: பா புமைந்தவருக்கக

24


இது தான் காதலா? உங் ளொை் முடிைொது என்றொை் எந் த ் டவுளொை் முடியும் இந் தப் படத்து ்கு ் விணத எழுத? என ் த ட்ட தேணள எம ்கு ் கிணடத்த விணத ணள படித்துச் சுணேத்துத் தொன் பொருங் தளன்!

மனதில் இருக்க யவண்டிே கா ல் தீலே னது உடலில் ஏற் றுக் வகாண்ட இவன் யபானய நலம் . இல் லா விட்டால் தினம் தினம் இவன் நா அவலளச் 'சுட்டு'க்வகாண்யட இருந்திருக்கும் .

Sriram Balasubramaniam https://www.facebook.com/sriram.balasubramaniam.1

உரிமை: பா புமைந்தவருக்கக

25


இது தான் காதலா? உன் பிறவி அரிேது! கா ல் உன்லனயும் மீறி வநஞ் சில் ஆழப்பதிந் ால் இறுகப் பற் று! நீ ள ் வ ாடர்!... உன் கா லல!

அன்யறல் விலகிச் வசல் !

ஆழக் கா லல ் ய டு!... அருலம மானுடப் பிறவி! ற் வகாலல என்ற வபேரால் உன்லன அழிக்காய !.... ோர்

ந் து இந்

வபற் றவர்

ந்

உரிலம!

உடலன்யறா இது!

எங் கிருந்து வந் து உன்லனேழிக்கும் இந்

உரிலம!

தூர நட.!.. நண்பர்கலள ் ய டு! கடலில் மீன்கள் யபால உலகில் ஆயிரம் வபண்கள் !... உன்னவலள ் ய டு!

யவ ா. இலங் காதிலகம் வடன்மார்க். 7-7-2017.

Vetha Langathilakam

https://www.facebook.com/vetha.langathilakam

உரிமை: பா புமைந்தவருக்கக

26


இது தான் காதலா?

1.

வாழ வழி வசே் க கா யல வீழ குழி வசே் திடலாயமா? பயிர்யபால் வசழிக்கும் கா யல உயிர் அழிப்பது அறமும் ஆகுயமா? இருமணம் இலணந் திருமணம் யவண்டின் வபாறுமனயம! நல் விலன நாளும் யவண்டி! வசம் புலப் வபேல் நீ ர் யபால அன்புலட வநஞ் சம் ாம் கலப்பதுயவ கா ல் !

2.

வநருப்லப வநருங் கும் முன் -வநஞ் யச வபாறுப்லப நிலனவில் வகாள் சுடர் சுட்வடரி து ் காேம் கரிோகும் அறிோ கா ல் அஹிம் லச ஆகா! ஒரு நிமிட லப ்திேயம - ய லவ நல் நம் பிக்லக லவ ்திேயம -புதுலவ யவலு

Yathavan Nambi Puthuvai Velou https://www.facebook.com/profile.php?id=100008159988639

உரிமை: பா புமைந்தவருக்கக

27


இது தான் காதலா?

உதிர ்ல அளி ் வள் வயிற் றில் லவ ் தீ உன் உடல் பற் றிே பா கியின் அ ர ் தீ தீயின் நாக்கிற் கு ருசி அளி ் வயன தீராப் பாவ ்ல ..... கா லுக்வகன ் ந் வயன தீர யவண்டும் இ ்துடன். கா ல் .....

மறு ் ால் சா லா முடிவு? கா ல் ....

மறுக்க எதிர் து ் எழு யல உனக்கு மட்டுமல் ல கா லுக்கும் வாழ் வு உணவிற் கு..... கா ்திருக்கும் கேவயன உணர்விற் கு.... பலிோகும் பா கயர!

கா லின் வபாருளறிோது கா ல் பறறிப் யபசாதீர்! கா ல் ..... மலரினும் வமன்லமோனது கா ல் .... உரிமை: பா புமைந்தவருக்கக

28


இது தான் காதலா? மதுவினும் இனிலமோனது கா ல் ..... வ ன்றலினும் சுகமானது கா ல் ! கா ல் ! கா ல் !

வசால் லச் வசால் லச் சுலவோனது! மறுப்பினால் வவறுப்பது வீண் மறுபடியும் பிறக்குயம ் ய வனன மாறாக் கா லின் மகிலமேது மானிடம் அறிவது கடினயமா?! தீ நாக்கிற் கு ஆகுதிோனவயன நீ யே கா லுக்கு ் தீங் கானவன் தீ உலன ் தீண்டினாலும் நீ தீண்டிேது தீ ஆனாலும் அவமானம் கா லுக்யக! -சுஷ்ரூவா

Govind Dhanda https://www.facebook.com/govind.dhanda.3

உரிமை: பா புமைந்தவருக்கக

29


இது தான் காதலா? வலிந்து கா லிக்க முலனவதும் வறு! இேல் பாே் மலரும் கா ல் உறலவ ஏற் காமல் இருப்பதும் வறு! கா லி ் பின் பிரிே நிலனப்பதும் நம் மாளுங் க இேல் பு என்றாலும் பிரிலவ ் ாங் க இேலாது ற் வகாலலக்குச் வசல் வதும் வறு! ஒன்றில் லல என்றால் இன்வனான்று என்வறன்றும் உனக்கு இருக்வகன்று வாழ் க்லகலேச் சுலவக்க ் துணிவின்றி ற் வகாலலலே நாடுவதும் வறு! ற் வகாலலலே நாடாமல் - என்றும் வாழ் ந்து காட்ட ் துணிந் வயர மாற் றாருக்கு வழிகாட்டி என்யபன்! -ோழ் பாவாணன்

Jeevalingam Kasirajalingam https://www.facebook.com/yarlpavanan

உரிமை: பா புமைந்தவருக்கக

30


எமது அடுத்த வெளியீடுகள் புககத்தல் உயிகைக் குடிக்கும் உலகில் முதல் ததோன்றியது தமிழ் வமோழி - 2 தமிழர் ஆட்சி வசய்த குமரிக்கண்டம் இலங்கக முழுெதும் தமிழர் ெோழ்ெிடதம! இந்தியோ முழுெதும் தமிழர் ெோழ்ெிடதம!

தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி யோழ்போெோணன் வெளியீட்டகம் ெகலப்பூ: https://seebooks4u.blogspot.com/ மின்னஞ்சல்: wds0@live.com


fhjy; fhjy; fhjy; - me;jf; fhjy; Nghapw; rhjy; - ve;jf; fhyj;jpYk; NjlNt Ntz;lhk;!

tpiy: md;gspg;G


Turn static files into dynamic content formats.

Create a flipbook
Issuu converts static files into: digital portfolios, online yearbooks, online catalogs, digital photo albums and more. Sign up and create your flipbook.